குவைத் 🔥 : யார் காரணம்? | Who is NBTC Group's MD KG Abraham ? | Kuwait Mangaf Building 🔥 Updates |

  Рет қаралды 46,413

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

Пікірлер: 106
@MaayaM_Studios
@MaayaM_Studios 3 ай бұрын
For Advertisements : +91 73057 59234 Please support us via $ Super Thanks
@AR.Mufeeth.indian
@AR.Mufeeth.indian 3 ай бұрын
ப்ரோ நானும் குவைத்தில் தான் வேலை செய்கிறேன் இதற்குக் காரணம் என்னுடைய கருத்து குவைத்தில் ரூம் வாடகை அதிகம் வேறு வழி இல்லாமல் தான் எல்லாரும் ஒன்றாக தங்க வேண்டி இருக்கு என்னுடைய ரூம் வாடகை 60,000. அதாவது குவைத் தினார் 230Kd 5 பேர் தங்கி இருக்கிறோம் ரூம் சைஸ் 12க்கு 10 என்ன செய்றது ரூம் வாடகை அதிகம்
@minnalsuperdeluxe
@minnalsuperdeluxe 3 ай бұрын
இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் ....😢 எனது ஆழ்ந்த கண்ணீர் இரங்கள் ...😪😢😪
@SandiraRajagopal
@SandiraRajagopal 3 ай бұрын
அவர்களின் உறவினர்களுக்கு ஆறுதலாக இருப்பது கண்ணீர் மட்டும் தான் 😭...
@KarthickPandian-v6y
@KarthickPandian-v6y 3 ай бұрын
சகோதரா இந்த விபத்துக்கு ஒரு வகையில் குவைத் அரசும் ஒருவகையில் காரணமே ஏனென்றால் கட்டின கட்டிட விதியை உட்பட்டதாக என்பதை அரசு உறுதி செய்து இருக்க வேண்டும் அதை உறுதி செய்திருந்தால் இந்த விபத்து மறந்திருந்தாலும் இவ்வளவு உயிர் சேதம் நடந்திருக்காது நிறுவனமும் ஒரு காரணமே.
@santhoshmary4646
@santhoshmary4646 3 ай бұрын
சரியாக சொன்னீர்கள் அந்த அரசாங்கம் தான் இதன் தவறு
@kennydecosta9812
@kennydecosta9812 3 ай бұрын
பொருப்பேற்க வேண்டியவர்கள் நான்கு நபர்கள்,1).company management - Accomadation ruls and regulation follow பன்னிக்கு as per kuwait law.2).Kuwait municipality-Routine check அதிகாரிகள் முறையாக செய்யவில்லை,3).Fire Department-அவர்களின் கடமை சரியாக செய்யவில்லை,kuwait ல் சட்டம் அனைத்தும் மிக அருமை.வேலைக்கு வந்த வெளிநாட்டவர்களும் கண்டிப்பாக பின்பற்றவேண்டும்,
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt 3 ай бұрын
எத்தனை பேர் எத்தனை லட்சம் பணம் கொடுத்தாலும் போன உயிர் போனது தான்.இந்த பணத்தை வைத்து ஒரு தாய்க்கு மகனை கொடுக்க முடியுமா ஒரு மனைவிக்கு கனவனை திரும்ப கொடுக்க முடியுமா ஒரு பிள்ளைகளுக்கு ஒரு தகப்பனை கொடுக்க முடியுமா. பாவம் அந்த குடும்பத்தில் உள்ள உறவுகள் நிலை இவ்வளவு நாளாக வெளி நாடு போய் இருக்காங்க திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கை இருந்து வந்தது ஆனால் இப்போது திரும்ப முடியாது ஊருக்கு போய்ட்டாங்க இப்ப அந்த குடும்பம் யாரை எதிர் பார்ப்பக்கும்😢😢😢
@EdisonSelvaraj-yz5vf
@EdisonSelvaraj-yz5vf 3 ай бұрын
Modi drama😢😢😢😢
@balankrishnan2655
@balankrishnan2655 3 ай бұрын
bro நீங்க சொன்ன கருத்துக்கள் அனைத்தும் உண்மை தற்பொழுது குவைத்தில் ஏல்லா கட்டிடத்திலும் நல்லா சொதனைகள் நடந்து கொண்டுஇருக்கிரது
@Pandiyataj-bv7ci
@Pandiyataj-bv7ci 3 ай бұрын
இதுக்கான காரணம் எனக்கு தெரிஞ்ச அளவுக்கு அலட்சியம்னா இதற்கு காரணம் இரண்டாவது வந்து ஒர்க்கஸ் கூட இதுக்கு ஒரு காரணமா அமைஞ்சிருக்கலாம் என்று என்னோட காரணம் தான் மிக காரணம்
@EdisonSelvaraj-yz5vf
@EdisonSelvaraj-yz5vf 3 ай бұрын
Modi drama😢😢😢😢
@EdisonSelvaraj-yz5vf
@EdisonSelvaraj-yz5vf 3 ай бұрын
Evm virus Modi😢😢😢😢😢
@sivakumarsankaran4041
@sivakumarsankaran4041 3 ай бұрын
Ella buildingume idhemadhiridhan irukkum... Roomku 6 per illana 8 per iruppanga... Kitchen safety Zero compliancedhan.....
@samikumarsamikumar
@samikumarsamikumar 3 ай бұрын
Kuwait government 50'/. no checking NBTC 50'/. No rules
@rajsanthi2957
@rajsanthi2957 3 ай бұрын
நீங்கள் சொன்னாவை அனைத்தும் உண்மை. அந்த கம்பெனி முதலாளி ஒரு மாமனிதர். பாவம் அவருக்கு இப்ப நேரம் சரியில்லை போல 😢. இறந்தவர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல் 😢😢.
@amyram4730
@amyram4730 3 ай бұрын
அண்ணா குவைத்து நீங்க நினைக்கிற மாதிரி கிடையாது இந்த உலகத்திலேயே மோசமான நாடு
@arumugampandian4292
@arumugampandian4292 3 ай бұрын
உண்மைதான் பிரதர் நீங்கள் சொல்லுவது. ஆண்மா சாந்தி அடைய வேண்டும்
@mohamedjavid4581
@mohamedjavid4581 3 ай бұрын
உண்மை ஓனர் சூப்பர்
@achuthan9250
@achuthan9250 3 ай бұрын
மிகவும் மோசமான கம்பெனி குவைத்திலியே மிகவும் குறைந்த சம்பளம் கொடுக்கும் கம்பெனி. மிகவும் மோசமான தங்கும் வசதி. 2 Bed room Flat ல் minimum 12 பேர் தங்க வைப்பார்கள்.
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt 3 ай бұрын
வணக்கம் 🙏🙏.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏. காலை வணக்கம் 🙏🙏.
@Saravanan-eh2uw
@Saravanan-eh2uw 3 ай бұрын
OMG ❤️🧡💚🧡❤️💚🔥😍
@KarthiKarthi-cq9mc
@KarthiKarthi-cq9mc 3 ай бұрын
பொறுப்பேற்க வேண்டும் எல்லாம் இறைவன் செயல்
@muruganmani6023
@muruganmani6023 3 ай бұрын
ஓம் சாந்தி 😢
@hhh334
@hhh334 3 ай бұрын
Super nalla varhal irukkathan seihirarhal 🤲😢🇮🇳🙏🤝
@rasikmohamed8918
@rasikmohamed8918 3 ай бұрын
நானும் nbtc employee than bro.... Idhe building la stay panniruken.... En nbtc la cooking kooda allowed kidayathu... Edho ethir paarkama nadanthuruku....na last 3months before varum en kooda play panna oru colleague iranthutaru very young age 😞general ah NBTC oru nalla company food accommodate transport.... Edho edhirpaarkama nadanthuruchu....future la idhu nadakama paarthukiranum avlothaan...😢
@voldemort481
@voldemort481 3 ай бұрын
NBTC is a good company. The building is rental camp not owned
@madhanchamp1678
@madhanchamp1678 3 ай бұрын
Very worst food supply... Low salary..
@rgtamilan-
@rgtamilan- 3 ай бұрын
@sl_statusvlog7514
@sl_statusvlog7514 3 ай бұрын
Good morning
@thillaiselva1871
@thillaiselva1871 3 ай бұрын
Horrible Situation!!! May their Soul RIP 😥
@praba9215
@praba9215 3 ай бұрын
குவைத்தில எல்லா பில்டிங் எல்லா புறா கூண்டு மாதிரி தான் இருக்கு நண்பா
@RakshayaSri-m9e
@RakshayaSri-m9e 3 ай бұрын
14/6/24 fire And Kuwait Moga Bala Area 9 people hospital
@davidrajkumar6672
@davidrajkumar6672 3 ай бұрын
😮😮😮
@sheikabdullah7822
@sheikabdullah7822 3 ай бұрын
Building Completion certificate...இப்படி தரம் அற்ற முறையில் முடிக்கபட்ட கட்டிடத்திற்க்கு Completion certificate குடுத்த நபரையும் மேலும் தர்ம அற்ற முறையில் கட்டிய நிறுவனமே பொருப்பு....குவைத் மட்டும் அல்ல வளைகுடா நாடுகள் அனைத்துமே பெரும்பாலும் குருவி கூண்டு போல் தான் கட்டுகிறார்கள்...பார்போம் விபத்து நடந்தால் தான் அரசாங்க தலையிட்டு அடுத்த விபத்து நடக்காமல் நடைவடிக்கை எடுகிறது..... இனியாவது விபத்து நடப்பதுக்கு முன்னால் விளித்து கொள்வோம்....வருத்தங்களுடம் உங்களிள் ஒருவன்
@santhosh-h
@santhosh-h 3 ай бұрын
Hi
@manface9853
@manface9853 3 ай бұрын
Om siva om
@mohamedabdulla1589
@mohamedabdulla1589 3 ай бұрын
Brother I am working kuwait,
@kumarjeevajeevakumar6290
@kumarjeevajeevakumar6290 3 ай бұрын
Bro iam also Kuwait how are you.... Super
@ShabrinNisar
@ShabrinNisar 3 ай бұрын
Bro please... Pakistan's most famous youngest youtuber... Mohammad shiraz ❤ he just 5-6 years old boy only.... Such a humble boy ❤ he's sucsess KZbin journey..... Pls make video about him bro pls.....
@Vendetta_comic74
@Vendetta_comic74 3 ай бұрын
Ipa sari panna correct irukkuma oru 6 madi building fire safety ethume ila anga iruga atha antha government correct pakkama poi irukkku ipa avagalatha kora sollanum
@pethumuni7094
@pethumuni7094 3 ай бұрын
Anna Kuwait government avlo rules podra ga la aprq epati anna eatgu nadithu avga than eatha pakanu summa 8 lak vaatt anna antha country evlo kudikra ga
@blackigl6234
@blackigl6234 3 ай бұрын
Bro again fire 🔥 accident in Kuwait Mahboula area
@prathimad3511
@prathimad3511 3 ай бұрын
Bro almost building same this one bro Kuwait countries good country Kuwait embassy good embassy n b t c not bad good announcement
@voldemort481
@voldemort481 3 ай бұрын
Middle East la Namma namela company start panna mudiyathu
@RihannaAfnan
@RihannaAfnan 3 ай бұрын
Naanum kuwait la thaan iruken bro
@CHITRATHANJAPPAN-y3h
@CHITRATHANJAPPAN-y3h 3 ай бұрын
You know is already prepared
@Selvesthry1977-ue8qg
@Selvesthry1977-ue8qg 3 ай бұрын
😮😮🎉❤❤❤
@ajithkumark2208
@ajithkumark2208 3 ай бұрын
Anna manjolai pathi pesungana please
@m.badesaburhan9739
@m.badesaburhan9739 3 ай бұрын
இந்த விபத்துக்கு காரணம் பேராசை.
@GomathiS-r4u
@GomathiS-r4u 3 ай бұрын
Bro deep aa yosissa bayama iruku bro
@RajKhan-jq9pm
@RajKhan-jq9pm 3 ай бұрын
😭😭😭🙏
@joyeltom1774
@joyeltom1774 3 ай бұрын
He is a business man with good a good heart 🥲
@jayaretnakumar176
@jayaretnakumar176 3 ай бұрын
இருப்பதில் NBTC கம்பெனி ஒரு நல்ல கம்பெனி.இதனை விட கேடுகெட்ட கம்பெனிகள் பல உள்ளன.ஆனால் அடுக்கு மாடி குடியிருப்பு களில் அவர்கள் குடியிருப்பதில்லை.போட்டோ கேபின் மற்றும் கேம்ப் களில் அடைபட்டிருக்கிறார்கள்.
@prasannavinchoice1472
@prasannavinchoice1472 3 ай бұрын
Work theavai nudhana porom. Risk na pogadenga... Don't blame others...we hav lots of work In India.
@s.vkanna8100
@s.vkanna8100 3 ай бұрын
🎭 கத்தரிக்காய் வியாபாரத்தில் இறங்கினார்களோ 🤔
@kannanp.p.6830
@kannanp.p.6830 3 ай бұрын
Today west Bengal train accident, Iran President accident.... Etc..🤔🤔
@mrdharan5757
@mrdharan5757 3 ай бұрын
❤ 1st comment 1st view 😂
@VijayVijay-c2r
@VijayVijay-c2r 3 ай бұрын
அவங்களுக்கு தெரியாது இப்பதான் எல்லாம் வந்து பார்ப்பார்கள் என்னவாச்சும் நடந்தா நம்மளுக்கு தெரியாது நாங்க அவங்களும் நாங்க இருந்தோம்
@SridharBala-xl3hb
@SridharBala-xl3hb 3 ай бұрын
Abraham hard worker hat's of you
@parimalarparimalar3497
@parimalarparimalar3497 3 ай бұрын
மாயன் விதி முடிஞ்சா போகணும் என்ன பண்ண
@henrycharles6586
@henrycharles6586 3 ай бұрын
When we go to work we will be covered by insurance atleast more than 60 lakhs. Don't forgot you are slave when you go to work to other Country.
@shaliniprakash5118
@shaliniprakash5118 3 ай бұрын
Only NBTC shd be blamed for letting their workers stay in such conditions
@girishankarjayaraman
@girishankarjayaraman 3 ай бұрын
1. Why not MBTC pay 100k usd as insurance 2. It looks like dormitory building. Whats the strength per room? Is regular checkups happening? Its missing in ur video. 3. Since I am in singapore I know abt high rise buildings. It happened in early morning. So no sun heat to spread. What was fire prevention dept doing? 4. Compensation seems meagre only 5. The video seems to portray the group MBTC. But what are building and safety lapses? No where mentioned. So in my view ur video is not depicting real issue bur portray the organization owner.
@leninbruse
@leninbruse 3 ай бұрын
No doubt those who are they are not following the country Law , rules and regulations.
@arumugampandian4292
@arumugampandian4292 3 ай бұрын
வாட்ச் மென் பன்னுனது தான் தவறு முதல்ல சொல்லி இருந்தால் ஓடி இருப்பார்கள். கம்பனி நல்ல கம்பனி தான்
@MrAlien-zl1jd
@MrAlien-zl1jd 3 ай бұрын
ஏழு தமிழ் மக்கள் இறந்தாங்க அவங்கள பத்தி எதுவுமே ஒரு தவல் சொல்லல ஆனால் மலயாலிகளை பத்தி பக்காவா சொல்றீங்களே ப்ரோ நம்ம ஊரு மக்களுக்கும் முன்னுரிமை குடுங்க
@AbdullahMuzammil-pv6xo
@AbdullahMuzammil-pv6xo 3 ай бұрын
கட்டிடத்தில் இருந்தவர்களின் பொடுபோக்கு தனம் உரிமையாளர்கள் மீது குத்தம் சொல்ல இது ஒண்ணும் அரசியல் இல்லை அது இந்தியாவில் அரசியல் லாபத்திற்காக இப்படியல்லாம் நடக்கும் இது ஒரு விபத்து
@a.premaalagappan2543
@a.premaalagappan2543 3 ай бұрын
😢😢😢😭
@Mohjaf-b2c
@Mohjaf-b2c 3 ай бұрын
building contractor & maintenance department than porupu
@SelvarajSelva-ut6fe
@SelvarajSelva-ut6fe 3 ай бұрын
😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@Captain-Empire
@Captain-Empire 3 ай бұрын
செத்துப் போயிட்டாரு.....திருத்திக் கொள்ளவும்... வார்த்தையை மாற்றிக் கொள்ளவும்
@AbdulSalam-tc7bh
@AbdulSalam-tc7bh 3 ай бұрын
Watch man..billdlng urimaiyalar.goverment.mbtc neruvanam yen thani room tharala?
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh 3 ай бұрын
This man is malayali
@pushpamalarsadayar7377
@pushpamalarsadayar7377 3 ай бұрын
So sad
@shakilahmed1532
@shakilahmed1532 3 ай бұрын
This worker wages is less
@EdisonSelvaraj-yz5vf
@EdisonSelvaraj-yz5vf 3 ай бұрын
Evm virus Modi🎉🎉🎉🎉🎉
@thara2341
@thara2341 3 ай бұрын
Watchman only
@AsamAsam-d5u
@AsamAsam-d5u 3 ай бұрын
Free Palestine 🇵🇸
@SILAMBARASANVennila
@SILAMBARASANVennila 3 ай бұрын
6:46 setha piragu ethukku kasu, unakku thantha okay va? 😡😡😡😡😡, need justice for them
@JayakumarMaya-us1vd
@JayakumarMaya-us1vd 3 ай бұрын
This accident anybody no responsible. Because this bad time and fate thats all
@EdisonSelvaraj-yz5vf
@EdisonSelvaraj-yz5vf 3 ай бұрын
Modi
@rsquareranisrecipe5003
@rsquareranisrecipe5003 3 ай бұрын
😭😭😭😭😥😥😥😡😡😡
@தமிழன்-ம1ச
@தமிழன்-ம1ச 3 ай бұрын
மேங்காப் 😂😂😂 இல்லயா மங்காப்
@dinesha7491
@dinesha7491 3 ай бұрын
நானும் குவைத்தில் தான் இருக்கிறேன் இவ்வளவு பணம் கிடைச்சா நான் இந்த பில்டிங்கில் இருந்திருப்பேனே நான் செத்தா எவ்வளவு பணம் என் குடும்பத்துக்கு கிடைச்சிருக்கும்😢😢😢
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt 3 ай бұрын
தம்பி ஏன் இப்படி ஒரு வார்த்தை 🙏. எவ்வளவு பணம் கொடுத்தாலும் உனக்கு ஈடாக ஆகாது நீங்கள் மட்டுமே உங்கள் குடும்பத்துக்கு சொத்து தயவு செய்து இப்படி சொல்லாதீங்க தம்பி 🙏🙏🙏🙏
@chandrupalar505
@chandrupalar505 3 ай бұрын
Plz discuss with Insurance agent and take ur health plan and plan accordingly
@Saireena-j1u
@Saireena-j1u 3 ай бұрын
இயற்கை வந்து நிலைமை ஆயிட்டது. யாரும் மீது குற்றம் சொல்லமுடியாது
@ZainaRayfdeen
@ZainaRayfdeen 3 ай бұрын
ஆப்ரஹாம் இல்லை இப்ராஹிம்
@ct42826
@ct42826 3 ай бұрын
மிக அருமையாக சிறப்பான தகவல்களை தந்தமைக்கு மிக்க நன்றி.
@Bajanbilal
@Bajanbilal 3 ай бұрын
Vibathu enbathu ethirparamal nadappathu ithuku yarum poruperka mudiyathu 👍irantha anaivarukum iraivanidathil prarthippom🤲
@prankerschannel2800
@prankerschannel2800 3 ай бұрын
Vibathin vaipai kuraikum vaaipu irundhuche.. Adha vittadhu owner mistake dhana
@sarkunanmunis7394
@sarkunanmunis7394 3 ай бұрын
❤ your channel 🙏 from Penang Malaysia 🇲🇾
@manohari6451
@manohari6451 3 ай бұрын
Mr karthik you didn't know real face of kuwait and situation here ,by gathering the news from google doesn't make any sense, if the same thing happened to a kuwaiti citizen this country will react fast and immediate action
@sassxccgh9450
@sassxccgh9450 3 ай бұрын
Very true building poor condition food also the worst for the workers
@baskarsundar3549
@baskarsundar3549 3 ай бұрын
NBTC response
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 21 МЛН
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 92 МЛН
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 21 МЛН