குயில புடிச்சி கூண்டில் அடச்சி பாடல் | Kuyila Pudichchu song | Ilaiyaraaja | spb | Prabhu sad song .

  Рет қаралды 4,296,428

4k Classic Movies & Song

4k Classic Movies & Song

Күн бұрын

#prabhu #kushboo #ilayaraja #tamilsongs #vaali #4ksongs
குயில புடிச்சி கூண்டில் அடச்சி பாடல் | Kuyila Pudichchu song | Ilaiyaraaja | spb | Prabhu sad song . Tamil Lyrics in Description .
Movie : Chinna Thambi
Music : Ilaiyaraaja
Song : Kuyila Pudichchu
Singers : S. P. Balasubrahmanyam
Lyrics : Vaali
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : குயில புடிச்சி
கூண்டில் அடச்சி கூவச்
சொல்லுகிற உலகம்
மயில புடுச்சி கால
ஒடச்சி ஆடச்
சொல்லுகிற உலகம்
ஆண் : குயில புடிச்சி
கூண்டில் அடச்சி கூவச்
சொல்லுகிற உலகம்
மயில புடுச்சி கால
ஒடச்சி ஆடச்
சொல்லுகிற உலகம்
அது எப்படி பாடுமைய்யா
அது எப்படி ஆடுமைய்யா
ஓ ஓ ஓ ஓ ஓஹோ…….
ஆண் : குயில புடிச்சி
கூண்டில் அடச்சி கூவச்
சொல்லுகிற உலகம்
மயில புடுச்சி கால
ஒடச்சி ஆடச்
சொல்லுகிற உலகம்
ஆண் : ஆண்பிள்ளை
முடிபோடும் பொன்தாலி
கயிறு என்னன்னு தெரியாது
எனக்கு ஆத்தாலை நான்
கேட்டு அறிஞ்சேனே பிறகு
ஆனாலும் பயனென்ன அதுக்கு
ஆண் : வேறென்ன
எல்லாமே நான் செஞ்ச
பாவம் யார் மேலே
எனக்கென்ன கோபம்
ஓலை குடிசையில இந்த
ஏழ பொறந்ததுக்கு வந்தது
தண்டனையா இது தெய்வத்தின்
நிந்தனையா இதை யாரோடு
சொல்ல
ஆண் : குயில புடிச்சி
கூண்டில் அடச்சி கூவச்
சொல்லுகிற உலகம்
மயில புடுச்சி கால
ஒடச்சி ஆடச்
சொல்லுகிற உலகம்
அது எப்படி பாடுமைய்யா
அது எப்படி ஆடுமைய்யா
ஓ ஓ ஓ ஓ ஓஹோ…….
ஆண் : குயில புடிச்சி
கூண்டில் அடச்சி கூவச்
சொல்லுகிற உலகம்
மயில புடுச்சி கால
ஒடச்சி ஆடச்
சொல்லுகிற உலகம்
ஆண் : எல்லார்க்கும்
தலைமேல எழுத்தொண்ணு
உண்டு என்னான்னு யார்
சொல்லக் கூடும் கண்ணீரக்
குடம் கொண்டு வடிச்சாலும்
கூட எந்நாளும் அழியாமல்
வாழும்
ஆண் : யாரார்க்கு
எதுவென்று விதிபோடும்
பாதை போனாலும் வந்தாலும்
அது தான் ஏழை என் வாசலுக்கு
வந்தது பூங்குருவி கோழை என்றே
இருந்தேன் போனது கை நழுவி
இதை யாரோடு சொல்ல
ஆண் : குயில புடிச்சி
கூண்டில் அடச்சி கூவச்
சொல்லுகிற உலகம்
மயில புடுச்சி கால
ஒடச்சி ஆடச்
சொல்லுகிற உலகம்
ஆடச் சொல்லுகிற உலகம்
அது எப்படி பாடுமைய்யா
அது எப்படி ஆடுமைய்யா
ஓ ஓ ஓ ஓ ஓஹோ…….
ஆண் : குயில புடிச்சி
கூண்டில் அடச்சி கூவச்
சொல்லுகிற உலகம்
மயில புடுச்சி கால
ஒடச்சி ஆடச்
சொல்லுகிற உலகம்

Пікірлер: 316
@KarthiKeyan-fk1tp
@KarthiKeyan-fk1tp 3 ай бұрын
😢என்றும் அழியாத குரல் எஸ்.பி.பி சார் அவர்களின் குரல் 😭😭
@Amanurrahman-o7j
@Amanurrahman-o7j 4 ай бұрын
இந்த பாடலுக்கு இப்போது தான் எனக்கு அர்த்தம் புரிகிறது ❤
@Prabuh-ft7sm
@Prabuh-ft7sm 2 ай бұрын
Enaku ippo porinchu
@BalajiKbr-pm8zr
@BalajiKbr-pm8zr 2 ай бұрын
S
@jejcookn2058
@jejcookn2058 Ай бұрын
Me tooo
@dhanu.T
@dhanu.T Ай бұрын
Me toooo
@ranjithranjithkumar433
@ranjithranjithkumar433 Ай бұрын
Me😢😢😢
@mutthusamy6566
@mutthusamy6566 6 ай бұрын
பிரபு எதார்த்தமன நடிப்பு சூப்பர் song
@guruparan5917
@guruparan5917 Жыл бұрын
குயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவச் சொல்லுகிற உலகம் மயில புடுச்சி கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம் குயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவச் சொல்லுகிற உலகம் மயில புடுச்சி கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம் அது எப்படி பாடுமைய்யா அது எப்படி ஆடுமைய்யா ஓ ஓ ஓ ஓ ஓஹோ குயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவச் சொல்லுகிற உலகம் மயில புடுச்சி கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம் ஆண்பிள்ளை முடிபோடும் பொன்தாலி கயிறு என்னன்னு தெரியாது எனக்கு ஆத்தாலை நான் கேட்டு அறிஞ்சேனே பிறகு ஆனாலும் பயனென்ன அதுக்கு வேறென்ன எல்லாமே நான் செஞ்ச பாவம் யார் மேலே எனக்கென்ன கோபம் ஓலை குடிசையில இந்த ஏழ பொறந்ததுக்கு வந்தது தண்டனையா இது தெய்வத்தின் நிந்தனையா இதை யாரோடு சொல்ல குயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவச் சொல்லுகிற உலகம் மயில புடுச்சி கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம் அது எப்படி பாடுமைய்யா அது எப்படி ஆடுமைய்யா ஓ ஓ ஓ ஓ ஓஹோ
@dineshdev8037
@dineshdev8037 Жыл бұрын
🥰🥰🥰
@Bharathi7880
@Bharathi7880 10 ай бұрын
Super bro to share the lyrices
@rajapandiyanrajapandiyan2166
@rajapandiyanrajapandiyan2166 3 ай бұрын
என் வாழ்க்கையில் இந்த பாடலின் அர்த்தம் இப்பொழுது தான் புரிகிறது 27 வயதில் 😢😢😢😢
@ganesanp7637
@ganesanp7637 2 ай бұрын
Meaning enna
@vela.s7608
@vela.s7608 Жыл бұрын
அப்பாவை இழந்த மகனிற்கு தான் இதன் வலி இன்னும் புரியும்
@josephanthony9995
@josephanthony9995 Жыл бұрын
.
@thasnimthaanish923
@thasnimthaanish923 7 ай бұрын
intha padalai 2k kids yar yar kettu kondu irikingo
@hharoonharoon6369
@hharoonharoon6369 11 ай бұрын
😢😢😢😢😢😢😢😢 What a lyrics how much feeling in this song... great spb and raja sir
@vasanthjani07
@vasanthjani07 11 ай бұрын
வேறென்ன எல்லாமே நான் செஞ்ச பாவம் யார் மேல எனக்கென்ன கோபம்😢😢😢
@venkateshsrinivasan4643
@venkateshsrinivasan4643 4 ай бұрын
😢
@ranjithranjithkumar433
@ranjithranjithkumar433 10 күн бұрын
😢😢😢
@velking3370
@velking3370 8 ай бұрын
அருமையான கருத்து உள்ள பாடல்
@prakashprakash.m7949
@prakashprakash.m7949 Жыл бұрын
கதையோடு ஒட்டி வரும் பாடல்கள் காலத்தால் அழியாது❤❤❤
@vinayagamoorthys5453
@vinayagamoorthys5453 Жыл бұрын
பிரபு வெகுளியான நடிப்பு சூப்பர்
@RajanK-ul1ms
@RajanK-ul1ms Жыл бұрын
66
@RajanK-ul1ms
@RajanK-ul1ms Жыл бұрын
0:05 0:05
@user-cricket2725
@user-cricket2725 3 ай бұрын
தனக்கென முத்திரை பதித்த பிரபு ❤
@DhilpAnadhi
@DhilpAnadhi 2 ай бұрын
Yalai en vasaluku vanthathu pookuruvi kolai endru iruthen ponathu Kai naluvi ithe yarodo solla.😢😢❤❤😢😢
@ajmalakbarr
@ajmalakbarr 10 ай бұрын
♥ from Kerala 🎉😍🥰
@VenkateshVenkatesh-zy4fv
@VenkateshVenkatesh-zy4fv 11 ай бұрын
Vera Level Song👌🏻👌🏻👌🏻
@ruthrakottishanmugam7255
@ruthrakottishanmugam7255 Жыл бұрын
Amazing song VAALI ayya
@sanpanchapakesan7654
@sanpanchapakesan7654 6 ай бұрын
"வரிகள்:* குயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவச் சொல்லுகிற உலகம் மயில புடுச்சி கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம் குயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவச் சொல்லுகிற உலகம் மயில புடுச்சி கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம் அது எப்படி பாடுமைய்யா அது எப்படி ஆடுமைய்யா ஓ ஓ ஓ .... குயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவச் சொல்லுகிற உலகம் மயில புடுச்சி கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம் ஆண்பிள்ளை முடிபோடும் பொன்தாலி கயிறு என்னான்னு தெரியாது எனக்கு ஆத்தாலை நான் கேட்டு அறிஞ்சேனே பிறகு ஆனாலும் பயனென்ன அதுக்கு வேறென்ன எல்லாமே நான் செஞ்ச பாவம் யார் மேலே எனக்கென்ன கோபம் ஓலை குடிசையில இந்த ஏழ பொறந்ததுக்கு வந்தது தண்டனையா இது தெய்வத்தின் நிந்தனையா இதை யாரோடு சொல்ல குயில புடிச்சி கூண்டில் அடச்சி .... எல்லார்க்கும் தலைமேல எழுத்தொண்ணு உண்டு என்னான்னு யார் சொல்லக் கூடும் கண்ணீரக் குடம் கொண்டு வடிச்சாலும் கூட எந்நாளும் அழியாமல் வாழும் யாரார்க்கு எதுவென்று விதி போடும் பாதை போனாலும் வந்தாலும் அது தான் ஏழை என் வாசலுக்கு வந்தது பூங்குருவி கோழை என்றே இருந்தேன் போனது கை நழுவி இதை யாரோடு சொல்ல குயில புடிச்சி கூண்டில் அடச்சி ....
@BarathiBarathi-o8z
@BarathiBarathi-o8z Ай бұрын
😅😅😅
@ranjithranjithkumar433
@ranjithranjithkumar433 8 күн бұрын
😢😢😢
@Subashini-o9t
@Subashini-o9t 3 ай бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப இந்த பாடல் பிடிக்கும்❤❤
@sathiyamoorthyr800
@sathiyamoorthyr800 10 ай бұрын
நல்ல குடும்ப பின்னணி கருத்து உள்ள பாடல் கேட்க கேட்க நல்ல இருக்கும்
@snabbasalisnmdzaid540
@snabbasalisnmdzaid540 Жыл бұрын
Old is gold
@vigneshwaran5537
@vigneshwaran5537 Жыл бұрын
Love you and miss you pappa 😭😭😭
@isurumadusanka276
@isurumadusanka276 Жыл бұрын
🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🤣🤣🤣😊😊😊😊😊😊😊🤣🤣😊🤒
@lailalatheefbeevi6519
@lailalatheefbeevi6519 Жыл бұрын
👌👌👌😭😭
@selvana2490
@selvana2490 Жыл бұрын
Super songs
@subadrasankaran4148
@subadrasankaran4148 Ай бұрын
Super music and i like this song and voice i am 72 years old
@KaviyarasanS-in8yu
@KaviyarasanS-in8yu 6 күн бұрын
நண்பர்கள் என் தபலா கேட்டால் கேளுங்கள் அப்படி என்னவென்றால் விட்டுவிடுங்கள் இது என்னவென்றால் ஒரு கூண்டில் இருந்து பாடுகிற பாடல் அதுதான் இந்தப் பாடல் ராகத்தோட பாடுகிற பாடல்
@m.shanmugammuthu5577
@m.shanmugammuthu5577 Ай бұрын
en life ill 28 years ill than therkirathu unnmai
@kumarsokampetikumar476
@kumarsokampetikumar476 Жыл бұрын
Super song
@kathiresankathiresan9506
@kathiresankathiresan9506 Жыл бұрын
Prabhu super hit song
@josephprabhu5635
@josephprabhu5635 Ай бұрын
Sema song
@ElumalaiR.
@ElumalaiR. Ай бұрын
Ein, lovevar, Chennai,marakamudeyathu,
@JayaMarimuthu-l2g
@JayaMarimuthu-l2g Ай бұрын
மனதைவிட்டு அழியாத பாடல் ❤
@kgirishbabu5220
@kgirishbabu5220 Ай бұрын
ILLayaraja musical Hits superb songs 🎵💕🎼🎼🎼🎼🎼🎵🎵🎶🎶🎶
@anbuanbu9835
@anbuanbu9835 Жыл бұрын
supar song
@varatharajanvaratharajan1325
@varatharajanvaratharajan1325 Жыл бұрын
சூப்பர் 👌👌👌
@KaviyarasanS-in8yu
@KaviyarasanS-in8yu 3 ай бұрын
❤ கோவமா பாட்டை கேளு என் சோக பாட்டு கேளு சின்னக்கா பாட்டை கேளு மாமா பாட்டை கேளு
@RadhishkaRadhishka
@RadhishkaRadhishka 5 ай бұрын
Nice song ❤
@liyanajp6149
@liyanajp6149 9 ай бұрын
Enakku eppothu shogam varum enta patal kattal appapum athu marum
@prabua5586
@prabua5586 Жыл бұрын
I love you daa meenukutti 💕
@KaviyarasanS-in8yu
@KaviyarasanS-in8yu 5 ай бұрын
இந்தப் பாடலை கேட்கவும் எஸ் கவியரசன் யூடியூப்
@BalaMurugan-j4l
@BalaMurugan-j4l Жыл бұрын
Very nice
@shamsudeeniliyas
@shamsudeeniliyas 4 ай бұрын
ஒல குடிசையில இந்த ஏல பிறந்ததற்கு
@sathiyamoorthyr800
@sathiyamoorthyr800 11 ай бұрын
நல்ல கருத்து உள்ள பாடல் கேட்க கேட்க ஆசையா இருக்கும்
@mohomadsajan
@mohomadsajan 9 күн бұрын
எல்லா பொண்ணுங்களும் அப்படி இல்லை
@the_black_tom_praveen
@the_black_tom_praveen Жыл бұрын
Supersong❤
@sakarsathish6625
@sakarsathish6625 4 ай бұрын
இந்த பாடல் என்றும் நீங்காத பாடல்
@thalapathy0077
@thalapathy0077 Жыл бұрын
Bro prabhu khushbu combo song neraya podunga.......
@ranjithranjithkumar433
@ranjithranjithkumar433 8 күн бұрын
Veranna ellame nan shenja pavam yar mela ennakenna kobam😢😢😢
@Dudez_Editz
@Dudez_Editz 8 ай бұрын
besttttt😢❤
@sunithag2975
@sunithag2975 6 ай бұрын
Heart melting song 😭❤❤❤
@Palraj-h9e
@Palraj-h9e 6 ай бұрын
Nice feeling song😢😢
@bibineshVp
@bibineshVp Жыл бұрын
ഇളയരാജ ❤️❤️❤️❤️❤️❤️❤️
@adarshadarsh6715
@adarshadarsh6715 7 күн бұрын
Sp❤❤
@pownrajpk8094
@pownrajpk8094 6 ай бұрын
Super super super super ❤❤❤❤❤
@gunavathim2539
@gunavathim2539 4 ай бұрын
Thathuva padalkal arumaiyana pattu
@ananthant4183
@ananthant4183 10 ай бұрын
Ipo than ketean (02 Dec 23 time 1400)
@esivanivani5483
@esivanivani5483 5 ай бұрын
Ellarukkum thala mela ezhuthonnu undu ennanu yaar solla kudum sema line
@jayagunasekaran2157
@jayagunasekaran2157 4 ай бұрын
What a beautiful voice
@jesuslovesyou8094
@jesuslovesyou8094 Жыл бұрын
Super....❤
@RameshaM-u6k
@RameshaM-u6k 2 ай бұрын
Super ❤❤❤
@ssvlogs8228
@ssvlogs8228 Жыл бұрын
Suuuper
@DhanaPapa-uf8nw
@DhanaPapa-uf8nw Жыл бұрын
Nice song
@amuamu-p3k
@amuamu-p3k Жыл бұрын
Eppadie irrupanu therala amu 😢😢😢😢
@rangeen2015-hn8ie
@rangeen2015-hn8ie 3 ай бұрын
നല്ലവരികൾ. എന്റെ അവസ്ഥ
@dhinakar7844
@dhinakar7844 Жыл бұрын
Shivya potri🙏🙏🙏🙏
@JeyamRavi-z4j
@JeyamRavi-z4j 27 күн бұрын
Mano sirkum malesiya siruum nandi
@MachikavundarV
@MachikavundarV 16 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@rakshitha1157
@rakshitha1157 6 ай бұрын
Very nice song
@udayakumar3183
@udayakumar3183 Жыл бұрын
I like want songs udayakumar nice
@Herlife_vlogs
@Herlife_vlogs 3 ай бұрын
Male : Kuyila pudichi koondil adachi Koova sollugira ulagam Mayila pudichi kaala odachi Aada sollugira ulagam Male : Kuyila pudichi koondil adachi Koova sollugira ulagam Mayila pudichi kaala odachi Aada sollugira ulagam Adhu eppadi paadum aiya Adhu eppadi aadum aiya Oh…. oh… oh …ohh…ohoooo…. Male : Kuyila pudichi koondil adachi Koova sollugira ulagam Mayila pudichi kaala odachi Aada sollugira ulagam Male : Aanpillai mudipodum Ponthaali kayiru Ennannu theriyaathu enakku Aathaalai naan kettu Arinjenae piragu Aanaalum payan enna adhukku Male : Verenna ellaamae Naan senja paavam Yaar melae enakkenna kobam Olai kudisaiyila Intha yezha poranthathukku Vanthathu thandanaiya Ithu dheivathin ninthanaiya Ithai yaarodu solla……. Male : Kuyila pudichi koondil adachi Koova sollugira ulagam Mayila pudichi kaala odachi Aada sollugira ulagam Adhu eppadi paadum aiya Adhu eppadi aadum aiya Oh…. oh… oh …ohh…ohoooo…. Male : Kuyila pudichi koondil adachi Koova sollugira ulagam Mayila pudichi kaala odachi Aada sollugira ulagam Male : Ellarkkum thalaimela Ezhuththonnu undu Ennannu yaar solla koodum Kanneera kudamkondu Vadichaalum kooda Ennaalum azhiyaamal vaazhum Male : Yaaraarkku edhuvendru Vidhi podum paadhai Ponaalum vanthaalum Adhu thaan Yezhai en vaasalukku Vanthathu poongkuruvi Kozhai endrae irunthen Ponathu kai nazhuvi Idhai yaarodu solla Male : Kuyila pudichi koondil adachi Koova sollugira ulagam Mayila pudichi kaala odachi Aada sollugira ulagam Aada sollugira ulagam Adhu eppadi paadum aiya Adhu eppadi aadum aiya Oh…. oh… oh …ohh…ohoooo…. Male : Kuyila pudichi koondil adachi Koova sollugira ulagam Mayila pudichi kaala odachi Aada sollugira ulagam
@dhanamegarajmadesh1033
@dhanamegarajmadesh1033 Ай бұрын
நன்றி
@KaviyarasanS-in8yu
@KaviyarasanS-in8yu 4 ай бұрын
இந்தப் பாட்டைக் கேளுங்கள் நண்பர்கள் சின்னையா ஆன்லைன் ஷீபா மாமா நீதானே என்னை பாட தெரிஞ்சா கேளுங்கள்
@ravichadranravi6759
@ravichadranravi6759 4 ай бұрын
Super natepu.
@srinubabu4411
@srinubabu4411 8 ай бұрын
సూపర్ సాంగ్
@muneerdx
@muneerdx Ай бұрын
Ye ambulahala namba ealluma eallam oinduthain nambawe ealla😢
@KanagaKanaga-hq9el
@KanagaKanaga-hq9el 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤my favorite song❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@GangaRaju-vz7zc
@GangaRaju-vz7zc 2 ай бұрын
Nan appadi ellai an mama ankku mekaum pidikkum i love you 🌹💯👩‍❤️‍👨💞💞💞💞💞💞💕👪
@tajaykumar6763
@tajaykumar6763 2 ай бұрын
Ex lover ellaiyanga nega love marriage ga?
@PsSy-h7i
@PsSy-h7i 2 ай бұрын
yaarum ponungala nambathiunga ellama poithan ella unmaithan ponnungala nambathiunga
@PsSy-h7i
@PsSy-h7i 2 ай бұрын
all my heart friends you means your my friend girls from other's friends good morning friends😢😢😢😢
@dolbydinesh8921
@dolbydinesh8921 2 ай бұрын
Finally- Inner- Piece 💔🦋💯 July 10 - 10.40-Pm ✔️
@kannanfamily6695
@kannanfamily6695 5 ай бұрын
My favorite song
@r.iyyappanr.iyyappan4198
@r.iyyappanr.iyyappan4198 17 күн бұрын
Same my life
@MurugavelMukesh-fd7ss
@MurugavelMukesh-fd7ss 2 ай бұрын
👌
@sivangurukkal4334
@sivangurukkal4334 8 ай бұрын
❤❤❤❤👏😔
@SivaGopi-h1v
@SivaGopi-h1v 26 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤ 11.25 am
@vigneshmpvigneshmp9536
@vigneshmpvigneshmp9536 Жыл бұрын
Super 💝 song
@KaviyarasanS-in8yu
@KaviyarasanS-in8yu 5 ай бұрын
எஸ் கவியரசன் இந்த பாட்டை கேளுங்கள் யூடியூப்
@kannanr4617
@kannanr4617 Ай бұрын
2024 any 👍🏻
@IlilNiyas136
@IlilNiyas136 3 ай бұрын
Superpadu
@Jjohnbritto-m9x
@Jjohnbritto-m9x 10 ай бұрын
Enna pathi paduran S irrakamilla
@SasikumarTamish
@SasikumarTamish 5 ай бұрын
❤❤❤
@LIZABACK1227
@LIZABACK1227 Жыл бұрын
❤❤❤❤😢
@scorpionsscorpio5009
@scorpionsscorpio5009 Жыл бұрын
My heart touched
@KanthiKanthi-no6ei
@KanthiKanthi-no6ei 7 ай бұрын
😢❤😔😭
@RameshRamesh-qs7tf
@RameshRamesh-qs7tf 7 ай бұрын
ಕನ್ನಡ ಕ್ರೇಜಿ ಸ್ಟಾರ್ ರವಿಚಂದ್ರನ್ ಸೂಪರ್ ❤❤❤❤❤❤❤
@help_yourself_d
@help_yourself_d 4 күн бұрын
பாவம் சின்னதம்பிக்கு தள்ள மட்டும் தான் தெரியும்போல😅😂😆
@KaviyarasanS-in8yu
@KaviyarasanS-in8yu 7 ай бұрын
கோவில் மாமா வருகிறேன் யாழினி
@jagbirsingh5293
@jagbirsingh5293 Жыл бұрын
This song is available in Hindi language?
@KaviyarasanS-in8yu
@KaviyarasanS-in8yu 3 ай бұрын
நேரு மாமா மாமா பாட்டை கேளு சொந்த பாடல்கள் சின்னதா பாடல்கள் எஸ்கோ அரசன் உங்கள எல்லாம் பாட்டு கேக்கணும்
@PrabhaKaran-l4r
@PrabhaKaran-l4r 10 ай бұрын
Fev song
@vasudhakota972
@vasudhakota972 Жыл бұрын
This song is set in mayamalava gowla ragam.
@ViratrajaDurai-xb9oy
@ViratrajaDurai-xb9oy Ай бұрын
2024 yar yar intha song kekra
@IlilNiyas136
@IlilNiyas136 4 ай бұрын
Nallamawaifesaree
@AthmaThan
@AthmaThan 2 ай бұрын
🌺🌺🌺🌺🌺
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 37 МЛН
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 1,9 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 8 МЛН
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 37 МЛН