Kuyile ilamangkuyile - Senthamizh Selvan Tamil Song - Prashanth, Madhubala

  Рет қаралды 1,877,597

Rajshri Tamil

Rajshri Tamil

Күн бұрын

Пікірлер: 246
@vaathiyaar3537
@vaathiyaar3537 3 жыл бұрын
என் அன்பு அப்பா spb உங்க பாதங்களை ஸ்பரிசம் செய்கிறேன்.எங்களுக்கு நீங்க தெய்வம்
@jeniferrajjenifer1463
@jeniferrajjenifer1463 2 жыл бұрын
மயிலே மலை வாழ் மயிலே வண்ணச் சிறகை விரித்து அழகு நடனம் ஆடு பார்த்து அதைத்தான் பார்த்து மெல்லத் தெளியும் மயங்கித் தவிக்கும் தாயின் மனது பிறவாத தமிழ் கொண்டு இசை பாடினால் திறவாத கதவேதும் கிடையாதம்மா தொலை தூரம் இருக்கின்ற தொடுவான் வரை தமிழ்ப் பாடல் போய்ச் சேர தடை ஏதம்மா ஒரு நாள் வரும் திருநாள் வரும் நான் யார் என்று தாய் கண்டு மகனே எனலாம் விழி ஈரமும் மன பாரமும் இனி ஓய்ந்திங்கு நான் அன்னை மடியில் விழலாம் குயிலே இள மாங்குயிலே உந்தன் கூட்டில் இருந்து வெளியில் வந்து பாடு கேட்டு அதைத் தான் கேட்டு மெல்லத் திரும்பும் எனது தாயின் பழைய நினைவு குயிலே இள மாங்குயிலே ஆஅஆஅஆஹாஆஆஅஆ ஆஅஆஅஆஹஹா ஆஆஆஹாஆஅஆ தினம் தோறும் அம்மாவை சீராட்டுவேன் தலை வாரி அழகாகப் பூச் சூட்டுவேன் பசி ஆற மணிவாயில் சோறூட்டுவேன் தாய் போல நான் மாறி தாலாட்டுவேன் முன்னூறு நாள் மடி தாங்கினாள் அந்தத் தாய் தானே நான் போற்றும் கடவுள் வடிவம் பல கோயிலோ பல தெய்வமோ இங்கு வேறேது நான் காண உலகம் முழுதும் குயிலே இள மாங்குயிலே உந்தன் கூட்டில் இருந்து வெளியில் வந்து பாடு கேட்டு அதைத் தான் கேட்டு மெல்லத் திரும்பும் எனது தாயின் பழைய நினைவு மயிலே மலை வாழ் மயிலே வண்ணச் சிறகை விரித்து அழகு நடனம் ஆடு பார்த்து அதைத்தான் பார்த்து மெல்லத் தெளியும் மயங்கித் தவிக்கும் தாயின் மனது குயிலே இள மாங்குயிலே
@thangamuthaiyamuthaiya9605
@thangamuthaiyamuthaiya9605 2 жыл бұрын
super song
@PalaniyappanPandiyan
@PalaniyappanPandiyan 7 ай бұрын
❤️❤️
@ganishahulhameed1219
@ganishahulhameed1219 4 жыл бұрын
இறவாத தமிழ் கொண்டு இசை பாடினால் திறவாத கதவேதும் கிடையாதம்மா தொலைதூரம் இருக்கின்ற தொடும் வான் வரை தமிழ்பாடல் போய்ச்சேர தடையேதம்மா
@thamansenthil9501
@thamansenthil9501 3 жыл бұрын
இறவாத தமிழ் கொண்டு என்று மாற்றுங்கள் நண்பா,
@tharsatharsan9852
@tharsatharsan9852 3 жыл бұрын
அருமையான உணர்வுபூர்வமான வரிகள்❤❤
@simbudeva1233
@simbudeva1233 3 жыл бұрын
Osm
@dossbava
@dossbava 2 жыл бұрын
Yana lirics paaa
@abineshsardhar3205
@abineshsardhar3205 Жыл бұрын
J
@PCINDHUMATHIASHOKKUMAR
@PCINDHUMATHIASHOKKUMAR 2 жыл бұрын
இசைக்கடவுள் எங்கள் குலதெய்வம் SPB அய்யா
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 Жыл бұрын
என் சகோதரன் இளையராஜாவின் பாடல்கள் பல சொந்த ஊரையும் பெற்ற தாயையும் நினைவுகூறும்.அதிலும் எனது இன்னொரு சகோதரன் S.P.B.யும் சேர்ந்துவிட்டால் ஒரே கொண்டாட்டம்தான்.தமிழனாய்ப் பிறப்பெடுத்ததே நூறு ஜென்மம் வாழ்ந்ததற்கு சமம்.தமிழ் வாழ்க,இந்த மண் வாழ்க,இந்த மக்களும் வாழ்க.
@JeyaLakshmi-r3b
@JeyaLakshmi-r3b Күн бұрын
Comment super....
@chiranjeevis5391
@chiranjeevis5391 4 жыл бұрын
Spb sir voice 100% match prashanth sir. Prashanth sir performance superb. Spb sir பிரசாந்திற்கு பாடிய அனைத்து பாடல்களிலும் பிரசாந்த் சாரின் நடிப்பும் அற்புதமாக இருக்கும்.
@ravikumar-it9bl
@ravikumar-it9bl 3 жыл бұрын
தமிழே அமுது உன்னை தாய் மொழியாய் கொண்டது எங்கள் பாக்கியமே
@amirthaganesan5379
@amirthaganesan5379 3 жыл бұрын
❤❤❤❤ இறாவாத தமிழ் கொண்டு இசை பாடினால் திறவாத காதவேதும் கிடையாதம்ம தொலைந்தூரம் இருக்கின்ற தொடுவான்வரை தமிழ் பாடல் போயிச்சேர தடை ஏதம்மா 💞💞💞
@KMurugesan-jr8lm
@KMurugesan-jr8lm Жыл бұрын
My favorite song
@sureshpriya2600
@sureshpriya2600 3 жыл бұрын
Entha padalai ungalai thavira vera yaralayum pada mudiyathu I miss you my dear spb god 😭😭😭😭😭
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
"தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, ஆனால் அதைக் கடக்கும் திறன்."
@gokulraj3350
@gokulraj3350 5 жыл бұрын
Spb sir thevira yarum feel panni pads mdiyathu palu sir vaazhga
@sureshk7849
@sureshk7849 4 жыл бұрын
என் உண்மையான காதல் வரிகள் Sureshkumar
@venkateshganesan8265
@venkateshganesan8265 3 жыл бұрын
What a beautiful song! brings back memories of childhood! Thank you music legends!!
@maddy7293
@maddy7293 4 жыл бұрын
Wat a voice .Mis u SPB sir .
@skynila2132
@skynila2132 3 жыл бұрын
ராஜாவுடன் msv இணைந்து பணி புரிந்த படம்.இதை ராஜவா விஸ்வநாதன் அய்யா வா இசை அமைத்தது என்று புரியாவிட்டாலும் , தெவிட்டாத பாடல்...
@mohamedniyaz135
@mohamedniyaz135 2 жыл бұрын
Bro adhu sendhamiz paatu movie name but idhu sendhamiz Selva n
@skynila2132
@skynila2132 2 жыл бұрын
@@mohamedniyaz135 இரண்டுமே இருவரும் சேர்ந்து பணி புரிந்த படம் தான்...மெல்ல திறந்த கதவு உட்பட
@vinovinoth6324
@vinovinoth6324 8 ай бұрын
​@@mohamedniyaz135 மெல்லதிருந்த கதவு செந்தமிழ்பாட்டு, செந்தமிழ்செல்வன், விஸ்வ துளசி, MSV&Raja
@jayachandran7322
@jayachandran7322 3 жыл бұрын
"Oru naal varum ",spb sir intha idathi neengal padiya vitham super
@mariyappanpan9457
@mariyappanpan9457 4 жыл бұрын
இந்த மண்னை விட்டு பிறந்தாலும் உங்கள் குரல் எங்களிடம் பேசிக்கொண்டு இறைக்கிறது சார் ஐயா வார்த்தையே இல்லை
@kailyappankailyappan9296
@kailyappankailyappan9296 3 жыл бұрын
Ykyiyh lots of yiyyi ok it is iyi for the next it you have it all figured the purchase of yiyyi ok I'm in I have a few questions I is here for by I had no I have no idea I try
@selvandinesh7358
@selvandinesh7358 4 жыл бұрын
SPB sir unga voice ennamo pannuthu
@kamalmuthu5577
@kamalmuthu5577 2 жыл бұрын
காதல் இளவரசன் பிரசாந்த் ரசிகர் மன்றம்...
@mahavishnuperumal1749
@mahavishnuperumal1749 8 жыл бұрын
MSV & Ilayaraja great combination....
@jeeveithav3528
@jeeveithav3528 4 жыл бұрын
I am miss you spb sir 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@jayachandran7322
@jayachandran7322 3 жыл бұрын
Spb sir neengal padiya vitham super.
@rameshnaresh811
@rameshnaresh811 4 жыл бұрын
I feel sad and crying for unforgettable voice
@RajKumar-nt3qi
@RajKumar-nt3qi 3 жыл бұрын
Ayyo da samy….ipdi inimel yaravuthu paada mudiuma!!!! am unable to control my emotions.
@priyangajs8187
@priyangajs8187 3 жыл бұрын
My husband favorite song😍
@SureshKumar-kh9gw
@SureshKumar-kh9gw 3 жыл бұрын
Marvelous
@jayachandran7322
@jayachandran7322 3 жыл бұрын
Spb sir, manam urugi padiyirukkar. Excellent
@seelancool1965
@seelancool1965 6 жыл бұрын
Sp bala sir .superb voice ..feeling this song
@muthupandi6793
@muthupandi6793 4 жыл бұрын
Super move forward song Prashanth semma mass
@muniraj5133
@muniraj5133 4 жыл бұрын
Beautiful song & lyrics prasanth sir acting super...
@9900115418
@9900115418 3 жыл бұрын
Raja sir & SPB sir combo always mesmerizing
@redsp3886
@redsp3886 4 жыл бұрын
Senthamizh mozhiku perumai sertha superhit songs
@gokulraj3350
@gokulraj3350 5 жыл бұрын
Spb feel panni paduvathil king
@PCINDHUMATHIASHOKKUMAR
@PCINDHUMATHIASHOKKUMAR 2 жыл бұрын
மெல்லிசை மற்றும் இசைஞானி..... மெல் இசை ஞானி
@kamalmuthu5577
@kamalmuthu5577 2 жыл бұрын
காதல் இளவரசன் கமல ஹாசன்.... காதல் இளவரசன் பிரசாந்த் ரசிகர் மன்றம்
@Sudurai
@Sudurai 4 жыл бұрын
Music.. lyrics ...voice ...prashanth..magical combination
@saisundar9225
@saisundar9225 2 ай бұрын
வாலிப கவிஞர் வாலி❤❤❤
@amirthaganesan5379
@amirthaganesan5379 3 жыл бұрын
💞👌💞👌💞👌💞👌💞 தினம்தோறும் அம்மாவை நீராட்டுவேன் தலைவாரி அழகாக பூச்சூட்டுவேன் பசியாற மணிவாயில் சோறூட்டுவேன் தாயிப்போல நான் மாறி தாலாட்டுவேன் முன்னூறு நாள் மடிதாங்கினால் அந்த தாயிதானே நான் போற்றும் கடவுள் வடிவம் பல கோவிலோ பல தெய்வமோ இங்கு வேறேது நான் காண உலகம் முழுதும் 💕 👌 💕 👌 💕 👌 💕
@keerthikak8879
@keerthikak8879 10 ай бұрын
Super
@sathiyamariyappan1329
@sathiyamariyappan1329 2 жыл бұрын
ஐலவ்யூ ஐமிசியூ அய்யா மனம் கனமாகுது நீங்கள் இல்லை என்று நினைத்தாலே
@arisanth3945
@arisanth3945 4 жыл бұрын
Super nadippu prashanth
@arulkumarkumar310
@arulkumarkumar310 3 жыл бұрын
Efforts overloaded ayya
@AKAdhiAKAdhi
@AKAdhiAKAdhi 4 жыл бұрын
Persanth sir very nice butiful
@selvamsellamuthu109
@selvamsellamuthu109 8 жыл бұрын
great job raja sir
@kumardeivam4714
@kumardeivam4714 Жыл бұрын
எனக்கு ரொம்ப, pitiththapatal சோ ஸ்வீட் 👌👌👌🌹🌹🌹🌹
@jayapreveen9219
@jayapreveen9219 4 жыл бұрын
prasath is super MSV is wow sb super total excellent
@kkshanukkshanu3950
@kkshanukkshanu3950 4 жыл бұрын
Eppoluthum en manathil alaimothu padalkalil ithuvum onru
@arulkumarkumar310
@arulkumarkumar310 3 жыл бұрын
Ennoda ayya SPB 😓😓😓
@PrakashKumar-do6wc
@PrakashKumar-do6wc 2 жыл бұрын
Prashanth😇😍😍😍
@msakmsak875
@msakmsak875 8 жыл бұрын
Msv & raja irandu imayangal...
@ruby143jackie
@ruby143jackie 5 жыл бұрын
Madhubala looks cute
@vijaykarthik1980
@vijaykarthik1980 5 жыл бұрын
We have a nice story line for this song. When 2 mountains that are known for mighty appeal and beauty of elegance whatever that comes out of this is herbal medicinal value. Music is also an alchemist ! Ilayaraja is master physician MSV is a giant SPB orchestrates the song
@samuelsaravanan965
@samuelsaravanan965 5 жыл бұрын
My fever at song i love the song
@redsp3886
@redsp3886 4 жыл бұрын
Nice nice
@jayachandran7322
@jayachandran7322 4 жыл бұрын
Spb sir, what a feel in this song, you have only do that sir, today I enquired about your health at MGM hospital reception sir. Seekiram vanga sir. I prey to god.
@gokilarenganathan1971
@gokilarenganathan1971 4 жыл бұрын
Intha commants padichathu azhugai vanthathu ennaye ariyamal😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥
@jayachandran7322
@jayachandran7322 3 жыл бұрын
Spb sir, unga padhangalai namaskarikkiren sir,
@GiriGiri-cd2kc
@GiriGiri-cd2kc 6 ай бұрын
God is great wonderful musisian❤ ilayaraja sir
@rajeshwariproductions3227
@rajeshwariproductions3227 3 жыл бұрын
Top Star Prashanth♥️💙❤
@arunaangel1990
@arunaangel1990 3 жыл бұрын
Miss u sir no words to say ....
@srinivasankrishnan7538
@srinivasankrishnan7538 8 ай бұрын
Always Pleasant song
@s.jagan.s.jagan.
@s.jagan.s.jagan. 3 жыл бұрын
There is only one love ,it is on mother .💐💐
@AhilaandewariA
@AhilaandewariA 7 ай бұрын
❤❤❤❤ tacing Nice my favourite sweet song 🎵 iloveyou SPB appa ❤️😭 I miss you iloveyou SPB appa ❤️😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@jeevankarthikeyan1823
@jeevankarthikeyan1823 3 жыл бұрын
Actor Prashanth is Third super star of tamil cinema. But unlucky. So all are accept his acting.
@pmprpmpr8855
@pmprpmpr8855 2 жыл бұрын
Wow song wow music wow singer… If you want to feel the real goosebump .. Listen the song from best stereo set.. 😶
@dfly5499
@dfly5499 2 жыл бұрын
தமிழுக்கும் அமுதென்று பெயர் உண்டு இன்பத்தமிழ்ஐ மொழியாகக் கொண்ட தமிழருக்கு
@selvakumar8875
@selvakumar8875 5 жыл бұрын
அருமையான பாடல் 👌❤️❤️❤️
@arjunanashwin6046
@arjunanashwin6046 4 жыл бұрын
Super song
@udayakumar1331
@udayakumar1331 7 жыл бұрын
i like this song every time
@sooriyakumarkandasamy8420
@sooriyakumarkandasamy8420 8 жыл бұрын
சுப்பர்
@deepikak3a852
@deepikak3a852 4 жыл бұрын
Thaimaikum thamilpadalukkum aduthukkattu
@karthickkarthick2210
@karthickkarthick2210 Жыл бұрын
Super👏👏👏👏
@KannanKannan-vv2bu
@KannanKannan-vv2bu Жыл бұрын
Arumaiyana paadal
@yuvathipatel
@yuvathipatel 3 жыл бұрын
Super kural
@jeansprasanthprasanth4401
@jeansprasanthprasanth4401 5 жыл бұрын
top star mass
@remakebox2073
@remakebox2073 3 жыл бұрын
தேவாமிர்தம்...😘😘😚
@naveene3455
@naveene3455 4 жыл бұрын
I LOVE YOU அம்மா
@naveene3455
@naveene3455 4 жыл бұрын
தாலாடு
@sureshmanisureshmani1878
@sureshmanisureshmani1878 2 жыл бұрын
Spb ஐயா உங்கள் கேட்குது நீங்கள் எங்க இருக்கீங்க 😭😭😭
@supurekha
@supurekha Жыл бұрын
Lost my mother last month.. Hearing ths song makes me to ccry😢😥😭
@mmageshmmagesh2595
@mmageshmmagesh2595 3 жыл бұрын
செம👌👌👌👍top ster
@selvandinesh7358
@selvandinesh7358 4 жыл бұрын
Prasanth sir super
@vijayakumuthasathishkumar3296
@vijayakumuthasathishkumar3296 8 жыл бұрын
lovely song
@sunilkumarprasad2255
@sunilkumarprasad2255 6 жыл бұрын
Good.,,Good.,,,Good.,,,100%
@amirthaganesan5379
@amirthaganesan5379 3 жыл бұрын
💞 💞 💞 அந்த தாயித்தானே நான் போற்றும் கடவுள் வடிவம் பல கோவிலோ பல தெய்வமோ இங்கே வேறேது நான் காண உலகம் முழுதும் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 அந்த தெய்வம் தெய்வமான நாள் 17-05-2014 அம்மா,29-08-2017 அப்பா,என்னை பெற்ற தெய்வம். 🌹🌹🌹21-05-2021 🌹🌹🌹என்னை காத்த தெய்வம்
@pinapedhivenky8635
@pinapedhivenky8635 7 жыл бұрын
I love this song
@TomandJerry-iq9sr
@TomandJerry-iq9sr 3 жыл бұрын
ஆண் : குயிலே இள மாங்குயிலே……. ஆண் : உந்தன் கூட்டில் இருந்து வெளியில் வந்து பாடு… ஆண் : கேட்டு அதைத்தான் கேட்டு மெல்லத் திரும்பும் எனது தாயின் பழைய நினைவு ஆண் : குயிலே இள மாங்குயிலே……. உந்தன் கூட்டில் இருந்து வெளியில் வந்து பாடு… கேட்டு அதைத்தான் கேட்டு மெல்லத் திரும்பும் எனது தாயின் பழைய நினைவு ஆண் : மயிலே மலை வாழ் மயிலே வண்ணச் சிறகை விரித்து அழகு நடனம் ஆடு பார்த்து அதைத்தான் பார்த்து மெல்லத் தெளியும் மயங்கித் தவிக்கும் தாயின் மனது ஆண் : பிறவாத தமிழ் கொண்டு இசை பாடினால் திறவாத கதவேதும் கிடையாதம்மா தொலை தூரம் இருக்கின்ற தொடுவான் வரை தமிழ்ப் பாடல் போய்ச் சேர தடை ஏதம்மா ஆண் : ஒரு நாள் வரும் திருநாள் வரும் நான் யார் என்று தாய் கண்டு மகனே எனலாம் விழி ஈரமும் மன பாரமும் இனி ஓய்ந்திங்கு நான் அன்னை மடியில் விழலாம் ஆண் : குயிலே இள மாங்குயிலே உந்தன் கூட்டில் இருந்து வெளியில் வந்து பாடு கேட்டு அதைத் தான் கேட்டு மெல்லத் திரும்பும் எனது தாயின் பழைய நினைவு குயிலே இள மாங்குயிலே……. ஆண் : ஆஅ…..ஆஅ…..ஆ…..ஹா…..ஆ…..ஆஅ….ஆ…. ஆஅ……ஆஅ…..ஆ…..ஹஹா ஆ……ஆ…..ஆ….ஹா…..ஆஅ….ஆ…. ஆண் : தினம் தோறும் அம்மாவை சீராட்டுவேன் தலை வாரி அழகாகப் பூச் சூட்டுவேன் பசி ஆற மணிவாயில் சோறூட்டுவேன் தாய் போல நான் மாறி தாலாட்டுவேன் ஆண் : முன்னூறு நாள் மடி தாங்கினாள் அந்தத் தாய் தானே நான் போற்றும் கடவுள் வடிவம் பல கோயிலோ பல தெய்வமோ இங்கு வேறேது நான் காண உலகம் முழுதும் ஆண் : குயிலே இள மாங்குயிலே……. உந்தன் கூட்டில் இருந்து வெளியில் வந்து பாடு… கேட்டு அதைத் தான் கேட்டு மெல்லத் திரும்பும் எனது தாயின் பழைய நினைவு ஆண் : மயிலே மலை வாழ் மயிலே வண்ணச் சிறகை விரித்து அழகு நடனம் ஆடு பார்த்து அதைத்தான் பார்த்து மெல்லத் தெளியும் மயங்கித் தவிக்கும் தாயின் மனது ஆண் : குயிலே இள மாங்குயிலே
@igrip1682
@igrip1682 4 жыл бұрын
Isaithaye s b balasubramani kuyilai kappathamma
@saisundar9225
@saisundar9225 2 ай бұрын
வாலிப கவிஞர் வாலி❤❤❤❤
@gokulraj3350
@gokulraj3350 5 жыл бұрын
Raja sirumspb sir meendu onnu seranum
@abinayad9448
@abinayad9448 4 жыл бұрын
supper actor prasanth sir
@rajendirank7764
@rajendirank7764 5 жыл бұрын
very very beautiful song.
@reenayasmeen9322
@reenayasmeen9322 8 жыл бұрын
super
@charmingsrilanka1484
@charmingsrilanka1484 7 жыл бұрын
I love this song awesome
@goodday5706
@goodday5706 7 жыл бұрын
superb... song...
@kalaiselvam9406
@kalaiselvam9406 2 жыл бұрын
Intha.patalai.thantha.nanpanukku.nanri
@shanmugamrasukutty5616
@shanmugamrasukutty5616 4 жыл бұрын
L love my mom
@seemaseema3654
@seemaseema3654 3 жыл бұрын
Good acter prashanth nice song
@Passionfarming23
@Passionfarming23 3 жыл бұрын
King of playback
@igrip1682
@igrip1682 4 жыл бұрын
S b kuyele udal nalam petru va va kalaiththaye kappatramma
@semmalart8136
@semmalart8136 2 жыл бұрын
Thanai marandha yasagar, sathriyar therothukku vithai mellum noodhanaam
@piojanos518
@piojanos518 3 жыл бұрын
Semma song
@p.mathavanmathavan1832
@p.mathavanmathavan1832 7 жыл бұрын
nice songs 🔊
@syedmohamedkhader7114
@syedmohamedkhader7114 2 жыл бұрын
300 நாள் மடி தாங்கினாள் அட்டா என்ன ஒரு வரி.
@jayachandran7322
@jayachandran7322 4 жыл бұрын
Bharat Rathna Dr. SPB sir
@rameshnaresh811
@rameshnaresh811 4 жыл бұрын
Eppa ulla music director esaiyai ?...
@vadivelpragash2635
@vadivelpragash2635 5 жыл бұрын
Excellant song
@tharsinis380
@tharsinis380 2 жыл бұрын
My favorites. Song ♥♥♥♥
@kubendranvolks384
@kubendranvolks384 7 жыл бұрын
prasanth en kadavul.
@mariappanm8100
@mariappanm8100 4 жыл бұрын
👍👍👍👌👌👌🙏🙏🙏
@rockyraajastudio4009
@rockyraajastudio4009 5 жыл бұрын
Millions like this song
@gopimurugaiyan827
@gopimurugaiyan827 3 жыл бұрын
I am miss you abp sir 😢😢😢😢😢😢😢😢😢😢
@VinshanVijayakumar
@VinshanVijayakumar 6 жыл бұрын
God is gift old songs
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 🙈⚽️
00:46
Celine Dept
Рет қаралды 97 МЛН
Velli Nilavae velli nilavae Nandhavana Theru
4:58
Phoenix music
Рет қаралды 3,7 МЛН
Koodu Inge - Senthamizh Selvan - Tamil Romantic Song - Prashanth
4:34
Rajshri Tamil
Рет қаралды 18 МЛН
Naan Erikarai - Vignesh, Padmashri - Chinna Thayee - Tamil Classic song
4:54