ஏலே இமயமலை | Yelai Imayamalai - Video Song | Thavasi | Vijayakanth | Vidyasagar | Ayngaran music

  Рет қаралды 3,279,407

Ayngaran Music

Ayngaran Music

Күн бұрын

Пікірлер: 608
@ayngaranmusic
@ayngaranmusic Жыл бұрын
Time to fall in love ❤ #MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody. ▶ kzbin.info/www/bejne/Y4bRm2eIq9yEa8ksi=8daH7... Music - Jakes Bejoy Lyrics - Thamarai Vocals - Kapil Kapilan
@sheelal152
@sheelal152 11 ай бұрын
Qq
@ishwaryak9857
@ishwaryak9857 11 ай бұрын
🎉
@MurugavelPriya
@MurugavelPriya 10 ай бұрын
R hu
@hari_beat_sound
@hari_beat_sound 9 ай бұрын
🙏✨️🖤
@k.vinothk.vinoth
@k.vinothk.vinoth 9 ай бұрын
Unmai.modi pondra naikal valum ulagam ithu.
@kingpavithran4160
@kingpavithran4160 Жыл бұрын
படத்திற்காக எழுதிய பாடலாக இருக்கலாம்..ஆனால் இந்த பாடலின் வரிகளுக்கு பொருத்தமானவர் மற்றும் சொந்தக்காரர் நீங்கள் மட்டுமே.... 😍😍😍
@shahinrajasekar6210
@shahinrajasekar6210 11 ай бұрын
இந்த பாடல் பற்றிய ஒரு தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்... கேப்டன் அவர்கள் மறைந்த அன்று இப்பாடலை எழுதிய பாடலாசிரியர் திரு.பா.விஜய் அவர்களை ஓர் ஊடகத்தினர் தொடர்பு கொண்டு, கேப்டன் பற்றிய நினைவுகளைப் பகிரக் கேட்ட போது, அவர் சென்னையில் வாய்ப்புத் தேடி அலைந்த காலங்களில் கேபடன் அவர்களின் அலுவலகத்தில் தான் பெரும்பாலான நாட்கள் பசியாறியதாகவும், அப்போது கேப்டனை நேரில் பார்த்ததையும், பின்னொரு நாளில் தவசி படத்திற்காகக் கேப்டனுக்குப் பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்ததாகவும், இந்த "ஏலே இமயமலை'' என்ற பாடலைப் படத்திற்காகவோ, ஒரு கதாநாயகனுக்காகவோ இல்லாமல், திரு.விஜயகாந்த் அவர்களுக்காகவே (அவரது குணங்களுக்காகவே) எழுதியதாகத் தெரிவித்திருந்தார். வரலாறு படைத்தவர்களையெல்லாம் மீறியவர் கேப்டன் என்பதைப் போல் இப்பாடலில் எழுதியிருப்பார்...
@sakthidevi1362
@sakthidevi1362 11 ай бұрын
Yes correct
@krishnantamizharasan5471
@krishnantamizharasan5471 11 ай бұрын
Real avarukkaka ve yezhuthunathu pa
@bhuvaneswaribhuvana2165
@bhuvaneswaribhuvana2165 10 ай бұрын
Unmai.
@ganesamoorthym1795
@ganesamoorthym1795 5 ай бұрын
Manuneethi mannan ❤❤❤❤❤
@dharma-web
@dharma-web Жыл бұрын
சிறு வயதில் அவரை ரசித்தேன், இள வயதில் அவரை இகழ்ந்தேன், கடைசியாக அவரை இப்போதுதான் உணர்ந்தேன் (90s Kids).
@gowthamilgowthamil5529
@gowthamilgowthamil5529 Жыл бұрын
நானும் தான்😢
@sankarr3255
@sankarr3255 11 ай бұрын
Nanum than pa❤❤❤❤❤👍
@a2z_tube593
@a2z_tube593 11 ай бұрын
Nanum oruvan...avar arumai perumai unartha tharunam avar illatha pothuthan .. enna payan kuttra unarchi than iruku ..
@muthumari7848
@muthumari7848 9 ай бұрын
Nanum than
@nithyaa7586
@nithyaa7586 9 ай бұрын
ஆமாம் அதில் நானும் ஒன்று
@தனிஒருவன்-ழ2ல
@தனிஒருவன்-ழ2ல 2 ай бұрын
காமராசர் அய்யாவிற்கு பிறகு எனக்கு பிடித்த நேர்மையான அரசியல் தலைவர் கேப்டன் அவர்கள்❤
@iraiva196
@iraiva196 Жыл бұрын
இந்த களியகதில் ஓர் கர்ணனாக இருந்த மனிதன் ❤💯🙏வீரவணக்கம்
@kkn619
@kkn619 Жыл бұрын
கலியுக கர்ணன்
@vdsnarayanan
@vdsnarayanan Жыл бұрын
கலியுக கர்ணன் என்ற வார்த்தைக்கு மிகவும் பொருத்தமான ஒருவர் இவர் மட்டுமே😢
@kkn619
@kkn619 Жыл бұрын
@@vdsnarayanan கலியுக கர்ணன் தான் சரியான வார்த்தை
@kkn619
@kkn619 Жыл бұрын
@@vdsnarayanan 👍
@sakthidevi1362
@sakthidevi1362 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajipriya5138
@rajipriya5138 Жыл бұрын
கண்ணீரை அடக்க முடியாது தவிக்க விட்ட தங்கத் தலைவன்‌‌😢😭😭😭😭😭😭😭😭😭
@Selva1306
@Selva1306 Жыл бұрын
😢😢😢
@samsonsandy6823
@samsonsandy6823 11 ай бұрын
Ennala. 😭😭😭😭😭 Mudiyala
@Valavanthan-n2k
@Valavanthan-n2k 11 ай бұрын
😢😢😢😢😢
@AmbikaAmbi-z9p
@AmbikaAmbi-z9p 9 күн бұрын
😢😢😢
@smadhumitha11
@smadhumitha11 Жыл бұрын
ஐயா நீங்க வாழ்ந்த நாட்களில் நாங்களும் வாழ்ந்துள்ளோம் ஐயா அதுவே எங்களுக்கு போதும்...... ❤❤🙏🙏🥺🥺💐💐
@mr.m.muruganantham5891
@mr.m.muruganantham5891 11 ай бұрын
ILLAYE AVAR POITARE
@singlepasanga91s
@singlepasanga91s Жыл бұрын
இந்த பாடல் அவ்வளவு அற்புதமாக பொருந்தியது நம்ம கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மட்டும் தான்
@cholapandiyanchandrasekar2664
@cholapandiyanchandrasekar2664 Жыл бұрын
ஏலே இப்போ அந்த இமயமலையே சரிஞ்சி போச்சே😭😭 😭😭😭😭😭😭😭😭😭
@Venkat-lg5yy
@Venkat-lg5yy Жыл бұрын
😢😭😭😭😭😭😭😭😭😭
@kaviyarasukavi2308
@kaviyarasukavi2308 Жыл бұрын
😢😢😢😢
@chozharajan4214
@chozharajan4214 Жыл бұрын
Namma ellaroda manasulayum irupparu
@sangarisangari3646
@sangarisangari3646 Жыл бұрын
😭😭😭😭😭😭ஆமா பா ஆமா பா😭😭😭😭😭
@kavitharavi2356
@kavitharavi2356 Жыл бұрын
ஆமா 😭😭😭 மீளா துயரத்த குடுத்துட்டு போய்ட்டாரு 😭😭😭😭
@thalasathish1581
@thalasathish1581 Жыл бұрын
அந்த கம்பீரமான நடை அந்த முகபாவனை இனி யாரு கிட்டையும் பக்கா முடியாது
@sathishsathish-uf1wn
@sathishsathish-uf1wn Жыл бұрын
இந்த பாடல் எங்கள் ஊர் கோவிலில் எடுத்தது கர்ணன் காலடி எங்கள் ஊர் மண்ணில் பட்டது எங்களுக்கு பெருமை
@SoniyaumapathySony
@SoniyaumapathySony Жыл бұрын
Entha orru
@Bala-ky7zh
@Bala-ky7zh Жыл бұрын
Endha ooru bro
@durairajan9722
@durairajan9722 10 ай бұрын
Endha.ooru
@bhuvaneswaribhuvana2165
@bhuvaneswaribhuvana2165 10 ай бұрын
Kumbakonam
@Vinothmkm48
@Vinothmkm48 9 ай бұрын
பிரதர் உங்க ஊரு பேரு என்ன கொஞ்சம் சொல்லுங்க பிரதர் ப்ளீஸ்
@KBAALUSAMI
@KBAALUSAMI 8 ай бұрын
சிறந்த இந்திய குடிமகன் விருது பெற்ற ஒரே மாமனிதர்....
@rahmathalirahmathali9997
@rahmathalirahmathali9997 Жыл бұрын
நான் சிறுவனாக இருந்த போது விஜயகாந்த்தின் தீவிர ரசிகன் திருவிழா காலங்களில் விஜயகாந்த்தின் போட்டோக்கள் அதிகம் வாங்கும் பழக்கங்கள் என்னிடம் உள்ளது.
@rojamenakarojamenaka651
@rojamenakarojamenaka651 11 ай бұрын
Yes.......😢
@Captain_fan_page
@Captain_fan_page 11 ай бұрын
Nanum than ❤
@sreedevisd5010
@sreedevisd5010 7 ай бұрын
இதில் நானும் ஒருவன் 😭😭எங்க இதய தெய்வம்
@dhatchanamoorthid9077
@dhatchanamoorthid9077 6 ай бұрын
Naan than avar rasikan
@jeevabharathi9864
@jeevabharathi9864 Ай бұрын
Yes bro iam also
@luxpugazh9017
@luxpugazh9017 Жыл бұрын
தலைவரை போற்ற மறந்த மக்கள்.. அவர் சென்ற பின் கூறி பயனில்லை.... மீடியா தான் முக்கிய காரணம்.....😢😢😢😢
@vvmsivakasi2380
@vvmsivakasi2380 Жыл бұрын
😭😭😭💯💯
@sathishguna
@sathishguna Жыл бұрын
Unmai
@deepa8034
@deepa8034 Жыл бұрын
Absolutely 😢😢
@littlesunshine2378
@littlesunshine2378 10 ай бұрын
Media illa makkal dhan kaaranam.Media enna kaanbichalum nambidalama?.Sondha buthi illa makkaluku adhan tamilnadu Ippadi iruku
@shyedali2486
@shyedali2486 9 ай бұрын
Unmai
@nizammohamed2317
@nizammohamed2317 Жыл бұрын
தமிழகம் தவறவிட்ட சிறந்த தலைவர் விஜயகாந்த் ❤️ நல்ல மனிதரும் கூட 😢
@kurinji542
@kurinji542 10 ай бұрын
வரிகளுக்கு சொந்தக்காரர்... வாரி கொடுத்த வள்ளல்... வானத்தைப் போல மனம் படைத்த மாமனிதர்... வாழ்க அவர் புகழ்.
@TKUMAR-ym7lh
@TKUMAR-ym7lh Жыл бұрын
இவரை போல நல்ல மனிதர்கள் இந்த பூமியில் வாழ்வதில்லை 😭😭😭😭😭
@Baskar-cq6su
@Baskar-cq6su 5 ай бұрын
Fact ❤
@MrBalachandarful
@MrBalachandarful Жыл бұрын
யாருமே இருக்கும் போது அவங்கள கெளரவபடுத்தி அழகு பார்க்க நாம மறந்திடுறோம்.. என்றுமே நம் மனதில் உங்களுக்காக நீங்க‌ இடம் உண்டு.. Miss you SIR❤❤❤ 😭😭😭😥😥
@masterthabesat2199
@masterthabesat2199 Жыл бұрын
இந்த பாடல் இந்த ஒரு மாமன்னர் க்கு மட்டுமே உரித்தான பாடல் வேற யாருக்கும் சரியானது அல்ல 🙏🏾🙏🏾🙏🏾
@gOlD-d7o
@gOlD-d7o Жыл бұрын
நல்லா ஆடி பாட வேண்டிய பாட்டு..இப்போ கேட்டல் கண்ணுதான் கலங்குது
@singlepasanga91s
@singlepasanga91s Жыл бұрын
சித்திரை திருவிழா மதுரைக்கு ஃபேமஸ் இந்த பாடலுக்கு நம்ம தவசி ஐயா ஃபேமஸ்
@சுபாசன்
@சுபாசன் 11 ай бұрын
இறந்த நாளில் இருந்து இன்று வரை என் தெய்வத்தை நினைத்து கண்ணீர் சிந்திகொண்டுயிருக்கிறேன் சீக்கரமே என்னையும் அவரிடம் சேர்த்துவிடு
@Praveenkumar-rr5kl
@Praveenkumar-rr5kl Жыл бұрын
அந்த இமயமலையே சரிந்து விட்டது தனக்கேன ஒரு சரித்திரத்தை உருவாக்கி விட்டது நல்ல மனிதர் 😭😭😭🙏🙏
@rajeshwari-g6r
@rajeshwari-g6r 9 күн бұрын
இவரைப்போல மனிதர் இனி நாம் பார்க்கமுடியாது❤
@rockstarramu5664
@rockstarramu5664 9 ай бұрын
இனிமேல் சினிமா துறையில கேப்டனை போல யாருமே கம்பீரமா இருக்க முடியாது கேப்டன் எப்பவுமே கேப்டன் தான்
@divyaSoundarrajan454
@divyaSoundarrajan454 Жыл бұрын
தங்க தமிழ் நாட்டு சிங்க தமிழன் வாராரு....!!!🎉
@saravanankangatharan2568
@saravanankangatharan2568 Жыл бұрын
Rest in Peace Captain Vijayakanth 😢😢💔💔.
@thalapathiganesh3917
@thalapathiganesh3917 Жыл бұрын
இந்த பாடலை பொருந்த வரையில் விஜயகாந்த் மட்டும் பொருந்தும் 🙏🥺
@ManiKandan-ot1ih
@ManiKandan-ot1ih 8 ай бұрын
என்ன மனுஷன் ஐயா விஜயகாந்த் ஐயா உங்கள் இந்த உலகம் உள்ளவரை உங்கள் புகழ் ஓங்குக
@R.k.revathi
@R.k.revathi Жыл бұрын
இமயமலை 😢 சரிந்தது.... இந்த பாடல் இவருக்கு மட்டுமே பொருந்தும் மற்றும் பொருத்தமாக இருக்கும்.. இந்த பாடல் விஜயகாந்த் ஐயா அவர்களுக்ககாகவே பா.விஜய் அவர்களால் எழுதப்பட்டதாகும். பா. விஜய் அவர்களை விஜயகாந்த் ஐயா அவர்கள் தான் சினிமாவில் முதல் வாய்ப்பு கொடுத்தார்.
@mohamedrafi7899
@mohamedrafi7899 9 ай бұрын
பல உயிர்களின் பசியை தீர்த்த ஒரு நல்ல உள்ளம் இன்று நம்மிடையே இல்லை 😢 😢
@Magizh816
@Magizh816 11 ай бұрын
என்றும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வழியில் 🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪
@kaviyarasandharmaraj9964
@kaviyarasandharmaraj9964 Жыл бұрын
நானும் கேப்டன் விஜயகாந்த் என்ற ஒரு மாமனிதர் வள்ளல் மகான் காலத்தில் வாழ்ந்து இருக்கிறேன் என்பதை பெருமையாக சொல்லிகொள்வேன்.
@ganeshankamaraj7551
@ganeshankamaraj7551 Жыл бұрын
சித்திரை திருவிழாவில் மதுரை எங்கும் ஓலிக்கும் பாடல்
@tamilselvanmptamilselvanmp7206
@tamilselvanmptamilselvanmp7206 18 күн бұрын
ரஜினிக்கு பிறகு அந்த இடத்தில் விஜய் கமலுக்கு பிறகு அந்த இடத்தில் அஜித் ஆனால் கேப்டனுக்கு பிறகு அந்த இடத்திற்க்கு இன்னும் எவனும் வரல வரவும்முடியாது அரசியல் சினிமா மக்கள் அன்பு என இனி எவனும் என் தெய்வம் கேப்டன் இடத்தை நிரப்பமுடியாது
@senthujaratnasingam2800
@senthujaratnasingam2800 9 ай бұрын
தெய்வத்திற்கு ரொம்ப பொருத்தமான பாடல் 🙏🙏🙏
@charless3440
@charless3440 11 ай бұрын
அய்யாவிடம் கடவுளின் சிரிப்பு மட்டும் கடவுளின் முகம் உள்ளது பிறவியிலையே💯💯💯 என்று யாரு எல்லாம் நினைக்கிறீங்க
@nagarajangovindhammal3252
@nagarajangovindhammal3252 Жыл бұрын
நான் ஆறாம் வகுப்பு படிக்கிற வயசுல எங்கள் ஊரில் விஜயகாந்த் அண்ணா பிறந்த நாளைக்கு ரசிகர் மன்றம் சார்பாக மூன்று நாட்கள் டெக் எடுத்து வந்து அண்ணா படம் மூன்று நாட்கள் போடுவார்கள் அப்போது இந்த மாதிரி பாட்டுக்கு பூ எடுத்து வந்து தூவுவேன் 😢😢😢😢😢
@maniganesh3053
@maniganesh3053 4 ай бұрын
வாரிக் கொடுப்பதில் வரலாற வாராரு ..உண்மையாக இந்தப் பாடல் இந்த வரிக்கு ஏற்றார் போல் வரலாறாக மாறிவிட்டார் எங்கள் ஐயா கேப்டன்
@kanpathikafeelankafeelan
@kanpathikafeelankafeelan 11 ай бұрын
பரம்பாரையே உங்கள் புகழ் சொல்லுதையா எங்கே போனீர்கள்உங்களை உலகநாடேபோற்றுதையா வரலாற்று தலவன்ஐயா ❤❤❤நான்இலங்கையில் இருந்து
@kannannaganthan1279
@kannannaganthan1279 Жыл бұрын
ஏழமலையான் புகழ் என்றும் அழியாது❤
@anandhakrishnan3570
@anandhakrishnan3570 Жыл бұрын
உண்மையில நீ இமைய மலை தான்'யா 😢😢😢😢
@DheenaPrakash-d8t
@DheenaPrakash-d8t 3 күн бұрын
மதுரையின் கருணை உள்ளமே😢
@riyasamr3931
@riyasamr3931 20 күн бұрын
அன்றே கணித்துப் பாடி இருக்கிறார்கள் உங்களுக்காகவே இந்தப் பாடல் உருவாக்கபட்டது வேறு யாருக்கும் இந்தப் பாட்டு ஒருபோதும் ஒத்துப்போகாது என்றும் கருணை உள்ளம் கொண்டவர் விஜயகாந்த்❤❤❤
@kathirvel6677
@kathirvel6677 Жыл бұрын
அவரை பற்றிய பதிவுகளை பார்க்கும்போது உடல் சிலிர்க்கிறது
@divyaSoundarrajan454
@divyaSoundarrajan454 Жыл бұрын
மனு நீதி மன்னனுக்கே மறு பிறப்பா வராரு...!!🥲
@karthikprabhug7688
@karthikprabhug7688 Жыл бұрын
sariya sonninga
@agresort7294
@agresort7294 10 ай бұрын
கர்ணன் வரலாறு படித்து இருக்கின்றோம் சினிமாவில் பார்த்து இருக்கிறேன் ஆனால் இவரதான் நம் வாழ்ந்த காலத்தில் கர்ணன்
@krishdoss1695
@krishdoss1695 Жыл бұрын
கலியுக கர்ணன் 💞🙏
@mrmiraclesathish
@mrmiraclesathish Жыл бұрын
இந்த பாடலை எப்போது கேட்டாலும் உடல் புல்லரிக்கும் ..🥺 இன்று நீங்கள் இல்லாமல் இந்த பாடலை கேட்கும்போது கண்களில் கண்ணீர் என்னை அறியாமல் வருகிறது😭😭
@poomalaigomathi
@poomalaigomathi 11 ай бұрын
இந்த பாடல் எல்லாம் வரிகளுக்கும் பொருத்தமானவர் எங்கள் தமிழ் நாட்டின் சிங்கம் 🔥கேப்டன் 🔥 அவர்களே.... 🙏😭
@Mohar-ej3gk
@Mohar-ej3gk Жыл бұрын
இமயமலை தான்..... 🙏
@Media1Tamil
@Media1Tamil Жыл бұрын
கேப்டன் மறைந்த பின்பு இந்த பாடலை பார்த்தவர்கள் யார்?
@MAZDA369
@MAZDA369 4 ай бұрын
He is great great great great great great great great great
@SAathi-ij6je
@SAathi-ij6je 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😍😫😫😫😫😫😫😫😫😫😫😫😫😫😫😫😫😫😫😫😫😫😭😭😭😭😭😖😖😭😭😭😭😭😭😭😭😭😭😖😭😭😭😭❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Baiju-h8w
@Baiju-h8w 25 күн бұрын
❤❤
@sathasivam7424
@sathasivam7424 11 ай бұрын
மற்ற நாட்களில் இந்த பாடலை கேட்கும் போது இருந்த சந்தோஷம் தற்போது கேப்டன் மறைவுக்குப் பின் கேட்கும் போது கண்ணீர் தான் வருகிறது
@NishaAjiba
@NishaAjiba Жыл бұрын
இமயமலை சரிஞ்சு போச்சு 😢😢😭😭😭😭😭💔💔💔
@mithusings4750
@mithusings4750 10 ай бұрын
ஒவ்வொரு முறையும் இந்த பாடலைக் கேட்கும் போதும் என் மனம் வலிக்கிறது... கண்கள் கலங்குகிறது ...... மறந்தும் கூட மறக்க முடியாத ஒரு உன்னதமான மனிதர் நம் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்.... ♥️♥️♥️♥️♥️
@amsalakshmi555
@amsalakshmi555 11 ай бұрын
மதுரையில் சித்திரை திருவிழாவில் அழகரு & Captain ரெண்டு பேரும் ஒண்ணு தான் 😭😭😭🙏🙇🏼‍♀️🙇🏼‍♀️🙇🏼‍♀️
@thilagavathy4224
@thilagavathy4224 Жыл бұрын
கேப்டன் உங்களை எப்போ பார்க்க போறோம் மதுரை‌ மண்ணின் சொக்க தங்கமே
@rrsuresh2471
@rrsuresh2471 Жыл бұрын
மீண்டும் மறைந்தார் எம்.ஜி.ஆர்😭😭😭
@thalathala8552
@thalathala8552 11 ай бұрын
ஒவ்வொரு வார்த்தை ஐயா க்கு சமர்ப்பணம்😢😢😢😢😢😢😢
@nandhinilaxmi9619
@nandhinilaxmi9619 Жыл бұрын
Madurai Chithrai thiruvila la alagar varappo intha songs podum pothu romba aarvama goose bumbs ah irukkum. Ethana time intha song repeated kettallum madurai makkaluku salippe thattatha best song ever. Also வராரு கள்ளழகர் வராரு. Ine thiruvilala intha song podrappo unga niyabagam than athigama Varum. We Love you your acting and your innocence talks to people. Very proud to be Madurai Makkals 🥰🥰🥰
@rameshrajesh6062
@rameshrajesh6062 4 күн бұрын
மக்கள் செல்வன் ❤real man society🎉
@pulsarpoo1786
@pulsarpoo1786 Жыл бұрын
Manasu oru mathiriyaa eruku We miss one of the good God person 💖
@mrpenterprisesmrpenterpris9022
@mrpenterprisesmrpenterpris9022 4 ай бұрын
உம் புகழ் என்றும் இமயமலையாக இந்த வையகம் உள்ளவரை கம்பிரமாக நிற்கும்
@prakashraj8530
@prakashraj8530 Жыл бұрын
0:06 real goosebumps. Andha scene captain ku dhaan porundhum 🙏🙏
@ManiKandan-xo7ou
@ManiKandan-xo7ou Жыл бұрын
இல்ல என்பதை இல்லாம செஞ்சாரு எங்க கேப்டன் ❤❤❤
@parameswaran303
@parameswaran303 10 күн бұрын
கேப்டன் சார் உங்களை எனக்கு நிறைய பிடிக்கும் ❤நீ‌ங்க‌ள் இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை, நீங்கள் என் மனத்திலும். தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மக்களின் மனத்திலும் வாழ்த்துக் கொண்டு தான் இருக்கிங்க ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mtrsons8273
@mtrsons8273 Жыл бұрын
oru naal kuda intha song kekamal irunthathu illa .....ana ippo kekkum pothu.... captain RIP 28/12/2023😢🥺😣😭
@karubbiahmanickam9586
@karubbiahmanickam9586 Жыл бұрын
ஒட்டு மொத்த தமிழகமும் பாராட்டும் எங்கள் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே...நீங்கள் சொர்க்கத்தில் ஓய்வு எடுங்கள் கேப்டன்
@Spartans.05
@Spartans.05 Жыл бұрын
இந்த பாட்டு கேப்டனுக்கு அருமையா பொருந்துது
@lovelybala8760
@lovelybala8760 28 күн бұрын
எங்கள் கேப்டன்க்கு நிகர் கேப்டன் மட்டுமே.... உங்கள் ஆசீர்வாதத்தை கொண்டு... என்னை வாழ வைக்கும் என்னுடைய முதலாளிக்கு சமர்ப்பிக்கிறேன்....
@mohantamil6258
@mohantamil6258 Жыл бұрын
Last 5 years miss the man his attitude 🔥
@manicivil5141
@manicivil5141 10 күн бұрын
ஐயா நீங்கள் எங்கள் மதுரையில் பிறந்தர்க்கு ❤எங்களுக்கு பெருமை❤
@onelifesoenjoyurlife3790
@onelifesoenjoyurlife3790 11 ай бұрын
தன்மானம் கொன்ட தமிழன் 😢😢😢😢
@RAJASEKARA-yb8iw
@RAJASEKARA-yb8iw 10 ай бұрын
2:45 Sema Captain 🎓❤
@King__06
@King__06 Жыл бұрын
Enna azhagu enna kambeeram❤ Miss u captain 🥺😢🙏
@bamathykularajan2490
@bamathykularajan2490 11 ай бұрын
அழுகை அழுகை யாக வருகிறது. சினிமாவில் SPB , மயிலுசாமி, விவேக்கு பிறகு எனக்கு வேதனை தந்தது இழப்பு கேப்டனின் இழப்புத்தான்.
@Neelu-n7o
@Neelu-n7o 7 ай бұрын
கடைஏழு வள்ளள்களை தன்கொடையாள் வென்றகலியகவள்ளள் எங்கள் கேப்டன்...நம.நீலு.பேராவூரணி.
@Anuaj121
@Anuaj121 9 күн бұрын
😢Just now watch vijay television super singer vishnu and senthil ganesh singing awesome ❤
@prithiviraj.r5201
@prithiviraj.r5201 Жыл бұрын
இமயமலை சரிஞ்சு போச்சே விஜய்காந்த் ஐயா மரணம் 😢😢😢😭😭😭😭😭
@samathuraidurai502
@samathuraidurai502 11 ай бұрын
தலைவா நீ மீண்டும் பிறந்து வர வேண்டும்
@sriramajayam6922
@sriramajayam6922 9 ай бұрын
எங்கள் கேப்டன் அவருக்குப் பொருத்தமான பாடல்.
@kesavenarasu7352
@kesavenarasu7352 8 ай бұрын
Vijayayakanth's roaring voice and dialogue delivery made him a mass hero in the 1980s till early 2000. The real kaliyuga karnan. no doubts about it
@r_m_n_17
@r_m_n_17 10 күн бұрын
Yarukum Na Aluthathu Illa Na Kanner Sindhuna Mudhal Manidhan CAPTAIN VIJAYAKANTH ♥️🙏🏼 Ni Thanya Kadavul ❤
@vidyasagar7224
@vidyasagar7224 Жыл бұрын
Captain smile Epavum mass ❤
@AsaatuthalaThalavallaras-cy1ue
@AsaatuthalaThalavallaras-cy1ue 11 ай бұрын
நீ என்ன பிறவியோ மனிதனா இல்லை கடவுளின் மருபிறப்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤
@saju20saju76
@saju20saju76 Жыл бұрын
Entha song pakka romba kastama iruku RIP captain 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@கேப்டன்-APJகலாம்-மாரீஸ்
@கேப்டன்-APJகலாம்-மாரீஸ் 4 ай бұрын
இப்படி இருந்தவர் சில ஆண்டுகள் உடம்பு சரியில்லாமல் இருந்து எவ்வளவு கஷ்டங்கள் அனுபவித்து இருப்பார் என்று நினைக்கும் போது கண்களில் இரத்தம் மட்டும் தான் வரவில்லை
@MuthuPandi-h6d
@MuthuPandi-h6d 2 ай бұрын
இந்த song la நம்ம கேப்டன் கொடி வந்துச்சு பாத்தீங்களா
@akbarsyedakbarsyed8994
@akbarsyedakbarsyed8994 11 ай бұрын
இந்த தவசிஅய்யாமறைந்துவிட்டார்
@DarkEagle-vk2sj
@DarkEagle-vk2sj 10 ай бұрын
இப்டி ஒருத்தரை தவிரவிட்ட இந்த தமிழ்நாடு நாடு சுடுகாடா போகனும்
@manoa7766
@manoa7766 Жыл бұрын
So many times sun tv ans ktv telecast Thavasi movie but this song never telecast because this man deserve lines and proved kodai vazhal main thing real Tamilan😫💔ipo kuda ennala nambamudila captain illa nu 😭😭😭
@amsalakshmi555
@amsalakshmi555 Жыл бұрын
Yes well planned by all media and hide to get famous for captain. Well planned for many years and they hide the originality of good things and popularity of captain. They act very cautious in thi.. well planned by this medias and betrayed captain😢😢😢😢
@sethupathij7737
@sethupathij7737 3 ай бұрын
இவுலகின் கடைசி கர்ணன்😢❤
@naveena7532
@naveena7532 15 күн бұрын
கர்ணன் கொடுத்தது என்ன .. சீதகாதி தந்தது என்ன .. அய்யா உசிர் வர அள்ளி அள்ளி தருவாரு... it's real line..
@nagendrababu3579
@nagendrababu3579 11 ай бұрын
இந்த பாடல் கேட்டதும் கண்ணீர் வந்தது😭😭😭😭😭😭😭 இப்படிப்பட்ட ஒரு தங்க மனிதனை இழந்து விட்டோமே😭😭😭😭
@simbuarasan2733
@simbuarasan2733 4 ай бұрын
இப்படி ஒரு பாடலுக்கு 100% பொருத்தமானவர் என் தலைவன்
@ranjithkumarm1106
@ranjithkumarm1106 Жыл бұрын
நாயக்கர் குல தங்கம் 🎉 கேப்டன் விஜயகாந்த் 🎉
@pandiyan7047
@pandiyan7047 10 күн бұрын
Enga ammavukku appuruam yan kannir vanthathu captain mattum 😭😭😭
@தமிழ்மகன்-ர4ய
@தமிழ்மகன்-ர4ய 3 ай бұрын
எம் மாநாடு அதை உணர்த்தும் வாருங்கள் எல்லோரும் ஒற்றுமையுடன் இந்தியா உற்று நோக்கும் இந்த மாநாட்டை
@senthilsmfh27
@senthilsmfh27 Жыл бұрын
பொருத்தமான பாடல் மற்றும் வரிகள். இந்த வரிகள் உண்மை தான் என்பதற்கு சான்று அவர் இறப்புக்கு கூடிய கூட்டம்
@0243568
@0243568 5 ай бұрын
1:03 to 1:28 what an interlude bgm 🎧🎺🥁🪇🎸 Powerful 🔥This song perfectly matches puratchi kalaignar Vijayakanth Sir's mass !!! Vidyasagar Legend !!