மாணவிகளை யார்கூடவும் அனுப்புமுன் பெற்றோர்கள் யோசிக்கவேண்டும்.
@saraswathisaraswathi697316 күн бұрын
Correct
@KannankannanKannan-g5c16 күн бұрын
எப்படி ப்ரோ அனுப்பாமல் இருக்க முடியும் அவர் அந்த பள்ளி ஆசிரியர், அதனால் தான், இதுக்கு என்னசரியான தண்டனை கொடுக்க வேண்டும், ப்ரோ
@saraswathisaraswathi697315 күн бұрын
@@KannankannanKannan-g5cதூக்கு தண்டனை தான் சரி. நம் நாட்டில் அது உடனே நடக்காது. இவனை எப்படி அந்த பள்ளியில் ஆசிரியர் பதவி கொடுத்து வைத்தா ர் கள்.
@jovialboy202012 күн бұрын
அதெப்படி யோசிபாங்க சுதந்திரம் ஆண் போல பெண்ணை வரர்போம்
@sumeshs823910 күн бұрын
ஆணும் பெண்ணே equal தான். இதில் எந்த தவறும் இல்லை. அவர் நல்லவர்.
@antonysusaimanickam66119 күн бұрын
பெண்களை அனுப்பும்போது ஏன் பெண் ஆசிரியயை அனுப்பவில்லை, நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை ஸ்ட்ராங்கா இருக்கணும்.
@chozhaschozhas553015 күн бұрын
மது குடிப்பது, கஞ்சா அடிப்பது, டான்ஸ் ஆடி ரீல் எடுப்பது...😮 இது தான் வாழ்க்கை என்று குருட்டு வழியில் பயணம் செய்கின்றனர் இளம் தலைமுறை 😢😢
@baranitharaniyer939511 күн бұрын
யார் அந்த பெண்கள் செய்தார்களா நியுஸ் ஸை நன்றாக பார்க்கவும்
@chozhaschozhas553011 күн бұрын
@baranitharaniyer9395 5 பெண்கள் இஷ்டம் இல்லை என்றால் ஒருவன தள்ளி விட்டு வெளியே வர முடியாதா 🤷♂️🤷♂️ நீங்க நல்லா பாருங்க நியூஸ்
@sumeshs823910 күн бұрын
ஏன் , ஆண்கள் மட்டும் தான் சரக்கு அடிக்கலாமா? ஏன் பெண்கள் அடிமையா?
@k.s.s.42299 күн бұрын
Athuthaane dravida kalaacharam.
@chozhaschozhas55309 күн бұрын
@k.s.s.4229 ஒரு பக்கம் டாஸ்மாக் மூட முடியாது... என்றும் பேசுகிறார் முதல்வர்.... ஒரு பக்கம் போதைக்கு அடிமை ஆகாதீர் என்றும் வீடியோ போடுகிறார்... 🙄🙄 யாரு எக்கேடு கெட்டா நமக்கென்ன... 🤷♂️🤷♂️🤷♂️
@thamizhchelvansangaran711016 күн бұрын
அம்பேத்கர் சட்டம் வேஸ்ட். அரபுசட்டம் best❤❤❤
@masilamani300816 күн бұрын
அரபி சட்டம் வேணும்னா நீ அரபு நாட்டுக்கு போய்டு
@KannankannanKannan-g5c16 күн бұрын
@@thamizhchelvansangaran7110 சட்டம் சட்டம் சரிதான் அதை செய்யும் நபர்கள் தான் தவறாக செய்கிறார்கள், அரபு சட்டம் இங்கு இருந்தாலும் அப்பாவிகள் தான் கொலைச்செயப்படுவார்கள்,
@Riceandtaste16 күн бұрын
அந்த நாட்டுக்கு அது பொருந்தும் இங்க அதே வந்தா sc மக்கள் மீது மட்டுமே தூக்கு தண்டனை கொடுப்பாங்க. ஜாதி நம் நாட்டை அழித்து கொண்டு உள்ளது
@SureshKumar-iw6dm16 күн бұрын
👠👠👠👠👠👡👡👡👡👢👢👢👢👞👞👞👞👟👟👟🥾🥾🥾🥾🥿🥿🥿🥿🥿👊👊👊👊👊👊
@Muthuselvi0416 күн бұрын
Crt 💯
@ashaik655416 күн бұрын
மாணவிகளின் மீதுதான் முதல் குற்றம் ஆசிரியர் மது வாங்கி கொடுத்தால் இவர்கள் அதை அருந்தியது ஏன் மாணவிகளுக்கும் மது குடிக்கும் பழக்கம் இருந்ததா நல்ல மாணவிகளாக இருந்திருந்தால் மதுவை குடிக்க மாட்டோம் என சொல்ல வேண்டியதுதானே பெற்றோர்களே முதலில் உங்கள் பிள்ளைகளை கண்டியுங்கள் கண்காணியுங்கள்
@varahiamma512916 күн бұрын
செய்தவன் பாவாடை ராயன் துணை போனவன் பிறை பிறகு என்ன இந்த விஷயத்தை அப்படியே ஊற்றி மூடிவிடும் திராவிட மாடல் அரசு கஸ்தூரி பின்னால் ஓடும் ஏவல் துறை இவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று பார்ப்போம்
கூல் ரிங்யில் கலந்து கொடுத்தால் எப்படி தெரியும்.. இப்படி பேசுற நீ உன்னுடைய பெண் பிள்ளையை இப்படி அனுப்பி விடு..
@KannankannanKannan-g5c16 күн бұрын
ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், மாணவிகள் வெளிலே சொல்ல பயப்பீடுவார்கள், வெளியே சொன்னால் எங்க மதிப்பெண் குறைத்து விடுவார்களோ என்றும் தான் பயத்தில் இருந்து இருப்பார்கள்
@chinnasamyp577116 күн бұрын
கொடுமையிலும் கொடுமை இந்த சம்பவம். அந்த பெற்றோர் கள் எப்படி தாங்கி கொள் வார்கள் தங்கள் மகளுக்கு ஏற்பட்ட இந்த கொடுமையை.
@Mp.Pandiyan-kd3sp15 күн бұрын
நல்ல மாணவிகள் குடிக்க மாட்டார்கள் வாங்கி குடுத்தாலும் எங்கு தவறு நடக்கிறது என்று மக்கள் தான் உணர்ந்து திருத்த வேண்டும்
@smoorthya521813 күн бұрын
மது அருந்தும் பழக்கம் இல்லாமல் எப்படி மது அருந்த முடியும். இந்த கேடு கெட்ட மாணவிகளுக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும். பெற்றோர்கள் வளர்ப்பு சரியில்லை. தாய் தந்தை இருவரும் நல்ல சம்பாதிக்கிறார்கள். மாணவ மாணவிகள் வறுமையில் வாடி படிக்க வந்தால் இதை எல்லாம் செய்ய மாட்டார்கள். கஞ்சா,மது அருந்தும் பழக்கம்,கல்யாணத்திற்கு முன் உடல் உறவு இப்படி எல்லா கெட்ட பழக்கங்கள் இந்த காலத்து மாணவிகளிடம் ரொம்ப சகஜம்.
@sdevi93079 күн бұрын
எப்போதும் பெண்களை குறை கூறாதீர்கள்
@sumeshs82398 күн бұрын
சரி, பெண்கள் குடுச்சு ரோட்டில் படுத்தாலும் ஆண்களே கூற சொல்லுங்கள்
@kanishkutti864015 күн бұрын
மது விருந்து வைத்தாரா?? அப்படினா தெரிஞ்சு தான் குடிச்சாங்களா 😂😂😂😂
@mugamoodimayavi-ye2wb14 күн бұрын
உன் மகளும் தெரிஞ்சி வச்சா குடிப்பாளா அவன் கூட படுப்பாளா
@sumeshs82398 күн бұрын
பெண்கள் ஆண்களுக்கு சமம். குடிக்கறதுக்கு உரிமை இருக்கு. அரசின் டாஸ்மாக அமுருத் பெண்களுக்கும் தேவை
@dr.d.gnanasekar.md.acupanc45016 күн бұрын
குந்தானி குண்டு முதல்வர் உடல் கல்வி ஆசிரியர் கூட்டணி பாவம் மாணவிகள்
@k.s.s.42299 күн бұрын
Muthalvar henna seithaar???
@suryaazhagar534912 күн бұрын
இது அங்கு மட்டும் அல்ல தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் இது கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் பெண் உடற்கல்வி ஆசிரியை இல்லாமல் ஏன் மாணவிகளை அனுப்புகிறார்கள் கல்வித்துறை இந்த விஷயத்தை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்
@Mp.Pandiyan-kd3sp15 күн бұрын
அந்த ஆச்சிரியர் உண்மையில் செய்திருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆனால் இப்போது மாணவிகள் சாராயம் குடிப்பது வாடிக்கையாக நிறைய பள்ளிகளில் நடக்கிறது மாணவிகள் குடிப்பது வீடியோ வா வலம் வருவது சாதாரணமாகிவிட்டது இதையும் அனைவரும் கருத்தில் கொள்ளவேண்டும் மாணவிகளை திருத்த பெற்றோர்கள் முன்வரவில்லை என்றால் வரும் காலம் கலிகாலமாக மாறிவிடும்
@angrybird-x3t16 күн бұрын
ஜட்ஜ் ஐயா எல்லாருக்கும் ஜாமீன் கொடுத்துவிடுங்க... நேரடியா மருத்துவ மனைக்கு போனீங்களே சாத்துக்கொடி ஹார்லிக்ஸ் வாங்கிகிட்டு போனீங்களா...அப்படியே அந்த பொன்சிங் ஐயாக்கும் ஜாமின் கொடுத்திடுங்க...
@k.yuvarajyasodakrishna741210 күн бұрын
கரெக்ட்
@balamuruganrssncabletv820115 күн бұрын
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா உடன்குடி அருகே உள்ள சல்மா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகளுக்கு தான் இந்த கொடுமை நேர்ந்தது
@rajaramanvenkataraman901316 күн бұрын
அத்தையும்.... தூத்துக்குடி MP.... மருமகனும் ..... விளையாட்டுத்துறை அமைச்சர்... பதில் சொல்லுவது மட்டுமல்லாமல் இருவரும் தத்தமது பதவியை ராஜினாமா செய்யவேண்டும்😡😡😡 செய்வார்களா😡😡😡???
@rameshbalakrishnan27969 күн бұрын
இதற்கு மாறாக அந்த ஆசிரியருக்கு ஏதாவது உயர் பதிவு கொடுத்தாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை ஏனென்றால் இது திரா விடியா மாடல் அல்லவா
@rajaramanvenkataraman90136 күн бұрын
@rameshbalakrishnan2796 என்ன தனக்கு PA போஸ்ட்டா 😂🤣🤣
@prakashvanjinathan235716 күн бұрын
சட்டம்: நாங்க இருக்கோம் அன்லிமிடெட் ஜாமீன் கொடுத்து காப்பாத்தி விட. நீங்க எதற்கும் கவலை பட வேண்டாம்.
@RajRaj-yi2pj13 күн бұрын
ஜெய்...இந்திய வழக்காடு மன்றங்கள்... வாழ்க. வாழ்க.... பாரத சமுதாயம்... வாழ்கவே.... நாம் வாழும் நாடு பாரத நல் திருநாடு அதன் பெருமை தனை பார் புகழ..பரப்பிடுவோம்....
@imuthukumar364016 күн бұрын
காவல்துறை குற்றவாளிக்கு பாதுகாப்பு கொடுக்குமே..😂😂 நியாயம் கேட்டவர்களை காவல்துறை விறட்டிஆடிக்கும்😂😂
@palaniv-mm9nz15 күн бұрын
தப்பு பண்ண ..V I P..பிகள் கைது பண்ணும்போது நெஞ்சிவலி கரெக்ட்டாக வருகிறது .ஆனால் இதுவரை யாரும் நெஞ்சீவலியால் சாகவில்லை எப்படி. ???
@rmraja329016 күн бұрын
இந்ந நேரம் எப்படி நெஞ்சுவலி வந்தது எல்லாம் செந்தில் பாலாஜி வழியில் காதில் கேட்டவை
@sweetysweety180616 күн бұрын
இவர்களுக்கு நெஞ்சு வலி வருது இல்ல குஞ்சு வலி வராத மாதிரி அடிக்கணும் காய் அடிக்கணும்
@rajasekaranv712716 күн бұрын
பொன் சிங் ஆண் உறுப்பை நீக்கம் சேரவேண்டும
@Raj-ug3ul9 күн бұрын
அந்தமாணவிகளின்.முலைகளை.ஏன்அறுக்ககூடாது...
@kumarram734016 күн бұрын
நமது கல்வி அமைச்சர் இப்போ பேசமாட்டார்... மக்கள் காசுக்கும், திரைமோகத்திற்க்கும் அடிமையாக உள்ளவரை நாடு நாசமாகத்தான் செய்யும்.
@SrinivasanthiruppathiSrinivasa15 күн бұрын
Yes 👌
@Babu-y6t9r13 күн бұрын
What about DEO ?
@JPThevar8 күн бұрын
நம் நாட்டில் நீதிமன்றம் ஒன்றுக்கு பிரயோசனம் இல்லதா அமைப்பு.
@ajithprasadvijayakeerthi47616 күн бұрын
பாவாடையும் அமைதிமார்க்கமும் இணைந்து நடிக்கும் நெஞ்சுவலி.
@ABDULRAHMANSHAHULHAMEED-m8w16 күн бұрын
போடா கேன கூதி
@paulduraipauldurai470616 күн бұрын
இங்கு எதற்காக மதவெறி.
@periadurai728916 күн бұрын
ஈசா கதைய கொஞ்சம் சொல்லுரியா, இல்லை அகோரிகலைனு ஒருத்தர் இருக்காராமே அவர்கதைய, சொல்லுரியா? மணிப்பூர்ல திரும்பவும் ஆரம்பிச்சிட்டீங்கலாமே🧐 கோவில்குள்ள அர்ச்சகரால் +2 மாணவிக்கு நடந்தது என்ன தெரியுமா? மெஜாரிட்டி இதுலயும் மெஜாரிட்டி தான்🤫🤫🤫🤦
@ashokkumarashokkumar208716 күн бұрын
Super 👌
@thewingstamizh16 күн бұрын
உங்கொம்மா பாவடையா...
@balua3315 күн бұрын
இதுவரையாருமேபொங்கவில்லையே
@kannanmuthupattan86149 күн бұрын
Athu sirupanmai school athan
@drvenkatasamyr92789 күн бұрын
பெண் மாணவிகள் எந்த ஒரு நிகழ்வுகள் நடந்தாலும், சென்றாலும் பெண் ஆசிரியை, அல்லது பெண் உதவியாளர் கண்டிப்பா இருக்க வேண்டுமென்று தமிழக அரசு உத்தரவு பிரப்பித்துள்ளது அதை அந்த பள்ளி முதல்வர் பின்பற்றவில்லை
@ponni6169 күн бұрын
Good, yaaraha irundhalum sattam than kadamaiyei seiyyattum jaihind
@RLN-r8i9 күн бұрын
எல்லாம் உடனபிறப்புகளின் லீலைகள்.
@தாய்துணை16 күн бұрын
இதை எந்த அரசியல்வாதியும் கேள்வி கேட்கவில்லை ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை இது என்ன கொடுமை அண்ணாமலை என்றொரு மனிதன் இருந்திருந்தால் இந்த மாதிரி குரல் கொடுத்திருப்பார்
@Viji-ci5pr16 күн бұрын
எந்த அரசியல்வாதியும் கேட்க மாட்டார்கள் . மக்கள் தான் கேட்க வேண்டும்.😢😢😢😢😢😢
@binubinu131816 күн бұрын
அண்ணாமலைக்கு ஏற்ற பிரிவினைவாத content இங்கு இல்லை...
@senthilkumaran166116 күн бұрын
@@binubinu1318 பைத்தியம் மாதிரி உலராத
@dhanasekaran906416 күн бұрын
😅😅😅😅
@admkmk13 күн бұрын
கள்ளக்குறிச்சி மாணவி இறந்த போது அண்ணாமலை செய்தது என்ன...?
@kiki-tt9lt16 күн бұрын
Nenji Vali nadakam super.kalai mamani award confirm
@kalaiselvan250415 күн бұрын
எது எதுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் ஒரு நியாயமான சட்டம் இல்லை
@sahayaraj566510 күн бұрын
பெண் பிள்ளைகளை இப்படி தான் வளர்ப்பிங்களா யார் கொடுத்தாலும் குடிக்கலாமா??
@subramanianr399611 күн бұрын
அணிலின் வழியை பின்பற்றி ஜாமீன். சூப்பர். இந்தளவுக்கு உடல் நிலை சரியில்லை எனும் பொழுது , எப்படி கல்வி நிறுவனத்தின் முதல்வர் பதவியை வகித்து வந்தார்? எல்லாம் அணில் காட்டிய வழி !
@selvarajuvelayutham759810 күн бұрын
சல்மா பள்ளியை உடனடியாக மூடவேண்டும். மாணவிகளை பெண்கள் பள்ளியில் சேர்க்க வேண்டும். எல்லா பள்ளிகளிலும் உடற்கல்வி ஆண்ஆசிரியர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.
@masamasa706416 күн бұрын
எனக்கு 42 வயசு இதெல்லாம் நான் ஸ்கூல் படிக்கும் போதே இருக்கு pt வாத்தியார் பிள்ளைகளை போட்டிக்கு கூட்டிட்டு போதும் நடந்திருக்கு அங்க படிக்கும் போது தெரியாது அப்புறம் தான் சொன்னாங்க
@ArunKumar-mb1io16 күн бұрын
அதுல பாருங்க பாவம்..ஒண்ணுமே தெரியாத புள்ளைங்க போலருக்கு..சரக்கு ஊத்தி குடின்ன உடனே குடிச்சிருச்சிங்க...நல்ல ஒழுக்கமான புள்ளைங்க😂
@Jeevasugan316 күн бұрын
அந்த ஒழுக்கத்தையும் வளர்க்க தான் பள்ளிக்கு அனுப்புகின்றனர் பெற்றோர்கள்.. ஆனால் வேலியோ இப்படி பயிரை மேய்ந்தால்.. நம்மலும் மனசாட்சி உடன் பதிவிட வேண்டும்.. இந்த வயதில் நாம் எண்ண செய்தோம் நம்ம ஆசிரியர் எப்படி இருந்தார்..
@Jeevasugan316 күн бұрын
@@vm6433 குழந்தைகள் பள்ளி கல்லூரி படித்து முடித்து ஒரு பக்குவ வயது வந்த பிறகு ஒரு தவறை செய்தால் அப்போது உண்மையில் அந்த பெண் பொறுப்புடன் தெளிவான நல்ல முதிர்ச்சி ஆனவளாக இல்லை அதற்கு அவள்தான் பொறுப்பு ஆனால் அதே குழந்தை பதின் வயதில் இப்படி தவறாக கற்று தந்தால் பெரியவள் ஆனால் ஆகி அதை சுதந்திரமாக செய்வாள் .. அதற்கு தான் பெற்றோர்கள் ஆசிரியர்கள் வளர்ப்பு சரியாக இருந்தால் குழந்தைகள் சிறப்பாக வளர்வார்கள்..
@Viji-ci5pr16 күн бұрын
குழந்தைகளுக்கு தெரியாமல் கொடுத்து இருக்கலாம் அல்லவா? 😢😢😢😢😢
@santhamanibalusamy510515 күн бұрын
ஏண்ட உன்பிள்ளைய இருந்த இப்படி பேசுவைய? அவர்கள் எதில்கலந்து கொடுத்தார்கள்
@ArunKumar-mb1io15 күн бұрын
@@santhamanibalusamy5105 டேய்..ஒரு விசயம் நடந்துருக்குன்னா ரெண்டு பக்கமும் விசாரிக்கணும்..இது என்ன மரியம்மன் கோயில்ல ஊத்துற கூலா..ஒண்ணும் தெரியாம குடிக்க? இல்ல பாதிக்கப்பட்டவங்க நர்சரி ஸ்கூல் படிக்கற புள்ளைங்களா ஒண்ணும் தெரியாம இருக்க? இது மாதிரி ஏற்கனவே நடந்துருக்கலாம்..இப்போ மாட்டியிருக்காங்க..இதுல எல்லாருமே குற்ற்வாளிங்கதான்..கதறாம கிளம்பு
@diazj.p316215 күн бұрын
குழந்தை பெறும் வரை அதை கவனிக்காமல் இருக்கும் பெற்றோர்(தாயார்) இருக்கும் போது அப்படித்தான் இருக்கும்.😮😮
@FranklinThomas-r4y15 күн бұрын
பாவம்.அந்தபெண்கள்..ஒன்றுமேதெரியாது😂😂😂😂
@thangaraghu962115 күн бұрын
தவறு செய்த அனைவருக்கும் உடனே நெஞ்சு வலி மட்டும் வருகிறது.வேறு எங்கும் வலி வருவதில்லை
@jayabosechellappa581312 күн бұрын
ஐயா கோயம்புத்தூர்ல தான் இருக்கிற எல்லா தேடப்படும் குற்றவாளிகளும் பதுங்கி இருக்கிறார்கள். இந்த ஊரு தாங்க பணத்தை மட்டுமே பார்க்கும் யார் வராங்க யார் போறாங்க யாருக்கு வீடு வாடகை கொடுக்கணும் அந்த மாதிரி எந்த எண்ணமும் இல்லாத ....
@kirthanaagencieschennai401715 күн бұрын
மதுவை வலுக்கட்டாயமாக வாயில ஊத்திவிட்டாரா? விசாரணை தேவை
@rajkumarj735116 күн бұрын
இந்த ஆசிரியர்கள் நடி நடிப்பில் செந்தில் பாலாஜியை மிஞ்சி விட்டார்கள் அரசு மருத்துவமனையில் ஆசிரியர் சேர்க்க வேண்டும்
@keerthimeenakshikeerthijo991916 күн бұрын
கிறிஸ்தவ பள்ளிகளில் இது போல சம்பவம் அடிக்கடி நடைபெறுகிறது . babu madurai
@Mp.Pandiyan-kd3sp15 күн бұрын
அப்போ அந்த பள்ளிகளுக்கு உங்கள் பிள்ளைகளை ஏன் சேர்க்குறீர்கள் மக்களே நீங்கள்தான் திருந்த வேண்டும்
@gstephenpremkumar728013 күн бұрын
It's not a christian school
@spsenthil135510 күн бұрын
Yes dmk full support
@NellaiKamaludeen-cl3lw9 күн бұрын
@@spsenthil1355கிறிஸ்துவ School நடத்துததே யூத பிராமணன் தாண்டா
@NellaiKamaludeen-cl3lw9 күн бұрын
@@spsenthil1355ஆரியனும் திராவிடனும் ஒன்னுதான்
@paulduraipauldurai470616 күн бұрын
இதுபோன்று சாமியார்கள், மதபோதகர்கள், அசரத்துகள் போன்ற அனைத்து மதத்திலும் தவறு செய்கிறவர்கள் உள்ளனர் அவர்கள் மீதும் பாகுபாடு இல்லாமல் நடவடிக்கை எடுப்பார்களா?
@RajaRaja-go3bt16 күн бұрын
ஜோசப் விஜய் வாய்திறக்களாமே
@karunakarunamoorthy558015 күн бұрын
மீண்டும் திமுகவிற்கே எங்கள் ஓட்டு
@ramachandran6179 күн бұрын
தனியார் பள்ளிக்கூடத்துக்கு பெயர் வைக்கவில்லையா.
@SafiyyaSafi-d9e10 күн бұрын
நாடு நாசமா போயிடுச்சு இனி திருமணம் செய்யவும் வேண்டாம், குழந்தைகள் பெற்றுக்கொள்ளவும் வேண்டாம்.. பயமா இருக்கு இதையேல்லாம் பார்க்கும்போது.👈
@babujb441816 күн бұрын
Where.is.kanimozhi
@rajeshc498515 күн бұрын
ராசாவோட சரக்கடிக்க போயிருப்பா.
@ramlaxramlax810415 күн бұрын
அது என்ன தனியார் பள்ளி
@skk540514 күн бұрын
ஒருவனுக்கு ஒருத்தினு வாழ்ந்தா ஏன் இந்த கொடூரம் எல்லாம் நடக்க போகுது.. அப்படி ஒருவனுக்கு ஒருத்தி என்று இல்லாதவர்களால் நடப்பது இது எல்லாம்.. 🤷🤷 மிருகம் உன் மகள் வயது பெண் குழந்தைகள் டா 🤷🤷
@tgbodc80849 күн бұрын
Best Government.
@svrubberstamps15 күн бұрын
பெரியார் குடும்பம் வாழ்க
@ganesan.s355611 күн бұрын
ஆசிரியர் பெயர் பொன்சிங் நாடார்😂
@kathirvel33416 күн бұрын
முன்ஜாமீனை முதலில் ரத்து செய்யணும்.
@rahumathullaresavumydeen296312 күн бұрын
மாணவிகளை அனுப்பும் பொழுது ஒரு பெண் ஆசிரியை ஏன் அனுப்பவில்லை பள்ளி நிர்வாகம். அவ்வளவு அலட்சியமா. ஒரு பெண் ஆசிரியர் உடன் செல்லாததை பெற்றோர்கள் எப்படி ஏற்றுக்கொண்டு பெண் பிள்ளைகளை அனுப்பகனார்கள்
@Jothimurugan-gc7jf13 күн бұрын
பள்ளியின் பெயரை சொல்வதற்கு என்ன தயக்கம்
@Brohill00715 күн бұрын
சல்மா பள்ளியின் பெயர் அரசு காபாற்றும்
@smilingkingsuresh16 күн бұрын
இந்த சம்பவத்துக்கு வெட்டி கழகத்தின் நிலைப்பாடு என்ன
@thajusalem597211 күн бұрын
பாடசாலை இப்போது போதை சாலை கஞ்சா சாராயம் மாத்திரை இது பள்ளி கூடம் கல்லூரி யில் ஆரம்பம் ஆசிரியர் மாணவிகளை ஊரு விட்டு ஊரு போய் விடுதியில் தங்கி காம லீலை பாடம் சொல்லி கொடுத்தது இது முதன் முறை இல்லை தைரியம் துணிவு பல முறை
@ARTHICARS10 күн бұрын
காவல்துறை கூர்ந்து கவனித்தால் பாலியல் தொழில் செய்பவரை அரெஸ்ட் பண்ண வேண்டும்
@glscapcapacitor178316 күн бұрын
அம்பேத்கர் திராவிடமா பெரியார் திராவிடமா. எப்படியோ திராவிடம் முன்னேறி விட்டது. இன்னும் முன்னேற்ற கட்சிகள் உண்டு.
@KumarM-g8h1n9 күн бұрын
நிதி பதிகள்.சரியான.தீர்ப்பு.வழங்கி.ஜாமீனில்.விடுவிப்பு.தவறாக.பேசிய.கஸ்தூரிக்கு.சிறையில்.அடைப்பு.நிதியரசர்களின்.வியக்கதக்க.தீர்ப்புக்கு.தமிழகமே.பாராட்டு.
@murugan659616 күн бұрын
ஒ மகள் மேல தப்பு இருக்கு யா தண்ணீர் அடிக்க தப்பு என்ன வழத்த
@sivamuthusamy531416 күн бұрын
இதுதான் நம்ம நீதி,,,😂😂😂
@PsnsPsns-nw9sl16 күн бұрын
இருங்கள் எங்கள் கனி அக்காவுக்கு தெரியட்டும்
@manis10015 күн бұрын
சிந்தனைக்கு 🎉🎉🎉🎉🎉 கிருஷ்ணகிரியை (என்சிசி) தொடர்ந்து தூத்துக்குடி/////// கல்வி துறை நடவடிக்கை????? வெளியூர் செல்ல பெண் ஆசிரியை அனுப்பாத கல்வி இலாகா & அமைச்சர் மீது தானே முன் வந்து நடவடிக்கை எடுக்குமா////தூங்கட்டும் அரசும் நீதிதுறையும் -------விளையாட்டுபிள்ளைகள் (விளையாட்டு துறை & கல்விதுறை)?????????????????? கிராம பள்ளிகளில் கராத்தே வகுப்புகள் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டு உள்ளது//// பெண் குழந்தைகள் எதிர்காலம் (கள்ளக்குறிச்சி) ?????வாழ்க தமிழ்//தமிழகம்// திராவிடம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sathishkongu510116 күн бұрын
திராவிட வளர்ப்பு பிள்ளைகள் அருமை 🙏🙏
@ச.செல்வகுமார்சண்முகம்9 күн бұрын
அது எப்படி இந்த மாதிரி செய்யறவங்களுக்கு எல்லாம் இந்த டைம்ல நெஞ்சு வலி வந்துருது
@sweetysweety180616 күн бұрын
மாணவிகளுக்கு பெற்றோர்கள் போன் வாங்கிக் கொண்டு கொடுக்குறாங்க அதுல யூடியூப் இல் பேஸ்புக் இல் எல்லா ஏலம் காட்டுறாங்க போனை முதலில் கையில் இருந்து புடுங்கி எடுத்து எறிங்க போன கொடுக்குறாங்க பிள்ளைகளுக்கு ஆம்பள புள்ள எல்லாம் கெட்டுப் போச்சு பொம்பள பிள்ளைகளும் கெத்து போச்சு ஃபுல்லா கஞ்சா நம்ம தமிழ்நாடு ஃபுல்லா கஞ்சா எல்லா போதைப் பொருட்களும் இப்ப கிடைக்குது பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்தனும் என்றால் செல்போனை வாங்கி கொடுக்காதீங்க செல்போன் கொடுத்திருந்தால் அதை பிடுங்க சுட்டு எரித்து விடுங்கள்
@k.v.sivakumar573816 күн бұрын
Govt should pass an order as below 1. Whether boys or girls every school should send female teacher and male teacher to accompany the students 2 govt to provide accomodation to such and female students seperately 3 teachers should stay seperately 4 police protection to be given where students are staying 5 if possible parents to be allowed along with students 6 erring teachers are to be punished very strong and that too immediately
@jayabosechellappa581312 күн бұрын
பெண் உடற்கல்வி ஆசிரியர் இல்லாத பள்ளிகளில் இருபாலர் பள்ளிகளில் குழந்தைகளை படிக்க அனுப்ப வேண்டாம். மேலும் மேலும் விளையாட்டுப் போட்டிகளுக்கு போகும்போது பெண் ஆசிரியை இல்லாமல் எப்படி அனுப்புகிறார்கள். இடத்தில் பெற்றோர்கள் தவறு செய்திருக்கிறார்கள்
@bellarminlazarus171215 күн бұрын
நல்ல judge தப்பு செஞ்சவங்களுக்கு ஜாமீன் குடுத்துட்டார்
@DeenMohamed-xn7oc15 күн бұрын
பெற்றோரும் கூட செல்வது தான் முறை.யாரையும் நம்ப வேண்டாம்.
@PalaniKumar-tj4oz10 күн бұрын
என்ன mr அன்பில் மகேஷ் உங்க ஏரியாகுள்ள இப்புடி ஒரு சம்பவம் நடந்து போச்சு என்ன செய்யலாம்
@agstv214113 күн бұрын
இதற்கு முதன்மை குற்றவாளி ஆட்சியில் இருப்பவனே
@RajaRajeswariRajaRajeswari-t1q15 күн бұрын
ஏ பள்ளிக்கு பெயர் இல்லையா?..
@rajisuriya00916 күн бұрын
Why are they not send the lady teachers with them. Lot of well qualified, decipline & dignified candidates are not get job from the government but how this like persons got the job.
@தமிழன்ராஜநாகம்15 күн бұрын
கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
@shajiniahmed26212 күн бұрын
உடம்புக்கு முடியாதவர்களுக்கு பதவி எதற்கு??????😮😮😮
@stopidolatry514213 күн бұрын
பெரும்பாலன கல்வி நிலையங்களில் இந்த பேயாட்டம் நடந்து கொண்டே தான் இருக்கிறது.
@AMPM199416 күн бұрын
Where is Kanimozhi MP and Dravida Model Atchi
@Gramathu_Kanithan11 күн бұрын
இப்படி சட்டம் இருக்க வரை எவனும் பயப்பட மாட்டான்😢...உடல்நிலை சரி இல்லைனா சாகட்டும்🤬...இருந்து இன்னும் கெடுக்கவா???🧐
@radhadenis07267 күн бұрын
அந்த மதுவை விக்கிற வியபாரியை கேளுங்கள்.சாராய வியபாரத்தை தடுத்து நிருத்துங்கள்.மக்களுக்கு அறிவு கிடையாது
@krishnantk73116 күн бұрын
Education Minister sleeping. No standard to implement strict rules. Wake up Sir
@arunchudarr467312 күн бұрын
கவலை விடுங்க பொற்றோர் சம்பந்பட்விடயம்
@r.ssundarsundar560116 күн бұрын
மகா விஷ்னு பண்ணுனதைவிட இது ஒண்ணும் அவ்வளவு பெரிய தவறில்லை மகாகணம் பொருந்திய நீதி அரசரே
@AbdullaAbdulla-w9w11 күн бұрын
இந்த அதிமுகவும் திமுகவும் அரசாங்கம் நடத்துற இந்த காலத்துல நிறைய மாணவிகள் பள்ளி மாணவிகள் கல்லூரி மாணவிகள் பீர் குடிக்கிறார்கள்
@k.r412 күн бұрын
இது தான் போதை இல்லா தமிழகம். இதுதான் டா திராவிட மாடல் இதுதாண்டா தமிழகம் கனிமொழி அக்கா தொகுதி சும்மாவா இதுவும் மணிப்பூரில் நடந்தது. ஒரு கொம்பனாலும் குறையே சொல்ல முடியாது.
@pskumar841411 күн бұрын
எங்கே அந்த தொகுதி அமைச்சர்
@HemalathaB-o2g16 күн бұрын
Dr pls avana close panidunga ila main part cut panidunga
@manikandanstarmani591612 күн бұрын
எங்கயோ மச்சம் இருக்குய்யா அந்த ஆளுக்கு
@RamKumar-ob3yu12 күн бұрын
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பள்ளியில் நடந்தது
@k.s.s.42299 күн бұрын
If beer is mixed with drinks The taste will be bitter. So these girls could have found out this. Even then A teacher should not give beer to.the students. That is wrong. A. Thorough enquiry is necessary.
@AMMUSELVAM12 күн бұрын
எங்க விளையாட்டு போட்டி நடக்குதோ அந்த ஸ்கூலில் தங்க வைக்க வேண்டியதுதானே அந்த ஸ்கூல்ல ஒருத்தரை ரெஸ்பான்சிபிலிட்டி வைக்க வேண்டியதுதானே யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஐ தடை செய்வது நல்லது
@LakshmiVyas-b7d16 күн бұрын
Dravida model P.T. sir
@senthilmurugan368716 күн бұрын
விடியா அரசு
@endran195615 күн бұрын
School Peru,minority niruvanam,Muslim school enbathai patrium sollungha Thathi.
@k.r412 күн бұрын
முதல் கையெழுத்து Neet ரத்து
@venbatamizhini181316 күн бұрын
Why lady staff have not accompanies with the students
@Naseer-od1ew12 күн бұрын
பிள்ளைகளை அனுப்புவதே தவறாக தெரிகிறது
@jayanthisankaranarayanan878111 күн бұрын
தவறு செய்தவனுக்கு ஜாமீன் என்ன உலகம் சாமி கடவுளே உலகம் அழியட்டும்
@Nelsvip16 күн бұрын
How this school's, principal allowed them to go without women PET teacher go along with the girls students... school failed to monitor the PET teacher discipline, principal should not allow the girls students to go with male teacher, should not allow them to stay in the lodges.. schools's principal should be responsible for all this... management series attention need more not only collecting fees but also, students safety.. government should take serious action against them..the punishment for these peoples will be a lesson for other schools... government make sure all schools they should appoint one male and one female PET teacher atleast..CEO of every district should monitor.. periodically.. every schools.. because they will submit the false list of teachers working in their schools.