@@nampachannel2827 அப்போ போயி தாலுக்கா அலுவலகத்தை முற்றுகையிடுங்க.... அப்பாவி பொதுமக்கள் என்ன செய்வார்கள்?
@தமிழர்நிலம்-ம2ய Жыл бұрын
அடுத்து பூட்டிட்டு ஓடறவன் லலிதா ஜுவல்லரி. பணத்தை எடுத்து கொள்ளுங்கள்.
@manmathan1194 Жыл бұрын
மொட்டை தலை பாசுக்கு ஆப்பிரிக்காவில் தங்க சுரங்கம் இருக்கிறது. எனவே யாரையும் ஏமாற்ற மாட்டார்..இனிமேல் அவரது விளம்பரங்கள் குறைந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
@oorsutralamvaangatamilmani Жыл бұрын
என்னிடம் பணமும் இல்லை ஏமாறவுமில்லை
@oorsutralamvaangatamilmani Жыл бұрын
திருடனிடமே புகாரா நல்ல நகைச்சுவைதான்
@deekshangree2323 Жыл бұрын
Enna ya transformers music potu vachuruke
@தமிழர்நிலம்-ம2ய Жыл бұрын
மக்கள் எப்போதும் திருந்த மாட்டார்கள்
@Manisha-ok1zs Жыл бұрын
Chrompet branch enaiku close achu sister?
@saranyasaran24827 ай бұрын
Bhima jewellery la save pannalama itni illa ithu mari aituma?
@sathishss3822 Жыл бұрын
Ippo nanum poi patha nanum yemathutta enna pannanum
@SasiKumar-gh2uc Жыл бұрын
My money also loss😢😢😢
@kknaksh3896 Жыл бұрын
Make complaint, Pranuv jewellery owner son Released vedio that he will give back You may get it back
@ravivenki Жыл бұрын
அவ்வளவு சுலபத்தில் பணமோ நகையோ வராது. எத்தனை கேஸ் பார்த்துட்டோம்.
@suradeepgaming5079 Жыл бұрын
My Pranav
@kamalakamala6511 Жыл бұрын
People mistake only not other person mistake for more interest give money after like this problem with out hard get rich in one year
@Dhanislokesh Жыл бұрын
Pranave jewelry owners pls return our money's. All are Middle class peoples pls do the needful 😂😢
@7gvadivel857 Жыл бұрын
AAsaiye..thunbathirku...kaaranam....
@manighilli2356 Жыл бұрын
Ama thirumbum customer varuvaanga nanbiteea ukkarunga , indha padhilai ungala nambu na customer ku unga shop open pani vechutea solirukalamea
@kvrr6283 Жыл бұрын
2 ஆண்டுகளாக Pranav jewellers விற்ற நகைகள் எல்லாம் தங்கம் தானா? இல்லை பித்தளை நகைகளா?😂😂😂😂
@ramaiahnambiyar6611 Жыл бұрын
எத்தனைமுறைஏமாந்தாலும்பேராசைதான்காரணம்
@meiarivoli1733 Жыл бұрын
இதுல என்ன பேராசை. சேதாரம் நாம் குடுக்கவே கூடாது முட்டாள் தனமா நாம் குடுத்து ஏமாருறோம் அவங்க கைகாச போட்டு காட்றாங்க இதுல என்ன பேராசை.
@lakshmirajan7662 Жыл бұрын
Elarum makkal mela thappu nu solranga. But ithe gold scheme neraya periya periya kadaikala juda iruke
@ravithavignesh-qr7hv Жыл бұрын
First arrest advertising hero
@anbarasanrajendran1197 Жыл бұрын
Today SVS jewellery salem
@n.s.swaminathan2143 Жыл бұрын
ஆகவே வரும் பிப்ரவரி 30ஆம் தேதி அனைவருக்கும் செட்டில் மென்ட் செய்யப்படும்
@sangeethasubbiah2720 Жыл бұрын
Feb 30 ahhhhhh😮 feb ku 30 eruka👁️👁️s 😮😮😮😮😮
@samsamsamsansamsam2712 Жыл бұрын
ஐயா - பரஸ்பர உதவி நிதி பெரம்பூர் லிமிடெட் சென்னை 600 011 - பணப் பிரச்சனை ??? முதிர்வு பணம்- கடந்த ஒரு வருடமாக பணம் தருவதுஇல்லை - - தயவு செய்து உதவுங்கள் Sir - Mutual Aid Fund Perambur Limited Chennai 600 011 - Money problem ??? Maturity Payment- Non payment for last one year - Control by office raiders - Please help
@ravivenki Жыл бұрын
Office திறந்துள்ளதா மூடி விட்டார்களா? எவ்வளவு டெபாசிட் செய்துள்ளீர்கள்? எழுத்து மூலம் புகார் கொடுத்துள்ளீர்களா? பணம் கிடைக்க அதிக நாட்களாகும். முழு தொகையும் கிடைக்காது. 1000 ரூபாய்க்கு இவ்வளவு என்ற கணக்கில் கிடைக்கலாம்.
@Mi-s7v Жыл бұрын
Ada pavi video vera poduria😮
@smtmurugatravelstrichy3187 Жыл бұрын
ஸ்ரீனிவாச கோவிந்தா
@muthusaran8388 Жыл бұрын
எத்தனை திருட்டு நடந்தாலும் மக்களின் பேராசை மாறப்போவதில்லை...ஏமாற்றுகள் தொடரும்....waiting for next cheating news😂😂😂😂
@rubankarthik1694 Жыл бұрын
Prakash Raj ayhukmna sariya irrkum
@vairavanvalliammai7163 Жыл бұрын
ஓடவும் இல்ல ஔியவூம் இல்ல என்று சொல்லும நீ கடையை திறந்து வை பணம் வாங்கியவர்களிடம் உன் மொகர கட்டையை காட்டவேண்டியது தானே