அருமையான உண்மைகள் ஐயா. பிராணிகளும் செடிகளும் இயற்கை நமக்கு அளித்த கொடை.மனிதன் சுயநலமானவன்.தனக்கு மட்டுமே இந்த பூமி என்று எண்ணுகிறான்
@padmavathyv36457 ай бұрын
நம் வீட்டு வாசலில் கடவுளால் நம் இரக்க குணத்தை சோதிக்கவே படைக்கப்படும் ஜீவன்களை எடுத்து வளருங்கள்.அந்த செல்லப்பிராணி பல லேப் ராஜபாளையம் விட அன்பு பாதுகாப்பு கொடுக்கும் நமக்கு❤
@krishnamurthyi16817 ай бұрын
நாய்களை வளர்த்து பார்த்தவர்கள்தான் அவைகளிடம் மண்டிக்கிடக்கும் அன்பு, பாசம் இவற்றை உணர முடியும். நாங்களும் ஜோடியாக இரண்டு ராஜபாளையம் நாய்கள் வளர்த்தோம். பெண் நாய் 13 வருடங்களும் ஆண் நாய் 17 வருடங்களும் வாழ்ந்தது. அவைகள் இறந்து பல வருடங்கள் ஆன நிலையிலும் அவைகளுடன் வாழ்ந்த இனிமையான காலத்தை மறக்க முடியவில்லை. நினைத்தாலே கண்களில் கண்ணீர் வந்து விடும்.
@vasanthikanakaraj86857 ай бұрын
Super
@balasubrahmaniammanakkalma40585 ай бұрын
We had similar experience in Coimbatore.It is true .
@nandhinidevi35795 ай бұрын
I also feel same
@ananthisekar59767 ай бұрын
உண்மை சார், நாம் வளர்க்கும்,நம் வீட்டு pet animals சை,நம் உயிர் போல் பார்க்கனும்,அப்படி பார்த்துக்கொள்வதாக இருந்தால் தான் நாம் வளர்க்கனும்,எங்க அப்புக்காக நான் அதிகம் வெளியில் செல்வதையே ,குறைத்துக்கொண்டேன், எப்பவும் அதுக்கூட தான் இருப்பேன்,எனக்கு நாய்கள்னா,உயிர்,🐕🦮🕊️🤍
@niranjanadevis40227 ай бұрын
Ennakum piravass than uyir😊😊😊😊
@sathiyakamalis57096 ай бұрын
Entha mari pesuravangala pathathan enaku uyir erukum Ana epalam athigam per matra jeevangalai kavaniknumnu solala ana atha disturb panama eruntha kuda pothum Recent news oruthavan oru dog car ethi konutan not an accident Etha ketutu enala uyir vala mudila
@rajapalayamdogmuthalagan55314 ай бұрын
GDS Kennel Rajapalayam ❤❤❤❤
@kanikitchen2017 ай бұрын
உண்மை தான்ங்க நம்மிடம் எதையும் எதிர்பாராமல் நமக்கு அன்பு கொடுக்கும் ஒரே ஜீவன் நாய் மட்டுமே
@pushpasiva11707 ай бұрын
We have one golden retriever lived with us 14 years passed away last month heartbroken . He was look our 3rd child. We couldn’t forget his past memories 😢😢
@sivaprakashamp39386 ай бұрын
இவர் சொல்லும் செய்தி 100% சதவீதம் உன்மையான செய்தி😊🎉❤
@rameshsri84386 ай бұрын
சிலபேருக்கு இது புரியமாட்டேங்குது Sir..நாய் தானேனு சொல்லும்போது ரொம்ப கஷ்டமா இருக்கும்....சிலநேரங்களில் உறவுகளே நம்மள புண்படுத்தற மாதிரி பேசிடுவாங்க....நம்ம Pet டோட பாசத்துக்கு முன்னாடி எதுவும் நிற்க. முடியாது Sir....அவங்க இல்லைனா நான் இல்ல.....❤❤❤❤
@latha5195 ай бұрын
🎉❤
@arunausha635 ай бұрын
நீங்கள் செல்லப்பிராணி களை பற்றி சொன்ன கருத்துக்கள் அனைத்தும் உண்மை.👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@keerthikasibi70035 ай бұрын
Feeling good to hear this type of speeches❤
@thewordgardener41022 ай бұрын
Amazingly true! I'm happy to hear a "100% Human" speak for the first time 👏👏👏 This world is no more a hopeless place with people like Shaji in it. Hats off and Thank you on behalf of The Children of Heaven 🙏🙏🙏
@sherinjustus61517 ай бұрын
He is really a animal lover ❤hats off
@helenjames60167 ай бұрын
we have three golden retriever even on my son marriage they were with us one of us will be with them even though any important functions we have not them alone They sleep with us We treat them one of our family members What ever he is said is very true
@s.nithishkumar80965 ай бұрын
சார் நீங்க சரியா சொன்னீங்க சார் ஆமா சார் நாங்க வீட்டில் நாட்டு நாய் வளர்க்கிறோம் அதுக்கு உடம்பு சரியில்லைன்னா அவள் பார்வையிலே அவன் நல்லாவும் பார்த்துக்குவேன் நான் எல்லாரும் வீட்ல நாய் வளர்க்கலாம் தப்பில்லை ஆனா உங்க புள்ளைங்க போல அதையும் ஒரு பிள்ளையா நினைச்சு வளர்க்கணும் அதுக்கு மேல சாப்பாடு நல்ல சாப்பாடு போடணும் நம்பள மாதிரி காரக்குழம்பு எல்லாம் கொடுக்க கூடாது சாம்பார் எல்லாம் கொடுக்க கூடாது வெறும் சாப்பாட்டுல கொஞ்சம் தயிர் போட்டு கொடுத்தால் கூட போதும் எல்லாரும் நான் எல்லாம்❤ எல்லாரும் வீட்ல நல்ல நாய் வளங்க பத்திரமா வளத்துக்கங்க உங்களது பாத்துக்கும் நீங்க அவங்களை பார்த்துக்கோங்க❤❤❤❤
@arunausha635 ай бұрын
நீங்கள் சொல்வது 💯💯 உண்மை
@lakshislooty44726 ай бұрын
My dog is a normal village dog but we raised him like our own child , we took him everywhere with us but unfortunately he passed away in his 15yrs. Its a great loss in our family, we have ln't come out of the grief. Our home looks empty without our dog.. we never take him as a dog, he is also one of a member in our family. We miss u juno😢
@rajiraji41445 ай бұрын
Please kindly adopt another abandan puppy
@drarunselvakumar50096 ай бұрын
மனிதர்களை விட நாய்கள் சிறந்தது 🙏
@antoalwinkutties94166 ай бұрын
ஆமா சார் எங்க ஜாக்கி லாபடார் தான் 7வயசுல போயிட்டான் அதன் வலி இப்போ நினைச்சாலும் இதயமே வலிக்குறா மாதிரி இருக்கும் இப்போ எல்லா நம்ம நாட்டு குட்டிகள் தான் 6பேர் இருக்காங்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@JeyaramJeyaram-m2v5 ай бұрын
Labrador remba naal வாலாது 7 years.
@eswareswaran90297 ай бұрын
Sir street dogs ku food water kudukka sollunga ella makkalayum.please ,vettu vasal la thanni vaikka sollunga please Government help pannanum
@சிறந்ததமிழ்பாடல்கள்வரிகள்7 ай бұрын
Street dogs bite public when they travel in night times also during day time they bite kids when they play one of my relative kid went to coma bcs of.this stray dogs
@eswareswaran90297 ай бұрын
@@சிறந்ததமிழ்பாடல்கள்வரிகள் dogs need food water, food water illama than avanga virus affect ku alaguranga , street la irukuravanga avangalukku konjam food water kudutha pothum ,dogs ku veri pidikathu, avangalum kuzhanthainga than ,vaai illa jeevankal, innocents , voiceless, Girls Kuzhanthaingala abuse panni sagadichidurangale antha aaru arivu irukura aankalukku yenna punishment kidaikuthu Inga? Namma Patti thatha kalathula street la irukura dogs ku sapadu kudupanga, kinaru Vali la eppavum thanni irukkum kudichikuvanga ,oru oru vettu vasalayum oru dog irukkum , ippa rest over food kuda kupaila poduranga, Yean sir intha dogs mela ivulo vanmam? Intha manitharkalukku?
@haludiya75825 ай бұрын
Sir/ma'am that's because every dog feels a threat from humans on first place.. and that feeling is completely given by us.. one person cruel behaviour affects the wholesome.. Do encourage your kids and everyone to feed biscuits to dogs trust me from next moment it will be loyal and grateful to you.. that's the nature of a dog..
@eswareswaran90295 ай бұрын
@@haludiya7582 well said ma
@kumaravel57916 ай бұрын
வீட்டு பிராணிகள் வளர்ப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை. அதனுடைய சுதந்திரத்தில் வளர்ப்பது தான் அதோடு ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு நம்மை எளிதாக புரிந்து கொள்ளும் அறிவையும் அனுபவத்தையும் அடையும் அதற்கு மாறாக கூண்டில் அடைப்பது, கட்டி போடுவதும் அதன் ஆரோக்கியம் கெட்டு எளிதாக தொற்றுநோய் பாதிப்பு உருவாகி வளர்ப்பவர்கள் குடும்பத்திற்கு பரவி பல கேடுகளை உருவாக்கி விடும் வியாபார உலகில் இதை எந்த ஒரு மருத்துவரும் சொல்லுவதில்லை இது எல்லா உயிர்களுக்கும் பொருந்தும் கொரானா காலங்களில் நமக்கு நடந்து போல்..
@chitrasrinivasan76775 ай бұрын
Excellent speech. Thanks to bring the truth. God bless you.
@sulochanaanantharaman53227 ай бұрын
Exactly what he said is 100 % true, need to learn a lot from our Mother Nature and pets (which is apt for our environment, climate & culture)
@justrelax25055 ай бұрын
He is so right ....honest person .....Shaji sir ....😊😊😊😊hats off to you 🙏🙏🙏😊😊🙏
@pcnila7 ай бұрын
Correct Sir. We too leave at Dogs Day care when we go out of station. When we go to pick up him, we can see the pain in his eyes…first day veetuku vandhu kooda sogama irupaan . Those people wont give food & they beat ..can see scars !!
@EDITORWORKS-jc7th7 ай бұрын
Labrador dog is cute once you Grow it.
@gomathinallasamy59555 ай бұрын
பிறந்த சில வாரங்கள ஆன குட்டி நாயை பக்கத்து வீட்டில் பார்த்து கொள்ள சொல்லி விட்டு 2நாட்கள் வெளியூர் போய் வந்து பார்த்தால் எழும்பாக பரிதாபமாக நிற்கிறதுநாய் அதன் சாப்பாடு அப்படியே கிடந்தது, சாப்பாட்டில் தண்ணீர ஊற்றி வச்சிருந்தாங்க,,அவங்க வீட்டில் அன்னைக்கு பொங்கல்,அவங்க சாப்பிட்ட எழும்பை போட்டிருந்தால் கூட நாய் நன்றாக இருந்திருக்கும் என்ன ஜென்மங்களோ
@varalakshmivenkat39647 ай бұрын
Imy dog is Bruno 3yrs cutie pie❤❤❤
@karthikeyanrkswamy62377 ай бұрын
நடிகரா? ஷாஜி மூன்று மொழிகளில் எழுதும் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இசை விமர்சகர்...
@SamuelSinclair-cx5kc5 ай бұрын
மிக அருமை சார்🎉❤🎉
@backupboss23507 ай бұрын
You have explained ur experience in a clear and truthful manner sir. ❤
@swethasriram48457 ай бұрын
அருமை அருமை ❤❤❤
@vell4086 ай бұрын
True sir native breeds kombai dog of mine's too loyal. They are like humans
@abiramisundar42307 ай бұрын
Well said sir. Me too avoid many out going plans for my dog Leo can't leave them.
@durgadevikarthik71176 ай бұрын
Idhuku bayandhu dhan sir Nan en chella payyana vitutu engayume poradhu illa. Avana vitu enalayum oru naal Iruka mudiyadhu avanalum Iruka mudiyadhu. I don ve kids so avana dhan en payyana valakren. He is Rollo (chipiparai .) ellarum Nan overa panren naaiku ivlo importance ah nu pesuranga. Indha unconditional love and bonding en edathula irundha matum dhan puriyummm .. please love pet animals and feed them and provide water in this hot summer.
@PrabakaranPraba-jp5eg6 ай бұрын
Ur great ma❤😮😮
@alwynabraham65227 ай бұрын
MOST ULTIMATE SPEECH WAT I ALWAYS THINK ND FOLLOW NOW THROUGH YOU HAS REACHED PUBLIC BEST PET AWARENESS AND PERFECTLY SPOKEN N WISELY DELIVERED SIR KUDOS" LET EVERYONE WHO BUTS PETS FOR NAMESAKE OR ORESTIGE STAW AWAY AND NOT BUY ND TORTURE THESE UNCONDITIONAL WARRIORS N HUMAN SAVIOURS 😀
@Gubendrana-q1d5 ай бұрын
ஐயா உங்கள் கருத்து மெய்யான கருத்து
@Chatty405 ай бұрын
enga veetula 3yr old mochi_Shih Tzu irruku enga ponalum serthu kuttu kittu povoam cinema theatre thavira.. we visit mostly pet friendly places
@jeysrivinayaka95265 ай бұрын
💯/💯 true,Pets are God's gift ❤
@ammaluammalu_535 ай бұрын
உண்மை சார் என் நிலவா நா எங்கையும் விட்டுட்டு போக மாட்டான் ரொம்ப அழுவ தேடுவா நிலம்மா cect ah சொன்னீங்க விலங்குகள் க்கு 5 அறிவு இல்ல 6 அறிவு இருக்கு 🤍
@NimmiSub4 ай бұрын
உண்மை சார் 👍
@1181sathiyam7 ай бұрын
Super Sir. Well Said. I Like it🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@7shanmugavel7 ай бұрын
Dog turn about God 🎉🎉🎉❤❤
@SPSaamy7 ай бұрын
Super❤❤❤❤❤
@posh74177 ай бұрын
Hatsoff to you sir❤❤❤❤
@pushpavallir91145 ай бұрын
Exactly dogs does not give up us at any situation
@kanank137 ай бұрын
From the movie Endhiran, Madan Karky's lyrics: மாற்றம் கொண்டு வா மனிதனை மேன்மை செய் உனது ஆற்றலால் உலகை மாற்று எல்லா உயிர்க்கும் நன்மையாயிரு எந்த நிலையிலும் உண்மையாயிரு. Please show compassin to street dogs and other animals. keep water for birds and animals.
@maheshwaryshankar85874 ай бұрын
Please save stray dogs.do something for poor puppies🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lathasai45607 ай бұрын
உங்கள் பிரிந்து சென்ற அந்த பிரிவை அதனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை நீங்கள் திரும்பி வருவீர்கள் என்று அதற்கு எப்படி தெரியும் நீங்கள் வளர்த்த அந்த ஜீவனை தவிக்க விட்டு சென்றது உங்கள் குற்றமே
@SheelaPowell-ke5lc7 ай бұрын
I never leave my pets with any body.when I go out of station they stay at home only some family member will twise a day to check on them
@Ri_c_k_s_345 ай бұрын
100% True 4:40 ❤
@ananthakumarkasiviswanatha5905 ай бұрын
Yes we had dashound male named Spicky. We lost him one month ago. He was pet toe everyone in the family. He lived 12 years and it's such wounderfull days. I can't write more.
@Sandy-776 ай бұрын
Sir what u said is truly correct we left our son golden retriever at one place plan for trip 7 days.within two days they make a call and said u r pet dead We are crying daily sir we lost our son just 3 years old I don't know what to do I am half dead not able to do anything April 23 he died we cancelled trip and came back to receive my son as dead body I am helpless sir I can't get back my son Rocky
@nilagv10585 ай бұрын
Awesome sir... ❤
@babudhakshina83117 ай бұрын
எங்கள் வீட்டில் ஸ்பை (எ)வீராசாமி என்ற பெயர்கொண்ட ஜெர்மன்ஷெப்பர்டு நாய் வளர்க்கிறோம்.எங்கள் உயிரில் வைத்து அவனை வளர்த்து வருகிறோம்.அவனும் எங்களிடம் மிகவும் அன்பாகவும் மற்றவர்களிடம் ரொம்ப ஆக்ரோஷமாகவும் நடந்துகொள்கிறான்.
@preethain4 ай бұрын
Probably we should send our dogs once a month or once a week for a day in such centers for training, Then maybe they will adopt and adjust to that environment
@kuttykutty84865 ай бұрын
உன்மையை உரக்க சொன்ன உங்களுக்கு நன்றி. உங்கள் உரை அனைத்தும் உன்மை
@eswareswaran90297 ай бұрын
Sir nenga oru KZbin channel arambichi niraya awareness video podunga, dogs ku help pannunga
@jayanthiig50346 ай бұрын
அருமை சார்
@stellasridevi37386 ай бұрын
🎉Really open talk
@Krishna-rq6ul6 ай бұрын
I had labrador which lived for 16.5 years.
@nasreenbanu72107 ай бұрын
Yes it's true❤
@garden3747 ай бұрын
100 percent true sir
@ungalinNanban7 ай бұрын
My dog bairava sapadave matan naa than daily sapadu uti viduven enoda mega periya ematrathuku avan than marutha irukan😢
@sivathillaiarul6 ай бұрын
உங்களுக்கு மன ஆறுதல் கூறும் பைரவ செல்லத்தை அடிக்கடி காலை மாலை வாக்கிங் கூட்டிட்டு போங்க. உங்களுக்கும் புதுகாற்று மன இறுக்கத்தை போக்கும். பைரவனும் தானாகவே சாப்பிட ஆரம்பிப்பான்🎉
@NicolaLionel-xx7ed6 ай бұрын
❤I LOVE DOGS THEY R MY LIFE❤❤❤❤❤❤❤❤
@K.SivaKumar-jr1qz7 ай бұрын
ஸ்ட்ரீட் பப்பி தான் சிறந்தது
@adashalini71317 ай бұрын
Super talk sir
@prabaharanm93207 ай бұрын
100% true
@UshaRani-mx7oo6 ай бұрын
Well said sir 🙏🙏🙏
@vijayabannari52197 ай бұрын
Super sir ❤
@JBC1005 ай бұрын
Lovely ❤
@ManjulaC-g3c7 ай бұрын
Thank u saying about dogs i like the most
@regijohncy1407 ай бұрын
எங்க வீட்ல 5 குழந்தைங்க இருக்காங்க நாங்க 5 பேரையும் வீட்ல போட்டு தான் வளர்க்கிறோம்
@cicilia545.6 ай бұрын
100% true sir...
@sasikalakalimuthu33417 ай бұрын
Sir , nanum en birava kaga , veliya poradhae illai
@ratnamrajakrishnan37575 ай бұрын
All ways I love it pets ❤️ and Birds 🐦 🐦⬛ 🦜 🦚 it's Beautifull,
@subhashinijeyaraman84287 ай бұрын
Please adopt streeties... or at least give them food and water
@chellapanudayashankar64905 ай бұрын
True Sir
@balanagarajan79056 ай бұрын
I support Desi dogs. But, labs won't die soon. My friends neighbours are have labs & they r fine, active.
@vicky836 ай бұрын
My daschund lived for 13 and half years.. Dalmatian my family fnd took it when he was 5 .. then he died when he was 9.. And my Lab died when he was 8.. 😭
@Muthuveni097 ай бұрын
Super sir
@paixamour17947 ай бұрын
Well said❤❤
@yuvaraj5757 ай бұрын
Well said
@ProfitPlus774 ай бұрын
100%correct
@ProfitPlus774 ай бұрын
2:55 This is the reason we have Engaged Innova car and taken our Tafee to Coimbatore, Thirunelveli And we never kept these types of hostel. We can't understand the pet feels and we can't purchase the dogs gratefulness at any cost
@ShakilaIsmail-r9x6 ай бұрын
Good advice sir.
@tamil62857 ай бұрын
உண்மை ❤❤❤
@arun09216 ай бұрын
Rajapalayam eye sight problem varum
@SaraMathew-jn5eq7 ай бұрын
Arumai Arumai brother
@Nikhil-tamilan5 ай бұрын
I like only lab dog.....
@SaraMathew-jn5eq7 ай бұрын
Arumai arumai
@Kumaresan-u5j4 ай бұрын
We love in s india so. South. Indian. Dog better. Rajapalayam. Sippi. Ko.bai super. Dog's
@chandrasamraj90507 ай бұрын
True ❤❤❤❤
@preetik15645 ай бұрын
They beat it with belt. When I went to visit him in the cannel he was so frightened that he went to the corner .then I knew they are ill treated.
@saranyavijay96607 ай бұрын
Nama theru naingala eduthu valathunga adukoru life kedakum na rendu naai valatharen.veli naatu naingala valakathinga pls
@sailakshmikrishnan31515 ай бұрын
Naangalum St dog aduthu valarkirom avav Peru bairava
@samrajd25257 ай бұрын
நீ அந்த அளவு செல்லப் பிராணிகளிடம் அன்பு செலுத்தினாய் என்பது தெரிகிறாது நாம் வளர்த்த செல்லப்பிராணிகளை பெயர் தான் சொல்ல வேண்டு மரியதையாக அழைக்க வேண்டும் நாய் என்று சொல்வதில் இருந்து தெரிகிறாது உன் வளர்ப்பு
@lalitharamachandran24917 ай бұрын
First you should respect human. நீ, வா, போ ....என்று சொல்வது தவறு.
@RioRio-h9o7 ай бұрын
💯 bro
@RedmiPhone-i8r5 ай бұрын
Lab oru valandha kuzhandhai
@Gracefulllight19706 ай бұрын
100% truth
@srinivasanmanoharan95245 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@umashakthi52487 ай бұрын
Unmaithan ❤sir
@charlesmico62086 ай бұрын
Yenaku evaraa maan karatey movie parkaa yenaku spiderman 2 Doctor Octopus character Mari irundhuchuyaaa man😅
@BabuNaidu-eg2jl4 ай бұрын
👌👍❣️🙏
@alisonnayagam45536 ай бұрын
Those who grow dogs should think about people who get affected by it