இந்த பாட்டை கேட்டாலே சொந்த ஊர் நினைவுகள் வரும்.. அதற்காகவே மீண்டும் மீண்டும் கேட்பேன்..
@kavithaarunachalam14614 жыл бұрын
0
@saranyasri59722 жыл бұрын
Super
@AdmiringBulldogPuppy-qm1dk5 ай бұрын
@@kavithaarunachalam1461p
@AaronFrancis214 ай бұрын
Arumai
@FtImhzfztdSngxyxd-k2i3 ай бұрын
😢
@raguls3642 жыл бұрын
மனிதன் வாழ்வது ஒன்றில் இருந்து நூறு வயது வரை இந்தக் காலத்தில் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்க வேண்டும் என எப்போது தான் புரிந்து கொள்ளும் இந்த மானிடம்.
@padmanaabank73829 ай бұрын
❤
@selvamvinothraja37703 жыл бұрын
இன்றைய தலைமுறைக்கும் இந்த பாடலை கொண்டு சேர்க்க வேண்டும்
@g.kaladevig.kaladevi2484 Жыл бұрын
துலுக்கன நம்ம நாட்ட விட்டு விரட்டி விடனும் , இந்த கிருத்தவ கம்மனாட்டி பயலுக பொது இடத்துல சர்ச்ச கட்டி வைச்சிககட்டு ஸ்பீக்கர் போட்டு நாய் மாதிரி கத்திட்டு இருக்கானுங்க, நம்ம தமிழ்நாட்டை சேர்ந்த இந்து மக்களை அவனுங்க பக்கம் இழுத்துது முருகனோட பக்தர்களை திருடிவிட்டு இருக்கானுங்க மானங்கெட்டவனுங்க இவனுங்களையும் முதல்ல நம்ம நாட்டை விட்டு வெளியேத்தனும்
@k.basheerahmed89694 жыл бұрын
அருமையான குரல் வலம், லட்சம் முறைக்கு மேல் கேட்டும் சலிக்காது பாடல், எங்க ஊரு திருவிழா ஞாபகம்...
@narasimmmann89164 жыл бұрын
காலத்தால் அழியாத பக்தி பரவசமூட்டும் பக்தி பாடல்கள்
@saranyas54943 жыл бұрын
Super bro
@lotus43133 жыл бұрын
Very great LR. Eswari amma அம்மன் paadalkal anaithum. அருமை 🙏🙏🙏
@BalaBala-th4kd2 жыл бұрын
Good wok tez by
@durairaj43212 жыл бұрын
எல் ஆர் ஈஸ்வரி அம்மாவுக்கு இந்த குரலை கொடுத்த என் அனைத்து அம்மன்களுக்கும் மனம் மாற வேண்டுகிறேன்
சிறு வயதில் இருந்தே கேட்டு வரும் பாட்டு. ஈஸ்வரியம்மா பக்தியுடன் அருமையா பாடி இருப்பார். அம்மனே ஆடி வருவாள் இந்த பாடலை கேட்டு. நானும் என் சிறு வயசுக்கே போயிட்டேன்.
@rubirubi85142 жыл бұрын
ok oo o I have k k
@kovaipestcontrolkovaipestc23962 жыл бұрын
😀
@kovaipestcontrolkovaipestc23962 жыл бұрын
😎
@nivangelinsweety19462 жыл бұрын
I'm Christian but indha song daily kekuren......
@sri-win Жыл бұрын
Today ketingala...
@velkandha Жыл бұрын
L.R eswari madamum Christian than
@maanesh.bh1982.g Жыл бұрын
அதுதான் தமிழ் மரபணு என்பது
@mrkrish1807 Жыл бұрын
@@sri-win 1:03 😮😢 😢v😢v😮😮hh😮😢😢😮nno n GIk😅I 😢umh
@RedMi-hv8wm Жыл бұрын
Niruthu over ah saambrani podathey di...
@Bharathi783 Жыл бұрын
எனக்கு பக்தி பாடல் அருமையாகபிடிக்கும்ஆனால் LR ஈஸ்வரி பாடுன ரொம்ப ரொம்பபிடிக்கும்🎤🎤💐💐💐💐👍
@b.com.dharun.k18 күн бұрын
எனக்கு l.r.eswari அம்மா பாடல்கள் ரொம்ப பிடிக்கும் 😊❤
@VijayRaj-qs8wm3 жыл бұрын
காலத்தால் அழியாத பக்தி பரவசமூட்டும் l.r ஈஸ்வரி அம்மா பாடல் என்றும் ஒலிக்கட்டும்
@ramakrishnansankarnarayan20893 жыл бұрын
Wonderful song
@sithusithu50542 жыл бұрын
இலங்கையில் அமைந்துள்ள அனைத்து இந்து ஆலயங்கலின் திருவிழாக்களில் இந்த பாடல் கேட்கின்றது மிகவும் அருமை. என்ரும் நீங்காத பாடல்.
@ammanarumugamchannel16202 жыл бұрын
உங்கள் பாடல் கேளாமல் திருக்கோவில் சாட்டுக்கள் இல்லையம்மா
@purushothpurushothaman.a40554 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு தன்மை இலாது மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் அருமையான இசை மற்றும் குரல் அற்புதமான நடனம் காணுகின்ற காட்சி அமிர்தத்தை விட மேலானது
@chitrarangaraj93314 жыл бұрын
Super I am remember my child would days very nice👍👍👍👍👍👍 🎶🎶🎶🎶🎶🎤🎤🎤songs valzhga valamudan l r eswari amma avl valzhga valamudan
@happyliramu4 жыл бұрын
கண்களை மூடிக்கொண்டு இந்த பாட்டை கேட்டால் மட்டும் போதும், எங்கள் ஊர் அம்மன் கோயில் திருவிழா என் நினைவில் வந்து விடும்
@nithyanithi91753 жыл бұрын
Entha oor neenga
@villageboy89373 жыл бұрын
@@nithyanithi9175 hi
@marimuthu47812 жыл бұрын
@@nithyanithi9175 ராஜபாளையம்
@gopalanranganathan80592 жыл бұрын
Po pi 34 re ty
@gjkandan4 жыл бұрын
செல்லாத்தா செல்ல மாரியாத்தா எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா செல்லாத்தா செல்ல மாரியாத்தா எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா கண்ணாத்தா உன்னைக் காணாட்டா இந்த கண்களிருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா இந்த ஜென்மமெடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா செல்லாத்தா செல்ல மாரியாத்தா எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா தென்னமரத் தோப்பினிலே தேங்காயப் பறிச்சிகிட்டு தென்னமரத் தோப்பினிலே தேங்காயப் பறிச்சிகிட்டு தேடி வந்தோம் உந்தனையே சின்னாத்தா நாங்கள் தேடி வந்தோம் உந்தனையே சின்னாத்தா நீ இளநீர எடுத்துகிட்டு எங்க குறை கேட்டுபுட்டு இளநீர எடுத்துகிட்டு எங்க குறை கேட்டுபுட்டு வளமான வாழ்வு கொடு மாரியாத்தா நல்ல வழி தன்னையே காட்டிவிடு மாரியாத்தா செல்லாத்தா செல்ல மாரியாத்தா எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா பசும்பால கறந்துகிட்டு கறந்தபால எடுத்துகிட்டு புற்றினிலே ஊற்ற வந்தோம் மாரியாத்தா நாங்கள் பக்தியுடன் ஊற்ற வந்தோம் மாரியாத்தா நீ பாம்பாக மாறி அதை பாங்காக குடித்துவிட்டு தானாக ஆடிவா நீ மாரியாத்தா உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா இந்த ஜென்மமெடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா செல்லாத்தா செல்ல மாரியாத்தா எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா ஆதி சக்தி மாதா கருமாரி மாதா எங்கள் ஆதி சக்தி மாதா கருமாரி மாதா
@sowgopish69563 жыл бұрын
.
@whitesharkxyt87032 жыл бұрын
.
@chrishuday4062 жыл бұрын
🤩😍Wow
@avaramemuniandy58682 жыл бұрын
Thanks
@RameshMelur-m2i Жыл бұрын
Super maa ❤❤❤❤
@RamaChandran-yt9ij4 жыл бұрын
அம்மன் பாடலைக் கேட்கும் பொழுதே நமக்கு புது தெம்பு வருகிறது
@sitrarasujeeva24804 жыл бұрын
Nmj
@sureshmuruganansuperpadel80094 жыл бұрын
@@sitrarasujeeva2480 bb
@durgarathina70843 жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி
அம்மன் பாடல் என்றாலே நினைவுக்கு வரும் நபர் எல்.ஆர் ஈஸ்வரி அம்மா தான்
@adhisanji30412 жыл бұрын
மாரியம|மன. பாய அண்ர (ரளயழய_அனகா உபசாநாடா இனிமையான பாடல் இனிமையான குரல் கேட்கும் போதும ன கவலை தீர்ந்துவிடும்
@gowthami.mgowthu74004 ай бұрын
In my childhood my dad brought a cassettes of Amman songs and he was listening and making us to listen. It was very nice now I'm listening through youtube and telling my dad 🙏🏻🌸❤❤❤❤❤❤❤😊
@Gow_-_tha_-_m4 жыл бұрын
தேடி தேடி கேட்டேன் அம்மன் பாடல்களை....
@whitesharkxyt87032 жыл бұрын
இந்த ஜென்மம் எடுத்து என்ன பயணன்று சொல்லடி நியாத்தா...
@narasimmmann89164 жыл бұрын
காலத்தால் அழியாத பக்தி பரவசமூட்டும் பாடல்கள் இப்பொழுதும் எங்கள் ஊர் திருவிழாவில் இந்த பாடல் தான் ஒலிக்கும்
@pavithrapavi33043 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போது மன அமைதியடைகிரது
@babupadmanaban19773 жыл бұрын
Bimol PM Moni no p
@ammuvignesh70793 жыл бұрын
Dkddddkddkdkdkdddddsfdkddkkdddsgdhdddddddkskuy
@dheekshithamani91352 жыл бұрын
8889⁹
@balamuruganbalu37422 жыл бұрын
0uddty79p9
@VijayRaj-qs8wm3 жыл бұрын
மதத்தால் கிறிஸ்துவாக இருந்தாலும் அம்மன் பாடல் பாடுவதில் இவருக்கு ஈடு இணை யாரும் இல்லை
@thanigavelthanigavel29402 жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி போற்றி
@sankarsavan9899 Жыл бұрын
செல்லாத்தா உந்தன் பாடல் கேட்க்கும்போது என்னற்றமனதில் மகிழ்ச்சி
@mr.cyclertamil36174 жыл бұрын
Eswari Amma theivam kadasam. Udaiyavar arumaiyana song
@kboologam42792 жыл бұрын
மாரியம்மன்பாடல் அம்மா எல் ஆர் ஈஸ்வரிகுரலில் ஆதிபராசக்தியேபாடுவதுபோன்ற பக்திபரவசம் ஓம்சக்தி
@Venkat.2664 жыл бұрын
அன்றும் சரி இன்றும் சரி அம்மன் பாடல்களில் எங்க ஈஸ்வரி அம்மாவ அடிச்சுக்க ஆளே இல்லை... அம்மன் அருள் இருந்தால் மட்டுமே அவளை பாடவும் முடியும்🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️❤️💞💞💞💞💞💞💞🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🔥🔥
@KezialDavid07074 жыл бұрын
kzbin.info/www/bejne/fXXHYWB6f9Sprs0 watch this
@nishitkumar76194 жыл бұрын
கண்திறந்து பாரம்மா தாயே
@karthickr8754 жыл бұрын
@@nishitkumar7619 Thanks again
@sathyamoorthy98593 жыл бұрын
Poi solla thi ing ga da
@bharathibharathi83263 жыл бұрын
0"pyhead, š
@pandiyann48964 жыл бұрын
சிறு வயது நினைவுகள் , ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோயில்களில் வாரம்தோறும் ஓடும் L R ஈஸ்வரி அம்மாவின் பாடல்கள் . நன்றி...
@tamilanfans60264 жыл бұрын
Gof
@vlstudios89504 жыл бұрын
kzbin.info/www/bejne/q6eZZoxmnMZjatE
@shanthi92583 жыл бұрын
@@vlstudios8950 ளல
@sowmiyaarul52282 жыл бұрын
@@tamilanfans6026 q
@sowmiyaarul52282 жыл бұрын
@@tamilanfans6026 qqqq
@Canada_Immigration_Bible Жыл бұрын
(அபிராமி அந்தாதி) ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை ! அண்டம் எல்லாம் பூத்தாளை ! மாதுளம் பூ நிறத்தாளை ! புவி அடங்கக் காத்தாளை ! ஐங்கணைப் பாசாங்குசமும் ! கரும்புவில்லும் அங்கை சேர்த்தாளை ! முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே ! தேவி கருமாரி அம்மனை தொழுவார்க்கும் ஒரு தீங்கும் இல்லையே ! செல்லாத்தா செல்ல மாரியாத்தா செல்லாத்தா செல்ல மாரியாத்தா எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா ! கண்ணாத்தா உன்னைக் காணாட்டா கண்ணாத்தா உன்னைக் காணாட்டா இந்த ஜென்மமெடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா ??? அம்மா சொல்லடி நீயாத்தா ! தாயே சொல்லடி நீயாத்தா ! செல்லாத்தா செல்ல மாரியாத்தா எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா ! ஆசை தீர உன் அழகை பார்த்து மாரியாத்தா பந்த பாசத்தோடு வந்தேன் அடி தாயே மாரியாத்தா ஆசை தீர உன் அழகை பார்த்து மாரியாத்தா பந்த பாசத்தோடு வந்தேன் அடி தாயே மாரியாத்தா பொன்னும் பொருளும் தந்தருள்வாய் கருமாரியாத்தா பொன்னும் பொருளும் தந்தருள்வாய் கருமாரியாத்தா என்னை புகழோடு வைத்துடுவாய் ஆதி சக்தி மாதா என்னை புகழோடு வைத்துடுவாய் ஆதி சக்தி மாதா அம்மா.... அம்மா......... தென்னமரத் தோப்பினிலே தேங்காயப் பறிச்சிகிட்டு தென்னமரத் தோப்பினிலே தேங்காயப் பறிச்சிகிட்டு தேடி வந்தோம் உந்தனையே சின்னாத்தா நாங்கள் தேடி வந்தோம் உந்தனையே சின்னாத்தா நீ இளநீர எடுத்துகிட்டு எங்க குறை கேட்டுபுட்டு இளநீர எடுத்துகிட்டு எங்க குறை கேட்டுபுட்டு வளமான வாழ்வு கொடு மாரியாத்தா நல்ல வழி தனையே காட்டிவிடு மாரியாத்தா உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா இந்த ஜென்மமெடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா ??? ஆயிரங்கண் உடையவளே செல்லாத்தா…. மக்களை ஆதரிக்க வேண்டுமடி செல்லாத்தா …. ஆயிரங்கண் உடையவளே செல்லாத்தா…. மக்களை ஆதரிக்க வேண்டுமடி செல்லாத்தா …. திரிசூலமுடன் வீற்றிருக்கும் செல்லாத்தா… திரிசூலமுடன் வீற்றிருக்கும் செல்லாத்தா… பாமாலை உனக்கு பாடிடுவேன் செல்லாத்தா… பாமாலை உனக்கு பாடிடுவேன் செல்லாத்தா… பசும்பாலைக் கறந்துகிட்டு கறந்தபால எடுத்துகிட்டு பசும்பாலைக் கறந்துகிட்டு கறந்தபால எடுத்துகிட்டு புற்றினிலே ஊற்ற வந்தோம் மாரியாத்தா நாங்க பக்தியுடன் ஊற்ற வந்தோம் மாரியாத்தா…. நீ பாம்பாக மாறி…… அம்மா தாயே கருமாரி அருள் புரிவாயே சுகுமாரி அம்மா தாயே கருமாரி அருள் புரிவாயே சுகுமாரி அம்மா தாயே கருமாரி அருள் புரிவாயே சுகுமாரி அம்மா தாயே கருமாரி அருள் புரிவாயே சுகுமாரி அம்மா தாயே கருமாரி அருள் புரிவாயே சுகுமாரி அம்மா தாயே கருமாரி அருள் புரிவாயே சுகுமாரி பாம்பாக மாறி அதைப் பாங்காகக் குடித்துவிட்டு தானாக ஆடிவா நீ மாரியாத்தா !!! நீ தானாக ஆடிவா நீ மாரியாத்தா !!! உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா இந்த ஜென்மமெடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா…??? செல்லாத்தா செல்ல மாரியாத்தா எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா ! கண்ணாத்தா உன்னைக் காணாட்டா கண்ணாத்தா உன்னைக் காணாட்டா இந்த ஜென்மமெடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா…??? ஆதி சக்தி மாதா, கருமாரி மாதா - எங்கள் ஆதி சக்தி மாதா, கருமாரி மாதா… எங்கள் ஆதி சக்தி மாதா, கருமாரி மாதா… எங்கள் ஆதி சக்தி மாதா, கருமாரி மாதா… எங்கள் ஆதி சக்தி மாதா, கருமாரி மாதா… ta.wikisource.org/s/fms
@priyankajp25643 жыл бұрын
🙏🕉️இந்த பாடல் பாடாத கோவில்களே இல்லை இன்றும் அனைத்து ஆலயத்திலும் பாடும் முதல் பாடல்🕉️🙏
@vijayr37623 жыл бұрын
Hhhgy
@thirumenithirumeni83633 жыл бұрын
எங்கள் ஊர் கோயில் திருவிழாக்களில் அதிகமாக ஒலிக்கும் பாடல் அம்மா ஈஸ்வரி அவர்களின் பாடல் தான் So எனக்கு இந்த பாடலை கேட்டதும் எனக்கு எங்க ஊரு திருவிழா ஞாபகம் வந்து விட்டது
@Geethageetha-xs4ed3 жыл бұрын
Every morning and evening this divine song gives as lot of energy I bow my head on the feet 👣of my my Amma Mariamman
இந்த பாடலை கேட்க்கும் பாேது மனதில் ஒரு சந்தாேஷம் வரும் அதை சாெல்ல வார்த்தை இல்லை
@kinkannankinkannan35063 жыл бұрын
Kedkak kedkak salikkathpadal
@sathyamoorthy98593 жыл бұрын
Vai la sollu ing ga
@RameshMelur-m2i Жыл бұрын
Super amma ❤❤ அன்றும் இன்றும் என்றும் எனக்கு பிடித்த பாடல்
@renugamuthu77133 жыл бұрын
காலத்தால் அழியாத பாடல்கள் இந்த பாடல் களை கேட்டால் எங்கள் ஊர்வலம் திருவிழா தான் ஞாபகத்துக்கு வருகிறது
@karthirajipulikutty78753 жыл бұрын
தெய்வீக பாடலுக்கு ஏற்ற அருமையான குரல்
@jeevadharshinijeevadharshi67713 жыл бұрын
Na Nenachathu Seikurama Nadakkum Amma🙏🏻Thaayae
@diveshmahindran2 жыл бұрын
LR Amma is so underrated. Her voice is so powerful that it gives goosebumps.
@binupt2492 жыл бұрын
🙏🙏🙏🙏🌼
@sethupathisethupathi50494 жыл бұрын
இந்த பாடலை கேட்டால் எங்க ஊரு வாழவந்தாள் அம்மன் கோவில் முலைப்பாரி திருவிழா தான் ஞாபகம் வரும். சின்ன பசங்களா இருக்கும் போது கேட்ட பாடல் எப்போ கேட்டாலும் எங்க ஊரு வரைக்கும் கூட்டிக்கிட்டே போய்ரும். நன்றி.
@g.simtiaz53122 жыл бұрын
L R ஈஸ் வரி யின் இனிமையான வரிகள்
@pirabhuprabhu82604 жыл бұрын
Unga voice super Amma lr eswari mam.. For ever
@aksk64803 жыл бұрын
எத்தனைமுறை கேட்டாலே புதிதாய் கேட்பது போல் இருக்கிறது
@Mchandramouli-cr5od5 ай бұрын
Very powerfull Amma, good song.
@karthidurairaj99734 жыл бұрын
எனக்கு சின்ன வயசு இருந்து பிடித்த பாடல் super அம்மா
@dayaneedhi74703 жыл бұрын
RR
@vikramvishnuvikram8532 жыл бұрын
7z
@sankarsavan9899 Жыл бұрын
அம்மா செல்லியம்மன் தாயே உந்தன் மண்ணில் பிறந்த எனக்கு ஏன் இந்த கஷ்டங்கள்என்கஷ்டங்களை போக்க தினம் உன்னிடம் மண்டியிட்டு கேட்க்கிரேன் அம்மா என்கஷ்டங்களை போக்கி விடு அம்மாதாயே செல்லியம்மன்தாயே..சங்கர்..
@venkateshchockalingam33322 жыл бұрын
Om Adhiparashakti Devamaya Namah 🌺💐🙏💐🌹🌺🌞 Good Morning Have A Good Day Everybody
@satishtetala438 Жыл бұрын
I am from Andhrapradesh.I don't know the meaning of this song ..still I like the song very much...Great singer 🙏
@christopher.kiruba32923 ай бұрын
அமெரிக்காவில் அம்மன் அருள் கமல விழி நாயகி கருமாரி கருப்பு வெள்ளை கலந்த வண்ணம் மனிதரெல்லாம் கையெடுத்து கும்பிடும் அறிவியல் கண்ட பாம்பு ஆன்மீகம் சொன்ன பாம்பு அமெரிக்க கண்டமெங்கும் அம்மன் அருள்
@maheswarimanickam91286 жыл бұрын
THANKS TO SYMPHONY. அருமையான பாடல்
@kanchanajai67345 жыл бұрын
mukund meera
@RasiahnadarRasiyanadar4 жыл бұрын
Nice super
@RasiahnadarRasiyanadar4 жыл бұрын
@@kanchanajai6734 super songs
@jayamurugan85903 жыл бұрын
அற்புதமான பாடல் வரிகள்
@RameshMelur-m2i Жыл бұрын
கேட்டவுடன் நடனம் ஆட தூண்டும் பக்தி பாடல்❤❤❤❤
@bkscreation88773 ай бұрын
கண்டனூர் செல்லாயி அம்மன்
@sunderkeerthu22152 жыл бұрын
இந்த பாட்டை கேட்டால் எங்கள் பழைய வீடு திருவிழா நியாபகம் வருகிறது 😭😭நான் எங்கள் பழைய ஊரு ரொம்ப மிஸ் பண்ணுறேன்
@arulselvam89724 ай бұрын
ஓம் சக்தி பராசக்தி
@renukam30015 жыл бұрын
It is My favourite god mariamma song thank you symphony
@sudhasudha11683 жыл бұрын
Ammanee amman paadal paaduvathu pool irukku Eashwari amma🙏🙏🙏🙏
@artram16553 жыл бұрын
LR Easwari is a Catholic and no one can sing an Amman devotional sing like her
@Sarvesneha4 жыл бұрын
Sema என்னோட தங்கத்துக்கு பிடிச்ச பாட்டு
@jaiopgamingintamil67636 жыл бұрын
Semma song God famous in the world god ILike so much
@gopigopi26635 жыл бұрын
Hi
@manjular29445 жыл бұрын
-
@thiruvenikam40204 жыл бұрын
Mouni roy Reshma XP
@muruganp72004 жыл бұрын
Soper
@muneeswarimca59212 жыл бұрын
adiye chellatha ah en kuzhanthai ah kodudi enaku engaluku yen intha vethanai
OMG!!! WHAT A HIGH QUALITY OUTPUT WITH ALL ASPECTS😀🙋✋👪👌
@deepaveda55125 жыл бұрын
Haaaaaaaaaaaa😁😂😂🤣🤣
@vijik736011 ай бұрын
L.R.Eshwari madam, kindly upload your version of song 'Kanne Thalelo' Christmas song composed by Dr. Anand Chellappah of CMC Vellore in 70s.
@govindarajanp90505 жыл бұрын
Amman songs L.R.Eshwari vera leval
@anamery2141 Жыл бұрын
My eyes getting tears when heard this song... So much powerful
@chellapandi67006 жыл бұрын
செல்லாத்தா மாரியாத்தா வரிகள் சூப்பர்
@user-yu5fh5sn2q Жыл бұрын
L.r. eswari Amma padal arumai gana kuil songs Amman hits chellatha voice excellent
@manivannan99623 жыл бұрын
தெய்வகத்தின் குரல்🙏🙏🙏
@raguls3642 жыл бұрын
தெய்வீகத்தின் குரல்.
@geethaseshadri95493 ай бұрын
Chellathaa chella mariyatha my favorite song
@KumarKumar-iu2no2 жыл бұрын
சிறுவயதில் கேட்ட நியாபகம் வருது நான் 90 s கிட்
@SELVAMEENAL-x4g7 ай бұрын
super song chellatha kandanur amman
@manojkarthick60844 жыл бұрын
After mookuthi amman 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@RameshMelur-m2i Жыл бұрын
LR amma nenga vara level
@tponmudikalai75492 жыл бұрын
தாயே நீ துணை
@vignesharumugam22682 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@saiguru95872 жыл бұрын
Superb song, ever my favourite song
@sivasankaransiva6 жыл бұрын
செல்லாத்தா செல்ல மாரியாத்தா - எங்கள் சிந்தையில் வந்து அருளோடு நில்லாத்தா பொன்னாத்தா உன்னைக் காணாட்டா - இந்த கண்கள் இருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா உந்தன் பெருமையை இந்த உலகத்தில் எடுத்துப் பாடாட்டா இந்த ஜென்மம் எடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா (செல்) தென்னை மரத்தோப்பினிலே தேங்காய பறிச்சிக்கிட்டு (தென்) தேடி வந்தோம் உந்தனையே சின்னாத்தா - நீ (தேடி) இளநீரை எடுத்துகிட்டு எங்க குறை கேட்டுபுட்டு (நீ) வளமான வாழ்வு கொடு மாரியாத்தா - நல்ல வழிதனையே காட்டிவிடு மாரியாத்தா பசும்பாலை கறந்துகிட்டு கறந்த பாலை எடுத்துகிட்டு புற்றினிலே ஊற்ற வந்தோம் மாரியாத்தா நீ பாம்பாக மாறி நீ பாம்பாக மாறி அதை பாங்காக குடித்துவிட்டு தானாக ஆடிவா நீ மாரியாத்தா உந்தன் பெருமையை இந்த உலகத்தில் எடுத்துப் பாடாட்டா இந்த ஜென்மம் எடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா ஆதிசக்தி மாதா கருமாரி மாதா - எங்கள் (ஆதிசக்தி) 💗🙏
@ravicm27765 жыл бұрын
Hi
@ravicm27765 жыл бұрын
Super 👏🤭🤫 song
@dhayalansanthanam92644 жыл бұрын
Super voice and song🙏
@loganathanlogan78784 жыл бұрын
ழ
@arukkaniarumugam61064 жыл бұрын
Zzz exuiui r you the only one that can
@maheswaran21614 жыл бұрын
👌 _L R Eswari_ is one of our favourite singer. We are very good fans of her devotional songs. It is very divine and different to see her singing along with acting. It creates real environment of local Mariyamman festivals. We liked and enjoyed this video very much. 👉 *Please upload in good quality. May be 1080p or 720p with correct resolution without more logos and text.* 🙏 Thank you _Symphony_ for uploading this wonderful video.