லாரியுடன் பேசுவேன் கொஞ்சுவேன், சேலத்து முதல் பெண் லாரி டிரைவர் : Lorry Driver Selvamani நெகிழ்ச்சி

  Рет қаралды 86,836

YellowBench Tamil

Жыл бұрын

#yellowbenchtamil #womanlorrydriver #lorrydriver
Women lorry driver Selvamani from Sangagiri steers lorry for her family’s growth for past 19 years and still running!
Get our Updates On
Twitter: YellowBenchTml
Facebook: YellowBenchTamil
Instagram: yellowbenchtamil
To subscribe: bit.ly/3BgnJTI
Yellow Bench Tamil brings you the latest Information on Politics, Sports, Business, Cinema and International affairs in TAMIL. Subscribe to our KZbin channel for More latest Tamil News and Interviews.

Пікірлер: 171
@alagarsamyk8807
@alagarsamyk8807 Жыл бұрын
இந்த அம்மா பற்றி வீடியோ போடுங்க ஐயா கோயமுத்தூர் பொண்ணு பஸ் ஓட்டுராங்கன்னு வீடியோ போட்டு அலப்பறை பண்ணீங்க இந்த வயதிலும் லாரி ஓட்டும் பெண்மணி யை பாராட்டுங்க ஐயா
@darleegaming2370
@darleegaming2370 Жыл бұрын
Sharamila figureruu ivanga vayasanavanga ullagam appdi
@AnishKumar-mg5up
@AnishKumar-mg5up Жыл бұрын
நீங்க தான் உன்மையான டிரைவர்,சர்மிளா வெறும் செலிபிரிட்டிக்காக மட்டும்
@jeevajee6647
@jeevajee6647 Жыл бұрын
@tmani6273
@tmani6273 Жыл бұрын
T.m
@sakthibusgaming
@sakthibusgaming Жыл бұрын
Yes Anna💯💯
@ekananthanae3952
@ekananthanae3952 Жыл бұрын
அவங்க தான் உண்மையான சிங்கப்பெண்
@manikandans9166
@manikandans9166 Жыл бұрын
வண்டியை நேசித்தால், அது நம்மிடம் பேசும், இது உண்மை தான், வணங்குகிறேன் தாயே...
@soundarajangowtham3230
@soundarajangowtham3230 Жыл бұрын
செல்வமணி, நீங்க செல்வசெழிப்புடன் வாழ வாழ்த்துகிறேன். கடவுள் உங்களுக்கு துணை இருப்பார்.
@user-pt1ij7wj3i
@user-pt1ij7wj3i Жыл бұрын
உங்களை வாழ்த்துவதை விட வணங்குவது தான் சிறந்தது
@va8117
@va8117 Жыл бұрын
அம்மா வணங்குகிறேன் உங்களுடைய திறமைக்கு
@shajsalim3208
@shajsalim3208 Жыл бұрын
சூப்பர் அம்மா வாழ்த்துக்கள் வாழ்க்கை வாழ்வதர்கே 🙏🙏
@ponnusamy4888
@ponnusamy4888 Жыл бұрын
கமல் சார் இவர்கள் வயதான அம்மா உங்கள் கருணை உள்ளம் இவர்கள் மீது வழுமா.????? மற்ற பெண் அரசியல் வாதிகள் இவரை பாராட்டுமா .??????
@stapathimohan.91
@stapathimohan.91 Жыл бұрын
Avanuku thaka thaka nu irukanum appothan car tharuvaan
@srisrirama6086
@srisrirama6086 Жыл бұрын
🙆‍♀️
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 Жыл бұрын
கமலுக்கு சின்னபொண்ணு தான் உயிர் , மையம் தான் நேசிப்பு 😂😂😂😂
@nagaraj3517
@nagaraj3517 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 என் தாயே நானும் டிரைவர் தான் இப்பொழுது குவைத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்
@chellapichai5416
@chellapichai5416 Жыл бұрын
Valththukkal
@samy-fp3ok
@samy-fp3ok Жыл бұрын
Kuwait where bro?
@muthukumara1925
@muthukumara1925 Жыл бұрын
அம்மா செய்கின்றன வேலை மகிழ்ச்சி செய்கின்றன. ஒருவர் ஒரு பொருள் ஆசை வைத்தால் அவர்களுக்கு அந்த அளவுக்கு உயிர் 🤝🤝🤝🤝🤝
@Praveen51
@Praveen51 Жыл бұрын
இவங்க எவ்ளோ அல்ட்டிமேட்..🔥🔥🔥🔥
@srilakshminarayana5028
@srilakshminarayana5028 Жыл бұрын
❤வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் தாயே🙏🙏🙏😊 உழைப்புக்கு தாங்கள் ஒரு எடுத்துக்காட்டு 🙏🙏🙏
@puthiyabharathamtvrasipura3977
@puthiyabharathamtvrasipura3977 Жыл бұрын
சிறந்த வீராங்கனை அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள் எவ்வளவு திறமை மிக்க உங்களைப் பற்றி அதிகம் செய்தி சேனல்களில் ஒளிபரப்பும் செய்யவில்லை உங்களை பேட்டி எடுத்த அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள் நீங்களும் ஐயாவும் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் என்று செல்வவிநாயகம் அவர்களை வணங்குகிறேன்
@omshanthicalldrivers
@omshanthicalldrivers Жыл бұрын
As a salyout 💯🥳🙏🇮🇳 jaihind 🇮🇳
@dhamotharanm3854
@dhamotharanm3854 Жыл бұрын
விளம்பரம் இல்லை ஆர்ப்பாட்டம் இல்லை ஆணவம் இல்லை கமல் சார் உங்கள் சார்பாக இவருக்கு லாரி வாங்கி தர ஆதரவுக் கரம் நீட்டுவீர்களா ?
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 Жыл бұрын
கமல் சார் , சின்ன சின்ன சின்னங்களுக்கு தான் உதவி பண்ணுவாரு, அது ஒரு காம கோமாளி 😂😂😂
@dhamotharanm3854
@dhamotharanm3854 Жыл бұрын
இந்தியர்களால் போற்ற வேண்டிய தங்க மகள் தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு மட்டும் அல்ல இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இவர் போன்றவர்களின் பங்கு மகத்தானது.
@balaharish7701
@balaharish7701 Жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா .உன்மை உழைப்பு .மற்றவர்களை போல் விளம்பரம் இல்லை
@Maheshjustin
@Maheshjustin Жыл бұрын
ஏம்ப்பா சோசியல் மீடியாக்களே இந்த அம்மாவ உங்க கண்ணுக்கு இத்தன வருசமா தெரியலையா......
@user-em5qw4mm8l
@user-em5qw4mm8l Жыл бұрын
எனது தாய் நிண்ட காலங்களாக லாரி ஓட்டுநர் பலபேர் இவரல் முடியாது என்று விமர்சித்த போதும் என்னால் முடியும் என்று சாதித்துக் காட்டிய ஒரு பெண்மணி நான் இவருக்கு தலை வனகுகிரென் 💯🙏🙏🙏
@HAPPYTHOMAS-nm5jt
@HAPPYTHOMAS-nm5jt Жыл бұрын
இவங்க சேலம் மாவட்டம் சங்ககிரி ஆர்எஸ் பெரிய பனங்காடு எங்க அம்மா இவங்க கூட சிறுவயதில் விவசாய வேலை செய்திருக்கிறார்கள்
@dhamotharanm3854
@dhamotharanm3854 Жыл бұрын
இவருக்கு மத்திய மாநில அரசுகள் விருது வழங்க வேண்டும்.இந்தியா முழுவதும் லாரி பயணம் செய்த இவரை பாராட்ட வார்த்தைகளே இல்லை.
@kaderansari10
@kaderansari10 Жыл бұрын
உங்களின் சேவைக்கு ஒரு ராயல் சல்யூட் மேடம் வாழ்க வளமுடன் நலமுடன்பல்லாண்டுவாழவாழ்த்துகள்
@MuthuKumar-ys1xj
@MuthuKumar-ys1xj Жыл бұрын
இரும்பு பெண் வாழ்த்துக்கள்
@kumarappanarumugam2667
@kumarappanarumugam2667 Жыл бұрын
சகோதரிக்கு எல்லாம் வல்ல பழனி முருகன நீண்ட ஆயுளும் நிறைய செல்வமும் பெற்று வாழ வாழ்த்துகள்.
@muneeshwaranveerapandi8363
@muneeshwaranveerapandi8363 Жыл бұрын
வண்டியை‌ சும்மா நினைக்காதீங்க‌ அந்த அக்கா சொல்றது நிசம்தான்‌
@karthisri2747
@karthisri2747 Жыл бұрын
Ultimate amma❤❤❤
@elumalaikavitha8007
@elumalaikavitha8007 Жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா நானும் ஒரு ஓட்டுனர்🙏🙏🙏🙏
@likedj2865
@likedj2865 Жыл бұрын
Sharmila should learn from this lady , Kamal ji open ur eye help needy truthful people like her ,good job
@indirana1899
@indirana1899 Жыл бұрын
உண்மையிலேயே அழுத்திட்டேன் தாயே
@vijayalakshmimuthusamy7125
@vijayalakshmimuthusamy7125 Жыл бұрын
தாயே போற்றி
@Rudhra2998
@Rudhra2998 Жыл бұрын
Super selvamani amma 🙏
@leoalbert4162
@leoalbert4162 Жыл бұрын
Valthukal ma🎉🎉
@my_viewz
@my_viewz Жыл бұрын
அதாவது, பழி ஓரிடம்... பாவம் ஓரிடம்...
@sasisasikala6491
@sasisasikala6491 Жыл бұрын
சத்தமில்லாமல் ஒரு பெண்கள் சகாப்தம் சாதித்து கொண்டு இருக்கிறது. விளம்பரம் தவிர்த்து (புது) பெண்கள் கற்றுக் கொள்ள வேண்டும். வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐
@karthisri2747
@karthisri2747 Жыл бұрын
Watched full video of this amma..nice video..
@sindhumathi3091
@sindhumathi3091 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏....Super amma...❤❤❤❤
@sendhilv7992
@sendhilv7992 Жыл бұрын
அம்மா நன்றி ❤❤❤❤
@beermohamed5749
@beermohamed5749 Жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா 👌👌
@RagulRagul-rb4ph
@RagulRagul-rb4ph Жыл бұрын
சூப்பர் ❤
@sasikumar7523
@sasikumar7523 Жыл бұрын
அம்மாவை பார்க்க அழகாக இருக்கிறது.
@yamunadevisivakumar
@yamunadevisivakumar Жыл бұрын
Yellow bench ku 🙏🏻Intha anchor very normal and good lady🎉 Lorry driver na satharanam illa hard workers.🎉
@uthayakumarkumar406
@uthayakumarkumar406 Жыл бұрын
வாழ்த்துகள்
@kaarthiksubramanian3950
@kaarthiksubramanian3950 Жыл бұрын
Super salute
@AbdulSalam-ng3jm
@AbdulSalam-ng3jm Жыл бұрын
Valttukkal ammaa
@sivananthan3101
@sivananthan3101 Жыл бұрын
JAI HIND🤗🤗🤗🤗
@shanmugarajloveudriving633
@shanmugarajloveudriving633 5 ай бұрын
எனது டிரைவர் இனத்து என் அம்மா அப்பா அவர்கள் இன்னும் வளர வாழ்த்துக்கள்
@naveenfaizal786naveenfaiza2
@naveenfaizal786naveenfaiza2 Жыл бұрын
Really hardworker amma neega❤❤❤💐💐💐royal salute
@PeacefulMethods-qf5vu
@PeacefulMethods-qf5vu Жыл бұрын
அம்மா அவர்களுக்கு வாழ்த்துகள்
@dhanalakshmia6845
@dhanalakshmia6845 Жыл бұрын
Valthugal akka
@PattuKutty-gq4fd
@PattuKutty-gq4fd Жыл бұрын
Super amma nanum driver thann
@gopakumar7667
@gopakumar7667 Жыл бұрын
amazing lady. happy she smiles always.
@aasaisasiaasaisasi9628
@aasaisasiaasaisasi9628 Жыл бұрын
Amma super
@ganeshpandiyan7931
@ganeshpandiyan7931 Жыл бұрын
Akka unmaiyana driver neenga mattum than salute akka
@thenmozhip7247
@thenmozhip7247 Жыл бұрын
Well done sister u r encouraging to àll ladies thank u Sister and God bless u and ur family u r Raja Singapen
@SELVAKUMAR-sd8cq
@SELVAKUMAR-sd8cq Жыл бұрын
Anchor you are super...jolly ya konduponeenga...
@trsaba9412
@trsaba9412 11 күн бұрын
Super Amma Vaalga vazhamudan.
@vaishukuttiofficial1696
@vaishukuttiofficial1696 Жыл бұрын
வண்டி கிட்ட நம்ம பேசினா கண்டிப்பா வண்டி நம்ம கிட்ட பேசும் என் கணவனும் லாரி டிரைவர்தான் அவங்களும் அப்படி தான் பேசுவாங்க என்ன கோபப்படுத்தி விட்டு வண்டியை தொட்ட அவங்களுக்கு நல்லாவே இருக்காது அதே மாதிரி வண்டி சரியில்லாமல் இருந்தால் என்கிட்ட கண்டிப்பா பேசுவாங்க அப்பதான் நல்லா இருக்கும் என்று சொல்வார்கள்....... dedicate to my love driver....yen husband lorry வீல் 22
@ramsamy7744
@ramsamy7744 Жыл бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் இறைவன் அருள் ஆசியுடன்.
@balajim2244
@balajim2244 Жыл бұрын
Super amma your speech very nice
@kalyananaramansantanam6006
@kalyananaramansantanam6006 Жыл бұрын
this an fantastic personality and an very interesting interview, good work
@amaranathanpalaniappan4408
@amaranathanpalaniappan4408 Жыл бұрын
Real appreciatable lady driver.
@rajalingam2612
@rajalingam2612 Жыл бұрын
❤❤❤❤
@rajinikalyan270
@rajinikalyan270 Жыл бұрын
இங்கே ஷர்மிளா ன்னு ஒரு மூதேவி என்னா அலட்டிக்கிட்டு திரியுது மூதேவி.
@carzzup7357
@carzzup7357 6 ай бұрын
Big salute hard working madam
@RajKumar-dq1mk
@RajKumar-dq1mk Жыл бұрын
True iron lady .ungalal ithu ponra veeram niraitha pengal vellichathrikku varavendum.super
@lavanyagunasekaran4543
@lavanyagunasekaran4543 Жыл бұрын
அருமையான பதிவு
@subashr1150
@subashr1150 Жыл бұрын
VALUTHUKAL AMMA
@Senthilkumar-sl7cm
@Senthilkumar-sl7cm Жыл бұрын
Eavangala yaruku thareyathu thanks yellow bench
@thirumurugan1085
@thirumurugan1085 Жыл бұрын
🙏🙏🙏
@vickyveramuthu6731
@vickyveramuthu6731 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤
@besttech4208
@besttech4208 Жыл бұрын
சூப்பர் அம்மா
@maharajachelasamy5209
@maharajachelasamy5209 Жыл бұрын
இந்த அம்மாக்கு ஹெல்ப் பண்ணுங்க
@shanmugam9119
@shanmugam9119 Жыл бұрын
Supper amma you are great.
@BJPSANGI
@BJPSANGI Жыл бұрын
❤❤❤❤ Amma super
@archunanperiyasamy2687
@archunanperiyasamy2687 Жыл бұрын
❤❤❤❤❤
@dafinijustin6306
@dafinijustin6306 Жыл бұрын
தாயே வணக்கம் வாழ்க வளமுடன்
@parthasarathikasirajan3697
@parthasarathikasirajan3697 Жыл бұрын
அருமை
@tamilselvia9283
@tamilselvia9283 Жыл бұрын
உடும்பு பெண். பெண்களின் சாதனையே ஒரு பொக்கிஷம்.
@abbasmubarakabbas
@abbasmubarakabbas Жыл бұрын
Good job
@jrmtradingjrmtrading7134
@jrmtradingjrmtrading7134 8 ай бұрын
Great
@kabilvigneshn2387
@kabilvigneshn2387 Жыл бұрын
Real hero amma ❤
@karthikeyankarthikeyan5503
@karthikeyankarthikeyan5503 Жыл бұрын
❤❤❤❤ amma
@valanarasu9945
@valanarasu9945 Жыл бұрын
Great brave lady
@user-dp8tl3kv2x
@user-dp8tl3kv2x Жыл бұрын
Super
@Saravanakumarimani
@Saravanakumarimani Жыл бұрын
Great. Valthukkal.🎉🎉🎉🔥🔥🔥
@SanthoshKumar-eu6mn
@SanthoshKumar-eu6mn Жыл бұрын
Super akka nanum driver than akka valthukkal
@esakkis.m.1918
@esakkis.m.1918 Жыл бұрын
U r a great
@chandrasekaru8414
@chandrasekaru8414 Жыл бұрын
🙏
@DrivingKadhalanTN
@DrivingKadhalanTN Жыл бұрын
@johnrichard4693
@johnrichard4693 Жыл бұрын
Super amma
@mohanmuthusamy6046
@mohanmuthusamy6046 Жыл бұрын
Supar,ama❤
@vickysvicky7826
@vickysvicky7826 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kalepkalep2618
@kalepkalep2618 Жыл бұрын
Vijayakanth sir kannu super
@bharat4282
@bharat4282 Жыл бұрын
Super 😘❤️💖❤️💖❤️💖 cm Stalin sir or udayanithi sir or Kanimozhi mam have to help to him, because the age factor have to see.
@serinthakira7684
@serinthakira7684 Жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா.
@leoalbert4162
@leoalbert4162 Жыл бұрын
Valthukal ma 🎉
@karthikak9579
@karthikak9579 Жыл бұрын
Give more likes
@SelvaKumar-rl6nv
@SelvaKumar-rl6nv Жыл бұрын
Super akka
@sampthkumar3310
@sampthkumar3310 Жыл бұрын
😘😘😘😘😘😘😘❤️❤️❤️❤️
@premajeeva5684
@premajeeva5684 Жыл бұрын
Super ma
@RandysTime
@RandysTime Жыл бұрын
😊👌👌❤️👏👏
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 4,5 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 98 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 4,5 МЛН