𝟐𝟎𝟐𝟐-ல் வீடு 𝐂𝐨𝐧𝐟𝐨𝐫𝐦🔥அரசின் இலவச வீடு திட்டம் - பசுமை வீடு திட்டம் 𝘃𝘀 Pradhan Mantri வீடு scheme

  Рет қаралды 691,305

Civil Xpress

2 жыл бұрын

Low Budget Home
தமிழக அரசின் இலவச வீடு அறிவிப்பு 2022
முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் : kzbin.info/www/bejne/apiUanx8nNupfNU
PMAY Scheme 2022: kzbin.info/www/bejne/hn3bep18p9d1es0
அரசின் இலவச நிலம் / பட்டா - அனைவருக்கும் வீடு திட்டம் : kzbin.info/www/bejne/o2bQfqSejsp4i6s
pasumai veedu plan details |Government Free Home Scheme 2022
Tamil Nadu Free Housing scheme 2021 | government free scheme 2021
இலவச வீடு திட்டம் Free Housing Scheme 2021 in Tamil Nadu housing loan tamil pasumai veedu
தமிழக அரசின் இலவச வீடு வழங்கும் திட்டம் 2022 | Government Free Home Scheme 2022 | Tamil News Today
கிராமப் பகுதிகளில் வறுமை கோட்டிற்குக்கீழ் வாழும் வீடு இல்லாத ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டுதல் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இத்திட்டத்திற்கு தேவையான முழு நிதியையும் மாநில அரசே வழங்குகிறது. ஓவ்வொரு ஆண்டும் 60,000 வீடுகள் கட்டுவதற்கு ரூ.1260 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
அலகுத் தொகை - ரூ.2,10,000/-
ஒரு வீட்டிற்கான கட்டுமானத் தொகை ரூ. 1,80,000/-
சூரிய சக்தி விளக்கிற்கான தொகை ரூ. 30,000/-
#பசுமைவீடு#3லட்சத்தில்வீடு#சொந்தவீடு
முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்
PMAY Scheme 2022 in Tamil 🔥| Low Budget Home
PMAY Scheme in Tamil - Pradhan Mantri Awas Yojana scheme details 2022 in Tamil
வீடு கடனை வேகமாக முடிக்க உதவும் வழிமுறைகள் - 👉 kzbin.info/www/bejne/kJvPap2kbZ2psK8
PMAY Scheme in Tamil 2022 | Tamil Nadu Free Housing scheme 2022 | government free scheme 2022
இலவச வீடு திட்டம் Free Housing Scheme 2022 in Tamil Nadu housing loan tamil pasumai veedu pm awas yo
தமிழக அரசின் இலவச வீடு வழங்கும் திட்டம் 2022 | Government Free Home Scheme 2022 | Tamil News Today
Home Loans in Tamil - Things to be considered BeforeTaking Home Loan
Home Loan in Tamil - Cheapest and Best Home Loan Bank Options in 2022? | Best Home Loans 2022
முதல் 5 மலிவான மற்றும் சிறந்த வீட்டுக் கடன் வங்கி
Home Loans in Tamil - Things to be considered Before Taking Home Loan
Home loan என்பது என்ன? மற்றும் அதன் முழு விளக்கம்
Home loan tips || 4 important facts about home loan || First time home buyers must watch
வட்டி இல்லாமல் வீட்டு கடன் முடிக்க இதோ செம ஐடியா பாருங்கள் |Home Loan Without Interest | Tamil
Home Loans in Tamil - Things to be considered Before Taking Home Loan
வீட்டுக்கடன் வாங்குவோருக்கு ஜாக்பாட்
எந்தக் கடனையும் விரைவாக அடைக்க உதவும் சூப்பர் பார்முலா..! Loan | EMI
கடனை வேகமாக முடிக்க உதவும் வழிமுறைகள் | Loan Repayment Calculation
வீட்டு கடன்

Пікірлер: 188
@pandipandi9900
@pandipandi9900 2 жыл бұрын
வீடு கட்டுவதற்கு பணம் இருக்குதா இல்லையா லஞ்சம் கொடுப்பதற்கு கண்டிப்பா பணம் வேண்டும் ஊராட்சி மன்ற தலைவர் 10,000 தாசில்தார் விவோ 10000 பஸ்ட் பில் கையெழுத்து போடுவதற்கு 5000 இரண்டாவது பில் கையெழுத்து போடுவதற்கு ஆயிரம் 5000 மூன்றாவது பில் கையெழுத்து போடுவதற்கு 5000 வீட்டை பார்வையிட வருவதற்கு பெட்ரோல் செலவு டீ செலவு 5000 அவங்க சொன்ன சதுரடி விட அதிகமா கட்டுனா அதுக்கு தனியா அமௌன்ட்🤝அதைவிட வீடு கட்டுபவர் அந்த ஊராட்சி மன்ற தலைவருக்கு வேண்டிய பெற்றவராய் இருக்கட்டும் அது நிச்சயம்🙏🙏
@ramkarthick6251
@ramkarthick6251 2 жыл бұрын
Correct bro👌👍👍
@v.swarnabigaivijayakumar3016
@v.swarnabigaivijayakumar3016 2 жыл бұрын
👌👌👌👏👏👏👏
@jananisethuraman7945
@jananisethuraman7945 2 жыл бұрын
Unmai bro
@venkataramananl8589
@venkataramananl8589 2 жыл бұрын
Proof iruka nanba
@dayaindhu
@dayaindhu 2 жыл бұрын
Fact pa...athanalaye naanga veedu venanu sollittom
@user-qj8lg4us4w
@user-qj8lg4us4w 2 жыл бұрын
எங்களை போன்றவர்களுக்கு சமயத்தற்க்கு இப்போது உள்ள சூழ்நிலையில் வாடகை கொடுப்பதை பெரிய பாடாக உள்ளது😭😭😭 சொந்த வீடு எல்லாம் கனவாகவே போய்விடும் போல😔😔😔
@bharanidharan4222
@bharanidharan4222 2 жыл бұрын
Kavala padathinga.. Kandipa nalathu nadakum
@menakamenaka9371
@menakamenaka9371 2 жыл бұрын
Don't worry u will build house
@suryasaran4811
@suryasaran4811 2 жыл бұрын
கவலப்படாதீங்க கண்டிப்பாக நல்லதே நடக்கும்🙏🙏
@varalaru555
@varalaru555 2 жыл бұрын
சொந்தமா ஒரு அடி இடம் கூட இல்லாமல் வாடகைக்கு இருக்கும் எங்களுக்கு எந்த வீடு திட்டம் உள்ளது
@gunasuriyan758
@gunasuriyan758 2 жыл бұрын
Onum illa
@sakthi4516
@sakthi4516 2 жыл бұрын
ஏழைகளுக்கு எந்த திட்டமும் இல்லை நண்பா
@S.LeninKumar
@S.LeninKumar 2 жыл бұрын
6𝙰𝚍𝚒 𝚟𝚎𝚎𝚍𝚞 𝚔𝚊𝚍𝚊𝚜𝚒𝚢𝚊 𝚒𝚛𝚞𝚔𝚞 𝚋𝚛𝚘 ....🥀💔
@Dass82
@Dass82 2 жыл бұрын
அய்யா அரசியல் வாதிகள் நினைத்தால் எல்லோருக்கும் நிலம் கொடுத்து தவணை முறையில் நாம் வீடு கட்டிகொள்ளலாம், நான் என்றைக்கு சொந்த வீடு கட்டி வாழ்வேன் என்று தெரியவில்லை. வருமானம் தற்போதைய மானத்தை காப்பற்ற உதவிகிறது.
@karthikeyan.r2096
@karthikeyan.r2096 2 жыл бұрын
Slum board la Free house scheme iruku... Unga Area TAMIL NADU slum clearance board la poi parunga
@sivanathanm7890
@sivanathanm7890 2 жыл бұрын
எங்களுக்கும் வீடும் கிடையாது சொந்தமாக இடமும் கிடையாது வாடகை வீட்டில் வசித்து வருகிறோம் எங்களைப்போல் உள்ளவர்களுக்கு எதையாச்சும் செய்யப் பாருங்கள்
@yokiyansoori3451
@yokiyansoori3451 2 жыл бұрын
வீட்டு வசதி துறை அலுவலகம் சென்று விபரம் கேளுங்கள்.நிச்சயம் வீடு கிடைக்கும்.
@saikuttydogs2752
@saikuttydogs2752 2 жыл бұрын
சொந்த இடம் இல்லாதவர்களுக்கு வீடு கொடுத்தால்தான் அது முன்னேற்றம்.
@SenthilKumar-vl1hs
@SenthilKumar-vl1hs 2 жыл бұрын
எனக்கும் நிங்களே வீடு இல்லதவங்களுக்கு வீடு கிடைக்கும் படி எதாவது பன்னுங்க பாஸ்,,😟
@GYANAJOTHI
@GYANAJOTHI Жыл бұрын
அருமை அருமை
@saravananmaki6066
@saravananmaki6066 2 жыл бұрын
Bro low best wall compound ideas solluga bro...
@finlite5169
@finlite5169 2 жыл бұрын
God bless you bro 🎉🎉🎉
@sangeethavadivel5433
@sangeethavadivel5433 2 жыл бұрын
வாடகை வீட்டில் இருக்கிற எங்களுக்கு ஒரு திட்டம் கொண்டு வாங்க 🙏
@saravananmaki6066
@saravananmaki6066 2 жыл бұрын
Low cost best home compound ideas solluga bro
@rajivrathinavelu5894
@rajivrathinavelu5894 2 жыл бұрын
எங்களுக்கு sanction order வந்து ஒரு வருஷத்துக்கு மேல ஆகுது, ஆனால் work order இன்னும் வரலனு சொல்ராங்க. கிளார்க் மற்றும் பஞ்சாயத்து தலைவர் ரெண்டு பேரும் அரசாங்கத்துல பணம் இல்லை னு சொல்ராங்க.
@ajithatk1669
@ajithatk1669 2 жыл бұрын
Super 👍 anna
@chandrasasi8484
@chandrasasi8484 2 жыл бұрын
Yes bro you told is correct pm housing loan we can get quickly I also got to built my house
@shivamnadar
@shivamnadar 2 жыл бұрын
Bro...tell us eligibility criteria for both? who can apply?
@viralvideos9988
@viralvideos9988 2 жыл бұрын
Vankam bro 🙏
@bharathadevim3556
@bharathadevim3556 2 жыл бұрын
Good news
@KarThik-pp7hv
@KarThik-pp7hv 2 жыл бұрын
bro intha veedu thittam idam ullavangalukka illa idam illathavangalukka. govt. alunkalukka illa without govt. alunkalukka. ithukku apply panna enna seiya vendum please replay
@krishnansingh7537
@krishnansingh7537 2 жыл бұрын
Super very nice masji 🌹🌹🌹🌹🌹
@m.thiyagarajan683
@m.thiyagarajan683 2 жыл бұрын
Bro pasumai vitu thitathula avunga solra 300 sq ftla vitu kattanumaa bro illa Avunga kutukkura fundodu sethu namma fund pottu 800sqftla vitu kattalaamaa bro sollunga bro please bro
@jayaseelan9643
@jayaseelan9643 2 жыл бұрын
Super explained bro
@shrijeeth
@shrijeeth 2 жыл бұрын
Bro Enna documents submit pananum
@sowmiyasakthivel393
@sowmiyasakthivel393 2 жыл бұрын
Thank you sir , it's very useful to me 👏👏👏👏👏🤝🤝🤝🤝🤝🤝🤝
@tudavenky2257
@tudavenky2257 2 жыл бұрын
It’s good but only money use for EB and water even if u do same size house also it’s not enough money for this I got it and I make the house but it’s not good
@pmanjukishore5044
@pmanjukishore5044 2 жыл бұрын
Anna kalaingar veedu thittam varuthu nu soltranga,,,unmaiya varuma,, athule 3,00,000-4,00,000 varaikum varumnu soltranga,,,
@siva1115
@siva1115 2 жыл бұрын
Sir patta ulavangaluku matumthan ithu kidaikuma kovil idathuku
@manjunath.mmanjunath1107
@manjunath.mmanjunath1107 2 жыл бұрын
City la loan potaa dhaane pm fund kidaikuma..cash poattu kattuna kidaikuma
@jenifer5031
@jenifer5031 2 жыл бұрын
Nice presentation brother👏👏👏
@Sudar321
@Sudar321 2 жыл бұрын
Bro Na PMAY apply Ye amma name la apply panni anttha id number Miss aagidichi. Atha thirumbavumm edukka mudiyuma
@dhamotharanvenkat4754
@dhamotharanvenkat4754 2 жыл бұрын
Boss 10 varusama road illama chennai city kulla areas neraya irruku
@gayathri6288
@gayathri6288 2 жыл бұрын
Anna epo apply pannanum... Konjam soldringla pls
@gomathipriya4582
@gomathipriya4582 2 жыл бұрын
Hi bro I have a doubt reg pmay could you please clarify
@sarandhiya2818
@sarandhiya2818 2 жыл бұрын
Ethu epdi apply pannanum Anna pls solunga
@plato6099
@plato6099 2 жыл бұрын
Bro pmay scheme irukka bro
@ajithsal1932
@ajithsal1932 2 жыл бұрын
Ithu epom apply pannanum bro sollunga
@Arun_Narayanasamy
@Arun_Narayanasamy 2 жыл бұрын
Can I apply for both ?
@sangeegeetha1749
@sangeegeetha1749 2 жыл бұрын
With nalla schemetha but yenaku therunju with illathavangaluku illa irukuravangaluku because yenga orla apdetha kati irukanga
@sridharrao3176
@sridharrao3176 Жыл бұрын
சாங்க்ஷன் செய்வதற்கு யாரை பார்த்து எவ்வளவு கொடுக்கணும்??
@kingofjk7366
@kingofjk7366 2 жыл бұрын
🔥
@pradeepmani1519
@pradeepmani1519 2 жыл бұрын
Naa loan vangi veedu kattiten ippa pmay apply Panna mudiuma
@mrvenkatesh9426
@mrvenkatesh9426 2 жыл бұрын
Anna....3 years pasumai home ku apply pannitu irukom.....entha oru response eh illa... village panjayathula ......vere Enna solution irukku ...
@gokulamayurvedha6714
@gokulamayurvedha6714 2 жыл бұрын
Hlo yeppadi apply panrdhunu sollupa na
@gopigopi8987
@gopigopi8987 2 жыл бұрын
வணக்கம் சார் நான் வங்கியில் கடன் வாங்க வி௫ம்பவில்லை ஆனாலும் p m மானியம் வாங்க வேண்டும் அதற்கு என்ன செய்வது
@JayasriKamaraj
@JayasriKamaraj 2 жыл бұрын
How to apply this scheme?
@akalcute8733
@akalcute8733 2 жыл бұрын
Own land irukkanuma bro
@harishkannan8032
@harishkannan8032 2 жыл бұрын
பிரதம மந்திரி வீடு மானியம் வருகிற மார்ச் 31 வுடன் நிறைவு பெறுகிறது, நன்றி
@karthickkumar3987
@karthickkumar3987 2 жыл бұрын
Ithu confirm ah sir...
@harishkannan8032
@harishkannan8032 2 жыл бұрын
@@karthickkumar3987 yes sir last week bank la ketapo sonanga
@ammukutty410
@ammukutty410 2 жыл бұрын
Namma virupathuku veedu katta mudiyuma
@AkbarAli-zl4we
@AkbarAli-zl4we 2 жыл бұрын
பேரூராட்சிக்கு பசுமை வீடு திட்டம் உள்ளதா இல்லையா....
@manor744
@manor744 2 жыл бұрын
Ninga ilavasa vidu koduthaalum athu worthable la illa.athukku nalla tharamaana kuraintha amount ku vaadakai vidukalai government thanthaale romba nalla irukkum.ungalukkum benefit engalukkum benefit.unmaileye rent kodukka mudiyada sami.yearly yearly erikitte pokuthu.ippadikku rent kodukka sirama paduvor sangam.
@giridharan2782
@giridharan2782 2 жыл бұрын
Bro epudi apply panrathu
@anbusivask9097
@anbusivask9097 2 жыл бұрын
First idam kudukka solunga
@chandinihasnath978
@chandinihasnath978 2 жыл бұрын
Sir I don't have any land i need a small house at rasipuram namakkal d t Tamil Nadu how can I get a house kindly inform.
@chandinihasnath978
@chandinihasnath978 2 жыл бұрын
I don't have a piece of single land how can I get house,,
@sasiisravel2870
@sasiisravel2870 2 жыл бұрын
Pasumai veedu thittam la idhula irukra Size Vida Perusa Kattalama bro Namma ishtathuku?
@dheeradharsan3561
@dheeradharsan3561 2 жыл бұрын
How to apply this
@148-sumithras9
@148-sumithras9 2 жыл бұрын
Bachelor's kedaikkuma
@masteredsamayal8517
@masteredsamayal8517 2 жыл бұрын
சொந்தமா வீடு இருக்கு ஆனா அட்டவீடு கரட்டுமேல வீடு கட்டிருக்கோம் பாம்புங்க அதிமா சமையல்கட் பக்கத்துல வருது உயிர கைல புடிச்சிட்டு இருக்க வேண்டியதா இருக்கு எங்கள போல விவசாயிகளுக்கு ஒரு தீர்வு வேணும்
@akbaryasararabath1216
@akbaryasararabath1216 2 жыл бұрын
தலைவா நாங்க 2020 வீடு கட்ட start பன்னும் போது pmay திட்டதுல தான் start பன்னோம் நடுவுல corana வந்ததுல money வறது delay ஆச்சு நீங்க வீட கட்டுங்க அப்பறம் காசு வாங்கலாம் நு சொன்னாங்க வீடு கட்டுன உடன உங்க பேர் லிஸ்ட்ல இல்ல லீஸ்ட்ல இருந்தாலும் கட்ன வீட்டுக்கு காசு தரமாட்டங்கனு சொல்லிட்டாங்க என்ன பன்றது தெரியல
@prathap7829
@prathap7829 2 жыл бұрын
Idhe pola dha enga oorla 2 per ku nadandhuchu, panchayat president and clerk pandra fraud works idhellam
@moorthis6409
@moorthis6409 2 жыл бұрын
அண்ணா வணக்கம் நான் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தாலுகா மேலசங்கரான்குழி ஊராட்சி எங்கள் பஞ்சாயத்து தலைவர் அவர்கள் பசுமை வீடு, அல்லது பிரதமர் வீடு தர மாட்டார் ஏன் என்றால் அவர் BJP
@nandhinip8002
@nandhinip8002 2 жыл бұрын
Brother Chennai side la katalama? For example tambaram side la apply panalama
@vsriram92
@vsriram92 2 жыл бұрын
Ya, I got a flat in Tambaram and got 2.35L back as subsidy in my Bank's Loan account which reduced my EMI now. But it took 1 year.
@vairava1
@vairava1 2 жыл бұрын
Bro .na avadi house construction pannuran prime minister scheme eruthau money vara house complete akanuma bro bank la solluranga
@VasanthaKumari-uu6zo
@VasanthaKumari-uu6zo 2 жыл бұрын
Veedu katta place ku enga poradhu 😭😭😭
@sathishkumareswaran274
@sathishkumareswaran274 2 жыл бұрын
Bro ithula avanga Sollara mathiri tha kattanuma illa nama virupathuku kattiakalama intha alava vidaa adhikama
@naturalshorts...
@naturalshorts... 2 жыл бұрын
Kattalam
@rasiganvijay242
@rasiganvijay242 2 жыл бұрын
Kattalam bro avanga sonna alavukkana building varum extra neenga soldra building ku cost pottukanum
@arunmak8906
@arunmak8906 2 жыл бұрын
Pmay house 🏠 Namma plan but pasumai Veedu government plan
@AkArun26
@AkArun26 2 жыл бұрын
Those are minimum requirements
@Mathana-1516
@Mathana-1516 2 жыл бұрын
Athu than enakum dought
@sangeetha1319
@sangeetha1319 2 жыл бұрын
சொந்தமா ஒரு அடி இடம் இல்லை இதுல எங்க சார் இலவச வீடு திட்டம் வர போகுது
@sureshgola2364
@sureshgola2364 2 жыл бұрын
👌👌
@masanamramesh2523
@masanamramesh2523 2 жыл бұрын
Hii.bro
@CivilXpress
@CivilXpress 2 жыл бұрын
hi சகோ
@udhayaudhaya1359
@udhayaudhaya1359 Жыл бұрын
please I whanted house
@jaswin202
@jaswin202 2 жыл бұрын
Apply panni 6month achu onnum aana kadha illa
@shanmugamk5826
@shanmugamk5826 2 жыл бұрын
தமிழ்நாட்டில் மக்களுக்கு முதல்ல இடத்தை குடுங்க அப்புறமா வீடு கட்டுலா வாடகை வீட்டில் வசிக்கிறோம் ஐயா. வீடு திட்டம் அப்புறம்
@jayalakshmi2538
@jayalakshmi2538 2 жыл бұрын
வாடகை குடுத்து வாழ கஷ்ட படுற எங்கள மாதிரி மக்களுக்கு நல்ல திட்டம் சொல்லுங்க
@RamaShankar-vb6pu
@RamaShankar-vb6pu 2 жыл бұрын
Pradhan mantri scheme last month close akituchinu ICICI bank'la sonnaka athu unmaiya brother...?
@CivilXpress
@CivilXpress 2 жыл бұрын
no it's still active சகோ
@Dharsnithi2k
@Dharsnithi2k 2 жыл бұрын
31 march vareikum irukke
@veeramaniprakash9034
@veeramaniprakash9034 2 жыл бұрын
@@Dharsnithi2k ipo (april'22) apply panna mudiyathungla
@pavi-vlog
@pavi-vlog 2 жыл бұрын
Bus katta government 4 lakh nu estimation poduranga appo veedu kaata evlo aagum nu estimate poda theriyala paathinga... 🤦🤦🤦🤦
@user-wc5ou9ce3x
@user-wc5ou9ce3x 2 жыл бұрын
இவர்கள் குடுக்கும் பணத்தில் வீடு கட்ட முடியுமா.....
@angayarkanni2548
@angayarkanni2548 2 жыл бұрын
Sir enkita 20 lacks iruku m in madurai...1.old house sona 1.5 cent la kekakithu 2.plot pona 15 lacks 3 cent vaangalam..now I am 24 yrs now only I start my carrier.. 3.ellarum vikira vilavasila veedu katurathu kastam solranga..1 cent la old house vaangi podu solranga...ila fd la amt potu konjam high value vandhavany oru old house vaangu solranga..need your help n give ideas...appa corona thavaritanga sir...so I am helpless..
@CivilXpress
@CivilXpress 2 жыл бұрын
hi brother, my suggestion is put that money in mutual fund for 5years you can get 35lakh in return..then build a house - this is right time for mutual full because of market crash- this is bad time for construction due to material price hike... thanks
@angayarkanni2548
@angayarkanni2548 2 жыл бұрын
@@CivilXpress thanks
@angayarkanni2548
@angayarkanni2548 2 жыл бұрын
@@CivilXpressbrthr but after 5 yrs Land n material prices increase aagidukumai athvum bayama iruku
@kevinrichard8579
@kevinrichard8579 2 жыл бұрын
If u need assistance reply me... Ill guide u
@ArunKumar-ky1hd
@ArunKumar-ky1hd 2 жыл бұрын
சொந்தமாக தொழில் பண்ணுப்பா உங்க அப்பா உன் மனசுல நினைச்சுக்கோ இடம் இருந்தா சின்ன வீடு கட்டிக்கோ பணத்தை யாரையும் நம்பி எதிலேயும் முதலீடு செய்யாதே இல்லன்னா கல்யாணம் பண்ணிக்கோ நிம்மதியா வாழு
@Vallalmillioner
@Vallalmillioner 2 жыл бұрын
ஓசில கிடைச்சா சந்தோஷம்தான்...32 பல்லும் தெரிய பல் இளிப்பேன்....உழைத்து வரிகட்டுறாங்க பல ஏமாளிங்க....இந்த ராபின்ஹுட் வேலைக்கு ஓட்டு பரிசளிப்பேன்...ஹி ஹி...அது அவங்களுக்கும் தெரியும்...!
@mahaselvammahaselvam7109
@mahaselvammahaselvam7109 2 жыл бұрын
Intha veedhu eppadi apply pandarathu
@malarsuresh2042
@malarsuresh2042 2 жыл бұрын
This is real
@munieshm
@munieshm 2 жыл бұрын
வீடு கட்ட முதலில் இடம் வேண்டும்
@sureshgola2364
@sureshgola2364 2 жыл бұрын
😔😔😔😂😂😂👌👌
@selviselvi1554
@selviselvi1554 2 жыл бұрын
Eppati ilagkaila ella sir
@sreeramesh3920
@sreeramesh3920 2 жыл бұрын
Mothathil makkalai adimai akkum thittam appadithane
@maroeskumara6179
@maroeskumara6179 2 жыл бұрын
இடம் வாங்குவதற்கு ஏதாவது ஏற்பாடு செய்தால் சிறு குடிசையாக போட்டுக் கொண்டு நாங்கள் வாழ்ந்து காலத்தை கழிப்போம்
@santhoshnandi5930
@santhoshnandi5930 2 жыл бұрын
I am village modi house vandhurku total amount 2,70000
@anuradha-rp8oh
@anuradha-rp8oh 2 жыл бұрын
Which place
@UdhayaKumar-cb9eb
@UdhayaKumar-cb9eb 2 жыл бұрын
Naa village than bro eppudi apply pandrathu bro
@giritharansr3905
@giritharansr3905 2 жыл бұрын
வீடு கட்ட முதல்ல பணம் குடுங்க அதுல இடம் வாங்குகிறோம். காசு இருக்கரப்ப வீடு கட்டிக்கிறோம். யார் முதல்ல தற்றதுன்னு நீங்களோ முடிவு பண்ணுங்க. என்ன ஓகே வா
@johnsonfelix1356
@johnsonfelix1356 2 жыл бұрын
Bro 3 lacksla eppadi veedu katta mudium
@manickamsivaraj5029
@manickamsivaraj5029 2 жыл бұрын
நீங்க கையில காசு வெச்சிட்டு கட்டும் பொது அது support ஆகும் அவ்ளோ தான் ji
@drivekit1566
@drivekit1566 2 жыл бұрын
How to apply this scheme
@rasiganvijay242
@rasiganvijay242 2 жыл бұрын
Contact your panchayat president 👍
@RKmoviReviews
@RKmoviReviews 2 жыл бұрын
12 வருடம் வாடகை வீடு தா , பா
@guhanj1676
@guhanj1676 2 жыл бұрын
Endha ooru
@kishorefazzer
@kishorefazzer 2 жыл бұрын
Yethukum Lanjam kekranga bro
@manimanikandan3861
@manimanikandan3861 2 жыл бұрын
Youndu bro. Village office. Predend. Cleark. Ward member..varum govt engeener
@user-yt8nu2pg7o
@user-yt8nu2pg7o 2 жыл бұрын
Anna enaku veedu illa edam illa ena panrathu
@premkumar-tp1jo
@premkumar-tp1jo 2 жыл бұрын
This is scheme not working in this year 2022
@thiyagus3106
@thiyagus3106 2 жыл бұрын
300 சதுர அடிக்கு குறைவான அளவில் வீடு கட்டினால் மானியம் கிடைக்குமா? நீங்கள் குறிப்பிட்ட அளவில் ஒவ்வொரு அறையும் எங்கள் இடத்தில் கட்ட முடியாது ஏனென்றால் 300 சதுரடிக்கு குறைவாகத்தான் இடம் உள்ளது. நாங்கள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியுமா?
@palakrishnanduraiarasan5435
@palakrishnanduraiarasan5435 2 жыл бұрын
300ரு சதுர அடியில் நீங்களே கட்ட தேவன் அருல் செய்வார்
@chinrajnazii2601
@chinrajnazii2601 2 жыл бұрын
🙄
@sivaguru9974
@sivaguru9974 2 жыл бұрын
Modi 🙏🙏
@Mkmindvoicexyz
@Mkmindvoicexyz 2 жыл бұрын
சார் எங்க ளுக்குவீடுஇல்லை
@manimanikandan3861
@manimanikandan3861 2 жыл бұрын
Bro enaku pmayG.. Veedu vanthu eruku 270squre feet. But aathu kuda konjam loan vankey 500squre feet da kadalama. Sollunka bro. Ella you contact number thanka
@kaliyammalkaliyammal3439
@kaliyammalkaliyammal3439 2 жыл бұрын
Epadi apply pananum sir
@farmerlife5065
@farmerlife5065 2 жыл бұрын
@@kaliyammalkaliyammal3439 nenga village or city
@UdhayaKumar-cb9eb
@UdhayaKumar-cb9eb 2 жыл бұрын
Sir eppudi apply pannuninga konjam sollunga sir
@bharanidharan2081
@bharanidharan2081 2 жыл бұрын
Anna iwill applications pls Number
@karthia3264
@karthia3264 2 жыл бұрын
Eppa apply panuna pm Verdun kidaikuma
@lmsvicky5579
@lmsvicky5579 2 жыл бұрын
Bro steel buildings eligibility irukka
@kasanghilli
@kasanghilli 2 жыл бұрын
How to apply this
@gowthamr831
@gowthamr831 2 жыл бұрын
How to apply
@LearnersFactory
@LearnersFactory 2 жыл бұрын
லோன் வாங்கி வீடுகட்டி கடனை அடைக்கவே வாழ்க்கை முடிஞ்சிடும் சார். அதுக்கு கடன் இல்லாம சும்மாவே இருந்திடலாம் சார்.
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 98 МЛН
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 31 МЛН
1,000 Diamonds! (Funny Minecraft Animation) #shorts #cartoon
00:31
toonz CRAFT
Рет қаралды 38 МЛН
КРУТОЙ ТЕЛЕФОН
0:16
KINO KAIF
Рет қаралды 6 МЛН
#samsung #retrophone #nostalgia #x100
0:14
mobijunk
Рет қаралды 13 МЛН
Xiaomi SU-7 Max 2024 - Самый быстрый мобильник
32:11
Клубный сервис
Рет қаралды 534 М.