லண்டனில் சைவ வாழை இலை விருந்து மிகவும் அட்டகாசம் பகிர்ந்தமைக்கு நன்றிகள் சகோ
@londontamilbro3 жыл бұрын
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி !!!
@FrenchAmmaSamayal3 жыл бұрын
வணக்கம் அருமையாக இருந்தது தங்களின் பதிவு தெளிவாக இருந்தது தங்களின் விளக்கம் சாப்பிடும் பொழுது எங்களுக்கு பசியை தூண்டும் அளவிற்கு இருந்தது அனைத்தும் நன்றாகவே இருந்தது
@londontamilbro3 жыл бұрын
Nandri nandri
@rajaniyer61443 жыл бұрын
The way you Express is Superb Rathar than than the Onam Sadthi.Excellant Performance.Hatsoff you Dear..
@londontamilbro3 жыл бұрын
Nandri nandri
@maduraivlogger63863 жыл бұрын
Wow.. veshti sattai with banana plantain leaf food :)
@londontamilbro3 жыл бұрын
:) Thank you so much for commenting!!!
@deepavibes26663 жыл бұрын
Hai bro daily me and my son waiting for ur vedio. We watched after 2 months bro in my husband I'd. My son studying 8th. But he loved u r Tharamana sambavam
@londontamilbro3 жыл бұрын
Nice to know sis. My regards to your son. Thanks a lot :)
@londontamilbro2 жыл бұрын
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
@preiyan70443 жыл бұрын
with in two days...unga ella videos um pathiten bro...semmma ....
@londontamilbro3 жыл бұрын
Thanks a lot for your time bro :) Thank you so much for commenting!!!
@3jworldmix9623 жыл бұрын
3J WORLD MIX🇬🇧 சகோதரா உங்களின் அனைத்து பதிவுகளும் சிறப்பு.வாழை இலை விருந்து பிரமாதம்.👌👌
@londontamilbro3 жыл бұрын
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி !!!
@albertduraisamy79483 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி .வேஷ்டி சட்டை அருமை /ஓணம் விருந்து பலே /இந்த பதிவை காணும் கேரளத்து நண்பர்களுக்கு ஓணம் பண்டிகை நல் வாழ்த்துக்கள். நன்றி...
@londontamilbro3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா !!!
@sureshkumarthang73533 жыл бұрын
Superb bro, Germany இல் இருந்து London வரனும் போல் இருக்கு
@londontamilbro3 жыл бұрын
You are welcome to London :)
@duraithambi2993 жыл бұрын
Traditional ultimate bro. Superb.congrats❤️❤️❤️🇮🇳
@londontamilbro3 жыл бұрын
Thank you so much 🙏♥️
@girichennai27563 жыл бұрын
Onam Festival Special Lunch Onam Sadya .. கேரளா குண்டு அரிசி வகை வகையான கேரளா காய்கறி பொரியல் கூட்டு அவியல் பப்படம் பாயசம் போன்ற எண்ணற்ற உணவு வகைகளை பார்க்கும்போது எனக்கு நாக்கில் எச்சில் ஊறுகிறது. லண்டனில் வசிக்கும் தென் இந்தியர்கள் அவசியம் இந்த ஓட்டலில் இந்த ஓணம் உணவை அவசியம் ருசிக்க வேண்டும். உங்களது விளக்கமும் நீங்கள் சாப்பிடும் முறையும் அட்டகாசமாக இருக்கிறது. Beautiful Video on Onam Festival. Thanks for giving this beautiful video Bro.👌👌👌💙💙💙💜💜💜💚💚💚❤️❤️❤️♥️♥️♥️💟💟💟
@londontamilbro3 жыл бұрын
Mikka nandri brother :)
@premanathanv85683 жыл бұрын
பட்டையை கிளப்பீட்டிங்க தலைவா ❤️❤️ சூப்பர் வாழ்த்துக்கள் ❤️❤️
@londontamilbro3 жыл бұрын
Nandri nandri brother
@thilakmedia71243 жыл бұрын
உங்க வீடியோ அனைத்தும் சூப்பர். இன்னும் ஒரு மாதத்தில் லண்டன் வருவேன் அண்ணா... கண்டிப்பாக உங்களை வந்து சந்திப்பேன் திலக்
@londontamilbro3 жыл бұрын
:) கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி !!!
@londontamilbro2 жыл бұрын
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Anna Enaku normal ah UK vara rempa asai unga videos pathu inum athikam achu takunu oru ticket podunga sattunu vanthuruven All Videos & Explain Very Good 😍
@londontamilbro3 жыл бұрын
Nandri nandri
@Jeyakumar.13 жыл бұрын
வணக்கம்நே Dubaile இருந்து சிறப்பான பதிவு
@londontamilbro3 жыл бұрын
Thanks again brother for your comments
@kathirvel23373 жыл бұрын
ப்ரோ பருப்போட நெய் ஊத்தி சாப்பிட்டா அப்புடி இருக்கும். . . . . . . என்ஜாய். . . . . இன்னும் நிறைய ஃபுட் வீடியோ போடுங்க
@londontamilbro3 жыл бұрын
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி !!!
@kathirvel23373 жыл бұрын
@@londontamilbro நன்றி தோழா
@PriyaVas1233 жыл бұрын
Arumai arumai.. ultimate onam food. Its like a wonderland in London.. v nice video... God bless our Indian people who promote our Indian food in foreign counties...
@londontamilbro3 жыл бұрын
Thank you so much for commenting!!!
@meerasharafiya95993 жыл бұрын
Sir , really very super Onam lunch . Thankyou for the share with us . Meerasha லண்டன் தமிழன் Bro முகஸ்துதிக்காக சொல்லவில்லை மணமார உளமார வாழ்ந்த வயதில்லை சொல்ல வார்த்தையுமில்லை எங்களை போன்றவர்களுக்கு எட்டாத கனியாக இருந்தாலும் வாழ்வில் என்றாவது ஒரு உங்களையும் லண்டனையும் சந்திக்க இறைவன் அருள்புரிவாராக
@londontamilbro3 жыл бұрын
Thank you so much 🙏🙂
@joyjoystudiostamil3 жыл бұрын
லண்டனில் சைவ வாழை இலை விருந்து different display
@londontamilbro3 жыл бұрын
Thank you so much 🙏♥️
@chandirakanthannmrs24273 жыл бұрын
Bro , what a nutritional beauty on the banana leaf! Onam sadya I am watching in your video is amazing. All the dishes you tried are super 👍 super 👍 bro.The typical Kerala sadya is picturised with your running commentary,which is superb.I am familiar with PambaSadya, which will be a part of Sabarimala pilgrimage. I love this video, which portrays our culture.
@londontamilbro3 жыл бұрын
Thank you much anna for your lovely comments!
@chandirakanthannmrs24273 жыл бұрын
Thank you very much bro.
@srirajanihan81423 жыл бұрын
Super தம்பி இப்படி ஒரு சாப்பாட்டைக் காட்டி எங்களுக்கும் வாயூற வைத்தீங்கள். அத்தோடு இன்று நீங்கள் ரொம்ப அட்டகாசமாக இருக்கிறீங்கள். வீட்டுக்கு வந்து சுத்திப் போடுங்கோ. 😍😍😍
@londontamilbro3 жыл бұрын
:) :) :) கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி !!!
@mozhithamarai77013 жыл бұрын
Vaalai elai virundhu super anna
@londontamilbro3 жыл бұрын
Thank you so much sis :)
@Raj-em1vc3 жыл бұрын
வணக்கம் 🙏🏼 தம்பி. ❤️Wonderfully pleasant South Indian gourmet food very tasty. Overall nice video. I have no more words to write. மொத்தமா சொல்லப்போனா அடி புலியாய் இருந்துச்சு லண்டன் தமிழச்சி அடிக்கடி சொல்லுவாங்க. சமையல் சாதம் பிரமாதம் அருமை அருமை அருமை சூப்பர் 👌🏼👌🏼👌🏼👍🏼👍🏼👍🏼
@londontamilbro3 жыл бұрын
மிக்க நன்றி anna! கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி !!!
@KrishnaVeni-kv3en3 жыл бұрын
ஹாய் ப்ரோ வாழ்ந்தா இப்படி வாழனும் சூப்பர் உங்க பிக் ரசிகை வாழ்த்துக்கள் ப்ரோ 🥰
@londontamilbro3 жыл бұрын
:) கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி !!!
@ensamayal65373 жыл бұрын
Wow!ஓணம் special வாழை இலை விருந்து ,அதற்கேற்ப உங்க costume பார்க்க நன்றாக இருக்கிறது!Unpolished rice நல்ல சத்து நிறைந்தது அதோடு கேரளா சமையல் விருந்து super!நீங்க சாப்பிடுவதற்க்கு முன்பே இலையிலிருந்து எடுத்து சாப்பிட ஆவல் தூண்டுகிறது நம்ம camera man focus!veg விருந்து சாப்பிட்ட பின்பு stomach discomfort வராது,Last ல filter coffee குடிச்சீங்க அதை avoid பண்ணால் நல்லது ஏன்னா எந்த ஒரு உணவிற்க்கு பின்பும் காபி குடிச்சா iron absorbtion ஆகாது அதை மட்டும் consider பண்ணுங்க இதுபோல் பல நல்ல விருந்து உண்டு enjoy பண்ணுங்க!நன்று!👍🤤
@londontamilbro3 жыл бұрын
மிக்க நன்றி அக்கா. கண்டிப்பா நல்ல விஷங்கள follow panna try panren...
@rayansanthanam71623 жыл бұрын
Bro,super happy 😊onem
@londontamilbro3 жыл бұрын
Happy Onam brother. Thank you so much for commenting!!!
@kanimahkannan10743 жыл бұрын
Vanakam,engkum Tamil olikattam valga valamudan.super sapadu.malaysia.
@londontamilbro3 жыл бұрын
Thank you so much sis....
@vasanthakumarj25993 жыл бұрын
Good one, Bro. Onam Sadya is special always.
@londontamilbro3 жыл бұрын
Thank you so much athan :)
@shajahan.s44173 жыл бұрын
Nice video Bro idathu kaila sapidathinga bro use right hand bro
@subashbose10113 жыл бұрын
அட்டகாசமான விருந்து நண்பா..... ஒரு புடி........ வேஷ்டி சட்டை அருமை..... சாம்பார வெச்சி நம்ம camera man ந light ட கலாச்சிட்டீங்க...... ஓணம் விருந்து நிஜமாவே அடிபொழி தான் sam bro..... 🙏
@londontamilbro3 жыл бұрын
நன்றி !நன்றி !நன்றி ! கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி !!!
@abubackermohammed82013 жыл бұрын
Ok, next to wait தீபாவளி buffet ❤👌👍🌹😆🙏😋
@londontamilbro3 жыл бұрын
Yes food unites us all during festivals :)
@je.ainkaran89313 жыл бұрын
Super anna,....neenga vera level Unngada ideavum super👍
@londontamilbro3 жыл бұрын
:) Thank you so much for commenting!!!
@babug47543 жыл бұрын
Hai bro innaiku unga dress super vette sattai arumai mapalai Mathiri iruku semma...wish you happy onam babu.g karaikudi
@londontamilbro3 жыл бұрын
Nandri nadri Babu Brother :)
@babug47543 жыл бұрын
@@londontamilbro 💐🤝🏻
@divakaranpranavam3 жыл бұрын
Super Sir Onam Special Super 🙏🙏🙏
@londontamilbro3 жыл бұрын
Thank you so much brother :)
@solasystems9063 жыл бұрын
Bro Visit la Vantha velai keikkuma ( computer, networking, Audio visul, security systems job) Vera edhavthu vali iruntha sollungha, evvolov expence ahum
@jahan-yd7re3 жыл бұрын
Sorry bro I missed this video...just now saw its really superb
@londontamilbro3 жыл бұрын
Dont be sorry :) Thanks for commenting ,.
@sivasaravanansivasaravanan76583 жыл бұрын
சூப்பர் அன்பரே 👌👍
@londontamilbro3 жыл бұрын
மிக்க நன்றி
@divyad7353 жыл бұрын
Super sir...and Christmas 🌲 time la yepdi irko nu video podunga please ♥️
Super hotel egapatta itams ellame arumaiya iruku athum saivam great super babu.g karaikudi
@londontamilbro3 жыл бұрын
Thank you so much for commenting babu bro!
@babug47543 жыл бұрын
@@londontamilbro 👍🏻
@guhanguhan90173 жыл бұрын
அருமை சகோ 👏
@londontamilbro3 жыл бұрын
மிக்க நன்றி!!!
@singlesoul31533 жыл бұрын
Banana leaf feast with vegetarian food.. Ultimate Bro.. 👌👌
@londontamilbro3 жыл бұрын
Thank you so much for commenting!!!
@villageagrikrishna3863 жыл бұрын
தமிழ் செய்தீக்கு ஆங்கீலம் நன்றாக வாழ்கின்றது
@manikandann89953 жыл бұрын
Traditional sappatu traditional tress super bro
@londontamilbro3 жыл бұрын
Yes :) Thank you so much for commenting!!!
@s.kamalanathangm37673 жыл бұрын
Pakavae superaa irukkae🤤😍😍😍🤩🤩🤩🤩🤩👍🏻
@londontamilbro3 жыл бұрын
yes yes :) Thank you so much for commenting!!!
@s.kamalanathangm37673 жыл бұрын
@@londontamilbro welcome 😁👍🏻
@TamilShare3 жыл бұрын
பிரமாதம் அருமை அருமை
@londontamilbro3 жыл бұрын
மிக்க நன்றி!!!
@manikanand54653 жыл бұрын
ப்ரோ சாப்பாடு சூப்பர் வீடியோ சூப்பர் டிரஸ் சூப்பரோ சூப்பர்
@londontamilbro3 жыл бұрын
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி !!!
@radhakrishnanmuthusundaram74353 жыл бұрын
Have to really appreciate the owner. Awesome.
@londontamilbro3 жыл бұрын
Yes indeed.. Thanks for commenting...
@RandysTime3 жыл бұрын
Hi bro!!Onam getup semma👌 semaiya vaangininga payangarama saaptinga😀😀.Vera level ella dishum.kadaisiya narasus coffee kooda vida pola😀 pirati pirati adichitinga oru adi😀😀Adi poli . Super 👌👌👌
@londontamilbro3 жыл бұрын
Thank you so much sis for commenting!!!
@muthusankarsubbiah47523 жыл бұрын
London Bro Onam Special Food Super👍 you're Tamil Speech Very Very nice 🤝👏👏👏 வாழ்க தமிழ் 🖐
@londontamilbro3 жыл бұрын
Thank you so much for commenting!!!
@pavithagodwin28833 жыл бұрын
Looks appetizing .. the way you eat makes our mouth to water.. onam sadhya review is ultimate Dinesh👍👍😋
@londontamilbro3 жыл бұрын
Thank you so much Pavitha!!!
@marwindeva2 жыл бұрын
Can you tell about Bristol, Uk and the Indian community there ..
@ramanniga17503 жыл бұрын
அருமை அருமை….🍚🍚🍚
@londontamilbro3 жыл бұрын
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி !!
@rosemary52363 жыл бұрын
Delicious bro Happy onam❤🤩
@londontamilbro3 жыл бұрын
Thank you sis . Happy Onam 🙏♥️
@TaiyalTetalkal3 жыл бұрын
ஓணம் விருந்து கிடைக்கவில்லை என்ற கவலையே இல்லை அட்டகாசமான ஒரு கேரளா ஸ்டைல் ஹோட்டல் சென்று அங்கு வகைவகையாக இருந்த உணவுகளை வாழை இலையில் எடுத்து போட அதை அமர்ந்து சாப்பிட்டு அதை பற்றி எடுத்துச் சொன்ன விதம் அட்டகாசம் கடைசியில் பாயசம் சாப்பிட்டு விட்டு அவர்களிடம் அவர்கள் கடையில் உள்ள மற்ற இடங்களைப் பற்றி தெளிவாக கேட்டு சொன்ன விதம் மிகவும் அருமை இஞ்சி புளி மாங்காய் ஊறுகாய் வெள்ளரியில் செய்த ஒரு வகையான உணவு பூசணிக்காயில் செய்த உணவு நேந்திரம் பழ சிப்ஸில் அவியல் முட்டை கோஸ் பொரியல் பீன்ஸ் பொரியல் வெல்லமும் சுக்கும் சேர்த்து செய்த நேந்திர பழம் மட்டை அரிசி சாப்பாடு சொல்லவா வேண்டும் அத்தனையும் கேரளா ஸ்டைல் உணவுவகை அடி தூள்
@londontamilbro3 жыл бұрын
Romba romba nandri akka!
@subramaniam0073 жыл бұрын
Good display of food, I can have payasam, pappad and cabbage out of all you shown in this video. Good to know these foods.
@londontamilbro3 жыл бұрын
Thank you so much for commenting!!!
@srinivasansangeetha83593 жыл бұрын
Yummy yummy kalakku bro
@londontamilbro3 жыл бұрын
Thank you so much
@muthubh85753 жыл бұрын
Onam special vera level👌 broo
@londontamilbro3 жыл бұрын
Thank you so much for commenting!!!
@annasiva46653 жыл бұрын
bro is the colour of your shirt mustard? I love the colour. looks good
@londontamilbro3 жыл бұрын
Nandri nandri
@gnanakumaralagaratnam75123 жыл бұрын
Super enjoy brother Happy onam 💐💐💐
@londontamilbro3 жыл бұрын
Thank you brother. happy Onam...
@SAJAN-1043 жыл бұрын
புரோ நீங்க கிரிக்கெட் பிளேயர் ரவிச்சந்திர அஸ்வின் முக சாயலில் இருக்கிறீங்க.
@londontamilbro3 жыл бұрын
Nandri
@mirror7183 жыл бұрын
சூப்பர் சகோ லண்டனிலும் வாழை இலை போட்டு சாப்பாடு தாறாங்களா பிரம்மாதம் சகோ
@londontamilbro3 жыл бұрын
Nandri nandri brother
@gayanigayani70983 жыл бұрын
Anna. Vlog ella na kawalya eruden. Wanduten supar 👍👍
@londontamilbro3 жыл бұрын
Thank you so much 🥰
@maranakutthu13043 жыл бұрын
Anna puthusa londan Vera enda enna kondu Veranum endu oru vedio podunka
@londontamilbro3 жыл бұрын
I already made a video of things to bring. Please do check in my channel...
@rismilafathima72673 жыл бұрын
Wow super brother
@londontamilbro3 жыл бұрын
Thank you so much
@RSXXX2293 жыл бұрын
VG VLOG. AMAZING CLEAN RESTAURANT 👏
@londontamilbro3 жыл бұрын
Thank you so much 😊
@kirubasudha3 жыл бұрын
Super video nanba🥰🥰 🥰 Belated onam wishes to you and your family nanba🥰🥰 🥰 lots of love from India and Chennai 🥰🥰🥰
@londontamilbro3 жыл бұрын
Thank you so much Kiruba 🙏♥️🥰
@kirubasudha3 жыл бұрын
@@londontamilbro Nanba 🥰🥰🥰
@kannancs313 жыл бұрын
Namaku sapadu than mukkiyum semma Dialogue soli vedio start Senchinga but Kerala Rice sapitarathu kashtam Bro other item sup. Mrs. Bharathi kannan.
@londontamilbro3 жыл бұрын
Thank you so much sis!
@shanthiramaiah72953 жыл бұрын
Super brother. Mouth watering. Enjoy. Poor camera woman (wife).
@londontamilbro3 жыл бұрын
Thank you so much. Yes she is 😀
@londontamilbro2 жыл бұрын
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@balakrishnanp53283 жыл бұрын
Surley is this UK or INIIA because in UK all veryties of Indian foods are avilable
@londontamilbro3 жыл бұрын
Thanks for commenting :)
@kemamathan62553 жыл бұрын
Supero super enjoy 👏🏽👏🏽
@londontamilbro3 жыл бұрын
Thank you amma:)
@dheepu1843 жыл бұрын
Keep it up!!👍👍👍
@londontamilbro3 жыл бұрын
Thank you so much :)
@minyuenspark56973 жыл бұрын
Nice Bro 😀😀😀
@balajig91813 жыл бұрын
Excellent Anna
@londontamilbro3 жыл бұрын
Thank you so much brother :)
@nesamugil29773 жыл бұрын
London இப்படி சைவ உணவு இருக்கும் நான் எதிர்பாக்கல brother… lockdown ல நாங்க இப்படி சாப்பட முடியல bro☹️ 🇲🇾 Lockdown முடிந்தவுடன் முதல் வேல இலை சாப்பாடுதான் enjoy பண்ணும் bro…..
@londontamilbro3 жыл бұрын
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி !!!
@UmaMaheswari-qx7kf3 жыл бұрын
Super brother enjoy 😋😋
@londontamilbro3 жыл бұрын
Thank you so much ♥️
@vijayapandiankalimuthu87413 жыл бұрын
Bro London la enna job pandringa
@indralogu73533 жыл бұрын
Excellent .... So tempting 🙏👍
@londontamilbro3 жыл бұрын
Thanks a lot
@kristanaik97713 жыл бұрын
Bro Oman meal while eating me watering mouth. enjoy the Kerala food addi polli
@londontamilbro3 жыл бұрын
thank you so much
@suppaiyanp27732 жыл бұрын
Shapputu nalla niye iru brother
@eyunnisundararajan813 жыл бұрын
What a tempting Onam Banana leaf “. “ “Semma -virundu Saappadu”. Really mouth watering Onam Festival Spl Lunch. Happy Onam. Nothing to beat South Indian Vegetarian food. I tasted Mexican & American Vegetarian food in Atlanta. I also tasted vegetarian lunch in Atlanta Chertinad Buffer lunch. Really tempting to see that London South Indian Buffet is no less than American Indian Restaurants. I tasted Vegetarian food in Dubai. Dubai every next shopping area you will find plenty of Indian restaurants. Thanks for beautiful post. I am a South Indian Iyyengar from Bangalore. Eyunni Sundararajanjan Bangalore.
@londontamilbro3 жыл бұрын
Glad to know that. Thank you so much for commenting!!!
@padmasimon3 жыл бұрын
Wow... Superb and yummy 😋...video... traditional and authentic Kerala dishes... but very difficult to eat Kerala rice and all poriyals made of coconuts which makes our tummy full very soon and we usually don't have another extra plate...coz my granny is a malyali... expecting more videos like this dinesh thambi....🙂 Our lovable and warm regards to you and your family dinesh thambi... Stay safe...
@londontamilbro3 жыл бұрын
Nice to know akka. Thank you so much for commenting!!! Our regards to your family too :)
@sundarvadivelu41033 жыл бұрын
❤️🙏சார். சட்டை, வேட்டி அருமை. சட்டை பட்டு மாதிரி மின்னுது. ஜொலிக்குது' தங்கள் வீடியோ ஜெயிக்குது.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😎😎😎சூடான சாதத்தில் நெய் ஊற்றி சாப்பிட்டால் சிறப்பாக இருக்கும்.👍லண்டன் தமிழ் ப்ரோ, லண்டன் தமிழச்சி, அனிதா ஆனந்த் மூன்று பேரும் சிறப்பான விருந்து வைத்தீர்கள்.❤️❤️❤️❤️. கேரளாவை கடவுள் தேசம் என்பார்கள். இனிமேல் உணவு தேசம். சத்தான உணவு.முத்தான உணவு.இன்னிக்கு நீங்கள் புது மாப்பிள்ளை மாதிரி ஷோக்க இருக்கிங்க"கலக்கு நண்பா"கலக்கு"🙏M.SUNDARAVADIVELU.SATHYAMANGALAM.
@londontamilbro3 жыл бұрын
நன்றி !நன்றி !நன்றி ! :) கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி !!!
@jeniferjuliet34103 жыл бұрын
Amazing ❤️🙏 I like you brother
@jeniferjuliet34103 жыл бұрын
Music 🎶 super bro ❤️
@londontamilbro3 жыл бұрын
Thank you 🙌
@arulmary75203 жыл бұрын
Ponum food super.Especially payas..um.....
@londontamilbro3 жыл бұрын
Thank you so much for commenting!!!
@elmoviecom3 жыл бұрын
Super na
@londontamilbro3 жыл бұрын
Thank you !!!
@sivadasmk76752 жыл бұрын
Location veg meals in London
@maranakutthu13043 жыл бұрын
Puthu sa londan Vera enda enna work pannalam endu vedio podunka
@ryuga3103 жыл бұрын
Bro scape wembley 6 years stay panlama , council tax free tana bro
@londontamilbro3 жыл бұрын
Yes you can stay as long as you are a student. No extra bills for council tax...
@dilsheres3 жыл бұрын
Hounslow layae ,miss panitane 😂
@londontamilbro3 жыл бұрын
Nandri nandri
@sivabalasingham99183 жыл бұрын
Food Looks great Bro 👍
@londontamilbro3 жыл бұрын
Thank you so much for commenting!!!
@Kumarkumar-jg7zc3 жыл бұрын
Very nice Thampi ❤🇫🇷🌍
@londontamilbro3 жыл бұрын
Thank you so much for commenting!!!
@leeee45293 жыл бұрын
Bro naa b.com loyola college la panran bro, uk la business studies related course panna mudiyuma, panna job kidaikuma bro, and will the uk uni accept 3 years of education bro...
@londontamilbro3 жыл бұрын
Yes as far as I know they accept it for higher studies. You can try for masters in UK. But they have English language requirements like IELTS. Please contact Universities or contact educational consultants.
@footballvideosandskills3453 жыл бұрын
anna your videos are very inspire me and my one request you please put one video where is the football ground