அருமையான கானொலி ❤தகவலும் ரொம்ப நல்லது Paddington railway station ம் மிகவும் ஒரு பழைமையான railway station என்று கேள்வி வாழ்த்துக்கள் உங்களின் இந்த நல்ல பதிப்புக்கு நன்றி வாழ்க வளமுடன்
@TAMILFLIGHTS2 күн бұрын
மிக்க நன்றி 🙏🙏❤️
@krishnanithianandarajah29632 күн бұрын
மிகவும். அருமை நன்றி.
@TAMILFLIGHTS2 күн бұрын
மிக்க நன்றி
@suganthinimahendran7585Күн бұрын
Good video. Thank you for sharing
@TAMILFLIGHTSКүн бұрын
Thanks for watching!
@yogasivagurunathan4263 күн бұрын
Lovely video. Thanks for sharing it 💕
@TAMILFLIGHTS3 күн бұрын
Thanks for watching!
@murusri58403 күн бұрын
Good information thanks
@TAMILFLIGHTS3 күн бұрын
Thank you 🙏
@dhuvaragann30343 күн бұрын
221B, baker street❤❤ ஆஹா.. மிகவும் அறிந்த அட்ரஸ் ❤❤🎉🎉 நன்றி அதனை ஞாபகப்படுத்தியதற்கு🎉🎉
@TAMILFLIGHTS3 күн бұрын
ஆங்கில மாயாவியின் முகவரி 😊
@rasadurai3 күн бұрын
உங்கள் பயணம் தொடர எங்கள் வாழ்த்துக்கள்🤝 நன்றி 🙏
@TAMILFLIGHTS3 күн бұрын
மிக்க நன்றி 🙏
@ranjilekraj16613 күн бұрын
Good information 👍 thanks 😊
@TAMILFLIGHTS3 күн бұрын
Welcome 😊
@veeradeepan3 күн бұрын
Nice ❤❤🎉🎉🎉🎉
@TAMILFLIGHTS2 күн бұрын
Thanks 🤗
@robot17432 күн бұрын
Vere.good
@TAMILFLIGHTS2 күн бұрын
Thank you 🙏
@cookwithkumari72252 күн бұрын
வீடியோ மிக அருமையாக இருந்தது இன்னும் இந்த Tunnel இரண்டாம் உலக யுத்தம் சமயம் எவ்வாறு பயன் பட்டது போன்ற தகவல்களும் சேர்த்து சொல்லி இருக்கலாம்!!!! நன்றி
@TAMILFLIGHTS2 күн бұрын
ஓம். அந்த இடங்களையும் பார்த்தேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி 🙏
@vigneswaranvijeyaratnam13172 күн бұрын
வாழ்த்துக்கள்
@TAMILFLIGHTS2 күн бұрын
நன்றி
@rameshduraisamy3 күн бұрын
Good Info
@TAMILFLIGHTS3 күн бұрын
Glad it was helpful!
@nimala.selvarajah70993 күн бұрын
Thank you so much
@TAMILFLIGHTS3 күн бұрын
You're most welcome
@uthayakumarnadaraja7103 күн бұрын
வாழ்த்துகள் தம்பி !
@TAMILFLIGHTS3 күн бұрын
மிக்க நன்றி 🙏
@RohiniSivapalan3 күн бұрын
றெயரான rare ஒரு காணொளி . ட்ரெயின் train பற்றிய தகவல்கள்
@TAMILFLIGHTS3 күн бұрын
Thank you so much 😊
@sristhambithurai80123 күн бұрын
லண்டனில் நிலக் கீழ் சுரங்க இரயில் வழியும் அதன் விபரங்களையும் அறிய தந்தமைக்கு நன்றி
@TAMILFLIGHTS3 күн бұрын
மிக்க நன்றி அண்ணா 🙏
@asokankanapathippillai46512 күн бұрын
Hi brother new CHANNEL.?oh good
@TAMILFLIGHTS2 күн бұрын
Yes, thanks
@VijayRagMalimNawar3 күн бұрын
Baker Street: The World's First Underground Tour. Duration approx: 85 minutes. Ticket can be found from London Transport Museum.
மன்னிக்கவும், என்னுடைய அரை நூற்றாண்டு ஐரோப்பா வாழ்க்கையில் மிகவும் மோசமான [தரைக்கீழ்] பயணமென்றால் லண்டன் தான். Paris Metro , Berlin U Bahn போன்றவற்றுடன் ஒப்பிடவியலா. அவையும் நூற்றாண்டு மேற்பட்டவையே!! லண்டனில் இவ்வளவு ஆழமாகத் தோண்டியிரு க்கத் தேவையில்லை!! மிகவும் குறுகலானது. மூச்சு முட்டுகிறது. அடிக்கடி இருட்டில் நிற்கிறது. [ பெர்லினில் நிற்காது!] பெர்லினில் பெரும்பாலும் தெருக்களின் கீழேதான் U Bahn செல்கிறது. 1980 லிருந்து, தெருவைத்தோண்டி சேவையை நீடிப்பதையும் கண்கூடாக பார்த்திருக்கிறேன். அங்கு நேரடியாக வண்டியில் ஏறி விடலாம். காவலுமில்லை காவலாளியுமில்லை. அவ்வப்போது பரிசோதகர் வருவர் . தண்டனையுண்டே !! தவிர மூச்சுக்கு 300 தடவை mind the gap அறிவிப்புகள் நஹி. அமைதி. இங்கு இனியும் எத்தனை காலம்தான் mind the gap சொல்வார்களோ? உங்கள் அரசுக்கோர் ஆலோசனை கொடுங்கள், ஆங்கிலத்தை உருவாக்கித்தந்த ஜேர்மானியர்களிடமே புத்தம் புதிதாக சாலைகளின் கீழ் நவீன underground அமைக்கச்சொல்லி ஒப்படையுங்கள். mind the gap ஐ கை விடலாம். அப்படியே NHS, POLICE, ID முறை போன்றவற்றையும் கூட. நன்றி.
@TAMILFLIGHTS2 күн бұрын
இப்போது புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் Elizabeth line மிகவும் பெரியதும் நவீன வசதிகள் கொண்டதுமாக இருக்கிறது.
@ThamilFirst2 күн бұрын
@@TAMILFLIGHTS நன்றே! கிழக்கு லண்டனிலிருந்து மணி நேரத்தில் மேற்கு விமான நிலையத்தை அடையலாம். mind the gap இல்லை.😀 [இலவச] இணையமுண்டு. சிலவிடங்களில் வண்டியை விட மேடைகள் நீளம் குறைந்தவை. ஆங்காங்கே சமிக்ஞை தாமதம் நீடிக்கிறது.