நான் ரொம்பவே என்ஜோய் பண்ணி பார்த்த காணொளி சகோ, இந்தியால எப்படி கிடைக்குமோ அதே லண்டன்ல எந்த ஒரு மாற்றமும் இல்லாம கெடைக்குறது ரொம்பவே அருமை, உண்மையா என் வாயில் எச்சில் ஊறியது சகோ, அதிகமா ரசித்தது நீங்க ரெண்டு பேரும் சாப்பிடும் முறையும் அழகும் காரணம் ஒரு அன்யோன்யமான தம்பதிகளாக பார்த்து ரசிப்பது, நிச்சயமா சுத்தி போட்டுக்கோங்க, அந்த ரெஸ்டாரெண்ட் ல அவங்க செய்முறை ரொம்பவும் சுத்தமாவும் நேர்த்தியாவும் இருந்தது அதை அப்படியே எங்களுக்கு பகிர்ந்தது சிறப்பு சகோ..... நீங்கள் உணவு அருந்தும் போது சுற்றி இருந்தவர்கள் உங்கள் இருவரையும் தான் வேடிக்கை பார்த்தனர் அதை பொருட்படுத்தாமல் நீங்க காணொளி செய்தது அருமை, இறுதியில் அந்த கடை முதலாளிகளை அழைத்து உரையாடி எங்களுக்கும் அறிமுகம் செய்தது மகிழ்ச்சி..... நம் உறவுகளுக்காக வேலை வாய்ப்பு பற்றி கேட்டது மகிழ்ச்சின் உச்சம் சகோ, புதிதாக லண்டன் வருபவர்கள் சரியான உணவு தேடி அலையாமல் நீங்கள் செய்த இந்த செயல் பாராட்டுக்குரியது. நமது நேயர்களுக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடைய வாழ்த்துக்கள் சகோ.... நன்றி.....
@AnithaAnand4 жыл бұрын
உங்கள் விரிவான மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி 🙏🏻
@dhaarinilochanvlogs48954 жыл бұрын
@@AnithaAnand hi mam, how r u ? i have request with you can you help me regarding job i am willing to work lodon if any jobs i can ready to work
@natarajank60654 жыл бұрын
Which place in London
@HariBhuvi4 жыл бұрын
தமிழர்க்கு பிடித்த உணவு தோசை அதுவும் எல்லா இடங்களிலும் கிடைப்பது மகிழ்ச்சி நல்ல விடியோ
@arumugammayazhagu95394 жыл бұрын
அருமையான காணொளி, நன்றி! வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் விலையுயர்ந்த உணவைச் சாப்பிட்டாலும் , நம்ம ஊரு உணவு கிடைத்தால் சொர்க்கம்தான். சிங்கப்பூரில் இரண்டு வடை சாப்பிட ஆசைப்பட்டு $130/- LTA ல அபராதம் கட்டியிருக்கேன். மாலத்தீவுல கீரைவடை சாப்பிட 3 கிலோமீட்டர் சைக்கிள்ள போவேன். நம்ம ஊரு உணவுக்கு நான் எப்பவும் அடிமை. இங்கிலாந்து வாழ் இந்தியர்கள் நல்லா உண்டு மகிழவும்.💐💐💐 உணவகம் நடத்தும் நால்வரும் மிகவும் அர்ப்பணிப்புடன் நடுத்துகிறார்கள் நன்றி! வாழ்த்துக்கள் 💐💐💐
@seenivasanseenivasan89684 жыл бұрын
அனிதா அக்கா நீங்க பேசியது அருமை பார்கின்ற எங்களுக்கு வயிரு வலிக்க கூடாது என்பதற்காக நீங்களும் சாப்பிட்டுக்கிட்டே வீடியோ வை பாருங்கள் என்று சொன்னது சூப்பர்
@AnithaAnand4 жыл бұрын
நன்றி
@sathishg99734 жыл бұрын
Good morning akka 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@suthamultichannel14244 жыл бұрын
லண்டனில் செட்டிநாட்டு உணவகம்!!! சந்தோசமான செய்தி!!! எங்களுக்கும் பசி!!! SUPER...
@mathialaganchelliah22614 жыл бұрын
அனிதா மேடம் நீங்களும் உங்கள் கணவர் ஆனந்த் அவர்களும் லண்டனில் பலநாள் இருந்தாலும் அதிகமாக நம் தமிழ் மொழியில் அழகாக பேசுவதுதான் மிக ஆச்சிரியமாக இருக்கிறது ஒரு சிலர் நம் கிராமத்தை தாண்டினாலே ஆங்கிலம் மட்டும் அதிகமாக வாத்தையில் உபயோகிக்கும் போது மிக அழகான தமிழில் உரையாடல் செய்வது மிக்க மகிழ்ச்சி மற்றும் உங்கள் ஒற்றுமை சூப்பர் இன்று போல என்றும் வாழ்க.
@subhar33064 жыл бұрын
Hi Manikandan and Lakshmi. Super I m very happy for u guys.
கண்களும் வயிறும் நிறைந்தன. அருமையான பதிவு அனிதா ஆனந்த்.
@AnithaAnand4 жыл бұрын
நன்றி 🙏🏻
@kanniyappanbilla854 жыл бұрын
பதிவின் கடைசியில் அழகாக உரையாடல் தன்னம்பிக்கை ஊட்டும் வார்த்தைகள் மிக அருமை 👌புதுமையான உணவுகள் பாரம்பரியத்தை நினைவூட்டும் வகையில் ஓட்டல் முழுவதும் வண்ண ஓவியங்கள் அற்புதம் இதன் நடுவே இந்தியாவிலிருந்து வருபவருக்கு வேலைவாய்ப்பு இருக்கின்றதா என்று அழகாக கேட்டு எங்கள் ஒவ்வொரு மனதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டீர்கள் நன்றி👏👏👏🤝👌👍💐🙏😎
@AnithaAnand4 жыл бұрын
நன்றி
@aasi38704 жыл бұрын
லண்டன்ல இவ்ளோ அழகான தமிழ் கேட்கவே ரொம்ப அருமையா இருக்கு....அதுவும் ஜோடியா வீடியோ போட்டது இன்னும் அழகு சிஸ்....நம்ம ஊர் சாப்பாட பார்த்ததும் உங்க கண்ல நம்ம ஊர்க்கே வந்த சந்தோசம் தெரியுது....வாழ்த்துகள் சிஸ்
@AnithaAnand4 жыл бұрын
🤩🤩
@sbmpalniagency84444 жыл бұрын
அருமை ! சைவ வகை ! Look super sister!
@sansyism4 жыл бұрын
Really is good video. Tips and all kind of questions are covered. Thank you Ms Anitha Anand.
@AnithaAnand4 жыл бұрын
Thanks 😊👍🏻
@sairama20204 жыл бұрын
Wow super video...super dishes 😎👌👌👌👍
@AnithaAnand4 жыл бұрын
Thanks 👍🏻
@mycarmypetrolpirapakitchen25584 жыл бұрын
அனிதா ஆனந்த் தோசை ஞாபகம் வருகிறது தொடரட்டும் உங்கள் வீடியோகள்
@premnathmr34774 жыл бұрын
@10.00 நாங்களும் அந்த onion dosa folding க்கு தான் waiting..🙆 @17:40 எங்கள மாதிரி அவருக்கும் இடியாப்பம் கிடைக்காது நெனைச்சேன்..🙄😀😀 18:49😂😂😂😂 30:45 🤘🤘தலைவர்👍👍 Overall nice interview & nice video👍👍❤️
@AnithaAnand4 жыл бұрын
Haahaa..thanks
@saraswathichinna21214 жыл бұрын
semma , very tempting intha item ellam ovoru nalum veetlaye seithu pakkalam - super, en husband kuda differenta ethavathu senji kudutha silenta sapiduvaru enna itemnu ketta theriyathu , nalla irukka avlo than solluvaru enna panna
@yugashprabu59174 жыл бұрын
great mam ... i really enjoyed this video..ivlo nal neega update pandra video la pathutu iruka .but intha video la unga kooda travel panathathu romba feeling ah iruku mam....Anyway suprb mam .intha video pudhu vidhama intresting ah iruku mam
@AnithaAnand4 жыл бұрын
Glad to hear that, thanks 🙏🏻
@gnnamalarrajan61934 жыл бұрын
Anand Anna is very kind to you that melts my heart
@shanthivelmurugan97564 жыл бұрын
Hai anitha idiyappam aapam super our cultured food hole world famous good very nice enjoy eat with family seeing like this Indian food good
nice video.i like it.valtukkal mdm.frm kl malaysia நன்றி
@AnithaAnand4 жыл бұрын
Thanks 🙏🏻
@sumathig83224 жыл бұрын
Hi Anitha mam, and Anand sir nalla full kattu kattineegala. Really nice restaurant . Hats off to owners. Feels like in India. Thanks💅💅👌👌👌🍧🍧😀😀😀👍👍
@AnithaAnand4 жыл бұрын
Yes 👍🏻🤗
@santhiandavan92704 жыл бұрын
All the best to the couples, may your business grows well. Nice vlog Anita n Anand. Yummy foods.
@AnithaAnand4 жыл бұрын
Thanks 🙏🏻
@aramee76324 жыл бұрын
Hi There, You both are made for each other lovely couple.
@ganantharaja4 жыл бұрын
கொரோனா காலம் அம்மா, கூடுதல் கவனம் தேவை, மென்மேலும் வளர்க👍😍
@archanamurthy59474 жыл бұрын
Super video ❤️ ma'am. We stay just 5 min from high street, missed meeting you and anna. Please visit chatpatta on Kingsley road . It's run by my husband and his friend. Waiting to meet and see you both soon. Lots of love 💞
Amazing Anita and Anand you guys don’t take a video for the sake of it give out a lot of information it shows your passion 🌈❤️
@AnithaAnand4 жыл бұрын
Thanks for your understanding 👍🏻
@wonderpaulinevlogs4 жыл бұрын
Nice to see in chettinad restaurant 👍
@sivakumarka22894 жыл бұрын
அருமை அருமை அருமை
@thulasiram88524 жыл бұрын
Good effort to show different content to yours viewers 👏👏👏👍👍👍
@AnithaAnand4 жыл бұрын
Thanks for noting that 👍🏻
@anindianbookmartz47103 жыл бұрын
Our prestigious traditional foods🙏🙏❤️❤️
@edwinjeyaraj4324 жыл бұрын
Super ra irku sis u eat and bro.enjoy😛😛😛😛😛👍👍👍👍
@umamaheswari29484 жыл бұрын
Sema enjoy erunthu video super anitha
@AnithaAnand4 жыл бұрын
Thanks 🙏🏻
@karunakaran83974 жыл бұрын
Anita you are a down to earth person, simply super, keep up your good work.
@AnithaAnand4 жыл бұрын
Thanks 😊
@mr.minibulb54404 жыл бұрын
Arumaiyana pathivu nanri
@aysharifaya30204 жыл бұрын
Seeeing this very tempting sis....❤️❤️❤️
@kavingowri20244 жыл бұрын
Sis nanum saptute than pathen. Adum anna paka vachu sapta vayaru valikumnu sonaru parunga. . Sema...
@AnithaAnand4 жыл бұрын
😂😂
@shubhapartha43554 жыл бұрын
Anna looking super cool.... n sooo 😋 n tempting..... 🌼💞
@raamrekha62174 жыл бұрын
Sis romba santhoshama Erukku namba food lam London LA kedaikarathu💗Anna Sis adaikka Adaikka vakkama sapudarekka evalo miss panni erukikka namba sapada 😍
@vetriselva25234 жыл бұрын
Super mam, u are good heart and kindly, viewers kaga nala yosikireenga, and recentathan unga video pakuren rompa pidichuruku, nice dressing sence not only salwars other dressings perfectly suitable to you
@AnithaAnand4 жыл бұрын
Thanks 👍🏻
@srinivasanvenu58874 жыл бұрын
hai anitha yummy-palatable dishes-dosai/uthappam/kulipaniyaram/adai/pasarattu/masal dosai/rava dosai/vengaya dosai/idiyappam-mmmm mouth watering-missing thing is appamyar, if you added that also, menu vera levella poieyierukkum. bye B.LALITHASRINIVASAN-MYLAPORE-TN.
@AnithaAnand4 жыл бұрын
Yeah.. we too missed the aapam ☹️, will surely try next time👍🏻
@Mike-rf5tz4 жыл бұрын
What is the name of the item at 2:39? It looks like idlis being fried in an abelskiver Dutch pancake pan.
@fairytaleflavors36384 жыл бұрын
It is called paniyaram...
@priyakumar13944 жыл бұрын
Hi akka super vlog romba super iruku video very nice congrats for the ladies 💐💐👌👌
@AnithaAnand4 жыл бұрын
Thanks 👍🏻
@abhiraamysantheepan30324 жыл бұрын
Hope you enjoyed yummy dishes... tempting, nice vlog 👍pretty kurthi like it 👌
@AnithaAnand4 жыл бұрын
Thanks 😊
@chandriarul17954 жыл бұрын
I was eating while watching your video. Good one. Thank you
@tamilcinemashortvideos78214 жыл бұрын
Super sis different videos pannitu irukega ippo ella pakave nalla iruku...... 250k vara valthukal sis waiting for that moment...😍😍
@AnithaAnand4 жыл бұрын
Thanks for motivating me 👍🏻
@prabhavathyt81524 жыл бұрын
Anitha sister. Super. Ur voice. Nice.
@rajagopalangovindaraj26094 жыл бұрын
Madam,super i have seen both tamilachi and you videos superup.
@changeyourlifechangeyourli49654 жыл бұрын
After a longtime we had a big restaurant feast From our channel we feel really delighted thanks All the best for our channel and the restaurant owners Thums up
@AnithaAnand4 жыл бұрын
Thanks 👍🏻
@dhigambaria22474 жыл бұрын
Verra level.yummy_🤤🤤.lovely, No words to express.❤❤❤super. Well explained. thanks. Best video
@AnithaAnand4 жыл бұрын
Thanks 🙏🏻
@rebeccaboda83514 жыл бұрын
Enjoy Anita. But we got lock down again. Best of luck on your keto diet. My son did keto diet, it is hard for Indian food lovers. Wow I love paniyaram. Thanks for sharing
@perumalsanthosh35124 жыл бұрын
Arumai Arumai Arumai and Superb
@AnithaAnand4 жыл бұрын
Nanri 🙏🏻
@srikanthvilvamani25134 жыл бұрын
Anitha medam fan from bangalore வாழ்க வளமுடன்😍
@preethadn4 жыл бұрын
Hi Anitha, Would like to more about you diet plan please. Thanks
@AnithaAnand4 жыл бұрын
Hi 👋🏻, please follow my ‘Keto Samayal’ channel for full details on Keto diet kzbin.info/door/j5Be39TBt-BMhdLBJTaWoA
@ZeeJee54 жыл бұрын
Nice video after long time 😊
@nimibala884 жыл бұрын
Really useful and Supr video mam.........
@AnithaAnand4 жыл бұрын
Thanks 👍🏻
@sindhugj66894 жыл бұрын
How is the corona virus in UK mam
@AnithaAnand4 жыл бұрын
Cases for increasing. Wave 2 becoming serious. Areas are marked as Medium, Risk & High Risk and Lockdown restrictions are placed accordingly. So far in and around London are in Medium risk.
@sindhugj66894 жыл бұрын
KK thank u mam. I will come to UK in Jan
@charanyasenthilkumar68654 жыл бұрын
Mouth watering video mam😋😋enjoy pannunga👌
@AnithaAnand4 жыл бұрын
Thanks
@karthidharmaraj38114 жыл бұрын
You guys tempted me-I'm gonna order DOSA now! From Texas
@AnithaAnand4 жыл бұрын
That’s good, enjoy 😂
@arunbharath16814 жыл бұрын
Thalapathy Mersal poster in that hotel is super😍👌
@aashiqalfia54804 жыл бұрын
New tamil food reviewer on Field 🔥🔥🔥🔥
@AnuvinUlagam4 жыл бұрын
Very good video Anitha. I love the way you spoke to owners. Experience always speaks reality. Good luck to Crispy Dosa Restaurant.
@AnithaAnand4 жыл бұрын
Thanks 👍🏻
@AsianTechnic4 жыл бұрын
Anitha madam excellent video Can you tell me what type of microphone your using microph
@AnithaAnand4 жыл бұрын
That’s a rode mic, for full details, please watch this video 👉🏻 kzbin.info/www/bejne/rKCtgo1rmLCNnac
@AsianTechnic4 жыл бұрын
@@AnithaAnand thanks
@tomgeorge914 жыл бұрын
I think u guys should do Food Review.!!!! Can't wait to eat in "Crispy Dosa"..!!!!
@prasathmitha4 жыл бұрын
Living in UK is heaven mam! Wishing you long live in UK!
@srivasan46974 жыл бұрын
Super Anand
@neelaveniramasamy79284 жыл бұрын
Wow super beautiful yummy food enjoy sister
@AnithaAnand4 жыл бұрын
Thanks
@robinjas5164 жыл бұрын
Good video Mrs. Anitha Robin Bangalore
@AnithaAnand4 жыл бұрын
Thanks Robin
@inspireyou61314 жыл бұрын
Useful one.... Subscriber ku useful ah video pannanum nu pandringa really appreciable but thumbnail athuku related ah vechiruntha people would find and get into it easily ....
@santhanayakeibalendran69374 жыл бұрын
ஐரோப்பா நாகரிக OUT FIT உங்களுக்கு மிகவும் அழகு சாப்பாடு எல்லாம் SUPER
@116033324 жыл бұрын
Nice dosa shop
@lavans52854 жыл бұрын
Hi mam unga Mike busubusunu super aa iruku,foods😋😋😋
@imamshagulhameed81464 жыл бұрын
Hi anitha sister super I like dosa and edeyabam
@sivakumarr43144 жыл бұрын
Nice as usual.. Please explore more Indian hotels in & around London. Big fan you and Anand. One suggestion - Please trim the length of videos to 15-20 mins.
@AnithaAnand4 жыл бұрын
Will surely explore more. Tried our best to trim, will improve 😀👍🏻
@sundar27014 жыл бұрын
Expected video very lovely 👌🏼❤❤❤❤❤👍🏼
@jeyamallikap91054 жыл бұрын
Hi Anitha. I feel proud about you as a tamiliyan... You r rocking dear 👍
@AnithaAnand4 жыл бұрын
Thanks 😊 🙏🏻
@kaylasky44173 жыл бұрын
Wow so many varieties and reasonable price. But for sugar patients not very healthy dear. High carb food. Sugar spike. Anyway i enjoyed the video. Thanks alot.
@jayalakshmi-pd5tq4 жыл бұрын
Try put video about tv channel in uk wifi service in uk ...
@jayanthijayanthi56394 жыл бұрын
How much price Indian currency
@aymanrifaniya27624 жыл бұрын
Hi Akka... in ur next vedio , please let us know about UK schools and which are the best ones in government schools. And about the nurseries too. Thank you 😊
@FarhanFazan53814 жыл бұрын
Unga keto diet ennachu 🤔🤔🤔
@AnithaAnand4 жыл бұрын
Video starting-la solle erukeyen, taking a cheat meal today-nu
@FarhanFazan53814 жыл бұрын
@@AnithaAnand oh ok thanks for reply
@jackvicky74634 жыл бұрын
Different content from our channel and started food reviewing feels happy and I request Anna and anni to show some football match at stadium (Tottenham Hotspur match)after free of pandemic eagerly waiting 🎉👍
@AnithaAnand4 жыл бұрын
Thanks, we’ll try after COVID
@gowrivijay26954 жыл бұрын
Nyc video mam 😍👍
@prasathmitha4 жыл бұрын
Mam super! Chennai dosa unlimited for 5 pounds in East Ham still there? I remember when i come to london from chelmsford i must go and finish the dinner!