தமிழன்னா கெத்து, தமிழே இனி உலகத்தில் ஹிட்... தமிழ் பேட்டி மிகவும் அருமை. என்றும் தமிழை விரும்புகிறோம். என்றும் தொடர வாழ்கின்றோம்...
@cholairaj12656 ай бұрын
நம்மால் போகமுடியவில்லை மிகவும் பெருமையாக.இருக்குபெரும்பாளனேர்நம்தமிழ்மக்கள்இலங்கைமக்கள்
@ram021010 ай бұрын
25 வருடம் முன்பே, இது east London தமிழர் area தான்.நான் படிக்கும் காலத்தில் அங்கே சுற்றி அலைந்தேன்.(1996 to 2003) அப்போது east ham Area வில் 3 bedroom house 60,000 (60 ஆயிரம் pounds) வீட்டு வாடகை 3 Bedroom 650 pounds. அப்போது சம்பளம் starting 4 pounds (For one hour labour jobs)
@kamalakannanp830410 ай бұрын
நம் தமிழற்கு உதவும் வேலை வாய்ப்பு பத்தி ஒரு வீடியோ போடுங்க தல உங்களால் முடியும் உன்னால் முடியும் ப்ளஸ் தல
@sivakumarr259310 ай бұрын
எவ்வளவு தமிழர்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ். லண்டன் சகோதரா வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு புகழுடன் மகிழ்வாக. மதுரை கோச்சடையிலிருந்து சிவா
@rasiahkulan843310 ай бұрын
அ௫மை சகோ மிகநேர்த்தியான விளக்கம் தான் உங்கள் சிறப்பு வாழ்த்துக்கள்…..
@nalini385510 ай бұрын
தமிழ் வாழ்க தமிழ் மக்கள் வாழ்க பிரதர் சூப்பர் 👍 உங்களுக்கு வாழ்த்துக்கள் 💐🇮🇳
@premanathanv856810 ай бұрын
உண்மையிலேயே மிகவும் அருமைங்க ஷாம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரனின் பதிவு ❤❤ அனைத்து தமிழர்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்..
@தாளம்தமிழ்10 ай бұрын
சகோதரா தங்களின் மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்💐💐💐தமிழ்செல்வி கோயமுத்தூர்
@dreambig-c8p10 ай бұрын
வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் அன்பே தனிதான். உறவுக்காரர்கள் போல் பழகும் விதம் அருமை! வாழ்க தமிழ் வளர்க தமிழ்.எங்கும் தமிழ் எதிலும் தமிழ்❤
@ushakupendrarajah749310 ай бұрын
London Tamil Bro ,ஞாபகம் வருதே ஞாபகம் வருதே, 1978ல் நான் முதல் வந்த கோவில் Wimbledon பிள்ளையார் கோவில் , பின் சாப்பிட்ட இடம் Sri Krishna தோசை கடை Tooting 2020 ல் மூடிவிட்டார்கள், நான் கடைசியாக போனது 2016 கோவிலில் ஐய்யப்ப மாலை அணந்து , சரவணபவனில் சாப்பாடு . நன்றி உங்கள் நகச்சுவை நிறைந்த கானொலிக்கு. 🙏😇👍🌟🌟🌟
@veerakumar50423 ай бұрын
ப்ரோ... இந்த வீடியோ முழுசா பாத்தேன்!! *இன்பதிர்ச்சி, பேராதிர்ச்சியா இருக்குங்கன்னா* *பார்வையாலையே உள்ள வந்த மாதிரி* அந்தளவுக்கு *ரொம்ப சந்தோசமா இருக்குங்க* 🤗😊🤝🙏🙏🙏👍
@askarthi508810 ай бұрын
மகிழ்ச்சி தமிழ் உறவுகள் வளர்ச்சி எங்கும் தொடரட்டும் அருமையான பதிவு நன்றி வணக்கம்
@subashbose101110 ай бұрын
பிச்சி ஓதறிட்டீங்க Sam bro..... இவ்ளோ மக்களை பாக்கும்போது சந்தோசமா இருக்கு..... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@naveenraj307610 ай бұрын
Tooting is a wonderful location where you feel like is a part of India. The place where I stayed first when I came to the UK, thank you for covering this bro Tooting and Mitcham ❤
@kirubakaraninbaraj10 ай бұрын
அருமையான பதிவு. ஒரே ஏரியாவில் இவ்வளவு தமிழர்களை பார்க்கும்போது மிக மகிழ்ச்சியாக உள்ளது. Keep rocking Bro. God bless❤❤❤❤❤
@ensamayal653710 ай бұрын
வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் அன்பே தனிதான்.உறவுக்காரர்கள் போல் பழகும் விதம் அருமை!
@arunachalamarunachalam746410 ай бұрын
லண்டனில் இருந்துகிட்டு தமிழர்களை மறக்காத தமிழ் தம்பி வாழ்க பல்லாண்டு தமிழ் குட்டி பேரனுக்கு என் ஆசீர்வாதங்கள் உங்க மனைவிக்கும் என் வாழ்த்துக்கள் உங்க தமிழ் புரோ பணி உலகமெங்கும் உயரட்டும் மக்கள் புகழட்டும் வாழ்க வளமுடன் நலமுடன்🙏God பிளஸ்you 🙏. ❤️ஆச்சி அமுதா அருணாசலம்❤️. 👍👍👍🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Reva-u4o23 күн бұрын
உலகில் எங்கும் தமிழ். அது நமக்கு பெருமை. கர்வம் நண்பா.நன்றி உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@RGaneshalingam10 ай бұрын
I happened to watch your video today,14 Jan 2024, with lot of interest. The reason being that I, a Sri Lankan Tamil, was the very first Tamilian who set foot in Tooting and bought my house in 1969. To my knowledge, there were no other Tamil families in Tooting at that time. Gradually, a hand ful of Tamil people moved in over the next few years. However, I left UK to move to Singapore in 1972. On my next visit back in 1985, I found a large number of our people had settled in Tooting. Gradually, this had increased in subsequent years and reached the state as described very vividly in your video.
@swaminathan940110 ай бұрын
Good evening my dear brother. I am happy to see that most of our Sri Lankans Tamil people's were living piesefully in U. K after having a tragedy end for them at Sri Lanka during the Tamil Elam war. Good whishes to them and also to our own Tamilnadu state people's.once again Thanking you.
@sheilajohn548910 ай бұрын
Peacefully
@vasanthiamuthan37787 ай бұрын
ரூட்டிங் நல்லா இருக்கிறது தமிழ் ஆட்கள் நிறைய இருக்கிறார்கள் நல்ல இடம்❤❤❤❤❤
@shanka-10 ай бұрын
I live in France and I do groceries at the Tamil shops. To be honest the friendliest, most welcoming, and helpful people are the Sri Lankan Tamils.
@bastiananthony339210 ай бұрын
உங்கள் கலகலப்பான பேச்சு பிடித்திருக்கிறது. நன்றி.
@garmentstechindia93973 ай бұрын
எனக்கு மிக்க மகிழ்ச்சி தமிழ் உறவுகள் எத்தனை சந்தோஷத்தோடு குறிப்பாக இலங்கை தமிழ் உறவுகள் முகத்தில் சந்தோஷத்தை காண்கிறோம் கடவுளுக்கு நன்றி🎉🎉🎉❤❤❤
@kvgovindan196510 ай бұрын
Very very Happy to see your Video and also very Usefull.Thank you Tambi.
@andrewsundaram399610 ай бұрын
Very interesting video bro. Thanks for showing us Tooting and Mitcham area!
@manik46806 ай бұрын
ALL PEOPLE IN TAMILNADU VERY NICE LONDON CITE VERY POWERFUL LIFE HOW IS IT THANKU SO MUCH 💐🙏💞💞💪💪💪💪🔔🔔🔔🕺🕺🕺💃💃💃
@paramasivamparamasivam306010 ай бұрын
வணக்கம் என் அன்பான மகனை, பேரனை பார்த்த சந்தோஷம்,நான் உன் காணொளி பார்க்கும் போது ஏற்படும். மிகவும் நன்றி தம்பிக்கு. ❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😅😅😅
@EnovateLondon10 ай бұрын
Wow! Thanks a lot for such a wonderful vlog. We appreciate your hard work and the clarity you captured and explained the information. Your content is very informative and helpful. We are always here to support you, just as you support us. Keep up the good work!
@mnr197210 ай бұрын
Excellent Bro... வாழ்த்துக்கள் 🎉❤💐🥳
@leodominic59105 ай бұрын
மகிழ்ச்சி அடைகிறேன் அண்ணா நன்றி வாழ்த்துக்கள்
@srinivasanc64132 күн бұрын
உலகம் முழுவதும் தமிழன் தலைநிமிர்ந்து நிற்கிறது மகிழ்ச்சி அடைகிறேன் தமிழனின் வாழ்வியலை காட்டி தற்க்கு நன்றி மகிழ்ச்சி அடைகிறேன்
@sarathkumarkumar176510 ай бұрын
அண்ணா இந்த விடியோ பாத்துட்டு எனக்கு லண்டன் போகனும் ஆசை வந்ததுவிட்டது.
@dglchelva10 ай бұрын
Hallo good morning Tamil bro. Your location and shooting rooting place is very good. I am really enjoyed. Thank you very much. I am Selvaraj from Dindigul Tamil Nadu.
@abinaya26110 ай бұрын
There is a very large Eelam Tamil population in London❤💛
@v.rrajamohan883610 ай бұрын
Super video brother. Very interesting. Unga vibe very super.
@mohamedrismymakeem59267 ай бұрын
இங்கேயும் வந்து இது எங்கள் தயாக பூமி,ஈழம்♥️
@subam2310 ай бұрын
Good coverage. Thank you
@alagarsamysamy41626 ай бұрын
Super bro. I am watching your all vedieo including Namma Madurai Deepavali vilakkuthoon area vedieo. Very nice
@anbalagapandians12008 ай бұрын
வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்
@spbachirkhan16392 ай бұрын
Very good chenal regatey toulmonde monsieur.london vill tamilan very good.iam very happy.goodbai.2024.paris.france.....
@windmagic197010 ай бұрын
சுறுசுறுப்பான video. ஆரம்பம் முதல் முடிவுவரை skip செய்யாமல் பார்த்தேன். அருமை.
👌 super very nice .useful and informative video 🎉 south London very beautiful kutti tamilnadu . Sam always very jovial I like your videos .
@joycedias-be1dv10 ай бұрын
Good Job, Tamil Bro. Very useful and informative video. Some other Tamil You Tubers only talk about themselves and focus on cooking and keep repeating same things. I would definitely recommend your channel rather than Her Channel who goes by London T.....hi😊
@narmathadharmalingam535410 ай бұрын
Wow.. proud and happy to see our tamizh community.
@sidharthanmuthu365310 ай бұрын
மகிழ்ச்சி அளிக்கிறது.
@preminim29039 ай бұрын
Wow what a nice beautiful places thank you so much bro Suuuuper 👍 Suuuuper 👍 Suuuuper 👍
@Inba788910 ай бұрын
🎉 தம்பி வீடியோ சிறப்பு வாழ்த்துக்கள் 🎉❤❤❤
@kalpanajeeva248510 ай бұрын
That's Tamilian traditional Habits Almighty always bless you Your seems to be Actor Jeam Ravi Voice as well as looks Too-
@shobana_diary10 ай бұрын
Woow😍 Ukva Indiavaa🤔 so many people are there😍 videola rentlaa solleerndeenga ipdiye information kudutha tourists udhavum anna well enjoyed your video❤ இப்படித்தான் தமிழர்கள் கல்பாதிகனும் தமிழ் வாழ்க💓🙌🎉
@சென்10 ай бұрын
Tooting பகுதியில் தான் லண்டனில் Harrow wembley பகுதிக்கு அடுத்ததாக அதிகமான தமிழர் இருக்கார். UK இல் அண்ணளவாக 5 லட்சம் தமிழர் இருக்கார் .
@devadasan726510 ай бұрын
அற்புதமான காணொளி . இங்கு பேருந்து கதவுகள் இடது புறம் உள்ளதே. ஓட்டுநரும் வலதுபுறம் அமர்ந்துள்ளாரே எப்படி
@aarondavid407010 ай бұрын
Super Bro very happy for you video in UK AARON From New Zealand 🇳🇿
@kamalamirthalingam371510 ай бұрын
Super 😁 bro 🇱🇰 jaffna tamil from Australia thanks😅😅😅😅
@Tamilanariviyal10 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@v.m.samuvel4 ай бұрын
என்அன்பானதமிழ்சொந்தங்களேநீங்கள்எங்குவாழ்ந்தாலும்த.நமதுதாய்தமிழைமறக்காதிர்கள்.தமிழ்வாழ்க இந்த என்தமிழ்உறவுகள்அன்பின்அடையாளமாகவாழுங்கள்..........இனிநிங்கள்கண்ணீர்சிந்தாமல்வாழ்ந்திடணும்.கண்ணிரோடு.பதிவுசெய்கிறேன்.ஆண்டவன்உங்களைபாதுகாத்து.கொள்வார். 11:24
@shanmukkanivelusamy218210 ай бұрын
Super pathivu pa mahane peran walk pandrathu rompa alaga erukuthu pa ungaloda erunthu market nandraga erunthathu pa namma madurai market poll erunthathu thanks pa mahane Super 👌
@anbalagapandians12008 ай бұрын
அருமையான தகவல்பதிவு
@GoyaGeorge10 ай бұрын
Always informative and interesting!! Loved the video
@smsenterprise397610 ай бұрын
அருமை சகோதரரே 🎉
@gna977210 ай бұрын
சூப்பர் சகோ நல்ல பதிவு
@Jeyakumar.110 ай бұрын
வணக்கம்ணே துபாய்லே இருந்து.அருமையான பயனுள்ள பதிவு 🎉
@candoschool19757 ай бұрын
தமிழ் பேட்டி மிகவும் அருமை. என்றும் தமிழை விரும்புகிறோம்.
@prabhuvairavan385210 ай бұрын
உங்கள் வீடியோ அருமையாக உள்ளது மகிழ்ச்சி
@ragulraje710 ай бұрын
அண்ணா Oxfordshire போய் காட்டுன்க
@thavamalarkrajoo513810 ай бұрын
You are great London Bro…Thanks for sharing wonderful and adventurous videos.
@ManiKandan-fr8xu8 ай бұрын
மிக மகிழ்ச்சி.
@RDavidSemshon10 ай бұрын
God bless..congratulations
@margayafellowshipellachurc89584 ай бұрын
தமிழ் பேசும் மக்கள் உலகெங்கும்👍👍👍
@Dhamy03Ай бұрын
Anna oru kindly request Ennaku London la medicine or Pharmacis padikanum Eppadi university admission apply pannura online la and enna enna university famous for medical courses and cost Evalavu and student accommodation Eppadi endu oru full video podunka 🙂 and I am from Srilanka
@balajic38239 ай бұрын
அருமை bro!👌
@selvamuthu529017 күн бұрын
Madurai Marukolundu vaasam nompa news like clear picture supper londan like I first time vedios like and follows