லஞ்சம் கேட்ட அதிகாரிகளிடம் வாக்குவாதம் - நடந்த தரமான சம்பவத்தை நீங்களே பாருங்கள்

  Рет қаралды 678,991

Sathiyam News

Sathiyam News

Күн бұрын

Free programs:allsoftclub.com/
The crack codes of all popular programs. தரமான சம்பவம், தரமான சம்பவம், என்று சொல்வார்கள்.... அப்படி ஒரு தரமான சம்பவத்தை நீங்களும் பாருங்கள்.....
To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
Sathiyam Android App :
play.google.co...
Sathiyam iOS App
apps.apple.com...
Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
You Can also follow us @
Facebook: www. Sat...
Twitter: / sathiyamnews
Website: www.sathiyam.tv
Google+: google.com/+Sa...
Instagram: / sathiyamtv
About Sathiyam News :
Sathiyam also offers news based investigative shows such as Urakka Solvoem, Kuttram Kuttramae, discussion shows such as Sathiyam Saathiyamae, Kelvi Kanaigal & Adaiyaalam, public interest shows such as Pasumarathaani, Ivar Yaar, Uzhavan & Urimai Kural, satirical shows such as Mic Mayaandi and history based shows such as Varalaattril Indru & Varalaaru Pesukirathu.
We as a company have passion to reach out to the Tamil speaking population world over with the honest and responsible presentation of news and current affairs that reflects the true spirit of journalism and reported with authenticity, clarity and definitive conviction. We believe that a decision made by individuals in the society who have access to information that is truthful and unbiased has the potential to impact and change the society at large. All the broadcasts of Sathiyam Television will express news in a manner that is true, integral, understandable and devoid of sensationalism or slander of any kind. All broadcasts of Sathiyam Television have a singular focus of arming the viewer with the truth that would empower them to make a decision by themselves. This change we believe in turn will prepare our Nation to face the reality of truth and motivate its citizens to operate based on their individual decision.
Sathiyam is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Sathiyam’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Sathiyam a clear cut edge in the crowded Tamil TV landscape.
As for DTH, Sathiyam is available in all leading DTH & other OTT platforms Sathiyam TV is also available for viewership in the Bangalore, Mysore, Hubli & Dharwad areas of Karnataka and in Mumbai & Kolkata through terrestrial means, apart from a 24X7 web streaming at www.sathiyam.tv
Sathiyam has also ventured into offering media based vocational education and training through its educational arm, Sathiyam Academy. Apart from these, Sathiyam runs a matrimonial service by the name MY BEST COMPANION.

Пікірлер: 862
@mahendarthangavelu7658
@mahendarthangavelu7658 2 жыл бұрын
லஞ்சம் நிறைந்த RTO செக் போஸ்ட்டில் வசூலை எதிர்த்து குரல் எழுப்பிய சகோதரருக்கு பாராட்டுக்கள்.
@AnandKumar-rp2fu
@AnandKumar-rp2fu 2 жыл бұрын
Intha mathri yellam kelvikettathan payam irukum naaingaluku
@arockiadass668
@arockiadass668 Жыл бұрын
லஞ்சம் கொடுக்க் கூடாது வாங்க கூடாது. லஞ்சம கேட்பவரை ஏன் லஞ்சம் கொடுக்கனும் என்று சத்தமாக கேள்வி கேட்க வேண்டும். மக்கள் தான் இவர்களைத் திருத்த முடியும். லஞ்சத்தை ஒழிக்க முடியும். ஊழல் செய்யும் அரசியல் வாதிகளையும் மந்திரிகளையும் கேள்வி கேடீக வேண்டும் . ஊழல் செய்யும் மந்திரிகளுக்கு மறுமுறை ஓட்டுப் போடக் கூடாது.
@jakkammalsenthil9951
@jakkammalsenthil9951 Жыл бұрын
Vedial aadchi ozhiya vendum
@abdhullakc9544
@abdhullakc9544 Жыл бұрын
@@AnandKumar-rp2fu ta
@balasubramanianpa2559
@balasubramanianpa2559 Жыл бұрын
வாழ்த்துக்கள்👍👌
@tsathishkumar2508
@tsathishkumar2508 Жыл бұрын
தரமான சம்பவம் மேல் சிலிர்கிறது 👌👌👌👌👌 தப்பை தட்டி கேட்ட சிங்கம் அண்ணனுக்கு வாழ்துகள் 😘
@NextgenProperties
@NextgenProperties 2 жыл бұрын
இவரை போன்ற நல்ல எண்ணம் கொண்டவர், அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு நல்லது நடக்கும். வாழ்த்துகள். 🙏
@kannanj2973
@kannanj2973 2 жыл бұрын
அப்புறம் அவரும் டார்கெட் collecton பாவம் விட்டுருங்க அவர
@raman5818
@raman5818 2 жыл бұрын
@Raju Bhai Om Om Om. Well said. Well done. Keep it up.
@senthamilselvan5572
@senthamilselvan5572 2 жыл бұрын
நாம் தமிழர் தம்பிகள் உள்ளங்கள் இருக்கிறேன்
@pravinjebadoss6355
@pravinjebadoss6355 Жыл бұрын
நல்வனுக்கு ஓட்டு போட்டா நல்லவன் வர போரான்.. நாம தான் சாதி மதம் மட்டும்தான பாக்குறோம்
@k.p.j.s.r6796
@k.p.j.s.r6796 Жыл бұрын
இதே போல அனைத்து இடங்களிலும் நடக்க வேண்டும். சிறப்பு.
@narendrantcr9902
@narendrantcr9902 2 жыл бұрын
சம்பவத்தை வீடியோ எடுத்த நண்ருக்கு நன்றிகள்
@ganeshbhattar6551
@ganeshbhattar6551 10 ай бұрын
Welcome brother..... more video
@krishnaveni7869
@krishnaveni7869 2 жыл бұрын
தரமான சம்பவம் வாழ்க நல்ல மனிதர்,,,,,,,🙏🙏🙏🙏
@agastainj3737
@agastainj3737 3 жыл бұрын
இந்த மாதிரி அரசு ஊழியர்களைஉடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்
@raman5818
@raman5818 2 жыл бұрын
Congratulations brother.
@duraiv4376
@duraiv4376 Жыл бұрын
Caract brotar
@rajimohan4772
@rajimohan4772 Жыл бұрын
என் மனமார்ந்த பாராட்டுக்கள்🙏 உங்களைபோன்று தைரியமாக லஞ்சம் வாங்குபவர்களை தட்டி கேட்டால் இனி வாங்குவதற்கு பயம் வரும்.
@balachandran7987
@balachandran7987 Жыл бұрын
இதெல்லாம் எழுத்து போயிறும் அடுத்து வருபவனிடம் சேர்த்து வாங்கலாம்
@karthikarthi-gr4bw
@karthikarthi-gr4bw 2 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் பிரதர் உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் பிரதர் 🙏🙏🙏🙏🙏தரமான சம்பவம் இதுதான் 👍👍👍👍👍👍
@NoorMohamed-ob4vu
@NoorMohamed-ob4vu 2 жыл бұрын
சார் போலீஸிலும் இது போன்று மாதத்திற்கு இவ்வளவு கேஸ் பிடிக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது.
@apravi1764
@apravi1764 2 жыл бұрын
காசு காசு அலையும் அரசு ஊழியர்களை நடு ரோட்டில் வச்சி பீய்த செருப்பாலை அடிக்கனும்
@Gamingpronation-y6n
@Gamingpronation-y6n Жыл бұрын
ட்டுக்கு காசு காசு என்று அலைஞ்சதெல்லாம் மறந்து விட்டாயோ
@Suresh-je7ms
@Suresh-je7ms Жыл бұрын
👍👍
@ArulananthamA-d7q
@ArulananthamA-d7q 11 ай бұрын
Rtonotgod
@rdl3067
@rdl3067 2 жыл бұрын
தலைவரே நீங்க எங்க இருக்கீங்க 👌 வேற லெவல் நீங்க...
@arunagiriv9840
@arunagiriv9840 Жыл бұрын
இது போன்று அனைத்து துறைகளிலும் உள்ளது ! பாராட்டுக்கள் அண்டு வாழ்த்துக்கள் !!!!
@gopid4819
@gopid4819 Жыл бұрын
அருமையான வாதம் செய்த நண்பருக்கு பொதுமக்கள் ஆதரவு நிச்சயம் உண்டு
@moortimoorti3078
@moortimoorti3078 3 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@1985kaarthikeyan
@1985kaarthikeyan 2 жыл бұрын
111111111111111111111111111111111111111111111111111111111111111
@selvarajvalli4805
@selvarajvalli4805 2 жыл бұрын
@@1985kaarthikeyan t
@alphonsea9155
@alphonsea9155 2 жыл бұрын
0000000000000000000
@abdulsamathu246
@abdulsamathu246 Жыл бұрын
லஞ்சம் வாங்குபவர்களை தட்டி கேட்கும் சகோதரருக்கு பாராட்டுக்கள். அனைவரும் இது போல குரல் கொடுக்க வேண்டும்.
@arunrajendran529
@arunrajendran529 2 жыл бұрын
அவனவன் வேளை இல்லாமலும் வேலையை இழந்தும் வேலையை இழந்து விடுவோமா என்ற அச்சத்தில் நாள்தோறும் கடந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு அரசாங்க உத்தியோகம் இருந்தும் ஒழுங்காக வேளை செய்ய முடியவில்ல.
@lakshmananmurugesan3719
@lakshmananmurugesan3719 Жыл бұрын
Thiruttu naaigal
@shawkathali2892
@shawkathali2892 Жыл бұрын
இது போல் சம்பவம் நடக்காமல் முற்றிலுமாக தடுக்க வேண்டும் இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் நல்ல உள்ளம் கொண்ட அதிகாரிகளே.
@srinivasanr4558
@srinivasanr4558 Жыл бұрын
நிஜமான மனமார்ந்த நன்றி சகோதரரே....superb effort. All officials who are taking bribes should be questioned like this and to be arrested.
@pkkumar3156
@pkkumar3156 2 жыл бұрын
அரசு ஊழியர்கள் . பிச்சை எடுப்பதற்கு ஒரு ஆள் வேலைக்குஅமர்த்தி உள்ளனர்அரசுத்துறை மிக வேகமாக வளர்ச்சி அடைகிறது🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@noormohammed9295
@noormohammed9295 2 жыл бұрын
, இந்த நேரத்தில் தண்டனை விதிக்கப்பட்டது ஆனால் மறுபடியும் இந்த காரியத்தை செய்வான்.இதற்க்குசரியான தண்டனை என்பது வேலை விட்டு வெளியேறி விடனும் எந்த இன்றிலிருந்து சம்பளம் மற்றும் படி சரிவில் எதுவுமே கிடையாது என்று கூறி வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.இதை விடுத்து பணி மாறுதல் என்பது வேறு இடத்தில் இதுபோன்ற நிலை ஏற்படும் தக்க நடவடிக்கை எடுக்காமல் தீமைக்கு அரசு வழங்கும். சான்றுகள்
@aruchamygounder1678
@aruchamygounder1678 2 жыл бұрын
இந்த மாதிரி சம்பவங்களை வெளிச்சத்துக்கு கொணரும் சத்தியம் T V க்கு நன்றி
@ramalingammv9594
@ramalingammv9594 2 жыл бұрын
@@noormohammed9295 ட
@sidhsundhar6570
@sidhsundhar6570 2 жыл бұрын
இந்த மாதிரி ஊர்க்கு நான்கு பேர் எல்லா அலுவலகத்திலும் ரெய்டுவிட்டால் லட்சம் ஒ ழியும்
@pearl2623
@pearl2623 2 жыл бұрын
சரியான செயல். சரியான சூடு. நியாயமான கேள்விகள். 👍👍
@v.shanmugasundaramsundaram1529
@v.shanmugasundaramsundaram1529 Жыл бұрын
சமுதாய அக்கறை கொண்ட சகோதரருக்கு வாழ்த்துக்கள்
@ganeshbhattar6551
@ganeshbhattar6551 10 ай бұрын
Best wishes
@devaraj.cdevaraj.c21
@devaraj.cdevaraj.c21 Жыл бұрын
இது போல எல்லோரும் தட்டி கேட்க ஆரம்பித்தால் கூடிய விரைவில் இலஞ்சம் ஊழல் கட்டுக்குள் வந்து விடும்
@arunravichandran9854
@arunravichandran9854 4 жыл бұрын
Super...இந்த நாய்கள வேலைய விட்டு தூக்குனா எல்லா சரி ஆயிடும்...
@thangaveluraj5366
@thangaveluraj5366 4 жыл бұрын
அப்படின்னா ஒட்டு மொத்த டிபார்ட்மென்டையே தூக்க வேண்டி இருக்கும், எல்லாருமே திருட்டு பொரம்போக்குகள். அதிகபட்சம் ஒரு 5% நேர்மையான அதிகாரிகள் இருக்கக் கூடும் அவ்வளவு தான்.
@arunravichandran9854
@arunravichandran9854 4 жыл бұрын
@@thangaveluraj5366 தூக்குவோம்...வேலை இல்லாம எத்தனை பேர் அலைஞ்சிட்டு இருக்காங்க. நம்ம நாட்டுல படிச்ச ஆட்களுக்கா பஞ்சம்...
@rameshkannan5099
@rameshkannan5099 2 жыл бұрын
எல்லானும் படிச்சுட்டு வேலை இல்லாம இருக்குறான்.. இதுங்களுக்கு லஞ்சம்... வேலைய விட்டு தூக்கிட்டு, படிச்சவனா, லஞ்சம் வாங்காதவனா பார்த்து போடலாம்
@rosyamala6093
@rosyamala6093 2 жыл бұрын
Super. Thank you
@logunathan1649
@logunathan1649 Жыл бұрын
Yes correct
@prakasamprakasam9182
@prakasamprakasam9182 2 жыл бұрын
பதவி நீக்கம் தான் ஒரே தீர்வு இந்த மாதிரியான ஆட்களுக்கு.
@ShahulHameed-el6sm
@ShahulHameed-el6sm 2 жыл бұрын
வேலை இல்லாத வாலிபர்களுக்கு லஞ்சம் வாங்கிய அதிகாரியை உடன் தூக்கி விட்டு அந்த இடத்தில் வேலை இல்லாதவர்களைக் கொண்டு உடனடியாக நிரப்ப வேண்டும்
@kattalaikrishnamoorthy1244
@kattalaikrishnamoorthy1244 2 жыл бұрын
இதுபோல் அனைத்து துறையிலும் அனைத்து இடத்திலும்நடைபெற இறைவனை வேண்டுவோம்.....
@beast-bz2fi
@beast-bz2fi 2 жыл бұрын
லஞ்சம் வாங்குவதற்கு தனி ஒரு ஆளை நியமித்த இவன். இவன் பொண்டாட்டியிடம் வேலை செய்ய ஒருவனை நியமித்து இருப்பான்.😀😀😀
@rmurali2881
@rmurali2881 2 жыл бұрын
இந்த நவீன கால திமுக தலைமையிலான ஜனநாயக ரீதியாக பல முக்கிய அம்சமாக என்ற தகவலறிந்த மாவட்ட தி.மு.க ச‌ட்டம‌ன்ற செய்ய
@ShahulHameed-el6sm
@ShahulHameed-el6sm 2 жыл бұрын
கரெக்ட் ப்ரோ
@mohamedayub4544
@mohamedayub4544 2 жыл бұрын
Super
@Rising741
@Rising741 2 жыл бұрын
சூப்பர் 👌👌👌👌
@sundarsrinivasan1441
@sundarsrinivasan1441 2 жыл бұрын
innum oru padi mele..... avan pondaattiyai merpadi orutthan velai seivadhai vedikkai paarppaan. kadasiyil ivvalavu samaachaaram irukkaa endru vaayai pilappaaaaaaaaaaaaaaaaaaaaaan.......... lanja paradesigal.......
@KannanKannan-lt4cg
@KannanKannan-lt4cg 2 жыл бұрын
மிகச்சிறந்த பணி ‌
@SasiKumar-os3gs
@SasiKumar-os3gs 2 жыл бұрын
அண்ணா பிரமாதம் அண்ணா 👍🙏
@emmanueljayaraj3651
@emmanueljayaraj3651 2 жыл бұрын
ஒரு லட்ச ரூபாய்க்கு மேல சம்பளம், இது பத்தாம இலஞ்சம் வேற
@sundarsrinivasan1441
@sundarsrinivasan1441 2 жыл бұрын
ammaadi oru latcham robaayaa?? naan varudam muzhuthum hard work pannaale 72 thaan vaangiren. inhda paradei ennadaanaaa madham oru latchamaa?? dei indha kaasu patthaathu endru lanjam veru............ unga sadai ellaam thuru pidikka??? paradesigalaa????
@RameshKumar-fl1td
@RameshKumar-fl1td Жыл бұрын
Salary reduce pannanum
@nachiappanmca
@nachiappanmca Жыл бұрын
Pension also till die.
@vijayang8504
@vijayang8504 Жыл бұрын
Lancham vaangum pichaikara Naaigal kudumbatai vaitu veruthoil seiyalaam
@kumarartssundararajan4633
@kumarartssundararajan4633 2 жыл бұрын
இந்த மாதிரி அரசு அதிகாரிகளை மக்கள் நாம் தான் சரியான தண்டனை தரவேண்டும் வேலையின் தன்மை தெரியாமல் கோட்டாவில் வேலைக்கு வந்தால் இப்படி தான் நடக்கும் இந்த மாதிரி அதிகாரிகளை தேச துரோகி யாக அறிவிக்கனும்
@arockiadass668
@arockiadass668 Жыл бұрын
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி லஞ்சம் வாங்குபவன்கள் தேசத் துரோகிகள் ஊழல் செய்பவர்கள் மகா தேசத் துரோகிகள். மக்கள் துரோகிகள்
@RajaRaja-gd4fm
@RajaRaja-gd4fm 2 жыл бұрын
வாழ்த்துக்கள் வீரத்தின் தமிழ் மகன் நாம் தமிழர்
@bibletruthuntoldtamil3561
@bibletruthuntoldtamil3561 2 жыл бұрын
எல்லா அரசு அலுவலகங்களிலும் இப்படி தான் லஞ்சம் வாங்குகிறார்கள். வேலையை முறையாக செய்வது இல்லை. சம்பளம் பெறுவது மக்கள் வரிப்பணம்.
@villuran1977
@villuran1977 2 жыл бұрын
யாரு போக்குவரத்துத்துறை அமைச்சர்? அவரு மிச்சர் தின்னுக்கிட்டு இருக்காரா...??
@sundarsrinivasan1441
@sundarsrinivasan1441 2 жыл бұрын
Illai. mixtureil varuttha verkadalayai thedi kondu irukkiraar????????????????
@walterrajendiram1578
@walterrajendiram1578 2 жыл бұрын
இந்த வீடியோ இரண்டு வருடத்திற்கு முந்தையது .. தேதிய பாருங்கள்
@psvajramvajravel5719
@psvajramvajravel5719 2 жыл бұрын
இது போன்ற அதிகாரிகளை பணியிலிருந்து சுத்தமாக நீக்க வேண்டும்.பாவபுண்ணியம் பார்க்கக் கூடாது. இவ்வாறு செய்தால், மற்றவர்களுக்கு மனதில், இது போன்ற எண்ணம் வராது. அரசு அளிக்கிறது கூலி. அதற்கு மேல் எதற்கு கைக்கூலி. உணர்ந்து உத்தமர்கள்ஆக வேண்டும் அவர்கள். பகிர்ந்தமைக்கு நன்றி 👏
@ganeshbhattar6551
@ganeshbhattar6551 10 ай бұрын
Bribe....to .....whom...
@ajithkumarkuppusamy9516
@ajithkumarkuppusamy9516 3 жыл бұрын
Big salute to u sir👍
@pavithrasrinivas2899
@pavithrasrinivas2899 4 жыл бұрын
Vera level. Sathiyam tv is super fast than jio network.
@RAMESHS-ht3ug
@RAMESHS-ht3ug 4 жыл бұрын
Super Thala 👌👌🌹🌹
@daviddavi5573
@daviddavi5573 4 жыл бұрын
சூப்பர்
@premkumarsingh5572
@premkumarsingh5572 2 жыл бұрын
Namma CM kku illadha guts ,ungaluky irukku.real MAN u r.
@manoharanpv1851
@manoharanpv1851 2 жыл бұрын
செம சூப்பர்
@justalearner8550
@justalearner8550 4 жыл бұрын
Salute to that man ... Paratta varthaiyae illa sir ..
@sanjeevisamsan1588
@sanjeevisamsan1588 2 жыл бұрын
Arumai. Govt should take action against this officers.
@ashoks5317
@ashoks5317 2 жыл бұрын
Excellent. Every driver should question the RTO/IMV . This should be done in Subregistrars office too.
@hariprasadr7571
@hariprasadr7571 Жыл бұрын
Not only kicking out from job their properties should be sealed
@syedaliumar4833
@syedaliumar4833 4 жыл бұрын
True man
@vinothurai9599
@vinothurai9599 4 жыл бұрын
Annanin thunivu super 💪🏻💪🏻💪🏻💪🏻
@beast-bz2fi
@beast-bz2fi 2 жыл бұрын
இதை செய்ததற்கு பதிலாக அந்தஆபீஸை கொளுத்தி இருக்கலாம் அவங்களோடு சேர்த்து.
@Sivakumar-cr2gf
@Sivakumar-cr2gf 2 жыл бұрын
.இதை முதலில் முதலமைச்சர் கவனத்திற்கு கொன்று செல்லவுளம் இது போன்ற திருடர்களை
@devarajn8682
@devarajn8682 Жыл бұрын
அண்னே இந்த லஞ்சபணம் அந்த விடியல் கும்பலுக்கு தான் போகுது அண்னே..
@shunmugamuthupandi5652
@shunmugamuthupandi5652 2 жыл бұрын
கூடிய விரைவில் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக பல்வகை போராட்டம் சிறைநிரப்பும் போராட்டம் நடக்கும் என்பது தெரிகிறது.
@walterrajendiram1578
@walterrajendiram1578 2 жыл бұрын
இந்த வீடியோ இரண்டு வருடத்திற்கு முந்தையது .. தேதிய பாருங்கள்
@ramakrishnankuppusamy4966
@ramakrishnankuppusamy4966 4 жыл бұрын
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ."நல்ல செயல்"
@pugalsankar1995
@pugalsankar1995 Жыл бұрын
உண்மையான ஆண்மகன்! நன்றி ! நன்றி ! நன்றி!
@kasirajan7010
@kasirajan7010 4 жыл бұрын
Sathiyan tv super news potu iruku....ipadi niyatha thatti ketkanum
@லெனின்பிரபாகரன்
@லெனின்பிரபாகரன் 4 жыл бұрын
Mass super anna
@ramarajanp.5241
@ramarajanp.5241 2 жыл бұрын
செம்ம நல்வாழ்த்துக்கள் அண்ணேன்
@dhanapal-e3688
@dhanapal-e3688 2 жыл бұрын
அரசு அதிகாரிகள் முகத்தில் சீல் குத்தியது மாதிாி இருக்கு சாமி.
@sekarthangasamy1156
@sekarthangasamy1156 Жыл бұрын
லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகளை மிக துணிச்சலுடன் தட்டிகேட்ட அண்ணாச்சிக்கு பாராட்டுகள்
@vappuzafarulla5004
@vappuzafarulla5004 2 жыл бұрын
அண்ணே...எல்லாசெக்போஸ்ட்டுக்கும் வாங்க.....வாழ்த்துக்கள்
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 2 жыл бұрын
இது தான் சத்தியம் Follow citizens
@Umeshy211
@Umeshy211 4 жыл бұрын
Vera level ma
@Gougot
@Gougot 2 жыл бұрын
அண்ணா உங்கள மாதிரி அனைவரும் தட்டிகேட்டால் அதிகாரி எவனும் தப்பு செய்ய மாட்டான்
@maranmani719
@maranmani719 4 жыл бұрын
Tharamana sampavam
@tdeepa9675
@tdeepa9675 2 жыл бұрын
உங்க.திறமை.சூப்பர் அண்ணா
@yogirp3428
@yogirp3428 3 жыл бұрын
Tharamana sambavam .
@raviantonyclement3251
@raviantonyclement3251 Жыл бұрын
வாழ்த்துக்கள். அனைவரும் இந்த மாதிரி தட்டி கேட்க வேண்டும்.
@velads-inlaavansruthi497
@velads-inlaavansruthi497 Жыл бұрын
இந்த மாறி அதிகாரிகளை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும்,அப்பதான் நாடு வளர்ச்சி பெறும்.
@gowrilydia6886
@gowrilydia6886 3 жыл бұрын
Superb...vera level
@esanjevi4976
@esanjevi4976 4 жыл бұрын
Semma...
@josephravi5551
@josephravi5551 2 жыл бұрын
Great voice in public problems, tku sir
@rselvaraj8034
@rselvaraj8034 2 жыл бұрын
சிறிதளவும் அரசுக்கு அஞ்சாத தீவிரவாத அதிகாரிகள்.
@markantonya4447
@markantonya4447 2 жыл бұрын
மணம்நிறைந்த வாழ்த்துகள் அண்ணா
@arunelisayus2244
@arunelisayus2244 Жыл бұрын
சகோதரரே இந்த வருடத்தில் இதுதான் தரமான சம்பவம் உங்களைப் பாராட்டுகிறோம்.
@jeyasankarthavamani4342
@jeyasankarthavamani4342 Жыл бұрын
சூப்பர் சூப்பர் மக்கள் தட்டிக்கேட்க ஆரம்பித்து விட்டார்கள். வாழ்த்துக்கள். த.ஜெயசங்கர்
@Ajaygamerk.v.711
@Ajaygamerk.v.711 2 жыл бұрын
இதேபோல் எல்லா அதிகாரிகளையும் மடக்க வேண்டும்
@marimuthukaliyamoorthy2346
@marimuthukaliyamoorthy2346 2 жыл бұрын
THESE GOVT SERVANT CRIMINALS SHOULD BE DISMISSED IMMEDIATELY. WHAT IS THE MINISTER AND HIS PORTION. BLOODY NONCENCE CRIMINALS.
@Rising741
@Rising741 2 жыл бұрын
பாராட்டுகள் சகோ 👋👋👋👋👋👋
@gowrilydia6886
@gowrilydia6886 3 жыл бұрын
Give severe punishment to this officer
@pariyakarupan8290
@pariyakarupan8290 2 жыл бұрын
Super incident all suffering peoples must react like this intelligent brothers.
@d.melvinenochistdc9489
@d.melvinenochistdc9489 4 жыл бұрын
Congrats to sathyam tv to bring out these bribery
@mraveendran7539
@mraveendran7539 2 жыл бұрын
அப்படி போடு சூப்பரோ சூப்பர் எல்லாருமே இப்படி கேட்க வேண்டும் வாழ்த்துக்கள்
@soundhar2354
@soundhar2354 3 жыл бұрын
Great anna very good...
@sumathichidambaram5740
@sumathichidambaram5740 2 жыл бұрын
Super
@d.melvinenochistdc9489
@d.melvinenochistdc9489 4 жыл бұрын
Superb
@kaliyamoorthi1659
@kaliyamoorthi1659 3 жыл бұрын
👌👌👌👍👍
@a.irudayamantonysamy.a.iru3329
@a.irudayamantonysamy.a.iru3329 2 жыл бұрын
இதுக்கு பேர்தான் அதிகாரப் பிச்சை!. தமிழக முதல்வர் பார்த்தா... இந்த அதிகாரி வேலை காலி!..
@narayananmohan342
@narayananmohan342 2 жыл бұрын
😀
@IkuttyKuttyds
@IkuttyKuttyds 4 жыл бұрын
Good
@gideonramadoss8032
@gideonramadoss8032 2 жыл бұрын
லஞ்சம் வாங்குவது தவறு. இவர்களை தட்டிக்கேட்பது சரியானதே.
@deeedaaa5263
@deeedaaa5263 3 жыл бұрын
Suddenly all officers dismissed
@jenifersingh4756
@jenifersingh4756 3 жыл бұрын
Unmaiai mattumea sollum sathiyam News Ku vazlthukal 🙏
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
மக்களுக்கான நல்ல விழிப்புணர்வு காணொளி
@karthikam7742
@karthikam7742 2 жыл бұрын
சட்டம் தெரிஞ்ச புள்ளயா நீங்க தொடரட்டும் உங்கள் பயனம்
@mariyappansm6752
@mariyappansm6752 2 жыл бұрын
முதல்வர் உடனேயே நடவடிக்கை எடுக்க வேண்டும்
@walterrajendiram1578
@walterrajendiram1578 2 жыл бұрын
இந்த வீடியோ இரண்டு வருடத்திற்கு முந்தையது .. தேதிய பாருங்கள் ... பழய முதல்வர் என்ன செய்தார்
@shaktirajan939
@shaktirajan939 2 жыл бұрын
Hats off sir...
@muthupandimuthupandi850
@muthupandimuthupandi850 Жыл бұрын
ஏப்பா சத்தியம் டி வி...உன்மையிலேயே தரமான சம்பவம்தாயா...வாழ்க வாழ்க...
@ManiKandan-vd3fk
@ManiKandan-vd3fk 2 жыл бұрын
சட்டம் தனது கடமையய் செய்யுமா
@selvaarasu4811
@selvaarasu4811 2 жыл бұрын
No
@mangaiyarkarasi3846
@mangaiyarkarasi3846 2 жыл бұрын
Super 👍👍👍
@sserviceatoz973
@sserviceatoz973 2 жыл бұрын
சூப்பர் ஐயா
@manokarankrishnasamy9626
@manokarankrishnasamy9626 Жыл бұрын
லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்றால் இவர் போன்று ஒவ்வொருவரும் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்.. வாழ்த்துக்கள் நண்பரே.
@deeedaaa5263
@deeedaaa5263 3 жыл бұрын
All officers dismissed
@ShaanSaran_GS149
@ShaanSaran_GS149 2 жыл бұрын
நன்றிகள் சார்.... ஒவ்வொருவரும் இப்படி தான் தட்டி கேட்டகனும்...
@goodwinrayen949
@goodwinrayen949 Жыл бұрын
நல்ல சம்பவம் வாழ்த்துக்கள்👍👍👍👍👍
@jayaramansubramanian7962
@jayaramansubramanian7962 Жыл бұрын
எல்லா இடங்களிலும் இதுபோல் நடக்க ஆசை. தட்டிக் கேட்ட நண்பரை தலை வணங்குகிறேன்.
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 72 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 85 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Двое играют | Наташа и Вова
Рет қаралды 1,6 МЛН
Today Headlines | 05 OCT 2024 | Night Headlines | #headlines
4:30
Sathiyam News
Рет қаралды 2,5 М.
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 72 МЛН