இந்தப் பாடல்களைக் கேட்கின்றபோது 45 ஆண்டுக்கு பின் நினைவுகள் செல்கின்றன!❤❤
@natkunamchinnathambi48667 ай бұрын
மறந்து, மறைந்து போகும் நிலையில் இருக்கும் இந்த சிறந்த பாடல்கள் மீண்டுவருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்! வாழ்த்துக்கள்! தொடரட்டும் நற்பணி!
@alagarsamy6367 ай бұрын
உண்மை நன்றாக சொன்னீர்கள்
@natkunamchinnathambi48667 ай бұрын
@@alagarsamy636 நன்றி! நண்பா! இப்படிப்பட்ட பாடல்கள், இன்றையகாலகட்டத்தில் அரிதிலும் அரிதாகவே வருகிறது. எமது, இன்பதுன்பங்கள் அனைத்திற்கும் அன்று, இப்படிப்பட்ட பாடல்கள் மட்டுமே வடிகால்கள்! இல்லையா?
@udhaikumar77057 ай бұрын
பாடலை பதிவேற்றம் செய்தவருக்கு கோடான கோடி நன்றி.
@ashroffali66246 күн бұрын
பாடல்களை கேட்கும் பொழுது மீண்டும் அந்த இளமைக்காலங்கள் திரும்பி வராதா என்று மனம் ஏங்குது
@RajaGokulraj23 күн бұрын
நான் சிறு வயதில் இருக்கும் போது இலங்கை வானொலிகள் கேட்ட பாடல் இன்றைக்கும் இந்த பாடல் கேட்கும் போது பழைய நினைவுகள் வருகிறது
@rajarambala64677 ай бұрын
மேளம் கொட்ட நேரம் வரும்.. பூங்கோடியே. - என்னோட ஆல் டைம் ஃபேவரைட். 🙏🙏🙏 ராஜா சார்.
@ravichandran16107 ай бұрын
நாற்பத்தைந்து ஆண்டுக்கால இனிய நினைவுகளை மீட்டெழுப்பும் அற்புத பாடல் 💐🎼
@seenivasanv61467 ай бұрын
தென்ன மரத்தில தென்றல்.... நான் எனது சிறு வயதில் ஆத்தங்கரையிலும், கம்மாக்கரையிலும் பாடிய பாட்டு பழைய ஞாபகம் என்னால் மறக்க முடியவில்லை.
@alagarsamy6367 ай бұрын
உண்மை
@manipk557 ай бұрын
பதிமூன்று வயது சிறுவனாக இருக்கும் போது வந்த படம். பார்க்க ஆவலாக இருந்தது. ஆனால் அந்த வாய்ப்பு அந்த வயதில் அமையவில்லை. இருப்பினும் பட்டி தொட்டி எங்கும் புனல் செட்டில் கல்யாணம் திருவிழா வைபவங்களில் இந்த படப்பாடல்கள் ஒலிக்கும். ஸ்ரீ தேவி இளம் புயலாக தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் அதிர்வலைகள் ஏற்படுத்திய காலம். இப்போது கேட்கும் சுகமான நினைவலைகள்.
@manoharmano39247 ай бұрын
அருமையான பாடல்கள். இளையராஜா ராஜா தான்
@nilavazhagantamil33206 ай бұрын
என்னுடைய 15 வயதில் ஆலந்தூர் மதி தியேட்டரில் காலைகாட்சி பார்த்து விட்டு இந்த பாடல்களை ரொம்ப நாளாக பாடிக்கொண்டிருந்தேன். படமும் ஹிட்டு பாடல்களும் ஹிட்டு. இரண்டாவது படமாக கரடி என்று ஒரு படத்தை எம் ஜி ஆர் அண்ணன் மகன் எம் ஜி சுகுமாரை வைத்து எடுத்திருந்தார். படம் படு தோல்வி. சில வருடங்கள் கழித்து இயக்குனராகும் ஆசையில் அந்த படத்தின் இயக்குனர் டி கே மோகன் அவர்களை மயிலாப்பூரில் உள்ள அவரது பழையகாலபாணி சீமை ஓடு வீட்டில் எனது நன்பருடன் சந்தித்து வாய்ப்பு கேட்டோம்...நடு முற்றத்து வராண்டாவில் மிளகாய் காயப்போட்டுக்கொண்டிருந்த அவர் 3 மாதங்கள் கழித்து வந்து பாருங்கள் என்று சொல்லி அனுப்பி விட்டார். அதன் பிறகு நாங்களும் போகவில்லை...அவரையும் காணவில்லை. இதுதான் சினிமா என்று அப்போதே ஓரளவு புரிந்து கொண்டோம்.
தென்னை மரத்துல தென்றலடிக்குது ......அந்த காலத்து கல்யாண வீட்டில் தவறாமல் ஒலிக்கும் சூப்பர் பாடல்.
@reelskingbro31207 ай бұрын
சிறுவயதில் வாலீம் ரேடியோவில் கேட்ட பாடல்.மலரும் நினைவுகள்
@PPEvergreenEntertainment7 ай бұрын
இதெல்லாம் ஒரு பொற்காலம்
@manipk556 ай бұрын
ஆஹா என்ன ஒரு அற்புதமான குரல், அருமையான இசை.... அதுவும் அந்த ஆரம்ப...ரரிரரிரா... ரரிரரிரா....
@sundarakumar37257 ай бұрын
அருமையான பாடல்களை கேட்கும் அருமையான வாய்ப்பு
@alagarsamys86597 ай бұрын
அன்றைய காலகட்டத்தில் திருமண இல்லங்களில் தென்னைமரத்தில் தென்றல் அடிக்குது பாடல் மிகவும் பிரபலமான பாடல் 27.04.2025
@srinivasanvasan24472 ай бұрын
என்ன ஒரு இனிமை இளையராஜா இசை அரசர் காலத்தால் அழியாத பாடல்கள் மிகவும் அற்புதம் சின்ன வயசில் கேட்டது ❤❤❤❤❤❤❤
@appaswamy14587 күн бұрын
சங்கர் கணேஷ் சார்
@srinivasanvasan2447Күн бұрын
அப்படியா ஆனால் படம் டைட்டிலில் இளையராஜா பெயர் தான் இருக்கு
@kurinjinaadan20 сағат бұрын
இல்லை. இதற்கு இராஜாவே இசையமைப்பு.
@sanjaysmotive55757 ай бұрын
இளையராஜா என் இசை கடவுள்
@prabhusubramanyam34752 күн бұрын
உங்களுக்கு மட்டுமா
@supergoodvisionindia7 ай бұрын
தென்னமரத்துல பாடல் மட்டும் கேட்டு இருக்கேன் இந்த படம் என்று இப்போது தான் அறிந்தேன்
@manikandanp41567 ай бұрын
இந்த பாடல்கள் அருமை, சுகம்....
@sunraj67687 ай бұрын
மனசெல்லாம் தென்றல்❤🎉
@dhanakodib84266 ай бұрын
அன்று திருமண விழா ஆரன் கேட்டது மணதுக்கு இனிமை
@DevaUma-sv3je6 ай бұрын
பழைய நினைவுகள் திரும்பவும் வந்து விட்டது நன்றி நண்பரே🙏💕
@kalyanasundaram-sc2ry7 ай бұрын
இந்த பாடல் எனக்கு பிடித்த பாடல்
@jeevamuthu23407 ай бұрын
பாடல்களை கேட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டது..
@alagarsamy6367 ай бұрын
சிறு வயதில் மைக்செட்டில் கேட்ட நினைவுகள்
@muthuabi31377 ай бұрын
🎉 zungal . Rasigan. K. M. R.
@balajirajendran79047 ай бұрын
I went back to late 70s,. ..i used to listen to the advertisement in AIR Vividh Bharathi daily in the night after 9.30 pm in our small Radio..this radio needs a permit and an aerial also.. Wonderful times...we will not get back those beautiful times
@v.sivakumarveerapan17396 күн бұрын
படமும் அருமை, பாடல்களும் அருமை..
@VanchiNathan-m9h6 ай бұрын
ஆலங்குடி சோமு பாடல் ஆசிரியர்...
@frederiklorenzo64047 ай бұрын
Audio quality really awesome,👍
@perking92456 ай бұрын
மேளம் கொட்ட நேரம் இந்த பாடலின் கடைசி Himming சிறப்பு கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
@rangasamyk49127 ай бұрын
மிக இனிமையான பாடல்கள்
@sekarpg63237 ай бұрын
பதிவுக்கு நன்றி 🙏📽️
@allimuthuk52917 ай бұрын
உள்ளத்தை கொள்ளையடிக்கும் பாடல்கள்
@umapathymuthu61527 ай бұрын
சிறு வயதுக்கு திரும்பியது மனது..
@rajaaramachandran23107 ай бұрын
Original audio வா sir...சூப்பர் ஆடியோ quality....
@SanthoshKumar-gp4su6 ай бұрын
அருமையான பாடல் வரிகள் மற்றும் இசை
@musthafamohemed87317 ай бұрын
🎉 அருமையான பாடல்கள்🎉
@radhanarasimhan60222 күн бұрын
மிகவும் இனிமையான பாடல்கள். My fav Raja music. Thank u
@VenkiVenki-gu4ve7 ай бұрын
பழழையநினைவுகள் கண்கலில்கண்ணீர்துளி
@gerogel3868Ай бұрын
பாடல்கள் அருமை பெருமை
@manohark306821 күн бұрын
"மேளம் கொட்ட" சசிரேகாவின் சிறப்பான இனிய குரலில் ராஜாவின் தேவ ராகம்.
@srajagopalan67487 ай бұрын
Melody songs. This movie ran for these songs onky
@ram19036 ай бұрын
இளையராஜாவின் முதல் டூயட், 'தென்ன மரத்துல' தான்.
@sureshkannan18886 ай бұрын
Yes
@chinnakkannanv11647 ай бұрын
சூப்பர் சூப்பர்
@Muthamizhan-xp9ex6 ай бұрын
இந்த பாடலுக்கு எந்த வைரமுத்து வரி எழுதினார்!
@vijaystudio33387 ай бұрын
Ramnad santosh theatrela 10 vayathil parthen
@VenkatVenkat-sr9pu7 ай бұрын
நானும் Ramnaduthan 👌
@kavithadevaerrakam502618 күн бұрын
Vazlthukal brother
@manoharanm77797 ай бұрын
Nice songs. Pleasant to hear
@allimuthuk52917 ай бұрын
My memories gone to my young age
@sureshkannan18887 ай бұрын
Welcome
@VELMURUGAN-er6jm7 ай бұрын
VERY NICE QUALITY SUPER SONGS RAJA RAJATHAN
@vikrammadhu61947 ай бұрын
❤❤❤ quality Panjakalyani song
@thiruvalluvans3605Күн бұрын
படம் வெளிவந்த நேரத்திலலேயே மிகவும் ஹிட்டடித்த பாடல்கள். இன்று வரை கூட கேட்க இனிமையான பாடல்கள். ஆனால் படம் படு flop!
@sureshkannan1888Күн бұрын
👍
@RamananArts2 күн бұрын
👌👌👌... ❤... 🌷🌷🌷...
@sundarrajan5597 ай бұрын
Sir old Ilayaraja voice song podunga sir please
@kasivel12767 ай бұрын
Thanks for songs uploading
@rameshmahadevan417 ай бұрын
மதுரை தங்கம் தியேட்டர்ரிலிஸ் எப்படி போனாலும் டிக்கெட் கிடைக்கும். குரங்கு லடசுமி