பிரம்மனுக்கு மூடு வந்து உன்ன படச்சுட்டான் அடி காமனுக்கு மூடு வந்து என்ன அனுப்பிட்டான் ப்ச் wow what a super line. வைரமுத்து sir நீங்க ரொம்ப great sir.
@BaluBalu-dn4vg3 ай бұрын
😢654😢😢ک, 2:30 ❤😮
@thethinkdifferentman11 ай бұрын
2024 anyone?
@harshinidurairaj33466 ай бұрын
Me
@SajnaNarayani4 ай бұрын
August 23
@Devesh.pVarshika.p28 күн бұрын
Yes
@nivascr7543 жыл бұрын
அற்புதமான இசை தேவா சார்...... ரஜினி சார் kusboo superb.......
@annamalai9893 жыл бұрын
Chitra amma kushbo sama combo beautiful sang
@mymi4923 жыл бұрын
பெண்: அண்ணாமல அண்ணாமல ஆசை வச்சேன் எண்ணாமலே அன்னம் தண்ணி உண்ணாமல எண்ணி ஏங்குறேன் (2) பெண் ஆசையிலே சொக்குதய்யா என் வயசு உன் மீசையிலே சிக்குதய்யா எம் மனசு உன் காதுக்குள்ளே காதல் சொல்லும் கண்ணா என் கொலுசு ஆண் அன்னக்கிளி அன்னக்கிளி அத்தைப் பெத்த வண்ணக்கிளி கூட்டுக்குள்ள இடம் இருக்கா வசதி எப்படி முன்னழகு மூச்சு வாங்கி நிக்குதடி உம்பின்னழகு பித்தம் கொள்ள வைக்குதடி நீ எந்த ஊரில் வாங்கி வந்த இந்த சொக்குப் பொடி பெண்: அண்ணாமல அண்ணாமல ஆசை வச்சேன் எண்ணாமலே அன்னம் தண்ணி உண்ணாமல எண்ணி ஏங்குறேன் பெண் நேசம் உள்ள மாமன் கொஞ்சம் நெருங்கி வரட்டுமே உன் நெத்தியிலே விழுந்த முடி என் மேல் விழட்டுமே ஆண்: ஈரத்தலை துவட்டும் துணி என் மேல் சிந்தட்டுமே உன் இடுப்பச் சுத்தி கட்டும் சேல என்னைக் கட்டட்டுமே பெண்: அழகான வீரனே அசகாய சூரனே கருப்பான வண்ணனே கலிகால கண்ணனே ஆண்: நாடகம் தொடங்கினால் நான் உந்தன் தொண்டனே பெண்: அண்ணாமல அண்ணாமல ஆண்: ஹோய் பெண்: ஆசை வச்சேன் எண்ணாமலே ஆண்: ஹைய்யோ பெண்: அன்னம் தண்ணி உண்ணாமலே எண்ணி ஏங்குறேன் ஆண்: பிரம்மனுக்கு மூடு வந்து உன்னை படைச்சிட்டான் அடி காமனுக்கு மூடு வந்து என்னை அனுப்பிட்டான் பெண்: சாமிக்குந்தான் கருணை வந்து அள்ளிக் கொடுத்துட்டான் நான் தாவணிக்கு வந்த நேரம் உன்னை அனுப்பிட்டான் ஆண்: வாழ்ந்தாக வேண்டுமே வளைந்தாடு கண்மணி வண்டாடும் பூவுக்கு வலிக்காது அம்மணி பெண்: உலுக்கித்தான் பறிக்கணும் உதிராது மாங்கனி ஆண்: அன்னக்கிளி அன்னக்கிளி அத்தைப் பெத்த வண்ணக்கிளி கூட்டுக்குள்ளே இடம் இருக்கா வசதி எப்படி முன்னழகு மூச்சு வாங்கி நிக்குதடி உம்பின்னழகு பித்தம் கொள்ள வைக்குதடி நீ எந்த ஊரில் வாங்கி வந்த இந்த சொக்குப் பொடி பெண்: அண்ணாமல அண்ணாமல ஆண்: ஹா ஹா ஹா பெண்: ஆசை வச்சேன் எண்ணாமலே ஆண்: ஹோ ஓ ஓ பெண்: அன்னம் தண்ணி உண்ணாமலே எண்ணி ஏங்குறேன் ஆண்: இச்சு இச்சு இச்சு பெண்: ஆசையிலே சொக்குதய்யா என் வயசு உன் மீசையிலே சிக்குதய்யா எம் மனசு உன் காதுக்குள்ளே காதல் சொல்லும் கண்ணா என் கொலுசு ஆண்: அன்னக்கிளி அன்னக்கிளி அத்தைப் பெத்த வண்ணக்கிளி கூட்டுக்குள்ளே இடம் இருக்கா வசதி எப்படி பெண்: அண்ணாமல அண்ணாமல ஆசை வச்சேன் எண்ணாமலே அன்னம் தண்ணி உண்ணாமலே எண்ணி ஏங்குறேன். யாரெல்லாம் இப்போ 😍😍😍பார்க்கிறீர்கள் ஒரு லைக் போடுங்க 👍👍👍 நண்பர்களே ✨ தலைவர் காகவும்✨ ஒரு லைக் போடுங்க 👍👍👍
@HariHaran-ci6es2 жыл бұрын
Yes
@johnsonjo84542 жыл бұрын
Super💐👌👍
@KarthiKeyan-tt5qg Жыл бұрын
Cute
@anandhumadhu158913 күн бұрын
ദേവ 🥰
@arulprakash61282 жыл бұрын
In 1992 tamil cinema was huge memorable and sucessful period.All movies like Annamalai, Mannan, Singaravelan, Sembaruthi, Sooriyan, Roja, Devar Magan, Chinna Govnder, Ricksaw Mama are Blockbusters and houseful shows..At that time there is no computers, Internet, Smartphoe/Mobile Phones, satellite Television, Cable Connection etc. Cinema Theatre is only one option for Time Pass and for ENjoyment with friends and relatives..At that time all theatres are so busy with 4 shows and unlimited crowd. That Happiest days never come back again...
@sivasaravanasivasaravana3406 Жыл бұрын
Too Correctly Said Bro Thanks For this Nice Comment.......😊
@jitheshkm267610 ай бұрын
Also in malayalam....
@arulprakash612810 ай бұрын
@@sivasaravanasivasaravana3406 thank you so much Bro
@prabakaran7472 жыл бұрын
Deva sir tune & SPB sir & Chithra amma voice
@ArunR882 жыл бұрын
Paata kekurappove 90s ku travel agudhu... Woowwww.... Love you Deva sir...
@Sangeethavaanil366 Жыл бұрын
Neenga romba sariyaa sonninga
@ArunR88 Жыл бұрын
@@Sangeethavaanil366 Thankyou
@veeramani84954 жыл бұрын
SPB CHITHRA super compination Vera level
@rajraghu44314 жыл бұрын
அழகான சுரேன் அசரா விரேன .....வாழ்ந்த ஆக வேண்டுமே வாளை ஆடு கண்மணி...
@krishnaraja45697 жыл бұрын
Chitra Amma sang it beautifully... SPB always great
@amalnath64772 жыл бұрын
Two great singers and also great human beings in India🙏👍👍👍👍🙏🙏🙏
@saravanans71478 жыл бұрын
i love this song &S P B sir chitra mam nice douet song god bless
@immanuel50955 жыл бұрын
"உன் நெத்தியிலே விழுந்த முடி நெஞ்சில் விழட்டுமே" வைரமுத்துவின் வார்த்தை விளையாட்டு.
@PeeVeesVicky4 жыл бұрын
உன் இடுப்பைச் சுத்திக் கட்டும் சேலை என்னைக் கட்டட்டுமே!
@sahathajparveen93363 жыл бұрын
🙈
@asukumar3025 жыл бұрын
Lovable song and lyrics,music Vera level 😘😘😘😘😍
@ambikaanu57083 жыл бұрын
Legend nga nenga enoru aal poraka kuda vaipilla ungala pola nengal palandu vazhga my lots of luv for u nan oru vayasu kozhandha endha padam varapo aana yepo ketalum salikala endha paatu luv u rajini uncle alwayz 🌸
@ajaymani38164 жыл бұрын
The Greatest Super Star Thalaivar Rajinikanth is the God of Indian Cinema
@sagunthalarama19 күн бұрын
2024 after sara sruthi remind this song in ssj10
@kanniyappana18144 ай бұрын
😢😢😢 என் பள்ளி பருவத்தில் வந்த படம் ஆறாம் வகுப்பு தங்கமான நினைவுகள் இப்போது 21-8-2024
@manojmoni15443 жыл бұрын
Deva sir Great musician.. 💚🤗
@kuttykuttykutty39542 жыл бұрын
ongalku green clr a pudikkum anna
@naveenb75342 жыл бұрын
lovely song.... my heart fly high LISTENING to this masterpiece ❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 my heart is slave for this song ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@Welcomeselvi894 жыл бұрын
நான் நான்கு வயதில் பார்த்த முதல் திரைப்படம் அன்றைய மணல் தரையில்.
@shankarkokkapuni11383 жыл бұрын
Super music.... ದೇವ...!!!. ರಜನೀಕಾಂತ್ ಸೂಪರ್.... Spb & ಚಿತ್ರ. ಸೂಪರ್ Sing song...
@veeramani84954 жыл бұрын
Thalaivar Kushboo Vera level
@nidhinrajsaikripa62588 жыл бұрын
kushboo and chithra's voice blend together a lot. One of my fav songs.
@abinashc39194 жыл бұрын
Exactly
@lalithachandran30563 жыл бұрын
@@abinashc3919 p
@tirunelvelithevarboys83504 жыл бұрын
Hat's off vairamuthu sir, what a lyric sir, anubavichu eluthiringa tamilil alagana varthaigalal, congratulations sir, wow
My favourite song. Deva Sir music is Super and Spb sir and chitra mam super. My favourite singer both and music director Deva Sir and ilayaraja sir.
@jagank25095 жыл бұрын
This song is like pouring honey in my ear 😘😘😘
@lakshmis854 Жыл бұрын
I was 22 n waiting for wedding. Those memories ..... long to go back to 92. Lovely song
@nandakumarvg45317 жыл бұрын
chitra amma and spb sir....superb...
@rrabik41915 жыл бұрын
sema song
@thangarathinam79623 жыл бұрын
P
@thangarathinam79623 жыл бұрын
Hu yr me
@aham-mumukshu-asmi2 жыл бұрын
After Ilayaraja-Rajni, Deva-Rajni is best combo. Only after that ARR-Rajni etc etc.
@KannanKannan-om7xe Жыл бұрын
எஸ் பி பாலசுப்ரமணியம் ஐயா குரல்.. கே எஸ் சித்ரா அம்மா குரல்.. தேனிசைத் தென்றல் தேவா சார் மியூசிக் அருமை...
@devasupersongdeva13516 жыл бұрын
குஷ்பு) முன்னழகு மூச்சிவாங்கிநிக்குதடிஉன் பின்னழகுபித்தம்கெள்ளவைக்குதடி தலைவர் தேவா அவி சூப்பர்
@jananibabu11404 жыл бұрын
Yes
@lboomirajamsc80754 жыл бұрын
Ama
@pinkystiktokchannel20686 жыл бұрын
Thalaiver no words to say ur amazing Thalaiver he is the God of human style king of world superstar he is the God of human Thalaiva king of King
@kumaranponnaicity77135 ай бұрын
❤❤❤mr.logesh
@kenzajasir68845 жыл бұрын
മലയാളികള് ലൈക്കി♥♥പോവുക
@eldhosevarghese99144 жыл бұрын
Chithra ♥️
@sujatha.39054 жыл бұрын
😊😊😊😚😚 adi dhool👌👌👌
@vennilanila54542 жыл бұрын
Who is here after maya’s amma story? Lol😜
@divyabharti97897 жыл бұрын
Nice song kushbu soooooooo beautiful and thanks to s p b chitra
@renukar7675 жыл бұрын
Very nice
@lukeshkumar55424 жыл бұрын
Whos listening in 2020?
@babuselvam63894 жыл бұрын
Me my favorite song since childhood.
@rdhanasekaran894 жыл бұрын
Listening multiple times after SPB's sir demise
@nandhinikumarasammy20392 жыл бұрын
2022 still listening
@aravinthsubramani74832 жыл бұрын
2023
@seeyanajith34562 жыл бұрын
Listening 2022
@mohamedrafi7899Ай бұрын
Remembering 1992..A mid summer night dreams 😢 😢
@SathyaSathya-jn4ct5 жыл бұрын
I m 9 years this film I watched with my family...old days remembering....☹️☹️☹️
@SATHISHKUMAR-pi6dx5 жыл бұрын
Is it Really me to Same feeling.... Nice Movie......
@ramasamykasi36345 жыл бұрын
உழுக்கி தான் பறிக்கணும், உதிராது மாங்கனி.! I am still thinking, what author trying to say..
@kaanalneer54015 жыл бұрын
Kashtapadamal sugam kidaikkathu..
@devm78125 жыл бұрын
உலுக்கித்தான் பறிக்கணும் உதிராத மாங்கனி - தானாக மரத்திலிருந்து விழாத மாம்பழத்தை உலுக்கி பறிக்கவேண்டும் என்பது நேரடியான அர்த்தம். ஆனால் இதை கவிஞர் எதற்கு ஒப்பிட்டு எழுதியிருக்கிறார் என்பது அப்பொழுது அவருடைய மூடைப்பொறுத்தது😂
@lifesymphony20244 жыл бұрын
Pennum appadi tan. Taana kaniyeh maatal. You have to keep trying. Yaar vida muyarchiya try pannu ranggelo avenggeluke tan mangkani.
@Rajinipradeep12129 ай бұрын
Direct mean for boo....@@devm7812
@jaganmohanraochaganur33124 жыл бұрын
There's no Substitute for Rajini Sir
@vjvasanth72873 жыл бұрын
3:19 டேய் வைரமுத்து😂😂 🤣
@noobplayer91813 жыл бұрын
😂😂 meme pathu vanthiya
@muttagamingyt9853 жыл бұрын
Nanu
@sreejithvaleryil95932 ай бұрын
I was 8th standard..... Still remember golden memories of annamalai ❤️
@jayanthi39766 жыл бұрын
nice voice chithra amma
@rsp91295 жыл бұрын
இந்த படம் வரும் போது எனக்கு 3 வயது . அண்ணாமலை சைக்கிள்னு பாட்டு எனக்கு புரிந்தது . அண்ணாமலை ,பாண்டியன், வீரா, உழைப்பாளி ,எஜமான் ,தர்மதுரை ,இராஜாத்தி ராஜா,இராஜா சின்ன ராஜா 10 வயதுக்குள் இரசித்த படம் ,முனுமுனுத்த பாட்டுக்கள் அதிகம் உண்டு
@nagarajann39912 жыл бұрын
Super ⭐
@jawaharnehru1246 Жыл бұрын
Super fantastic evergreen thalaiver superstar Rajinikanth king of style. What a style evergreen stylish king super star thalaiver Rajinikanth
@csks77463 жыл бұрын
3:20 🤣 😏 purinjavan legendra 😁
@vybhavkarthik4634 Жыл бұрын
Still remember watch annamalai in abirami theatre in 1992 .... Nostalgic ❤❤
@anburaj48232 жыл бұрын
Very very beautiful song... And voice of chithra
@sridharraja44663 жыл бұрын
Kushboo beautiful dance
@rose_man6 жыл бұрын
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : தேவா பெண் : { அண்ணாமல அண்ணாமல ஆசை வச்சேன் எண்ணாமலே அன்னம் தண்ணி உண்ணாமல எண்ணி ஏங்குறேன் } (2) பெண் : ஆசையிலே சொக்குதய்யா என் வயசு உன் மீசையிலே சிக்குதய்யா எம் மனசு உன் காதுக்குள்ளே காதல் சொல்லும் கண்ணா என் கொலுசு ஆண் : அன்னக்கிளி அன்னக்கிளி அத்தைப் பெத்த வண்ணக்கிளி கூட்டுக்குள்ள இடம் இருக்கா வசதி எப்படி முன்னழகு மூச்சு வாங்கி நிக்குதடி உம்பின்னழகு பித்தம் கொள்ள வைக்குதடி நீ எந்த ஊரில் வாங்கி வந்த இந்த சொக்குப் பொடி பெண் : அண்ணாமல அண்ணாமல ஆசை வச்சேன் எண்ணாமலே அன்னம் தண்ணி உண்ணாமல எண்ணி ஏங்குறேன் 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பெண் : நேசம் உள்ள மாமன் கொஞ்சம் நெருங்கி வரட்டுமே உன் நெத்தியிலே விழுந்த முடி என் மேல் விழட்டுமே ஆண் : ஈரத்தலை துவட்டும் துணி என் மேல் சிந்தட்டுமே உன் இடுப்பச் சுத்தி கட்டும் சேல என்னைக் கட்டட்டுமே பெண் : அழகான வீரனே அசகாய சூரனே கருப்பான வண்ணனே கலிகால கண்ணனே ஆண் : நாடகம் தொடங்கினால் நான் உந்தன் தொண்டனே பெண் : அண்ணாமல அண்ணாமல ஆண் : ஹோய் பெண் : ஆசை வச்சேன் எண்ணாமலே ஆண் : ஹைய்யோ பெண் : அன்னம் தண்ணி உண்ணாமலே எண்ணி ஏங்குறேன் 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : பிரம்மனுக்கு மூடு வந்து உன்னை படைச்சிட்டான் அடி காமனுக்கு மூடு வந்து என்னை அனுப்பிட்டான் பெண் : சாமிக்குந்தான் கருணை வந்து அள்ளிக் கொடுத்துட்டான் நான் தாவணிக்கு வந்த நேரம் உன்னை அனுப்பிட்டான் ஆண் : வாழ்ந்தாக வேண்டுமே வளைந்தாடு கண்மணி வண்டாடும் பூவுக்கு வலிக்காது அம்மணி பெண் : உலுக்கித்தான் பறிக்கணும் உதிராது மாங்கனி ஆண் : அன்னக்கிளி அன்னக்கிளி அத்தைப் பெத்த வண்ணக்கிளி கூட்டுக்குள்ளே இடம் இருக்கா வசதி எப்படி முன்னழகு மூச்சு வாங்கி நிக்குதடி உம்பின்னழகு பித்தம் கொள்ள வைக்குதடி நீ எந்த ஊரில் வாங்கி வந்த இந்த சொக்குப் பொடி பெண் : அண்ணாமல அண்ணாமல ஆண் : ஹா ஹா ஹா பெண் : ஆசை வச்சேன் எண்ணாமலே ஆண் : ஹோ ஓ ஓ பெண் : அன்னம் தண்ணி உண்ணாமலே எண்ணி ஏங்குறேன் ஆண் : இச்சு இச்சு இச்சு பெண் : ஆசையிலே சொக்குதய்யா என் வயசு உன் மீசையிலே சிக்குதய்யா எம் மனசு உன் காதுக்குள்ளே காதல் சொல்லும் கண்ணா என் கொலுசு ஆண் : அன்னக்கிளி அன்னக்கிளி அத்தைப் பெத்த வண்ணக்கிளி கூட்டுக்குள்ளே இடம் இருக்கா வசதி எப்படி பெண் : அண்ணாமல அண்ணாமல ஆசை வச்சேன் எண்ணாமலே அன்னம் தண்ணி உண்ணாமலே எண்ணி ஏங்குறேன் 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
@ramachandran61915 жыл бұрын
Supper pro
@simbusimbu13905 жыл бұрын
Super
@MuthuKumar-po8vd4 жыл бұрын
Super 👌
@jayaseelan936 Жыл бұрын
யாரெல்லாம் 2023 லும் கேக்குறீங்க
@Somsundar7 жыл бұрын
என்ன ஸ்டைல், தலைவா
@jananibabu11404 жыл бұрын
Maaasss
@paramasivampollachi87007 жыл бұрын
super memorable songs.
@MuthuMuthu-pv5gv3 жыл бұрын
நாடகம் தொடங்கினால் நான் உந்தன் சொந்தமே. என்ன அருமையான வரிகள்.
@typicaltamilan45784 жыл бұрын
Thalaivar and kushbo enna persnolity enna azhagu Semma song
@suruthikrishnan51964 жыл бұрын
What a lyrics man😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘
@arunjasmine1232 жыл бұрын
2022...anyone listen....
@dudduvasu4 жыл бұрын
Wat a song...superrrre
@anburaj48232 жыл бұрын
Really I miss you sir SPB
@kalyanivaradan61425 жыл бұрын
Lovely and awesome..great memories..my favourite
@subassoundararajan41195 жыл бұрын
No word to say Awesome
@MarinaBoys4 жыл бұрын
Thalaivar in red costume 🔥
@jayinsel3 жыл бұрын
One of the best of Deva Sir....
@JeannetteK9 жыл бұрын
Nice song and wonderful dressings
@johnsonjo84542 жыл бұрын
Super mega hit movie and songs 👌
@nagarajann39912 жыл бұрын
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
@NaveenKumar-mh9wh4 жыл бұрын
Enikku valare istamayi
@muruganc17504 жыл бұрын
Cithra mam super
@nagarajann39912 жыл бұрын
Whatasong
@thiagurajan43754 ай бұрын
Ni,sa
@Santhosh.Esakki15 күн бұрын
தபேலா and டோலக் ❤
@NagaRajan-jm5jbАй бұрын
Viramuthu,lyric,playboy
@nagarajann39912 жыл бұрын
Superstar
@nagarajann39912 жыл бұрын
Songya
@thiagurajan43754 күн бұрын
Yesya
@vijirathivijirathi84564 жыл бұрын
🌹🌹💞💞Nice song favorite 🌹🌹💞💞
@nagarajann39912 жыл бұрын
Sweet
@gopinathgopinath3378 Жыл бұрын
Thalaivar semaaaaaaa
@ravintharanvisumparan48524 жыл бұрын
To whom so ever it may concern sing bye Chitra and spb reallelley torching in my realley hearts thks.
@nagarajann39912 жыл бұрын
Magichero
@sarjikv5505 жыл бұрын
Vairamuthu sir.,&Deva sir., the great... love u Deva sir.,