ஓலை சுவடிகளிலிருந்து தொகுக்கப்பட்ட சித்த மருத்துவம் / பேசும் புத்தகம்

  Рет қаралды 55,479

The Rise பேசும் புத்தகம்

The Rise பேசும் புத்தகம்

Күн бұрын

Пікірлер: 113
@arunvaralakshmi6692
@arunvaralakshmi6692 3 жыл бұрын
நீங்கள் காண்பித்த நூல் 20 வருடமாக தேடிக்கொண்டிருந்த புத்தகம் நன்றி ஐயா
@sathyakasthuri6905
@sathyakasthuri6905 4 жыл бұрын
அருமை ஐயா.மரபுமருத்துவமாம் நம்சித்தமருத்துவம் குறித்த தங்கள் விசாலமான பார்வை மிக அற்புதம்.புறகணிக்கட்ட எண்ணெய் குளியல் முறையை மீண்டும் மீண்டும் அறிவுறுத்தி வருகிறோம் இன்றைய தலைமுறைக்கு சித்தமருத்துவர்களாய்.. நம்மண்ணின் மருத்துவம்.. எந்நாளும் நம்மை காக்கும் தாய்போல துணைநின்று.. நன்றி ஐயா
@bhuvaneswari2868
@bhuvaneswari2868 3 жыл бұрын
நல்ல பதிவு அப்பா மதுரையில் எங்கு கிடைக்கும் புத்தகங்கள் அவசியம் சிறந்த பதிவு.இது போல் இன்னும் நிறைய பதிவுகள் போடவும்.
@bthirumalbthirumal6889
@bthirumalbthirumal6889 3 жыл бұрын
ஐயா அவர்களுக்கு என் முதல் வணக்கம் தங்களின் பேச்சு மிக சிறப்பு நீங்கள் பேசும்போது கேட்டுக் கொண்டு இருந்த எனக்குள் கொந்தளிப்பு இது போன்ற பதிவுகள் அதிகம் பதிவிடவேண்டும் ரொம்ப நன்றி ஐயா அவர்களுக்கு
@kannanj4886
@kannanj4886 Жыл бұрын
நீங்கள் திராவிட த்தில் பணம் பெற்று அதில் சேர்வதற்கு முன் உங்களின் கனிவான பதிவு நன்றாக இருக்கிறது இருக்கிறது.
@GAVENKATESHAN
@GAVENKATESHAN Ай бұрын
நீங்க கோமியத்தை குடிக்கமால் தப்பித்
@GAVENKATESHAN
@GAVENKATESHAN Ай бұрын
நீங்க இவ்வளவு கேடு கெட்டவராக. உள்ளீர்.
@sampangiraja1727
@sampangiraja1727 4 жыл бұрын
வணக்கம் ஐயா..... மிக்க நன்றி.... தங்கள் போன்ற சான்றோர்கள் நம் தமிழ்க்கு மிக்க பெருமை.....
@tmuthutmuthu7579
@tmuthutmuthu7579 3 жыл бұрын
ஆண்டவருக்கு நன்றி.சூப்பர் அய்யா
@sugalaya5528
@sugalaya5528 2 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் ஐயா.. தமிழ் மருத்துவக்கலையை மீட்டெடுக்க வேண்டும்
@thaithirumalaifibermk2417
@thaithirumalaifibermk2417 3 жыл бұрын
உயிர்காக்கும் சித்த மருத்துவம் புத்தகம் தமிழ் சித்தர்களின் ஆழ்ந்த ஞானம் புலப்படும்
@siddharthans6919
@siddharthans6919 3 жыл бұрын
ஐயா. நல்லது கூறியதுக்கு நன்றி அடுத்த தலைமுறைக்கு தேவை
@grandpamy1450
@grandpamy1450 4 жыл бұрын
இம்ப்காப்ஸ்,,,அடையார் மருந்து,,சித்த மருத்துவ கடை,, அர்ஜுனாரிஷ்டம்...........இருதய டானிக். புனர் னவாசவம்.............சிறு நீரகம் டானிக் அசோகா ரிஷ்டம்.............கர்ப்பபை டானிக் மகா திரி பலாத்ய கிருதம்........கண் நோய்கள்,
@bhuvanavenu7205
@bhuvanavenu7205 2 жыл бұрын
இந்த 4ழும் சப்புடலமா அய்யா எங்க அம்மாக்கு
@umadev6077
@umadev6077 10 ай бұрын
Can you please help to provide as ready reckoner for today's busy schedule generation
@dhanachandran1579
@dhanachandran1579 2 ай бұрын
நல்லது அருமை
@ramjay3622
@ramjay3622 8 ай бұрын
நன்றி ஐயா
@padmanaban6988
@padmanaban6988 4 жыл бұрын
ஐயா, நன்றி.வணக்கம்.
@vasanvasan9176
@vasanvasan9176 Жыл бұрын
Vazga valamudan samy.. 🙏🏼🙏🏼🙏🏼
@mysuhas4021
@mysuhas4021 3 жыл бұрын
ஐயா வணக்கம், நீங்கள் கூறியது அனைத்து உண்மை
@swaminathansethu9159
@swaminathansethu9159 9 ай бұрын
சிறப்பு
@AvanevanAvan
@AvanevanAvan 2 ай бұрын
Thank sir
@uiratralvallanmai7383
@uiratralvallanmai7383 3 жыл бұрын
நன்றி அய்யா மிகவும் நன்றி
@KathirVel-sc7ok
@KathirVel-sc7ok Ай бұрын
Thanks
@dinesh077
@dinesh077 Жыл бұрын
அருமை சார்
@paramasivamk2468
@paramasivamk2468 3 жыл бұрын
arumai ariu sudar arulalan ayya vaallka nalkamudan
@shylajaj3378
@shylajaj3378 7 ай бұрын
நல்ல விஷயம்
@thaithirumalaifibermk2417
@thaithirumalaifibermk2417 3 жыл бұрын
அவருடைய் அனைத்து புத்தங்களையும் படித்து உள்ளேன் ஐயா
@Meenachi-kr5eg
@Meenachi-kr5eg 2 жыл бұрын
ஐயா எனக்கு தேவை எங்குகிடைக்கும்
@andamgiriyapharma2018
@andamgiriyapharma2018 2 жыл бұрын
ஐயா.இந்த புத்தகம் எங்கு கிடைக்கும்..
@sreekuttan.2574
@sreekuttan.2574 9 ай бұрын
Sir address pls
@krishnasamyk9526
@krishnasamyk9526 Жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@nandakumar1598
@nandakumar1598 10 ай бұрын
Lese phon No
@rayeesmohiadeen9517
@rayeesmohiadeen9517 4 жыл бұрын
👍திருச்சியில் எங்கு கிடைக்கிறது
@gnanavel1801
@gnanavel1801 Жыл бұрын
தெளிவாக நூல் வாங்க முகவரி வீடியோ வில் தெரியப்படுத்தவும்
@pranavajielansitharbeedam3455
@pranavajielansitharbeedam3455 Жыл бұрын
இது போல இவர் நான் கலந்து கொண்ட தமிழா தமிழா நிகழ்ச்சியில் பேசவில்லை. நமது பாரம்பரிய மருத்துவ த்திற்கு எதிராக பேசினார்.
@shaadyibn5664
@shaadyibn5664 4 жыл бұрын
அவர் எழுதியது அவர் உணர்ந்தவைகளையே
@arasumani5969
@arasumani5969 4 жыл бұрын
இது அவருக்கு ஒரு தவம் நமக்கு பெரும் பேரு
@sekarshanmugam2104
@sekarshanmugam2104 4 жыл бұрын
உண்மைதான் ,நமக்கு என்ன நோய் என்று அறிந்து நமது வீட்டை சுற்றிலும் முளைக்கும் ,வையித்தியர்கள் இதை வைத்து இந்த ஊரிலோ வீட்டிலோ இந்த நோய் உள்ளது என்று கூறி விடுவார்கள் , இப்படிப்பட்ட புத்தகத்தை பற்றி கூறியதற்கு நன்றி,
@subasharavind4185
@subasharavind4185 Жыл бұрын
""நோய் நாடி நோய் முதல் நாடி... அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல் "" இது தான் நம் தமிழ் மருத்துவ முறை....
@gnanaputhaiyal4335
@gnanaputhaiyal4335 4 жыл бұрын
அருமை
@vijayag2012
@vijayag2012 4 жыл бұрын
ஐயா சிறப்பு... நன்றி!👍💐
@swaminathanm3090
@swaminathanm3090 4 жыл бұрын
அய்யா மிகவும் அருமையான பதிவு நன்றி. வேலூர் நகரில் இந்த புத்தகம் எங்கு கிடைககும்?
@ruparupa2934
@ruparupa2934 3 жыл бұрын
Nandri appa🙏🙏
@m.priyadharshinim.priyadha2604
@m.priyadharshinim.priyadha2604 3 жыл бұрын
Thank you ❤️ so much sir
@mirattalrowthiram225
@mirattalrowthiram225 3 ай бұрын
Book name.சித்த வைத்திய பதார்த்த குண விளக்கம் - மூல வர்க்கம்
@amarnathamarnath1271
@amarnathamarnath1271 Жыл бұрын
Sir reference books naturopathy and yoga science
@packiyalakshmimanivannan3514
@packiyalakshmimanivannan3514 Жыл бұрын
Thank you sir
@saraswathisakthivel2287
@saraswathisakthivel2287 3 жыл бұрын
இந்த நூல் எங்கு கிடைக்கும் ஐயா..
@garudapurana6807
@garudapurana6807 Жыл бұрын
ஐயா வணக்கம் 🙏🙏🙏
@srisai2336
@srisai2336 2 жыл бұрын
ERODE district engu kidaikkum
@dineshv3116
@dineshv3116 Жыл бұрын
அய்யா இந்த புத்தகம் எங்கு கிடைக்கும்
@shankar3317
@shankar3317 Жыл бұрын
SIR UNGA THALAIVALI PONA MARU DHAI SOLLAVILLAYE ,, NEENGALUM APPADIYA
@mozhiyin_kadhali
@mozhiyin_kadhali 2 жыл бұрын
இந்த book Online la kedaikuma
@lazarushm5831
@lazarushm5831 Жыл бұрын
Ayya, dheyavu cheithu enaku oru copy anupi tharuma plz.
@arulromanus7937
@arulromanus7937 4 жыл бұрын
Sir very nice n useful information,I'm from Bangalore any idea where can I get this book near to my place or Hosur?
@shaadyibn5664
@shaadyibn5664 4 жыл бұрын
கண்ணுச்சாமி பிள்ளை ஒரு தமிழ் வித்துவான்
@manoharanmanohar7771
@manoharanmanohar7771 Жыл бұрын
இலவசமாக.ஏழைகளுக்குகிடைக்குமாஐயா
@RahulMarket
@RahulMarket 5 ай бұрын
🙏
@chantruchantru
@chantruchantru 2 жыл бұрын
இந்த நூல் எங்கு கிடைக்கும்
@g.krishnamoorthykrishnamoo7478
@g.krishnamoorthykrishnamoo7478 Жыл бұрын
Thanks good news adress tell me please
@msravindarjain9578
@msravindarjain9578 Жыл бұрын
👌👌
@LameerAli-i2q
@LameerAli-i2q 10 ай бұрын
Iya srilankavil hangu kidaikum
@trendingmechanic5621
@trendingmechanic5621 4 жыл бұрын
இந்த book எங்கே கிடைக்கும் ayya
@annajothi3912
@annajothi3912 3 жыл бұрын
சென்னை, தியாகராய நகரில்‌‌ ,நடேசன் பூங்கா அருகில் உள்ள கற்பகம் புத்தகாலயத்தல் கிடைக்கும். பேசி-044-24314347.
@udharvees4541
@udharvees4541 Жыл бұрын
இந்த புத்தகம் எங்கு கிடைக்கிறது? அந்த முகவரியைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.
@meishmeishh479
@meishmeishh479 4 жыл бұрын
எங்கே கிடைக்கும்ஐயா
@கருந்தமிழன்
@கருந்தமிழன் 2 жыл бұрын
ஒற்றை தலைவலி எப்படி போச்சு என சொல்லவே இல்லை.
@vilvamspillai4161
@vilvamspillai4161 Жыл бұрын
What happened to your migrant headache ? You get cured ? How ? 🙏
@selvinkumarm7300
@selvinkumarm7300 9 ай бұрын
நூல் கிடைக்கமா விலை என்ன
@mohanchitra2573
@mohanchitra2573 Жыл бұрын
Sir. Where can get this book?
@elshaddaiangler7934
@elshaddaiangler7934 Жыл бұрын
புத்தகம்வாங்க போன் நம்பர் போடுங்க
@muralid5824
@muralid5824 Жыл бұрын
Tol late so what it's turu you sre going onway. Some achive in the futurres
@saravanaaplaystar1613
@saravanaaplaystar1613 Жыл бұрын
புத்தகத்தின் பெயர் என்ன சொன்னீர்கள் ஐயா
@kuppusamyeswariarjunan3005
@kuppusamyeswariarjunan3005 2 жыл бұрын
நாட்டு மாட்டு வெண்ணெய் மூக்கு வழியாக உறிஞ்சச்செய்து என் அம்மா குணமடைய சுலபமாக செய்வார்
@ragulraj9227
@ragulraj9227 9 ай бұрын
Ungal phone no kodunga anna
@shaadyibn5664
@shaadyibn5664 4 жыл бұрын
கண்ணுச்சாமி பிள்ளை மொத்தம் 7புத்தகம் எழுதியுள்ளார்கள் அவர் புத்தகங்களுக்கு நிகர் அவர் புத்தகம்
@judejoseph1982
@judejoseph1982 3 жыл бұрын
இவரின் புத்தகம் எங்கு கிடைக்கும்????
@tamilmotivator8766
@tamilmotivator8766 2 жыл бұрын
Address please
@anburoyapuram4119
@anburoyapuram4119 2 жыл бұрын
கண்ணூசாமி பிள்ளையின் 7 புத்தகங்கள் எங்கு கிடைக்கும் தயவு செய்து தரவும்
@vinodhkannaramalingam8274
@vinodhkannaramalingam8274 Жыл бұрын
He have written all the disease symptoms and remidies that mean medicine.The authur is a God
@sridevib5532
@sridevib5532 Жыл бұрын
Please book available or not
@gopikara4933
@gopikara4933 4 жыл бұрын
வணக்கம்.. ஐயா இந்த புத்தகம் மதுரையில் எங்கு கிடைக்கும் ?
@manikandanms8669
@manikandanms8669 Жыл бұрын
ஐயா, தங்களின் பெயர் என்ன? தங்களை தொலைநிகழ்ச்சியில் பார்த்திருக்கிறேன் ஆனால் பெயர் தெரியவில்லை?
@vaideeshvaideesh9860
@vaideeshvaideesh9860 3 ай бұрын
Hello guys if anyone know the address please let me know. I asked from Broadway local persons but no can know the elukadaiyar street. Guyd if u know the adrress just inform in comment box
@venkatraj7670
@venkatraj7670 7 ай бұрын
போன்எண் கொடுங்கள் புத்தகம் வாங்கவேண்டும்.வெரும் வீடியோ போட்டு என்ன பயன்
@nivarajs4460
@nivarajs4460 4 жыл бұрын
வணக்கம் சேலத்தில் எங்கு கிடைக்கும்
@baburradhakrishnan4166
@baburradhakrishnan4166 4 жыл бұрын
Parvathi book shop,near collectorate.Salem. Vallalar book shop,near valluvar statue.
@nivarajs4460
@nivarajs4460 4 жыл бұрын
@@baburradhakrishnan4166 நன்றி
@choushithu3159
@choushithu3159 Жыл бұрын
புத்தகத்தின் பெயர் என்ன
@sathikas8887
@sathikas8887 Жыл бұрын
Kanthasamy pillai
@aveerasamy8208
@aveerasamy8208 8 ай бұрын
நமது நாம் என்று என்றாவது தமிழர்கள் ஏற்றதாழ்வை போற்றாமல் இணங்கி வாழ்ந்திருக்கிறார்களா.
@sreekuttan.2574
@sreekuttan.2574 Жыл бұрын
எனக்கு கொஞ்சம் புக்ஸ் வேனம்.கிடையகுமா
@grandpamy1450
@grandpamy1450 4 жыл бұрын
வேப்பமரம் ,,,துளசி,,,திருநீற்று பச்சை இது மூன்றும் இருந்தால் பேய் வராது,,,இது மூடநம்பிக்கை யல்ல,,,உண்மை,,சத்தியம்,,,
@அமுதகலசம்
@அமுதகலசம் 4 жыл бұрын
ஐயா அவர் எல்லா மருத்துவ சுவடிகளை தொகுத்து எழுதவில்லை.இன்னும் தொகுக்கபடாத நூல்கள் ஏராளம்.
@subasharavind4185
@subasharavind4185 Жыл бұрын
சொல்வதை விட அந்த வேலையை நீங்க செய்யலாமே...
@அமுதகலசம்
@அமுதகலசம் Жыл бұрын
@@subasharavind4185 நன்றி தோழரே நான் அந்த பணியில் தான் உள்ளேன்.நீங்களும் சேர்ந்து கொள்ளலாம்.ரோமரிஷி ஏக மூலிகை பிரயோகம் 500 என்ற ஒலைசுவடி சேகரிக்கும் பணியில் உள்ளேன்.உங்களுக்கு கிடைத்தால் அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி நூலகத்தில் கொடுக்கலாம்.இது போல் பல மூல நூல்கள் பட்டியல் உள்ளது. கண்ணுசாமிபிள்ளை மருந்துமுறைகளை திரட்டினார். மூலநூல்களை பதிப்பிக்கவில்லை. மூலநூல் பதிப்பு தான் நம் பாரம்பரியம் காக்கும். மூலநூல்கிட்டினால் கொடுங்கள் சித்த மருத்துவம் உங்களை வணங்கும்
@kannanj4886
@kannanj4886 Жыл бұрын
யோவ் இதல எப்படி வந்த நீ கழகத்துக்கு ஜிங்ஜா போடுரவனாச்சே
@annamalik3193
@annamalik3193 Жыл бұрын
பூச்சி புழுக்கள் பற்றிக் கூறுவது ஜீவவர்க்கம். தாதுவர்க்கம் வேறு.
@ramamoorthyforestdevelopme873
@ramamoorthyforestdevelopme873 Жыл бұрын
சி த த ம ரு த து வ ம், எ ன் ப து :---- உ ண வே ம ரு ந் து. ம ரு ந் தே, உ ண வு. எ னு ம் த த து வ மே யா கு ம். கால த தா ல், மு ந் தி ய து வி லை யி ல்,ம லி வா ன து. கை யா ல் வ தி ல், சி ற ந் த து. ப க் க வி ளை வு க ளை உ ண் டா க் கா த து பல ன் க ளோ, மிக மி கு ந் த து. தி ரு, கி. ஆ. விசு வ நா த ம்.
@pearlson22
@pearlson22 2 жыл бұрын
எல்லாவற்றையும் ஆராய்ந்து உன் அறிவிற்கு சரின்னு படறத செய் அதுதான் பகுத்தறிவு என்றுதான் திராவிடம் சொல்கிறது.நீங்க செஞ்சேன் போல
@subasharavind4185
@subasharavind4185 Жыл бұрын
மூலம் னா.. ஆதி.. ஆதாரம்.. அடிப்படை...
@manjulasivarajan7851
@manjulasivarajan7851 3 жыл бұрын
அருமை ஐயா.. நல்ல பதிவு
ТЮРЕМЩИК В БОКСЕ! #shorts
00:58
HARD_MMA
Рет қаралды 2,5 МЛН
விரோசனம் #31 (Verosanam)
11:38
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 27 М.
எல்லாருமே  ஒரு வகையில் Psychopaths தான் !
7:51
The Rise பேசும் புத்தகம்
Рет қаралды 302
கர்மா (Karma) / Dr.C.K.Nandagopalan
25:06
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 236 М.
The Art Of War full audiobook in tamil | full book in Tamil | Strategy Thinking in tamil
1:22:08
Beyond The Ordinary - Tamil Audiobooks
Рет қаралды 32 М.
ТЮРЕМЩИК В БОКСЕ! #shorts
00:58
HARD_MMA
Рет қаралды 2,5 МЛН