Excellent sir unkalea madhiri predictions yaaraiaiyum solla mudiyadhu very great 👍
@kavinraj.v40342 жыл бұрын
Sir enakku thula rasi thula lagnam randume vargothamam sellungal sir
@Muthumaharaja.v3936 Жыл бұрын
ஐயா வணக்கம்.சான்றோடு உங்களுடைய விளக்கம் மிக எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் இருக்கிறது.மிக்க நன்றி!... அப்படியே இலக்னாதிபதி வர்க்கோத்தமம் பெற்றால், என்கிற தலைப்பில் அனைத்து ராசிகளுக்கான பலாபலன்களை சான்றோடு விளக்கம் தாருங்கள் ஐயா!...
@jagatheshravichandran1642 жыл бұрын
Laganam athipathi varga uthamam pathi solllunga
@sathyakalaloganathan69172 жыл бұрын
வணக்கம் குருஜி. தங்கள் ஒவ்வொரு பதிவுக்கும் மிக்க நன்றி குருவே. 🙏
Sir viruchigam lakanam rasi kattam no plants navamsam kattam viruchigam lakanam kethu conjunction good or bad sir
@pushphavalli81312 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 லக்னம் வர்கோத்தமானால் பலன் எப்படி இருக்கும் சூப்பர் 👌👌👌 நன்றி ஜோதிட தகவல்கள் புதிது புதிதாக சொல்கிறீர்கள் மிகுந்த நன்றி 🙏🏼🙏🏼
@dhanapriya35172 жыл бұрын
நன்றிகள் ஐயா லக்ன வர்கொத்தமம் பற்றிய விளக்கம் நன்று
@SHSHINEBEAUTY2 жыл бұрын
அருமையான தகவல் குருஜி,நன்றி ... கோட்சாரம் பலன் அன்றாட வாழ்விலில் நடப்பை சுய ஜாதகத்துடன் வைத்து பலன் பார்ப்பது எப்படி என ஒரு காணொளி போடுங்கள் குருஜி. நன்றி
@kalaiselvi30072 жыл бұрын
Sukran vargotham pettral enna nu video podunga sir
@jayalakshmis84432 жыл бұрын
Vanakkam sir 🙏🙏🙏Rasi varkotham partiya kaanoli pathividungal sir. Valga valamudan🙏🙏🙏
@SivaKumar-vp5iq2 жыл бұрын
தங்களுடைய கருத்துக்களுக்கு மிக்க நன்றி ஐயா.
@venkatachalam18132 жыл бұрын
வணக்கம்ஐயாநன்றி எனக்குகூடலக்னம்வர்க உத்தமம்தான் நன்றி வாழ்கவளமுடன்
@uthamanuthaman32092 жыл бұрын
ayya.. lagnam in kadakam(punarpusam4) guru (uttiradam2)magaram...navaamsam aslo Same place ayya.... how ayya tis
@RadhikaJagajeevanram2 жыл бұрын
Mesha ashwini lagnam... Vargothamam sir.
@saravanan.c27382 жыл бұрын
Lakanam authipathi kuru resapathil varkotham sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir palan yappadi eroukum sir
@jothimanikuppannan72132 жыл бұрын
Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏 Laganapulli Vargothamam petral enna palan Gurujii🙏🙏🙏
@mavadipahal64736 ай бұрын
ரொம்ப நன்றி அய்யா
@raviraj-vs9bp5 ай бұрын
❤❤❤ வணக்கம் ஐயா ❤❤❤
@kingofroom66762 жыл бұрын
Sara laknam vs stira laknam vs ubaya laknam Best,advantage, disadvantages comparison pathi oru video podunga sir
@vijayaranimillerprabhu20082 жыл бұрын
வணக்கம் சார் நன்றி
@sambasivamgopalsamy55522 жыл бұрын
நல்ல தகவல் நன்றி நண்பரே
@madhubalank91152 жыл бұрын
ENAKKU ORU DOUBT SIR ELLA KIRAGAMUM THANNUDAIYA AAN VEETIL MOOLATHIRIGONAM ADAIGIRARGAL.AANAL PUTHAN MATTUM EAN KANNI ORU PEN VEETIL MOOLA THIRIGONAM ADAIGIRAR???
@sathishnarayan9295 Жыл бұрын
Iagaan,rasi,guru,sani&sukran vargottama jathagam kattam palan ayya, thank you
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Good 👍
@lathag18674 ай бұрын
superb sir...thank you..
@radhikap7632 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா 🙏🙏🙏
@nirmalk203 ай бұрын
Enaku lagna vargothamam Magara lagnam Lagna pulli .... உத்திராடம் 2 இல் 💪💪 So Thanusu lagnam palan um edukka vendumaa ??
@SureshKumar-hz2lz Жыл бұрын
சார் ராசி வருகோத்தமம் பற்றியும் சொல்லுங்கள் சார்
@chenchukrishnat49602 жыл бұрын
வணக்கம் தி லெஜன்ட் ஸ்ரீராம்ஜி சூப்பர் தலைவா 🇮🇳🇷🇺🙋
@mevithabiku92032 жыл бұрын
Like this BHAVA-UTHAMAM also thr right?
@e.thangarajkutty33502 жыл бұрын
மதிய வணக்கம் சார்
@pleasantleaves5792 жыл бұрын
Kanni lagnam lagnam varkothamam in chithirai nachathiram.and lagnadipathi also varkothamam. Sevvai dasha eppadi irukkum ayya.?
@sumathimano43412 жыл бұрын
அய்யா வணக்கம் வர்க்க உத்தமம் பற்றி விளக்கம் அருமை மேலும் வர்க்க உத்தமம் பெற்ற இரு கிரகங்கள் உதாரணமாக சந்திரன் உத்திராட நட்சத்திர முதல் பாதத்தில் தனுசு மற்றும் ராகு உத்திராட நட்சத்திர இரண்டாம் பாதம் மகரத்தில் இருக்கும் போது இருவரும் இணைந்து உள்ளதாக எடுத்துக் கொள்ளலாமா? இதில் எவ்வாறு தசை புத்தி செயல் படும் என்பதை விளக்கம் தரவேண்டுகிறேன். நன்றி.
@arunkumar35674 ай бұрын
சூப்பர்
@0xSigma2 жыл бұрын
Sir, please also do lagnadhi pathi (Lagna lord) vargotham. 🙏🏼
@theivanais2 жыл бұрын
Yes sir. Please
@KokilaVasudevan-r1g9 ай бұрын
Yes i got 9th paada lakkanam varkothamam..
@yuvansankar63302 жыл бұрын
Thank you sir, romba naal ethirpathu erunthen. Good explanation, yendudaya jathakathil, lagnam vargothamam, lagnathipathi vargothamam, in thula lagnam. Kudave bhuthan chithirai 1 patha.
@nandhini12842 жыл бұрын
நல்லது அய்யா ஸ்ரீ ராம் ஜி அவர்களுக்கு.ஒரு வேண்டுகோள் ராசி வர்க்கோத்தமம் அடைந்தால் எவ்வளவு நல்லது.அந்த ராசியில் இருக்கும் கிரகங்கள் (வர்கோத்தம கிரகங்கள்) பலன்கள் பற்றி ஒரு பதிவு போடுங்கள் அய்யா.நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@Vidya000502 жыл бұрын
Sir I can see few autistic children got lagna vargothamam.. what will be the good for them..? Only giving longevity for them?
@Vj01Dec2 жыл бұрын
Sir Mesham Lagnam , 4 sevvai(sukram serkkai) neesam but nava amsam sevvai ucham ... Ithu enna palan tharum
@senthilvadivuvadivu82982 жыл бұрын
Nandri Guruji....
@kingofroom66762 жыл бұрын
Clear and complete explanation sir. Sir nan midhuna laknam,laknam poonarposam 3 nindru laknam varkothomam petrathu idhil guru dasai yogama irukuma sir
@siranjeevipanneerselvam26842 жыл бұрын
Thanks for making video for my question
@RameshRamesh-js9uq2 жыл бұрын
Hi sir. Na mesha lagnam. My laganam varagauthamam .rasi box la laganam la ragu.. but navamsam empty. So enna palan kudaikum
@nirmaladevisrinivasan9 Жыл бұрын
Thank you Guruve.🙏🙏🙏
@jaishankarsethuraman26112 жыл бұрын
Namaskkaram ji🙏🙏🙏
@radhiram18422 жыл бұрын
Sir, பாவ கிரகங்கள் உச்ச வர்கோத்தம்மம் பெற்றால் என்ன பலன் என்று விளக்குங்கள் please.🙏🙏🙏
@sivayogisivayogi93702 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏
@maheshwari32762 жыл бұрын
நன்றி அண்ணா
@arulkumar29582 жыл бұрын
Sir medical astrology pathi video podunka
@hinduathama13542 жыл бұрын
Sir today live is there
@saiarun90982 жыл бұрын
Guruji lagnam Mae pushka navamsam na idhu poranthuma ???
@padmakk38682 жыл бұрын
Makaram lagnam, 8th house Suriyan, lagnam varkothammam annal what will happen
@eswarmuthu12172 жыл бұрын
சார் தனுசு லக்னம் மேசம் ராசி வைர மூக்குத்தி அணியலாமா சொல்லுங்க
@mramya82152 жыл бұрын
Swamiji yesterday video la doubt .. ippo I'm virchaga lagnam 2nd ketu 7th la Sani thulam la sun+moon+sukrian +pudhan irukanga enna na expect pandra madri life partner varuvara...... Neenga munjula adicha madri yae koda solunga sir 😅
@kavinraj.v40342 жыл бұрын
08/04/2001,time maalai 06:59:00
@sathi1112 жыл бұрын
குருவே என் கணவருக்கு லக்னம் ராசி இரண்டுமே வர்கோத்தமம் பெற்றிருக்கு குருவே மேஷ லக்னம் கன்னி ராசி. ராசி கட்டத்தில் லக்னத்திற்கு 7ஆம் இடம் துலாமில் சூரியன் புதன் லக்னாதிபதி செவ்வாய் மூவரும் இருக்கிறார்கள். குரு 3ஆம் இடம் மிதுனத்தில் இருந்து இவர்கள் மூவரையும் ஐந்தாம் பார்வையாக பார்க்கிறார். சுக்கிரன் எட்டாம் இடம் விருச்சிகத்தில் தனித்து இருக்கிறார். இதில் செவ்வாய் சுக்கிரன் பரிவர்த்தனைவேறு. சனி 9ஆம் இடம் மீனத்தில் இருக்கிறார். கேது 4ஆம் இடம் கடகத்தில் மற்றும் ராகு 10-ஆம் இடம் மகரத்திலும் இருக்கிறார். இதில் செவ்வாய் மற்றும் புதன் வர்கோத்தமம் பெற்று இருக்கிறார்கள். அம்சத்தில் குரு ஆட்சி சுக்கிரன் உச்சம் உடன் கேதுவும் இருக்கிறார் இது நன்மையா தீமையா என்று தெரியவில்லை குருவே. யாரும் தெளிவான விளக்கம் தரவில்லை குருவே நன்மையா தீமையா என்று கூறுங்கள் குருவே ப்ளீஸ் 🙏
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Nice and good
@sathi1112 жыл бұрын
மிக்க நன்றி குருவே 🙏🙂
@nirmalakarunakaran33342 жыл бұрын
Nandri sir
@kadhirbaala38772 жыл бұрын
Super guruji 👌👌
@ashasricreations3490 Жыл бұрын
வணக்கம் குருஜி,கன்னி லக்கினத்திற்கு சித்திரை 2 ஆம் பாதத்தில் லக்ன வர்கோத்தமம் பெற்றுள்ளது.சித்திரை செவ்வாய் பகவானுடைய நட்சத்திரம் இது கன்னி லக்கினத்திற்கு 3 மற்றும் 8 இந்த ஸ்தானத்திற்கு உடையவருடைய திசையாக வரும் போது இது யோகத்தை செய்யுமா குருஜி.
@vigneshwaransakthivel7356 Жыл бұрын
Simply super sir
@sujithasri94852 жыл бұрын
Lagnadhibadhi vargotamam Kum indha palan porundhuma aya
@suriyachandrasekar57862 жыл бұрын
Thank you sir 🙏🙏
@VENUSARUN2 жыл бұрын
Nantri
@ganeshfuncookingvlog672 жыл бұрын
ஐயா ராசி வர்கோத்தமம் பலன் பொடுகல் ஐயா...
@Senthila52 жыл бұрын
Varkothamam adintha Giraha Nakshatrathil irukkum planets dasa will also do the same sir? Like Puthan is varkothamam in chithirai and rahu in Kettai will also be strong for Viruchiga lagna? will it be a strong bad result or good? Please clarify or make video regarding this sir
@luckyluke86672 жыл бұрын
வணக்கம் சார். நல்ல பதிவு. எனக்கு கன்னி ராசி, கன்னி லக்னம், சித்திரை 2ம் பாதம். பதிவில் கூறியபடி ஆராய்ச்சி வாழ்க்கையில் விடாமுயற்சியுடன் போராடி வருகிறேன். ஆனால் ராகு மற்றும் குரு திசையின் சந்திரபுத்திகளில் மாறுபாடான கலப்பு பலன்களே நிகழ்ந்துள்ளன. ஒரு வேளை அட்டமாதிபத்திய சாரம் என்பதாலா ?.
@indumathi31822 жыл бұрын
Hi sir, can you please upload vedios on navamsam chart as how you guide for rasi charts sir
@Vishalakshi-xi5tk2 жыл бұрын
Aiya ithu mari matha planets vargothamam anal epdi irukum aiya
@priyatailoring2 жыл бұрын
Lagnam rasi 2m varkothamam
@apjcreation89962 жыл бұрын
ஐயா எனக்கு மகம் வர்கோத்தமம் எப்படி 6/4/83, 3.20மாலை,அரக்கோணம்
@msds1783 Жыл бұрын
❤❤❤❤
@deepasivakumar18112 жыл бұрын
ஐயா வணக்கம் மகரலக்னம் லக்னம் புள்ளியும் லக்னாதிபதி யும் உத்திராடம் இரண்டாம் பாதத்தில் நின்று வர்க்கோத்தமம் பெற்று இருந்தால்சூரியதிசை சூரிய புத்தி ஜாதகரிக்கு நன்மை செய்யுமா
@rainspiredpsychology87382 жыл бұрын
வணக்கம் குருஜி. மிகவும் விறுவிறுப்பாக சிறப்பாக அமைந்துஉள்ளது உங்கள் காணொளி. கும்ப லக்கினத்திற்கு நவாம்சத்தில் மகர லக்கினமாக அமைந்தால் அதை ஒரே லக்கினாதிபதி ஆவதால் லக்கினம் வர்கோத்தமம் பெற்றது என்று எடுத்துக்கொள்ளலாமா குருவே
@sreeraaam91862 жыл бұрын
No bro
@rainspiredpsychology87382 жыл бұрын
Thank you guruji
@arunachalamaj65942 жыл бұрын
வணக்கம் ஐயா.... உச்சம் கிரகம் வர்கோத்தமம் ஆனால் அந்த கிரகம் என்ன பலன் குடுக்கும் ஐயா....???
@maheshwareng9012 жыл бұрын
🙏🙏🙏
@jegadeeshrakkan4471 Жыл бұрын
ஐயா வணக்கம்,விருச்சக லக்கனம் லக்கினாதிபதி 8ல், நவம்சத்தில் லக்னப்புள்ளி செவ்வாய் தூலத்தில் இப்பொழுது லக்கனம் பலம் பெருமா, லக்கினாதிபதி செவ்வாய் சுமத்துவம் அடைந்து இருக்கிறாரா ஐயா
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Yes
@venkateshans50442 жыл бұрын
விருச்சிக லக்னம் , லக்ன வர்கோத்தமம் பெற்றால் அப்பொழுது சனி பகவானின் பார்வை நன்மை செய்யுமா ?
@ragapriya18842 жыл бұрын
வணக்கம் ஐயா, ஒரு சந்தேகம் நான் பிறந்த நேரம் எனக்கு சரியாக தெரியவில்லை லக்னம் எப்படி கணிப்பது ...... D.o.b :06.09.1996 நேரம்: மாலை 6.40-7.00 (சரியாக தெரியவில்லை) 6.40 என்று எடுத்து கொண்டால் கும்ப லக்னம் வருகிறது 6.50 என்று எடுத்து கொண்டால் மீன லக்னம் வருகிறது. எந்த லக்னம் எடுத்து கொள்வது ஐயா? Please sollunga ayya
@Ramesh-jb2xh2 жыл бұрын
சிறப்பு. மகிழ்ச்சி.🌼 கன்னியில் வர்கோத்தமம் ஆன புதன் தசை மிகச் சிறப்பாக கடந்தது.💯 துலாம் லக்னம். லக்ன வர்கோத்தமம்(சித்திரை 3பாதம்). லக்னத்தில் கிரகங்கள் இல்லை. தனித்த குருவின் 5ம் பார்வை மட்டும் உள்ளது. லக்னாதிபதி சுக்ரன், செவ்வாய், கேது மூவரும் 2ல். மூவரும் சனி சாரம் முறையே சனி1,2,4 பாதங்கள். 5ல் சனி வக்ரம் +வளர்பிறை சந்திரன்(சுக்ல-திரயோதசி) இணைவு+குருவின் 9ம் பார்வை +செவ்வாய் 4ம் பார்வை. செவ்வாய் தசைக்கு வாய்ப்பில்லை, செவ்வாயும் சுக்ரனும், விடுதி வீடான ரிசபத்தை பார்க்கும் நிலையில் வெகுவிரைவில் வரும் சுக்ர தசை எப்படி இருக்கும் அய்யா ? நன்றி.🙏🙏
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Good
@Ramesh-jb2xh2 жыл бұрын
@@SriMahalakshmiJothidam நன்றி அய்யா 🙏🙏
@sriannaimirra3841 Жыл бұрын
ஐயா நான் தனுசு லக்னம் லக்னத்தில் சுக்கிரன் நவாம்சத்திலலும் இப்படியே உள்ளார் லக்னாதிபதி 12 லவ் உள்ளார் நீங்கள் சொல்லுவது சரியே
sir ராசி கட்டத்தில் கடகம் லக்னம் கடகம் ராசி . நவாம்சம் கட்டத்தில் மகரம் லக்னம் மகரம் ராசி. என்ன பலன் sir 🙏.
@Msd77352 жыл бұрын
வணக்கம் ஐயா! பெயர்: காமாட்சி பிறந்த தேதி : 21/6/1982 பிறந்த நேரம் : 9.30 AM பிறந்த இடம்: Sathyamangalam, Tamil Nadu, India . நான் எப்போதுவிட்டு மேனை வாங்குவேன்.
@subaraja16292 жыл бұрын
வணக்கம் குருஜி DOB- 17.06.1986 at 9.30 pm. POB- Ka. Palayam இப்போது ஆறாம் அதிபதியின் நல்ல பலன்களை மிகுதியாக வாங்கி கொடுக்கும் வலிமையுடன் லக்கிநாதிபதி இருக்கிறாரா இல்லையா என்று கொஞ்சம் சொல்லுங்க சார். தயவு செய்து இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் சார். இது மிகவும் உதவியாக இருக்கும். நன்றி. வக்கிர கிரகத்திற்கு பார்வை இருக்கிறதா இல்லையா என்று கொஞ்சம் சொல்லுங்கள். pls reply sir
@saravanamoorthy98672 жыл бұрын
நன்றி ஐயா.லக்னம் வர்கோத்தமம் பெற்று லக்னத்திற்கு சாரம் கொடுத்த கிரகம் 6,8,12 ஆம் இட அதிபதியாக வந்தால்,அதன் தசாபுத்தியும் நடப்பிற்கு வந்தால் பலன்கள் எவ்வாறு இருக்கும் ஐயா. புரிதலில் தவறேதும் இருந்தால் மன்னித்துகொள்ளுங்கள்
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
No problem
@forfriends66135 ай бұрын
லக்னாதிபதி 6,8,12 ல் மறைந்தாலும் நற்பலன்கள் கிடைக்குமா?
@sankaranarayanant.m44762 жыл бұрын
ரிஷப லக்ன ராகு இருக்க வர்க்கோத்தம பலன் பெறும்🙏
@menagamenaga572 жыл бұрын
மகர லக்னம் உத்திராடம் நட்சத்திரத்தில் 8ம் அதிபதி யின் வர்கோத்தமம் அடைந்து இருந்தால் சூரிய தசை எப்படி இருக்கும் ஐயா தனுசு ராசி பூராடம். நன்றி ஐயா ஆயுள் எப்படி இருக்கும்?ஐயா
@manivannangopalakrishnan6102 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@jayanthiselvaraj94802 жыл бұрын
18.11.2004 1.32pm kovai kumbalakinum 9il sukirun sevai kadhu laknadhipathi 6il marivu My daughter marriage life solluga sir please please please please please please please please please please please please please please please please please please please please please please please sir
@KumaSent2 жыл бұрын
சிம்ம லக்னம், 6 ல் சுக்கிரன் வக்ரம், அஸ்தங்கம், மறைவு ஆனால் வர்கோத்தமம்.... வக்ரம் மறைவு அஸ்தங்கம் பங்கமாகி விடுமா?
@rathinavenkatachalam86812 жыл бұрын
அய்யா வணக்கம். கும்ப லக்கினமே பரிதாபத்திற்கு உரிய நிலையில் உள்ள போது, அம்சத்திலும் கும்பம் லக்கினம் ஆக வந்தால் நான் என்னையா செய்வது? !!!!
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Hard work
@janaarthanm8092 жыл бұрын
வணக்கம் ஐயா. நான் சிம்ம லக்னம். லக்னம் வர்கோத்தமம் அடைந்துள்ளது. ஆனால் சுக்கிர திசை வராது. ஆனாலும் இது பொருந்துமா?