லக்னத்தில் குரு இருந்தால் என்ன பலன்

  Рет қаралды 21,450

Astro Revathi

Astro Revathi

Күн бұрын

Пікірлер: 39
@karuppasamyp.k.s4009
@karuppasamyp.k.s4009 11 ай бұрын
நீங்கள் சொன்னது உண்மையாக என் வாழ்க்கையில் நடந்து கொண்டு இருக்கிறது நான் எல்லோருக்கும் உதவி செய்து இளிச்சவாயனாக இருக்கிறேன்.கன்னி லக்கனம் மேஷ ராசி வாழ்க்கையில் சந்தோசமாகதான் இருக்கிறேன்.குரு திசை நடக்கிறது.லக்னத்தில் குரு இருகிறார்.வாழ்த்துகள் சகோதரி.
@sadasivampalanisamy5379
@sadasivampalanisamy5379 3 жыл бұрын
நீங்கள் சொல்வது 100%உண்மை.பொருளாதார நிலை தான் சற்று ஏற இறங்க உள்ளது.நன்றி!நன்றி!!
@baraniastroworld6761
@baraniastroworld6761 3 жыл бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் மேடம்
@suryamsd8045
@suryamsd8045 Жыл бұрын
Amma simma lagnathil guruvudan chandran irundhal vaazhkai eppadi irukkum sollunga amma
@vijaykannabiran1526
@vijaykannabiran1526 3 ай бұрын
Laknathil sani bhagavan irunthal pls details explain madam
@contidhansranjith9336
@contidhansranjith9336 3 жыл бұрын
சூப்பர் அக்கா , மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்....
@balamurugankaliyaperumal7698
@balamurugankaliyaperumal7698 Жыл бұрын
நீங்க எந்த ஊர்? ஜாதகம் பார்க்க எப்படி தொடர்பு கொள்வது. ஜாதகத்தில் எது சிறந்தது. வாக்கியமா ,திரு கணிதமா?
@Kodandin
@Kodandin 7 ай бұрын
ரிஷப லக்னத்தில் குரு மற்றும் குரு திசை சேர்ந்து அமைந்தால் என்ன பலன்கள் மேடம்
@jayku143
@jayku143 2 жыл бұрын
லக்னத்தில் குரு வக்கிரம் ஆகியிருந்தால்? நீங்கள் சொன்னதிற்கு ஆப்போஸ்டா நடக்குமா ?
@durgaravi1419
@durgaravi1419 Жыл бұрын
En name durga kumbam rasi purattathi star..... Laknathil guru... 6th house la suriyan, pudhan, chevvai iruku, 10th house la ragu government job any possible plsss tell me mam
@sonofgun2635
@sonofgun2635 6 ай бұрын
Mam yenaku lakanathil Guruvum sukiran senthu iruku apadina enna palan
@marimadhini3792
@marimadhini3792 Жыл бұрын
திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் சிவ சிவ.
@LoganathanC-bi3uz
@LoganathanC-bi3uz 6 ай бұрын
வணக்கம் அம்மா கடகலக்னம் துலாம் ராசி லக்னத்தில் கேது குரு வக்ரம் இதர்கு என்னபலன் குடும்ப வாழ்கை எப்படி இருக்கும் 13,12,1990 , 10,5 pm ஈரோடு
@TamilSelvan-dg8si
@TamilSelvan-dg8si Жыл бұрын
நான் மேஷ ராசி கடக லக்னம் பரணி நட்சத்திரம்.எனக்கு லக்னத்தில் குரு இருக்கிறது.தனித்து இருக்கலாமா அம்மா தெளிவுபடுத்துங்கள்.வணக்கமும் நன்றியும்
@astrorevathi726
@astrorevathi726 Жыл бұрын
🙏... கடக லக்கினத்திற்கு குரு லக்கினத்தில் இருப்பது யோகமே........9ம் அதிபதி லக்கினத்தில் உச்சம்........ தந்தையால் யோகம்.... அப்பாவை ரொம்ப பிடிக்கும்....... குருவின் பார்வை 5..7...9.... இடத்தை பார்க்கும்.....5ம் இடம் .. குழந்தைகள்.....7ம் இடம் .... மனைவி........9ம் இடம் ...... தந்தை.......குறிக்கும்...... உங்களால் தான் இவர்கள் அனைவர்க்கும் யோகமே....... இன்னும் நிறைய இருக்கு........ சொல்வதற்கு........... இது பொது பலன்.....
@LoganathanC-bi3uz
@LoganathanC-bi3uz 6 ай бұрын
வணக்கம் அம்மா கடகலக்னம் துலாம் ராசி லக்னத்தில் கேது குரு வக்ரம் இதர்கு என்னபலன் குடும்ப வாழ்கை எப்படி இருக்கும் 13,12, 1990 ,10,5 pm ஈரோடு
@balasubramanianp7806
@balasubramanianp7806 7 ай бұрын
Om NAMASIVAYA 🙏
@balasubramanians5353
@balasubramanians5353 3 жыл бұрын
மிக்க நன்றி ஜதகம் பலன் பார்க்க தாங்கள் மேலான கருத்துக்களை
@santhoshraja7532
@santhoshraja7532 3 жыл бұрын
ரிஷபம் லக்கினம் ராசி மிதுனம் கார் வாங்கலாமா சொல்லுங்க மேடம் 👌
@muthumari4741
@muthumari4741 2 жыл бұрын
நன்றி
@astrorevathi726
@astrorevathi726 2 жыл бұрын
🙏
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf 3 жыл бұрын
அருமை 👌👌👌👌
@chitu-iw5if
@chitu-iw5if 7 ай бұрын
ஆமா. நான் மேஷ லக்னம். லக்னத்தில் குரு. நீங்கள் சொல்வது அனைத்தும் சரி🎉
@nagarajs7454
@nagarajs7454 Жыл бұрын
மேஷ லக்னம் குரு 1, சுக்ரன்2, சந்திரன் 7,சூரியன்10, ராகு 11, கேது5, துலாம் ராசி மேஷ லக்னம்
@madhansrinivasan9692
@madhansrinivasan9692 3 жыл бұрын
Am mithunam lagnuam mam guru 1st place
@MdAbdullah-oe7yj
@MdAbdullah-oe7yj 3 жыл бұрын
Super. Madam
@sekarkanniappan6853
@sekarkanniappan6853 9 ай бұрын
🙏
@Ramya-t6v
@Ramya-t6v Жыл бұрын
14/11/1976 (5 pm) chennai
@KetheesKala
@KetheesKala Жыл бұрын
லக்கினதில குருவும் ராகுவும் இருந்தால் பலன் என்ன
@chitu-iw5if
@chitu-iw5if 7 ай бұрын
லக்னத்தில் குரு புதன் கேது மற்றும் சூரியன். 🎉
@durganadarajan
@durganadarajan 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@Meditation003
@Meditation003 2 жыл бұрын
எல்லோருக்கும் நன்மை செய்தோம்..ஆனால் நாங்கள் கடன்காரர்கள்
@Purushotham-cr3ev
@Purushotham-cr3ev 7 ай бұрын
🤝🤝🤝🤝
@astrorevathi726
@astrorevathi726 7 ай бұрын
🙏
@renugadevi4550
@renugadevi4550 6 ай бұрын
கும்ப லக்னம் அதில் குரு மிதுன ராசி திருவாதிரை 14.1.1987
@sundaram1433
@sundaram1433 3 жыл бұрын
லக்கணத்தியில்.குரு.சந்திரன்.சனி.செய்வாய்
@bagiyalaxmysivakumar2728
@bagiyalaxmysivakumar2728 Жыл бұрын
FOR-MAY-MAGAM-WITH-DANUSU-LAKHNAM-(GURU)-DICK-PALAM/NARPAVY.......
@bagiyalaxmysivakumar2728
@bagiyalaxmysivakumar2728 Жыл бұрын
FOR-LOVELY-MAGAM-NARPAVY...
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 8 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18