வணக்கம் அண்ணே! மீன லக்னத்தில் ராகு. லக்னாதிபதி குரு வக்ரம் பெற்று 12ல இருக்கும் பொழுது ராகு தசா காலம் யோகமா? அவயோகமா?
@RekhaRek-ez9bv10 ай бұрын
Rishabh laknam
@rajanthangam55627 ай бұрын
மன்னிக்கவும் நண்பரே நேர் மாறாக உள்ளது. எனது வாழ்க்கையில் லக்ன ராகு தாங்கள் கூறிய வகைக்கு நேர் எதிர்மறையாக குண அமைப்புகளை எனக்குக் கொடுத்துள்ளார். நீண்ட ஆராய்ச்சிக்குப் பின் பலன்களைக் கூற வேண்டுகிறேன். 🙏🙏
@Acharya.Balasubramanian7 ай бұрын
ராகுவுடன் ..வேறு கிரகங்கள்.. தொடர்பு இருக்கும்.. பாருங்கள்
@Acharya.Balasubramanian7 ай бұрын
எமது ஆராய்ச்சி பற்றி தாங்கள் அறிய போவது இல்லை ஐயா. நன்றி
@SURESHv-s6f7 ай бұрын
Sir vannakam .nan menna lagnam .lagnathil Ragu guru irrukirathu .guru vin nilai enna .guru ketivittuvara .guru vin nanmai ketaikatha .please repley sir.
@Acharya.Balasubramanian7 ай бұрын
குரு மற்றும் ராகு.. சுபர் வீட்டில் இணைந்து அமர்ந்து.. 70சதவீதம் நன்மை செய்வார்கள்.. எப்படி எனில் தங்கள் கனவு.. ஆசைகளை குறைத்து கொண்டால் மட்டுமே.. நன்மை பயக்கும்