இந்த பாடலை Spotifyஇல் கேட்க கீழே உள்ள இணைப்பை பயன்படுத்துங்கள் Listen to this song on spotify using the link below : லக்ஷ்மி வாராய் | Lakshmi vaarai - open.spotify.com/track/7hfVcIoTu7kymNo1KRsvR3?si=2e8f9efe1fe64118 எங்களின் மற்ற லக்ஷ்மி பாடல்கள் Our other songs on Lakshmi : 1. Mahalakshmi Potri - kzbin.info/www/bejne/fJaWpZiLfbxkq8U 2. Mahalakshmi Sahasranamam - kzbin.info/www/bejne/kHu0eZt8jbWHhZY 3. Bakyam thaan Lakshmi - kzbin.info/www/bejne/nYWumZt5ga-ImZY
@neelawati25185 жыл бұрын
I love this song
@m.vishva93125 жыл бұрын
Vijay Musical mahslaksmi sahasnsmam
@chellammalmuthuvale64154 жыл бұрын
We CT scan
@barani45354 жыл бұрын
Sdfgg5
@purushothamans37434 жыл бұрын
I like this song😊😊😊😊
@Sakthivel-u4z13 күн бұрын
நோய் நொடி இல்லாதவாழ்க்கையும் செல்வசெழிப்பயும் எங்கள் குடும்பத்திற்கு தாருங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏
@ranjini197620 күн бұрын
நோய் நொடி இல்லாத வாழ்க்கையும் செல்வ செழிப்பும் எங்கள் குடும்பத்திற்கு தரவேண்டும் தாயே
@arumugamp161111 ай бұрын
இந்த பாடலை கேட்போர் குடுத்து வைத்தவன் வைத்தவள் வீட்டில் லக்ஷ்மி தாய் இருப்பார்க்கள்
@gomathykannan43598 күн бұрын
என் மகனுக்கு திருமணம் விரைவில் நடக்க மஹாலக்ஷ்மி அருள் புரிய வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏
@sharmeelam5200 Жыл бұрын
நித்தம் ஶ்ரீ இவ்வளவு அழகான குரலில் லட்சுமியை அழைத்தால் லட்சுமி நிச்சயம் வருவாள் வளத்தை மழையாக பொழிவாள் 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️💯
@murugaperumala9824 Жыл бұрын
வாழ்த்துக்கள்🎉🎊 நிச்சயமாக உங்களின் முன்னேற்றத்தைப்
@hemanaresh1560 Жыл бұрын
Very true
@kannishelvaraj2035 Жыл бұрын
மஹாலக்ஷ்மி தாங்கள் தான்.உங்கள் தாள் பணிகிறேன்.
@banubanumathi4027 Жыл бұрын
@@murugaperumala9824n see ese
@kamalp471111 ай бұрын
@@hemanaresh1560ŕŕ2❤❤❤❤❤
@selvis1705Ай бұрын
உன் அருள் என்றுமே எங்களுக்கு வேண்டும் தாயே.
@arumugamramachandran86262 жыл бұрын
என்ன அருமையான குரல் தங்களுக்கு அமைந்துள்ளது இது இறைவன் கொடுத்த வரம் நீங்கள் நீண்ட காலம் இறைவனுக்குத் தொண்டு செய்ய வேண்டும் தாயே நன்றி நன்றி 🙏👌👌
என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் எங்கள் வீட்டுக்கு மருமகள் சீக்கிரம் வர லட்சுமி தேவி அருள் புரியுமாறு வேண்டிக் கொள்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻
@LathaSelvam-d3tАй бұрын
சூரியனும் சந்திரனும் உள்ளவரை நித்யஸ்ரீ மகாதேவன்!!!❤🎉❤ இவ்வித பாடல் வரிகள் வாழ்ந்து காட்டி❤ தீபாவளியில் சுடர்விட்டு பிரகாசிக்கும் தீபாவளியில் தீபம் அழகா திருவண்ணாமலை அழகப்பர் அழகா❤ நித்யஸ்ரீ மேம்! பாடிய விதம் பாடல் வரிகளும் இசையும்❤ இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் தலைமுறைக்கு❤ கேட்டு பார்த்து வாழ்த்தி வையகம் போற்றட்டும் கோடான கோடி நன்றிகள் அனைத்து உலகத்திலும் இவ்வித பாடல் ஒலிக்கும் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டிய ஆசை
@LathaSelvam-d3tАй бұрын
❤🎉❤🔥🌞🌚📖✍️💞💫🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥳🥰
@ranjaniraj69862 жыл бұрын
Omsri lakshmi thaye potri
@My_Ability_is_Boy9 ай бұрын
Appa Amma thunai
@nenjamenimir84353 жыл бұрын
நித்ய ஶ்ரீ மகா தேவன் அவர்களே,உங்களை ஒரு முறையாவது,நான் நேரில், பார்த்துவிட வேண்டும் என்பது என் வாழ் நாள் லட்சியம்.என்ன ஒரு தெய்வீக குரல் உங்களுக்கு. உங்களின் பரம ரசிகை நான்.உங்களின் குரலை ஒரு முறையாவது ஒரு நாளுக்கு கேட்டு விடுவேன்.🙏🙏🙏🙏🙏
@madhanagopal61532 жыл бұрын
No issues with
@madhanagopal61532 жыл бұрын
🎉
@madhanagopal61532 жыл бұрын
Nithyashree Mahadeva
@madhanagopal61532 жыл бұрын
K good morning mam
@nammasagodhari5313 Жыл бұрын
நான் ஒரு கச்சேரியில் மேடத்தைப்பார்த்துள்ளேன்
@sanethinking4 жыл бұрын
மஹாலக்ஷ்மியை நேரில் அன்புடனும் பக்தியுடனும் அழைப்பது போலவே அமைந்த அழகிய இசையுடன் கூடிய நித்யஸ்ரீயின் இனிய குரலில் அற்புதமான பாடல் இதனை கேட்டும் மஹாலக்ஷ்மி தேவி வாராது இருப்பாளா ?
@shivasundari21834 жыл бұрын
👍👍👍👍👍
@praveenkumar-xb9ur3 жыл бұрын
@@shivasundari2183 this
@meenakumari.mmeenakumari.m97292 жыл бұрын
அருமை
@meenakumari.mmeenakumari.m97292 жыл бұрын
இந்த பாடல் ஒளிக்கது எங்கள் வீட்டில் லக்ஷ்மி பூஜை நடப்பதும் இல்லை ஒரு வெள்ளி கிழமை கூட பூஜை நடந்தது கிடைத்தது இந்த பாடல் கேட்டுத்தான் மரு வேலை அப்படி ஒரு சந்தோசம் இருக்கும் மலைமகள் வீட்டில் அமர்ந்து இருப்பது போல் இருக்கும் அருமையான இசை இனிமையான குரல் அற்புதமான பாடல் வரிகள் அருமை அருமை🙏🙏🙏
@magesharjunan18152 жыл бұрын
🙏🏻 varuvanga
@ezhilbabu42985 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது மனதிற்கு ஏனோ ஒரு விதமான அமைதி
@jayanthit38162 жыл бұрын
Aruami 👍
@s.geethasrinivasan54503 жыл бұрын
எவ்வளவு கவலை இருந்தாலும், இப்பாடலைக் கேட்டவுடன் எனக்கு இனிமையா இருக்கின்றது🙏🙏🙏🙏🙏
@kothaiprabakaran96283 жыл бұрын
True
@vdevi47993 жыл бұрын
நிச்சயமாக
@thilagavathymahanandan14622 жыл бұрын
@@vdevi4799 9 ,
@letchumynadasan240210 ай бұрын
False😂
@Radha-r9t6n2 ай бұрын
Nice voice🎉
@gowthambabukanniyappan259720 күн бұрын
Lakshmi varai en ellame❤🙏🙏🙏🙏🙏
@indranajithkumar55545 жыл бұрын
பாலாழி செல்வி = பால் + ஆழி செல்வி .......wooowwww beautiful line, பாற்கடலில் உதித்த செல்வி ஸ்ரீ மஹாலக்ஷ்மி ❤❤😍
@vijaymusicalsdevotionalsongs5 жыл бұрын
மிக்க நன்றி நண்பா
@vijaysrinivas39954 жыл бұрын
supper sir....
@geethalakshmichelvaraj58479 күн бұрын
Lakshmiye thaye my daughter want to be pregnant amma lakshmi thaye bless amma
@MurugeshWari-he6gb2 ай бұрын
அம்மா தாயே மகா லக்ஷ்மி தாயே என் மகனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் அம்மா தாயே 🙏🙏🙏😭😭😭♥️♥️♥️
@s.geethasrinivasan54502 жыл бұрын
தினமும் உங்களின் இப்பாடலை கேட்பேன், 🙏🙏🙏🙏மனதிற்கு நிம்மதியை தரக்கூடிய பாடல்🙏🙏🙏🙏
@vimalmusicvimal72345 жыл бұрын
உண்மையாகவே லஷ்மி வருவது போல் உணர்கிறேன் சகோதரியே...
@kkbrotherskrishnaakirthck95625 жыл бұрын
Manama amaidi adaigiradhu
@sujirslr22475 жыл бұрын
S mam
@guruguruu2384 жыл бұрын
Lakshmi vanduvittadu polave unargiren akka
@rmohanrmohan93682 жыл бұрын
Yes
@manogaranmanotamil59683 ай бұрын
என் மகனுக்கு திருமணம் உங்கள் அருளால் நடந்தது நன்றி அம்மா ஒரு குழந்தை பாக்கியம் கொடுத்து அருள் புரியும் அம்மா தாயே போற்றி ஓம்
@Naavalarvlogs3 жыл бұрын
Intha padalai nan muthal irantha katu kinda irunthan. Athan pola anaku Nala palan kidaithathu . Nan ipothu viyaparathil munatram adainthu irukiran.,. Athu thangal kuralil padiya iv koral. Mika nanri ....................☺️☺️☺️☺️☺️☺️
@arumugamp161110 ай бұрын
ஓம் நமோ பகவதே லக்ஷ்மி பிரம்மன் சரஸ்வதி துணை பாடலைக் கேட்கும்போது லட்சுமி தாய் நம் மனதில் தோன்றுவார்கள்
@manogaranmanotamil59683 ай бұрын
மகா லக்ஷ்மியே தினம் எங்கள் இல்லத்தில் குடியிருந்து நல்லதே நடத்தும் அம்மா தாயே
@balasubramaniyamp57922 ай бұрын
நித்யஶ்ரீ பெனே நான் உண்ட மிச்ச பாலை நீ உண்டு வாழ்ந்து வந்தால் motchangal உணக்களவா என்ற பாட்டை கேட்ட நாள் முதல் உங்கள் தாசன் ஆகி விட்டேன்.
@தேனமுதம்2 жыл бұрын
இசையில் கவியில் மழலை மொழியில் தெய்வமுண்டு- என்பதை நிரூபித்த பாடல் - நித்தியமும் கேட்க தூண்டும் - குரலினிமை.
@revs5457 Жыл бұрын
தெய்வ கடாக்ஷம் நிறைந்த குரல்...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤
@rangaiyerjayakumar68694 жыл бұрын
லக்ஷ்மியே வந்து பாடுவது போல் உள்ளது வாழ்க வாழ்க பல்லாண்டு எம்பெருமான் அனுக்ரஹத்துடன்.
@saiyashva46643 жыл бұрын
Ungala parkum போதே Mahalakshmi மாதிரி இருக்கு...
@arumugamp161111 ай бұрын
ஓம் நமோ பகவதே லக்ஷ்மி இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள் 🙏🌿📿🌅✨👉❣️👈
@vinothiniv3558 ай бұрын
லஷ்மி வாராய் என் இல்லமே இந்த பாடல் கேட்டால் மனத்திற்கு மிகவும் அமைதியாகவும் ஆறுதலாகவும் உள்ளது இந்த பாடலை பாடியதற்கு மிகவும் நன்றி அம்மா 🙏
@mahalingamastrology68052 жыл бұрын
நித்யஸ்ரீ மகாதேவன் அவர்களே லஷ்மி உங்கள் குரலில் பாடல்களை கேட்கும் பொழுது மனதிற்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகிறது
@KavithaKishore-q5x10 ай бұрын
பிரம்ம முகூர்த்தத்தில் இந்த சாங் வச்சு தான் நான் கேட்கிறது மனசுக்கு அவரு இதமா இருக்கு நன்றி சகோதரி 🙏🙏🙏🌺😭😭😭😭
@ramrangasomyRaman28 күн бұрын
Arumaiyana kural Amma Ungalukku...
@selvigovindaraj75923 жыл бұрын
மகா லட்சுமி வருக என் இல்லமே ஐஸ்வர்யம் தரும் அம்மா லட்சுமி
@meenav8192 ай бұрын
Varalakshmi vaarai en illame balazhi selvi vaarai en illame
@leelakotaitherunainar71355 жыл бұрын
கடவுள் கொடுத்த வரப் பிரசாதம் நீங்கள் எங்களுக்கு கிடைத்தது ஏழேழு ஜென்மம் எங்களுக்கு வேண்டும் பூமி உள்ள வரை
@saiv50173 жыл бұрын
Love
@rajandraramasamy37493 жыл бұрын
thapusam dasamw varalakshmi
@m.anbumareeswari4872 жыл бұрын
🙏🙏🙏 enkga amma ku udapu sariyaka vendum kadavule🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Canada_Immigration_Bible3 жыл бұрын
லக்ஷ்மி வாராய் என் இல்லமே பாலாலி செல்வி வரலக்ஷ்மி வாராய் என் இல்லமே லக்ஷ்மி வா நான் வாழ்ந்திடும் வீடு சூரியன் ஆயிரம் சுடர்முடியோடு சூச்சுமமான பேறு பதினாறு சுந்தரி தாராய் துளசியினோடு குங்கும பச்சை கஸ்தூரி எங்கும் கோரூர் ஜனமே தூவி தங்க நிறத்தை கங்கணம் பூட்டி மங்களைத் தாராய் மஞ்சளில் ஆசி நறுமண சந்தனம் தாம்பூலம் ஆரத்தி தூபம் சாம்பிராணி திருமகளே உன் விருப்பம் யாவும் ஒருமனதாக சமர்ப்பித்தோம் மஞ்சள் அக்ஷதை பரிமள கந்தம் பஞ்சவேல் வதனம் பூரணகும்பம் செஞ்சுலக்ஷ்மி உன் ஆசைப்படி கொஞ்சமளித்தோம் பாதமடி குண்டுமல்லிகை செவ்வரளி செண்டுடன் பாதிரி செண்பகமும் கண்டு பறித்து சந்ததமே கொண்டு பூஜித்தோம் உன் பதமே ஆவணி மாத வளர்பிறையில் ஆவணச் சுக்ர வாரமதில் தேவர்கள் போற்றும் ஸ்ரீதேவி சீருடை தொழுதோம் பூத்தூவி
@rajiviswaminathan84683 жыл бұрын
மிக இனிமையாக பாடியிருக்கிறார் திருமதி நித்யஸ்ரீ அவர்கள். நன்றி!
@Status.doom1 Жыл бұрын
மகாலட்சுமி வாசம் செய்வாள் என் இல்லமே இந்த பாடலை தந்த உங்களுக்கு இதயம் கனிந்த நன்றிகள்
மகாலக்ஷ்மி தங்கள் குரலிலே வாசம் செய்கிறாள். என்னே அருமையம்மா தங்கள் குரல். தெய்வீக்க் குரல்.பேறு பெற்றோம் இப்பாடலைக் கேட்டு.
@jegadishanathram837211 күн бұрын
Enga Amma Appa Akka Mama Adhu kutti Nan En future wife En Future Payan 100 varusham Arokiyama Sanda Sacharu endri Irukunum Kadavulae Nandri Lakshmi Amma
@jeyamurugesan79654 жыл бұрын
நித் யஸ்ரீயின்இனியகுரலில்பா ட லின்வரிகளோடு கேட் கக்கேட்க,லக்ஷ்மிதேவியைநேரில்காண்பதுபோன்றபரவசம்.வாழ்கவளமுடன்ஸ்ரீ!
@nithish.b80103 жыл бұрын
லக்ஷ்மி வாராய் என் இல்லமே பாலாலி செல்வி வரலக்ஷ்மி வாராய் என் இல்லமே லக்ஷ்மி வா நான் வாழ்ந்திடும் வீடு சூரியன் ஆயிரம் சுடர்முடியோடு சூச்சுமமான பேறு பதினாறு சுந்தரி தாராய் துளசியினோடு
@vijaysrinivas39954 жыл бұрын
கடவுள் கொடுத்த வரப் பிரசாதம் நீங்கள் எங்களுக்கு கிடைத்தது ஏழேழு ஜென்மம் எங்களுக்கு வேண்டும் பூமி உள்ள வரை....அருமையான மெய்மறந்து போய் அனுபவிக்கும் பாடல். நன்றி மனதில் அமைதி நிலவும் பாடல் . மனதிற்கு இதமாக இருந்தது தங்கள் பாடல் .பாராட்டுக்கள்....மஹாலக்ஷ்மியை நேரில் அன்புடனும் பக்தியுடனும் அழைப்பது போலவே அமைந்த அழகிய இசையுடன் கூடிய நித்யஸ்ரீயின் இனிய குரலில் அற்புதமான பாடல் இதனை கேட்டும் மஹாலக்ஷ்மி தேவி வாராது இருப்பாளா ?
@s.manikandanmani9992 ай бұрын
என்ன பன்றது தெரியவில்லை தாயே இந்த சூழ்நிலையில் மழை வாழ்ந்தால் மக்கள் தீபாவளி கொன்டாட முடியாது என்னப் பன்றது தெரியவில்லை தாயே நானும் பத்தரமா இருக்கனும்
@rajeswaril189 Жыл бұрын
நான் தினமும் மனம் உருகி கேட்கும் பாடல் அருமையான குரல் லக்ஷ்மி நேரில் வந்தது போல் உள்ளது
@famithabanu203 жыл бұрын
Perumal Kovil la ketten first time....then Nithyasree song nu therinji daily um ketten (keppen)
@vijayav67142 жыл бұрын
என் மகள் நோய் இல்லாம இருக்க வேண்டும் தாயே
@Ohmydeivame8 ай бұрын
தெய்வீக குரல்.என்றென்றுனம் மகிழ்ச்சியாக நூறாண்டு காலம் நீடூழி வாழ்க வளமுடன் 🌹🙏👍
@Manikandan-ki9po3 жыл бұрын
நான் இப்போது ஒரு இரண்டு மாதமாகத்தான் இந்த பாடலை கேட்கிறேன் சகோதரி.தினசரி காலை மாலை பூஜையின்போது இந்த பாடலைத்தான் போட்டுவிட்டு பூஜை பண்ணுவேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.காலையில் போட்டு பூஜை பண்ணுவது ரொம்ப ரொம்ப மனது சந்தோஷமாக இருக்கும். ரொம்ப நன்றி.
@dhanasekaran.kdhanasekaran87162 жыл бұрын
என் பெயரும் நித்திய ஸ்ரீ எனக்கு உங்களின் குரல் மிகவும் பிடிக்கும் என் குடும்பத்திற்கும் பிடிக்கும்😊
@VashanthiGuru-db5xv Жыл бұрын
Romba sweet voice mam.
@senthamarai80036 жыл бұрын
மனதில் அமைதி நிலவும் பாடல் . மனதிற்கு இதமாக இருந்தது தங்கள் பாடல் .பாராட்டுக்கள் சகோதரி .
@yaveendharac.r51694 жыл бұрын
Om mahalakshimiye potri
@umaanand90734 жыл бұрын
Yes
@peterchatterjee96962 жыл бұрын
Varalakshmi enn officeku varayii amma
@kamalarani4328 Жыл бұрын
தற்போது தான் இந்த பாடல் பார்த்தேன். கேட்க கேட்க மனதுக்கு சந்தோசம் வருகிறது. நித்யா ஸ்ரீ குரல் இனிமை.
@nirojaniramachandran367819 күн бұрын
அம்மா அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@sundarpadmanabhan31373 жыл бұрын
அருமையான பாடல்வரிகள். என்றென்றும் இறைபணி தொடர வாழ்த்துக்கள்.
@sakthiganesh16654 жыл бұрын
லெட்சுமி பாடல் வரிகள் மிகவும் அருமை மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது
@umamaths62953 ай бұрын
நான் இந்த பாடலை முதன் முதலாக இன்று தான் கேட்கிறேன். மனம் கலங்கிyadhu
@J.ManiMegalai8 ай бұрын
பாலாடி செல்வி மகாலட்சுமியே என் இல்லம் வாருமம்மா
@suriyaa17423 ай бұрын
ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயே போற்றி , ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மி திருவடிகள் போற்றி , ஓம் ஸ்ரீ லட்சுமி தாயார் திருவடிகள் போற்றி , ஓம் ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி தாய் திருவடிகள் போற்றி ஸ்ரீ லட்சுமி தாய்க்கு நன்றி
@rathisuthan19493 жыл бұрын
அருமையான தெய்வீகக் குரல். பல வருடங்களாக எனக்கு பிடித்த குரல்.
@kaviyarasu7572 жыл бұрын
இந்த வாத்தியமும் நாதஸ்வர இசையும் உங்கள் குரலோடு கேட்கும் போது நேரில் மகா லட்சுமி
@arumugamp161110 ай бұрын
மிகவும் அருமையாக அழகான பாடல் சக்தி லக்ஷ்மி சரஸ்வதி அப்பா அம்மா போற்றி
@deenadp5 жыл бұрын
அம்மா தாயே இந்த பாடல் நூறு வார்த்தை அல்ல ஆயிரம் அட்டையில் கேட்க கேட்க அத்தனை அந்த அம்மா மகாலட்சுமி அம்மாவை வந்து என் மென் நினைக்கிற மாதிரி இருக்கு இந்த மாதிரி பாடல் இனி ஆயிரம் பாடல் நீங்க பாட வேண்டும் தாயே அம்மா உங்கள் ஆசீர்வாதம் என்றும் எனக்கு இருக்க வேண்டும் அம்மா தாயே இப்படிக்கு ரமேஷ்
@sridharanmuniraj3754 жыл бұрын
Super... Telugu bakthi song Lakshmi rama(vaa MA) entiku (veetuku)
@meenav81919 күн бұрын
Mahalakshmiye potri en illam varuvai mahalakshmi thaye vanthu ponnum porulum varie thanthanekku arulvai amma
@sarkunasarkuna77363 жыл бұрын
உங்கள் குரல் மிகவும் அருமையாக உள்ளது நீண்ட நாள் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏
@rajalakahmi7885 Жыл бұрын
Nan vellekezamai thorm ketkum 5. Padal megawm bedikkum ❤❤❤❤❤
என் வீடு விற்று கடனை அடைத்து கொண்டே இருக்கேன் தென்னாடுடைய சிவனே போற்றி என்னட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி ஓம்நமசிவாய ஓம் நமச்சிவாய என் பெரியமகனுக்கு சாந்தமான பொண்ணு கிடைக்க அருள் புரிவாயாக என் ஐயனே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@KarthiKeyan-kx7re2 жыл бұрын
Madam...wat a beautiful song...my family members are addicted to this song 🥰👏🏻👏🏻👍🏻👍🏻👌👌👌👌👌👌🙌🤝🏻🙏🏻
@ramakrishnankrishnan54623 жыл бұрын
.. அருமை யா னபா ட ல் க ல்
@babusundaram77714 жыл бұрын
ஓம் மகா லட்சுமி தாயே வாழ்க வாழ்க வாழ்க ஓம் விஷ்ணு பகவானே வாழ்க வாழ்க வாழ்க
@vlogs-uv8og2 ай бұрын
என் மகனுக்கு அறிவும் ஆரோக்கியத்துடனும் நல்ல குழந்தை வரம் கொடு முருகா
@r.manikandanramasamy75942 жыл бұрын
மிகவும் அருமை மகிழ்ச்சியான தருணமாக மாற்றவல்லது.
@poongodib1386Ай бұрын
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் கண்கள் மூடி கொண்டு கேட்கும் போது அந்த மகாலட்சுமியே வந்தது போல் இருக்கும் அருமையான குரல் அம்மா
@vijaymusicalsdevotionalsongsАй бұрын
மிக்க மகிழ்ச்சி, நன்றி!
@sankakrish4 жыл бұрын
varigalil pizhai ullathu லக்ஷ்மி வாராய் என் இல்லமே - வர பாலாலி செல்வி வரலக்ஷ்மி வாராய் என் இல்லமே லக்ஷ்மி வா நான் வாழ்ந்திடும் வீடு சூரியன் ஆயிரம் சுடர்முடியோடு சூச்சுமமான பேறு பதினாறு சுந்தரி தாராய் துளசியினோடு குங்கும பச்சை கஸ்தூரி எங்கும் கோரூர் ஜனமே தூவி தங்க நிறத்தை கங்கணம் பூட்டி மங்களைத் தாராய் மஞ்சளில் ஆசி நறுமணம் சந்தனம் தாம்பூலம் ஆரத்தி தூபம் சாம்பிராணி திருமகளே உன் விருப்பம் யாவும் ஒரு மனதாக சமர்பித்தோம் மஞ்சள் அக்ஷதை பரிமள கந்தம் பஞ்சவில் வதனம் பூரணகும்பம் செஞ்சுலக்ஷ்மி உன் ஆசைப்படி கொஞ்சமளித்தோம் பாதமடி குண்டு மல்லிகை செவ்வரளி செண்டுடன் பாதிரி செண்பகமும் கண்டு பறித்து சந்ததமே கொண்டு பூஜித்தோம் உன் பதமே ஆவணி மாத வளர்பிறையில் ஆவணி சுக்ர வாரமதில் தேவர்கள் போற்றும் ஸ்ரீதேவி சேவடி தொழுதோம் பூத்தூவி
@jeyareddamprabakaran90124 жыл бұрын
gut
@jananichitra75584 жыл бұрын
பால் ஆழி.... பாற்கடல்...?
@thangamnitthinpks1925 Жыл бұрын
Ama unga kurala antha lekshmie enga vituku varanga 🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙏🙏🙏🙏🙏🙏🙏😊😊
@nithyasathish4683 жыл бұрын
இந்த பாடல் கேட்கும் போது மகாலட்சுமி உள்ள வருவது போல் உணர்கிறேன்