Vanakkam jii. 👌 vallkai thunai ragasiyangal for menalagnam .waiting plz.......🙏🙏🙏
@pushphavalli81312 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 லக்ன பொருத்தம் பற்றிய தகவல்கள் சூப்பர் 👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼 இதைப்போல் மற்ற கிரகங்கள் எங்கு இருந்தால் இணைக்கலாம் என்பதற்கும் காணொலிகள் எதிர்பார்க்கிறோம் நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
@hashwinanu70732 жыл бұрын
ஐயா மாலை வணக்கம் உங்கள் பதிவுகள் அருமை
@sharavanaraaj18062 жыл бұрын
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
@midhunramachandran51312 жыл бұрын
Daily learning new things... Thanks sir
@radhikap7632 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா 🙏🙏
@sivayogisivayogi93702 жыл бұрын
மாலை வணக்கம் குருஜி 🙏
@rainspiredpsychology87382 жыл бұрын
வணக்கம் குருஜி. அரிய தகவல்களை பல்வேறு நுணுக்கங்களுடன் மிக சிறப்பாக எடுத்து கூறிய குருவே நன்றிகள் கோடி.
@kumaranmk56342 жыл бұрын
சூப்பர் ஜி லக்கினம் ஓகே ராசியும் போடுங்க ஜி 🙏🙏🙏🙏🙏👌👌👌👌
@jayakhumarnarayanan28562 жыл бұрын
Sir how 3 and 11 lagnam. Some say this is good. Please explain.
@SaranRaj-zx3hy2 жыл бұрын
Aan kanni lagnam pen meena lagnam sir
@karthikjayanthi19922 жыл бұрын
Waiting for this 👌 guru ji 😇😎
@Amiyog7 Жыл бұрын
Ayya husband ( kadaga lagnam, rohini4 natchathiram), me ( midhuna lagnam, punarpoosam1 natchathiram) how many percentage good sir
@AjishaRaj-c4z3 ай бұрын
Vanakam sir methuna laganum and meena laganum combination good or bad sollunga sir
@AstroSriramJI3 ай бұрын
50.50
@vijayan53572 жыл бұрын
Sir when will my son talk and be normal?when will aautism cure?4/11/2009, 9.36 a.m Sydney,Australia.
@srivathsanbalaji21322 жыл бұрын
Sir rishaba lagnam kanni lagnam seruma thirumana porutham ku
Please answer 1.Dhanusu lagnam and meena lagnam 2.Dhanusu lagnam and kanni lagnam Indha rendum poruthamana lagnama?
@periyasamyrevathi24862 жыл бұрын
Vanakkam guruji my husband meena laknam. My laknam thulaam. But I am meena raasi. He is kanni raasi. My husband jhathagathil guru in dhanusu. Naanga eppoluthum vittu kotutha vaalkirom. But our financial status eppoluthum problem. Varavukku meeriya selavukal. Itharkku parikaaram ullathaa guruji 🙏🙏🙏🙏🙏🙏
@pachiyammalseenivasan79862 жыл бұрын
Vanakkam guruji
@supriyaa30342 жыл бұрын
Ayya. Kadaga laginathirku meena laginam match nu solringa. Ana en mother meena laginam. Daughter endru parathu avamanapaduthikirar. How is it possible? Only marriageku porunthuma. Ayya. Lakina palangal sariyaga porithi irrukku.
Simmam lakkanam and kanni lakkanam join panalama apudi panuna good or bad guruji ? Pls slunga
@janakiraman09162 жыл бұрын
மாலை வணக்கம் குருஜி... திருச்சிலிருத்து
@spushpaspushpa8551 Жыл бұрын
Kanni laganam viruchika laganam serkalama aiyaaa
@arunsd65772 жыл бұрын
Lovely news thanks
@venkatachalamperumal14282 жыл бұрын
வணக்கம் குருஜி🙏
@YogawithArunTamil2 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை ஐயா... ...நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி....
@vkavitha7052 жыл бұрын
Sir please explain if rishabam and thulam rasi can be matched? Also mesham and virichugam 🙂🙏
@AstroSriramJI2 жыл бұрын
Yes
@msureshsureshm1143 Жыл бұрын
Sir please explain if rishabham and meena lagnam match?
@mughilanselvaraj0301 Жыл бұрын
For rishabha lagna, meenam is 11th house and for meena lagna, rishabham is 3rd house. Lagnaa wise it's ok but check the papasamayam for the couples and star compatibility. Then u can proceed further
@umasankari19992 жыл бұрын
vanakam sir simma lagnam & thula lagnam combination good or bad
@AstroSriramJI2 жыл бұрын
Not good
@sindhujadurairaj84422 жыл бұрын
Sir viruchigam laknam male mithunam laknam female set aguma sir????
@AstroSriramJI2 жыл бұрын
Don't
@indhuece4102 Жыл бұрын
Kanni laknam and thulam laknam matched ah sir ?
@logessangaran38622 жыл бұрын
Hi sir… how about both husband and wife same lagnam?
@AstroSriramJI2 жыл бұрын
Good
@KUMAR-ht2jg2 жыл бұрын
அய்யா அவர்கள் கடக லக்கனம் 7 ல் சனி தனுசு ராசி
@MaranManju7 ай бұрын
Sir please reply me sir...nanga 6 years ah love pandrom.. Boy: simmarasi, pooram patham-1 , Mithuna laganam Girl: Simmarasi, pooram patham -3 , meena lagnam Nanga marriage pannalama...plzzz sollunga sir ethachum parikaram iruka🙏
@elengeswarirajendran98212 жыл бұрын
Me simmam lagnam...my boyfriend rishabam lagnam 🥰
@gowrisiva22692 жыл бұрын
Simham thu kumbam 7,th aana Sani suriyan pagai seruma sir
@AstroSriramJI2 жыл бұрын
No
@jayanthiganesh31992 жыл бұрын
ஒரே லக்னம் சேர்க்கலாமா
@gokulkumar5597 ай бұрын
Serkalam
@kamatchikamatchi84642 жыл бұрын
வணக்கம் ஜயா பெயர்-காமாட்சி பிறந்த தேதி-21/6/1982 பிறந்த இடம்-சாத்தமங்களம் பிறந்த நேரம்-9.30AM நான் எப்போது விட்டு மேணை வாங்குவேன்
@imathipurushoth Жыл бұрын
Meenam magaram sollaliye 🙏
@ajithkumars17518 ай бұрын
Super sir
@KumarPoonuswamy9 ай бұрын
லக்கினம் சரியாக சேர்ந்து ராசி பகையாக இருந்தால் என்ன செய்வது ஐயா?
@amuthajayabal89412 жыл бұрын
THANKS A LOT SIR
@samsathish383410 ай бұрын
Ayya kadaga lagnam kumba rasiya inaikkalama
@AstroSriramJI10 ай бұрын
Yes
@e.thangarajkutty33502 жыл бұрын
மாலை வணக்கம் சார்
@arulkumar29582 жыл бұрын
Rasi (or)lakna prutham which is most important guruji??
Rishabam laknathaum Rishaba laknathaum serkalama sir
@AstroSriramJI Жыл бұрын
Yes
@vijendran54582 жыл бұрын
கடக ராசி மகர லக்கனம் பிறந்த தேதி 03/12/1993.11am. திருமண போது நடைபெறும் அரசு வேலை கிடைக்குமா
@nirmalakarunakaran33342 жыл бұрын
Thankyou sir
@vijayalakshmee15102 жыл бұрын
பெண் மேஷ ராசி, பரணி நட்சத்திரம், மிதுன லக்னம். ஆண் கன்னி ராசி, ஹஸ்தம் நட்சத்திரம், மிதுன லக்னம். இணைக்கலாமா குருஜி? ,
@sermarekha50652 жыл бұрын
Good morning sir same lagnam matching right or wrong tell about that sir
@AstroSriramJI2 жыл бұрын
Good
@mppbe Жыл бұрын
ஐயா.. எங்களுக்கு நட்சத்திர பொருத்தம் இல்லை. ரச்சு பொருத்தம் இல்லை. அவருக்கு நாக தோஷம் உள்ளது. எங்கள் காதலுக்கு இந்த ஜாதகம் பொருந்தாது என கூறி விட்டனர். எங்களுக்கு லக்ன பொருத்தம் உள்ளது.. என் ராசி- தனுசு, நட்சத்திரம் -உத்திராடம், லக்னம்- துலாம்.. அவருக்கு ராசி- கன்னி, நட்சத்திரம் - உத்திரம், லக்னம் - கும்பம்.. ரோம்ப மன வேதனையாக இருக்கு ஐயா.. நாங்க சேர வழி இருக்கா??
லக்னம் மட்டும் ஒன்றாக இருந்தால் திருமணம் செய்யலாமா?
@AstroSriramJI6 ай бұрын
50.50
@manjuladevi90332 жыл бұрын
குருஜி உபய லக்கினத்திற்கு உபய லக்கினத்தை சேர்க்கலாமா 7 க்கு உடையவன் பாதகாதிபதி ஆவரே Please clarify my doubt
@AstroSriramJI2 жыл бұрын
Analysis detailed
@YogawithArunTamil2 жыл бұрын
ஏற்கனவே இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது🙏 Pls c that 🙏😊
@pavidhandapani14862 жыл бұрын
ஐயா நானும் என் காதலர் ஒரே லக்னம் விருச்சிகம்.. திருமணம் கைகூடுமா?? தனுசு ராசி மூலம் நட்சத்திரம் இருவரும்..
@Siva_Murugan2 жыл бұрын
தாரகாரகன் concept parunga.. சந்திரன் தாரகாரகன் எனில் வாழ்க்கை துணைக்கு சந்திரன் வலுவாக அல்லது ஒரே ராசியாக இருக்க வாய்ப்பு உண்டு. தங்களுக்கு மூல நட்சத்திரம் என்பதால், குறைந்த பாகை பெற்று தாரகாரகனாக சந்திரன் இருக்க வாய்ப்பு உள்ளது. Mudinja neengale explore panni parunga
@GaneshGanesh-se3uh2 жыл бұрын
லக்னம் ஒகே தான் ராசி கூட ஒகே தான் ஆனா நட்சத்திரம் ஒரே நட்சத்திரமாக இல்லாமல் இருந்தால் நல்லது
@Siva_Murugan2 жыл бұрын
@@GaneshGanesh-se3uh Yenna nga negative ah pesringa 😂😂... Ethuva irunthalum pora pokkula poga vendiyathuthan
@pavidhandapani14862 жыл бұрын
@@Siva_Murugan ஆம் இருவருக்கும் சந்திரன் லக்னத்திற்கு 2ம் இடமான தனுசு ராசியில் உள்ளார்.
சார் கும்ப ராசி ஒரே ராசியாக இருந்தால் திருமணம் செய்யலாமா சார்.
@AstroSriramJI2 жыл бұрын
Analysis
@MSMurugan-f7n Жыл бұрын
ஐயா நீங்க இன்னொரு வீடியோவில் கடகமும் ரிஷபமும் இணை எல்லாம் சொல்லி இருக்கிறீர்கள்... ஐயா.
@riyavelu5632 жыл бұрын
🙏
@jananianand4180 Жыл бұрын
லக்ணம் பொருத்தம் முதன்மையா? அல்லது ராசி பொருத்தமா
@AstroSriramJI Жыл бұрын
Lakknam first
@simpletips53232 жыл бұрын
Makkalukku neengal seium Pani thodaratum
@ayyaduraiezhilarasan32592 жыл бұрын
ஒரே லக்னம் சரி வருமா?
@AstroSriramJI2 жыл бұрын
Yes
@kannanm63072 жыл бұрын
ஆண் இன் ராசி பெண்ணின் லக்னம் ஆகவும். பெண் இன் ராசி ஆண் இன் லக்னம் ஆகவும். இருந்தால் இணைக்கலாமா. Ex ஆண் தனுசு ராசி ,துலாம் லக்னம். பெண் துலாம் ராசி , தனுசு லக்னம்
@sreeraaam91862 жыл бұрын
Possible
@kannanm63072 жыл бұрын
@@sreeraaam9186 பதில் கொடுத்ததற்கு நன்றி 🌞😘🙏
@vanajaraj76112 жыл бұрын
நீங்கள் வேண்டாமென சொல்வது இணைத்திருக்க என்ன செய்வது என்று கூறவும். என்ன ஐயா ஜோதிடம் பார்க்கிறாங்க இவங்க எல்லாம். நீங்க பேசுவதை எல்லாம் கேட்கும் போது இந்த அற்புத கலை மதிப்பு இல்லாமல் போவது இப்படிப்பட்டவர்களால் தான்.
@rajarathinamraman25212 жыл бұрын
ஐயா சாந்திமுகூர்த்தம் எந்த நேரத்தில் இலக்கண ரீதியாக போடுங்கள் ஏன்னா இன்றைய காலத்தில் எல்லாம் அவசர கோலத்தில் நடக்கிறது
@Mariappanchokku Жыл бұрын
வணக்கம்! குருஜி!! உபயோகமான சங்கதி தாங்கிய பதிவைத் தந்தமைக்கு நன்றி! ஐயா!! குருஜி, விருச்-துலாம் இரண்டாம் நிலை பொருத்தமா ஒகே என்கில் துலாம்-விருச்சிகமும் ஒகே தானே? குருஜி!!
@AstroSriramJI Жыл бұрын
👍
@Mariappanchokku Жыл бұрын
@@AstroSriramJI நன்றி!!ஐயா!!🙏
@immanuvels1895 Жыл бұрын
அய்யா கடக ல்னத்திற்கு மிதுன லக்னம் பல நிலைகளில் தீங்கு செய்யும் என்று சொன்னீர்கள் இதே லக்னம் பொருந்தி தனுஷ் லக்னம் - சிம்மம் லக்னம் என்று இருந்து ஆனால் ராசி கடகம் மற்றும் மிதுனம் ஆக இருந்தால் இணைக்கலாமா???