Ekambareswarar' temple vlog1 to 3 super, super! .Migavum nandri! 🙏
@kalavathithirunavukkarasu81645 жыл бұрын
Very glad to see your deepam video no words to express our happiness every video is good thanks again to you see you
@janakir83845 жыл бұрын
Super video bro, kaana kan kodi vendum , super semma,sola no word's bro thanks,
@arthikasri60655 жыл бұрын
Paa super aa iruku kolam la vilaku ellaa semma ya iruku anna.
@kalaiselvi.c79324 жыл бұрын
நான் இப்போது தான் முதல் முறையாக பார்த்தேன் மிகஅருமைகாணசெய்தமைக்கு. மிக்கநன்றிதம்பி
@ramanujamnallappa30555 жыл бұрын
enjoyed the DIVINE touch. thank you Aththi Ragav
@chandralekha62965 жыл бұрын
I see your face is glittering full of joys because of you meet our Subscribers..keep on smile always. Lakshadeepa festival gives you an inspiration . Happy 💐💐😊😊💐💐
@bagavathivenugopal24515 жыл бұрын
ராகவ் தங்களால் லட்சதீபம் பார்க்க முடிந்தது. நன்றிபா...நம் மன்னர்கள் கட்டிச்சென்ற கோவில்கள் பிரம்மிக்கவைக்கிறது..அருமை...
@sathiyar44255 жыл бұрын
ஹாய் மீன் சூப்பர் 👌👌🙏தெய்வீக சிரிப்பு சிரிக்கிறீங்க லக்ஷ தீபஅலங்காரம் மிகவும் அழகாயிருந்தது அதோட உங்க ரெவியூ சூப்பர் யாரும் உங்கள அடிச்சிக்க முடியாது கண்ணா இப்பதான் கொழந்த பேச ட்ரை பண்ணுது இதும் நல்ல விடியோஸ் தான் மிக மிகவும் நன்றிப்பா 👌👌👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கன்ணு, மனம்நெகிழ்ந்த வாழ்த்துக்கள். கைலாயத்தை கண்டவர் இல்லை, ஆனால் இன்று கயிலை தரிசித்த உணர்வு. தலைமுறை தலைமுறையாக பின்பற்றி வரும் பக்தியின் பரிமாணம், உன்னத காட்சி, இதுதான் உண்மையான ஆணந்தம். சிவனருள் சித்திக்க வேண்டுகின்றேன்.
@Hema-ls9vx5 жыл бұрын
ரொம்ப அழகா இருக்கு தீபங்கள் 😊🙏🙏🙏 thank you so much bro na ithuvarikum parthathila bro, ungala la tha parkamudinchithu one more time thank you so much bro🙏😊😊😊🌷🌷🌷
@parthibans42705 жыл бұрын
👌👌👌👌👍👍👍👍👍👍🙏
@kalaiarasib65995 жыл бұрын
Engum Sivan kolam athan male deepam beautiful super thanks thambi, Naveen
@Viveriya4 жыл бұрын
சிவாய நம 🙏 அருமையான பதிவிற்கு மிக்க நன்றி 🙆
@sharadaviswanathan83165 жыл бұрын
Excellent coverage of lakshadeepam thanks Ganesh and Naveen
@sarandsk5 жыл бұрын
Excellent video Ganesh bro. Great effort. Appreciate your hard work and patience. Thank you for the video...
@swarnavanam92494 жыл бұрын
Garbharashambika temple video cheyandi Ganesh,Navin gary🙏
@sivagamiganesan92995 жыл бұрын
Wow superb superb.really fantastic effort.kaana kann Kodi vendum .I ll worship one day definitely.heart filling video.thank u dear son n naveen.may God bless u
@vasudevankrishnasamy16075 жыл бұрын
Wonderful Festival
@vijimurugaiyah30284 жыл бұрын
கனேஷ் லக்ஷதீபம் பார்த்தது மிக்க மகிழ்ச்சி நீண்ட நாள்களுக்கு பின்னர் பார்த்தது இப்படியொரு நிகழ்வு கோவில் பற்றி அறிய வாய்ப்பு கிடைத்தது எவ்வளவு அழகு மக்களின் அற்பணிப்பு கடவுளின் அருள் மனிதருக்கு கிடைத்த வெற்றி சிவம் நான் சிவபக்தி உள்ளவர் கனவில் காணாத அளவுக்கு காட்சிகள் அற்புதம் உங்கள் சொந்த ஊரில் தானா இவ்வளவு அதிசயம் நிறைந்த கோவில் கட்டாயம் நேரில் பார்க்க வேண்டும் ஓம் நமச்சிவாய வாழ்க நன்றி
@vijayalaxshmisubramaniam20275 жыл бұрын
Wow super. So beautiful and amazing. Thank you
@annaamalaikadirvel69472 жыл бұрын
லட்ச தீபம் கண்கொள்ளாக்காட்சியை இல்லத்திலிருந்து காணும் பாக்கியம் தந்த கணேஷ் ராகவ் காணொளி ஆன்மீக அன்பர்கள் மனம் குளிர செய்தன.பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
@manoharamexpert95135 жыл бұрын
Vanakkam Sir, BRAMMANDAM. Athanai punniyamum unga ellorukum. Om Nama Shivaya.
@papujinji53975 жыл бұрын
Sooopppar. Romba நல்லா இருந்தது
@kasthurirajagopalan25115 жыл бұрын
Such beautiful video never seen in my life. Thanks lot.8 46 sec kolam arumai .
@bharathibharathimohan81484 жыл бұрын
Ery happy and thanks to show deepam festiaval
@sankaranm64505 жыл бұрын
Super videos சிறப்பு
@lakshmik8405 жыл бұрын
Manathicku perananthamaka ullathu mikka nandri thambikala Om Sivaya Nama
@kasthurirajagopalan25115 жыл бұрын
All kolams are beautiful . Super super.
@ragchand5 жыл бұрын
First time seeing Lakshadeepam. It is great treat to eyes. Hats off to all the ladies who have done kolam beautify. Chandrika
@welcome19053 жыл бұрын
மேலும் பல திருவிழாக்கள் காண வாழ்துக்கள்
@VASPVLOGS7735 жыл бұрын
Hai Ganesh and navin brother all Deepaim very👌👌👌👌👌👌👌seva sevva🙏🙏🙏
@prabhavathib13595 жыл бұрын
Video's and Ragoli deepams are very very nice.💅💅💅🙏🙏🙏
@agsags95 жыл бұрын
Hai ganesh naveen superb, u both might have felt excellent vibration in that atmosphere. Keep continuing dear, thank u
@raveebala25335 жыл бұрын
Super super
@mani676695 жыл бұрын
As Karthigai Deepams emit magnificent Devine light , life of all will also glow.Devotees' enthusiasm and interest to show their creative ability are marvelous with your camera angles.
@ayeshab39165 жыл бұрын
Superb bro semma video 👍👏👏👏
@drkiran98745 жыл бұрын
Dear Ganesh Raghavaji, thanks for showing part 3 of Yesterday's temple video. Nice to hear your old memories at this temple. Fishes in Pushakarni was very nice. Flower Rangoli of Shiva was nicely decorated. Star deepa, Flower deepa, Nandi deepa, Linga deepa, Circle deepa, Omkara Deepa, Nagalinga Deepa , Ganesha Deepa etc was nice to see. I liked Star Deepa more. Flower Nataraja was nice to see. Omkar & Nataraja on the Gopuram was very attractive. Nice to hear that People from Bengaluru have come there and lit the lamps. In total Shiva Deepotsava of this temple was nice.
@mrsvasupradavijayaraghavan58395 жыл бұрын
Wow 🤩 super
@sureshkumartp12143 жыл бұрын
Excellent. Our best wishes to your team and hope you will continue this. Vazhga valamudan.
@usap32815 жыл бұрын
Wonderful
@shanthimurugan9245 жыл бұрын
Mikka makizhchchi, nandri, my favourite temple, my childhood memories, thanks once again 😊😊🎊🎉
@sreejanmv29635 жыл бұрын
Good place ji
@sheelajayakumar94365 жыл бұрын
U both look lovely. Naveen now a days u are open up. Both can share ur experiences too.we love it.👍👌👍👌👍👌👍👌
@manjulasrinivasan35825 жыл бұрын
Super Bro
@aariyahselvaratnam45934 жыл бұрын
Excellent
@prasannakiran45854 жыл бұрын
Thanku Raghav. Such a beautiful coverage.
@chitrakailash70195 жыл бұрын
Superb coverage ! Thanks Ganesh.
@bhuvaneshwarig81705 жыл бұрын
Superb Ganesh and Naveen
@pushpalathabadrish18125 жыл бұрын
Ganesh ragavan You are a blessed lot You do know what type of service you are doing. Please keep showing all the highlights of each temple Keep going and rock your self
@rajakumari96905 жыл бұрын
கணேஷ் தம்பி நவீன் தம்பி எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா லட்சத்தை நாங்க நேரில் பார்த்தாலும் நீங்க வீடியோ போடற மாதிரி வராது எதிர்பார்த்து எதிர்பார்த்து இருந்தேன் கரெக்டா போட்டுட்டீங்க சந்தோஷம் ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன்
@kanthimathisankarasubraman64384 жыл бұрын
நன்றி நன்றி லச்சதீபம் பார்த்தாச்சி அழகு ஒவ்வொருன்றும் அருமை நேரில் வந்து பார்த்தால் கூட இப்படி பார் க்க முடியாது நன்றி நன்றி 🔔🔔💅
@minions_motif4 жыл бұрын
Semaya irukku brother thank you
@vijayamanirajamanikam45645 жыл бұрын
லட்சதீப தரிசனம்அளித்த தங்களுக்கு கோடி நன்றி
@ushagunasekar78195 жыл бұрын
Super...tnx bro
@premr69075 жыл бұрын
So exciting to see this lakhadeepam, thanks to ganesh for this vedioes , hi naveen
@UmaMaheswari-dz1lf5 жыл бұрын
Why u are succeeding means ur heart felt speech
@sudhakaryadhav96505 жыл бұрын
Super
@ramyababu20925 жыл бұрын
Very thanks to see Laksha deepam by your dedication we are very wonder to see like this divine celebrations no word's to say bro .👍💯 like's from me.
Vow! Amazing,Excellent,Superb, Beautiful 👌 No words to say. Each and every Rangoli Deepams to see so nice and very cute.Particularly Flower decoration with lighting Sivan Rangoli is very super. The 🐟 fish in the pond so beautiful. The kopuram lighting change om & Natarajar design is looking very nice and Beautiful 👌.Your video coverages all are doing well and enjoying all of us.Thanks you and Naveen . காண கண் கோடி வேண்டும். 💐💐👍👍💐💐
@jnivaskar62155 жыл бұрын
So beautiful bro and Hardwork deserves success
@santhyraj21064 жыл бұрын
Super brother.
@UmaMaheswari-dz1lf5 жыл бұрын
We enjoyed a lot.great job my son
@padminisaivasan16935 жыл бұрын
Kanakankodi vendum super coverage
@thaannyamagesh78205 жыл бұрын
ekambareshwar kovilleh pokemon go game spot aah.. akkaporr lah you all.. tqs for this vlog thambhi. first time watching laksha deepam..
@sairajendran53184 жыл бұрын
வணக்கம்.இன்று பொழுது மிக அருமையாக விடிந்தது. எனக்கு மிகப் பிடித்தது ஏகம்பரநாதர் இராஜகோபுரம். பேரூந்தில் வேலூர் செல்லும் போதெல்லாம் கண்ணில் இருந்து மறையும்வரை கோபுரத்தை கண்டு மகிழ்வேன். திருக்கழுகுன்றம் / திருவண்ணாமலை இலஷ தீபத்தை சின்ன வயதில் கண்டிருக்கிறேன். அது கனவுபோல உள்ளது. ஆனால் திரு.கணேஷ் குழுவினர் காட்டி உள்ள இலஷ தீப தரிசனம் காண கண்கோடி வேண்டும். அற்புதமாக ஒளிப்பதிவு செய்துள்ளார். சுருக்கமாக சொன்னால் மிக அழகிய ஒளி ஓவியம். வருணனையும் மிக இயல்பான பேச்சில் அழகாக அமைந்துவிட்டது. வாழ்த்துகள். பல முறை பகலில்தான் ஆலயம் சென்றுள்ளேன். இரவில் சென்றதில்லை. ஏனெனில் அடியேன் இருப்பது பூந்தமல்லியில். பக்தர்கள் | பக்தைகள் சிவலிங்கத்தையும், சிவபெருமானையும் மலர்களினாலும், அகல்விளக்குகளினாலும் அலங்கரித்த காட்சி அற்புதம். நெஞ்சு இருக்கும்வரை நினைவில் இருக்கும். ஏன் எனக்குப் பிடித்த இராஜகோபுரம் இன்னும் காட்டப்படவில்லை என்று எங்கியிருந்தவேளையில் அதுவும் வந்தது. மின்விளக்கு / ஒளிக்கதிர் அலங்காரம். எளிமையாக இருந்தாலும் அருமையாக இருந்தது. மொத்ததில் நிறைவாக செய்திருந்தனர் திரு.கணேஷ் குழுவினர். நன்றி. வணக்கம் பல முறை.
@kiruba70815 жыл бұрын
Super ganesh 🙏🙏
@BlackorWhite19113 жыл бұрын
Awesome coverage ☺️👍
@damodaramr97245 жыл бұрын
Thank you 🙏🏻,keep rocking
@RajaRaja-sw5ow5 жыл бұрын
Video super
@lalitharameshkumar72695 жыл бұрын
Super thambi,thank u
@sheelajayakumar94365 жыл бұрын
U people are blessed to born and brought up in kancheepuram
@reenamenon69895 жыл бұрын
Awesome Ganesh... Here in malaysia we can't c all tis... Beautiful kolam wiz lightings🙏
@GaneshRaghav5 жыл бұрын
Thank you ☺️
@hemadevis20625 жыл бұрын
super raghav, naveen good to see u bouth in this video,, lakshdeepam kaana kangal kodi vandum my boys Thank you very very much👌👌💐👍👍♥♥♥♥♥♥😱😵😱eruntha edathil daivathi kaan vatharku kanchi kannan thaan karanam may god bless u my boy🌹🌸🌺🌼🌷
@hemadevis20625 жыл бұрын
Thank you for the reply♥
@usharani80275 жыл бұрын
ஹாய் கணேஷ் கண்ணா சூப்பர் !!!!! நீ போக்கிமான் பற்றி சொல்லும்போது என் பையன் பண்ண அலம்பல் தான் நினைவுக்கு வந்தது அச்சச்சோ என்னல்லாம் பண்ணுவான் தெரியுமா ? பூஜை ரூம்ல இருக்கும்பான் ! பாத்ரூம்ல இருக்கும்பான் இப்படி கையில் போன் வச்சி கிட்டு அவன் பண்ணது !!! ஓ !!! கோலங்களும் புஷ்ப அலங்காரங்கள் அதில் தீபங்கள் என்று பார்க்க கண் கோடி வேண்டும் கண்ணா !!!!!!!! இந்த பதிவை வாழ் நாளில் மறக்க முடியாது !!! விளக்கு அலங்காரம் எல்லாம் சூப்பர் ! ஆம் செல்லம் உன்னை மாதிரி வருவது வரம் கண்ணா கண்டிப்பாக நீ எதிர்கால குழந்தைகளுக்கு ரோல் மாடல் தான் தெய்வ அருள் பெற்றவன் நீ புண்ணியம் செய்த பெற்றோர்கள் உன் தாயும் தந்தையும் வாழ்க வளமுடன் நன்றி செல்லம் ஸ்ரீ ராம ஜெயம்
@GaneshRaghav5 жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏
@pankajar48035 жыл бұрын
Thanks for showing us 1 lakh deepam video. All the kolams were beautiful and shining. Please, do not even as a joke, hurt your friends like Naveen, by saying jealous, etc.
@shanthimurugan9245 жыл бұрын
Excellent video
@VijayaLakshmi-go4ps5 жыл бұрын
Hi Ganesh I saw lakshadeepam with lacs of eyes .marvelous I am so happy .u show deep ams very nicely .long as nd natarajar are very charming. U take the videos very beautiful. U r hands are very very luckily to take the photos nd also viewers give for u lacks of thanks very nice .u done a great job.
@GaneshRaghav5 жыл бұрын
Thank you 🙏🙏🙏
@renganathansivanandam82294 жыл бұрын
I’m very happy to see it to you l
@komathinadarajan14965 жыл бұрын
TQ... Very nice
@mrsvasupradavijayaraghavan58395 жыл бұрын
வாழ்க வளர்க
@subhiksha95005 жыл бұрын
OhmnamashivYa thanks a lot
@mahesramachandran44253 жыл бұрын
Super. Kann kolla kadchi
@subathrashekar31055 жыл бұрын
கணேஷ் ராகவ் தங்கள் வீடியோக்கள் பார்த்து வருகிறேன் அருமை இன்னும் south side (கும்பகோணம் மற்றும் அருகாமையில்) உள்ள கோயில்களையும் cover செய்யுங்கள், நன்றி
@GaneshRaghav5 жыл бұрын
Sure
@geethamohan18925 жыл бұрын
TQ so much to both of u
@kaveriarun35245 жыл бұрын
தீபஜோதி அருமை
@PraveenKumar-yb1tl4 жыл бұрын
Kanchi kanna unkal vedio kanatha katchikalaiyallam kantu makala cheyyanum unkalukkum nantri Eppadi theepam yetruvathe eppothuthan thiriyum thanks kanna
@UmaMaheswari-dz1lf5 жыл бұрын
Thank u so much my son.god bless you hi how are u all