No video

Lakshman house Pooja room tour | ஆச்சியின் பூஜையறை | இந்த வயசுல இவ்ளோ பக்தியா?

  Рет қаралды 6,071

NandhiniVibes

NandhiniVibes

Ай бұрын

Пікірлер: 27
@sharmi0810
@sharmi0810 Ай бұрын
பூஜை அறை என்பதை விட ஒரு கோவிலில் உள்ள சன்னதிகள் போலவே காடசியளிக்கின்றன. ஒவ்வொரு விக்கிரகத்துக்கும் வஸ்திரம், மாலை என்று அயராது அலங்காரம் செய்திருப்பதைப் பார்க்கும் போது உங்களது பூஜை ஏற்பாடுகளில் உறைந்திருக்கும் அந்த உற்சாகம் நினைவுக்கு வருகின்றது. இது போன்ற இறையருள் பெற்ற இருவரின் சந்திப்பு, இந்தக் கோவிலின் காணொளிக் காட்சிகளும் பார்க்கக் கிடைப்பது கூட ஒரு வரம் தான். அது இந்தக் காணொளி மூலம் கிடைக்கப் பெற்றிருக்கிறது. காணொளியின் இறுதி நிமிடங்கள் மனதைத் தொடுகின்றன
@janarthanana7051
@janarthanana7051 Ай бұрын
Mulumaiya namburavangaluku than theriyum .. ..ithoda arumai.... Kadavul illanu soldravangaluku ....intha bakthiyoda arumai theriyathu..... very nice... video 🤝🙏
@sgeetharani3917
@sgeetharani3917 Ай бұрын
தெச்சி பூ என்று கேரளாவில் சொல்வோம் குருவாயூரப்பன் இக்கு ரொம்ப விஷேசம்
@vanithasudhir1236
@vanithasudhir1236 Ай бұрын
Gorgeous .. looks so divine.. the divinity reflects in the boy too.. Looks like Murugan… no wonder he adores and worships Ammai Appan…
@premalathaloganathan6631
@premalathaloganathan6631 Ай бұрын
நெல்லையப்பர் கோவில் ஒவ்வொரு கல் தூண்கல் உள்ள சிலை சிற்பங்கள் பார்த்தால் பிரம்மிபாக இருக்கும் கோவில் உள்ள சிற்பங்கள் அழகோ அழகு சிவபெருமானும் அன்னை காந்திமதி அம்பாலும் கண்கோடி வேண்டும் 🙏 ஓம் நமசிவாய 🙏
@gayathrigopal8358
@gayathrigopal8358 Ай бұрын
மிகவும் அருமையான பதிவு நந்தினி அம்மா ❤
@IndiravelHosurOfficial
@IndiravelHosurOfficial Ай бұрын
4:20 தாரார் இமவான் தடமார்பில் தவழும் குழந்தாய் வருகவே சாலிப் பதிவாழ் காந்திமதித் தாயே வருக வருகவே
@rajis2177
@rajis2177 Ай бұрын
Very beautiful bonding vlog Adhu than nellai makkal kalmisham illadha anbu ma.soo divine Sami statues.Really blessed u are with such wonderful people ma
@NandhiniVibes
@NandhiniVibes Ай бұрын
Yes I too felt the same thank you so much ❤️🌹
@user-vt5kg1qs8c
@user-vt5kg1qs8c Ай бұрын
அருமையான பதிவு சகோதரி
@rajsekar5538
@rajsekar5538 26 күн бұрын
காந்திமதி அம்மா அனுமதி இருந்தால் மட்டுமே கிடைக்கப்பெரும் பாக்கியம்... மிகுந்த அதிர்ஷ்டசாலி நீங்கள்...
@umarajasvibgyor
@umarajasvibgyor Ай бұрын
Looks like a real temple ❤❤❤❤ Each and every thing is done with loads of divinity 🎉🎉🎉🎉🎉🎉
@shanthisb75
@shanthisb75 Ай бұрын
It is very good and very divine
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 Ай бұрын
Hi mam excellent video amazing super Amma potri 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🇧🇪🇧🇪
@SrirangaVaasi
@SrirangaVaasi Ай бұрын
Divine Home 🎉🙏🏻🙏🏻😍
@thulsirammohan8193
@thulsirammohan8193 Ай бұрын
Very Divine and touching video 🙏🏻🙏🏻💐💐👌👌
@ShilpaNav
@ShilpaNav Ай бұрын
Very nice vlog ❤beautiful 😊
@pokemonfunbharatanatyam4518
@pokemonfunbharatanatyam4518 15 күн бұрын
Oh my gosh the Pooja room looks like Kanchi or Madurai
@shashanksolanki6800
@shashanksolanki6800 Ай бұрын
Very nice idol
@kalavathig8816
@kalavathig8816 Ай бұрын
Sivan face excellent
@user-zc3lk8xc9l
@user-zc3lk8xc9l Ай бұрын
Super experience.
@dvdasurandharnish9890
@dvdasurandharnish9890 Ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@dineshs3502
@dineshs3502 Ай бұрын
Antha ambhal stone aala seithar vikrahama illa Kaliman aala seitha vikrahama
@sgeetharani3917
@sgeetharani3917 Ай бұрын
வீடு கோவிலாக தெரிகிறது. ஆனால் அவர் நெற்றியில் திருநீறு காணோமே
@SivaLingeshwaran-lr8ki
@SivaLingeshwaran-lr8ki Ай бұрын
Ambal karungal silaiya mam
@srimahavarahiDandanathapeedam
@srimahavarahiDandanathapeedam Ай бұрын
இல்லை சுதை சிற்பம்
@divinityoverloaded7119
@divinityoverloaded7119 Ай бұрын
🕉️🙏
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 15 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 6 МЛН