குபேர விளக்கு வாசனின் எத்தனை ஏற்ற வேண்டும் சொல்லுங்கள் அம்மா
@neetuagarwal1945 Жыл бұрын
Thnks Amma. How r u. Thnks for this detailed video about this vilaku. Which direction we should light it.
@umamageshwari66292 жыл бұрын
நல்ல பதிவு அம்மா அம்மா நான் ஒரு சந்தேகம் கேட்டேன் நீங்கள் பதில் சொன்னதுக்கு நன்றி அம்மா எனக்கு அப்பவே நன்றி சொல்ல தெரியாதும்மா பிள்ளைங்க வீட்ல இருந்தா உடனே சொல்லிருவேன் அம்மா நன்றி அம்மா நற்பவி அம்மா
@dr.s.shanmugapriya6202 Жыл бұрын
Amma tortoise 🐢 oda irukira kubera vilaku use pannalama.
@gopalakrishnans27652 жыл бұрын
அம்மா இனிய மதிய வணக்கம் மற்றும் பூஜை அறையில் மூன்று விளக்கு ஏற்றலாமா கொஞ்சம் சொல்லுங்கள் அம்மா
Aruputhamana pathivu amma...iam also having old model amma..its very very good amma..thank you amma
@Gladcutz10 ай бұрын
Kubera vilaku la 9 coin irukarathula oru coin side ah so sami padam side iruku athu use panalama amma please kojam solunga
@ganeshwari957427 күн бұрын
லட்சுமி குபேரர் சிலையை வாங்கிட்டு வந்து முதல் விஷயம் என்ன செய்யறது அம்மா
@poornimagnanasekar8993 Жыл бұрын
Hi mam... Ashtalakshmi kubera vilakula oru kaasu odanji poochu. 😭 intha odanja vilaku yetralama .??? Odainja kaasu vilakukulla pottu vilaku yetralama ??? Pls help me 🙏🙏🙏
@sreelakshmybrugunan6967 Жыл бұрын
No, it's not good.
@kavithaselvaraj9569 Жыл бұрын
எத்தனை குபேர விளக்கு ஏற்ற வேண்டும் அம்மா
@ammusrinu6152 Жыл бұрын
Amma unga yellam videovum superb.... Amma intha vaaram na thali kayir mathanum nu nenaikiran yentha naal sirantha naal sollunga
@pandiyammal692 жыл бұрын
நமஸ்காரம் அம்மா மிக்க நன்றி அம்மா நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி 🙏🙏🙏🙏🙏
@ramyaarul6983 Жыл бұрын
Amma ipadi vilaku yedrana matram kidaikuma
@LokeshKumar-wk9gd Жыл бұрын
Arumayana pathiviu amma🙏
@nuraishah11842 жыл бұрын
Thank you Madam for explaining about the various 'Kubera' lamps. Your explanation about the decorative 'Kubera' lamps, that they were made according to the whims and fancies of the customers and that they are not any different from the orginal 'Kubera' lamp gives the customers a better understanding and guidance. Once again Thank you Madam. All the best. God bless. With lots of love.😍💕💕💕🙏
@Sindinga9 Жыл бұрын
Tq ma
@bharathvajgamer1232 жыл бұрын
நற்பவி நமஸ்காரம் அம்மா நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏 நற்பவி.. நற்பவி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@vinoanand37432 жыл бұрын
Amma Nan Diwali Ku kubera pojai seiyum pothu arisi nirapi athil kubera velakku edrinen. Athil irrunthu 9 week pojai seikiren. Appadi seiyum pothu vasalil agal velakku edralama amma. Please sollunga. Vasal la thaa kubera velakku edranuma.
@lakshmielngovan61392 жыл бұрын
வணக்கம் அம்மா 💐🙏🙏 மிக்க நன்றி அம்மா🙏🙏
@cookwithsakthi3465 Жыл бұрын
அம்மா வியாழக்கிழமை குபேர விளக்கு ஏற்ற அன்று வீடு சுத்தம் செய்லாமா .. ஒரு விளக்கு தனியா வாங்க குடது ஆகாயல் இரண்டு vaaggi ஒன்று வாசலில் ஏற்றலாம் மற்றொன்று சாமி அறையில் ஏற்றளமா pls பதில் சொல்ல வேண்டும் அம்மா. நான் அதிக கஷ்டத்தில் இருக்கிறேன் 😭 அம்மா
@muthukeethu2 жыл бұрын
அம்மா குபேர விளக்கு அடில ஸ்டண்ட் இல்ல ஆமை இருக்க மாதிரி என்கிட்ட இருக்கு அதுனால ஒன்னும் இல்லயா அம்மா pls rply me amma
@expressive_queen_jiyana2 жыл бұрын
Palaya model kupera vilaku poojai arayil vaikalama ma
@munishdevahl505 Жыл бұрын
2 kupera vilakku irukku epti vaithu valipaduvathu ma
@aruljothi92172 жыл бұрын
இந்த விளக்கு வாசலில் எந்த பக்கம் ஏற்ற வேண்டும் அம்மா
@suthapandi13892 жыл бұрын
Amma en mamanar eranthatharkku Amma veetla irunthu lexmi vilakku vanthuthu atha pojaikku eduthukkalama Amma please sollunga
@gayathrim8652 Жыл бұрын
Amma enga veetuku munnadi vaasal road tha ma ....naga veetlia vilaku atralama
@pavikashree59482 жыл бұрын
அம்மா நற்பவி எங்க கிட்ட எந்த சொத்துமே கிடையாது வாசல்ல குபேர விளக்கு ஏத்தினா தீபம் நின்று விடுகிறது அதனால என்னம்மா பண்ண மீண்டும் ஏத்தலாமா ப்ளீஸ்மா தயவு செய்து சொல்லுங்க🥰🥰🥰
@preethihappiness89742 жыл бұрын
Amma nenga saree enga vanguringa en amma kum entha mathiri vangi kudukano
@RajiRaji-db9jd2 жыл бұрын
அம்மா எங்க வீட்டில கறுவண்டு இரவு மட்டும் வருது அம்மா பலன் சொல்லுங்க அம்மா ராஜீ கருணா
@sowmiyaarunbabu46902 жыл бұрын
Ama pakku thattu la use panalama
@jiashinisg80832 жыл бұрын
Very useful information Amma thank you so much Amma love you Amma Narpavi
@jayanthimarimuthu24142 жыл бұрын
🙏 எத்தனை விலக்கு வைக்க வேண்டும்
@sankarsankar-hb6ez2 жыл бұрын
Valga valamudan Amma
@sakilabhanu6537 Жыл бұрын
Aamai vadivam konda velakku yeththalama
@ashwinop64372 жыл бұрын
Gud morning mam narpavi
@jayanthimurugavel7148 Жыл бұрын
Thank you sister 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@umasasi35865 ай бұрын
Thank you
@harisaran82862 жыл бұрын
குபேர விளக்கை பூஜை அறையில் தீபம் ஏற்றலாமா அம்மா
@harisaran82862 жыл бұрын
அம்மா நான் ஒரு விளக்கு வாங்கினேன் அதில் திரி நடுவில் போடுவது போல் வாங்கி இருக்கிறேன் அந்த தீப விளக்கை பூஜை அறையில் தீபம் ஏற்ற வேண்டுமா..... இல்லை நிலை வாசலில் ஏற்ற வேண்டுமா என்னிடம் நீங்கள் முதலில் காண்பித்த குபேர விளக்கு இரண்டு உள்ளது அதை நான் பூஜை அறையில் வைத்திருக்கிறேன் அம்மா அப்படி ஏற்றலாமா
@tamilchannel12852 жыл бұрын
அம்மா வணக்கம் எனக்கு யானை சிலை வேண்டும் அம்மா போட்டோ
@mamutha41142 жыл бұрын
Thanks amma 🙏 narpavi 🙏
@sudhapranaav98902 жыл бұрын
Nandri Amma.
@sudhanandhini38702 жыл бұрын
Ondrai varudama na ethindruken akka 🙏🙏🙏normal kubera vilaku dhan ka use panren akka
@laruna43322 жыл бұрын
அம்மா என் சொன்னதினால் நான் ஒரு கண்ணாடி கிண்ணத்தில் உப்பு வைத்து அதில் மஞ்சள் துணியில் கொட்டபாக்கு வெள்ளி நாணயம் வைத்து அலமாரியில் வைத்திருக்கிறேன். இது சரியா.தயவுசெய்து விளக்கமளியுங்கள்.என்தங்கை சொன்னாள்
@Sindinga9 Жыл бұрын
தவறு
@HemaLatha-qf9rn2 жыл бұрын
Hi ma good evening ma super pathiu ma thanks ma
@sreeashwinidharani97062 жыл бұрын
Agal vilaku vaikalama amma
@amalamary41012 жыл бұрын
Super amma
@mhemavathymachrya40662 жыл бұрын
NANDRI AMMA🙏🌺🙏🌺
@devipragash2388 Жыл бұрын
Daily use panalama mam...
@p.manickarajixb22782 жыл бұрын
நற்பவி நன்றி அம்மா
@prasathv46172 жыл бұрын
அம்மா உங்க பதிவுகள் அனைத்தும் கேட்டு மிக சிறப்பான முறையில் வெற்றி பெற்று வாழ்ந்து வருகிறேன் ஆனால் என் திடீர் வளர்ச்சி கண்டு பக்கத்தில் உள்ளவர்கள் என் செயலை பார்த்து நான் மாயமந்திரம் செய்வதாகவும் இதன் விளைவாக அவர் முன்னேற்றம் காணவில்லை என்று அவர்கள் வீட்டில் நோய் வந்தால் காரணம் நான் என் ஒரு வீதி முழுதும் சொல்லி நம்பவைத்து மன்னர் மிகுதியான மன 😭 வருத்தத்தை அளித்தது என் பெயர் விஜயசாந்தி உதவி வேண்டும் please reply immediately
@ananjhigonasakaran70052 жыл бұрын
Thanks you Amma Narpavi 🙏❤️❤️
@nithyaarul1602 жыл бұрын
அம்மா நான் இன்று ரத்தினமங்கலத்தில் உள்ள குபேர கோயிலுக்கு போகிறேன் 🙏🙏🙏
வணக்கம் அம்மா. என் கேள்விக்கு பதில் சொல்வீர்கள் என்று எதிர்பாா்க்கிரேன். நான் கார்த்திகை மாதம் முதல் அணையா விளக்கு ஏற்றி வருகிறேன். அது இரவில் எரியலாமா. தயவு செய்து பதில் கூறுங்கள்.