மோகி உங்க அம்மா மடியில் இருந்து படுத்து இருக்கும்போது உங்க அம்மா ஊட்டும் கேசரி அழகோ அழகு ❤❤❤❤❤❤
@hariharanp.r.75598 ай бұрын
விறகு அடுப்பு சமையல் மிகவும் அருமை சகோதரி👌😊Yummy 😋
@IRAVU_SOORIYAN_IDHAYAM_RAJA8 ай бұрын
வணக்கம் சகோதரி. Opening Dance சூப்பரோ சூப்பர். குத்துன்னா இப்படித்தான் குத்தனும். விறகு அடுப்பு சமையல் மிகவும் சிறப்பா இருக்கு. இதையே நீங்க Continue பண்ணுங்க சகோதரி. அது உடம்புக்கு ரொம்ப ஆரோக்கியமானது. அதே சமயம் உங்க Health மேலயும் Concentrate பண்ணுங்க சகோதரி. இன்னைக்கு Wednesday Vlogல நீங்க செய்த வரகரிசி கேசரி, பாலக் பன்னீர், சிக்கன் தொக்கு & சப்பாத்தி எல்லாமே செம்ம சூப்பரா இருக்கு. நான் ரவை & சேமியா கேசரி சாப்பிட்டிருக்கிறேன். But, வரகரிசி கேசரி இப்பதான் முதல் தடவையா கேள்விப்படறேன். நீங்க எப்பவும் ஏதாவது ஒரு புதுமையான Dish பண்றதப் பார்க்க ரொம்ப Interestingஆ இருக்கு. மோகன் பாட்டி மடியில படுத்துட்டு அவங்க கையால கேசரி சாப்பிடறதப் பார்த்ததுமே எனக்கு என் சின்ன வயசுல பாட்டி கையால சாப்பிட்டது மனசுல வருது. இந்த மாதிரி மொட்டை மாடியில சமையல் செய்து சாப்பிடறதப் பார்க்கவே ரொம்ப ஜாலியா இருக்கு. நீங்க சமைக்கிறதப் பார்த்தாலே சாப்பிடனும் போல இருக்கு. Excellent Dinner. Pleasant Moment. அப்படியே எனக்கும் ஒரு பார்சல். வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் சகோதரி. நான் திருவான்மியூரிலிருந்து இரவு சூரியன் ❤ ராஜா.
@vimal-avi-8 ай бұрын
Nama evalodan vidha vidhama samachalum viragu aduppu samayaldan sorgam, taste vera level Laxmi mam kku vazhthukal ❤❤❤❤❤
@murugesanmeenatchi98 ай бұрын
Sapathi full video poduka Amma samayal please ungaloda Wednesday blog super mam😍😘🤩🥰❤Then neega seira samayal always super 😋😋😋😋😋 😊😍
@thamilarasi7678 ай бұрын
Hi akka வரவர டரெடிசனல மாரிட்டீங்க சமையல அருமையாக இருக்கிறது.
@selvaranisriram28438 ай бұрын
Please tell how your mother prepare chapathi very soft and what are items added in that sister
@VimalKumar-fu4ky8 ай бұрын
சுப்பர் அக்கா இனி இப்படியே பண்னுங்கா
@aravindhPuli6 ай бұрын
கருப்பு சட்டி தான் நீண்ட நாள் உழைக்கும் நீங்கள் இதே வாங்குங்கள்
@LakshmiKalasri-nd8et8 ай бұрын
விறகு அடுப்பு சமையல் மிகவும் அருமை மொட்டமாடி மண்சட்டி சமையல்👌👌சிஸ்டர்👍
@kaleeswarikaleeswari98788 ай бұрын
Nanum mansatti roompa nalla ketkuren en husband vankethamayrar vankanum fish kulampu ku nalla erukum
@kmkumaran1648 ай бұрын
சட்டியில் கையை வைத்து ஆட்டுவது என் மகனுக்கு மிகவும் பிடிக்கும்❤❤❤❤
@dhivyakuppuraju8 ай бұрын
Super mam neenga samaikiratha parthave sapita mathiri iruku ❤😊
@santhiyasanthiya25186 ай бұрын
I like your cooking mam👌
@Prakaspathipavi8 ай бұрын
அருமை சமையல் அம்மா 🎉🎉🥰🥰🥰🥰
@preethimohanwings45058 ай бұрын
Plz continue the viragu aduppu samayal 😍
@JyothiPriya-v4q8 ай бұрын
Super akka ungaluku any time cook pannurathu pidikuma, I like it akka
@ChithraKumar-h8i8 ай бұрын
❤super amma ❤ I love it man paanai samayal ❤
@diksvj23278 ай бұрын
Miniature kitchen videos podringala pls..
@kaleeswarikaleeswari98788 ай бұрын
Varaku kesari super sister nannu try panren mansatti samiyal super
@tharuns32948 ай бұрын
Hi Akka na girija from avadi unga samayal programs ellam romba super enakku romba pudikkum viragu adupu samayal super ithu tha first time oru Celebrity kitaa msg panrathu Iam very happpy semma talent ungalukku so sweet of u ennoda comment ku reply panna enakku romba happy aa irukkum nan married rendu pasanga irukkanga ?🙏🙏👍🌹💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹?
@agavazhagind81128 ай бұрын
Sema vasanaiya irukku ka .,......sweet voice❤❤❤❤❤❤
@vijilaxmi34216 күн бұрын
Samayal super mam but oil romb kammiya use panrenga
@vijiv28658 ай бұрын
Hi Sister I like very much your cooking and good explanation. I also like fire wood cooking.
@preethimohanwings45058 ай бұрын
Varagu arisi kesari samma Lachuma 😋😍 & so cute Mohi bro & Amma ❤️❤️❤️
@lavanyak818 ай бұрын
🎉🎉🎉🎉suprr mam man ponayil seivathu super mam
@geethahari53078 ай бұрын
Sister has ur serial.shooting started. Pls tell timings we are eager to watch. Thank you
@KanimozliKaniMozli-f3h8 ай бұрын
Hi unga vedio romba naila iruku Laxmi mamku vazhthukal❤❤❤
@krishkrishna38108 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா
@KavyaKavya-gd7ie8 ай бұрын
Unga mottamadi Samayal super ❤❤😊
@durgadevim41066 ай бұрын
ur voice is nice and ur innocent speech
@padmalakshmi64288 ай бұрын
Continue doing mam. I like your cooking and the way you present it.
@flaviadoraisingh46388 ай бұрын
Good cooking , can continue , mouth watering recipes
@rajilogi8 ай бұрын
Mam salt use panathingka kalupu use panuka mam healthy mam pls ❤❤❤
@rasusekar79478 ай бұрын
அனைத்து அற்புதம் சூப்பர் அம்மா செம்ம 👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🤤🤤🤤😍😊
@dhanalakshmis45188 ай бұрын
அருமை சகோதரி லட்சுமி 🎉🎉🎉🎉🎉
@tawseefrahman18278 ай бұрын
இது மாதிரி சாப்பிட கொடுத்து வைக்கனும்
@V.mani.sampooranam8 ай бұрын
Madam ungaloda theevira rasigan samayal super madam