LaLaLa humming in Illayaraja songs| Why Ilayaraja is a Genius/ Maestro? | Dr Karpagam Gnanaprakasam

  Рет қаралды 119,118

Filmibeat Tamil

Filmibeat Tamil

Күн бұрын

#FilmibeatTamil #Ilayaraja #Maestro #IlayarajaMusic #KarpagamGnanaprakasam
LaLaLa humming in Illayaraja songs| Why Ilayaraja is a Genius/ Maestro? | Dr Karpagam Gnanaprakasam
FRESH AND TRENDY AADI SALE. THE CHENNAI SILKS. LET THE CELEBRATIONS BEGIN!
www.thechennai...
Subscribe To Tamil Filmibeat KZbin Channel For Unlimited Videos
/ @filmibeattamil
Join Telegram: t.me/oneindia_...
To Subscribe Oneindia Arasiyal - / @oneindiaarasiyal
Oneindia Howzat Facebook : / oneindiahowzat
Oneindia Infinity Facebook : / oneindiainfinity
Get Latest Entertainment Updates : tamil.filmibeat...
Get Instant News Updates : tamil.oneindia....
Like and Follow us on:
Facebook : / tamilfilmibeat
Twitter : / tamil_films
Instagram: / filmibeattamil

Пікірлер: 189
@benjohnsonaruldoss3878
@benjohnsonaruldoss3878 Жыл бұрын
இசைஞானியின் லாலா வில் கூட எவ்வளவு விசயங்கள் இருக்கிறது என்பதை அனைவருக்கும் பகிர்ந்தளித்த முனைவர்.கற்பகம் மற்றும் இதை வெளிக்கொணர்ந்தவர்களுக்கும் உளமார்ந்த நன்றிகள் பல.
@vaithilingamsivasankaran8428
@vaithilingamsivasankaran8428 4 ай бұрын
நல்ல விளக்கம் தாயே இளையராஜாவின் இசை உயிரை உருக்கும்
@Vishal-nb6dz
@Vishal-nb6dz Жыл бұрын
பாட்டை விட.... எவரும் அதிகமாக கண்டுகொள்ளாத பின்னனி இசையாக வரும்...ஹம்மிங்கே....அத்தனை படங்களையும் வெற்றி பெறச் செய்துள்ளது ...
@isaivenba1377
@isaivenba1377 Жыл бұрын
சிறந்த ஆய்வு. வாழ்த்துக்கள்
@saranj1557
@saranj1557 Жыл бұрын
Yes
@beinghuman5285
@beinghuman5285 Жыл бұрын
What an excellent analysis of Isainani Illayaraja sir songs.
@vasudevan9237
@vasudevan9237 Жыл бұрын
Raja sir is only composer who has given importance to chorus, lala Lili , humming equal to instruments and has used , proved and mesmerised is.
@legendrams548
@legendrams548 Жыл бұрын
Many songs of Raja Sir, I listen more for its chorus. Unbeatable! Another one, I love the pauses he gives inbetween songs. They are exemplary!😘😘
@rajmohanpanneerselvam1505
@rajmohanpanneerselvam1505 Жыл бұрын
Any amount of criticism Illayaraja is surrounded with, his musics always come to the forefront and make us to believe that he is auperhuman
@shivar2555
@shivar2555 Жыл бұрын
so true
@jamesanthonydass2487
@jamesanthonydass2487 Жыл бұрын
Pesi pesi ye neram pocheeee
@skynila2132
@skynila2132 Жыл бұрын
இதயம் போகுதே பாடல் ஜென்சியின் குரலில் ஏதோ ஒரு பாரத்தை மனதில் ஏற்றும்... அதில் இடை நடுவில் வரும் லாலலலல லா லா லலா அதுவும் ending... மரணப்படுக்கைக்கு கூட்டி போய் விடும் அதே போன்று "நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன் "பாடலின் தொடக்கத்தில் வரும் லா லா...ஒரு உயிர்ப்பு வரும் ராஜா பாட தொடங்கும் போது(முதலில் சித்ரா தொடங்கி இருப்பார்)
@prakash-ds2hi
@prakash-ds2hi Жыл бұрын
Jensi dheiveega ragam supera irukum
@skrish8938
@skrish8938 Жыл бұрын
It was a joyful interview. Melted my soul. My love and devotion to Raja Sir is limitless. I love to hear more about his work.
@thiyagarajan7273
@thiyagarajan7273 Жыл бұрын
மெய்சிலிக்கிறது
@kishorechandrasekaran9384
@kishorechandrasekaran9384 Жыл бұрын
Ilayaraja ayya ❤🔥
@rhythm_traveller
@rhythm_traveller Жыл бұрын
கண்மணி அன்போடு காதலன் Song Last End Bgm lala lalalalaaa....lalalaa..... best content valthukal🎉
@venkatkrishna5262
@venkatkrishna5262 Жыл бұрын
அ..ஆஆஆ ....என ஆரம்பிக்கும் நிறைய இனிய பாடல்கள் உள்ளது
@AnandanMunivasamy
@AnandanMunivasamy Жыл бұрын
Raja sir is one and only master
@baluc3099
@baluc3099 Жыл бұрын
Wow what a interesting interpretation . Hats off 👏
@annadurai9930
@annadurai9930 Жыл бұрын
WOW very nice
@ravikumardurai8021
@ravikumardurai8021 Жыл бұрын
இளையராஜாவின் பாடலில் வரும் இடை இசை ( பல்லவிக்கும் சரணத்துக்கும் இடையே வருவது ) ஒரு அழகான கவிதை. எத்துணை நண்பர்கள் இதை ஆமோதிக்கறீங்க?
@shanthiramalingamh9360
@shanthiramalingamh9360 11 ай бұрын
❤❤❤
@govin555
@govin555 12 күн бұрын
instrument இணைப்பு இளையராஜாவை தவிர எவனும் பண்ணது இல்லை
@padysrini9955
@padysrini9955 Жыл бұрын
"Mella mella" song was created after the same tune was used as bgm in mani rathnam first movie ( starring anil kapoor and lakshmi ).
@sridharvivek7240
@sridharvivek7240 Жыл бұрын
Mella thottu bgm ,is a western play,IR mixed with our folk.
@cuddaloresubramaniam8092
@cuddaloresubramaniam8092 Жыл бұрын
Very nice rendering with PERFECT PITCHING. I admire all the mentioned Songs which enthralled everyone for long time. My special appreciation to you to bringing back to next generation through your deepest research. The way of asking questions also very pleasant and krisp. Regards Cuddalore Ramesh
@smdevimano
@smdevimano Жыл бұрын
Super karpagam mam
@suresza
@suresza Жыл бұрын
அருமையான முயற்சி செய்து இருக்கிறார்.🎉
@STYLODJ1
@STYLODJ1 Жыл бұрын
God raja sir❤❤❤
@ravikumarkannan7530
@ravikumarkannan7530 4 ай бұрын
SUPER. EXPLAIN. LA. LAA. LA. MADAM. SUPER. 🤷🙇👍
@mahamuniyappan3841
@mahamuniyappan3841 Ай бұрын
Seriously amazing mam. Hats off to you mam.
@thirumalai2709
@thirumalai2709 Жыл бұрын
அம்மா, தங்களது குரல் அருமை.
@mailamangai9080
@mailamangai9080 Жыл бұрын
லா லா வை இளையராஜா அவர்களை போல பாடல்களில் பயன்படுத்திய இசை அமைப்பாளர்கள் இந்தியா வில் எவரும் இல்லை. S. Muruganantham kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b.
@indramickey8916
@indramickey8916 Жыл бұрын
💯 correct
@murthynadasen6253
@murthynadasen6253 Жыл бұрын
லாலாலாலாலா❤லாலாலாலாலா❤
@g.balasubramaniansubramani6862
@g.balasubramaniansubramani6862 Жыл бұрын
Universal best musician isaignani
@gnanamg7556
@gnanamg7556 5 ай бұрын
மேடம் உங்கள் குரல் சிறப்பாக உள்ளது.
@coumaravelcothandapani1111
@coumaravelcothandapani1111 Жыл бұрын
M.S.V. in la la wonderful excellent
@manavalanashokan343
@manavalanashokan343 Жыл бұрын
yes maestro ilaiyaraaja genius 🎉
@ShaamTowsvc24hrs
@ShaamTowsvc24hrs 11 ай бұрын
Super explanation Amma...la la la... good question Tambi.....both of you great.., Aiyaah Ilaiyarajaa exclent music composer. around the world..... God Saraswati Amma always with him Ilaiyarajaa Aiyaah.....thanks again for la la la
@mithranbabu5953
@mithranbabu5953 Жыл бұрын
Nalla paduringa mam..
@vengadeshwaranp2074
@vengadeshwaranp2074 Жыл бұрын
Good singer❤
@MrUdayright
@MrUdayright 3 ай бұрын
Lalala lalala actually its a theme in Pallavi anu pallavi(1983 kannada) Maniratnam film ever film,Then only it came as a song in Tamil as mella mella...More than song the theme was awesome
@SivaKumar-se1gg
@SivaKumar-se1gg Жыл бұрын
சிறந்த ஆய்வு
@vickferb
@vickferb Жыл бұрын
Ma ❤❤❤ love you
@Rahul-cj2jb
@Rahul-cj2jb 11 ай бұрын
லா...... லா.....லா....... லா.......லா........ராசாவே உன்ன வைதேகி காத்திருந்தாள் பாடல்❤❤
@dr.kkumar7292
@dr.kkumar7292 Жыл бұрын
முதல் 3 நிமிடங்கள் தேவையா?
@ekambaramdakshina113
@ekambaramdakshina113 Жыл бұрын
impressed....very much...
@jayaseelan8670
@jayaseelan8670 10 ай бұрын
இசைக்கடவுள் 🙏
@ravinv9594
@ravinv9594 10 ай бұрын
Dr u r phenomenon,, extremely extraordinary Talent and sound knowledge....Aside sorry,The Anchor is so immaturely raising questions against her sound knowledge,kindly do some homework on the topic why u r going to discuss...❤
@kapaa1768
@kapaa1768 Жыл бұрын
Video starts at 3:05
@aachiaachi8719
@aachiaachi8719 Жыл бұрын
❤❤❤
@adfilmsaarathydirector373
@adfilmsaarathydirector373 Жыл бұрын
Super
@SUNLIFECARE
@SUNLIFECARE 5 ай бұрын
புது ராகம் படைப்பதாலே இளையராஜாவும் இறைவனே.
@muthu-sc4zb
@muthu-sc4zb Жыл бұрын
👌🙏🙏🙏
@ram143....
@ram143.... Жыл бұрын
Always Raja be Raja 😂
@anandmallikarjunan7775
@anandmallikarjunan7775 Жыл бұрын
"La" is the most powerful Alphabet in Tamil because it is a flexible alphabet in Tamil. It fully bends in the Tamil alphabet. The most top-secret thing is the True God's name starts with "La" which Muslims uses. La La La - if you keep repeating this, it will come as "Allah". The Waves on the Beach comes like "La" in Tamil. Adhi Shankara has told so many things about this. All Glory to God. Without God, there is no Music. All Prize goes to God. This does not Muslim religion alone. It is irrespective of religion.
@wmaka3614
@wmaka3614 Жыл бұрын
தேவையற்ற நீண்ட முன்னோட்டம், வெறுப்பேற்ற வேண்டாம்.
@sasikumar6883
@sasikumar6883 Жыл бұрын
ஆமா 3 நிமிடம் அறுக்குறான்
@chezian893
@chezian893 Жыл бұрын
Hey this interviewer Uma maheshwaran….namma Mars Tamil Nadu la sting operation la maatinavan thaane…don’t you have a better person to interview this madam
@Belleyeweight
@Belleyeweight Жыл бұрын
ஏம்மா ஏய்...யாரும்மா நீ...
@bharathiarunachalam6838
@bharathiarunachalam6838 Жыл бұрын
Andru ..la..la...ku veru thu..nu vechu ku voom.. Endru veru thu kudu tha arasu ku...lu...lu...vaa Unga mela erun tha respect ye neega le...
@usrm-wm1osbr5v
@usrm-wm1osbr5v Жыл бұрын
இளையராஜா ஒரு இசைக் கடவுள். SPB பாடல் கடவுள்.
@arulkumar7467
@arulkumar7467 Жыл бұрын
மேடம் உங்க வாய்ஸ் சூப்பர் 👍 இதயத்தை தொட்டு செல்கிறது, ராஜா சாரின் பாடலை பற்றி சொன்னது மிக அருமை
@pownrajanthangaiyan137
@pownrajanthangaiyan137 Жыл бұрын
அவர் பாடல்கள் ஆய்வு செய்ய வேண்டும் என நினைத்த காலங்கள் பல. எனக்கு பாடல் சங்கீதம் தெரியாததால் யாரேனும் ஆய்வு செய்ய மாட்டார்களா?பாடல்களில் அவ்வளவு விசயமும் வரிகள், காட்சிகளை உள்வாங்கி அதற்குரிய இசை வடிவத்தை அமைக்கிற முறை எனக்கு பல்வேறு பாடல்களில் உணர முடிகிறது.எல்லா இசையை கேட்டாலும் இவர் அமைக்கிற இசைக்கு தனித்துவம் இருக்கிறது.மனித நரம்புகளில் இனம் புரியாத ஒரு மென்மையான அதிர்வலைகளை ஏற்படுத்தி நரம்பு மண்டலங்களில் சிகிச்சையே மேற்கொள்கிறது.மாரியம்மா மாரியம்மா கரகாட்டக்காரன் பாடல் இன்றளவும் ஏதோ ஒரு இனம் புரியாத எழுச்சி உணர்வை ஏற்படுத்தும்.இந்த பாடல் எனக்கு பிடிக்காது என்ற எண்ணம் தோன்றினாலும் இரண்டு முறை திரும்ப கேட்டால் பிடித்துப்போகும்.அந்த அளவு பாண்டித்தியம் பெற்ற இசைமேதை. அம்மையார் அவர்கள் எனது சிந்தனையை செதுக்கியிருக்கிறார்.எனது ரசனையை அவர்கண் கொண்டு ஆய்வுக்களம் அமைத்திருக்கிறார்.மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறார்.மிக மிக பாராட்டுக்குரியவர்.இசைஞானியால் பாராட்டுப்பெறவேண்டும். நிச்சயமாக நடந்தேறும் என்ற நம்பிக்கை உள்ளது.அம்மையாருக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள்.
@manavalanashokan343
@manavalanashokan343 Жыл бұрын
Very great explanation about ilaiyaraaja's music
@g.ravindhirang.ravindhiran4441
@g.ravindhirang.ravindhiran4441 Жыл бұрын
இயற்கையானாஇசைக் கலைஞன் இனி இந்த உலகில் பிறப்பாரோ மிகப்பெரிய கேள்விதான்.
@josephdias7382
@josephdias7382 Жыл бұрын
The lilt in isaignani's La La La.... is limitless, in it's scintillating variety & irresistible allure.
@உண்மைஉண்மை-ண2ய
@உண்மைஉண்மை-ண2ய Жыл бұрын
Rahman always ask with Singer to Sing 5 type of variety of singing then he pick one put his name on that song... But raja never ask singers to improvise song... Raja sir decide the song. that's why He Is KING OF COMPOSER
@shellrambo8630
@shellrambo8630 Жыл бұрын
😂😂 what are you even saying... Improvising is no way puts down a composers creativity. In fact ilayaraja was destined to lose the race coz he was adamant not to change with time and technology. Rahman is a musical genius no lesser than anyone
@quasars_on
@quasars_on Жыл бұрын
@@shellrambo8630 கதரு கதரு திருட்டு பயலுக்காக 😂
@Mani.A78
@Mani.A78 Жыл бұрын
Romba sariya sonninga
@srisyarman7672
@srisyarman7672 Жыл бұрын
Yes Raja sir decides everything from top to bottom. Musicians just need to look at the music sheet and perform. That's all.
@ramasamyvenkataramanivenka4796
@ramasamyvenkataramanivenka4796 Жыл бұрын
உங்களால் அந்த பாடலை எங்கும் இமப்ரூவ் பண்ணமுடியாதபடி அவர் யோசித்து வைத்திருப்பார்.இதை திரு.ஹரிஹரனே சொல்லியிருக்கிறார் அவர் எல்லா மொழிகளும் தெரிந்து பாடுபவர் ராஜா சார் தமிழ் நாட்டிற்க்கு ஒரு பொக்கிஷம்.
@Ganesan-mt2ts
@Ganesan-mt2ts Жыл бұрын
16 minutes interview la first 4 minutes waste. Please come to the subject directly
@fireworxz
@fireworxz Жыл бұрын
Very very true.. 100% agreed.. These useless editors and directors are totally incompetent with coprolite for brains, which they inherited from their equally useless parents
@nishasha4723
@nishasha4723 Жыл бұрын
❤ நான் செய்ய நினைத்த ஒன்றை நீங்கள் செய்து விட்டீர்கள் 🌹🌹 ஆனால் கண்டிப்பாக இசைஞானி பற்றி phd பண்ண வேண்டும் என்ற குறிக்கோள் இருக்கிறது.. செய்வேன் 😍😍
@padmasmruthika1350
@padmasmruthika1350 Жыл бұрын
வாழ்த்துகள் 💐😊
@ManiS-wd2eu
@ManiS-wd2eu Жыл бұрын
There more to research Ilayaraja mastro music
@RameshKumar-vp5lc
@RameshKumar-vp5lc Жыл бұрын
Seyyunga Seyyunga ellorukkum perumai.❤
@nishasha4723
@nishasha4723 Жыл бұрын
@@RameshKumar-vp5lc நன்றி
@durairaj7975
@durairaj7975 Жыл бұрын
Super
@jack32322
@jack32322 Жыл бұрын
16 min video ku 3 min munnurai ya? Kirukku nonnaingala. Irritating
@RameshChendrayan
@RameshChendrayan Жыл бұрын
same thoughts bro
@fireworxz
@fireworxz Жыл бұрын
Agreed 100%.. You can't fix stupidity.. It's in their maternal side genes..
@anbumani8284
@anbumani8284 Жыл бұрын
Introவே 3 நிமிடம் இருந்தால் எப்படி .. என்னங்கடா ..டேய்
@senthilkannan6240
@senthilkannan6240 Жыл бұрын
Thanks for the channel and karpagam mam for this wonderful video, which is cherishable and which will stand beyond the time line. Long live Raja sir.
@sunderraj1210
@sunderraj1210 Жыл бұрын
Wonderful interview with raaja sir's musuc
@rajarajan337
@rajarajan337 Жыл бұрын
Akka correct Mahalakshmi Madhiri raja ayya vae pugahringoo..Nandi ..Vazhum ONLY ONE TRUE Legend // (Now a days people are buying Oscar awards and using lot of money through TOOL Kits .. spreading negativity on Raja sir ... Once they brought Oscar awards..they need to keep quite .. they can't thought dust on TRUE legends )
@amuthaammu1308
@amuthaammu1308 Жыл бұрын
அருமை❤
@gunasekharana4244
@gunasekharana4244 Жыл бұрын
இனிமை
@sumathivrajoo4753
@sumathivrajoo4753 Жыл бұрын
The F anchor need to learn the art of to listen than ask question !
@subramanianm69
@subramanianm69 Жыл бұрын
3 minutes introduction is too much.
@ram2862
@ram2862 Жыл бұрын
Laa laa = themaa La la la = themaangaai Lal lala laa = koovilangaai Yappu maranthitteenga
@padmasmruthika1350
@padmasmruthika1350 Жыл бұрын
😊👍🏻👌🏻
@vinothakelungaltharapadumj5321
@vinothakelungaltharapadumj5321 Жыл бұрын
Thanks mam❤. Naan pooveduthu vaikkanum pinnala song Lalalala... Lalala...
@prasannavenkatesh4500
@prasannavenkatesh4500 Жыл бұрын
Excellent interview next part upload panunga
@jayandranmohan3018
@jayandranmohan3018 Жыл бұрын
Dr is singing well. Super ..Mr Raja fantastic music creator
@kathirkishore7311
@kathirkishore7311 Жыл бұрын
Super akka❤
@prabup3141
@prabup3141 Жыл бұрын
She has a nice voice, melting.
@beeteekarthick
@beeteekarthick 11 ай бұрын
Pudungalama? She is a doctorate, show some respect. if your excuse is that the word has a different meaning here, then you should have prepared and said some thing more polite. Make sure you are correcting these mistakes in future.
@ilangovenkatachalam5805
@ilangovenkatachalam5805 11 ай бұрын
👌👍👌 mam சொல்ல ! சொல்ல !!! இசை ஞானி !!!அவருடைய படைப்புகள் எத்தனை உள்ளங்களை ஆக்கிரமித்திருக்கிறது. பொக்கிஷம். ராஜா ராஜாதான் .🙏🏻🙏🏻🙏🏻
@truthalwayswinss
@truthalwayswinss Жыл бұрын
SUPERB DEFINITION OF OUR GNANI AND ISAI VENDHATHIR LALALA ARUMAYANA AARAICHI.. VAAZHGA VALAMUDAN...
@najimunisanajimunisa3449
@najimunisanajimunisa3449 Жыл бұрын
First 5min waste bro
@SreeKamala
@SreeKamala Жыл бұрын
Raja sir best isai gani
@chesingh16
@chesingh16 Жыл бұрын
is anchor, the same person trapped in mars madan sting operation ?
@gangaishvar954
@gangaishvar954 7 ай бұрын
Anchor konjam peychchu korachukalaam. If possible, he should add valuable, knowledgeable comments, else keep quiet with a tiny introduction of the guest.
@girishsamy2037
@girishsamy2037 Жыл бұрын
Sister... Long live... God ( Ilayaraja ) bless you...
@barathraj1981
@barathraj1981 Жыл бұрын
Poove poochudava... Enthen nejil paal varakava... Song before lala. Lala... Will come.. Movie : Poove poochudava
@girimadhan1869
@girimadhan1869 Жыл бұрын
அருமையான பதிவு❤
@vpalaniappan1045
@vpalaniappan1045 Жыл бұрын
Super mam
@g.balasubramaniansubramani6862
@g.balasubramaniansubramani6862 Жыл бұрын
அற்புதம்
@gvkrishnan65
@gvkrishnan65 Жыл бұрын
அருமை. இது இளையராஜாவைப் பற்றிய பதிவாகவே இருந்தாலும் MSV இன் லாலாவைப்பற்றியும் குறிப்பிட்டிருக்கலாம்.
@vaishnavirajamuthu5131
@vaishnavirajamuthu5131 Жыл бұрын
Why only MSV?? KVM pathi soli irukalam thaschinamoorthi pathi, sankar ganesh, vedha, paapa nu ella music director pathiyum pesi irukalame.. intha interview video length poite irukum sir. This is totally about Raja pathina interview athula why MSV? Avarkunum other composer ku vera interviews irukula.. we all know they all legends but sambanthame ilama ithula pesanumnu expect panringale
@usrm-wm1osbr5v
@usrm-wm1osbr5v Жыл бұрын
பார்ப்பனியத்துக்கு எரிச்சல், பொறாமை.
@Anjalirams.
@Anjalirams. Жыл бұрын
​@velavandhanus7265ethukku intha anavasya comment! Clearly the show is about Maestro! Go and watch the videos about msv instead of ranting here!! 🤦🏻‍♀️
@srinivasamurthy733
@srinivasamurthy733 Жыл бұрын
அருமையான பதிவு
@CNMaha
@CNMaha Жыл бұрын
4.40 lerndhu paathaa podhum
@ramib9718
@ramib9718 Жыл бұрын
Add 3 min ah romba too much.
@gokularasusjanakiamma2923
@gokularasusjanakiamma2923 Жыл бұрын
ஜானகி அம்மா பாடிய பாடல்கள் பாதி லாலா வரும்
@swapnavijayraghavan-rv5wg
@swapnavijayraghavan-rv5wg Жыл бұрын
To be continued partha odanay nenjey vedicha madhiri irukku
@vpalaniappan1045
@vpalaniappan1045 Жыл бұрын
Pl. Post next video as soon as
@bhalakrisnaasnv7413
@bhalakrisnaasnv7413 4 ай бұрын
இளையராஜா போல் பின்னணியில் பெண்கள் குரல்களை ஹம்மிங்கில் இசைக்கோர்வையாய் வடிவமைப்பதில் வித்தகர்!! ஆண்கள் குரல்களை பயன்படுத்துவதில் விருப்பமில்லாதவர்!! இடைச்செருகலாய் மட்டுமே பயன்படுத்தி இசையமைப்பார்
@22surima
@22surima 4 ай бұрын
க்கும் க்கும் க்கும் ஆ ஆ..ஆ...ஆ.......ச்சீ ஹம்மிங் என்ன ராகம்னு ராஜா சார் கிட்ட சித்த கேட்டு சொல்றேளா? என்ன இந்த ப்ராமணர்கள் இப்ப இந்த சூத்ரதுதி.
@CinemaMan-xb7gt
@CinemaMan-xb7gt 10 ай бұрын
Unwanted long indrution come to matter sir make sweat and crispy sir
@gangaishvar954
@gangaishvar954 7 ай бұрын
Exactly! Anchor Theyvai attra peychchu... I fast forwarded just to listen to her
@anbumosi
@anbumosi Жыл бұрын
Excellent
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 38 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 7 МЛН
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44
Watermelon magic box! #shorts by Leisi Crazy
0:20
Leisi Crazy
Рет қаралды 11 МЛН
When you ask for too much 6
0:34
Adhemz
Рет қаралды 6 МЛН
规则,在门里生存,出来~死亡
0:33
落魄的王子
Рет қаралды 16 МЛН
pumpkins #shorts
0:39
Mr DegrEE
Рет қаралды 9 МЛН