லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு/BH.அப்துல் ஹமீத்Lalithavin Paattukku Paattu/B.H.Abdul Hameed-Episode30

  Рет қаралды 972,504

Times Of Galaxy

Times Of Galaxy

Күн бұрын

Пікірлер: 214
@komalamadhavan8079
@komalamadhavan8079 7 ай бұрын
ஸார் ஒரேஆச்சர்யம் உங்கள் நிகழ்ச்சி உங்களை புகழ வார்த்தைகளுக்கும் மேல் தெய்வத்தினருள்தவபுதல்வர்
@alexbob8411
@alexbob8411 3 жыл бұрын
நான் ஒரு தமிழ் ஆசிரியர். மதிப்பிற்கு அப்துல் ஹமீது ஐயா தங்களை வணங்குகிறேன்.தங்களுடைய தமிழ் புலமை கண்டு நான் மிகவும் கர்வமும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.
@AnnapooraniV-uf4rz
@AnnapooraniV-uf4rz 5 ай бұрын
In
@AbdulKafoor-z4q
@AbdulKafoor-z4q 3 ай бұрын
LP
@SaruJan-kk8wg
@SaruJan-kk8wg 2 ай бұрын
Qqq😢😮😅😊😂a😮😢😊😊🎉😢😮😅😊😊😢😅😅❤😂​@@AnnapooraniV-uf4rz
@assanassan3786
@assanassan3786 2 жыл бұрын
எந்த மேடையானாலும் சிறந்த தொகுப்பாளராகத்திகழ்பவர் B. H. அப்துல் ஹமீது அவர்கள். வாழ்க, வளர்க அவர்களின் புகழ். பத்தமடை அசன்.
@udhayamalathi2819
@udhayamalathi2819 7 ай бұрын
அய்யா.வணக்கம் நீங்கள் இலங்கை வானொலியில் தொகுத்து வழங்கிய இனிமையான பாடல்கள் இன்னும் என் மனதில் நீங்காமல் உள்ளது நன்றி
@SamsungSamsung-pq2fb
@SamsungSamsung-pq2fb Жыл бұрын
அழெகேசன் வாழ்த்துக்கள் இனிமை குரல் பல்லன்டு வாழ்க
@supajothi4294
@supajothi4294 3 жыл бұрын
எத்தனை எத்தனை பாடல்கள்.. பழைய, புதிய பாடல்கள் அனைத்தையும் வரி விடாமல் ஞாபகத்தில் வைத்திருப்பதோடு.... பாடல் வெளியான வருடம், பாடலை எழுதியவர், இசையாமைத்தவர், பாடியவர் என்று அத்தனையும் ஞாபகம் வைத்திருந்து.. ஒரு அதிவேக கணினியைப் போல்... விவரங்களை கொட்டும்... அய்யா.ஹமீது அவர்களுக்கு... தலை தாழ்ந்த வணக்கங்கள்.... பாடகர்கள் பாட்டெடுத்ததும்..... பின்னணி இசைப்பவர்கள்.. உடனே வாசிப்பதும்.. ஆஹா...... என்ன அருமையான கூட்டணி.....இன்னும் ஆண்டாண்டு காலங்கள்.. தொடரட்டும்....
@TimesOfGalaxy
@TimesOfGalaxy 3 жыл бұрын
கருத்துக்கு நன்றி! தொடர்ந்து பாருங்கள்,நண்பர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.
@pandimallaians9715
@pandimallaians9715 Жыл бұрын
M
@jayavilasramanraman6637
@jayavilasramanraman6637 2 жыл бұрын
இரயில்பயணம்போன்று தொடர்வண்டி தொடர்ச்சியே! வெற்றிவாகைசூடிய வேங்கையை வாழ்த்துகிறேன் வாழ்த்துகள்.
@sathishmm2289
@sathishmm2289 3 жыл бұрын
நான் சிறுவனாக இருந்த போது ரசித்து சிரித்து கொண்டே பார்த்து மகிழ்ந்த காலங்கள் திரும்ப வராது...
@ramusamu4830
@ramusamu4830 3 жыл бұрын
P0 please 0ppppopp
@ramusamu4830
@ramusamu4830 3 жыл бұрын
P0 please 0ppppopp
@manimegalainarayanasamy2276
@manimegalainarayanasamy2276 2 жыл бұрын
விழிகளின் அருகில் வானம் பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ரம்யமான பாடல் 👍♥️👌🏼
@Adrasakka7
@Adrasakka7 2 жыл бұрын
90s kids favorite... Sunday morning 9 o'clock Sun TV la போடுவாங்க
@pandiyanp6769
@pandiyanp6769 Жыл бұрын
ஐயா அழகேசன் அவர்களுக்கும் கமித்அவர்களுக்கும் என்மனமார்ந்த மகிழ்ச்சி. ஏன் என்றால் நம் தமிழ் வாழ்கிறது நன்றி ஐயா
@abdulhackeem214
@abdulhackeem214 Жыл бұрын
மிகவும் சிறப்பான தொகுப்பாளர் B.H.அப்துல் ஹமீது அவர்கள். லலிதா ஜூவல்லர்ஸ் அவர்களை மனதார புகழ்கிறேன்.அழகேசனும் இறுதி சுற்று பாடகரும் சிறப்பு. ஏனென்றால் பழைய பாடல்களை இனிமை சேர்த்தமைக்காக. அழகேசனின் ஞாபக சக்தியை வியக்கிறேன்
@marichamyp5434
@marichamyp5434 2 жыл бұрын
அருமை அருமை
@maryjony6636
@maryjony6636 2 жыл бұрын
எங்கள் tms அவர்ககளை எங்கள் முன்னே நிறுத்தி விட்டார் ரி.எம்.எஸ் ஐயா மறையவில்லை அழகேசன் ஐயாவின் குரலில் வாழ்ந்துகொண்டிருக்கினறார் குணம் யேர்மனி
@maryjony6636
@maryjony6636 2 жыл бұрын
நான் யேர்மனி வந்து 40வருடம் தாய் நாட்டில் வாழ்ந்த காலத்தில் அப்துல் கமித் ஐயா நடத்தும் நிகழ்சி எதுவாக இருந்தாலும் தவற விடுவதில்லை வானொலியில். நிகழ்சி மட்டுமல்ல அவரின் தூய தமிழை நான் கற்றுக் கொள்வதற்கு .நான் தமிழை உயிராக நேசிப்பவன். செந்தமிழுக்கு ஐயா கமித் இலக்கிய தமிழுக்கு ஐயா கமித் இலக்கண தமிழுக்கு ஐயா கமித் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். தமிழர் வாழ தமிழ் வேண்டும் தமிழ் ஐயா கமித் வேண்டும். தேனமுதம் குரல் கொண்ட நாயகனே நீடுழி நீ வாழ்க. உன்னை வாழ்த்துவதில் என் தமிழ் சிறப்படைகின்றது. நீ தமிழுக்கும் தமிழர்கும் கிடைத்த வரப்பிரசாதம். குணம் யேர்மனி
@mohanraj-jc3hz
@mohanraj-jc3hz 2 жыл бұрын
29,30இரு எபிசோடும் எத்தனை யோமுறை கேட்டும் அழகேசனால் அழகு, அழகு
@kbalan123
@kbalan123 2 жыл бұрын
அழகேசன் சார் அருமை
@Selva-uz3gv
@Selva-uz3gv 3 жыл бұрын
அழகு தமிழன் ஐயா B H அப்துல் ஹமித் உங்கள் தமிழை கேட்டுக்கொண்டே இருக்கல்லாம்
@dhanamp5523
@dhanamp5523 Жыл бұрын
. மதிப்பிற்குரிய அய் யா அப்துல் ஹமீது அவர்களின் குறள் வளம் மற்றும். நிகழ்ச்சியை கொண்டுச் செல்லும் முறை அற்புதமாக இருக்கிறது. ஆனால் அவர் தற்போது நம்முடன் இல்லை. வருத்தம். Supper " o" Supper ஆக பாடியுள்ளார் அழகேசன் அய்யா அவர்கள். வாழ்த்துக்கள்.
@ilovenature3032
@ilovenature3032 5 ай бұрын
அவர் உயிருடன் தான் இருக்கிறார்
@idhayarajahvelayutham8893
@idhayarajahvelayutham8893 3 жыл бұрын
அழகேசன்...அய்யா..வாழ்க துக்கள்.......🇱🇰🇱🇰🇱🇰👍👍🇱🇰👍
@bluemoon099
@bluemoon099 3 жыл бұрын
Tms அழகேசன் அய்யா நீங்க வாழ்க உங்களால் இசை கலை வளரும்
@sekarankasinathan8861
@sekarankasinathan8861 3 ай бұрын
அப்துல்ஹமீத் பல்லாண்டு நலமுடன் வாழ்த்தி அவரது தமிழ்த்தொண்டும் அவரது கனீர்குரலும் காலத்தால் அழியாதவொன்று .🎉❤
@mahimahendran9102
@mahimahendran9102 2 жыл бұрын
பலமுறை 29, 30 வீடியோ பதிவை திரும்ப திரும்ப பார்த்துவீட்டேன்.காரணம் அழகேசன் ஐயா
@S.antonyPasker-t7k
@S.antonyPasker-t7k 3 ай бұрын
தந்தையே தமிழ் உச்சரிப்பை கற்று தந்த என் தகப்பனே வாழ்க பா
@ZainulAabideen-nl4iz
@ZainulAabideen-nl4iz 2 жыл бұрын
அருமை நண்பர் அழகேசன் எங்களுடன் Chennai Metro Waterல் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். வாழ்க அவர் பல்லாண்டு.
@planiyandythennarasu8835
@planiyandythennarasu8835 3 жыл бұрын
அழகேசன் அவர் பாடுவதை மிகவும் அருமையாக ரசிகின்றார் எங்களது தமிழ் மூத்த அறிவிப்பாளர் மதிப்பிற்குரிய பி எச் அப்துல் ஹமீத் அவர்கள், வாழ்த்துக்கள் ஐயா, வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் அழகேசன் அவர்களே.
@mmanickam2352
@mmanickam2352 3 жыл бұрын
சூப்பர் அழகேசன் வாழ்த்துக்கள்
@பச்சைரோஜா-ல1ழ
@பச்சைரோஜா-ல1ழ Жыл бұрын
ஐயா அப்துல் ஹமீது அவர்களின் ரசிகன் நான்
@ramesha7555
@ramesha7555 3 жыл бұрын
பெரியவரே சூப்பர்
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 3 жыл бұрын
அழகேசனும்... அப்துல் ஹமீதும்... TMSன் புகழுக்கு புகழ் சேர்த்த இருவருக்கும் நானும் TMSன் ரசிகன் என்ற முறையில் நன்றியை தெரிவித்துக் கொள்வதில் பெருமை கொள்கிறேன்... நன்றி.. நன்றி... நன்றி....
@manickaraj5731
@manickaraj5731 2 жыл бұрын
Very good program we can heare old n new Songs all the best for alagesan sir
@8fshreenithim389
@8fshreenithim389 2 жыл бұрын
Phaptulàyavkuvanakam
@sivakumark293
@sivakumark293 2 жыл бұрын
அழைகேசன் ஐயா அவர்களை வணங்குகிறேன், வாழ்த்துக்கள்
@HajaMohideen-k3r
@HajaMohideen-k3r 8 ай бұрын
MR ALAGASHAN I AM SRI LANKA YOUR OLD SONGS VERY GOOD IAM VERY HAPPY THANK YOU
@ganpathirajabaabuji4798
@ganpathirajabaabuji4798 3 жыл бұрын
Ramesh iyya அவர்களுக்கு வணக்கம்🙏 நல்ல இசை ஞானம் மட்டுமின்றி இசையை அதிக அளவில் ஆராதிப்பவர்களால் மட்டுமே இந்தளவு உயரம் தொட முடியும் என நினைக்கிறேன். என் மகனும் இந்தப் பாடலை பாடும்போதெல்லாம் எனக்கு தங்களின் அனாயாச வீச்சு நினைவில் ஆடும். என் மனமும் சந்தோஷமாய் பாடும். நன்றியுடன் நான் 🎤🎺🎼🎶💜
@ajaidaks17
@ajaidaks17 3 жыл бұрын
அழகேசன் அய்யா அவர்கள் விஜய் டிவி யில் பங்கு பெற்று இருக்கிறார்..
@radhakrishnan9545
@radhakrishnan9545 Жыл бұрын
பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியை உங்களைத்தவிர ...வேரு யாராலும் இந்த மாதிரி தொகுத்து வழங்க முடியாது...!!
@ganarkumar6705
@ganarkumar6705 8 ай бұрын
🏁🇧🇧🇦🇬🎉😊🇧🇪
@thanucs8695
@thanucs8695 5 күн бұрын
Very fine. I enjoyed the programme. Thanks.
@jayalakshmisaseedaran1482
@jayalakshmisaseedaran1482 3 жыл бұрын
உங்கள் குரல்வளம் ஆஹா அற்புதம் அழகேசன் அய்யா
@arumugam.g.8388
@arumugam.g.8388 Жыл бұрын
Super
@dohaqatar636
@dohaqatar636 3 жыл бұрын
எம் மண்ணின் மைந்தர் பீ எச் அப்துல் ஹமீத் வாழ்க பல்லாண்டு
@yesurathinamabraham
@yesurathinamabraham Жыл бұрын
🎉
@Bai-ui4dz
@Bai-ui4dz 2 жыл бұрын
B.h,உங்களுக்கு,நிகர்.நீங்கழ்,தான்.அண்ணா
@srivasan4697
@srivasan4697 Жыл бұрын
அழகேசனின் திறமைக்கு தங்க காசு மட்டுமல்ல அவர் குடியிருக்க வீடே பரிசாகத்தரலாம் க சீனிவாசன் சென்னை
@ganesanmuthusamy1796
@ganesanmuthusamy1796 2 жыл бұрын
Alagasavan. Song very very nice. MMG
@bharathansankaran3069
@bharathansankaran3069 3 жыл бұрын
Very nice to see you Mr.Alagesan. in pattukku pattu programmes.
@TimesOfGalaxy
@TimesOfGalaxy 3 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி! தொடர்ந்து பாருங்கள்,நண்பர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.
@duraisamy3154
@duraisamy3154 3 жыл бұрын
அன்புமிக்க அழகேசனுக்கு என்ன அருமை வாழ்த்துக்கள்
@GoodGood-jm8wo
@GoodGood-jm8wo 3 жыл бұрын
super
@sadhasivamv3202
@sadhasivamv3202 2 ай бұрын
அழகேசன் சூப்பர் ஸ்டார்
@vavuniyalaxmy5994
@vavuniyalaxmy5994 3 жыл бұрын
அழகேசன் அவர்களுக்கு வாழ்த்துகள். சிறப்பு
@S.antonyPasker-t7k
@S.antonyPasker-t7k 3 ай бұрын
| நான் ஒரு பாமரன் அப்பா அப்துல் கலாம் சிறு வயதில் உங்கள் பாடலை கேட்டேன் அழகு தந்தையே வாழ்த்துக்கள் வணக்கம்
@May-gr3gu
@May-gr3gu 2 жыл бұрын
அய்யா சூப்பர்
@govindarajanvasantha7835
@govindarajanvasantha7835 2 жыл бұрын
Valgavalamudan kaviarasar and kvm tms
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 3 жыл бұрын
அழகேசன் உங்களை சந்திக்க ஆவலாக உள்ளேன்... விலாசம் கிடைக்குமா...
@afrasaroos9699
@afrasaroos9699 3 жыл бұрын
முகவரி கிடைத்ததா சகோதரரே
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 3 жыл бұрын
@@afrasaroos9699 இல்லை நண்பா... உங்களுக்கு தெரியுமா...
@arivazhaganambigapadhy9540
@arivazhaganambigapadhy9540 3 жыл бұрын
!
@shaikalaudin8873
@shaikalaudin8873 3 жыл бұрын
Vijay t vil visariungal
@AbdulRahim-kj3we
@AbdulRahim-kj3we 2 жыл бұрын
Super endrum superlative
@ARP369
@ARP369 3 жыл бұрын
Fabulous Sir for this incredible programme with Your beautiful Tamizl
@indrarajansembalingam8135
@indrarajansembalingam8135 3 жыл бұрын
Excellent job, I remember my young life time salute to the honorable announcer B h Abdul hameed
@Moushukarthick
@Moushukarthick 2 жыл бұрын
Azhagesan sir sema voice sir really what a beautiful voice amazing.
@komalamadhavan8079
@komalamadhavan8079 7 ай бұрын
சூப்பர் அழகேசன்அண்ணா
@sakthivelr9236
@sakthivelr9236 2 жыл бұрын
VERYGOOD AZHAGESAN VERY SUPER
@janavery4634
@janavery4634 2 жыл бұрын
கேள்விக்கு பதில் தெரிந்தால்தான் ஞானம் பிறக்கும்
@rsmanirs8336
@rsmanirs8336 5 ай бұрын
Super
@karpagamarone7927
@karpagamarone7927 Жыл бұрын
Superb
@psuresh5108
@psuresh5108 7 ай бұрын
நல்லபாட்டு
@behappybehappyalways99
@behappybehappyalways99 3 жыл бұрын
Mr. Abdul hameed sir great and very interesting program, it remember our childhood days........ Mr. Anbalagan sir great and very nice singing🎤👍👍
@edwinjoseph6683
@edwinjoseph6683 3 жыл бұрын
அழகேசன் உங்களை சூப்பர் சிங்கரில் பார்த்தது இப்பொழுது பார்க்கிறேன், வாழ்க வளமுடன்!!!
@trendingtiger7058
@trendingtiger7058 Жыл бұрын
​@@edwinjoseph66835 ji ki hu mp vi 😮😅😅😅😅😅😅 No
@ravipelluru6318
@ravipelluru6318 3 жыл бұрын
Super programme Lallutha Jewellers
@krishna57krishnan57
@krishna57krishnan57 2 жыл бұрын
என்ன ஒரு ஞாபகம்... இசையமைப்பாளர்... இசை வாத்தியங்களை வாசிக்கும்... கலைஞர்களின் ஞாபக சக்தி... உண்மையில் ஆச்சரியம்...!! வாழ்த்துக்கள்..!!!
@HabeebHabeeb-eg3my
@HabeebHabeeb-eg3my Жыл бұрын
❤yvb q t.
@anthonyammagnanapragasam1248
@anthonyammagnanapragasam1248 3 жыл бұрын
மூன்று மாதங்களுக்கு முன்பு பாட்டுக்கு பாட்டு நிகழ்சியில் பாடி அசத்திய அழகேசன் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்.
@kothapani4886
@kothapani4886 3 жыл бұрын
Very very fine very good songs
@neethirajav4415
@neethirajav4415 2 жыл бұрын
@@kothapani4886 M
@mythilithangavelu3274
@mythilithangavelu3274 2 жыл бұрын
@@kothapani4886 ì
@MohamedMohamed-gb5vr
@MohamedMohamed-gb5vr Жыл бұрын
Alakeesan Aiya walthuhal
@malathip3649
@malathip3649 Жыл бұрын
அப்துல் ஐயா அவர்களுக்கு நன்றி
@kajamaideenbose2605
@kajamaideenbose2605 2 жыл бұрын
Mr B.H. Abdul Hameed maintaining high etiquette while dealing with the singers.
@ArumugamP-l7b
@ArumugamP-l7b Жыл бұрын
Alagesan👌👌👌👌👌🙌
@மீனாகுட்டி-ங5ந
@மீனாகுட்டி-ங5ந 3 жыл бұрын
சூப்பர்
@saraswathim2633
@saraswathim2633 3 жыл бұрын
பழைய பாடல்கள் பாடிய இருவரின் போட்டி அருமை அருமை
@DamodaraDamodara-nb1co
@DamodaraDamodara-nb1co Жыл бұрын
. B is a great y
@JackKumar-r9b
@JackKumar-r9b 6 ай бұрын
🎉a great swD, c_,+ 🎉rxd🎉❤​@@DamodaraDamodara-nb1co Oi 😮tgythy hm
@RaviKumar-yi8ir
@RaviKumar-yi8ir Жыл бұрын
Alagaasan ayyavukku walththukkalai tharivikkindra neenga nalla pattu padikkiringa
@rahmanmohamed9063
@rahmanmohamed9063 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா
@lawrancethoughts8330
@lawrancethoughts8330 3 жыл бұрын
Episode 29 and 30 is very very fantastic super wonderful because of alagesan
@AbalaSundaram-ns7uf
@AbalaSundaram-ns7uf 10 ай бұрын
Adada. Thatha. Very. Nice. Needulie. Wala. En. Prathanaigal
@balamalarumugam8981
@balamalarumugam8981 3 жыл бұрын
அருமை, பல பழையப்பாடல்கள்...செவிக்கு இநிமை👌🏽
@othakkadaisekarhighcourtad1683
@othakkadaisekarhighcourtad1683 3 жыл бұрын
Alageasan my favorite singer
@mohanakrishnans.r.2185
@mohanakrishnans.r.2185 3 жыл бұрын
Super alagesan
@venkatramans6186
@venkatramans6186 2 жыл бұрын
திருஅழகேசன் அவர்களுக்கும் ஹமீது ஐயா அவர்களுக்கும் வாழ்த்துக்கள். இதை நடத்தும் லலிதா ஜீவலரிக்கும் நன்றி
@lakshmananlax6948
@lakshmananlax6948 2 жыл бұрын
ஐயா அப்துல் ரஹீம் தொகுப்பாளர் உலகிலே அவருக்கு இணையாக ஞாபக சக்தி உள்ளவர்கள் கிடையாது அவர்களை வணங்குகிறோம், எபிசோட் 29 மற்றும் 30 இரண்டும் திரும்ப திரும்ப பலமுறை (above 50 times )பார்த்து விட்டேன். காரணம் அழகேசன் சார்.
@samsalinimidhun246
@samsalinimidhun246 3 жыл бұрын
Sirappana nigaljji....sirappana virunthinar.....sirappana vetriyaalar......sirappana thoguppalar.....sirappana Anusaranai valaniyor.... Yehllamey sirapppu.
@uma3532
@uma3532 3 жыл бұрын
Super semma
@ramasamyr9073
@ramasamyr9073 2 жыл бұрын
Greate
@manishamalar3175
@manishamalar3175 2 жыл бұрын
BH Abdulhameed 👌👌👌👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏💐💐💐🇱🇰
@tamilvanank1032
@tamilvanank1032 7 ай бұрын
Abdhu attaikku tamizh vanan nandri solkiren
@jeewanthinihemachandra5479
@jeewanthinihemachandra5479 3 жыл бұрын
Nallathoru nekalchi mekavum pramatham thangamana nekalchchikal Abdul Anna mekavum pramathamaka nadathi seylkerar valthukkal
@chitras5008
@chitras5008 2 жыл бұрын
Super azhagesan sir
@nagarajanr8435
@nagarajanr8435 2 жыл бұрын
Best of luck Ayya ....
@meenatchivk7938
@meenatchivk7938 3 жыл бұрын
Superor super
@TimesOfGalaxy
@TimesOfGalaxy 3 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி! தொடர்ந்து பாருங்கள்,நண்பர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.
@kanagasabapathic9680
@kanagasabapathic9680 2 жыл бұрын
Lovely performance being done by great tr. அப்துல் sir, He introducing several Untraced singers to stage Like Alagesan sir. Its a gift for இசை பிரியர்கள்.
@kamalamramasamy9611
@kamalamramasamy9611 Жыл бұрын
Cccçff
@supernationparty7861
@supernationparty7861 2 жыл бұрын
Super sir
@laxmihettiarachchi4398
@laxmihettiarachchi4398 Жыл бұрын
பாராட்டுக்கள்!!!
@vettarulkumaran8118
@vettarulkumaran8118 Жыл бұрын
B.H.Apthulhameed meaning....Bold head Appdul hameed know
@paulrajm7186
@paulrajm7186 2 жыл бұрын
அழகு அழகேசன்
@laxmihettiarachchi4398
@laxmihettiarachchi4398 Жыл бұрын
👍🙏
@algaiyamuniyandi1200
@algaiyamuniyandi1200 3 жыл бұрын
ஐயா அப்துல் ரஹீம் தொகுப்பாளர் உலகிலே அவருக்கு இணையாக ஞாபக சக்தி உள்ளவர்கள் கிடையாது அவர்களை வணங்குகிறோம் 🌹🙏🌹🙏🌹🙏🌹💘
@nishansukkoor8916
@nishansukkoor8916 3 жыл бұрын
அவர் பெயர் அப்துல் ஹமீது
@வினோத்குமார்-வ1த
@வினோத்குமார்-வ1த 3 жыл бұрын
@@nishansukkoor8916 T
@வினோத்குமார்-வ1த
@வினோத்குமார்-வ1த 3 жыл бұрын
@@nishansukkoor8916 in
@agkalyaniagkalyani1795
@agkalyaniagkalyani1795 3 жыл бұрын
Vazgavalamudan
@thangavel6545
@thangavel6545 3 жыл бұрын
.
@peratheepanvanni4303
@peratheepanvanni4303 3 жыл бұрын
Wow amazing..alagesan...srilanka thamilan.
@shivarv738
@shivarv738 3 жыл бұрын
Thatha super
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 3 жыл бұрын
டி எம் எஸ் பாடல் என்றால் ஹமீது அவர்கள் பாட விட்டு ரசிக்கின்றார்.
@TimesOfGalaxy
@TimesOfGalaxy 3 жыл бұрын
கருத்துக்கு நன்றி! தொடர்ந்து பாருங்கள்,நண்பர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.
@sangeethaveerappan3902
@sangeethaveerappan3902 3 жыл бұрын
Alakesan super
@sathagenga769
@sathagenga769 3 жыл бұрын
Super singer Azakeasan unclle good singing
@sadhihaneza4173
@sadhihaneza4173 Жыл бұрын
He is super singer alagesan right ?
@babuhm2458
@babuhm2458 2 ай бұрын
எத்தனை நாள்கள் ஆச்சு? மீண்டும் இந்த நிகழ்ச்சி வந்தால் நன்றாக இருக்கும்.
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 2 жыл бұрын
No Words All Legends are always Arumai Songs and Excellent Voice are always Arumai
@m.s.mmatharsha2332
@m.s.mmatharsha2332 3 жыл бұрын
P.H. அப்துல் ஹமீது எங்கு உள்ளர். வாழ்க வளமுடன்
@jayapalm3052
@jayapalm3052 Жыл бұрын
Sabash
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 3 жыл бұрын
எபிசோட் 29 மற்றும் 30 இரண்டும் திரும்ப திரும்ப பலமுறை பார்த்து விட்டேன். காரணம் அழகேசன் சார்.
@afrasaroos9699
@afrasaroos9699 3 жыл бұрын
நானும் தான் சகோதரரே
@SANDY93784
@SANDY93784 3 жыл бұрын
@@afrasaroos9699 n
@ramusamu4830
@ramusamu4830 3 жыл бұрын
Lpl0lpllllllllpllllllllll0ll0lllllllllpllllllllllllllplll
@jegapanch5103
@jegapanch5103 2 жыл бұрын
@@afrasaroos9699 b b m
@mohamedhifras2730
@mohamedhifras2730 2 жыл бұрын
@@jegapanch5103 m
@MrKirupakaran88
@MrKirupakaran88 3 жыл бұрын
Hai azhahesan thanks for your TMS voice
@TimesOfGalaxy
@TimesOfGalaxy 3 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி! தொடர்ந்து பாருங்கள்,நண்பர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.
@Bai-ui4dz
@Bai-ui4dz 2 жыл бұрын
B,h.கமித்.அண்ணா,நீங்களள்,யனாதிபதி,பிரமதாஸா,அவர்களுடன்,எங்கழ்.ஊருக்கு,அதாவது.மட்,ஆரையம்பதிக்கு,...வந்தீர்கழ்,உங்கழை,நேரில்.பாத்த,அதே.b.h.இப்பவும்.அதேமாதிரி.உழ்ழீர்கழ்,உங்கழின்.பாட்டுக்குபாட்டு.நிகழ்ச்சி,ரையும்,கிடைக்கும்,நேரமேல்லாம்.ரசித்துப்,ருசித்துப்பார்ப்பவழ்,நான்,தர்ப்போது..குவைத்நாட்டில்.வீட்டுவேலை.சேய்பவழ்,
@Bai-ui4dz
@Bai-ui4dz 2 жыл бұрын
Okya
@JabbartamilJabbartamil
@JabbartamilJabbartamil 3 жыл бұрын
Good song
SISTER EXPOSED MY MAGIC @Whoispelagheya
00:45
MasomkaMagic
Рет қаралды 13 МЛН