No video

Lalitha Jewellery Gold Fraud Story | Tamil | Jeeva Talks

  Рет қаралды 206,661

Jeeva Talks

Jeeva Talks

Күн бұрын

#LalithaJewellery #Fraud
7 Habits of Highly Effective People in Tamil
• 7 habits of highly eff...

Пікірлер: 460
@bhanumathirajagopal1927
@bhanumathirajagopal1927 3 жыл бұрын
நாங்க நகை வாங்கிய நகைக்கு முந்திய நாளRate ஐ போட்டு Bill போட்டு பணம் வாங்கிட்டா ங்க, அப்புறம் rate Check பண்ணப்ப, அதிகம் என்று தெரி ந்து கேட்டபோது பிரச்சனை செய்தார்கள், உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள், எங்களை ஒன்றும் பண்ன முடியாது என்றார்கள். இப்ப consumer court ல் 2 வருடமn க கேஸ் போய் கொன்டிருக்கிறது
@JeevaTalks
@JeevaTalks 3 жыл бұрын
This is the harsh reality where business and corporate ppl are favored by courts than normal ppl like us! I hope judgement comes in your favor 😊
@m.m.1557
@m.m.1557 3 жыл бұрын
Analum makkal nama thiruntha mattom
@vigneshwaran3072
@vigneshwaran3072 3 жыл бұрын
திருட்டு பசங்க,
@davidarton8751
@davidarton8751 3 жыл бұрын
J T
@paulinalthanmozhi4684
@paulinalthanmozhi4684 3 жыл бұрын
JJ
@ranjithlara6748
@ranjithlara6748 3 жыл бұрын
முருகன் திருடும்பொது நியூஸ் வந்தது..........மொட்டையான் ஏமத்தும்போது வரல.............
@clarance1977
@clarance1977 3 жыл бұрын
Appo muruhanaium emathitanga
@SivaSiva-vd5oo
@SivaSiva-vd5oo 3 жыл бұрын
Channell karanukku tips kudukkiran
@sathyar6818
@sathyar6818 2 жыл бұрын
😁😁😁😂😂
@Prabhu-sf5gu
@Prabhu-sf5gu 3 жыл бұрын
மொட்டை நல்லவன் என்று நினைத்தவர்கள்.......யார்........
@aravindhraj9750
@aravindhraj9750 3 жыл бұрын
Naanilla
@jaco_christian
@jaco_christian 3 жыл бұрын
Naan appavey sonnan..... Suma irukanava nambalaam.... Ipdi ice vaikaraan daan appu vaipaanu....
@user-be6qh8eu3h
@user-be6qh8eu3h 3 жыл бұрын
நான் நினைத்து இன்னும் அவர் மேல் நம்பிக்கை உள்ளது. பொறுத்து பார்கிறேன்.
@sakthikumarsakthikumar2203
@sakthikumarsakthikumar2203 3 жыл бұрын
Dabing mota mantayan
@sathyasathya5571
@sathyasathya5571 3 жыл бұрын
லலிதா ஜூவல்லரி மட்டும் தான் இப்படி நடக்குமா....நகை வாங்கும் அனைவரும் மிக கவனம்...
@nakkeerank8757
@nakkeerank8757 3 жыл бұрын
இந்த வீடியோவை இன்னும் நியூஸ் சேனல் டெலிகாஸ்ட் பண்ணல ஏன்?????
@gnanamsekar6349
@gnanamsekar6349 3 жыл бұрын
Supper kelvi
@nrp6805
@nrp6805 3 жыл бұрын
விளம்பரம் கிடைக்காது பணம் கிடைக்காது எல்லாம் கூட்டு கலவானிகள்
@sren2057
@sren2057 3 жыл бұрын
Anga, anga corectaha poidum. Appuram newsavadhu, --------- vadhu😄
@rudramoorthy9352
@rudramoorthy9352 3 жыл бұрын
TV சேனல்காரர்கள் பணத்துக்காக கொள்ளைகாரர்களை தியாகிகளாகவும் சித்தரிப்பார்கள்
@sakthivelsivalingam8192
@sakthivelsivalingam8192 3 жыл бұрын
எல்லாம் அரசியல்
@karikalanravi621
@karikalanravi621 3 жыл бұрын
உண்மையில் நல்ல வாடிக்கையாளரை மொட்டை தலைவன் இழந்தது மட்டுமே அல்ல பொதுமக்களுக்கு தான் அறிவு வேண்டும்
@kannansrini9130
@kannansrini9130 3 жыл бұрын
Dear all gold buying people's don't buy stone Jewel's, as well check your stone Jewel's
@Rajesh-ub5wn
@Rajesh-ub5wn 3 жыл бұрын
நன்றி.ஊடகம் செய்ய வேண்டியதை தாங்கள் செய்ததற்கு. 👏👏👏👏👏
@radhakrishnank7040
@radhakrishnank7040 3 жыл бұрын
ஊடகம் பெரும்பாலும் விளம்பரம் செய்வதற்காக மட்டுமே
@anniefenny8579
@anniefenny8579 3 жыл бұрын
கற்பழிப்பு செய்தியென்றால் பாலிமர் டிவி கதறிக் கதறி கற்பழிப்பான்.
@ramachandranm9586
@ramachandranm9586 3 жыл бұрын
உண்மை தான்
@praburammadhan2618
@praburammadhan2618 3 жыл бұрын
அது செய்தி அல்ல, தனியொரு நபரின் குற்றச்சாட்டு.... அது செய்தியாகணும் என்றால் அவர் அதை நிரூபிக்கணும். ஆகவே இந்தமாதிரி விசயங்களையெல்லாம் செய்தியில் போடமுடியாது.
@jpvinusam
@jpvinusam 3 жыл бұрын
@@praburammadhan2618 எப்படி சிதம்பரம் நடராஜர் மேல focus light போட்டு fake News போட்ட மாதிரியா.
@praburammadhan2618
@praburammadhan2618 3 жыл бұрын
@@jpvinusam ஆம்...... நாட்டில் மக்கள் அறியாமையில் புரண்டால் இப்படித்தான் முன், பின் யோசிக்காமல் செய்திகளை ஒளிபரப்புவார்கள் எல்லோரும்..
@arulvino3735
@arulvino3735 3 жыл бұрын
😁😁😁👌👌👌👌👌
@muralikrishna5435
@muralikrishna5435 3 жыл бұрын
தங்கம் வாங்கப்போனால் தங்கம் மட்டும்தான் வாங்கனும். மக்களை யார் கல் மண்ணெல்லாம் சேர்த்து வாங்கசொன்னது. அதெல்லாம் வீடு கட்டும்போதுதான் வாங்கனும்
@varamban8947
@varamban8947 3 жыл бұрын
Thooda arivaaali
@muralikrishna5435
@muralikrishna5435 3 жыл бұрын
@@varamban8947 Thank you very much
@exceptionalworker517
@exceptionalworker517 3 жыл бұрын
Kal vachathu than alagunu solli vikkuranga... Most of the insane people go for that... On the other hand jewelry sellers don't have designs without stones and they only show up the stones designs bro... What else common people do ??
@SKumar-te4zm
@SKumar-te4zm 3 жыл бұрын
@@varamban8947 Sir அவர் சொல்வதில் என்ன தப்பு நீங்கள் கல் வைத்த நகை வாங்கும் போது கல்லுக்கும் தங்கத்தின் விலைய தான் வசூல் செய்வாங்க அதுவும் கண்ணாடி கற்கள் ஜாதி கல் கூட கிடையாது but நீங்க அதே நகைய விற்க அல்லது Exchange செய்ய போகும் போது கல்ல பிரிச்சு வெறும் தங்கத்த தான் எடை போடுவாங்களாம் ஆனா வாங்கும் போது அதனால் யோசிங்க கல் வைத்த நகை தேவையா ?
@muralikrishna5435
@muralikrishna5435 2 жыл бұрын
@@varamban8947 நாங்க நிச்சயமாக அறிவாளிதான். கல் வைத்த நகை வாங்குவது முட்டாள்தனம்.
@user-be6qh8eu3h
@user-be6qh8eu3h 3 жыл бұрын
தங்கத்தின் மீது மோகம் மக்களுக்கு குறைய வேண்டும். அப்போது தான் இப்படி பட்ட நிலைகளில் இருந்து காத்து கொள்ளலாம். தங்கத்தின் விலையும் குறையும்.
@sharonrose9603
@sharonrose9603 3 жыл бұрын
இவ்வளவு விலையேற்றம் ஆகியும் ஜுவல்லரி ல கூட்டம் அலைமோததான் செய்கிரது.
@manipk55
@manipk55 3 жыл бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப கரெக்ட் ப்ரோ. சமிப கால மாக இந்த கருத்து பரவலாக உலா வருகின்றன. அந்த நிலை வரும் போது உழைக்காமல் கொள்ளையடிக்கும் இந்த கும்பல் கள் உழைக்கும். பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பெருமளவு குறைந்து மக்கள் சுபிட்சம் ஆவார்கள். அது வரை இப்படித்தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் நகை விற்பனை என்ற பெயரில் இந்த கும்பல் கள் கொள்ளை யடித்து க்கொழுத்துக்கொண்டிருகும்.!!! கூடிய சீக்கிரமே நகை கடைகளுக்கு போவதை மக்கள் நிறுத்தி விடுவார்கள். துணிச்சலாக இந்த மோசடியை வைரலாக்கிய தம்பிகளுக்கு வாழ்த்துக்கள்!!! பாதிக்கப்பட்ட வர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்க வேண்டும்!!!
@rathnam1681
@rathnam1681 3 жыл бұрын
எங்கதான் நகை வாங்குவது இனிமேல்.நகையே வேண்டாம்
@sudharsanm5562
@sudharsanm5562 3 жыл бұрын
🙌🙌
@secularindian1949
@secularindian1949 3 жыл бұрын
இலவசமாக கிடைக்கும் புன்னகையை அணியுங்கள்.
@Krish6g
@Krish6g 3 жыл бұрын
பாலிமர் டி.வி வேல்ராஜ் எங்கே கானோம்?
@sathishd5778
@sathishd5778 3 жыл бұрын
மொட்டையன் கூட பேசிக்கிட்டு இருக்கார் மாமா
@surayabegum2384
@surayabegum2384 3 жыл бұрын
மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள் 🤔🤔🤔 அவருக்கு பெரிய நன்றி 👍 உடனடியாக லைவ் இல் வந்ததற்கு 🙏
@9yhb595
@9yhb595 3 жыл бұрын
That is not mettal. Thats wax all jewellery shop fixing stone with wax. This scam by customer not lalitha
@umaribramsha3395
@umaribramsha3395 3 жыл бұрын
@@9yhb595 aprm a shop la open Pana sona apo katala
@nrp6805
@nrp6805 3 жыл бұрын
Mr.kannan Wax or metal what is the weight of the material. For that too we pay equal to gold cost?. Let us go for open set type jewels.or clip fix type jewels.the gold Smith's also looting money in the gap.
@9yhb595
@9yhb595 3 жыл бұрын
@@nrp6805 only wax
@surayabegum2384
@surayabegum2384 3 жыл бұрын
@@umaribramsha3395 Yes
@ElectHonestMLAsandMPs
@ElectHonestMLAsandMPs 3 жыл бұрын
நான் அடிச்சு சொல்றேன். நல்ல compare பண்ணுங்க. லலிதா ஜூவல்லரி யிள் தான் நல்ல ஏமாத்துவோம் - இப்படிக்கு மொட்டை தலை
@aravindhanbalu1914
@aravindhanbalu1914 3 жыл бұрын
🤣
@sugithajayaraj2167
@sugithajayaraj2167 3 жыл бұрын
யாரும் தங்கம் வாங்காதீர்கள் தயவுசெய்து 🙏🙏🙏 லலிதா ஜூவல்லரியில்
@JESSICA-BABY-2023
@JESSICA-BABY-2023 3 жыл бұрын
Y
@ganesanjs3823
@ganesanjs3823 3 жыл бұрын
Engeyume gold vaangatheenga. Andha amount kondu poi fd podunga.
@donkb241
@donkb241 3 жыл бұрын
Correct, most of the channels will not cover this issue.
@mshantthnuragunandan5254
@mshantthnuragunandan5254 3 жыл бұрын
விளம்பரங்களை கண்டு ஏமாறாதீர்கள்.‌‌.‌‌.
@boopathyk9221
@boopathyk9221 3 жыл бұрын
விளம்பரத்துல , விலை வித்தியாசம் 100 , 200 இல்லங்க , 1000 கணக்குல னு செல்லும் போதே நினச்சேன்.
@rajaa8890
@rajaa8890 3 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@harishshetty1634
@harishshetty1634 3 жыл бұрын
Not only lalithaa jewellery bro... We should not buy stone jewels in any shop...
@vijayankandasamy2742
@vijayankandasamy2742 3 жыл бұрын
சென்னை தி.நகர் லலிதா ஜூவல்லரி யில் என் மகளுக்கு நெக்லஸ் காசு மாலை வாங்கினேன். ஒரு வருடத்தில் கரும் புள்ளிகள் திட்டாக தெரிய ஆரம்பித்தன. அதிர்ச்சியில் விசாரிக்க எண்ணி பில்லை எடுத்து க்கொண்டு நகையுடன் கடைக்கு செல்ல பஸ்ஸில் பயணம் ஆனேன்.பயணத்தின் போது பில்லை பின்புறம் பார்த்த பொழுது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.எக்காரணம் கொண்டும் நகை கருத்தால் நிர்வாகம் பொருப்பல்ல என்று சிறிய எழுத்தில் இருந்தது. கடைக்கு சென்று வாதாடி மாற்று நகை வாங்கினேன். அந்த அளவில் லலிதா நகைக்கடை ஏமாற்று என்பதை அன்று உணர்ந்தேன்.நீங்களும் உசார்.
@rameshd1366
@rameshd1366 3 жыл бұрын
Jewelry shop should be fair and give good quality jewellery.
@meenamy437
@meenamy437 3 жыл бұрын
Actually it's a loss buying gold with stones, they will minus all stone when selling time
@dhanapathiraj5759
@dhanapathiraj5759 3 жыл бұрын
But not minus buy other black metal
@sirajulameen7048
@sirajulameen7048 3 жыл бұрын
This showing how u r careless in ur gold purchase
@rathikagopal8017
@rathikagopal8017 3 жыл бұрын
Ithumathiri panna ivanoda ella kadaikum seal vachuranum.
@kesavpurushothpurushotham6481
@kesavpurushothpurushotham6481 3 жыл бұрын
Media is not covering this one.people should be very careful about purchasing of gold ornaments.
@selwynjoseph3717
@selwynjoseph3717 3 жыл бұрын
நேரத்தை வீனாக்கிட்டீங்க Bro உண்மை என்ன என்று தெரியாமலே வீடியோ போட வந்துட்டீங்க, எல்லாவற்றையும் ஆராய்ந்து மக்களுக்கு தெரிய வைக்கனும்
@drchandanpillai4143
@drchandanpillai4143 2 жыл бұрын
Today I bought two bangla,. 19.92%......VT,. . Total purchase is 1,36,000/= Lilitha jewelers , collected 13500/=that means VT ... Big cheap cheating public....😭😭😭😭😭
@senthilkumara6201
@senthilkumara6201 3 жыл бұрын
தங்கம் எதற்கு.. வாழ்க்கையில் தங்கம் முக்கியம் இல்லை...
@clarance1977
@clarance1977 3 жыл бұрын
💯 Percent true
@madanjothidasan
@madanjothidasan 3 жыл бұрын
Bro congrats for this good topic ....this is vital now❤️
@srinivasanb4261
@srinivasanb4261 3 жыл бұрын
We too had a bitter experience.The gold bangles bought showed it's true colour after sometime.We did not pursue the matter.It is better to take an expert while making purchases.
@karthikarkarthika9941
@karthikarkarthika9941 3 жыл бұрын
Red light area media channels now understand people
@stephens4875
@stephens4875 3 жыл бұрын
தங்கத்தை பற்றி சரியாக தெரியவில்லை என்றால் என்னிடம் வந்து training எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்...
@thejaswinishankar6352
@thejaswinishankar6352 3 жыл бұрын
Boss... I'm buying from the same shop.. I have checked everything in bank while I pledged.. Lalithaa jewellery is the best
@JeevaTalks
@JeevaTalks 3 жыл бұрын
Good that u checked. And happy for you that its real 😊
@thejaswinishankar6352
@thejaswinishankar6352 3 жыл бұрын
@@JeevaTalks it's real or not depends on Hall marking.. We must go with the standards not with the shop.. AVR jewellery is selling fake gold.. Most of my relatives and friends are fooled.. Why no one are making video.. Top brands are selling same gold at high making and wastage.. All my friends and relatives are buying from lalithaa from so many years and the investments are at high level but none of us have faced that problem till now.. You are misguiding people.. Don't do that for few likes and comments..
@JeevaTalks
@JeevaTalks 3 жыл бұрын
I happened to see this fraud, hence I made this video. If your friends have faced the same issue with some other Jewel shop you can please make a video to spread awareness to a larger public. And don't be rude to say that I make this videos just for likes. I spoke from my heart when I happened to see this issue. No one is stopping you from sharing and caring for the common welfare!
@thejaswinishankar6352
@thejaswinishankar6352 3 жыл бұрын
@@JeevaTalks it's not verified yet right.. You are spreading rumour.. Don't do that.. Verify it.. In my relatives case their 916gold was told to be adulterated by the bank people.. That lalithaa jewelery case is about stones and wax.. Generally stones and wax do not fall under the 916 standardization.. You need to understand every investment is a risk.. The buyer should be aware of risk.. I'm not rude.. I'm hurt that you are making video with biased opinion..
@vrikshk5658
@vrikshk5658 3 жыл бұрын
Please talk about GRT fraud
@Karthikeyan-TNPSC-Maths
@Karthikeyan-TNPSC-Maths 3 жыл бұрын
Even in Erode Kalyan Jewelers we have the same problem.
@rockstarrajan2811
@rockstarrajan2811 3 жыл бұрын
அடுத்த முதல்வர் வேட்பாளராக திரு.வேல்ராஜ் பாலிமர் செய்திகள்... நன்றி வணக்கம்🙏
@GOLDTV-bn8yu
@GOLDTV-bn8yu 3 жыл бұрын
பொட வென்ன எல்லாரும் சேர்ந்து உருவாகும் பிரச்சினை தா நகை கடை இல்
@devimanickam9711
@devimanickam9711 3 жыл бұрын
I m form Malaysia 🇲🇾 இனி நாம் லலிதா ஜூவல்லரிக்கு போக குடாது. பிறகு எங்கு சென்றாலும் கவனமாக இருக்க வேண்டும். 🙏
@sakthiajay9309
@sakthiajay9309 3 жыл бұрын
Scam bgm rolls 😎😂
@nandhinijoo5829
@nandhinijoo5829 3 жыл бұрын
broo enga appa jewel work than panuraga... seatharam seikulii one gram ku 100 miligram kandipa undu.... design ku yetha matiri elam marum..
@anbubharat8571
@anbubharat8571 3 жыл бұрын
Makkal kammi ya yartharaga nu pathu tha vanguraga BIS 22K 916 Hallmarking paniruka nu check panna matraga stone weight,enamel weight reduce panni vanga matraga making charge yea vanguraga na gold ornaments seiya fire is important melt panna nu wire or sheet ku change panna nu antha machine ku current venu.... etc.Maximum yella jewelry um Goldsmith kita vangi tha sale panaraga,goldsmith kita pannu mothu stone reduce panni tha senju vanguvaga avga profit, showroom maintain, staff salary, new showroom open ithu yellathuku sethu rate antha ornaments la vachuruvaga,ithuku pathil la nega direct ta goldsmith kita poi panna ungaluku rate reduce agu then stone weight reduce panikala.
@AK-wt7jj
@AK-wt7jj 2 жыл бұрын
இதே பிரச்சினை பொள்ளாச்சியில் பிரபலமான நகைகடையில் நவரத்தின மோதிரம் வாங்கினேன் பணப்பிரச்சினை காரணமாக விற்க வேண்டிய சூழ்நிலை வந்தபோது எடை பார்க்க கல்லை நீக்கிப் பார்த்ததில் 9 கல்லுக்கும் கீழே வெள்ளித்தகடு மடித்து வைக்கப்பட்டு இருந்தது.
@duesdiaries371
@duesdiaries371 3 жыл бұрын
Nanga லலிதா ல gold vanga ponapo, stone adhigam வெச்ச designs mattum tha iruku nu solitanga. வேற vali ilayama vaanginom
@rammayilai8617
@rammayilai8617 3 жыл бұрын
நீங்கள் சொல்லும் block metal என்பது காரீயம் ஆக இருக்கலாம். மிகவும் விலை குறைவு. முன்பு எடைபோடும் படிக்கற்களில் அரசு முத்திரை இடும்போது,தேய்ந்த எடைக்கு சரி செய்ய இந்த காரீயத்தை உள்ளீடு செய்து முத்திரை இடுவார்கள். இது பொது மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. கல்நகைகளை வாங்காதீர்கள்.
@ranjithamohan8541
@ranjithamohan8541 3 жыл бұрын
Nanga eniku 2 grams 11000 ku vanganam.. 🙄🙄..... News la lam 8000 dhan solranga anna.....
@venkatraman4561
@venkatraman4561 3 жыл бұрын
Polimer tv karan yenga ponan
@suryam5101
@suryam5101 3 жыл бұрын
Jewels vangum pothu kattayamaga hallmark seal erukkanu. Pathu vangunga friends... Adha solli tha niraiya pera yamathuranga..
@divyamallayan8754
@divyamallayan8754 3 жыл бұрын
நகை விலை உயர்வும்.மக்களுக்கு நகைமீதுள்ள ஆசையும் குறையும்வரை இது போன்ற மோசடிகள் நடக்கத்தான் செய்யும்.
@kulathuswami8040
@kulathuswami8040 2 жыл бұрын
maximum try to avoid buying ornaments instead by gold coins which will be pure gold because pure gold can't be made as ornaments some amount of copper to be mixed to make ornaments while buying ornaments you a huge price but while selling two things comes i.e 1. old gold 2.because of copper they melt the ornament and say there is waste in this so naturally weight comes down and old gold has different rate new gold has different price as a buyer you need to know these so better go for coins that is best no copper in it and while selling without melting they give the same day price
@cbelangovan
@cbelangovan 2 жыл бұрын
I have comparing many other Jewellers, seems like Kumaran far better than others, but little costly
@kganand6676
@kganand6676 3 жыл бұрын
We can make our savings by way of buying 22 carrot gold coins with good seller and later on we convert the gold coins into 24 carrot gold biscut.i think that may be the safe side
@kumarchinnusamy9271
@kumarchinnusamy9271 3 жыл бұрын
Gold coin வாங்கும் போதும் செய்கூலி, சேதாரம், GST உண்டு. (அதே கடையில் திருப்பி கொடுத்தால் தங்கம் மட்டுமே கணக்கில் எடுக்கப்படும், அது வேறு விஷயம்). காயினாக வாங்குவதற்கு பதில் Gold bond or gold mutual fund ஆகியவற்றை வாங்கலாம். நகை தேவைப்படும் போது எந்த சேதாரமும் இல்லாமல் விற்று விட்டு நம்பிக்கையான இடத்தில் நகை வாங்கலாம்.
@vijaykumarc5722
@vijaykumarc5722 27 күн бұрын
As a small jeweller advice don't buy stone jewellery
@pedrogarden8795
@pedrogarden8795 3 жыл бұрын
நான் பார்த்த வீடீயோ தமிழ் மொலிப்பெயர்பு.. Supper bro.. Think new speak about it..
@manojbala
@manojbala 3 жыл бұрын
There is another video of this issue, where the jewellery shop provided a gold coin in exchange of their jewels.. This shows it's true, because they hv provided 100+ gms of gold coin in exchange which is 5+ lakhs, which no jewellery shop will provide without a mistake at their side, which proves they make fraud..
@shortcutlearning2769
@shortcutlearning2769 3 жыл бұрын
இதுபோன்ற விளம்பரங்களை நம்பி மக்கள் ஏமாறுகிறார்கள் அந்த நகை கடை களை தவிர்க்க வேண்டும் என்பதை விட மீண்டும் மீண்டும் அதுபோன்ற நகைக் கடைகளின் விளம்பரங்கள் போடப்படுகின்றன வே அந்த விளம்பரங்கள் வரும் சேனல்களை தவிர்த்தாலே மிகவும் நன்றாக இருக்கும்
@ammamagansamayal
@ammamagansamayal 3 жыл бұрын
எல்லா நகைகடைகார்களும் ஒரேமாதிரி தான் இருப்பார்கள். ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் தானே.
@sren2057
@sren2057 3 жыл бұрын
First jewells vangum podhu, maina STONES padhicha Neclace, Valayal, Thodu, Ivaikala arave vangaradha thavirkanum. Yendha Jewellaryleyume vangum podhu vulla nelama vikkumpodhu chiramapadum. Stones illadha jewelskala vangina virkumpodhu prachana oralavu irukkadhu🙏
@selvarajanramasamy4696
@selvarajanramasamy4696 2 жыл бұрын
Kalyan jewellers is another fraud shop. Some time back news came about this shop too. Long time back, I bought bangles for.my wife from Amar jewelery at tiruchi. At that time he told us they will buy back the jewellary at the prevailing market price when we sell it. Due to financial difficulties I went to the shop and wanted to sell it. On seeing the bangles he refused to buy it. I told him what he said at the time of purchase. Then he verified for the seal. Inspire of it being his own brand he refused to buy it. Finally zi have to sell it at throw away price
@SapnaSamy
@SapnaSamy 3 жыл бұрын
Not only laitha jewellery all jewellery shop doing same
@kbalajikb7177
@kbalajikb7177 3 жыл бұрын
Athu... Arakku Kal villama irukka use panrathu but 1990 la ye stop paniyaachu... Wax kidayathu..
@shanmugamvsp119
@shanmugamvsp119 3 жыл бұрын
Nalla velai na vangala
@valarmathy4363
@valarmathy4363 3 жыл бұрын
I think they made drama in order to destroy his business.
@naadodinaadodi4305
@naadodinaadodi4305 3 жыл бұрын
Aduthu ippo " attica" vin Best Money Gold um perum aattam podraanga. Ennikku kavukka poraanuhalo theriyaadhu.
@priyaramesh5065
@priyaramesh5065 2 жыл бұрын
Bought silver lamp (2) for half kilo. At the rate of 72000/- now it resembles kerosene tin. Waste of money. They should be punished severely They advertise only about the rate not quality. Be cautious
@komaleeswarir3008
@komaleeswarir3008 3 жыл бұрын
Pillai veeter gold demand seiyamal irundhal somewhat gold jewels avoid seiyalam illaiya?
@naren0411
@naren0411 3 жыл бұрын
Visit your local gold jeweller workers who residing in your area/town residing very long period.
@DhanamTailor
@DhanamTailor 3 жыл бұрын
போனமாதம்தான் 10 சவரனுக்கு வெறும் செயினாக 3 செயின் வாங்கினேன். இதில் எதும் ஏமாற்றுவேலை இருக்குமா...?☹️
@JeevaTalks
@JeevaTalks 3 жыл бұрын
Achoo, edhukum check panikonga!
@gopikrishnan-artandculture8293
@gopikrishnan-artandculture8293 3 жыл бұрын
GOOD JOB BRO KEEP IT UP
@mangaimirs9569
@mangaimirs9569 3 жыл бұрын
We have to buy only in tanishq. It's a brand of Tata. We will not be cheated
@govasubramaniam5840
@govasubramaniam5840 3 жыл бұрын
If you want to invest in Gold, try to buy sovereign gold bond. This way no one can cheat you. Please stop using Gold jewelry for marriage and use gold coverings. Don't buy gold for one day thing. Think practical. Its your hard work and its your money.
@aparnapattukitchen5692
@aparnapattukitchen5692 3 жыл бұрын
Don't buy gold at all, fd best
@prasathabishek2607
@prasathabishek2607 3 жыл бұрын
Fd interest 7% India’s inflation is around 8% every year approx so invest in mutual funds or real estate
@vvkhari1
@vvkhari1 3 жыл бұрын
Fd is the dumbest investment in India. Rather keep cash at home and lend it to trusted businesses on interest.
@vigneshwaran3072
@vigneshwaran3072 3 жыл бұрын
கல் பதித்த நகைகளை வாங்க தவிர்க்கவும். இது என் நண்பன் எனக்கு கற்றுக்கொடுத்த பாடம்
@hosannahindiclass2807
@hosannahindiclass2807 3 жыл бұрын
Correct....ad varudhu tv le adhunale solla matanga...
@harishs529
@harishs529 3 жыл бұрын
Good job this is useful for all keep posting like this video 👍👍👍
@stephenjeyapaul2664
@stephenjeyapaul2664 3 жыл бұрын
Let’s boycott Lalitha jewelry.
@thanzeel05
@thanzeel05 3 жыл бұрын
Superb sir
@shanmugamsayeekrishnan9101
@shanmugamsayeekrishnan9101 3 жыл бұрын
As per video information middle class peoples are take more awareness to purchase of Gold or silver jewells in Lalitha jewellery and it's branches as per the above information. People's purchase the gold or silver items any other Jewellery shops to take more careful with out any delay. People's are take their own safety for their money to purchase of Jewells in any Gold jewelleries in future. Why the above information was not published in any one of the news papers to safety of the peoples money.
@KK-jt1yu
@KK-jt1yu 3 жыл бұрын
மிகவும் அழகு என் ஆருயிர் அண்ணன்❤🦁❤🦁❤🦁❤
@dencilykarnadhass5563
@dencilykarnadhass5563 3 жыл бұрын
தர சான்றிதழ் எப்டி குடுத்தாங்க
@manigandanpalpandi5276
@manigandanpalpandi5276 2 жыл бұрын
When we buy jewel , we need to check in karotmeter
@Nagore_couple143
@Nagore_couple143 3 жыл бұрын
Yen ethellam news la varala media ku ethellam theriyalaya
@kalaik5949
@kalaik5949 3 жыл бұрын
லலிதா. அவனுடைய விளம்பரத்தை பார்த்தாலே சரியான போலி என்பது தெளிவாகிறது..மக்கள் விழிப்புணர்ச்சி அடைய வேண்டும்..
@kannannambi7041
@kannannambi7041 3 жыл бұрын
மக்கள் ஏமாறவர்கள் இருக்கின்ற வரையில் ஏமாத்தக்கூடிவர்கள் இருக்க தான் செய்வார்கள். இதில் எல்லா பெரிய கடைகளில் இது மாதிரியான நடக்கத் தான் செய்கிறது.
@padmasatish8275
@padmasatish8275 3 жыл бұрын
Thank u for the information
@exceptionalworker517
@exceptionalworker517 3 жыл бұрын
Gold ku value illana than gold scam lam koraiyum otherwise no chance to getting genuine
@meenavarun6501
@meenavarun6501 Жыл бұрын
okie bro. apo enga vangalam gold
@dencilykarnadhass5563
@dencilykarnadhass5563 3 жыл бұрын
BIS epdi குடுத்தாங்க
@devikarthik4482
@devikarthik4482 2 жыл бұрын
Jewellery shop pathi Joshua theriyama ethuvum pathing ,andha design la enna prachanai endru, shop la irundhu vidio poduvanga, apps therinchipeenga ,ethu unmanu,100 %nalla kadai lalitha.
@raj58083
@raj58083 3 жыл бұрын
Sethaaramnu kaasu vanguranga But setharamana gold tharathu ila Athayum konjam kelunga ellarum Goldku kaasu vanguranga Making charge vanguranga Sethaaramnu kaasu but setharamana gold enga????
@nisanthsl4953
@nisanthsl4953 3 жыл бұрын
Lalilatha jewellery la vankinavanga elorum recheck panunga
@tamilmorning
@tamilmorning 3 жыл бұрын
Dears ,for this problem they can file a case against them customer act in court immediately, why they have not taken steps
@thavasilingam4295
@thavasilingam4295 3 жыл бұрын
This Guy is an Agent for Kerala Jewellery... Joy Alukas.... Malabar gold...
@honeybloom8783
@honeybloom8783 2 жыл бұрын
100% correct. Finalla jos allukas add.
@SathishKumar-or3xr
@SathishKumar-or3xr 3 жыл бұрын
Eppadiyo thamil cinema kku puthu kathai kidaichachu
@harshanasiva954
@harshanasiva954 3 жыл бұрын
Entha kadaiel Mattum ellai,Ella kadaielum eppaditha yeamadhuraga,en husband bank la work panraru,avar ketta orutha nagai adagu vaiga vandharu kumaran la edutha dhu, 5pownNagai,3pown thangam,2pown mealugu,so Ella kadaielum eppaditha yeamadhuraga,
@santhoshsanthosh9108
@santhoshsanthosh9108 3 жыл бұрын
Yes.madam.nan.stonenecklace.grt.la.vanganan.dt.stone.nuku.gold.rate.potanga.wastage.adikama.pottanga.araku.vechi.irukkanga.kalyan.pona.gold.vangana.gold.saving.schme.offer.nu.soli.wastage.la.offer.discount.nu.soli yemathi.scheme.potu anupuda GA.vivasayi.nan.yamanthutan.rendu.kadaila
@harshanasiva954
@harshanasiva954 3 жыл бұрын
@@santhoshsanthosh9108 hi sir,Kal nagai ,kundhan set nagai vaagavea vaagathega,shadha model nagai Mattum enimel vaaguka, offer enra nameil nammala yeamadhuraga,name panam entha oru things vaakuradhaga erunthalum nammatha carefula erukkanum, enimel nagai vaakuna careful a vaaguka ok, advertisement, offer sa nambavea nambathiga,muducha nagaiya theyritha kadaiel vaaguga,bill mukkiyam,ok
@santhoshsanthosh9108
@santhoshsanthosh9108 3 жыл бұрын
@@harshanasiva954 sir.gold.naga.vanga.ponakuda.nama.panathula.nama.kana.katti.vita.mari.iruku.offer.scheme.anu.soli.discount.panra.mari.acting.pani.yemati.gold.scheme.potu.tharanga.vendam.katta.mudiyathunu.sona.paravala.arumasam.kali.chi.gold.edukum.pothu.kalichikinga.nu.anupuranga
@santhoshsanthosh9108
@santhoshsanthosh9108 3 жыл бұрын
Kalyan.la.full.frade.panranga.sir
@santhoshsanthosh9108
@santhoshsanthosh9108 3 жыл бұрын
@@harshanasiva954 wastage.jasthi.irukum.adula.schemuku.discount.aduthu.namakum.discount.panni.thara.mari.yemathuranga
@dr.prakashkumar150
@dr.prakashkumar150 3 жыл бұрын
Nan kooda Lalitha jewellery la neraya Jewell's vangunen .. Ithulayum mosadiya
@invisibledon4060
@invisibledon4060 3 жыл бұрын
Check pannunga bro🤐
@dr.prakashkumar150
@dr.prakashkumar150 3 жыл бұрын
@Gayathri's view-360 sure sister
@dr.prakashkumar150
@dr.prakashkumar150 3 жыл бұрын
@@invisibledon4060 sure
@JeevaTalks
@JeevaTalks 3 жыл бұрын
Yes please check it bro!
@srinivasbalajitravelvlogge6695
@srinivasbalajitravelvlogge6695 3 жыл бұрын
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
@rajank6161
@rajank6161 3 жыл бұрын
Lalitha jewelers advertisement should be stopped immediately in all the channels.
@mohannandhini2333
@mohannandhini2333 3 жыл бұрын
Yess sago 👍 Thank you
@sundaramamutha3825
@sundaramamutha3825 3 жыл бұрын
Jayachandran gold house vangiya nagai not pure gold adaguvikum pothu therinthathu yenna seivathu?
@JeevaTalks
@JeevaTalks 3 жыл бұрын
Use your bill and approach consumer court! Else andha kadaike poyi kelunga, becoz IPO Lalitha Jewelry video irukura naala Ella nagai kadiyum bayathula dhan irupaanga. So smooth ah handle panvanga nu nenaikuren!
@sundaramamutha3825
@sundaramamutha3825 3 жыл бұрын
@@JeevaTalks thanks
@dencilykarnadhass5563
@dencilykarnadhass5563 3 жыл бұрын
இது நகைக்கடை மட்டும் இல்ல இதுல நிறைய department involved so prober investigation thevai
@dharani288
@dharani288 3 жыл бұрын
All media's are making crores with his ads then how these mama media's will tell
@gokulakannan81
@gokulakannan81 2 жыл бұрын
All jeweller shop fraud.so take neccesary action.
@exceptionalworker517
@exceptionalworker517 3 жыл бұрын
Kal vachathu than alagunu solli vikkuranga... Most of the insane people go for that... On the other hand jewelry sellers don't have designs without stones and they only show up the stones designs bro... What else common people do ??
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 28 МЛН
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 29 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 3,3 МЛН
Real or Fake? Center of Gravity experiments | Mr.GK
8:15
Mr. GK
Рет қаралды 138 М.
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 28 МЛН