பெரும் சர்ச்சையாகும் தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் விவகாரம்! விரைவில் நீதிமன்றம்

  Рет қаралды 18,188

Lankasri News

Lankasri News

Күн бұрын

ஊடறுப்பு (Udaruppu) # sritharan #sumanthiran #rataanurata #maavai #sanakiyan #tna #jaffna #newstoday #today #todaynews #anurakumaradissanayake #anura #akd #நாடுஅநுரவோடு #vote #PresidentCouncel #NextPresident #breakingnewssrilanka #breakingnews #president #election #election2024
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: www.youtube.co...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.

Пікірлер: 170
@brambram5912
@brambram5912 Күн бұрын
தமிழரசன் நீர் தொடர்ந்து ஊடறப்பு செய்கிறீர்.. அந்த கட்சியில் எவனுக்குமே முதுகெமும்பு இல்லை.
@Kalai-s4z
@Kalai-s4z 22 сағат бұрын
🤣😂👌👍
@ilakkiyanilakkiyan3063
@ilakkiyanilakkiyan3063 Күн бұрын
முதுகு எழும்பு இல்லாத உயிரினங்கள்கள் வாழும் கட்சி தமிழ் அரசுக் கட்சி
@swissthamilfox
@swissthamilfox Күн бұрын
மாவை தன் மகனுக்கு தேர்தலில் போட்டியிட இடம் கொடுக்காததால் மாவை கடுப்பில் உள்ளார். வேறு காரணம் எதுவுமில்லை.😂😂
@SivakumrKirupa
@SivakumrKirupa Күн бұрын
இதுவா காரணம் உண்மையா மாவைக்
@rathnasingam2371
@rathnasingam2371 22 сағат бұрын
True
@aslvoter
@aslvoter 21 сағат бұрын
கூடவே சம்பந்திக்கும்
@Surendransrilanka
@Surendransrilanka 21 сағат бұрын
இம்முறை எந்த தமிழ் கட்சிக்கும் தமிழர்களின் வாக்குகள் கிடைக்காது. அடுத்த முறை சிந்திக்கலாம். எல்லாத்திருடர்களும் இம்முறை ஓய்வெடுங்கள்.
@AVR.Kannan
@AVR.Kannan 22 сағат бұрын
நன்றி தமிழரசு. சிறப்பான பதிவு. மக்கள், அரசியல்வாதிகள் தெளிவு பெற வேண்டியது அவசியம்.
@kumarguru7092
@kumarguru7092 21 сағат бұрын
75 ஆவது பவள விழா வோடு தமிழரசு கட்சி அஸ்தமனம்
@thadechanamoorthypryathars1030
@thadechanamoorthypryathars1030 Күн бұрын
மாவை இடம் கூறலாமே தமிழ் அரசு கட்சியை கலைத்து விடலாமே பிரச்சினை முடிந்து விடும்.😂
@VairamuththuJeyarasan
@VairamuththuJeyarasan 23 сағат бұрын
உங்கள் ஊடறுப்பு நிகழ்வில் தயவு செய்து சுமந்திரனை இணைத்து கொள்ளுங்கள்
@mangamotion
@mangamotion 16 сағат бұрын
Exactly. He should be questioned well.
@ERAMBURASALINGAM
@ERAMBURASALINGAM 23 сағат бұрын
மாவை தனது மகனுக்கு கட்ச்சியில் இடம் கெடுக்கவில்லை அதனால் விலகி இருக்கின்றர் போல்
@aslvoter
@aslvoter 21 сағат бұрын
கூடவே சம்பந்திக்கும்
@mangamotion
@mangamotion 16 сағат бұрын
Exactly. Why didn't he leave when the leadership problem started in January or so.
@kodda152
@kodda152 Күн бұрын
வேதாளம் புகுந்த பாழடைந்த வீடு
@EasyCatch-tg1ur
@EasyCatch-tg1ur 22 сағат бұрын
தமிழரசு கட்சி...சிரிப்பு கட்சி ஆகிவிட்டது...
@Socialman7991
@Socialman7991 Күн бұрын
சம்மந்தி க்கு சீற் கிடைக்காததால் வெளியேறினார் இது விளங்காத விமர்சகர்கள் எதற்கெடுத்தாலும் சுமந்திரன் தான்
@aslvoter
@aslvoter 21 сағат бұрын
கூடவே மகனுக்கும்
@kasinathanjeyamohan3842
@kasinathanjeyamohan3842 Күн бұрын
பெண் வேட்பாளர்கள் இல்லையென்றால் அதற்கு இப்போது பேட்டியளிப்பவர், தலைவர், சிறீதரன் ஆகியோர் பொறுப்பில்லையா?
@Punniyamoorthy-v8z
@Punniyamoorthy-v8z 17 сағат бұрын
சாட்டுப்போக்கு சொல்லமுடியாது சுமந்திரன் முடிவெடுக்க யார் சுமந்திரனை வெளியேற்ற நாதியில்லையா அல்லது எல்லோரும் பணத்திற்கு அடிமையாகிவிட்டார்களா
@ERAMBURASALINGAM
@ERAMBURASALINGAM 23 сағат бұрын
2024 தேர்தலி்ல் இவர்கஞக்கு தகுந்தபடாம் புகட்டவேன்டும்
@SivarajahSanmukam
@SivarajahSanmukam 4 сағат бұрын
கட்சியின் இழப்புகளை சுமந்திரனுக்கு தெரியாது என்று சொல்லி மழுப்பாதீர்கள் சாதாரண எங்களுக்கே வரலாறு தெரியுது...
@alexphilipiah2452
@alexphilipiah2452 20 сағат бұрын
Tamil people should make phone calls and invite Thavarasa to contest the election by independent candidate , he is a tamil patriotic , honest, experienced lawyer and politician. 🇨🇦 🙏
@mangamotion
@mangamotion 16 сағат бұрын
Yes. Why not give him a chance.
@shansiva4645
@shansiva4645 15 сағат бұрын
நீதிமன்றத்தை அனுகவேண்டும்
@ravithravith9580
@ravithravith9580 19 сағат бұрын
கெஸ்சை பயில் பண்ணி கட்ச்சியை முடக்வெண்டியதுதானெ
@sureshsuthes6313
@sureshsuthes6313 16 сағат бұрын
தமிழரசு கட்சியில் உள்ள வர்களுக்கு அரசியலே தெரியாதா? வெட்கக்கேடான விசயம், இவங்க மாதிரி ஆளுங்க இருந்ததாலதான் எங்களுக்கு ஒரு தீர்வும் இல்லாமலே போச்சு,
@Soorie-lt6px
@Soorie-lt6px 16 сағат бұрын
தமிழர் NPP க்கு வாக்களித்து ஊழல் செய்யும் தமிழ் கட்சிகளை வீட்டுக்கு அனுப்புவோம்
@sivarajah5015
@sivarajah5015 23 сағат бұрын
தமிழரசுக்கட்சியினரை தேர்தல் நியமனம் யாப்பு விதிகள் மீறலைச் சுட்டுக்காட்டி வழக்குத் தொடரவேண்டும்
@thiviyarajasingam4097
@thiviyarajasingam4097 14 сағат бұрын
இளம்பிறை leave these old politicians. your support needs for Archchuna ❤
@ksshanmuganathan3912
@ksshanmuganathan3912 22 сағат бұрын
தேசிய தலைவரின் தியாகத்தை உணராத உங்களுக்கு சுதந்திரம் ஒரு கேடா. திருந்த முயற்சி செய்யுங்கள்
@VellupillaiKengatharampillai
@VellupillaiKengatharampillai 23 сағат бұрын
Howmuch did Mavai earn duty-free vehicles so far?
@shansiva4645
@shansiva4645 15 сағат бұрын
சுமோ,ரணிலின் எலிபொறியில் எல்லோரும் சிக்கியுள்ளார் May be பணமா,பொருளாதார,பெண் னோ தெரியல
@kasinathanjeyamohan3842
@kasinathanjeyamohan3842 Күн бұрын
இந்த channel பக்கச் சார்பானது என்பதைக் குறிப்பிடுவது நல்லது. ஏனென்றால் அவருக்கு ஆதரவானவர்களை பேட்டியெடுப்பதைக் காணவில்லை. பேட்டியாளரின் வினாக்களும் அவ்வாறே உள்ளது தெளிவு.
@randomclips8766
@randomclips8766 21 сағат бұрын
Absolutely right
@subramaniamsivanathan1661
@subramaniamsivanathan1661 5 сағат бұрын
ஊடகம் நியாயபக்கமே இருக்க வேண்டும்.அவ்வாறே தமிழரசும் இருக்கறார் சரிதானே.
@kasinathanjeyamohan3842
@kasinathanjeyamohan3842 4 сағат бұрын
@@subramaniamsivanathan1661 Sorry. இல்லை. அரசியல் நியாயத்தை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் அல்லவா? ஊடகம் செய்தால் அது பிரச்சாரம் இல்லையா?
@SivarajahSanmukam
@SivarajahSanmukam 5 сағат бұрын
நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அந்த இரண்டு பெண்களையும் என்ன சமையல் வேலைக்கா எடுத்தவர் என்று சொல்கிறீர்கள்....
@VarathanVaratharajan-t4g
@VarathanVaratharajan-t4g 20 сағат бұрын
சுமந்திரன் யாருருடா உங்களுக்கு முதுகு எழும்பு இல்லையா
@SivarajahSanmukam
@SivarajahSanmukam 4 сағат бұрын
சிரிப்புக்குரிய விடயம் என்கிறீர்கள் ஆனால் எவருக்கும் ஆளுமை இல்லை என்று தான் நான் நினைக்கிறேன்
@kalimugamsivasamboo389
@kalimugamsivasamboo389 23 сағат бұрын
திரு தமிழரசு அவர்களே. மிக நீண்ட தாலமாக நீங்களும் உங்களுக்கு உங்கள் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற படாதபாடு படுகின்றீர்கள் . உங்களை குறை சொல்லி பிரயோசனம் ஒன்றுமில்லை.. நீங்கள் ஊதியம் பெறுபவர். எய்தவன் இருக்க அம்பை நோவானேன். யாருபெத்த பிள்ளையோ.! எனக்கு உங்கள் சிந்தனை ,சொல், செயலில் நீங்கள் ஒரு ஊடகவியலாளராக உங்கள் நடவடிக்கைகள் தமிழ் சமூகம் சார்ந்து ஏற்புடையதாக இல்லை என்று கருதினால் , நாம் அனைவரும் உங்களிடம்தான் கேள்வி கேட்க வேண்டுமே தவிர உங்களுக்கு எதிரானவர்களிடம் கேள்விகேட்டு எல்லோரையும் குழப்பி மூழைச்சலவை செய்ய முயற்சிப்பது மிகவும் அனாகரீகமான செயலாகும். திரு எம் ஏ சுமந்திரன் மீது விடிந்தால் பொழுதுபட்டால் குற்றவாளியாக கூண்டில் ஏற்றுகிற நீங்கள் ஏன் திரு சுமந்திரனையே நேரடியாக தொடர்பு கொண்டு உங்களுடைய கேள்விகள் அனைத்திற்கும் அவர்மூலமாக விடைகண்டால் வாக்காளர்கள் அனைவருக்கும் நல்ல விளக்கம் கிடைக்குமே !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! அதன்பிற்பாடு மக்களுக்கு தெரியும் யார் பாராளுமன்றில் தங்களைப் பிரதிநிவுத்துவப்படக்கூடியவர் என்று !!!!!!!!!! செய்வீர்களா???? அல்லது உங்கள் முதலாளி செய்யவிடுவாரா??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????? இனியும் உங்கள் நேரத்தையும் தமிழ் மக்கள் எதிர்காலத்தையும் வீணடிக்காதீர்கள். தமிழ் வாக்காளர்கள் சார்பாக ஒரு ஈழத்தமிழன் . நன்றி. பி கு. மனம் வைத்தால் திருத்திக்கொள்ளலாம்.
@randomclips8766
@randomclips8766 20 сағат бұрын
Absolutely right. You should interview Mr M.A.Sumanthiran
@kasinathanjeyamohan3842
@kasinathanjeyamohan3842 20 сағат бұрын
@@kalimugamsivasamboo389 அருமையாகச் சொன்னீர்கள்.
@jeevaseevasinger1975
@jeevaseevasinger1975 14 сағат бұрын
Well said Super - if you can do it - if you have “Muthuhelumbu”
@umepathyvalu926
@umepathyvalu926 11 сағат бұрын
@kalimugamasivasamboi. நீங்கள் கூறும் கருத்தை நான் ஏற்று கொள்கிறேன் 1 சுமந்திரன் தமிழ் மக்களுக்காக என்ன செய்தார் என்பதை நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும் . 2 Mr சுமந்திரன் இந்த ஊடகத்திற்கு பேட்டியளிக்கவருவாரா ? 3 சுமந்திரன் ஏன் இப்போது வெளிநாட்டில் உள்ள தமிழ் மக்களை சந்திக்க வருவது இல்லை ? மேற்கூறிய விடயத்திற்கு உங்களுடைய பதில் என்ன ?
@alexphilipiah2452
@alexphilipiah2452 20 сағат бұрын
Before everything else, We need our political rights, national identity and protecting our lands, Secondly development. Of course we welcome and supporting removal of frauds 🇨🇦 🙏
@vanithajeyaranjan7067
@vanithajeyaranjan7067 23 сағат бұрын
Good leader should have good communication , and quick decision making skills , in my opinion apart from Sumanthiran there is no body in TN
@SANKARSANKAR-tg4pb
@SANKARSANKAR-tg4pb 18 сағат бұрын
தலைவா் என்றால் என்ன பணி செயலாளா் !! !! !! என்று வகுப்புஎடுக்கவேண்டும்
@Punniyamoorthy-v8z
@Punniyamoorthy-v8z 17 сағат бұрын
விடுதலைப்புலிகள் உயிரைக்குடுத்து போராடி இந்தக்கயவர்களின் கையில் கிடைத்தது குரங்கு கையில் பூமாலை கிடைத்தது
@AVR.Kannan
@AVR.Kannan 22 сағат бұрын
ஒரு கொலைஞனை (மகிந்த) பதவியில் இல்லாமல் செய்ய இன்னொரு கொலைஞனை ஆதரித்தீர்களா??? வாய் கூசாமல் கூறுகின்றீர்கள்.😢.
@SivarajahSanmukam
@SivarajahSanmukam 4 сағат бұрын
சிரிப்புக்குரிய விடயம் என்கிறீர்கள் ஆனால் எவருக்கும் ஆளுமை இல்லை என்று தான் நான் நினைக்கிறேன் ஆளுமை உள்ளவர்கள் நடத்தி செல்லட்டும் என்று விடுங்களேன்
@paramarajansubramanium9311
@paramarajansubramanium9311 20 сағат бұрын
தனிநபர்களின் தன்னிச்சையான போக்குக்குள் சிக்குண்டு தமிழரசு கட்சி சின்னாபின்னமாகி இருக்கின்ற நிலையில் தொடர்ந்தும் தமிழரசு கட்சியில் பயணிக்க முடியாது
@jegananthansubramaniam1665
@jegananthansubramaniam1665 12 сағат бұрын
suppar maan
@rogerkandiah1503
@rogerkandiah1503 19 сағат бұрын
இந்த முறையோடு உங்கட கட்சிக்கு அஸ்தமணம்தான்.
@Kalai-s4z
@Kalai-s4z 22 сағат бұрын
கொஞ்சம் பொறுங்க,அதிகம் அலட்டாதீங்க.தேர்தல் முடிய பாருங்க.தமிழ்கட்சிவேட்ப்பாளர்கள்எல்லாரும் வீட்டுக்கு போயிடுவாங்க😂
@AAMAIKEYAM
@AAMAIKEYAM 18 сағат бұрын
🙏 வணக்கம் ஐயா, 2024 ன் வரலாறு சொல்லப்போவது பதவிப்போரால் பரிதாபமாக இக் கட்சி அழிந்தது போனது என்பதே! "யாருக்கு சொல்லி அழுவது"
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 Күн бұрын
மாணிக்கவாசகர் இளம்பிறையன் அவர்கள் முன்னைநாள் ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர்
@sathavanniyasingam1692
@sathavanniyasingam1692 23 сағат бұрын
அதற்க்கு என்னபிரச்சனை அந்தஇயக்கம் கறைபடாத ஈழ விடுதலை இயக்கம் தமிழ்த்தேசியம் சார்ந்தது
@ilakkiyanilakkiyan3063
@ilakkiyanilakkiyan3063 Күн бұрын
சிறிதரன் வெல்லகாகககக்கூடாதுஎன்பதற்காகத்தான் இளம்பிறை மை சுமந்திரன் காய் வெட் டினார்
@jegananthansubramaniam1665
@jegananthansubramaniam1665 12 сағат бұрын
💯
@kannanmusic2805
@kannanmusic2805 Күн бұрын
தமிழர்கள் பிரச்சனை தீர்க்க வந்த தலைவர்களுக்குள்ளே பிரச்சனை தீவிரமடைந்துள்ள இவ்வேளையில்.இவர்களின் பிரச்சனையை தீர்க்கமுடியவில்லை.இதற்குள் சமூகத்தின் பிரச்சனையை கவனத்தில் கொள்வார்களா?
@amarasinghamsivaneasharaja2185
@amarasinghamsivaneasharaja2185 20 сағат бұрын
Ummai muthalil uddarukka vendum,,,mr,thamilrasu
@KanagasapaiAmirthanayaga-ry4vq
@KanagasapaiAmirthanayaga-ry4vq 5 сағат бұрын
@thurairasahthevarasah
@thurairasahthevarasah 20 сағат бұрын
,சுமந்திரனின்கையால் என்பதால்சத்தியலிங்கத்துக்கு யாப்பு பொருந்து
@VellupillaiKengatharampillai
@VellupillaiKengatharampillai Күн бұрын
Mavai is cheating fellow. He expect seat for himself ,or son or samapthi. But Samathiran did not give a chance baavely. We should support Sumathiran
@parmaalpelaiveknaraja8668
@parmaalpelaiveknaraja8668 20 сағат бұрын
அப்படி ஒரு கட்சி உள்ளதா?
@vettivelumahinthan2424
@vettivelumahinthan2424 Күн бұрын
Mr Senathirasa is not leaving from such of post in of written submit of agreement as of fox minded please. He just look on the matter and finding the suitable time to be joined well again in of sef planning of being continuously in such of post .
@VellupillaiKengatharampillai
@VellupillaiKengatharampillai 23 сағат бұрын
Kalla vottu sumathiran is going to lead ILTK. Very funny Jaffna Lecturer
@jsivatharshini1893
@jsivatharshini1893 19 сағат бұрын
உரிமை யை எ ப் ப டி பெ று வா ன் க ள் ஆ ண் மை இ ல் லா தவ ன் க ள்
@KamalRaj-v4u
@KamalRaj-v4u Сағат бұрын
நீங்கள் தான்டா காரணம் கட்ச்சி சீரழிய
@asuntharesan5705
@asuntharesan5705 20 сағат бұрын
This TULF couldnt do anythink against that 2 or few people. SHAME they are cheating from beging '(75 yrs ) we are 100% stupids😂😂😂😂😂😂😂
@VellupillaiKengatharampillai
@VellupillaiKengatharampillai 23 сағат бұрын
Mavi and Sumathiran are selfish. But Sumathiran is only helping Tamils
@VijayanAntony-c3u
@VijayanAntony-c3u 18 сағат бұрын
Sumathiran help m rajapakshe and Indian raw
@rebeccamiranda2521
@rebeccamiranda2521 20 сағат бұрын
If you say It is a party with constitution, why cannot you through out who violates / violated the constitution?
@sankarapilaisathiyavaratha309
@sankarapilaisathiyavaratha309 23 сағат бұрын
கேள்விக்குரிய பதிலை கூற முடியாமல் தடுமாறுவதால் உரிய விளக்கத்தை வழங்க முடியவில்லை
@jey2472
@jey2472 19 сағат бұрын
Please get some advice from Mr karunanithi & co Then we can make little india here What a shame, தமிழ் தமிழ் All this people died for this freedom
@VellupillaiKengatharampillai
@VellupillaiKengatharampillai 23 сағат бұрын
Sritharan put plural votes to make sure his winning chance (75 votes). He should be arrested
@KirushnaKumar-zj6xy
@KirushnaKumar-zj6xy Күн бұрын
அப்போ. அவர்களை. நீக்க முடியவில்லை. என்றால். இனி. தமிழ்தேசியம். விட்டுக்கு. போவதுதின்ணம்😅😅😊
@asuntharesan5705
@asuntharesan5705 20 сағат бұрын
Please burried THAMIL ARASU KADSI
@sivagiri9190
@sivagiri9190 22 сағат бұрын
Sreetharan keeps mum at katchi meeting, and the moment he comes out, he speaks completely different. NO Leadership qualities at all.
@aloysiusvarnakulasingham9687
@aloysiusvarnakulasingham9687 20 сағат бұрын
Daut about his qualification.
@srisenadaniyal6915
@srisenadaniyal6915 14 сағат бұрын
இவரெல்லாம் பேராசிரியர், கறுமம்.
@User19659
@User19659 21 сағат бұрын
Too late too little. Only option is defeating him in the election. But still he could be selected based on party votes. I know him forty years ago, he didn’t show as a Tamil boy or Jaffna boy. Never participated in any procession or Tamil activities. He was brought into the party to destroy Tamil nationalism. May god save Tamils.
@VellupillaiKengatharampillai
@VellupillaiKengatharampillai Күн бұрын
Mavai is fake.
@sivagiri9190
@sivagiri9190 22 сағат бұрын
Why do you press the word Colombo Sumanthiran.When you want to get your case argued in courts, you need them. Otherwise, you just try to sideline them.
@ushaselvaraja2635
@ushaselvaraja2635 21 сағат бұрын
உங்கள் பிரச்சினைகளும் நீங்களும்,
@User19659
@User19659 23 сағат бұрын
Reason for the fear, Suma may be negotiated the package from government in previous occasions.
@sagthidevanjoseph2481
@sagthidevanjoseph2481 23 сағат бұрын
I think there have big problem on Thavarajah.He knows the law. He must take first step forward.
@VellupillaiKengatharampillai
@VellupillaiKengatharampillai 23 сағат бұрын
Did Sasihala and Mavai son meet Ranil with ILTK approval
@asuntharesan5705
@asuntharesan5705 19 сағат бұрын
Dont waste time talk about TULF
@jeevaseevasinger1975
@jeevaseevasinger1975 14 сағат бұрын
This is BS
@ravikanags7341
@ravikanags7341 4 сағат бұрын
Hello Izhampirayan : Why the other people have fear about them: because instead of Sumanthiran and Sanakyan they dont have knowledge to talk and action . They are Bommai MP s .
@sagthidevanjoseph2481
@sagthidevanjoseph2481 Күн бұрын
If anyone licks somewhere they will lost them tongue.This is happening in that party.Most of the members got something from government through Sumanthiran.
@Mohamed-Rislan
@Mohamed-Rislan Күн бұрын
ஊடறுப்பு என்றால் என்ன??
@brambram5912
@brambram5912 Күн бұрын
நீங்கள் வெளியில் அறுக்கிறீர்கள்..அவர்கள் உள்ளிருந்து அறுக்கிறார்கள் அவ்வளவுதான்.. ..
@amarasinghamsivaneasharaja2185
@amarasinghamsivaneasharaja2185 Күн бұрын
Neegal eruvarum same groups ,,
@KandsKrasa
@KandsKrasa 17 сағат бұрын
Sumanthyran sir? Sankkiyan sir? Vantha kakam 🏠kuddamy audaiptha ( sanakkyjan sumanthyran 🐆Nary kuddamy okay
@anandarajahchelliah7319
@anandarajahchelliah7319 8 сағат бұрын
Hellow why are you blaming Sumathiran and Sanakian the pary's decision is taken by the central committee and not by Sumithiran and Sanakkian. Are you people are illiterate not to undertand how a party function with its constitution. Don't make others fools if you refuse to understand how a party operates. All can't get nomination it is controled by the party andnot individual. Mavai Senathirajah and Sritharan should been removed for going against party decision to support Sajith.
@amarasinghamsivaneasharaja2185
@amarasinghamsivaneasharaja2185 20 сағат бұрын
Mr.thamilatasu,,,,sumanthiranudan pesungal neegal udarukaladuveerkal. Nee iru ponnaian
@lemmanuek
@lemmanuek 18 сағат бұрын
He talks too much no action
@RavichandranMuthaiya
@RavichandranMuthaiya 5 сағат бұрын
Thami arsukatchchil ulla uruppinargal payappadugirargal thamil makkale sanakkiyan sumanthyran eruvarayum arasiyalyl erunthu thoninthu thukkungal thamilar enrusollada thalaynemirnthù sollada enra sollukku elakkanamaga seyalpadungal vetkam thatpithu thamilaryneruppu eppady erkkirathu pls evargal eruvarukkum paadamputtunga satchchi karanayveda sandykaranedam saranadyyungal thawarelly entha thurogigal eruvarayum thukki eryyunga thamilmakkale
@amarasinghamsivaneasharaja2185
@amarasinghamsivaneasharaja2185 Күн бұрын
6:31 6:33 6:40 6:40
@UKpaiyan
@UKpaiyan 14 сағат бұрын
😂😂😂😂 so sad
@VellupillaiKengatharampillai
@VellupillaiKengatharampillai 23 сағат бұрын
Mr.Jaffna Lecturer, I didn't find any fact in your argument. Dear viewer, It is waste of time watching this vedio
@amarasinghamsivaneasharaja2185
@amarasinghamsivaneasharaja2185 Күн бұрын
Sumathiran is real leder neegal elarum odi oliungo
@amarasinghamsivaneasharaja2185
@amarasinghamsivaneasharaja2185 Күн бұрын
Neegum-- kethiya vilagungl,,,,party,,clean akum
@amarasinghamsivaneasharaja2185
@amarasinghamsivaneasharaja2185 Күн бұрын
Neengal yara udaruka porayal
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 59 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 77 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,6 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,5 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 59 МЛН