லப்பர் பந்து படக்குழுவினருடன் கலந்துரையாடல் - இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து |

  Рет қаралды 14,137

Neelam Social

Neelam Social

Күн бұрын

Пікірлер: 31
@blackpanthers751
@blackpanthers751 12 күн бұрын
Top class. நீ கலக்குப்பா....யதார்த்த வாழ்வை பேசியிருக்கிறாய்❤❤❤
@karthickvasudevan8759
@karthickvasudevan8759 3 ай бұрын
மழுப்பல் இல்லாமல், நேரடியாக கேட்ட கேள்விக்கு பதில். தவறு என்று தெரிந்தால் அதை உடனே ஏற்றுக் கொள்ளும் பண்பு நன்று. உம் கலைப் பணித் தொடரட்டும் தமிழரசன் அண்ணா! வாழ்த்துக்கள் மகிழ்ச்சி.
@jayaprakashs8710
@jayaprakashs8710 Күн бұрын
லப்பர் பந்து படம்💯👌
@SenthilKumar-bq8yy
@SenthilKumar-bq8yy 3 ай бұрын
நீலம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@TamilaTamila-jv5lz
@TamilaTamila-jv5lz 3 ай бұрын
🎉🎉 பள்ளி.... கல்லூரியில் மனிதம் சார்ந்த அறிவாளிகள் உருவாக்கும் பணியை செய்வதில்லை ... But.. கூகை அப்பணியை சிறப்பாக செய்து வருகிறது... 🎉🎉🎉
@Jk-rp5wt
@Jk-rp5wt 3 ай бұрын
கூகைக்கும் கூகையில் கூடியிருக்கும் தோழர்களுக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐
@prv8452
@prv8452 3 ай бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 கூகைக்கும்... லப்பர் பந்து குழுவிற்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉
@Mala12-u7k
@Mala12-u7k 2 ай бұрын
நல்ல கேள்விகள்.. இயக்குநர் மிக தெளிவாகவும் உறுதியாகவும் பதிலளித்தார் நல்லது மகிழ்ச்சி... படம் A1 super pa🎉🎉🎉🎉
@creater_anbu_raja3266
@creater_anbu_raja3266 3 ай бұрын
லப்பர் பந்து இயக்குனருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது வாழ்த்துக்கள்
@praveencreations_17
@praveencreations_17 3 ай бұрын
💐வாழ்த்துக்கள் 👏🏻
@sidhanpermual7109
@sidhanpermual7109 3 ай бұрын
வணக்கம் வாழ்த்துக்கள்
@Jk-rp5wt
@Jk-rp5wt 3 ай бұрын
Pa. Ranjith Sir....... 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@azhagarnallan4893
@azhagarnallan4893 3 ай бұрын
Super❤❤❤❤❤
@anbanTamil
@anbanTamil 3 ай бұрын
Thanks for fixing the audio! Great discussion. Best wishes to Tamilarasan. Please ensure Neelam Social doesn’t face any audio/video issues. Also, please replace the mic stand koogai board-it looks dirty. Let’s keep it presentable and professional.
@muthuramanm2414
@muthuramanm2414 3 ай бұрын
Super 🫲🫱👍💯🌺♥️🎉🎉🎉🎉🎉🎉
@fraudfraud1719
@fraudfraud1719 3 ай бұрын
👍🔥
@rajesh321r
@rajesh321r 3 ай бұрын
38:37 theatre la I felt same!
@Vignesh6480
@Vignesh6480 22 күн бұрын
5:00
@VJGUTS
@VJGUTS 3 ай бұрын
அந்த பெண் கேட்ட கேள்வி உங்கள எல்லாம் வளர்க்கத்தான் நாங்கள் இருக்கோமா?? இது offside ல அடிச்ச மாதிரி இல்லை உன்ன ...... அடிச்ச மாதிரி இருக்கு moment.. இவ்வளவு பாத்து பாத்து political correctness ஆக நாம் இருக்க நினைத்தாலும் ஆண் புத்தி ஏதோ ஒரு இடத்தில் சிறுக்கிவிடுகிறது. anyways 4 முறை பார்த்து விட்டேன் இந்த திரைப்படம்... என் மனத்திற்கு மிக நெருக்கமான படமான மாறி விட்டது.. வாழ்த்துக்கள் திரு. தமிழரசன் பச்சைமுத்து
@Vignesh6480
@Vignesh6480 22 күн бұрын
36:10
@nagarajanramaiah8057
@nagarajanramaiah8057 3 ай бұрын
கிளைமாக்ஸ் காட்சியின் டப்பிங்கில் ஒரு குறை. 8 ஓவர் முடிவிற்கு 5 விக்கெட்டுனு சொல்றாங்க. ஆறு விக்கெட் விழுந்தப்புறம்தான் கெத்தே களத்திற்குள் நுழைவார். OTT க்கு கொடுக்கும் முன் சரி பன்னிக் கொடுக்கலாம்.
@kannadhasanbabu2549
@kannadhasanbabu2549 3 ай бұрын
Bro tell me the difference between Anbu's character is white and Venkatesan's is black
@anbanTamil
@anbanTamil 3 ай бұрын
because most of Tamil Nadu people (MBC and SC/ST) are black and dusky complexion. White complexion is also widespread across all the communities. So a color is NOT an identifying factor of caste or community in Tamil Nadu.
@lifotechnologies814
@lifotechnologies814 Ай бұрын
parayars mostly dark a than irupan very few like airport moorthy also there​@@anbanTamil
@VANAKKAM_TAMIL_243
@VANAKKAM_TAMIL_243 3 ай бұрын
சூப்பரான படம் 👌👌👌 எல்லாமே பிடிச்சிருந்தது, சிலதை தவிர 1) அட்டகத்தி தினேஷ் மனைவி பிட்சை டிராக்டர் கொண்டு உழுறது சாத்தியமில்லாதது. எங்கூர்ல அதை மாதிரி நேரடியா யாராலயும் (கொல்லைக்காரர் தவிர) அப்படி பன்னிட முடியாது. 2) எதிர் டீமை ஜெயிக்க வைக்க கடைசி ஓவர்ல 3 டாட் போட்டு மீதி மூணு பந்துல சிக்சரும் ஃபோரும் கொடுத்து ஜெயிக்க வைக்கிறது. 3) ஃபைனல்ல தன்னோட டீம் பேட்டிங் முடிஞ்சதும் வர்ர ஹரீஷ் கல்யாண் தினேஷ் ஒத்த ஆளா 94 அடிச்சத கேட்டு பாராட்டாம இருந்தது உறுத்துச்சு
@hpstudios
@hpstudios 3 ай бұрын
11:41 ( my portion 😅)
@thennaarasan5726
@thennaarasan5726 3 ай бұрын
Thelivana pechu director....
@CutiekuttyAamirah
@CutiekuttyAamirah 3 ай бұрын
Cinema is the entertainment media ithu oru yetharthamana cinema but athula oru entertainment venum ithai than ameer kotukaliya pathi sonnaru
Director Lokesh Kanagaraj | Movie discussion | Speech Interview | Intreview  | koogai
1:22:49
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Apoorva Singeetham | Episode 4 | Mumbai Xpress | Singeetam Srinivasa Rao | Kamal Haasan
1:38:10
Raaj Kamal Films International
Рет қаралды 334 М.
Ilayaraja Special | Flac Podcast
1:53:00
Flac Monkeys
Рет қаралды 174 М.