லதா மங்கேஷ்கருக்கு வீடு கட்டிக் கொடுத்த சிவாஜி - Kalaignanam's Life Story | Part 102

  Рет қаралды 32,288

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

Пікірлер: 57
@balamurugand9814
@balamurugand9814 4 жыл бұрын
இந்த வயதிலும் தங்கள் ஞாபக சக்தியை நினைத்து வியக்கிறேன், தடுமாற்றம் இல்லாத பேச்சு 👏👏👏
@user-rajan-007
@user-rajan-007 4 жыл бұрын
1959 லேயே 1 லட்சம் வெள்ள நிவாரண நிதி கொடுத்தவர் நடிகர் திலகம், இன்று அதன் மதிப்பு பல நூறு கோடி, 5 ஆயிரம் கொடுத்து விட்டு அதற்கு மேல் பணம் சிலவழித்து விளம்பரம் தேடும் நடிகர்கள் மத்தியில் அவர் உண்மையிலேயே காமராஜரின் தொண்டர். ♥️♥️♥️
@seenivasan7167
@seenivasan7167 4 жыл бұрын
உண்மையை உரக்கச் சொல்வோம் தமிழினத்தின் அடையாளம் நடிகர் திலகம்
@rajapandianraja-by1zf
@rajapandianraja-by1zf Жыл бұрын
Dmk kumpalil mgrai valarthu natigar thilagathin pukaz valarnthu kontee varukirathu vittaal nam katchi maaperum tholvi ataiyum ena enniyathaal sathi earkai amaippu congreesai makkal verutha neram thiramai manki vittathu.
@satthiaseelan8698
@satthiaseelan8698 4 жыл бұрын
ஐயா உங்கள் கலைச்சேவை; அனுபவத் தொடர்; தமிழ்த்திரை வரலாறுக்கு மிக நிச்சையமாகத் தேவை! touring talkies ஆதரவுத் தொடர வேண்டும்! சித்ரா சாாாார்
@meetan-
@meetan- 4 жыл бұрын
வாழ்க்கைக்கு தேவையான நல்ல அறிவுரைகள் காணப்படுகின்றன.. நன்றி ஐயா
@thirunavukkuarasu9010
@thirunavukkuarasu9010 4 жыл бұрын
கமெண்ட் செய்பவர்களே.... நண்பர்களே.. ஐயா அவர்களின் பேச்சில்..ஒரு பேச்சோட்டத்தில் சில விஷயங்களை மாற்றி கூறுகிறார் போல.... 80 வயதுக்கு மேற்ப்பட்டவர்..திரு .கலைஞானம் ஐயா.. நாமெல்லாம் அந்த வயதில்.. எவ்வளவு நியாபக சக்தி யோடு இருப்போம் என்று நினைத்து பாருங்கள்... எல்லாரையும் அறிமுக படுத்தினேன் என பெருமை அடித்து கொள்கிறார் என கூறுபவர்களே... நம் வரி பணத்தில் திட்டங்களை போட்டு செலவு செய்து..கமிஷனும் அடித்து விட்டு... திட்டம் திறப்புவிழா கானும் போது சொந்த காசில் நிறைவேற்றியது போல பெயரை போட்டு பெருமை அடித்து கொள்ளும் அரசியல்வாதிகளையே மன்னித்து.. திரும்ப திரும்ப வாக்களிக்கிறோம்... அவர்களை விட கலைஞானம்... மோசோமானவரா....? அவர் சொந்த காசில் அறிமுகம் செய்ததை... பெருமை பட்டு கொள்வதில்.. என்ன தவறு.... ஆகவே.. தவறுகளை சுட்டி காட்டுங்கள்... திட்டி காட்டாதீர்கள்...... நன்றி....🙏
@vidjeacoumaranetibource7480
@vidjeacoumaranetibource7480 4 жыл бұрын
Avar appadi solvathil oru Chinna kuzhanthai pola enaku therigirar.
@thirunavukkuarasu9010
@thirunavukkuarasu9010 4 жыл бұрын
@@vidjeacoumaranetibource7480 உண்மைதான்...
@dhorababuvenugopal8344
@dhorababuvenugopal8344 4 жыл бұрын
Nadigar Thilagam is only legend of all time.....
@subbuarun7073
@subbuarun7073 4 жыл бұрын
Your first hero is proud man
@janakiraman2576
@janakiraman2576 4 жыл бұрын
சிவாஜி ஒரு தெய்வமகன்
@perumalramasamy1776
@perumalramasamy1776 4 жыл бұрын
சூப்பர் ஐயா
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 4 жыл бұрын
எனக்கு மிகவும் பிடீத்தவர்களில் லதா மங்கேஷ்கரும் ஒருவர். இசைக்குயில்.
@venkateshc2691
@venkateshc2691 4 жыл бұрын
சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் தேரோட்டம் இன்று நடைபெற்றது
@vajiramutility7503
@vajiramutility7503 4 жыл бұрын
Vanijeyaraam avargal arumaiyana paadagi. ... -- thirumalan delhi
@jongayya9831
@jongayya9831 4 жыл бұрын
Uran Katola and it’s Tamil version Vanaratham songs were being recorded at the same time one after the other. Lata sings first in Hindi and R.Balasaraswathi in Tamil. Two songs are done and R.B. was getting compliments from Naushad and others. Lata demanded that RB should be sent back to Madras immediately and it was done. Lata sang the other songs in Tamil too. During the recordings of “Avan” (Aah), Jikki sang all songs and Shankar and Jaikishan praised her voice so much and suggested her to settle in Bombay to sing Hindi songs. Lata heard about this and fought with S & J. Lata didn’t sing for S&J for two years because they used Suman Kalyanpur for the Hindi version of Nenjil or Aalayam. Wasant Desai gave lot of chances for Vani Jeyaram in Orissa language movies.
@sarojini763
@sarojini763 4 жыл бұрын
லதா வின் குணம் எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே.
@kanchanakanchana9703
@kanchanakanchana9703 3 жыл бұрын
சுகமான ராகங்கள்
@mohan1846
@mohan1846 4 жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உயர்ந்த மனிதன்.
@velayutamsambuvarayar1094
@velayutamsambuvarayar1094 4 жыл бұрын
How is???
@user-rajan-007
@user-rajan-007 4 жыл бұрын
@@velayutamsambuvarayar1094 are you blind?
@velayutamsambuvarayar1094
@velayutamsambuvarayar1094 4 жыл бұрын
No I am now also seeing
@velayutamsambuvarayar1094
@velayutamsambuvarayar1094 4 жыл бұрын
My questions is how is he great
@velayutamsambuvarayar1094
@velayutamsambuvarayar1094 4 жыл бұрын
He acted more than 300films but how was defeated economically
@chakrapanigovindaswamy9336
@chakrapanigovindaswamy9336 4 жыл бұрын
Bholre pappi is the song Vanijayaram first song I think.
@l.m.g.r5717
@l.m.g.r5717 4 жыл бұрын
Non stop memorable
@pslakshmananiyer5285
@pslakshmananiyer5285 4 жыл бұрын
.நான் பம்பாய் இருந்தேன்.Guddi படம். ஜயாபாதுரி புகழ்.ஆனால் லதாமஙகேஷ்கர் கோபம் மற்றொரு பெண்பாடகர். குல்சன்குமார் தான் அப்பெண்மணியை டி ஸீரீஸ் கேசட் வெளியிட்டு பிரபலமாக்கினார். இப்பெண்மணி பெயர் அனுராதா படவல்.
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 4 жыл бұрын
It is my life... என்று சொல்லி கண் கலங்கியதாக அப்போது ஒரு பத்திரிகையில் சினிமா செய்தியாக வந்தது. நானும் படித்திருக்கிறேன் அய்யா
@ARUNKUMAR-gf3zv
@ARUNKUMAR-gf3zv 4 жыл бұрын
When Vani Amma visited Delhi, a minister asked - ‘in our politics there is no music, but in your music field there is so much politics?’
@jothimaniekambaram505
@jothimaniekambaram505 3 жыл бұрын
லதாவும் அவரது சகோதரி யும் மற்ற பாடகர்கள் முன்னேற விடாமல் தடுத்தவர்கள்
@ramasamyrajamani2716
@ramasamyrajamani2716 3 жыл бұрын
Inrum kabhi kabhi inrum Lathamangesh voice
@lathasundar9283
@lathasundar9283 4 жыл бұрын
Yes you are correct lathamangeshkar very hippocrate person
@pazlaniyogesh9145
@pazlaniyogesh9145 4 жыл бұрын
லதா மங்கேஷ்கர் ஒரு ராட்சச குணம் படைத்தவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
@velayutamsambuvarayar1094
@velayutamsambuvarayar1094 4 жыл бұрын
Latha usha asha 4sisters occupied Hindi industry
@robwright5940
@robwright5940 4 жыл бұрын
Female singers also cry saying "my life" after Anirudh recordings, but for totally different reasons 😜😜
@saravanakumar-m7j
@saravanakumar-m7j 4 жыл бұрын
Yes,you are right. He is the worst guy in the young music directors.
@அப்பராவு.இ.ரா
@அப்பராவு.இ.ரா 4 жыл бұрын
ஏன் லதா மங்கேஷ்கரிடம் பணமில்லை யா? இல்லாதவனுக்கு செய்யுங்கப்பா....
@venkatachalamcs8294
@venkatachalamcs8294 4 жыл бұрын
See what he said.
@padmaja132
@padmaja132 4 жыл бұрын
சொன்ன விஷயத்தைக் கேளுங்கள்
@venkatesansubramani6430
@venkatesansubramani6430 4 жыл бұрын
😂😂😂😂😂
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 4 жыл бұрын
சாய் வித் சித்ரா மூலம் வாணி ஜெயராம் அவர்கள் ...அந்த பாடலைப் பாடும் போது ஏன் அழுதார்கள் என இன்டர்வியு பண்ணச் சொல்லுங்கள். எல்லோருமே தெரிந்து கொள்ளலாமே....
@venkatachalamcs8294
@venkatachalamcs8294 4 жыл бұрын
Abt lata vani this matter true
@chandruramaswamy.k475
@chandruramaswamy.k475 4 жыл бұрын
Vani was not allowed to sing by Lata.Ayya is telling trouth
@Th-bq2xl
@Th-bq2xl 3 жыл бұрын
Thamizp padahihal enrillai.thangaiaith thavira yarume thangalukkup pottiyaha varvadhai virumpa mattarhal enru palamurai kelvippattirukkiren. Pathirikai chychihaldham.unmaiyillamal palaper sollamattarhal.
@venkatesansubramani6430
@venkatesansubramani6430 4 жыл бұрын
😫
@srigy3447
@srigy3447 3 жыл бұрын
Stop regarding mirudhanga chakarvarthi. Irritating. In all episode.
@senthi4562
@senthi4562 4 жыл бұрын
Yaru
@jothimaniekambaram505
@jothimaniekambaram505 3 жыл бұрын
லதா ஓரு குணம் கெட்டகொரோஜனம்
@kircyclone
@kircyclone 4 жыл бұрын
kzbin.info/www/bejne/mqiplXWwqbB9n68 Umayalpuram sivaraman mirudhangam demostration
@senthi4562
@senthi4562 4 жыл бұрын
Bore
@senthi4562
@senthi4562 4 жыл бұрын
Waste
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
What is Marxism? | Marxism Explained | Thozhar Thiyagu
5:03:08
KULUKKAI
Рет қаралды 307 М.
Мой парень исполнил мечту моей мамы
12:45
Моя анимированная история
Рет қаралды 764 М.
Запаска қайда? | 7 серия | Аниматор
13:34
Danyar Bekzhanov
Рет қаралды 145 М.
Апельсин побеждает в бою)))
0:15
Кинокомпания AURUMfilm
Рет қаралды 11 МЛН
Best Got Talent 127 part 1 #Shorts #Smart #Talent
1:00
Smart Tech Art
Рет қаралды 38 МЛН
«Келінжан 4» телехикаясы. 25-бөлім /Телесериал «Келинжан 4». 25-серия (субтитры на рус)
34:56
Khabar TV - Шоу, телехикаялар және бағдарламалар
Рет қаралды 1,2 МЛН