விந்தை (Vindhai) - M S பாஸ்கர் கலக்கல் comedy scenes

  Рет қаралды 4,119,332

Latest Tamil Comedy

Latest Tamil Comedy

Күн бұрын

Пікірлер: 459
@zafferdinamirbadsha3991
@zafferdinamirbadsha3991 Жыл бұрын
MS பாஸ்கர் ஒரு சிறந்த நடிகன் மட்டுமில்லை ஆகச் சிறந்த😊தமிழ் கலைஞன், இது போன்ற தமிழை பேசுவதற்கு தனித் திறமை வேண்டும்!
@chitteniharikrishnan5515
@chitteniharikrishnan5515 3 жыл бұрын
இதை எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க தோணுது
@ibuabu8167
@ibuabu8167 3 жыл бұрын
எம்எஸ் பாஸ்கர் அவர்களின் நாக்கில் நடனமாடும் தமிழ் மிக மிக அருமை
@gowthamrajan3071
@gowthamrajan3071 3 жыл бұрын
இயக்குனருக்கு எனது வாழ்த்துக்கள், இவ்வாறான காட்சிளை வைத்து தமிழ் மொழியை பெருமைபடுத்தியதற்க்காக.. திரு பாஸ்கரின் தமிழ் உச்சரிப்பும் மற்றும் தமிழ் மொழி உரையாடலும் சாலசிறப்பு...
@vijayakumar8844
@vijayakumar8844 4 жыл бұрын
மிக சிறந்த கலைஞன் எம் எஸ் பாஸ்கர் அவர்கள்
@sasikaransasi9730
@sasikaransasi9730 Жыл бұрын
5:17
@nandhakumar7090
@nandhakumar7090 5 жыл бұрын
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு... வாழ்க தமிழ்.. வளர்க தமிழர்
@rajeshwaran7978
@rajeshwaran7978 3 жыл бұрын
உண்மையில் பாஸ்கரனின் உச்சரிப்பு அருமை இவர் போல் பேச ஆசைதான் நாம் பேசினால் என்ன வாகும் ஆனால் பாஸ்கர்பேச்சு அருமை
@RaRangamani
@RaRangamani 3 жыл бұрын
பாஸ்கர் பட்டய கெளப்பிட்டாரு 😂👌👏
@pazhamalaip9420
@pazhamalaip9420 4 жыл бұрын
தமிழ் எவ்வளவு இனிமையானது !
@captanprabhakaran1415
@captanprabhakaran1415 3 жыл бұрын
எம்.எச்.பாஸ்கர் ஐயா, பட்டய கெளப்பிட்டீங்க 😍😂😍😍😂😂
@RajeshKumar-yr3rp
@RajeshKumar-yr3rp 3 жыл бұрын
M.s. baskar
@santhosharul4405
@santhosharul4405 4 жыл бұрын
உலகம் அழிந்தாலும் தமிழன் உணர்வு அழியாது அருமையானா நடிப்பு எம் எஸ் பாஸ்கர்
@savarimuthuambuross5008
@savarimuthuambuross5008 3 жыл бұрын
M S பாஸ்கர் ஒரு சிறந்த நடிகர் தமிழ் தாய் அவர் நாவில் நடனம் ஆடுகிறாள் நல்ல தமிழ் பேச்சு நல்ல தமிழ் பேச்சு என்பதே கவிதையாக ஒலிக்கிறது என்றால் அது மிகை அல்ல இன்று இதை நகைச்சுவைக்கு பயன்படுத்தியவர்கள் இன்னும் பத்து ஆண்டுகளில் தூய தமிழில் தான் வசனங்கள் இருக்கவேண்டும் என்ற சட்டம் வரும் அந்த நாள் தமிழ் தாய் ஆனந்த கூத்தாடுவாள் அந்த நாள் என் மனக்கண்ணில் தெரிகிறது வாழ்க தமிழ் நாம் தமிழர் நன்றி.
@manasaulley8809
@manasaulley8809 3 жыл бұрын
சிரிச்சு சிரிச்சு 😁😁😁 விலைமதிக்க இயலா பொக்கிஷம் ❤️👍🙏🙏🙏
@ManiKandan-kq6fe
@ManiKandan-kq6fe 3 жыл бұрын
எம் எஸ் பாஸ்கர் அவர்களின் நடிப்பு ஈடு இணையற்றது அருமை ஐயா 🙏🙏🙏
@krishnasekaran5250
@krishnasekaran5250 Жыл бұрын
எத்தனை தவம் செய்தோமோ தமிழராய் பிறந்ததுக்கு🥰
@reswanareswana1005
@reswanareswana1005 5 жыл бұрын
எம் எஸ். பாஸ்கர் சார் மிக அருமையான நடிப்பு வாழ்க தமிழ்
@Vayyal
@Vayyal 3 жыл бұрын
தமிழ் ஒருவனை சாந்த படுத்த மட்டும் தானு நினைக்காதிங்க தமிழ் ஒருத்தனுக்கு ரெளத்திரத்தையும் பழக்கும்🔥🔥
@santhiperumal5
@santhiperumal5 4 жыл бұрын
என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. இன்றுதான் வாய்விட்டுச் சிரித்தேன். நன்றி எல்லா நடிகர்களுக்கும் நன்றி.
@skynila2132
@skynila2132 3 жыл бұрын
அதில் சிரிப்பதற்கு என்ன நண்பா இருக்கு? தமிழின் நிலை உங்களுக்கு வேடிக்கையாக இருக்கிறது... அது தான் நம் துரதிர்ஷ்டம்..நாம் என்ன அழகில் பேசி கொண்டு இருக்கிறோம் என்று வெட்கப்பட்டு தலைகுனியும் நேரம் இது...
@arulsivammaths2296
@arulsivammaths2296 Жыл бұрын
🎉
@sathishg5038
@sathishg5038 3 жыл бұрын
இந்த கருத்துப்பகுதி முழுவதும் தமிழிலேயே கருத்துக்கள் இருப்பது மகிழ்ச்சி
@sudhathyagarajan8202
@sudhathyagarajan8202 11 ай бұрын
நல்ல தமிழ் வசனங்களோடு அழுத்தமான பாத்திரங்களில் நடிக்க வைக்கவேண்டும் இவரை.மிகச்சிறப்பு.👏👏👏👏👏
@murugankpm443
@murugankpm443 Жыл бұрын
எம் எஸ் பாஸ்கர் தமிழ் உச்சரிப்பு நடிப்பு அருமை சிறப்பு
@praveenzinta
@praveenzinta 4 жыл бұрын
எம்.எஸ்.பாஸ்கர் அருமையான நடிப்பு மற்றும் உச்சரிப்பு lovely 😍
@srinigovindaraju737
@srinigovindaraju737 Жыл бұрын
What a pronunciation Baskar Sir… it feels so good to hear this accent in this generation🙏
@elamathielamathi3105
@elamathielamathi3105 4 жыл бұрын
சூப்பர் சூப்பர் சுத்தமான தமிழ் வார்த்தைகள் இந்த காமெடிகள் உள்ளதை ரொம்ப
@m.kumaresanm.kumaresan1422
@m.kumaresanm.kumaresan1422 5 жыл бұрын
எம்.எஸ். பாஸ்கர் பேச்சு(உச்சரிப்பு)மிகவும் அருமை நல்ல நடிப்பு. ....
@halilrif1328
@halilrif1328 5 жыл бұрын
Yes 💙💙💙
@anarchistsspit4483
@anarchistsspit4483 4 жыл бұрын
பின்றாரு
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 4 жыл бұрын
Yes
@vinok1985
@vinok1985 4 жыл бұрын
What a pronunciation of Tamil language.. It's really so pure in this generation
@u.rajamanickamu.rajamanick6574
@u.rajamanickamu.rajamanick6574 Жыл бұрын
பன்முகத்திறமை கொண்டவர் பாஸ்கர்.திரைத்துறையில் திறமையுள்ளவர்கள் முன்னனிக்கு வருவது கடினம் என்பதற்கு இவரே உதாரணமாகும்.
@mildeva5205
@mildeva5205 4 жыл бұрын
தூய தமிழ் எவ்வளவு இனிமையானது ! தமிழ் சினிமா 10 ஆண்டுகளாக தூய தமிழில் கவனம் செலுத்தினால், தமிழ் மொழி மீண்டும் சுத்தம் செய்யப்படும். இந்த காட்சியில் தூய தமிழ் கேட்க முடியும் என்பதால் இந்த நகைச்சுவை விரும்புகிறேன். நன்றி🙏.
@duraisamysankar0350
@duraisamysankar0350 4 жыл бұрын
மிக அருமை; அன்புச் சகோதரர் அவர்களின் கருத்தை அப்படியே நான் வழிமொழிகிறேன்!
@anarchistsspit4483
@anarchistsspit4483 4 жыл бұрын
அய்யோ இந்த காமெடியே பரவாயில்லை போல. மொக்கை போடுவது உனக்கு இனிமையா இருக்கா?
@anarchistsspit4483
@anarchistsspit4483 4 жыл бұрын
அருமையா காமிடி பன்றாரு
@dhamuvjcreations7635
@dhamuvjcreations7635 3 жыл бұрын
Copy paste
@anbu7875
@anbu7875 2 жыл бұрын
He deserves Oscar...
@j.mahesanjagadeesan6937
@j.mahesanjagadeesan6937 3 жыл бұрын
அருமையான நடிப்பு. ரசித்தேன், மகிழ்ந்தேன், 🙏
@govindarajushivakumar1324
@govindarajushivakumar1324 3 жыл бұрын
M. S. BASKER... The GREAT COMEDY ACTOR.. 👌 👌 👌
@parthibannagaraj9862
@parthibannagaraj9862 3 жыл бұрын
தமிழ் இனி மெல்ல சாகும் பாஸ்கர் ஐயா நடிப்பு மிக அருமை
@GopiNath-kn7fr
@GopiNath-kn7fr 3 жыл бұрын
திரு. பாஸ்கர் அவர்கள், நான் பார்த்து, மகிழ்ந்த காட்சி...
@kavibritto
@kavibritto 5 жыл бұрын
எம் எஸ் பாஸ்கர்.. உண்மையிலேயே பிரமாதம்
@svenkatachalapathy2947
@svenkatachalapathy2947 Жыл бұрын
தமிழும் உண்மை தமிழனின் நிலைமையும் அப்படியே. ஐயா எம்.எஸ்.பாஸ்கர் அவர்கள் நலமுடன் நீடூ வாழ்க.
@balag_ungalnanban
@balag_ungalnanban 3 жыл бұрын
நற்றமிழ் பேசுவது கேலியாகி போன இருண்டங்காலம் சிரிப்பை விட வலி அதிகம் உணர்ந்தேன்
@vigneshb3763
@vigneshb3763 3 жыл бұрын
சிறப்பு
@IrfanKhan-wd8ww
@IrfanKhan-wd8ww 3 жыл бұрын
S
@MariMuthu-nw2zl
@MariMuthu-nw2zl 3 жыл бұрын
நாடே அழிந்து வருகிறது இன்றைய அரசியலால். தூய தமிழ் அழியாமலா இருக்கும் 😤😤😤
@padmaloshnikumar4369
@padmaloshnikumar4369 3 жыл бұрын
கேலி
@selvaraj6903
@selvaraj6903 3 жыл бұрын
உண்மையான பதிவு நன்றி நண்பரே
@பனங்கட்டி
@பனங்கட்டி 5 жыл бұрын
பாஸ்கர் தமிழ் அருமை🙏
@SathishKumar-hj3gn
@SathishKumar-hj3gn Жыл бұрын
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இதை நான் நகைச்சுவையாக பார்க்கவில்லை. ஐயா பாஸ்கர் அவர்களின் தமிழ் புலமையை கண்டு கண் கலங்குகிறது. சிறந்த நடிகர் 🙏 வேறு எந்த மொழிக்கும் உணர்வு கிடையாது தமிழ் மொழிக்கு மட்டுமே உணர்வு உண்டு. என்னை தமிழனாக தமிழகத்தில் பிறப்பித்த இறைவனுக்கு நன்றியை தெரிவிக்கிறேன் 🙏 வாழ்க தமிழ் வளர்க தமிழ்❤
@sasikaransasi9730
@sasikaransasi9730 Жыл бұрын
18:19 18:21 😂
@arulsivammaths2296
@arulsivammaths2296 Жыл бұрын
🎉❤
@sridharkarthik64
@sridharkarthik64 Жыл бұрын
மாற்றான் தோட்டத்து மலருக்கும் நல்ல மணமுண்டு. 🙏
@dineshharikrishnan1500
@dineshharikrishnan1500 3 жыл бұрын
அருமையான உச்சரிப்பு .....தமிழினை கேட்டு களிப்புற்றேன்
@rajaperaven4757
@rajaperaven4757 4 жыл бұрын
தமிழை வளர்க்க திரை துறையினர் உதவவேண்டும் அருமை
@r.rajeshr.rajesh8525
@r.rajeshr.rajesh8525 3 жыл бұрын
அஹா ஆஹா ஓஹோ அருமை. தமிழ் பேச்சு...
@parasuramj3947
@parasuramj3947 3 жыл бұрын
Legend of tamil cinema... M. S bhaskar sir..
@ayyappaayyuumashankara7886
@ayyappaayyuumashankara7886 Жыл бұрын
தமிழில் எனக்கு பிடித்த நடிகர் பாஸ்கர்
@orkay2022
@orkay2022 11 ай бұрын
Fifteen times i watched. Alukkaadha sema comedy. Evergreen comedy. All performers did excellently.😂😂😂😂
@suruliveluponnapan1921
@suruliveluponnapan1921 Ай бұрын
நம அமிழ்தான தமிழை நகைச்சுவயோடு நல்ல உச்சரிப்புடன் பாஸ்கர் பேசுவது அருமை யிலும் அருமை
@janakiramramamoorthy5214
@janakiramramamoorthy5214 4 жыл бұрын
தமிழ் மொழிக்கு முன்பு சாதி,மதம்,இனம்,பேதம் இல்லை மிக சிறப்பு
@sundarrajansai9226
@sundarrajansai9226 3 жыл бұрын
Supper
@madhiaudiomalarmannan8305
@madhiaudiomalarmannan8305 4 жыл бұрын
தமிழ் எவ்வளவு அருமையாக பேசுகிறார்.......
@rajagururam4887
@rajagururam4887 3 жыл бұрын
ஆனந்த பவன் தொடரில் பாஸ்கர் பிராமண நடிப்பு அருமையாக இருக்கும்
@divyapowerpandisundaram3304
@divyapowerpandisundaram3304 4 жыл бұрын
எம் எஸ் பாஸ்கர் சாரின் தமிழ் பேசும் அழகு அருமை....
@SOUNDAR17
@SOUNDAR17 3 жыл бұрын
Most talented and under rated actor m.s Bhaskar.
@diravidanbk3879
@diravidanbk3879 4 жыл бұрын
தரமான கல்வியை தாருங்கள் ஆசிரியர்களே தமிழ் மொழியில்
@TheRengarajan
@TheRengarajan 3 жыл бұрын
இந்த ஒளி பதிவினை பதிவேற்றிய நண்பருக்கு வாழ்த்துக்கள்
@nagalakshmiprakash2806
@nagalakshmiprakash2806 4 жыл бұрын
எம். எஸ் பாஸ்கர் வசனம் மிக மிக அருமை
@ram-mv8oy
@ram-mv8oy 5 жыл бұрын
தமிழ் என்றும் நிலைத்து இருக்கவேண்டும்.
@rameshk2466
@rameshk2466 3 жыл бұрын
Tamilbhaskar
@Kathijeeva
@Kathijeeva 4 жыл бұрын
அழகு தமிழ். அருமை தமிழ்
@veeraisuresh
@veeraisuresh 4 жыл бұрын
எம்.எஸ்.பாஸ்கர் அருமையான நடிப்பு மற்றும் உச்சரிப்பு
@sivashankaran3060
@sivashankaran3060 3 жыл бұрын
Sfhjp
@sivashankaran3060
@sivashankaran3060 3 жыл бұрын
Vojy
@கோவைதமிழன்-வ6ற
@கோவைதமிழன்-வ6ற 3 жыл бұрын
8 தோட்டாக்கள் படத்துல நடிப்புல அசத்தி இருப்பார் M.S.பாஸ்கர்
@thendralvinc6550
@thendralvinc6550 5 жыл бұрын
Arumaiyana Tamil ucharipu Mr. Baskar.
@najmahnajimah8728
@najmahnajimah8728 4 жыл бұрын
M s baskar sir. Beautiful ❤ ❤ tamil pasukrar 🇸🇦🇱🇰👍👍
@jayzmatt6670
@jayzmatt6670 10 ай бұрын
MSB is one of the rarest gem of Tamil cinema very much refined in culture & language…….
@தமிழின்அடையாளம்
@தமிழின்அடையாளம் 4 жыл бұрын
வாழ்க தமிழ்....
@rajarajacholan2350
@rajarajacholan2350 2 жыл бұрын
அருமையான காமெடி ,MS Baskar
@தமிழின்அடையாளம்
@தமிழின்அடையாளம் 4 жыл бұрын
அருமையான தமிழ் உச்சரிப்பு
@naveenkumarduraisamy
@naveenkumarduraisamy 4 жыл бұрын
பாஸ்கர் சிறந்த நடிகர் என்பேன்...
@attractivearuna
@attractivearuna 4 жыл бұрын
அருமை தமிழ் நல்ல திறமை
@venkatesana9746
@venkatesana9746 5 жыл бұрын
Ms basker great 😂 🤣 😅 🤣
@Sundaresan-gw2sq
@Sundaresan-gw2sq 11 ай бұрын
Ms பாஸ்கர் அவரின் திறமைக்கு ஏற்ற உயரத்தை அடையவில்லை என்பது கசப்பான உண்மை, கவுண்டமணிக்கு நிகரான திறமை கொண்டவர் எம் எஸ் பாஸ்கர்
@j.d.r2049
@j.d.r2049 4 жыл бұрын
MS.Basker the Ultimate 🙏🙏🙏
@sanjeevmail
@sanjeevmail Жыл бұрын
Ultimate. எவ்வளவு நேரம் தான் மூஞ்ச ஆட்டிக்கிட்டே இருப்ப போ
@shamsiamohamed2770
@shamsiamohamed2770 2 жыл бұрын
Good team work Baskar rocks ❤❤💖👏
@elamathielamathi3105
@elamathielamathi3105 4 жыл бұрын
ரொம்பவும் பிடித்து இருக்கு எனக்கு சூப்பர்
@rveeramuthu6815
@rveeramuthu6815 Жыл бұрын
சிரித்தோம் சிந்தித்தோம் ...
@revathid7
@revathid7 4 жыл бұрын
தமிழ் உச்சரிப்பு மிக அருமை
@sampathsanju4996
@sampathsanju4996 3 жыл бұрын
Hi
@sampathsanju4996
@sampathsanju4996 3 жыл бұрын
My nambar 6379809573
@geetharajugopalan444
@geetharajugopalan444 6 ай бұрын
MSBaskar அருமை excellent talented man really great wonderful day happy TQ 🙏
@raajac2720
@raajac2720 Жыл бұрын
MS baskar very natural actor,his tamil pronounce is absolutely good,
@deenayadhav4033
@deenayadhav4033 3 жыл бұрын
இனிது இனிது தமிழ் இனிது
@meenakshisundaram4567
@meenakshisundaram4567 3 жыл бұрын
Arthamulla
@sakthi6053
@sakthi6053 3 жыл бұрын
கவலை மறந்து சிரித்தேன் 🤣🤣🤣
@venkatcharles7539
@venkatcharles7539 Жыл бұрын
😂😂😂 evvaloo neeran daan munja aatinee erruppa 😂😂😂🎉vakkaaaru, kuundu, dariel 😂😂😂🎉 grrrrrreeeeeaaaatttt 😂😂😂😂
@dinesh7604
@dinesh7604 4 жыл бұрын
பாஸ்கர் ஐயாவின் தமிழ் அருமை
@biswajitsamantaray6960
@biswajitsamantaray6960 3 жыл бұрын
.hip
@manikandanmanikandan8954
@manikandanmanikandan8954 4 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@mathaiyanraja2503
@mathaiyanraja2503 5 жыл бұрын
Pattabi dialog delivery Vera level 😱😱😱
@sugumar8900
@sugumar8900 11 ай бұрын
Chandran. K தமிழுக்கு தாலாட்டு....... எம் எஸ். பாஸ்கருக்கு பாராட்டு .
@narayananbala9661
@narayananbala9661 Жыл бұрын
M s. Bhaskar such a talented artist. .. 🎉
@sankarsankar5986
@sankarsankar5986 3 жыл бұрын
Ms பாஸ்கர் அருமையான நடிகர்
@vedappuvfx18
@vedappuvfx18 3 жыл бұрын
இப்ப இந்த மாதிரி பேசின எவனு மதிக்க மாட்டானுக கேட்டா தமிழன்டானு டிக்டாக் தா பன்னுவாங்க😂 எம்.எஸ்.பாஷ்கரன் அண்ணா தமிழ் தெரிக்க விடராரு😍
@tamiltigerforever20
@tamiltigerforever20 11 ай бұрын
ஆகா என்ன அற்புதம் 🙏
@DivakarSankar
@DivakarSankar Жыл бұрын
MS Bhaskar acting superb
@SHAHULHAMEED-pp8ee
@SHAHULHAMEED-pp8ee 5 жыл бұрын
எனது தமிழாசிரியர் ஞாபகம் வருகிறது முத்துகிருஷ்ணன் என்கிற பெயரை முத்துகிருட்டிணன் என்று மாற்றிக்கொண்டவர்.ஷ் வடமொழிசொல்லாம்
@tkrangarajan2411
@tkrangarajan2411 3 жыл бұрын
Continuously laughing for more than 15. Minutes super
@indigosparkle2530
@indigosparkle2530 4 жыл бұрын
Love from kerala💓💓
@praveenmusy1990
@praveenmusy1990 Жыл бұрын
Most Underrated Actor in Tamil Cinema
@satheeshkms6815
@satheeshkms6815 Жыл бұрын
Vera Level tamil patru
@arulsivammaths2296
@arulsivammaths2296 Жыл бұрын
தமிழ் பேச்சு எங்கள் மூச்சு.❤🎉😅
@profsakthivel2460
@profsakthivel2460 Жыл бұрын
அருமையான தமிழ் மொழி
@skpmani8508
@skpmani8508 3 жыл бұрын
சூப்பர் சிரிப்போ சிரிப்பு. !
@solomon3628
@solomon3628 3 жыл бұрын
M.s. Baskar sir, very beutiful Tamil language from you.All the best.
@kabilakabila5016
@kabilakabila5016 3 жыл бұрын
Like is for Baskar sir and Manobala sir
@ramrama3739
@ramrama3739 4 жыл бұрын
அருமையான பகிர்வு
@vishwabhai8799
@vishwabhai8799 4 жыл бұрын
தமிழ் வாழ்க தமிழன் வாழ்க 💐💐
@eyeofscience
@eyeofscience 3 жыл бұрын
MS Baskar😍😍😍....... My name kooda MS than (Muthuselvan) 😂..... _Eye_Of_Science
Vadivelu Comedy | Non Stop Comedy Scenes Collection |  Tamil Movie Comedy |
1:24:50
كم بصير عمركم عام ٢٠٢٥😍 #shorts #hasanandnour
00:27
hasan and nour shorts
Рет қаралды 4,7 МЛН
Can You Find Hulk's True Love? Real vs Fake Girlfriend Challenge | Roblox 3D
00:24
Каха и лужа  #непосредственнокаха
00:15
БУ, ИСПУГАЛСЯ?? #shorts
00:22
Паша Осадчий
Рет қаралды 2,8 МЛН
MS Bhaskar, Manobala comedy scenes from Vindhai - Tamil movie
51:17
Latest Tamil Comedy
Рет қаралды 1,9 МЛН
كم بصير عمركم عام ٢٠٢٥😍 #shorts #hasanandnour
00:27
hasan and nour shorts
Рет қаралды 4,7 МЛН