முருகா செந்திலாண்டவா நான் வேண்டிய படி இன்று 18.9.2023 உம் தரிசனம் கண்டேன் அப்பா என்னை திருச்செந்தூர் கூப்பிட்டு விட்டாய் என் அப்பனே நன்றி நன்றிகள் கோடி ஐயா
@sambasivanthamaraiperumal1138 Жыл бұрын
சொரிமுத்து அய்யனார் கோவில் பொதிகை மலையில் உள்ளது அம்மா.
@annalkanimozhi7220 Жыл бұрын
கந்தா கடம்பா கதிர் வேலா என்னை திருச்செந்தூர் திருத்தலத்திற்க்கு அழைத்து செல்லுமைய்யா
@malarsangeeth9715 Жыл бұрын
என் அப்பன் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏
@sambasivanthamaraiperumal1138 Жыл бұрын
அம்மா நாங்குநேரி கில் ஓர் ஊர் ஏர்வாடி என்ற பெயரில் உள்ள து.
அம்மா அது என் அப்பன் மாயாண்டி சிவ சுடலை மாட சுவாமி சங்கடகாரன் இல்லை செங்கிடாகாரன் அவரும் சுடலை மாட சுவாமி அவதாரம் தான். அது போல் அவருக்கு 21 அம்சம் உண்டு. அந்த கொடிமரத்தில் சுடலை ஈசன் னுடைய தாயார் பிரம்ம சக்தி அம்மன். பேச்சி அம்மன் இருக்காங்க. சுடலை மாட சுவாமி வேற யாரும் இல்லை அந்த ஈசனுடைய அம்சம் தான் அதனால் தான் அவரை சிவ சுடலை ஈசன் என்று அழைப்பார்கள். அவருடைய கோயில்கள் தென் மாவட்டங்களில் பயங்கர விசேசமாக இருக்கும். எங்கள் காவல் தெய்வம்.எங்கள் குல தெய்வம் காவல் தெய்வங்களில் மிகவும் உக்கிர மான தெய்வம். ஆனால் பாசமான தெய்வம் அவர் ஒருத்தர கும்பிட்டா 21 பேரும் அடங்கிருவாங்க. அவர் நிலையம் வாங்காத இடம் இல்லை கோபுரம், கொடிமரம், காடுமலை, கடற்கரை, தெப்பக்குளம் , மணல்மேடு, தேரடி, இப்படி எல்லா இடத்திலும் பூஜை வாங்குவார் எந்த ஒரு கோவிலாக இருந்தாலும் பள்ளிவாசல் சரச் இந்து கோவில்கள் கொடி மரத்தில் அவருக்கு பூசை உண்டு. நான் கன்னியாகுமரி மாவட்டம் எதாவது சந்தேகம் உண்டு என்றால் கலைமாமணி சுயம்புராஜன் வில்லிசை சுடலை மாட சுவாமி கதை கேட்டு பாருங்கள். கனியான் மகுட கதையும் கேட்டு பாருங்கள் நன்றி