Supar. Anna. Nalla. Payanula. Thakfvel. Anna. Valthekgl Anna
@sfcreativity42722 жыл бұрын
👌👍
@sajahaniamsajahan88014 жыл бұрын
Ok
@_k_k_kings_542005 жыл бұрын
Super bro👏👏👏👏👏
@ramasamynarasimhan12315 жыл бұрын
லவ்பேர்ட்ஸ் உணவு வகைகள் தொடர்பான பதிவு மிகவும் உபயோகமாக இருந்தது நன்றி வாழ்த்துகள். எங்கள் வீட்டில் உள்ள லவ்பேர்ட்ஸ் முட்டை போடுகிறது பின்னர் இரண்டு மூன்று நாட்கள் அடைகாக்கிறது பின்னர் முட்டைகளை தண்ணீரில் தள்ளிவிடுகிறது. இரண்டு மூன்று முறை இப்படி செய்துவிட்டது இதற்கு என்ன காரணம்? குஞ்சுபொரிக்க என்ன செய்யலாம் தீர்வு சொன்னால் எங்கள் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைவோம். நன்றி. விரைவில் உங்களின் பதிவை எதிர்பார்க்கும் இராமசாமி நரசிம்மன், சென்னை.
@selvamidbi31104 жыл бұрын
Sir வணக்கம் தினையும் கொத்தமல்லி மட்டும் தான் சாப்பிடுது 2 ஜோடி மட்டும் உள்ளது மற்ற உணவு சாப்பிட வழி சொல்லுங்க மேலும் என்னுடைய போன் நம்பர்ல பேச வேண்டுகிறேன் 9843105150. நன்றி
@muthukumaran30156 жыл бұрын
Arumaiyana thahaval bro
@sribalajitourist42155 жыл бұрын
Dear brother , Please make a video about important medicine names and its benefits for budgies.
@Raavan_Tn5 жыл бұрын
Bird sounds awesome unga voice keekala, next time konjam cage vitu thalli vanga plz
@robertvasudevan77695 жыл бұрын
Super bro
@koteeswarankoteeswaran41185 жыл бұрын
love birds egg stage not coming🐣🐣🐣👍👌
@mohomedriswanmunna64955 жыл бұрын
Goduma eppadi kodukkurai urawechcha kodukkura
@cutiepiecutestpie41794 жыл бұрын
Bro love birds vangi 3 days ahudhu... Epd koonda clean panradhu.. Birds inum trained ahala.. Yepadinu solunga bro
Why the love bird's are lay egg in down of the cage why? ??????
@d.navaneethakrishnan98465 жыл бұрын
பழங்கள் கொடுக்கலாமா?
@birdsworldtamil71515 жыл бұрын
கொடுக்கலாம்
@fasmiyamfasmiyam534 жыл бұрын
Ennanna palam kotukkalam
@rxanbu10655 жыл бұрын
Mochai vaikkalamaa
@kayalmary25165 жыл бұрын
No
@anupriyasenthil44225 жыл бұрын
Sir love birds 3 egg potathu bt athuve 6daysla egg odaithu vitathu ena reason
@maniprabu21735 жыл бұрын
Anna my love birds romba olliya irruku pls reply soon
@amirthagowri46215 жыл бұрын
Coriender leaf matum than sapduthu ninga sonna ellathium na use pannitan frd ana athu sapudala
@arjunvel18084 жыл бұрын
Love birds kaal viral adipatturukku treatment sollunga bro
@karthickc30795 жыл бұрын
அண்ணா என்னுடைய லவ் பேட்ஸ்க்கு கொடுக்கும் தீனி தினை பச்சைபயிரு பீட் ரூட் மூக்கடலை எல்லாம் கொடுக்குறேன் . தனி தனி கூன்டில் ஒவ்வொரு ஜோடி வைத்துள்ளேன் ஆனால் இப்போது ஒவ்வொன்றாக இறக்க நோிடுது ஏன் தெறியவில்லை
@birdscrazy13933 жыл бұрын
Bro Ethanaala death aaguthunu therinjicha bro
@indiramisial56985 жыл бұрын
Budges egg Asda mama a thalividuthu Arthurian henna pannavendum
@maniprabu21735 жыл бұрын
Unga love birds super ha irruku neenga 3 pairs ennaku sale pannu mudeuma
@renukadevi40925 жыл бұрын
Mani Prabu
@vallimurugan97245 жыл бұрын
Love birds food
@nd_7teen5 жыл бұрын
How to grow parrot feather?
@birdsworldtamil71515 жыл бұрын
OSTOCALCIUM B 12 Syrup கொடுக்கவும்
@statusv1784 жыл бұрын
I am Sri Lanka
@narmadhapriyap23854 жыл бұрын
Bro one doubt budgies thugapa sticklaye tha thuguma illa pot ulla poi thugumaa?
@rasharashmikids23385 жыл бұрын
Bro ennoda Anna 4 love birds vaangittu vandhaa vaangi 2 hours la 1 sethuduchu
@birdsworldtamil71515 жыл бұрын
வெயில் காலத்தில் எந்த பறைவ வாங்கினாலும் பார்த்து கவனத்துடன் வாங்கி எடுத்து வரும் போது காத்தோட்டமாக எடுத்து வரவேண்டும் இல்லை என்றால் அனல் தாங்காமல் இறந்து விடும்
@maniprabu21735 жыл бұрын
Pls reply soon
@veermanis56404 жыл бұрын
Birds words Tamils
@priyaganesh57135 жыл бұрын
Enga veetla love birds 2 Jodi iruku rmba nala iruku but egg vaika matiku yan
@usadam32315 жыл бұрын
Boy to boy erukum ella girl to girla erukum
@vallimurugan97245 жыл бұрын
Can come
@statusv1784 жыл бұрын
Plz
@ULTIMATEARUN4 жыл бұрын
கேப்பை நன்றாக சாப்பிடும்
@நாடார்சிங்கம்நாடார்சிங்கம்5 жыл бұрын
என்னுடைய பெயர் இசக்கிமுத்து நான் மூன்று ஜேடி லவ் பேட்ஸ் வைத்துருக்கேன் ஆனா இன்னும் முட்டை விட வில்லை
@maniprabu21735 жыл бұрын
Anna my one love bird romba silent ha irruku. I brought chicks
@bhavanibhavani765 жыл бұрын
Thank you anna
@powerparthi95376 жыл бұрын
Eppadi thala ivvalo Love birds valathinga
@syedbarvees8115 жыл бұрын
I have experience with love bird's ok
@sathyaapex6114 жыл бұрын
Anna enga love birds one year aagium egg podala.enna resion anna.plss tips kudungs
@m.vmuthupetpigeonloft42525 жыл бұрын
Thanks bro
@azarudeen77574 жыл бұрын
Anna yen love birds vangi 3 days aguthu nanum malli, pudina vakuran ana sapida matuikudhu yen anna plz replay