Excellent 👌 as always... மாமி.. தெரிஞ்சது தான் என்றாலும் நீங்கள செய்வதை பார்ப்பது தனி அழகு
@mkparamasivan82803 күн бұрын
Amazing traditional recipe Thanks
@premas37635 ай бұрын
ரொம்ப அழகான பிராமண பாஷை பேசுவதை கேட்ட ஆனந்தமாக இருக்கிறது. அருமை ❤
@muthunarayanann92032 ай бұрын
ஆமாம். ❤❤
@maheyt69824 ай бұрын
Milagu kulambu mikavum arumai maami
@seshansriraman944315 күн бұрын
Excellent taste.Prepared just as per your measurements..Result was amazing..God bless you and your family
@ashtalathau2456Ай бұрын
Thanks for this recipe mami. I made this today and it came out so well. Ur idea of adding a little sesame seed oil at the end sure does enhance the taste
@snithyakalyani5246Ай бұрын
Tomarrow i make this sambar.Tq ji
@radhikajambunathan882Ай бұрын
What is the difference between milagu kuzhambu n karuveppilai kuzhambhu mami.??
@seshansriraman944315 күн бұрын
Excellent taste…Prepared just as per your measurements…Great dish…God bless you and your family..
@vedasridhar13795 ай бұрын
இந்த குழம்போட கீரை மசியல் வச்ச சாப்டாளும் நன்னாயிருக்கும்.நீங்க எது பண்ணினாலும் அருமையாயிருக்கும்.
@janakichandrasekhar46745 ай бұрын
Hare Krishna. Very nice recipe of milagu kozhambu. Radhe Radhe
Mami engathula nallaennai la than seivom mami,but pepper jasthi add pannuvom mami,how ever ,u rway of method is yummy 👌
@devasena86855 ай бұрын
இந்த பொடியை அரைத்து வைத்துக் கொண்டு தேவைப்படும் போது உபயோகித்து கொள்ளலாமா
@sankarans115 ай бұрын
🙏🇮🇳 நமஸ்காரம் அம்மா, மிக மிக அருமையான விளக்கம். உங்களுக்கு பூர்வீகம் தஞ்ஜாவூர்/ கும்பகோணம் பக்கமோ ? . என்றும் நன்றியுடன் 🙏
@padmaraj84825 ай бұрын
Keerai masiyal recipe podungo mami..
@அவள்-ள5ச5 ай бұрын
Mami meleaku kuzambu super ❤
@radhavasudevan14965 ай бұрын
Super
@sasikala36835 ай бұрын
Very nice tku
@revathishekar44105 ай бұрын
Very nice milagu Kozhamu
@ushag89435 ай бұрын
Nice milaghu kulabhu but no measurementbin description box. Pl send lavanya. Every menu pl send
@lavanyascookingcorner9645 ай бұрын
Ok sure
@vjeeva1235 ай бұрын
சூப்பர் மாமே அடுத்தது கருவேப்பிலை குழம்பு வைங்க😊
@padmaganapathy39065 ай бұрын
Super will try mami
@shuadeamer76895 ай бұрын
yummy
@kalyanivarma34405 ай бұрын
Super milagu kuzhambu thottuka sutta applam jore ah irukum
@MrSrikanthraja5 ай бұрын
Super🎉
@RadhaRavikumar-m8r5 ай бұрын
What perungayam
@bhavanisubbusamy35425 ай бұрын
My Namaskarams To Mami what is the measurements of milage kulambu Mami
@radhaselvaraj69835 ай бұрын
Namaskaram mami ❤❤
@prabhaprabha38295 ай бұрын
மாமி வடாம் வத்தல் விலைக்கு கிடைக்குமா
@varalakshminatarajan8265 ай бұрын
Supero super. Rajam
@hemavathikeerthivasan90265 ай бұрын
Vellum pottu pidi kozakattai sollungo mami
@lavanyascookingcorner9645 ай бұрын
Kandipa seithu kamikaren
@arunasrinivasan56525 ай бұрын
Yummy 🎉🎉
@usharamanathan55265 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌
@kalaviswanathan33595 ай бұрын
Mami நாங்க கறிவேப்பிலை குழம்புசொல்லுவோம். ஒரு கைப்பிடி கறிவேப்பிலை சேர்ப்போம்.🎉
@srividhyanarayanan29695 ай бұрын
Super lava
@malathivenkatesan24595 ай бұрын
எங்க ஆத்துல மிளகு குழம்பு பண்ணறச்சே கடலை பருப்பும் தனியா தவிர மத்த எல்லா சாமான்கள் வறுத்து அரைத்து இதே மாதிரி தான் பண்ணுவோம். இனி மிளகு குழம்பு இந்த மாதிரி பண்ணி பாக்கறேன் மாமி
@thangamsr1905 ай бұрын
Super Mami,👌👌 இதில் கறிவேப்பிலை சேர்த்தால் கறிவேப்பிலை குழம்பு இல்லையா., கறிவேப்பிலை குழம்புக்கு என்ன சாமான்கள் போடனும்
@harikrishnan88085 ай бұрын
❤❤
@jayanthi42295 ай бұрын
Super mami.
@bhavanimahalingam26395 ай бұрын
Excellent kozh. First thalikumbodhu normal oil ah.....
@lavanyascookingcorner9645 ай бұрын
Yes 😊
@haimytube5 ай бұрын
தேங்காய் சேர்த்தும் செய்யலாமா
@subhaseetharaman5 ай бұрын
Madam please add ingredients in description please Thank you
@devakunjariks905029 күн бұрын
Video is from your place or from your daughter place
@gomathybalasubramanian27015 ай бұрын
❤
@meenakshi_suresh5 ай бұрын
Excellent Delicious tempting Recipe. Sharing in right time. Not well. Will try. Ur usual Recipe card missing. Please add. Tnx a lot for sharing.❤❤
மாமி நமஸ்காரம் எனக்கு ஒரு doubt வத்தமிளகாய் இதற்கு சேர்க்காமல் மிளகு மட்டும் மற்ற பொருட்களுடன் சேர்த்து குழம்பு பண்ணால் குழந்தை பெற்றவர்களுக்கு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன் என் அம்மா அப்படி பண்ண தாக ஞாபகம். வத்தமிளகாய் கொஞ்சம் காரணமாக இருக்கும். Please தெரிவு படுத்துங்கள்
@meerabai5765 ай бұрын
Mi yenna yennai chollaveyillaye
@sathiyapriyaarulprakasam9224 ай бұрын
Paththiya kuzhambu senju kaatunga aunty
@KasthuriSrinivasan-fb9wn5 ай бұрын
P
@mageshusha99365 ай бұрын
முதியோர் காதுகேளாதோர்ஊமை ஊனமுறறோரிலலஙகளில் இருபபோரககு பொருள்களின் அளவை பதிவிடுஙகள்