உன் இனிமையான குரல் வளத்தால் காலத்தாலும்அழியா இப் பாடலை பாடிஎன்😢 கண்களையும் கலங்கடித்த ஊர் பேர் தெரியாத உமக்கு என் உளம் கனிந்த வாழ்த்துக்கள் உரித்தாகுக. நன்றி.
@karnansamba97073 жыл бұрын
மெல்லிசை மன்னர் ஐயா இசை ஆஹா... இனிமை... இனிமை...எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் மெல்லிசை மன்னருக்கு ஈடாகுமா...
சைவம் தனி உன் பாட்டைக் கேட்டு மிகவும் மிகவும் மகிழ்ச்சி ஒரு முறையாவது இந்த பாட்டை கேட்டு நான் உறங்குவதில்லை அவ்வளவு இனிமையாக பாடி இருக்கிறாய் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@muruganb8334 Жыл бұрын
Nice voice god bless you
@philoraj4359 Жыл бұрын
அருமை. தங்களின் இனிய குரல் இறைவன் கொடுத்த வரம். வாழ்த்துகள் சகோதரி
@geethamuthu94204 жыл бұрын
மிக அருமை தங்கம். இளமை கால சுசீலா அம்மாவை உன் குரலில் அழகில் கண்டேன்.காலத்தால் அழிக்க முடியாத பாடல்.
@thiagarajansundaragoo97153 жыл бұрын
தமிழ் தாயின் தவபுதல்வியே வாழ்க வளர்க உன் குரல் வளம். வாழ்த்துக்கள் மகளே.
@SelvamV-cr9hq3 ай бұрын
The voice is more superior than p.suseela. superior singers were neglected by musicians for the past 50years by Tamil cine world.
@Dhanapalism4 жыл бұрын
இந்த பாடலை கேட்க நான் என்ன தவம் செய்தேன்..கடவுளுக்கு நன்றி.. அருமை மகளே... வாழ்க பல்லாண்டு
@subaramaniyamar69853 жыл бұрын
This song oru latcham murai keattal thaan paadamudium....so neenga arumaiyaga paaduneenga ethu unga talent thaan endru sonnal athu migai agathu.....thank you very much.... God bless you madam.....
@kalasrikumar83312 жыл бұрын
Bakthy song … your atma and god joining …. New life 🙏👍
@rev.neethinathans44934 ай бұрын
Congratulation magale
@rev.neethinathans44934 ай бұрын
What a tremendous voice God has given to you magale . I Pray to God that He may give you long life and good health❤😂😢😮😮😅
@anantha474104 жыл бұрын
நீங்கள் 3வது தலை முறையாக இந்தப் பாடல்களைப் பாடுவதைக் கேட்க மிகவும் பெருமையாக இருக்கிறது. வாழ்த்துகிறேன்.
@bhavanachola60693 жыл бұрын
Sweet voice
@subimon35953 жыл бұрын
Ms is a'pp
@caysoncooper84203 жыл бұрын
i dont mean to be so offtopic but does anyone know of a way to get back into an instagram account..? I was dumb forgot the account password. I would appreciate any help you can offer me
அந்த கால பாடல்கள் தூய தமிழ்ச் சொற்களால் மாலையாக கோர்க்கப்பட்டவை அதற்கேற்ற இசை இயற்கையான பொருத்தம். தமிழின் தனியான சுவை என்றால் இதுதான்.வாழ்த்துகள் மகளே ! உன் குரலே தமிழின் பெருமை.
@aayemaghamayisamayapurtham34633 жыл бұрын
ஆகா.அருமையானபாடல்.வரும்காலம் பொற்காலம்.. வாழ்க வளர்க வாழ்வில் வளம்நலபெருக
@krishnamurthyks16023 жыл бұрын
எனது 11வது வயதில் ஆறாம் வகுப்பு படிக்கின்ற போது இந்த படம் வெளியானது.இந்த படத்தின் அத்தனை பாடல்களும் கருத்தாழமிக்க இனிமையான பாடல்கள் ஆகும்.இந்த பாடலில் வரும் உன் இறைவன் அவனே அவனே எனும் பாடும் மொழி கேட்டேன், உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன் என்ற வரிகள் எனது நெஞ்சைத் தொட்டு விட்டது.
@eswaranramasamy20234 жыл бұрын
சுசிலா அவர்களின் இனிய குரல் உங்கள் குரலோடு ஒத்துள்ளது. இனிய குரலில் பாடலை கொடுத்தமைக்கு நன்றி. வாழ்த்துகள்.
அம்மா உனக்கு வருங்காலங்களில் பரிசு.சன்மானம் பத்மபூஷன் அரசாங்கம் வழங்கும் விருதுகள்கிடைக்கவாழ்த்துக்கள்
@sambbandamsambbandam67404 ай бұрын
பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியத்தால் கிடைத்த வரமா இந்த குரல் வளம்.வாழ்க வாழ்க வாழ்வே.
@PuthirVanam4U Жыл бұрын
ஆயிரம் முறை கேட்டாலும் மீண்டும், மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல். இவர் சிறப்பாகப் பாடியுள்ளார் பாராட்டுக்கள்.
@majic5898 Жыл бұрын
Very good
@sinathampipalanimuththu9601 Жыл бұрын
உண்மையில்'மிகவும்'அருமை
@radhakrishnan5285 Жыл бұрын
Arumaiyaha ullathu. Migha Arupputham.Kural Super.
@coulassegaranenadane5821 Жыл бұрын
@@majic5898^
@maniannamalai-we9ww9 ай бұрын
அருமையான குரல் வளம் . 65 ஆண்டுகள் முன்பு பார்த்த படம் தான் ஆலயமணி ,காலங்கள் பல கடந்தாலும் இந்த பாட்டை மறக்க முடியுமா, முடியாது . வாழ்த்துகள். நன்றி .
@senthilnathanviswanathan49243 жыл бұрын
பாடியது நீயா இல்லை சுசீலா அம்மாவா...அற்புதம்
@poomanipethuru59433 жыл бұрын
Tamil 😆
@padmanabhanv72403 жыл бұрын
Congratulation original voice of suseela madam
@babus24432 жыл бұрын
@@poomanipethuru5943 à No no
@mahendranmahendran1272 жыл бұрын
super voice
@manoremars74208 ай бұрын
😊👌
@sampathkumarv87552 ай бұрын
பால் வடியும் முகம் பாடும் நிலா குரல் இனிமை ௮ழகு தேவதை வாழ்த்துக்கள்❤
@mohammedjaya71624 жыл бұрын
இந்த இனிய பாடலை நூறு தடவைக்கு மேல் கேட்டிருப்பேன். அவ்வளவு இனிமையான பாடல். இனிமையான குரல். வாழ்த்துக்கள் உங்களுக்கு 😊 😊 😊
@balaramandilshan53882 жыл бұрын
Me too
@eeswarmoorthy70374 жыл бұрын
உண்ணுள் ஒரு சுசீலா அமமா . சிறு திருத்தம் ஆலயமணியின் ஓசை...... ஆலயணியின்னோசை இல்லை இருபபினும் வாழ்த்துக்கள்
@karmegamkarmegam23813 жыл бұрын
இளம் வயதில் இப்படி ஒரு அருமையான பாடலை மிகவும் அழகாக பாடி விட்டாயாமா உன் குரல் வளம் இனிமை .... கேட்டு கொண்டே இருக்கலாம்
@narayananrar9969 Жыл бұрын
அருமையான முக பாவனை உடன் இனிய குரலில் பாடி அசத்திய கவிக்குயில் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@zulaihasaima78354 жыл бұрын
நீ பல்லாண்டு வாழ பிரார்த்தனை செய்கிறேன் மகளே !
@subramaniank30183 жыл бұрын
சூப்பர் டா😀
@susaigopals41273 жыл бұрын
பாடல் மிக அருமை! இசையும் அருமையாக உள்ளது! !👌
@d.shanthi89932 жыл бұрын
அருமையான குரல் அழகான தேவதை மகளே நீ வாழ்க பல்லாண்டு.பலகோடி பாடல்கள் பாடவேண்டுகிறேன்...
@sri11473 жыл бұрын
சரஸ்வதி தேவியின் அருள் பெற்ற மகளே நீ மென் மேலும் வளர வாழ்த்துகிறேன்
@mselvaraj66693 жыл бұрын
🙏
@SelvaRaj-ml3jv3 жыл бұрын
Thanks God
@Isaipriyan-m4v2 жыл бұрын
Music க்கும் சரஸ்வதிக்கும் என்ன சம்மந்தம் Notations ,notes எல்லாம். சரஸ்வதிக்கு சம்மந்தமே இல.லாதவன்க கண்டுபிடுச்சது
@thayaparanthaya4047 Жыл бұрын
இந்த இனிமையான குரலுக்கும் வசீகரப்புன்னகைக்காவும் திரும்ப திரும்ப கேட்க தூண்டுகிறது. மேலும் பல சுசீலா அம்மாவின் பாடல்கள் பாடித்தரவும்.
@sathiyaseelankaruppasamy98235 жыл бұрын
எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டு இது. இது போன்ற பாடல்களை கேட்பதே தனி சுகம். மிகவும் அருமையாக பாடி இருக்கிறீர்கள். உன் இதயத்தில் இருந்து முழுமையான உணர்வுகளைச் சுமந்து வரும் அருமையான பாடல் தேனாய் இனிக்கிறது. உங்கள் எதிர்க்காலம் சிறக்க வாழ்த்துக்கள். மனமார்ந்த வாழ்த்துகள்.
@rajendranrajendran9527 Жыл бұрын
அருமை சகோதரி மொழியின் இலக்கணம் புரிதல் இல்லையென்றாலும் உணர்ச்சியுடன் பாடியவிதம்அருமை. ❤❤
@deemanshaarul19544 жыл бұрын
ஆம் ...... ஆலய மணியின் ஓசையை என்னாலும் தெளிவாக கேட்க முடிந்தது இந்த அழகான இளம் பெண்மணியின் இனிமையான குரல் வழியாக ..!
@ananthidhilip8707 Жыл бұрын
Super sound quality thanks baby ❤
@sristhambithurai80123 жыл бұрын
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். அருமையான குரல்.வாழ்த்துக்கள்
@boopathyraj30763 жыл бұрын
தமிழே என் உயிரே இந்த பாடலுக்கு கோடி வாழ்த்துக்கள் ஆண்டவன் என் ஆயுலும் சேர்த்து உங்களுக்கு தரட்டும் 👌👌👌 ஆட்டோ பூபதிராஜ் கோவை 37
@safathmohideen60013 жыл бұрын
இனிமையான பாடல் அதேமாதிரி உங்கள் குரல் தோற்றம் எல்லாமே அழகாக இருக்கிறது வாழ்த்துக்கள், நீங்கள் தொடர்ந்து பாடவும் .மேலும் வளர வாழ்த்துக்கள்
@arumugaperumal87462 жыл бұрын
இளைய தலைமுறையினர் இந்த பாடலைத் தெரிவுசெய்து பாடுவது பாராட்டத்தக்கது. நல்வாழ்த்துகள்.
@krishnanks36482 жыл бұрын
அருமைபெருமைகளே உன் குரல் என்னை பழைய காலத்தில் வாழ்ந்த நிலைக்கே கொண்டு சென்று விட்டது.வளர்க உன் இசைப்பயணம். வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம். .
@balasubramanianraja98754 ай бұрын
இன்னிசை இறைவன் மெல்லிசைமன்னர் என்றும் நம்முடன் இந்த மகளின் வடிவில் வாழ்கிறார்
@kirubaanandhamkirubhaa7173 жыл бұрын
அற்புதமான நெஞ்சம் நிறைந்த பாடல் வரிகள் மனதை மயக்கும் இனிமையான இசையுடன் கூடிய குரல்களும் அருமையாக இருந்தது நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@balradje3 жыл бұрын
நீடூழி வாழ்க. இன்றைய தலைமுறைக்கு இந்த பாடலின் அருமை புரிவது கடினம். அதை புரிந்த உனக்கு வாழ்த்துக்கள்
@கலைஎழிலி3 жыл бұрын
அக்கா உங்க குரல் மிக அருமையாக உள்ளது.தேனோடு திணையை சேர்ப்பது போல் .பழைய பாடலும் குரலும்.மற்றும் இசையும் கூட.
@keahwing57992 жыл бұрын
என்ன ஒரு இனிமையான குரல்.. வாழ்த்துக்கள் லக்ஷ்மி பிரதீப்...
@behappy34962 жыл бұрын
Shreya Ghoshal voice mathiri irukku
@kirubanandan36744 жыл бұрын
ஆலய மணியின் கேட்டார்களோ இல்லையா உந்தன் தமிழ் மொழியின் ஓசையைக் கேட்டு மகிழுந்தேன்
@KumaresanMuruganandam Жыл бұрын
உங்கள் தமிழ் கொலை சிறப்பு.
@r.arikrishnannatteraja23206 ай бұрын
மிக அற்புதமாக பாயுள்ளார் இனிமையான குரலில்
@masilamanimurugasen85104 жыл бұрын
இனிமையான குரல் வளம் . வாழ்த்துகள் லஷ்மி.
@kannanyoke70003 жыл бұрын
மிக அருமை எவ்வளவு இனிமையான குரல் கடவுளுக்கும் உங்களுக்கும் நன்றி நன்றி நன்றி.
@bas39955 жыл бұрын
இது போன்ற பாடல்களை கேட்பதே தனி சுகம். மிகவும் அருமையாக பாடி இருக்கிறீர்கள். மனமார்ந்த வாழ்த்துகள்
@narayananb76034 жыл бұрын
தத்ரூபமாக படத்தில் கேட்டது போன்று அப்படியே இருந்தது அருமை
@shivasundari21834 жыл бұрын
👌👍
@j.suresh53544 жыл бұрын
நல்ல பாடல்🎶 சூப்பர் ஹிட்
@venugopals19204 жыл бұрын
What a melodious voice. ! I heard your other songs also reflecting the heavenly sweetness of Suseelamma's voice God bless you
@jayaseelanselvarajj22784 жыл бұрын
அருமை அருமை.மெய் மறந்து போனேன் .P.சூசிலா அம்மாவே வந்து பாடியது போல் உள்ளது.வாழ்த்துக்கள்.
@nrajendrannarayanaswamy87533 жыл бұрын
அப்படியே சுசிலா அம்மாவின் குரல்... அற்புதமான குரல்... வாழ்த்துக்கள்..
@boopathyraj30762 жыл бұрын
இறைவனை இசையால் காணலாம் என்பது உண்மை என்பது பாடல் பாடும் தன்மையை உணர்த்தும் குரல் அருமை அற்புதம் 👌👌👌 ஆட்டோ பூபதிராஜ் கோவை 37
@sakthiravinathan1114 жыл бұрын
என்ன இனிமை;இறைவன் நல்ல குரல்வளம் தந்துள்ளான்;உயிருள். கலக்கும் உணர்வு .வாழ்த்துக்கள்
@sathiyaveln74923 жыл бұрын
நல்ல பாடல் அருமையான குரல் வளத்துடன் ரசித்து பாடிய துக்கு வாழ்த்துக்கள் SUPPER
@Meyyappansomu5 жыл бұрын
மகளே.. உன் இதயத்தில் இருந்து முழுமையான உணர்வுகளைச் சுமந்து வரும் அருமையான பாடல் தேனாய் இனிக்கிறது..வாழ்த்துகள்!
@radhakrishnanr73464 жыл бұрын
nice singing
@ஸ்ரீவள்ளளார்2 жыл бұрын
அம்மா உன் குரலுக்கு நான் அடிமையம்மா சொல்ல வார்த்தையில்லை அவ்வளவு இனிமை
@jeyakodim19795 жыл бұрын
தமிழ்த் தாயின் தத்துப்பிள்ளை நீதானோ.குரலில் இனிமையால் எங்களை கட்டிப்போட்டு விட்டாயே.பாடலையும் உன்னையும் மறக்க முடிய வில்லை.
@balasubramaniamps59663 жыл бұрын
சைவம் தனி மிக அருமையாக பாடுகிறாய் பலமுறை இந்தப் பாடலைக் கேட்டு செத்துக் கொண்டிருக்கிறேன் நீடு வாழ்க
@rajaramanp18424 жыл бұрын
அருமையாய் பாடினாய் மகளே !
@KimPeterRasmus-k7w Жыл бұрын
தங்களின் இனிய குரல்-மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்.வாழ்த்துக்கள்- நன்றி
@sarkhivlogs75783 жыл бұрын
அற்புதம். பழமை என்றும் வளமை கேட்க கேட்க இனிமை. வாழ்த்துக்கள்.
@narayananr3723 жыл бұрын
இதுவும்,நினைக்க தெரிந்த மனமே இரண்டும் கேட்டேன். ஆஹா.அருமை. வாழ்க.
@mohammedjaya71624 жыл бұрын
மிகவும் இனிமையாக பாடினீர்கள். சிறந்த அழகான குரல் வளம் கொண்டவர் நீங்கள். மீண்டும் இப்படியான பாடல்களை பாடி எங்களை மகிழ்வீப்பீர்கள் என எதிர்ப்பார்கின்றோம். உங்களுக்கு எங்களது இனிய நல்வாழ்த்துக்கள். 😀 (ஒஸாக்கா, ஜப்பான்)
Congrats my child.god 's gift.what a singing. MSV sir's masterpiece.
@janardhananh68315 жыл бұрын
Good attempt. Original song it is 'Mozhi' , but this singer pronounces 'Moli'
@gopalakrishnanchandrasekar37712 жыл бұрын
Wonderful! If that legendary singer Suseela heard this, she will show visible tears! God bless the singer, her accompanists and all those who went into producing such a soul-moving song!
@arivalagank17474 жыл бұрын
அன்பு மகளே. உன் பாடலில் என்னை கொஞ்சம் நேரம் மறந்தேன். என் பத்து மாதம் வயது பேத்தியை தொட்டிலில் படுக்கவைத்து நீ பாடிய இந்த அமுதகானம் பாடலை பாடவைப்பேன். அக்குழந்தை அமைதியாக கேட்டு கொண்டே உறங்கும்.அது என் பேத்திக்கு தாலாட்டுப் பாடலாக அமைந்துள்ளது . கலைவாணி உன் நாவில் எப்பொழுதும் குடியிக்க வேண்டுகிறேன் உனக்கு வேண்டியதை எம் பெருமான் முருகன் கொடுப்பார்.
@maharaja75363 жыл бұрын
நன்றி மகள்
@subbannnanvivekanandan1152 жыл бұрын
Great singer
@sivagamim45762 жыл бұрын
குரல்கள் உண்மையிலேயே மணி தான்...ஆலய மணி... வாழ்க நீ..
@SridharanRanganathan-w9u3 ай бұрын
இனிமையான குரல் நீ உடல் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் my child
@aayemaghamayisamayapurtham34634 жыл бұрын
ஆகா.அருமை இன்னும் நிறைய புகழ் வர.வாழ்த்துக்கள்
@subramanianramasarma15263 жыл бұрын
Nice
@Muthara153 Жыл бұрын
தெய்வம் நீ இருக்கும் போது மக்கள் எங்கோ தெய்வத்தை தேடி அலைகிறார்கள்
@c.rajendranchinnasamy89294 жыл бұрын
She sings without strain or stress .Just like the smooth flow of water thr' vent . Excellent performance.
@sendrayanperumal99413 жыл бұрын
அக்கா உங்கள் பாடல் அருமை வாழ்த்துக்கள் சென்றாயப்பெருமாள் இனிய காலை வணக்கம் உங்கள் குரல் இனிமை யாக உள்ளது வாழ்த்துக்கள் சென்றாயப்பெருமாள் பாடல் அருமை வாழ்த்துக்கள் 🌹
@muhammadrahimbinabdullah98963 жыл бұрын
Amazing song powerful message with this lovely song singging birds p.susila amma power full voice you continue your lovely step Mah God bless you Mah thanks
@balasubramaniamps59663 жыл бұрын
கேட்டுக்கொண்டே இருக்கலாம் மிக இனிமையான பாடல்
@lokeshwaranlokeshwaran38564 жыл бұрын
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். அருமையான குரல்..
@ponnambalamshanmugam1593 жыл бұрын
பாடலுக்கும் பாடகிக்கும் போட்டி யார் மிக அழகு என்று...... வாழ்த்துக்கள்.
@divipriyababu23194 жыл бұрын
மகளே பழமை பாடல் இளமை பாட கேட்க இனிமையாக இருந்தது நன்றி
@selwynjoseph37173 жыл бұрын
இளமை பாடவில்லை நடிப்பு
@ananthavenkatanarasimhacha904610 ай бұрын
Marvellous rendition. God Bless you, Lakshmi Pradeep💐💐💐💐💐
@thimichaelroshithviani6795 жыл бұрын
அருமை!.. இறைவன் நிறைவாக ஆசீர்வதிப்பாராக!.. இன்னும் நிறைய பண்ணுங்க!!..
@chinnasamyrajagopalmanojdh91924 ай бұрын
❤ Congratulations, very nice singing, God bless you child.
@dhanapalgowtham10264 жыл бұрын
என்ன ஒரு இனிமையான குரல். வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐
@remykitchen38473 ай бұрын
Very mind.blowing voice mone.syed kore dhivasamayittu evide ayirundhu kandadhi happy
@karthikeyanmurugesan11754 жыл бұрын
அற்புதமான குரல்வளம். வாழ்த்துகள்.
@johnrajan14 жыл бұрын
Such a lovely voice! So sweet voice, I don't think anyone would raise their voice against her...heart melts
@jarjeesaliali4873 жыл бұрын
அனைத்து பழைய பாடலையும் பாட வேண்டும் அதை நான் கேட்டுக்கிட்டே இருக்கனும் ❤️❤️❤️❤️❤️🌷🌷🌷🌷🌷
@susibala11934 жыл бұрын
மகளே உன் குரல் இனிமை ஆகா மொழி வேறுபாடுகள் இல்லை
@palavesamlakshmanan11 ай бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி 🙏
@srinivasanav43013 жыл бұрын
பாடியவர் செல்வி லஷ்மி. கேரளாவை சேர்ந்தவர். தமிழ் படிக்க, பேச, எழுதத் தெரியாதவர். விஜய் டிவி தமிழ் சூப்பர் சிங்கர் போட்டிகளில் சாதித்தவர். . இந்த பாடலை, கேள்வி ஞானத்தில் இத்தனை அருமையாக பாடியுள்ளார். எங்கள் அனைவரின் வாழ்த்துக்கள் உங்களுக்கு !👌💐
@KumaresanMuruganandam Жыл бұрын
இவரின் மற்ற தமிழ் பாடல்கள் இருக்கிறதா?
@babsisvsjjvsisvss4159 Жыл бұрын
Realy super.
@sinathampipalanimuththu9601 Жыл бұрын
மகளே'நீதமிழ்படிக்கனும்'என்ரு'எனதுஆசை
@pichaimaniarjunan9563 Жыл бұрын
Really very beautiful voice
@nagarajm5468 Жыл бұрын
aaaaaaaa
@sundersingh23462 жыл бұрын
RARE GEMS VOICE IN THIS EARTH.KEEP IT UP.அற்புதமான குரல்... வாழ்த்துக்கள்..
@zamselvachandran22124 жыл бұрын
What a mesmerizing voice. I wish you all the best, and thank you for bringing back those sweet memories..!
@jagdishpranav30534 жыл бұрын
Zam Selvachandran
@selvachandran78064 жыл бұрын
@@jagdishpranav3053 Hi, thank you for your response with a reply.
@rejeej59403 жыл бұрын
இந்தச்சகோதரி கேரள மாநிலத்தைச்சார்ந்தவர் என்ன அழகான தமிழ் உச்சரிப்பு தமிழ்நாடு தமிழை அழிக்கிறது வேற்று மாநிலம் தமிழை வளர்கிறது மானம்கெட்ட தமிழா இதைப்பார்த்து திருந்து அன்புச்சகோதரிக்கு சிரம்தாழ்த்தி என் நன்றியையும் வாழ்த்தையும் தெரிவத்துக்கொள்கிறேன்