சிவில் சர்வீஸ் கனவுடன் இருக்கும் பல மாணவர்களுக்கு பயனுள்ள பதிவு சார் நன்றிங்க.
@DrVNeruАй бұрын
ஐ.ஏ.எஸ்.மயூரி பயிற்சி மையம் பற்றி அருமையான செய்திகள்.நன்றிகள் பகிர்வுக்கு
@BoobalMohana26 күн бұрын
Lbsnaa பற்றி நிறைய காணொளி பிற மொழிகளில் உள்ளது பலவற்றை பார்த்தும் கூட உங்கள் காணொளி மிகவும் அழகாக தெளிவாக உத்வேகம் அளிப்பதாக அமைந்து உள்ளது நான் ஒரு தனியார் பள்ளி ஆசிரியர் ஒரு நாளைக்கு 6இருந்து 8மணிநேரம் உழைக்கும் சூழ்நிலை இருந்தாலும் ஒரு போதும் நான் என் கனவுகளை மறந்து இல்லை ஒரு நாள் நான் lbsnaa வில் பயிற்சியில் இருக்கும் போது இந்த காணொளி நிச்சயமாக நினைவுக்கு வரும் நன்றி😊✅⭐💯🔥🙏
@vinothkumar399412 күн бұрын
Officers ias academy channel le, solliruppaange
@gunamoorthy4023Ай бұрын
IFS training academy video please sir 🎉
@sidhanpermual710917 күн бұрын
அய்யாவுக்கு இனிய காலை வணக்கம் வாழ்த்துக்கள்
@infantberaro9458Ай бұрын
Valuable information in precise and interesting manner ❤
@arumugammurugesan8147Ай бұрын
அருமையான பதிவு. வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.💐💐💐
@thavaseelanmanjula6859Ай бұрын
மிகவும் அருமையான தகவல். நன்றி அய்யா.
@TigerLion-i9kАй бұрын
part 2 pls upload
@purushothamanr1066Ай бұрын
I am waiting to go there after clearing UPSC civil service exam
@natarajankumaravelu1877Ай бұрын
Very interesting and informative sir
@ragulsragul6421Ай бұрын
Thank you so much sir 😊😊😊😊😊😊
@rksivamani3896Ай бұрын
Thank you sir
@arvinselvarajarvinselvaraj6083Ай бұрын
Thanks
@ajithr838615 күн бұрын
Motivation movie sollunga sir
@sivaranjanim3738Ай бұрын
I will go to LBSANN 2026
@vigneshnesh919628 күн бұрын
அய்யா வணக்கம் நான் தமிழ் மொழியில் மட்டுமே படித்து பட்டம் பெற்றவர் என்னால் ஆங்கிலம் சரளமாக பேச முடியாமல் போகலாம் ஆனால் நான் அதை கற்றுக் கொள்ள வேண்டும் என முடிவு செய்து விட்டேன் நான் தற்போது தேர்வை எழுத முயற்சி செய்யலாமா?
@elanthendral2356Ай бұрын
Spr sir.....
@arvinselvarajarvinselvaraj6083Ай бұрын
Tnpsc❤❤❤
@VinithaMuthu555Ай бұрын
Sir pl guide us in preparation of ias examination.
@arvinselvarajarvinselvaraj6083Ай бұрын
Appadiyae koncham feild surveyor previous year posting carry forward new year pannama podu gha sir
Sir but VIP ku ethics therayda hh sir won't he sir until we eat?
@sidda9500Ай бұрын
Respected sir, how to prepare in upsc in tamil medium? 1) which newspaper to read? 2)Which books to read whether tn samacherr books in tamil medium?
@MOTIVATION-vd6hcАй бұрын
1.hindu and indian express newspaper best bcz Current affairs important now important role in question papers. 2. most of aspirant read only ncret books bro and you just see aicssn tn youtube channel you have get some new ideas bro bcz govt take upsc foundation course bro
@logeshr1510Ай бұрын
Can anyone mention what exactly the term he used before 'code of conduct'
@Viper-bo7mxАй бұрын
Etiquette ah
@Viper-bo7mxАй бұрын
Shistachar means etiquette
@arvinselvarajarvinselvaraj6083Ай бұрын
ROAD INSPECTOR PODUNGHA
@tigeragri53557 күн бұрын
என்ன பயிற்சிபெற்று என்ன ஐயா மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெற்று மக்கள் பணியாற்ற வேண்டிய அதிகாரிகள் ஆளுகின்ற ஆளும் வர்க்கத்தின் அதிகாரிகளாக பணியாற்றுவதற்கு நமது லோக்கல் கட்சிக்காரர்கள் போதுமே . விதிவிலக்குகள் உண்டு உங்களைப்போல . எடுத்துக்காட்டாக ஆளும் தரப்பிற்கு விசுவாசமாக உள்ள அல்லது உடந்தையாக உள்ள அதிகாரிகளுக்கு கிடைக்கின்ற வளம் கொழிக்கும் பதவிகள் மற்ற சலுகைகள் என்பதை பார்க்கும் பொழுதும் சாதாரண கட்சி அரசியலின் மாவட்டசெயலாளர்கள் தனக்கு ஒத்துவராத அல்லது ஒத்துழைக்காத மாவட்ட ஆட்சியர்களை மாற்ற (transfer)செய்ய வைக்கும் அதிகாரம் பெற்றிருக்கும் பொழுது நமது அரசியல் ஆட்சி அதிகார நடைமுறையில் எங்கோ சீர்திருத்தமோ அல்லது மாற்றமோ தேவைப்படுவதுபோல் தெரிகிறது ஐயா மாற்றம் ஒன்றுதான் மாறாமல் இருந்து மாறிக்கொண்டேயிருப்பது இந்த மாற்றமே உலக நியதியாகும் மாற்றம் முன்னேற்றமாக இருக்கட்டும் ஏமாற்றமாக இல்லாமல்❤❤❤🎉🎉🎉