League -Thiruvika,Tiruvarur Vs Ilampuyal, Thenkasi/State Level Girls Kabaddi Match @Bangalaputhur

  Рет қаралды 248,410

SRM KABADDI

SRM KABADDI

Күн бұрын

Пікірлер: 89
@bg-jy3mt
@bg-jy3mt Жыл бұрын
எனது ஊர் குழந்தைகள் 😃👍👍👍
@velmurugan-du8vx
@velmurugan-du8vx Жыл бұрын
இவர்களை கபடி விளையாட அனுமதித்த அவர்களது அப்பா அம்மா இருவரையும் கபடி சார்பாக வாழ்த்துகிறேன் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை வாழ்க வளமுடன் பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏 கியூடர் final video pottunga அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🌹🌹🏅🏅🏅💯💯💯💯
@manjue9628
@manjue9628 Жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் தென்காசி சின்னப்பா தேவர் மும்பை 👌👌💪👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 நன்றி தங்கம் சூப்பர் சூப்பர்
@palanisamy-vj7mw
@palanisamy-vj7mw Жыл бұрын
சூப்பர் எதிர்காலம் உண்டு, வாழ்த்துக்கள் குட்டிஸ்
@sakthivelklm4152
@sakthivelklm4152 Жыл бұрын
காலத்தி மடத்தை சேர்ந்த எங்களது குழந்தைகளை வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி
@balajipr1080
@balajipr1080 Жыл бұрын
Good improvement brother
@Rathinavel069
@Rathinavel069 Жыл бұрын
Super team thoothukudi la athanaiperaiyum thirumpi parkka vaitha arputhamana team ivanga confirmed future la migaperiya teama varuvanga..👌👌👌
@ayyappabakthan6134
@ayyappabakthan6134 Жыл бұрын
@@Rathinavel069 நன்றி நண்பரே
@kannankrishnan4625
@kannankrishnan4625 Жыл бұрын
அய்யா நான் கடையல்லுர் எங்க மண்ணுக்கு கிடைத்த வெற்றி வாழ்த்துக்கள் மக்களே
@MAYAMAYAVI-g7e
@MAYAMAYAVI-g7e Ай бұрын
🙏🙏🙏
@meyyarmani9004
@meyyarmani9004 Жыл бұрын
இவங்க விளையாட்ட நா மிஸ் பண்ணம்மா பார்ப்பேன். சிங்கப்பூர்லா இருந்து. வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻
@kumaresankumaresan9329
@kumaresankumaresan9329 Жыл бұрын
திறமையான பிள்ளைகள். அருமையான வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நலமுடன்!
@GKSportsKabaddi
@GKSportsKabaddi Жыл бұрын
தென்காசி குழந்தைகளின் அற்புதமான விளையாட்டு
@Rabiya7777
@Rabiya7777 Жыл бұрын
Super super, மென்மேலும் வளர வாழ்த்துகள்...
@jerinjayabal5911
@jerinjayabal5911 Жыл бұрын
இந்த சிறுமிகள் விளையாட்டை ஒரு முறையாவது நேரில் பார்த்தே ஆகனுமே
@angatitheruganeshan6274
@angatitheruganeshan6274 Жыл бұрын
Happy New year😀🎉🎉😀🎉🎉 ✋👋🤚 இளம்புயல் தென்காசி விளையாட்டு வீரர்களுக்கு உங்கள் கபடி ரசிகன்
@sivangaming8538
@sivangaming8538 Жыл бұрын
No1 shivani no 7 neesha fan❤❤❤
@Loveofkabadd1
@Loveofkabadd1 Жыл бұрын
நல்லா தலைவனுகனா அடையாளம்... ❤️🦋✨
@jeevaammu3037
@jeevaammu3037 Жыл бұрын
Super brtr... Ungala pola supporters irukura varaikum kandippa sports aliyathu..
@arun140587
@arun140587 Жыл бұрын
இளம் கன்று பயம் அறியாது அதற்கேற்ப சிங்கப் பெண்கள் வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறேன்
@arun140587
@arun140587 Жыл бұрын
Thanks bro
@elamathim6781
@elamathim6781 Жыл бұрын
அனைத்து செல்லங்களும் சிறப்பு
@prabakaranj6686
@prabakaranj6686 Жыл бұрын
அருமையான ஆட்டம்
@saunest6361
@saunest6361 Жыл бұрын
காளாத்திமடம் மண்ணுல பிறந்த வீரமங்களை வாழ்த்துகள்
@Rathinavel069
@Rathinavel069 Жыл бұрын
Super team thoothukudi la athanaiperaiyum thirumpi parkka vaitha arputhamana team ivanga confirmed future la migaperiya teama varuvanga..👌👌👌
@ravibala2477
@ravibala2477 Жыл бұрын
மாணவியின் கோச்சர்க்கு வாழ்த்துக்கள் சார்
@perumalmani9114
@perumalmani9114 Жыл бұрын
மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்
@karnanthenmozhi7774
@karnanthenmozhi7774 2 ай бұрын
இளம் சிங்கங்களின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்
@Raja16072
@Raja16072 Жыл бұрын
Thenkasi well play ok dhan,,but pakkura yallorum thenkasi team ku support panni evlo kaththuranga,,, opposite team mum chinna ponnugadhan ,,,adhuga manasu yavlo punpattu,manasu odanju vilayandu erupanga,,pavam pa,,adhuga face lam parunga ,,oru kalaiyee illama aaduranga,,,congrats thiruvarur ❤️
@murugesan139
@murugesan139 Жыл бұрын
தென்காசி இளந்தென்றல் க்கு வாழ்த்துக்கள்
@nithya293333
@nithya293333 Жыл бұрын
அற்புதமான ஆட்டம். அதிலும் 31வது நிமிடத்தில் எடுத்த புள்ளி மிக அருமை
@lenalena903
@lenalena903 29 күн бұрын
இளம் கன்று பயமறியாது என்பார்கள் ஆனால் இங்கு விளையாடியது இளம் சிங்கங்கள் சிறந்த பயிற்சி துணிச்சலான முயற்சி திறமையான ஆட்டம் ஆடிய இளம் சிங்கங்களுக்கும் பயிற்சியாளர் அவர்களுக்கும் தைரியமாக ஆட அனுமதி அளித்த பெற்றோர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@elamathim6781
@elamathim6781 Жыл бұрын
No 7 செல்லம் சிறப்பு டா
@JohnsonA-no5gs
@JohnsonA-no5gs Жыл бұрын
Ilam singkam 🔥🔥🔥🔥🔥🔥🔥💪🔥🔥💪🔥🔥💪🔥🔥💐💐💐💐💐💐💐💐💐
@WaseemAhmed-ho4eo
@WaseemAhmed-ho4eo Жыл бұрын
Well improvement. Keep it up.
@sekary6435
@sekary6435 Жыл бұрын
குழந்தை வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
@guganraj8633
@guganraj8633 Жыл бұрын
இளம் சிங்கப் பெண்கள் 💥
@unnikumarmenon5604
@unnikumarmenon5604 Жыл бұрын
Wishing u ilampuyal talent hub a bright future awaiting yu keep it up...
@Vija.coptain
@Vija.coptain 11 ай бұрын
திருவாரூர் கோச் பாய்க்கு மனமாற வாழ்த்துக்கள்....
@johnpeterarockiasamysoosai1035
@johnpeterarockiasamysoosai1035 Жыл бұрын
Amazing performance
@sridharsethu3507
@sridharsethu3507 Жыл бұрын
Super 👌
@kmcvk
@kmcvk 9 ай бұрын
இளம்புயல் அணியை உருவாக்கிய அர்ஜுனன் தோழருக்கு நன்றி, அருமையான ஆட்டம்,.
@sekarsekar-eh3ui
@sekarsekar-eh3ui 3 ай бұрын
🎉 வாழ்த்துக்கள் தங்கங்களே 🎉
@tharunsithu7720
@tharunsithu7720 Жыл бұрын
வேற லெவல் பற்பமன்ஸ்
@ravisuji3253
@ravisuji3253 8 ай бұрын
அன்பு.இளம்புயல்.சகோதரிகள். சிறப்பு.வாழ்த்துக்கள்
@mersalmartin5599
@mersalmartin5599 Жыл бұрын
Fantastic game👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌👌🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 brilliant team work. God bless my sister's 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👍👍👍👍💐💐💐
@Mashamufaris
@Mashamufaris Жыл бұрын
Ilampuyal Entry vera level🔥🔥💐
@ManaseManase-iv4wm
@ManaseManase-iv4wm 2 ай бұрын
கபடியை ருசித்துப்பார்க்கவைத்த அன்பு பிள்ளைகளுக்கு என் அன்பின் மனமார்ந்த நல் Jesus loves you 💞❤️.
@kingsmraj9917
@kingsmraj9917 Жыл бұрын
😂வாழ்த்துக்கள் சகோதரிகளே👍🎉❤
@radhabuvaneshradha820
@radhabuvaneshradha820 3 ай бұрын
Wow amazing match❤❤❤🎉🎉🎉🎉🎉
@MariappanMariappan-cg2zz
@MariappanMariappan-cg2zz Жыл бұрын
My native aalangulam & kalathimadam... Good move keep going girls
@vishwapro8550
@vishwapro8550 Жыл бұрын
Varaleval 👌 Vara Mari 💥 Vara Mari
@villagehappiness9192
@villagehappiness9192 Жыл бұрын
வாழ்த்துக்கள்🎉🎊
@vishnutembare3662
@vishnutembare3662 Жыл бұрын
Superb ANU
@karur_dhanush8493
@karur_dhanush8493 Жыл бұрын
Super team chellakuttys 🫂🤩😍
@prabakaranj6686
@prabakaranj6686 Жыл бұрын
Channel ku first nantri. Ithu pola encourage pantratha kattunathuku
@SRMKabaddiLive
@SRMKabaddiLive Жыл бұрын
Athu engal kadamai bro
@prabakaranj6686
@prabakaranj6686 Жыл бұрын
@@SRMKabaddiLive pala channel ithupola pannuvathu illai sir. Romba nantri sir
@konamurali9985
@konamurali9985 Жыл бұрын
Super 🔥🔥🔥🔥 confident super girls
@mathumathu7740
@mathumathu7740 Жыл бұрын
I ma proud of you childs
@karthikarthikydskarthikart9748
@karthikarthikydskarthikart9748 Жыл бұрын
Super good
@sivaraman2645
@sivaraman2645 Жыл бұрын
All the best thenkasi team
@mohanmohan5775
@mohanmohan5775 Жыл бұрын
ஆனந்த கண்ணீருடன் செல்ல குழந்தைகளுக்கு எங்களது மனமார்ந்த நன்றி,,,
@vyasinfotechvs9200
@vyasinfotechvs9200 Жыл бұрын
Yes they Deserve this ! Amezing coach and Amezing Players... Salute to all team and Specially Salute to Coach. Thanks for creating a great kabaddi future .... From Maharashtra ....
@shajahanetti8414
@shajahanetti8414 Жыл бұрын
இளம்புயல் அணிக்கு எனது வாழ்த்துக்கள்🎉 இளம்புயல் சகோதரிகளுக்கு எனது ஒரு வேண்டுகோள். சமநிலையில் இருக்கும்போதும் குரைவான பாயிண்ட் இருக்கும்போதும் டயத்தை வேஸ்ட் பண்ணாமல் விளையாடுங்கள் தங்களது பாயின்ட் அதிகமாக இருந்தால் டயத்தை வேஸ்ட் பண்ணலாம் குறைவாக இருக்கும் போது தயவுசெய்து டயத்தை வேஸ்ட் பண்ண வேண்டாம்❤ டயத்தை வேஸ்ட் பண்ணாமல் முதல் கோர்ட்டுக்கு முன்னாக இருந்து விளையாடுங்கள் உங்களைத் பிடிப்பவர்களிடம் இருந்து தப்பித்து போய் பாயிண்ட் எடுப்பதற்கு இலகுவாக இருக்கும்❤
@vigneshvicky714
@vigneshvicky714 Жыл бұрын
Tharamana vilaiyadu
@udhayaammuudhayaammu3180
@udhayaammuudhayaammu3180 Жыл бұрын
God bless you my sister's
@ratnapandiratnapandi9404
@ratnapandiratnapandi9404 Жыл бұрын
இது எங்கள் குடும்ப ? கூழநஂதை
@reghu9185
@reghu9185 Жыл бұрын
Mass
@veerananm3550
@veerananm3550 Жыл бұрын
🔥🔥🔥🔥
@arumugaraja3651
@arumugaraja3651 Жыл бұрын
My native place princesses
@arunangales1914
@arunangales1914 Жыл бұрын
Wow good coach
@adhiroopanroopan6994
@adhiroopanroopan6994 2 ай бұрын
So beautiful and energetic players . Tenkasu ...❤ 14:54
@Gowtham-vr2jv
@Gowtham-vr2jv 6 ай бұрын
Car❤❤
@ThavamaniammaYoga
@ThavamaniammaYoga 9 ай бұрын
❤️❤️❤️❤❤️❤️❤️❤️
@mr.sasikumar1981
@mr.sasikumar1981 Жыл бұрын
Innoru match iruku super ah vilaiyadunathu athu enga
@SRMKabaddiLive
@SRMKabaddiLive Жыл бұрын
all matchs availabe bro, pl check the live videos
@atozpackersandmovers1308
@atozpackersandmovers1308 Жыл бұрын
Tamil Nadu in varungalal thoongal
@prabakaran-zm5py
@prabakaran-zm5py Жыл бұрын
யாருய்யா அந்த கோச்.... அந்த செல்லத்த தூக்கிட்டு வாங்கய்யா னு சொல்லத்தோணுது...
@narayanasamysamiveerappa2085
@narayanasamysamiveerappa2085 Жыл бұрын
Synthetic Grounds for Kabadi are Dangerous. Death of a player resulted in Tamil Nadu recently. Immediate attention is required by the Authorities and the Public.
@SankarSankar-st8sw
@SankarSankar-st8sw Жыл бұрын
என்ன ஒரு ஆட்டம் mudiyala sami
@karnanthenmozhi7774
@karnanthenmozhi7774 2 ай бұрын
வாழ்த்துக்கள்
@ShahulSulthan
@ShahulSulthan Жыл бұрын
Super 👍💐🤲🙏🤝🙏
@velmurugan2934
@velmurugan2934 Жыл бұрын
🔥🔥
@kumaravel7549
@kumaravel7549 Жыл бұрын
🔥🔥🔥
@ergokulbemech5017
@ergokulbemech5017 Жыл бұрын
🔥🔥🔥
@bharathkmc3321
@bharathkmc3321 Жыл бұрын
🔥🔥
@essakkiraja2994
@essakkiraja2994 Жыл бұрын
🔥🔥🔥🔥
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,1 МЛН
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24
ALVAS'MAGALURU {VS} KANNAGINAGAR | VANDIYUR 'A' GRADE GIRLS MATCH | LEAGUE MATCH |
42:22
FINAL - USA,Kannaginagar Vs National Bengalore | Eriyur,Tirupatur Womens 2023
22:03
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,1 МЛН