இதோ உங்கள் தொழுகை உங்கள் முன் இருக்கிறது🎉 அல்ஹம்துலில்லாஹ் ❤
@RaiyyanaSahul2 ай бұрын
என் தந்தை மவுத் ஆகி விட்டார். அவருக்கு கபிரில் வெளிச்சம் ஏற்படவும். அவருக்கு கபரின் தண்டனைகள் குறையவும். அவருக்கு சொர்க்கம் வாஜிப் ஆகவும் எல்லோரும் துஆ செயுமாறு கேட்டு கொள்கிறேன். உங்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக 🕋