தீவிரவாதம் ஒழிய வேண்டும். மக்கள் இன்புற்று வாழ வேண்டும்.
@VijayRaaj-v1t2 ай бұрын
உங்களின் இந்த video வை எதிர்பார்த்துக்கொண்டு இருந்தேன்.
@panayugamofficial2 ай бұрын
போனை தூர வைத்துவிட்டு இந்த வீடியோவை அதே போனில் பார்ப்பவர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
@sanjaydenis43952 ай бұрын
Im your old subscriber you are not uploading trading videos for past 5 months 😤
@panayugamofficial2 ай бұрын
@@sanjaydenis4395 sorry bro personal problem from this month i will upload videos continuously bro
@Vijaybalan.2 ай бұрын
Amanga😂
@user-saakirhassan2 ай бұрын
இந்த வீடியோ பாக்கும்போது லைட்டா பயமாத்தான் இருந்திச்சி 😄
@thinkverse98382 ай бұрын
@@panayugamofficialwe are waiting bro ❤
@kumaresansubramanian71352 ай бұрын
“New fear unlocked” good terms to use, isn’t there enough anxiety already. 😬
@yuvaannamalai2 ай бұрын
Kambi katra kathaiyai sollu
@KnowYourGamer2 ай бұрын
It is a very common term used for the past few years. And, 'We're evolving, just backwards' too. I believe you must be above 50 years of age.
@ahmedshiraj39212 ай бұрын
எவ்வித பின்னணி உரசல்களும் இல்லாது எவரையும் தாக்காது மிக அழகிய முறையில் அனைத்தையும் விபரித்தீர்கள். இதுதான் உங்களது உயர்ந்த பண்பு. மிக்க நன்றி Mr.GK
@mohamedbanaiba11282 ай бұрын
Intha video ku than Nan kathutu irrunthen! 3 days ah... A2d poduvaru ninachen, but you did it! Thank you so much! New fear is unlocked! 😢
@prasadrs1002 ай бұрын
It's an old technic called EMP attack. Many countries have this in their military. Just Google it. A smartphone can also be affected by this.
@santhosh44742 ай бұрын
I didn't expect this. Thank you. Please do more military technologies too.
@kirubaharans37092 ай бұрын
நான் 2013 முதல் பயணிகள் கப்பலில் வேலை பார்க்கிறேன். நான் join பண்ணிய சில ஆண்டுகள் வரை pager பயன்பாட்டில் இருந்தது beeper என்று அழைப்பார்கள் இப்பொழுது யாரும் பயன்படுத்துவது இல்லை வேறு டெக்னாலஜி வந்துவிட்டது
@geethas83932 ай бұрын
Thanks Mr.GK for explaining. சுருக்கமான விளக்கம். Technology யால் நன்மை தீமை இரண்டுமே உண்டு. இதுபோல துஷ்பிரயோகம் செய்தால் கூடிய விரைவில் மனித இனமே காணாமல் போகும்.
@atozcellparkindia77822 ай бұрын
உங்கள் தகவலுக்கு நன்றி 👍
@antonyraj19862 ай бұрын
எதிர்பார்த்த வீடியோ அடுத்த வீடியோ லட்டு பற்றி என்று நம்புகிறேன்
@udhay19772 ай бұрын
vaanga thambi....ungalukkagathan waiting.
@asiandelights27662 ай бұрын
Zimbabwe and Namibia ல வறட்சியால் யானைகளைக் கொன்று மக்களுக்கு உணவளிக்கிறார்களே, அதற்கு பதிலாக யானைகளை மற்ற நாடுகளுக்கு விற்று உணவுப்பொருட்களை ஏன் இறக்குமதி செய்யக்கூடாது? இது பற்றி ஒரு Video போடுங்க Mr GK.
@kamala16992 ай бұрын
Who will buy elephant?
@baburaj62662 ай бұрын
Yaaanai sethu vidum
@Mr_PravineshG_20092 ай бұрын
Waves pathi detail ah oru video podunga bro❤
@mayilsekar2902 ай бұрын
சிறப்பான தகவல் வாழ்த்துக்கள் 🌱🌳👍🤝
@MohanMohan-0072 ай бұрын
சார் பங்குச்சந்தை மாறுபாடு மற்றும் அமெரிக்கா டாலர் ஏற்படும் மாற்றங்கள் குறித்து காரணங்கள் ஒரு வீடியோ போடுங்க...
@venkatesh91032 ай бұрын
This is science and space channel boss.... There are many other good channel for this on daily basis
@dkraja54192 ай бұрын
இப்படி ஏத்திவிட்டு ஏத்திவிட்டு, ஒழுங்கா அறிவியல் சேனல் இருந்ததை முகஸ்துதி பாட வச்சு திராவிடக் கொள்கை பரப்பும் சேனலா ஆக்கி விட்டீங்க.... போயா.... ஒழுங்கா ஒரு ரூட்டில் போயிட்டு இருக்கிறார் அப்படியே விடு....
@AdhisankaranCenima2 ай бұрын
8:52 😱🧐..... Enna solluringa ...... 😮
@vinoth17372 ай бұрын
என்ன அண்ணா இப்படி பயமுறுத்துறீங்க ☹️😱
@ShanJathu-h5q2 ай бұрын
Your informations are so helpful
@mnakulkrishna2 ай бұрын
Israel mobile la appu vaipanganu..pager use panna solli government suggestion. Athula aappu vechutanga😯
@RickSanchez-hs1vz2 ай бұрын
Itha than 3 days ah thedittu iruntha , kanavu kuda vanthuchu ithu eppidi nadanthurukkum nu, thanks for your explanation bro
@Johnpranu2 ай бұрын
i used pager, bought from pallavaram. just used for alarm, in my school days
@roposo31202 ай бұрын
Bro magician vigneshprabhu Pathi video podunga please .....
@mohamedmalik2688Ай бұрын
Super thanks 🙏🙏 sir
@sudhakaranj22312 ай бұрын
Excellent presentation cut to the point 👍
@JamuChinna2 ай бұрын
நான் 90 kids தான் என் அப்பா யூஸ் பண்ணி இருக்கிறார் சவுண்டு வந்த உடன் தமிழில மெசஜ் ஓடும்
@inkkumar32 ай бұрын
இனிமே sound வந்தா சுத்தி இருகுறவங்க எல்லாம் ஓடுவாங்க
Bruh .... India la nadantha emergency period pathi video podunga bruh.... Net naraya vishiayam solranga... Different types la ... Neega oru clear video pota nalla irukum....
@thirunavs60202 ай бұрын
அண்ணா.. நகர்ந்து செல்லும் நட்சத்திரம் கண்டேன்..சற்று விவாரியுங்கள்...
@nagarajanm48982 ай бұрын
Bro maybe you saw satelite at night time
@v3_pj_yt_0072 ай бұрын
ஆமாங்க 😂@@nagarajanm4898
@peter-uo6lh2 ай бұрын
Satellite தான் .
@Sathish-sd5kb2 ай бұрын
Ufo
@shanmugamsubramani70832 ай бұрын
ஆமா நானும் அதை சரியாக மாலை 7மணி அளவில் பார்த்தேன்.
Mr. GK sir MOBIUS STRIP pathi video or shorts solluga
@Factsaboutindia-m2h2 ай бұрын
❤❤❤
@findji2 ай бұрын
Arul Movie la namma chiyaan cellphone la itha mari similar a call valiya paniruparu - Hari Direction
@usha21422 ай бұрын
Supply chain la mossad Kai vatchittainga, explosive illama ivvalavu power a blast aaga chance a illa mr.gk
@AkashHiriyoda2 ай бұрын
Wow ! If it is really a planned attack, new fear unlock for sure. Also, From the attackers side image the bgm... To to toto...to to toto ( mission impossible )
@selvavedhavlogs31482 ай бұрын
Bro African Zangbato dance secret pathi video podunga ❤.
@Jk-pb6ie2 ай бұрын
நான் எதிர் பார்த்தது காத்திருந்தேன்
@nironsansamile8642 ай бұрын
Mr.Gk Anna Israel attacks sa pesathinka Naanaka unka fan.
@mrn20622 ай бұрын
Negal oru sirantha nabar ❤
@vinodhkumarvinodhkumar78482 ай бұрын
Good information
@kishoreprince30292 ай бұрын
Sir namba Project K.A.L.I pola IR or Lasser weapon attack a irukuma????
@wholeofmine2 ай бұрын
Waiting from you on this topic. Didn't read any other news.
@anilkumar-og8sdАй бұрын
Antha war ah Pathi soniga athukum nigaley oru video poduga
@donivb86Ай бұрын
8:41 edhey 😮
@venkevijay2 ай бұрын
super mrgk
@webplumbr2 ай бұрын
Mr. G.K, I respect your work and service to the community in spreading awareness with a scientific temper. Please reference AiTelly in your videos or atleast in the description. Whilst you have referenced bigger news sources, AiTelly's video had involved graphics that hypothesised the attack vectors. Btw, Hezbollah is a political party in Lebanon and not a militant group as you have mentioned. Kindly correct your narrative in the future. Best wishes!
@sivabalaram22722 ай бұрын
விசைபலகை(Visaipalagai) ரஞ்சித் இப்பொழுது வீடியோ போடுவதில்லையா? இல்லை பெயர் மாற்றிவிட்டாரா? சகோ
@gopikrishna11172 ай бұрын
Nanum indha video ku dha waiting
@venkat_ly2 ай бұрын
Hi Mr.gk nice video. Please I need help from you can I know what happen to reshipedia... he disappeared from KZbin 😢
@PaulchamyIndiaАй бұрын
All are free and new ... planned.. 🔥
@AbdullahBasha-o5e2 ай бұрын
இந்தியால சீன மொபைல் அதிகமாக யூஸ் பண்றோம்.... அடிக்கடி இந்தியா சீன பிரச்சனை வேற வருது..
@govindaraj.cgovindaraj80382 ай бұрын
@@AbdullahBasha-o5e ஏக இறைவன் கருணை இஸ்ரேல்ளுக்கும் இந்தியாவுக்கும் எப்போதும் உண்டு 🇮🇳🇮🇳🇮🇳🇮🇱🇮🇱🇮🇱🚩🚩🚩💪💪💪
@jaw_harm2 ай бұрын
Ennaya soldra😢
@HereItsNow2 ай бұрын
@@govindaraj.cgovindaraj8038Sangi . Ongala Thaanda Mothala Ali 'kanum .
@karthickrahulg42592 ай бұрын
அந்த அளவு சீனர்களுக்கு அதீத அறிவு கிடையாது.
@govindaraj.cgovindaraj80382 ай бұрын
@@karthickrahulg4259 நாம சொல்லி கொடுப்போம் ஏக இறைவன் பெயறால் 😂😂😂
@parthiban70922 ай бұрын
Congratulations
@deekris89992 ай бұрын
Really scary
@jhagan3512 ай бұрын
Bro.., no problem
@sudhirstephen4992 ай бұрын
Thirupati laddu pathi sollunga mr.gk . What is beef tallow.? Beef tallow engalam use panranga
@vigneshs62322 ай бұрын
Pager kula explosive iruka chances romba kammi....ena walkie talkie, even solar panel kuda vedichi irukuna, kandipa battery mattum than....As you said, new fear unlocked na...
@HRDESIGN978202 ай бұрын
17:4 وَقَضَيْنَا إِلَىٰ بَنِي إِسْرَائِيلَ فِي الْكِتَابِ لَتُفْسِدُنَّ فِي الْأَرْضِ مَرَّتَيْنِ وَلَتَعْلُنَّ عُلُوًّا كَبِيرًا நாம் இஸ்ராயீலின் சந்ததியினருக்கு (முன்னறிவிப்பாக தவ்ராத்) வேதத்தில்; "நிச்சயமாக நீங்கள் பூமியில் இருமுறை குழப்பம் உண்டாக்குவீர்கள்; (அல்லாஹ்வுக்கு வழிபடாது) ஆணவத்துடன், பெரும் அழிச்சாட்டியங்கள் செய்பவர்களாக நடந்து கொள்வீர்கள்" என்று அறிவித்தோம்.
@selvabharathi61922 ай бұрын
Un Magan kolaikaran endru un appa ennidam sonnar ,idhai nee namburiya 😂, adhu mari iruku yudharhalai Muhammad keetavanganu uruttran
@chandras1602 ай бұрын
Please talk about Silva method
@saravananchidambaram86792 ай бұрын
waiting for ur explanation.....TU Sir
@perumal53442 ай бұрын
பாவம் பஸ்..... 😢
@NaveenKumar-me2jy2 ай бұрын
Enna dhu Pathutu irukum bodhu phone vedikuma , T v Mr.GK , Phone epa vedikum nu pathutu irukan ya 🤣🤣
@sakthileth34052 ай бұрын
Omg 😱😞
@prabud52 ай бұрын
அண்ணா புதிய நிலா பத்தி வீடீயோ போடுங்க
@RaashiRoomi2 ай бұрын
Impossible 😮😮
@archanamurugan76482 ай бұрын
Zoom out zoom in pannathinga disturb ah irukku please sir
@techengineering11582 ай бұрын
I'm waiting for update
@90scartoontamil082 ай бұрын
கூடு விட்டு கூடு பாயும் கலையை பற்றி ஒரு vedio போடுங்க நண்பரே...
@ப்ரூஸ்லீ2 ай бұрын
Atha maha Vishnu jail la irupaan Avan veliya vanthathuku apram avanta kelunga..
@selvadharshan69342 ай бұрын
Good video at time
@sanjaisanjai98782 ай бұрын
Tribal dance pathi video podunga ..................... Pls...........
@RishikumarRishikumar-c6h2 ай бұрын
Isrel lebonon war padhi oru video podunga
@singleframe59712 ай бұрын
First comment ❤
@HaniHani-vy6rvАй бұрын
Anna please background dark aah veinga
@tifinaghtamil54942 ай бұрын
இது ஒரு ஆபத்தான தீவிர வாத தாக்குதல்.
@kuttymary13712 ай бұрын
தீவிர வாதிகளுக்கு எதிரான தாக்குதல் ..❤
@RandomUser135792 ай бұрын
தீவிரவாதிகள் மீதான தீவிர தாக்குதல்.
@tamilanmoideen96122 ай бұрын
@@kuttymary1371 ஆயிரக்கணக்கான குழந்தைகளை கொன்று குவிக்கும் உலகமகா பயங்கரவாதிகள் இஸ்ரேலிய சியோனிச பயங்கரவாத படைகளை ஹிஸ்புல்லாஹ் இப்பம் பந்தாடுறாங்கப்பா.
@maneenas3332 ай бұрын
இந்தியா எல்லாருக்கும் அமைதியா இருப்பானுக so no problem 😊😊
@MageshR-bg4sg2 ай бұрын
Not only Beep sound but Pager also has Vibration. Apollo company from Taiwan says நாங்க எல்லா parts um தயாரிக்க மாட்டோம், சில spare parts வேற நாடு தயாரிக்குறது, assemble பண்றது Hungary நாடு.
@JD_voice-m2 ай бұрын
Hello Mr GK..... Neenga sollurathu mattum unmaiya irrutha next world war tecnology based ha irruka vaiph irruku la 😮New fear unlock 🧐
@Nothing_at.1-2-32 ай бұрын
Mr.gk naa what is mosaad appadi youtube la search panna first video click panaa violent appadinu varudu
5000 pager ல் தனித்தனியாக வெடிமருந்து நிரப்ப வாய்ப்பு இல்லை, அதுவும் ஹமாஸ் போன்ற ஒரு அமைப்பு கொடுத்த ஆர்டரில் இவ்வளவு கவனக்குறைவாக இருப்பதற்கான வாய்ப்பும் மிகக் குறைவு, எனவே இது hack செய்யப்பட்டு வெடிக்கப்பட்ட நிகழ்வாக தான் இருக்க வாய்ப்பு அதிகம்.
@dkraja54192 ай бұрын
தீவிரவாதி கள் நேரடியா வாங்கல, ஐரோப்பாவில் இருக்கும் ஷெல் கம்பெனி இடம் வாங்கி இருக்காங்க. உற்பத்தியாளர்களிடம் இருந்து அந்த ஷெல் கம்பெனி வாங்கி அனுப்பும் போது... தகுடு தத்தம் வேலை பார்த்து இருக்காங்க😅😅😅
@tamilanmoideen96122 ай бұрын
ஹமாஸ் ஆர்டர் கொடுக்கல லெபனான் நாட்டில் உள்ள ஹஸ்புல்லாஹ் அமைப்பு
@Elilan_memories2 ай бұрын
நண்பரே! இரண்டு நாட்களுக்கு முன்னர் நீங்கள் நினைப்பது போல் தான் நாங்களும் நினைத்தோம். ஆனால் இந்த pager தயாரிக்கும் போது அதில் வெடிபொருள் உள்ளே இருந்துள்ளது. ஏனெனில் On செய்யப்படாமல் இருந்த pager வெடிக்கவில்லை. சிரியாவில் அதை தூண்டக்கூடிய signal வலுவிழந்திருந்தாலும் பல pager வெடிக்கவில்லை. அதை ஆய்வு செய்ததில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது. pager ஒரு பற்றரியில் உட்பகுதியில் 15 -18 gram சந்தேகிக்க முடியாத, சக்தி குறைந்த வெடிபொருள் நிரப்பப்பட்டு இருந்துள்ளது. (It's not C4 or PENT) எப்படி இருந்தபோதும் hezbollah பலர் சிறிய காயங்கள் தான் அடைந்துள்ளார்கள். Pager பயன்படுத்தியவர்கள் hezbollah சாதாரண மட்டத்திலுள்ள உறுப்பினர்கள் மட்டுமே. மேல் மட்ட உறுப்பினர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள், ஈரானில் தயாரிக்கப்படும் தொலைத்தொடர்பு (Sepehr -110 ) உபகரணங்களை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். சர்வதேச ஊடகங்களில் வரும் செய்திகளை நம்ப வேண்டாம். நீங்கள் நினைப்பது போல் Mossad அவ்வளவு பெரிதாக வளர்ந்து விடவில்லை. இதுவரை அவர்கள் பெற்று வந்த வெற்றிகள் எல்லாம், பாலைவனத்தில் கூடாரமடித்து வாழ்ந்து வந்த அராபியர்களிடமிருந்துதான். இப்போதுதான் அவர்கள் அரேபியரை விட வித்தியாசமான எதிரிகளை காண இருக்கிறார்கள். Wait and see....
@muthuramalingam10322 ай бұрын
சோலார் பேனல் வெடித்ததைக் கேட்பது வேடிக்கையானது, ஒருவேளை அவர்கள் இதை முன்பே திட்டமிட்டு கேஜெட்களில் வெடிபொருட்களை வைத்திருக்கலாம்
@dkraja54192 ай бұрын
அட போங்க தம்பி நீங்க ரொம்ப லேட்.... ஆட்டுக் குண்டியல குண்டு வெடிக்குதாம்.... லேட்டஸ்ட் நியூஸ் படிங்க பா
@tamilanmoideen96122 ай бұрын
ஆம் அதுதான் உண்மை அந்த பேஜர் வந்த கப்பல் பல நாட்கள் துறைமுகத்தில் நிறுத்தபட்டது ஆர்டர் கொடுக்கபட்டது தைவானிடம் தைவானும் அமெரிக்கா சப்போர்ட்டுல இருக்கு
@anbudhas62182 ай бұрын
thirupathi ladu pathi pesunga GK
@sajeevancsi62282 ай бұрын
🎉
@giri94782 ай бұрын
engineering facts got new problem/reason for creating a new video on explosion of battery
@harishantosh22282 ай бұрын
Human Intelligent is destructive
@godi24ful2 ай бұрын
Please explain the details of the small moon in one video bro
@dharmalingamm8922 ай бұрын
அறிவியல் ஆபத்தானது என்று ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டும் ஆறு அறிவுள்ள மனுஷனுக்கு எதுக்கு போர் பேசியே தீர்த்துக் கொள்ள லாமே