டி. ராஜேந்தரின் இசையில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் . நளினி அப்ப எவ்ளோ அழகா இருக்காங்க ? இப்ப .........? ? ?
@bossraaja12674 ай бұрын
@@raagumegan crosin ( )
@UVTAMIL3 ай бұрын
😅
@bossraaja12673 ай бұрын
@@raagumegan பெட்ரோல் baraaal
@rajamohan81062 ай бұрын
இப்போது கிழவி..
@ramyakanagaraj1692Ай бұрын
Bro.. nambalukkum vayasaagum
@ravindhiran.d61802 жыл бұрын
எஸ்.பி.பாலசுப்ரமணியன் is great ! T.ராஜேந்தர் அவரை பயன்படுத்திக் கொண்டது குறித்து மிக்க மகிழ்ச்சி.
@SureshJayakumar-t3o3 ай бұрын
He is great mechan
@GANGAMURALI_13 Жыл бұрын
அப்ப்ப்ப்பா.... என்ன கவிநயம்..... இதைவிட பெண்மையை வர்ணிக்க முடியுமோ... Tr.. TR தான்....
@sdhanasekaran15997 ай бұрын
பதினோராம் வகுப்பு படிக்கும் போது வெளியான படம்... நம் வயதை கணிக்கும் திரைப்பட ரிலீஸ்.. நாயகன் ரிலீஸ் ஆகும் போது நாங்கள் கல்லூரி மூன்றாமாண்டு.. அடடா என்ன வாழ்க்கை இன்று ஓய்வு பெற்ற பின்னரும் அதே நினைவுகள்
@Family20074 ай бұрын
I was in 4th standard when this film was released
@Ramachandran-yv5hr2 ай бұрын
அப்போ எனக்கும் 16vath
@mohammedtippu9004Ай бұрын
அந்த நாட்கள் சூப்பர் சார்
@duraisamy12046 жыл бұрын
1982 ல் வெளிவந்த படம் கால் நூற்றாண்டு கடந்துவிட்டாலும் இன்று வரை எவரேனும் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் பின்னனி இசை இயக்கம் நடிப்பு நடனம் ஒளிப்பதிவு அரங்கஅமைப்பு படம் வெளியீடு என அனைத்து பணிகளை சிறப்பாக முடித்து படத்திற்கு படம் அனுபவமில்லா புதுமுகங்களை நடிக்க வைத்து எல்லா படங்களையும் வெள்ளி விழா கான வைத்து தனக்கென அரசியல் குடும்ப நபர்களின் ஈடுபாடு பத்திரிக்கை ஆசிரியர் என பிரமிக்க வைத்த T R இன்று சிலருக்கு அவரை பார்த்தால் கிண்டலாக தெரியலாம் இந்த பாடலை பாருங்கள் இதில் இருக்கிறது போல இன்று யாராவது அமைக்க முடியுமா இதுதான் T ராஜேந்தர் M A
@Nagaraj-gz2st6 жыл бұрын
duraisamy duraisamy
@xavieramala25786 жыл бұрын
He is a great man
@sap_distributors6 жыл бұрын
Nice Expressions..
@sunilkumar-xi9gf6 жыл бұрын
உண்மை நண்பரே...
@meenavarshinimeenavarshini39286 жыл бұрын
adiyo song SPB Janaki audio songs audio songs
@JawaharA-gl2nwАй бұрын
நான் 6 ம் வகுப்பு லீவுக்கு சென்னை வந்தேன் அப்போது இந்த படம் ரிலீஸ் நாங்கள் T நகரில் இருந்தோம் கிருஷ்ணவேனி தியேட்டரில் டிக்கெட் கிடைக்கவே இல்லை அப்பறரமா என் அப்பா தேவிபாரடைஸ் தியேட்டரில் ரிசவர் செய்து என்னை கூட்டி போயி படம் பார்த்தோம் மறக்க முடியாத படம்
@sivasankaran714650 минут бұрын
சாகாவரம்பெற்ற தமிழ் பாடல்களில் இதுவும் ஒன்று டி ஆர் எனும் அற்புதகலைஞனுக்கு ஒரு மெகா சல்யூட்
@seythappaseythan97522 жыл бұрын
பாடலின் நடுவில் வரும் லால்ல ல லால் ல... அற்புதம் 💞
@redrose93119 ай бұрын
Lala LA nice ❤
@Indran716 ай бұрын
It is B.S.Sasirekha...
@dhanalakshmipadmanathan51864 ай бұрын
ஆம் மிக பெரிய பாடகி@@Indran71
@sanjaykumar-oz3uz6 жыл бұрын
தனித்தன்மை வாய்ந்த அற்புதமான பாடல்.. டி ஆர் ரின் பாடல்களில் நல்ல தமிழ் வாழ்கிறது... என் ஊர்க்காரர் என்ற பெருமை எனக்குண்டு... இன்னும் வளர்ந்திருக்க வேண்டியவர்....
@க.பா.லெட்சுமிகாந்தன்5 жыл бұрын
நீங்கள் எந்த ஊர் சார். T.R பற்றி நிறைய குறிப்பிடுங்கள்.
@mmmalai42894 жыл бұрын
Spb tr song sr., 80 களில் உள்ளத்தை கவர்ந்த பாடல்கள் வரிகள் இன்றும் கூட இளைஞர்களை தள்ளாட செய்துகிறது.
@sanjaykumar-oz3uz4 жыл бұрын
@@க.பா.லெட்சுமிகாந்தன் மயிலாடுதுறை... எந்தவொரு பின்புலம் இல்லாது அவரின் நண்பர் இப்ராஹிம் தயாரிப்பில் ஒரு தலை ராகம் திரைப்படம் மூலம் அறியப்பட்டவர்.. திரைத்துறையில் அனைத்து வேலைகளையும் ஒருவராக நின்று வென்று காட்டியவர்... தமிழ் திரையுலகில் செட் போட்டு பிரமாண்டம் காட்டியவர்..
@க.பா.லெட்சுமிகாந்தன்3 жыл бұрын
@@sanjaykumar-oz3uz நான் 8ஆம் வகுப்பு படித்தபோது திருத்துறைப்பூண்டி பிரகநாயகி தியேட்டரில் பரபப்புகிடையே பார்த்த படம். அப்போது இருந்தே இந்த படத்தின் மீதும் TRன் மீதும் தனி ஈர்ப்பு. ஒரு தலை ராகம் மாயவரத்தில் படமாக்க பட்ட இடங்கள் அந்த படத்தில் இடம்பெற்ற. பேராசிரியர்கள் பண்ணையார் வேலையாள் கோயில்கள் AVC வேலாயுதம் ஹால் தரங்கம்பாடி ஸ்டேன் இவைகள் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் போல் உள்ளது.
@Radha-zv2yg7 ай бұрын
Yes true
@jeonjksr21612 жыл бұрын
முகத்தை தாமரையாய் நினைத்து மொய்க்க வந்த வண்டுகள் ஏமாந்த கதை தான் கண்கள். Uff வேற லெவல் தான்.T. R 👌👌👌👌👌👌💞💞💞😍😍
@bossraaja12674 ай бұрын
@@jeonjksr2161 எப்பப்பா கண் = fish அப்புறம் எப்படி கண் = vandu explain this?????
@bossraaja12674 ай бұрын
@@jeonjksr2161 enda meaning idukkul இருக்கு????????
@rajamohan81062 ай бұрын
கற்பனையின் உச்சம் தொட்ட பாடல் வரிகள்...
@narayanansaadhika72332 жыл бұрын
இதுபோல இசையும் பாடல்களும், SPBயின் குரலில் இனிமையும் இனி எப்போதும் கிடைக்காது
@santhirohini5661 Жыл бұрын
இது பாட்டுபலலட்சம்தடவை கேட்டேன்நான் +12படக்கும் போது வெளி வந்த படம்
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பெண் : ஏலேலம்பர ஏலேலம்பர ஏலேலம்பர ஹோய் ஏலேலம்பர ஏலேலம்பர ஏலேலம்பர ஹோய் ஆண் : இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ மோகினி போல் வந்து காளையின் உயிரினைப் பருகியும் சென்றாளோ இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ மோகினி போல் வந்து காளையின் உயிரினைப் பருகியும் சென்றாளோ ஆண் : ரதி என்பேன் மதி என்பேன் கிளி என்பேன் நீ வா உடல் என்பேன் உயிர் என்பேன் உறவென்பேன் நீ வா இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ மோகினி போல் வந்து காளையின் உயிரினைப் பருகியும் சென்றாளோ 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : தென்றலதன் விலாசத்தைத் தம் தோற்றமதில் பெற்று வந்தவள் மின்னலதன் உற்பத்தியை அந்த வானத்துக்கே கற்றுத் தந்தவள் முகத்தைத் தாமரையாய் நினைத்து மொய்த்த வண்டு ஏமாந்த கதைதான் கண்கள் சிந்து பைரவியின் சிந்தும் பைங்கிளியின் குரலில் ஒலிப்பதெல்லாம் பண்கள் ஆண் : பாவை புருவத்தை வளைப்பது புதுவிதம் அதில் பரதமும் படிக்குது அபிநயம் பாவை புருவத்தை வளைப்பது புதுவிதம் அதில் பரதமும் படிக்குது அபிநயம் பெண் : லாலாலாலா லாலாலாலா லாலாலாலா லாலாலாலா இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தேனோ மோகினி போல் வந்து காளையின் உயிரினைப் பருகியும் சென்றேனோ 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 ஆண் : கலைமகள் ஆடினாள் சலங்கைகள் குலுங்கினால் மின்னும் விழியில் உள்ள வைரம் கண்டது நாணம் தழுவ பூமியுள்ளே ஒளிந்தது கருவிழி உருளுது கவிதைகள் மலருது பாதங்கள் அசையுது பாவங்கள் விளையுது எழில் நிலா ஆடும் விழா நடக்குது தேனில் பலா ஊறும் சுவை அவள் சிரிப்பு ஆண் : பொன்னுருகும் கன்னம் குழியே ஒரு புன்முறுவல் சிந்திச் சென்றாள் இந்த மானிடனும் மயங்கிவிட்டான் அந்த மானிடமே மனதை விட்டான் அமுதம் என்ற சொல்லை ஆராய்ச்சி செய்வதற்கு அவனியில் அவளே ஆதாரம் பாண்டிய பேரரசு பார்த்து வியந்ததொரு முத்துச் சரங்கள் இதழோரம் ஆ ஆ ஆ ஆண் : பாவை இதழது சிவப்பெனும் போது பாவம் பவளமும் ஜொலிப்பது ஏது பாவை இதழது சிவப்பெனும் போது பாவம் பவளமும் ஜொலிப்பது ஏது பெண் : லாலாலாலா ஆண் : ஆஹான் பெண் : லாலாலாலா ஆண் : ஹோ ஹோ பெண் : லாலாலாலா ஆண் : ஏ ஏஹே பெண் : லாலாலாலா ஆண் : ஆஅ பெண் : இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தானோ ஆண் : ஹ்ம்ம் ம்ம் பெண் : மோகினி போல் வந்து காளையின் உயிரினைப் பருகியும் சென்றானோ ஆண் : ஓ ரதி என்பேன் மதி என்பேன் கிளி என்பேன் நீ வா உடல் என்பேன் உயிர் என்பேன் உறவென்பேன் நீ வா இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ மோகினி போல் வந்து காளையின் உயிரினைப் பருகியும் சென்றாளோ 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
@muthukrishnan84334 жыл бұрын
Tr sir
@ayyanarayyanar94572 жыл бұрын
P P P P L 01
@ktr60542 жыл бұрын
@@muthukrishnan8433 supper👍 TrR SIR
@chellappanelango70462 жыл бұрын
ண்
@Murugesanmurugesan-nl6uj3 ай бұрын
2:01
@veninachiappan9012 жыл бұрын
என் சிறுவயதில் இந்த பாடல் இலங்கை வானொலி ல் அதிகமாக கேட்டு யாசித்து பாடல் இன்று தான் கண்வழியாக பார்த்தேன்
@raja-hl8lz2 жыл бұрын
Annum pro
@muruganantham71742 жыл бұрын
@@raja-hl8lz ttygghvjm.mvuv
@muruganantham71742 жыл бұрын
Gyixixhcu PC v cc v ifvhjfth
@vishwanathanpalanisamy94922 жыл бұрын
@@raja-hl8lz
@kjagadeesan27763 жыл бұрын
நல்ல உவமைகளை உள்ளடக்கி பாடல்கள் எழுதுவதில் வல்லவர் டி.ராஜேந்தர்..காதல் தோல்வி அடைந்தவர்களுக்கு கவிதைகள் நன்கு வரும் என்பதற்கு இவர் ஒரு நல் உதாரணம்... "" பாவை புருவத்தை வளைப்பது பது விதம்..அதில் பரதமும் படிக்குது அபிநயம். "" .
@VICKY_FYGAMER2 жыл бұрын
X An ç n CV nn. C CB CVC
@savarinayagams94167 ай бұрын
நான் 1982 ஆம் ஆண்டு எட்டாம் வகுப்பு புனித வளனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சூசை நகர் படிக்கும்போது ஆரணியில் இந்த படம் பார்த்தேன் இன்று அந்த தியேட்டர் இல்லை அந்த இடத்தில் புதிய கடைகள் அந்த இடத்தில் வந்துவிட்டது தியேட்டர் முன் ஒரு மாதா கோவில் இருந்தது மாதா கோவில் இன்றும் உள்ளது தியேட்டர் இன்று இல்லை நான் நிறைய படங்கள் இந்த தியேட்டர்களில் பார்த்து உள்ளேன் என்ன செய்வது காலத்தின் கட்டாயம்
@NAGARAJ-TNR2 жыл бұрын
நம்ம TR சார் போல் பெண்மையை வர்ணிக்க யாரால் முடியும் இனிய பாடல்
@jehabarshaikdawood21492 жыл бұрын
அந்த காலத்து நினைவுகள் மெல்ல மெல்ல.. திருத்துறைப்பூண்டி ஸ்ரீ பிரஹன் நாயகி டாக்கீஸில் படத்தை பார்த்து ரசித்த அந்த அனுபவத்தை விவரிக்க வார்த்தைகளை தேடிக்கொண்டே இருக்கேன்.. 😔😔
@amirthavelvel35482 жыл бұрын
அந்த நாள் நியாபகம்.... அந்த தியேட்டர் இல்லை
@jehabarshaikdawood21492 жыл бұрын
ஆம் சகோ.. தற்போது ஸ்ரீ பிரஹன் நாயகி டாக்கீஸ் இல்லை என கேள்வியுற்றேன் 😔
@malligamathi1894Ай бұрын
மின்னல் அதன் உற்பத்தியை அந்த வானத்துக்கே கற்றுக்கொடுத்தார்
@perianenila95659 күн бұрын
பாவை இதழது சிவப்பெனும் போது.. பாவம் பவளமும் ஜொலிப்பது ஏது? ஆஹா.. எவ்வளவு சிறப்பான உவமை..... ❤
@tamilpraba8054 жыл бұрын
ஏழிசை ஏந்தல், பல்கலைவித்தகர், அஷ்டாவதானி அவரை வெல்ல எவர் வந்தாலும் முடியாது.. அவருக்கு நிகர் அவரே.அவர் எழுதிய எதுகை மோனை இயைபு பாடல் அமைப்பு இது வரைக்கும் எவரும் அவரை மிஞ்சவில்லை .. அவரிடம் கெஞ்சதான் முடியும்..
@annaduraipkk43494 жыл бұрын
👌👌👌👌👌💎💎💎💎🙏🙏🙏🙏
@drdkannan83984 жыл бұрын
Super.its true
@barakath12334 жыл бұрын
Nalla Tamilan Tr
@BalasubramanianBalasubra-xk5tw7 ай бұрын
@@barakath1233 ......,, mm,,
@BalasubramanianBalasubra-xk5tw7 ай бұрын
@@barakath1233 ......,, mm,,
@govarthanamramakrishnan53102 жыл бұрын
இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சுளிக்காமல் கேட்டு கொண்டே இருக்கலாம் பாடல் வரிகள் மற்றும் இசை தயாரிப்பு அருமை
பிரமாதமான பாடல் வரிகள், சுத்தமான தமிழ் என்றால் TR தான்.
@nivascr7543 жыл бұрын
"சுருள் வாழையின் மென்மையை meniyil கொண்டவளே " TR இன் இந்த வரிகளை கேட்ட கவிஞர் கண்ணதாசன் இது போன்ற உவமை எனக்கு தோன்றவில்லையே... அபாரம் என்று பாராட்டினாராம்..... TR பாடல் ஆசிரியராய் மட்டும் இருந்திருந்தால்... நமக்கு இன்னும் பல அற்புதம் கிடைத்திருக்கும்.....
@amaran-ue4xn2 жыл бұрын
🙏👍🙏👍🙏👍🙏👍🙏
@balemurupi6592 жыл бұрын
@@gopalakrishnanthulasidasan5488 அது இரயில் பயணங்களில்
@gopurajasekar89552 жыл бұрын
கதாசிரியர் ஒருவரை உதவிக்கு வைத்திருந்தாலே போதுமானது! மற்ற துறைகளில் எல்லாம் பின்னி பெடலெடுத்துக் கொண்டிருந்தவர் தானே!
@progressoffice3772 жыл бұрын
பாடல் வெளியான ஆண்டும் கண்ணதாசன் ஆண்டும் .. உதைக்கிறதே
@sankaramoorthy35652 жыл бұрын
@@progressoffice377 Yes
@senthilkumarc97832 жыл бұрын
நளினையை அழகாய் காட்டிய இயக்குநர் நீர் ஒருவர்தான்...
@manmathan1194 Жыл бұрын
அப்பொழுது அவள் அழகாகத்தான் இருந்தா .அவளது மாங்கனிகளும் குண்டியும் செம்மையாக இருந்தன ..டி ஆர் அவரை செம்மையாக வேலை எடுத்தான்
@SivaSiva-en7hc5 ай бұрын
நளினி கேபிசெட்டிபாளையம் சூட்டிங் வந்ந பெலுது நான் நாளினியா விடியா விடியா வேலை எடுத்தேன் ❤❤❤❤
@bossraaja12674 ай бұрын
@@senthilkumarc9783 ஹார்ஸ் ???????
@thayaparanaruppillai47343 ай бұрын
@@SivaSiva-en7hc Tell
@ramyakanagaraj1692Ай бұрын
Nalini always looks good
@palanisamyr32132 жыл бұрын
அந்த காலத்தில் கேட்ட பாடல். நளினியின்..அழகில், மயங்கிய நாட்க ள், உண்மையிலேய. நளினி, இந்திரலோகத்து சுந்தரி தான்.. மறக்கமுடியாத பேரள கி.
@palanisamyr32132 жыл бұрын
நளிநிதியின், பரதநாட்டியம், அருமை ....
@SivaSiva-en7hc Жыл бұрын
Naline butiful figar I love you darling
@manmathan1194 Жыл бұрын
சினிமா தியேட்டரில் நளினியை பார்த்துக்கொண்டு கையடித்தவர்கள் ஏராளம். தட்டுவானி நளினியை வேலை எடுத்தது போல இருக்கும்
@gopiacting Жыл бұрын
பேரள கி தவறு பேரழகி ஓகே?
@kanagaveleswari42355 ай бұрын
Super
@kmkrishnan084 жыл бұрын
Master piece by TR. This can definitely Match the works of great Ilayaraja. Particularly i like the "அமுதம் என்ற சொல்லை ஆராய்ச்சி செய்வதற்கு அவனியில் அவளே ஆதாரம் பாண்டிய பேரரசு பார்த்து வியந்ததொரு முத்துச் சரங்கள் இதழோரம் ஹா…ஆ…ஆ And not to Forget Nalini's dance. Excellent.
@mariappanc17914 жыл бұрын
T.ராஜேந்தர் ஒரு கலை பொக்கிஷம் அனைத்து திறமையும் உள்ள ஒரே ஒரு உண்னத தமிழ் கலைஞன் வாழ்க பல்லாண்டு
@ranimurugan98942 жыл бұрын
qqqqqqqqqqqqq
@ranimurugan98942 жыл бұрын
qqqqqqqqqq
@ranimurugan98942 жыл бұрын
qqq2qqqåqqq3zqq q++₩
@ranimurugan98942 жыл бұрын
qqqqqqqq
@senthilbharathi6960 Жыл бұрын
இதுபோன்ற பாடலை தருமா இன்றையதலமுறை
@veeranshanthi32852 жыл бұрын
1982 to 1985 எங்கள் தூக்கத்தை தொலைத்த பாடல்
@PonsNewsBitesАй бұрын
உன்மையான காதல் பன்னங்கவங்கழுக்கு மட்டுமே வலிக்கும் வலி
@ekambaramjagadeesan50532 жыл бұрын
இன்று கேட்டாலும் உயிரை மீட்டும்
@Simson6152 жыл бұрын
Indha Maanidanum manathai vittan andha maanidam ey manadhai vittan. Such great lyrics by TR. This song is pure Gold in every way. Super dance by Nalini
@jayachandranponnusamy17704 жыл бұрын
Salute to T. Rajender Sir. 80's Nostalgia. With Love from Malaysia 🇲🇾
@xavierpaulraj23147 ай бұрын
துவரங்குறிச்சி அழகப்பா தியேட்டர்ல பார்த்த திரைப்படம்
@ramamurthid29873 жыл бұрын
TR கூட SPB ! கேட்கவா வேண்டும் ! பிச்சு உதறிட்டாங்க ரெண்டு பேரும் ! இவங்க காம்பினேஷனில் அத்தனை பாட்டும் சூப்பர் ஹிட் !
உயிருள்ள வரை உஷா படம் எக்காலத்திலும் மறைக்கமுடியாத நினைவுலைகள்
@thangatamilamedia28775 ай бұрын
நான் இந்த படத்தை பார்த்த இரவு மருநாள் கவிஞன் ஆகிவிட்டேன்
@bossraaja12674 ай бұрын
@@thangatamilamedia2877 ohhhhh super some will take 24 yrs for poet ஆனால் 24 yrs la ur poet great wondeeful ( அப்படின்னு ஒரு வீனா ponna பட்டிமன்ற தலைவர் ஆகி விடுங்க
@ஆளப்போறான்தமிழன்-வ9ண2 жыл бұрын
ரசிக்கத்தான் மனது மறக்குமோ? பாடலில் இனிமை!... பாடல் வரிகள் அருமை!..
@SelvamSelvam-so3we4 жыл бұрын
T,R-ன் அடைமழை காலத்தில் பெய்த அமுத மழை இது....P,S,K,
@ஜெயம்-e4e7 ай бұрын
உச்சம் நின்ற வெள்ளிநிலவும்❤ என் வாசல் வந்து கதவடைக்கும்❤❤ பழகும் இசைகுழலில் பருவம் வந்த வண்டு மழையின் மேகத்தினை அழைக்கிறதே 🤯 சென்னை இருந்த மாநிலத்தின் வெப்பம் கொன்றிடவே😊😊
@ArumugamArumugam-bw1vu2 ай бұрын
டி ராஜேந்தர் அவர்களின் இசை சொல்ல வார்த்தைகள் இல்லை
@janamaha63237 ай бұрын
என் சிறிய வயதில் ஒசூர் பாலாஜி தியேட்டரில் கண்டு ரசித்த படம்.கட்டணம் இரண்டரை ரூபாய்.(2-50)
@SakthiVel-hb1vm2 жыл бұрын
இந்தபடம்13தடவைதிருப்பூர்ராம்லஷ்மன்தியேட்டரில்பார்த்தேன்அப்படிஒருகலக்கல்படம்கல்லூரிஇளவட்டங்களைகொள்ளைகொன்டபடம்உ உ வரை உஷா உஷா
@jeevivadivelu53084 ай бұрын
இசை மற்றும் பாடல்களுக்கு இவர் ஒரு பல்கலைக்கழகம்
@rkumaresh6 жыл бұрын
if TR had continued his working only in film industry we would have got many more great songs. TR is a born genius.
@alluvarsha60363 жыл бұрын
Sa
@sankarand9728 Жыл бұрын
Actor Ganga passed away on 11/11...May his soul rest in peace!. 40 yrs ago, this film and songs were hit all over TN. unfortunately, actor Ganga could not succeed... All credit goes to TR. he was able to do all by himself...including music and lyrics...which is really great....this song takes one back to good old 80s..
@sweetrameshkm2 жыл бұрын
வரிகள் ஒவொன்றும் மிக அற்ப்புதம் 🙏🏽
@madhesyarn88914 жыл бұрын
Wow wonderful music T.R paadal varihal ssshh Appa Appapa SPB Anna golden voice drums naliniyin alho alahu super vaalthukkal vaalha valarha
@mithunchakra784711 ай бұрын
excellent editing! More than 100cuts, overlap video on corners, mind blowing, Hats off to TR sir, the legend in multi skills.😮❤
@balasundarambalasundaram13673 жыл бұрын
பாவை புருவத்தை வளைப்பது புதுவிதம் அதில் பரதமும் படிக்குது அபிநயம்.! ஆஹா.
@selvam94244 жыл бұрын
1983 ல் எனக்கு 17வயது அந்த அறியாவதிலே என்னை கவர்ந்த பாடல் !!!!!!!!!!
@karthikdurai52492 жыл бұрын
1982
@anbanandhan88262 жыл бұрын
@@karthikdurai5249 1983 crt bro rajini tudikkum karangalsame day realeased
@mugunthaningram33312 жыл бұрын
நான் பிறந்த வருடம்
@manmathan11942 жыл бұрын
17 வயது என்பது அறியா பருவம் கிடையாது பருவத்தின் தலைவாசல். ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி.அந்தப் படத்தில் நளினியை பார்க்கும் பொழுது உங்கள் தம்பி 90 டிகிரியில் ஆடி இருப்பானே
@sasikala50543 ай бұрын
எனக்கும் அதே வயதுதான்
@Simson6153 жыл бұрын
TR excelled himself in lyrics and music of this song. He is on the list with the best of the best in India.
@sridhardhaksanamurthy39652 жыл бұрын
சூப்பர்🙏🙏🙏🙏🙏
@thiruvani19597 ай бұрын
என் சிறுவயதில் ரேடியோ வில் கேட்ட பாடல் இன்று தான்
@bharathis98446 жыл бұрын
என் காதலியின் ஞாபகம் வந்தது. நன்றி
@bossraaja12674 ай бұрын
@@bharathis9844 கவிதை லவ் பண்ணா sonn a நீங்க-----------
@kavithamoorthy42634 жыл бұрын
Miss you spb sir. Wow mesmerizing voice,.female voice also super
@SKumar-qu5zx2 жыл бұрын
சசிரேகா என்ன குரல் அருமை ,
@jeyaxeroxbalu51396 жыл бұрын
"இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ மோகினி போல் வந்து காளையின் உயிரினை பருகியும் சென்றாளோ இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ மோகினி போல் வந்து காளையின் உயிரினை பருகியும் சென்றாளோ ரதியென்பேன் மதியென்பேன் விதியென்பேன் நீ வா உடலென்பேன் உயிரென்பேன் உறவென்பேன் நீ வா இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ மோகினி போல் வந்து காளையின் உயிரினை பருகியும் சென்றாளோ தென்றலதன் விலாசத்தை தன் தோற்றமதில் பெற்று வந்தவள் மின்னலதன் உற்பத்தியை அந்த வானத்திற்கே கற்றுத் தந்தவள் முகத்தைத் தாமரையாய் நினைத்து மொய்த்த வண்டு ஏமாந்த கதைதான் கண்கள் சிந்து பைரவியின் சிந்தும் பைங்கிளியின் குரலில் ஜொலிப்பதெல்லாம் கண்கள் பாவை புருவத்தை வளைப்பதில் புதுவிதம் அதில் பரதமும் படிக்குது அபிநயம் பாவை புருவத்தை வளைப்பதில் புதுவிதம் அதில் பரதமும் படிக்குது அபிநயம் லாலாலலா லாலாலலா இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தேனோ மோகினி போல் வந்து காளையின் உயிரினை பருகியும் சென்றேனோ கலைமகள் ஆடினாள் சலங்கைகள் குலுங்கினாள் மின்னும் விழியை வைரம் கண்டது நாணம் தழுவ பூமி உள்ளே ஒளிந்தது கருவிழி உருலுது கவிதைகள் மலருது பாதங்கள் அசையுது பாவங்கள் விளையுது எழில் நிலா ஆடும் விழா நடக்குது தேனில் பலா ஊறும் சுவை அவள் சிரிப்பு பொன்னுருகும் கன்னம் குழிய ஒரு புன்முறுவல் சிந்திச் சென்றாள் இந்த மானிடன் மயங்கி விட்டான் அந்த மானிடம் மனதை விட்டான் அமுதம் என்ற சொல்லை ஆராய்ச்சி செய்வதற்கு அவனியில் அவளே ஆதாரம் பாண்டிப் பேரரசு பார்த்த வியந்ததொரு முத்துச் சரங்கள் இதழோரம் ஹஆ... பாவை இதழ் அது சிவப்பெனும் போது பாவம் பவளமும் ஜொலிப்பது ஏது பாவை இதழ் அது... லாலாலலா... லாலாலலா... இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தேனோ மோகினி போல் வந்து காளையின் உயிரினை பருகியும் சென்றேனோ ரதியென்பேன் மதியென்பேன் விதியென்பேன் நீ வா உடலென்பேன் உயிரென்பேன் உறவென்பேன் நீ வா இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ மோகினி போல் வந்து காளையின் உயிரினை பருகியும் சென்றாளோ" 35 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த படம். நெஞ்சை வருடும் இளமைக் காலங்கள். நினைத்துப் பார்ப்பதில் சுகமான Spbalu- TR ராகங்கள்.
@m.s.m.s6456 жыл бұрын
My favourite song dance music semma
@asankar13666 жыл бұрын
jeyaxerox balu
@sridharo.s.41666 жыл бұрын
This is the correct sentence. Kindly correct. பாவம் பவளமும் ஜொலிப்பது ஏது..? (தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம்)
@puvilanj3476 жыл бұрын
jeyaxerox balu
@puvilanj3476 жыл бұрын
sridhar O.S.
@kalidasan8776 ай бұрын
பென்னை பென்னாக மதித்தவரே நீவீர்வாழ்க
@shajahanahmad19847 ай бұрын
நான் பணிரெண்டாம் வகுப்பு ஆண்டுத் தேர்வு எழுதிய காலத்தில் இந்த படம் வெளியானது.
@kalimuthu99227 ай бұрын
உண்மையில் சகலகலா வல்லவன் டி ராஜேந்தர்
@sekharkarthik8964 жыл бұрын
Sasireka velvet voice +SPB golden voice=This song.
@arumugamondimuthu9877 Жыл бұрын
காலத்தால் அழியாத இசையின்வர்ண ஜாலங்கள் ரேடியோவில் கேட்டு கொண்டு இருப்போம்
SPB legend no one in this world can sing like him . TR is another legend no one in this world can make film like him
@AnandanKrishnan-vl6be Жыл бұрын
before 40. Years at gudiyattam. Laksmi theatre. Relese
@vettriselvan64366 жыл бұрын
ஒன்பது எழுத்து நாயகன் ஏனென்றால் அவர் நடித்து இயக்கிய படங்கள் எல்லாம் ஒன்பது எழுத்தை கொண்டு இருக்கும்
@aathikesavan67274 жыл бұрын
lllllllpppppop lollllpllpplpllppllplplpl pollpplllllplpllplplpppop lollipop Ll pool pop loop loop poll llop pplplplpplpllp
@sudhakarsudha37583 жыл бұрын
@@aathikesavan6727 yy
@anbanandhan88262 жыл бұрын
Pookkal vedum doothu and unakkaka oru roja TR titles 9letters given to others film
@LloydMuthu2 жыл бұрын
காதல் ரசம் TR சார் ..உங்க திறமைக்கு அடிமை
@murali2610703 жыл бұрын
இந்த பாடல்ல எல்லாருக்கும் ஒரு மெமரி மறைஞ்சு இருக்கும்.....08/11/21
@PonsNewsBites12 күн бұрын
போதையில் இந்த பாட்ட கேட்டா என்னென்னமோ பன்னுதுடா போங்க
@subhashinims62977 ай бұрын
Reminds me of the golden days. Went to this film with my mom, aunt and cousins when I was in 8th std.
@أمناصر-س4س6 жыл бұрын
உயிர்உள்ளாவறை உஷா எனக்கு மிகமிக பிடித்தாதுஇந்தா பாடல் இந்திறலோகத்துசுந்தரி எந்தன்,நாடோடிமன்னானே நியும்இந்தபாடால்கேட்பயா உஷா உஷா உஷா அசினா நான் உஷா
@saravanang59796 жыл бұрын
أم ناصر super
@sowmiya.m24352 жыл бұрын
என் முதல் காதல் பாடல்
@manmathan11942 жыл бұрын
@@sowmiya.m2435 விளக்கமாக சொல்லுங்கள் சௌமியா
@ratanb35754 жыл бұрын
திரையுலகின் ஒரே ஒரு சகலகலாவல்லவன்
@YB..YB..YB..YB....7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤.🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂💔💔💔💔💔💋💋💋💋 இந்த சாங் எனக்கு ரொ...ம்ப பிடித்த பாடல் வரிகள்.. இந்த சாங்கை என் உயிர் காதலி என் யமுனாவுக்கு மட்டுமே அர்ப்பணிக்கிறேன்..❤💚
@madhesyarn88914 жыл бұрын
Super Good T R Anna arumainga brother indrum neengal Tamil Nadu fulla district vice music program pannalam full responsibility irukum vaalthukkal brother
@SundaraRaj-l6d3 ай бұрын
அருமை அருமை 🎉🎉
@mariselvam15702 жыл бұрын
T.R siroda Vera level paatu
@umarani22412 жыл бұрын
Nalini ma soooo pretty,❤️❤️❤️❤️n the song is amazing
@Aaron236742 жыл бұрын
Hi uma
@Aaron236742 жыл бұрын
Hi pa
@gurumoorthy36884 ай бұрын
நான் +2படிக்கும் போது என் காதலியோடு அரக்கோணம் கற்பகம் திரையரங்கில் 4முறை பார்த்து இருக்கிறேன்
@Bakrudeen.a.f6 жыл бұрын
ரதி என்பென் மதி என்பென் வரிகள் சூப்பர்
@Pain_Gaming___956 жыл бұрын
thadi karan edutha film ellamea super I love thadikaran
@ramkumarram50476 жыл бұрын
அறியாத இலைமை. சிந்தியுங்கள். வரிகள் சூப்பர் ஹிட் பாடல்...