Leoni comedy speech | jothidar babu | EPS OPS | Sasikala | DMK Election campaign speech 2021

  Рет қаралды 228,338

Neerthirai

Neerthirai

Күн бұрын

Leoni's comparison comedy on Edappadi, Sasikala, and Jothidar babu. Leoni's funny speech on Edappadi requested to light the lamp in the house for J Jayalalitha's birthday.
leoni,
i leoni,
dindigul i leoni,
leoni speech,
leoni pattimandram,
dindigul leoni dmk speech,
leoni dmk election speech,
DMK Election campaign speech 2021,
DMK Election speech 2021,

Пікірлер: 272
@shobhanaharish8778
@shobhanaharish8778 3 жыл бұрын
Excellent
@EAGLEVIEWTAMIL
@EAGLEVIEWTAMIL 3 жыл бұрын
இன்று முழுவதும்.... தானாக சிரிக்க வைத்து விட்டிர்கள்.... டிங். ட்டிங்... போங்க சார் 🌹🌹🌹🌹❤
@rajeshswamydhas7870
@rajeshswamydhas7870 3 жыл бұрын
Mr.Sahayam,IAS. Always welcome to TN politics.This is the real fulfillment of Mr.Kamaraj dream.One day TN Govt will lead by a pure and humble IAS officer. Thanks🙏let us unit for big change.........
@sathamyasmine46
@sathamyasmine46 3 жыл бұрын
அருமையான பேச்சு
@ravindranp.r9704
@ravindranp.r9704 3 жыл бұрын
நானும் தெருத்தெருவா Moter cycle ல் சுத்திப்பார்த்தேன். விளக்கேத்த ஆளே இல்லை விசாரித்ததில் விளக்கேத்த பிரியானி பாக்கெட்டும், எண்ணெய் வாங் பணமும் கொடுக்கலையாம்
@peteramutha8921
@peteramutha8921 3 жыл бұрын
லியோனி பேச்ச கேட்டாலே இப்ப காறி துப்பணுன்னு தோணுது
@hildaalphonse2239
@hildaalphonse2239 3 жыл бұрын
இவனை போன்றவர்கள் நாட்டுக்கு மிகப் பெரிய சாபக்கேடு....
@lailapalani1403
@lailapalani1403 3 жыл бұрын
Arumayana pechu. Vazhthukal
@prabhus8418
@prabhus8418 3 жыл бұрын
Super Liyoni sir Bayagaram speech
@martindavid9296
@martindavid9296 3 жыл бұрын
Samas Writes: "என் காலத்தில் இவ்வளவு ஏளனப்படுத்தப்பட்ட ஒரு தலைவர் இல்லை; அவருடைய தந்தை எதிர்கொண்ட வெறுப்பையும் அவமதிப்புகளையும் கணக்கில் கொண்டே எழுதுகிறேன். சென்னை மேயர் பதவியில் இருந்த காலம் தொட்டு அவரைக் கவனிக்கிறேன். ஒரு நல்ல நிர்வாகி என்பதை நிரூபிக்கும் யத்தனத்தை அவர் தொடர்ந்து வெளிப்படுத்திவந்திருக்கிறார். தவறுகள் சுட்டிக்காட்டப்படும்போதெல்லாம் திருத்திக்கொண்டிருக்கிறார். பல மாநிலங்களில் ஆளுங்கட்சிகளே பாஜகவால் சிதறடிக்கப்படும் நிலையில், அதிகாரத்தில் இல்லாத கட்சியில் எந்த விரிசலும் இல்லாமல் அதிகார மாற்றத்தைச் சாத்தியப்படுத்தியதுடன் 2019 மக்களவைத் தேர்தலில் பெரும் வெற்றியையும் கட்சிக்குக் குவித்தார். நாடாளுமன்றத்தில் பல முக்கியமான விஷயங்களில் பாதிக்கப்படும் மக்கள் பக்கம் திமுக நின்றது. இன்று தமிழக அரசு முன்னெடுத்திருக்கும் பல மக்கள் நலச் செயல்பாடுகளுக்கு திமுகவும் அவர் தந்த அழுத்தங்களும் உறுதியான காரணங்கள். இவற்றையெல்லாம் மறுதலிப்பதும், அவரை இகழ்ந்துரைப்பதும் அவரவரிடம் உள்ள சாதிய வன்மம் / சுய வெறுப்பு - சுய இழிவின் உமிழ்வைத் தவிர வேறு இல்லை. எல்லாத் தலைவர்கள் மீதும் உள்ளதுபோல அவர் மீதும் எனக்கு விமர்சனங்கள் உண்டு. ஆனால், மக்களுக்காக உழைக்கும் ஒரு அரசியல் தலைவர் மீது இவ்வளவு அவமதிப்புகள் கொட்டப்படும்போது அவரது கரங்களைப் பற்றி அன்பைத் தெரிவிப்பது தார்மிகக் கடமை ஆகிறது. மக்களுக்கான உங்கள் பணிகள் செழிக்கட்டும்.. கனவுகள் வெல்லட்டும்... பிறந்த நாள் வாழ்த்துகள் திரு.மு.க.ஸ்டாலின்!"
@Rajaram-wd3vn
@Rajaram-wd3vn 3 жыл бұрын
Super Teacher my dear Dundukal king sir
@VASANTHKUMAR-zc4rr
@VASANTHKUMAR-zc4rr 3 жыл бұрын
அண்ணன் ஒருத்தர் போதும் தரைநக்கி அதிமுக கூட்டத்தை கதர விடுகிறார் அருமை....
@murugesan84892
@murugesan84892 3 жыл бұрын
இவரே அதிகமாக நக்குகிறார்
@hildaalphonse2239
@hildaalphonse2239 3 жыл бұрын
நக்கி, நக்கியே இந்தக் கோனவாயன் கட்டுமர கட்சியை ஆழ் கடலுக்குள் மூழ்கடித்து விடுவான்
@kottesvijay1544
@kottesvijay1544 3 жыл бұрын
Nic sir
@rajeshg5276
@rajeshg5276 3 жыл бұрын
Comedy..., Super
@MULTIPLAYS__576
@MULTIPLAYS__576 3 жыл бұрын
Arumai anna
@prabakaransekar3351
@prabakaransekar3351 3 жыл бұрын
வேற லெவல் பேச்சு
@vikramvikram1017
@vikramvikram1017 3 жыл бұрын
Reality of leo speech can be seen how d people in the background people laugh and enjoy 😉
@user-el1jq6wu9x
@user-el1jq6wu9x 8 ай бұрын
.😊😊 23:32
@murugesan84892
@murugesan84892 3 жыл бұрын
நீங்கள் நல்ல பேச்சாளர் தான் ஆனால் தமிழினத்தை அழிக்க துணை நின்ற ஒரு கட்சி யில் இருப்பது வேதனை.
@sundaramc9682
@sundaramc9682 3 жыл бұрын
என்ன செய்வது பிழைக்க வழி வேண்டுமல்லவா கேவலம்
@ganesanswaminathan4608
@ganesanswaminathan4608 3 жыл бұрын
Super nakkal comment. Leoni jay.
@TheSree1969
@TheSree1969 3 жыл бұрын
Konjam valaranumpa leoni
@DhanalakshmiMurugavel
@DhanalakshmiMurugavel 3 жыл бұрын
Poda dei poitu kudumbatha paruda
@meenatchisundaram2945
@meenatchisundaram2945 3 жыл бұрын
நன்று
@ganesanswaminathan4608
@ganesanswaminathan4608 3 жыл бұрын
Super leoni
@bashirrahmath2629
@bashirrahmath2629 3 жыл бұрын
I love you Leonie sir🇧🇭🇧🇭🇧🇭🇮🇳🇮🇳🇮🇳
@ganesan.mm.ganesan3631
@ganesan.mm.ganesan3631 3 жыл бұрын
Well done
@sripriya6360
@sripriya6360 3 жыл бұрын
👏
@edwinwin3800
@edwinwin3800 3 жыл бұрын
Leon sir unga speach nan kattu eangan vaerru eallam Vallie. serechi serechi vaerru valli super Leon sir
@Ult264
@Ult264 3 жыл бұрын
super sir
@lathavincent5542
@lathavincent5542 3 жыл бұрын
Lioni Anna pesum pothu kavanamaga pesunga Nam ehirigal Nam Siru pilaya kooda perisu padutha kathirunganga intha speach la miga peria patch thavaru pesuninga
@jothirajseetha5894
@jothirajseetha5894 3 жыл бұрын
இவ்வளவு படித்த நீ நா காக்க என்று வள்ளுவர் சொன்னத படிக்கலேயப்பா
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 3 жыл бұрын
விளக்கு புடிச்சே பழகிப்போச்சு அம்மா சின்னம்மா வளர்ப்புகளுக்கு
@priyamohan27
@priyamohan27 3 жыл бұрын
இவர்கள் ஆட்சியில் ஏழைகள் அடுப்பில் பூனைகளை உறங்க வைத்துவிட்டு ஆட்சியாளர் கட்டளை இட்டு விளக்கெரிய வைப்பதில் என்ன நல்லது நடக்கும்.
@KannanKannan-qu6xr
@KannanKannan-qu6xr 3 жыл бұрын
Supersir
@s.p4122
@s.p4122 3 жыл бұрын
திருடர்கள் முன்னேற்ற கழகத்திற்காக தேர்தல் பிரச்சாரம் செய்த வடிவேல் இப்போது அழுது புலம்பிக் கொண்டிருக்கிறார்..... நீயும் அந்த நிலையை சந்திக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை 😂
@rajendranveerappan5099
@rajendranveerappan5099 3 жыл бұрын
Thank you for remind him.
@kanthasamysivarajah2087
@kanthasamysivarajah2087 3 жыл бұрын
அப்படயே ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர் சாவுக்கும் உங்கள் தலைவர் கருணாநிதி யும் உங்கள் தளபதி ஸ்டாலின் ணும்தான் காரணமாக இருந்தார்கள் என்று மிக பெருமையாக சொல்லுங்கள் சாமி இதுதானே நீங்கள் செய்த பெரும் சாதனை
@muruganthunaiyahindurace2831
@muruganthunaiyahindurace2831 3 жыл бұрын
ஐயா காசு வாங்கி ஓட்டு போடுறோம்னு.. ஒங்கய்யா துண்டு சீட்டு ஸ்டாலின் தப்பு தப்பா தமிழ பேசுறத நிறுத்தி விட்டு பேச சொல்லுங்க 😜
@s.jayakumarj.r.s.k9287
@s.jayakumarj.r.s.k9287 3 жыл бұрын
ஆப்பு பிராந்திய குடிச்சிட்டு மேடைய நாரடிக்கும் மனுசா
@thavittupitchaip8127
@thavittupitchaip8127 3 жыл бұрын
ஐயோ தாங்கலடா சாமி இவர தள்ளுவண்டி வியாபாரத்திக்கு அனுப்பினாலோ
@bandulabandula851
@bandulabandula851 2 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rubanruban5476
@rubanruban5476 3 жыл бұрын
For no Roudism no power cut no tasmac vote for DMK
@ganesanswaminathan4608
@ganesanswaminathan4608 3 жыл бұрын
Super
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 3 жыл бұрын
Eps um ops um தான் துரோகியும் எதிரியும்
@srinivasansundararajan9001
@srinivasansundararajan9001 3 жыл бұрын
அருமை, லியோனி!
@mdalinizam
@mdalinizam 3 жыл бұрын
எதிரியும் துரோகியும் எடுபுடி தர்மயுத்தம் இந்த இரண்டும்தான்
@lifeline1808
@lifeline1808 3 жыл бұрын
Leoni un vaila en kunchimani😂😂😂
@kalavathi9214
@kalavathi9214 3 жыл бұрын
காபி . தயிர். வடை. படிக்க. பத்திரிக்கை. இதெல்லாம்.வைக்கலாமா
@shanmugampress5894
@shanmugampress5894 3 жыл бұрын
கழகத் தலைவர் தளபதி உறங்குகிறார்- என்பதை திமுக தளபதியாக விளங்கிய கலைஞர் என்பதை நாம் ஏற்று கொள்கிறோம் லியோனி என்றும் தடுமாறாதவர் . பேச்சாற்றல் மிக்கவர் நல்லவர் நவீன NSK ஆவர்
@josephpandian7923
@josephpandian7923 3 жыл бұрын
Nxt dmk than
@paulsolomon8563
@paulsolomon8563 6 ай бұрын
இவர் தான்( எடப்பாடி ) காவல் துறை மந்திரி. தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடத்தினர் ஆனால் இவர்க்கு ஏதவுமே தெரியாது என்கிறார். நல்ல மந்திரி???!!!
@imayavarman376
@imayavarman376 3 жыл бұрын
அவர், இவர், ன்னு சொல்லிச் சொல்லி யே,,ஏழை எளிய சாமான்ய மக்களுக்களை தொடர்ந்து மொட்டையடித்துக் கொண்டே இருங்கள்...🤯🤯🤯🤯🤯🤯🤯🤯
@pariscity3026
@pariscity3026 3 жыл бұрын
This is good joke
@lailapalani1403
@lailapalani1403 3 жыл бұрын
Arumai
@ilakkiabalamurali2655
@ilakkiabalamurali2655 3 жыл бұрын
Puthaiyal story super
@arokkiaselvan5406
@arokkiaselvan5406 3 жыл бұрын
நாம் தமிழர் கோ
@s.ms.m4818
@s.ms.m4818 3 жыл бұрын
திமுக ‌வெற்றி‌‌‌ நிச்சயம் தளபதி வெற்றி நிச்சயம் வெற்றி பெற்றார்
@natarajanthuluk9733
@natarajanthuluk9733 3 жыл бұрын
விளக்குதானே ஏத்திட்டா போச்சி அதுக்கு நீங்க ரெண்டுபேரும் மண்டைய போடுங்க கூட் ஸ்டாலினையம் கூட்டிப்போங்க ஏத்திடுவோம்🤣🤣🤣🤣
@ragavansundaram4326
@ragavansundaram4326 3 жыл бұрын
Koomali Leoni.... Nalanthara tharamthalntha speech
@ganesansankar467
@ganesansankar467 3 жыл бұрын
நகைச்சுவை பொய் நக்குர சுவை ஆயிடிச்சு
@hrk4475
@hrk4475 3 жыл бұрын
Nakku Thambi Nikki!
@SureshKumar-rd9wv
@SureshKumar-rd9wv 3 жыл бұрын
டிரைவர் போகும்போது ஆக்சிடென்ட் ஆகுமா நீ போகும்போது ஆகாதா
@rkgokul1
@rkgokul1 3 жыл бұрын
Dmk will win all sectors expect mks....
@PadmakumarRajan
@PadmakumarRajan 3 жыл бұрын
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.google.com/search?q=language+wise+internet+adoption+in+india ௪) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௫) speakt.com/top-10-languages-used-internet/ ௬) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: தசபிஇ
@SASIKUMAR-cu2cw
@SASIKUMAR-cu2cw 3 жыл бұрын
🦁stalin next CM
@ganesanswaminathan4608
@ganesanswaminathan4608 3 жыл бұрын
Super fact
@arumugams4855
@arumugams4855 3 жыл бұрын
Ayya Leoni Pattimadram nandathunathanal thamilaka makkalku ongalai theriyum pattimandrathinal makkal ongalai kavarkirarkal ongaluku arasiyal vendam shivajin mathipu ungaluku makkal banathil olathu
@kavinsscoop6764
@kavinsscoop6764 7 ай бұрын
1:03
@ragavansundaram4326
@ragavansundaram4326 3 жыл бұрын
Tamilagatthai thee MOO KAvidamirunthu safeguard seivathe migavum important.... Nila abagarippu kattappanchayatthu, power cut vendam..
@anandanand5108
@anandanand5108 3 жыл бұрын
Un pera neeye keduthukida.
@divyananddr3441
@divyananddr3441 3 жыл бұрын
Good comedy actor.
@sri1147
@sri1147 3 жыл бұрын
இது ஒரு எச்ச சோறு
@babum337
@babum337 3 жыл бұрын
Unga speech keta 324 seat win
@sanskritx
@sanskritx 3 жыл бұрын
Support Sagayam!...corrupt parties should be thrown out....only then our future generations will survive!!!
@ghostlovelygaming78
@ghostlovelygaming78 3 жыл бұрын
Y0uyteopp
@prasanthnipurushothaman9899
@prasanthnipurushothaman9899 3 жыл бұрын
Brother we have learnt one great lesson from Anna Hazare. Brother right now if he comes it's a diversion. First let him do politics for five years. After five years surely we will see and if he is really for people we will support him brother.
@johnjeyakumarvisuvasam4289
@johnjeyakumarvisuvasam4289 3 жыл бұрын
Dear Lioni sir, Please convey this message to our leader If Stalin anounce in election manifesto the whole Tamil Nadu and Indi will. Vote for DMK Basic petrol price. 30.50 Tax central. 16.50 Tax. State. 38.55 Distributor. 6.50 _________ 92. 05 ----------------- Sir State government can reduce tax If DMK reduces petrol diesel price people will support DMK
@TheSree1969
@TheSree1969 3 жыл бұрын
Nalla pechalar in wrong katchi
@messanger8478
@messanger8478 3 жыл бұрын
குடிகாரன் பேச்சு
@mgradmk5
@mgradmk5 3 жыл бұрын
அடிமைகள். காது வலிக்குதோ
@NagaRaj-dr2bl
@NagaRaj-dr2bl 3 жыл бұрын
Manamkettavan kasukkaga thannudaya thanmanathayum vittu kodupan pakki liyoni😠
@mgradmk5
@mgradmk5 3 жыл бұрын
அவர் காசுக்கு ஆசை பட்டிருந்தாள் உன்னை போல் அதிமுகவில் அடிமையாக இருந்து பணம் சம்பாதித்து இருக்கலாம் . அடிமை டயர் நக்கியே மண் பூலுவே
@NagaRaj-dr2bl
@NagaRaj-dr2bl 3 жыл бұрын
@@mgradmk5 kuruttu payale Tyre yaru nakkuna solluda kuruttu kapothi😂😂
@baskia5991
@baskia5991 3 жыл бұрын
Super,👋🏽👌👌
@mohamedghousemohideen805
@mohamedghousemohideen805 3 жыл бұрын
Arumaiyana speech
@chellam0775
@chellam0775 3 жыл бұрын
10 years vara mutila makkalin mananilai ennavarukum ,😊
@karudevi1018
@karudevi1018 3 жыл бұрын
Kasum, adimaiyum.athanal vara mudiyalai
@tamilmanipv4026
@tamilmanipv4026 3 жыл бұрын
விளக்கு புடிச்ச பசங்கதானே நல்லா செய்வானுங்க.
@samsundarraj9022
@samsundarraj9022 3 жыл бұрын
Mass
@riviereganessane9128
@riviereganessane9128 3 жыл бұрын
Liyoni nee vilanga povadillai
@ramarram5769
@ramarram5769 3 жыл бұрын
துண்டுச்சீட்டு இல்லாம ஸ்டாலின் பேசுவாரா
@barathi1337
@barathi1337 3 жыл бұрын
துண்டு சீட்டு இருந்தாலும் தடையில்லாம பேசுவாரா !
@lathavincent5542
@lathavincent5542 3 жыл бұрын
Thalapathi urangum idam enpathai edit pannirunga admk payaluka pakkama
@stellarplanet1345
@stellarplanet1345 3 жыл бұрын
ஆவி கூட அவரு பேசவில்லை, alliance கூட டா அம்பி liyoni
@gopalakrishnanc6393
@gopalakrishnanc6393 3 жыл бұрын
அம்மா எப்பிடி செத்தாங்க ? Ops பதில் சொல்லுயா நீ தான் cm அப்போ
@selvarajan.n9383
@selvarajan.n9383 3 жыл бұрын
பிழையோடுபேசுபவர்உங்கள்தலைவர்நல்லஅட்சியதறுவராஒருபேததூம்தரமாட்டார்போலீயா
@prakashvelumani1244
@prakashvelumani1244 3 жыл бұрын
நீங்கள் நீங்க பாரதப் பிரதமர் மோடி அவர்கள் அவ்வையார் பாடலை கிண்டல் அடிப்பதற்கு முன் உங்கள் தலைவர் மேற்குவங்காளத்தில் என்ன செய்தார் எவ்வளவு கேவலம் பட்டார் என்பதை நினைத்து விட்டு பேசவும்
@rkgokul1
@rkgokul1 3 жыл бұрын
Light up lamps our traditional one no advice..
@lailapalani1403
@lailapalani1403 3 жыл бұрын
Super sir
@rathinamrathinam1360
@rathinamrathinam1360 3 жыл бұрын
Vilakku ethina pothuma kaiyela pudichu attanuma
@emmanjose8471
@emmanjose8471 3 жыл бұрын
👆
@kesamoorthi3920
@kesamoorthi3920 3 жыл бұрын
Axsant neenga thanya pantra
@lailapalani1403
@lailapalani1403 3 жыл бұрын
Clear speech sir
@jesicbe22
@jesicbe22 3 жыл бұрын
👋👋👋👋👋👋👌👌👌👌👌😂
@tharakaraamk.j.8153
@tharakaraamk.j.8153 3 жыл бұрын
டேய் நீங்க மொதல்ல பிரியாணியை காசு கொடுத்து வாங்க தெரியல/முடியல இதுல மத்தவங்களை நக்கல், கிண்டல் பன்றது வேலையா போச்சி உங்களுக்கு அசிங்கமா இல்லை நீங்களே ஒழுங்கா இருக்குறது இல்லை இதுல ஓசியில மங்களம் பாடுங்கடா... உங்களுக்கு தெரிந்தது Boxing குத்து எல்லாத்துக்கும் ரவுடிசம் இந்த பிரியாணி குத்து செய்தியை ஏன் சன் நியுஸ் சேனல், கலைஞர் செய்திகள் சேனல் எதிலும் ஒளிப்பரப்பு செய்யவே இல்லை ஏம்பா டவுசர் அவுந்துடுமா......
@foreignjobservice9663
@foreignjobservice9663 3 жыл бұрын
AIADMK மீண்டும் ஆட்சி பிடிக்கும் Mutta leoni
@murugesan1674
@murugesan1674 3 жыл бұрын
ne comedy panni pesita ne nallavana. neeyum un tmk atmk ennaikkume tamil nattukku kidaiththa oru saapa kedu
@TheSree1969
@TheSree1969 3 жыл бұрын
Enga kazhaga thalaivar😁😁😁
@sekartheboss3447
@sekartheboss3447 3 жыл бұрын
தி மு க ஸ்டாலின் வெற்றி உறுதி
@anandanand5108
@anandanand5108 3 жыл бұрын
Apadiya?
@gmkmc-godwinshibul4538
@gmkmc-godwinshibul4538 3 жыл бұрын
Antha 2 pigsa sollu but jayava solla unakku thaguthi illa
@murugansatayan2281
@murugansatayan2281 3 жыл бұрын
Eps ku athanda
@nallusamyduraisamy1289
@nallusamyduraisamy1289 3 жыл бұрын
Leave Mr Liyoni But see birthday to Amma how many rupees waste all'are people's money waste returned from jail 198crores waste expence She send through Karnataka police van up to Chennai
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 7 МЛН
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 16 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 2,8 МЛН
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 7 МЛН