இலக்கை நோக்கி ஓடுவோம். மிக அருமையான செய்தி . God bless you. Pastor
@rupan12349 ай бұрын
பிழையான இலக்கிலே கிறிஸ்தவம் ஓடிக் கொண்டிருக்கிற இந்த காலத்தில்.இந்த செய்தியானது சரியான இலக்கை நோக்கி ஓடுவதற்கு மிகவும் ஆதாரமாக உள்ளது. மிகவும் நன்றி பாஸ்ரர்.கர்த்தர் தொடர்ந்து உங்களை வழிநடத்துவார்.
@PuvanPuvan-u1k9 ай бұрын
இந்தக் காலத்துக்கு தேவையான செய்தி❤🤝🙏
@jesusbanu72108 ай бұрын
இயேசு ஒருவரே கர்த்தர் அவர் இல்லாமல் இந்த உலகில். பாவ மன்னிப்பு இல்லை ஆமேன் சிறிய பகுதியாக இருந்தாலும் முக்கிய மான வார்த்தை கர்த்தர். மேல் மேலும் ஆசிர்வதிப்பாராக