இன்றைய கேள்விகள் அனைத்தும் எனக்குள் இருந்த குழப்பங்கள் தான். தெளிவான விளக்கம் கிடைத்தது. நன்றி அய்யா. வாழ்க வளமுடன்.
@vewavethathiri8 ай бұрын
அருமை. மிக்க மகிழ்ச்சி. வாழ்க வளமுடன் அம்மா!
@jayalakshmikumaresan8 ай бұрын
சிறப்பான கேள்விகளும் இயல்பு வாழ்க்கையை ஒட்டிய பதில்களும் ஆழமான அற்புதமான சிந்தித்து தற்சோதனை செய்து செதுக்கிக் கொள்ள வேண்டிய முறைகளை விரிவாக அமைதியாக சொன்னீங்கய்யா. மிக்க நன்றிங்கய்யா. வாழ்க வளமுடன் அம்மா. வாழ்க வளமுடன் ஐயா 🙏🎉
@RajKumar-fp4vw8 ай бұрын
மெய்யாலுமா சொல்றிங்க
@vewavethathiri8 ай бұрын
தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி. மிக்க மகிழ்ச்சி. வாழ்க வளமுடன் அம்மா!
@radhakrishnan.hradha9096Ай бұрын
என்னில் ஏற்பட்ட பிரச்சனைக்கு,ஐயா அவர்களின் அருள் உரை எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. மிக்க நன்றி ஐயா. வாழ்கவளமுடன் வாழ்கவளமுடன்
@vewavethathiriАй бұрын
வாழ்க வளமுடன் அய்யா!
@ThirumalaiselviN-le3ok8 ай бұрын
ஐயா மிகவும் அருமையான பயனுள்ள தகவல்களை வழங்கியுள்ளீர் .வாழ்க வளமுடன்.
@RajKumar-fp4vw8 ай бұрын
மெய்யாலுமா சொல்றிங்க
@vewavethathiri8 ай бұрын
நன்றி. வாழ்க வளமுடன்!
@ranjisabesan65028 ай бұрын
மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை. வேதாத்ரி மகரிஷி ஐயா திருவடியே சரணம். 🙏