NTK - வை வீழ்த்த MEGA திட்டம்? l Gabriel Devadoss l Journalist Mani

  Рет қаралды 27,058

Lets Talk Everything

Lets Talk Everything

Күн бұрын

Пікірлер: 635
@aruna0102
@aruna0102 4 сағат бұрын
மணி உளறி தள்ளுறார்! He got scared of Gabriel’s questions!! Gabriel rockz with his solid understanding with his statements!!
@URVasanthaKumar
@URVasanthaKumar 5 сағат бұрын
கேப்ரியல் மணியை விட தெளிவாக பேசுகிறார்
@raghuramancn6192
@raghuramancn6192 4 сағат бұрын
கேப்ரியல் ஒரு திமுக அல்லக்கை போல தெரிகிறது
@sugayagan
@sugayagan 4 сағат бұрын
@@raghuramancn6192😅 ila
@karthik_askas9930
@karthik_askas9930 4 сағат бұрын
​@@raghuramancn6192mani than DMK allakai
@SpeedDemon_Editzzz
@SpeedDemon_Editzzz 4 сағат бұрын
​@@raghuramancn6192Apo yen vijay thimuka kaikooli nu unmaiya pesuraapula?
@SureshRavi-y5m
@SureshRavi-y5m 3 сағат бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊​@@karthik_askas9930
@chandruj3352
@chandruj3352 4 сағат бұрын
நெறியாளர் கேப்ரியல் சீமான்- ரஜினி சந்திப்பு பற்றி புரிதல் அருமை...மணி அவர்கள் மிகைப்படுத்தி பேசிகிறார்..
@S.S.JAGAN1992
@S.S.JAGAN1992 5 сағат бұрын
Gabriel sir rocked!!! Mani sir shocked!!! I can see mani sir's very much misunderstanding of NTK politics. I stand with Gabriel sir. He defended with value points in this aggressive conversation. I think you have very clear understanding of current political environment 👍👍👍
@RajanPandiyan
@RajanPandiyan 5 сағат бұрын
😂😂 திராவிட கொத்தடிமை மணி😂
@RamRanjith-v1g
@RamRanjith-v1g 3 сағат бұрын
Mani got lump amount from eps
@nanthakumara4996
@nanthakumara4996 3 сағат бұрын
For the first time பத்திரிக்கையாளர் மணி அவர்கள்களை பதில் சொல்ல முடியாத அளவுக்கு lock பண்ணியிருக்கிறார் நெறியாளர்.super.
@muku87
@muku87 21 минут бұрын
Many times....mani speaks crap when it comes to NTK...his views has been proven wrong many times in past
@jack32322
@jack32322 5 сағат бұрын
1.Anchor locked mani at 8:00 which mani took 1 minute (9:37 to 10:47) to answer by blabbering 2. Again caught him 21:47, questioning him to prove ntk was uplifted by dmk to degrade vaiko 3.mani shocked when anchor disagreed, Kolgai is not needed to win 13:42
@pandianshanmugam5659
@pandianshanmugam5659 4 сағат бұрын
ஒரு இடத்தில என்பது தவறு, பேட்டி முழுவதும், மணி அவர்களுக்கு தண்ணி காட்டி விட்டார்.
@MPMG36
@MPMG36 3 сағат бұрын
You are right jack. Gabriel is clear.
@gopinathd4048
@gopinathd4048 Сағат бұрын
Mani thinking in between interview ku vanthathu thapa pochey, NTK potu thaakalam nu paatha, namakey check vakurangaley
@muku87
@muku87 31 минут бұрын
Spot-on
@boominathan422
@boominathan422 5 сағат бұрын
Gabriel தெளிவ பேசுகிறார்....
@palanivelp8484
@palanivelp8484 5 сағат бұрын
Neenga vera please don't comedy
@vjgopinath
@vjgopinath 4 сағат бұрын
100% சரி
@sureshkannanthulasi5074
@sureshkannanthulasi5074 3 сағат бұрын
Illa avarum kanmoodi thanamaa seeman ku sombu thookkuraan....😂
@sollathuraithanapalan5372
@sollathuraithanapalan5372 2 сағат бұрын
உண்மை
@jeromedavid-ol1zu
@jeromedavid-ol1zu 13 минут бұрын
Gabriel is a very good anchor.
@インドのタミルトンボ
@インドのタミルトンボ 6 сағат бұрын
🐯🐯தமிழா! தமிழ் நமது உயிர்! தமிழின வெறி கொள்! இல்லையென்றால், நீ ஆளாமல்‌ ஆளப்படுவாய்!! நாம் தமிழர் 🐯🐯 🙏🙏🙏NTK🙏🙏🙏
@tamilg1973
@tamilg1973 4 сағат бұрын
தமிழா தமிழ் சரிதான் ஆனால் இங்கிலீஸ் தானே நாடு புள்ளா படிக்கிறாங்க அத பத்தி நீங்கள் யோசிக்கிறீங்க உங்க புள்ளய எங்கே படிக்க வைக்க போறீங்க அல்ல எங்கே படிக்க வச்சீங்க
@Karthik_119
@Karthik_119 5 сағат бұрын
Good job கேப்ரியல்
@rameshgopal-m9l
@rameshgopal-m9l 5 сағат бұрын
எனக்குத்தெரிந்து இதுவரை எம்ஜிஆர்,அண்ணா போன்ற அரசியல்தலைவர்கள் பிறந்த தினத்தில் மட்டுமே இப்படி அன்னதானம் வழங்கப்பட்டது. இப்போது முதல்முறையாக தேசியதலைவர் பிரபாகரன் பிறந்தநாளில்🔥 தமிழ்நாட்டில் வரலாறு மாற்றி எழுதப்படுகிறது🔥 thanks ntk
@padminipriyadarshini4879
@padminipriyadarshini4879 5 сағат бұрын
மிக்க நன்றி அண்ணன் கேப்ரியல்
@sugayagan
@sugayagan 5 сағат бұрын
Ntk
@loveperumal1
@loveperumal1 2 сағат бұрын
​@@sugayagan😂 உம்பும்
@padminipriyadarshini4879
@padminipriyadarshini4879 42 минут бұрын
@@loveperumal1 அண்ணா, தயவு செய்து சமுக வலைத்தளங்களில் திராவிட மொழியை தவிர்க்கவும். 🙏
@kalidoss707
@kalidoss707 3 сағат бұрын
கேப்ரியல் அவர்களின் உறுதியான பேச்சு மணி அவர்களை தடுமாற செய்கிறது அருமை... மணி அவர்கள் சொல்வதுபோல் நாம் தமிழர் அல்ல அதை காலம் அவருக்குச்சொல்லும் நாம் தமிழர் 💪
@thirukumaran9142
@thirukumaran9142 5 сағат бұрын
நெறியாளருக்கு நன்றி ❤
@imdhadullayt7130
@imdhadullayt7130 5 сағат бұрын
NTK forever ❤
@_SridhAr_
@_SridhAr_ 2 сағат бұрын
@Ravindran69
@Ravindran69 3 сағат бұрын
Gabriel your logic questioning is very good. One of the best interviews I have seen in the reacent times. Hope Mr. Mani sir changes his stance. I support NTK and we will fight till we win.
@1981navan
@1981navan 5 сағат бұрын
நீண்ட காலம் நாம் தமிழரில் இருக்கும் நான் இன்னும் எத்தனை இழப்புகளை சந்தித்தாலும் நாம் தமிழருக்கு வேலை செய்வேன். திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் அந்த நொடி விலகுவேன்
@Optimusprime123-p7p
@Optimusprime123-p7p 4 сағат бұрын
😂😂😂
@போதிதர்மபெரியாரி
@போதிதர்மபெரியாரி 5 сағат бұрын
ஐயா கபிரியேல் அகர்களே இந்ந சொட்டையை தவிர்க்கவும் இவர் உங்களுடலய தெளிவான கருத்துகளை மழுங்கடிக்கிறார்
@pandianshanmugam5659
@pandianshanmugam5659 4 сағат бұрын
தவிர்க்க வேண்டாம், இவர்கள் போன்றவர்களின் முகத்திரையை கிழிக்க உதவும்.
@RC-infinity
@RC-infinity 4 сағат бұрын
மணிக்கு … கேப்ரியல் எடுத்த அரசியல் பாடம்னு தலைப்பு பொருத்தமா இருந்திருக்கும்!! 😂😅
@インドのタミルトンボ
@インドのタミルトンボ 6 сағат бұрын
🐯🐯உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும், நாம் தமிழர் கட்சி வெற்றி தாமதப்படலாம்! ஆனால் நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும்🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@yiyalnewstamil8013
@yiyalnewstamil8013 4 сағат бұрын
1% 4% 6% 8% .. இதில் எங்கு இழப்பு வருது…
@vasurj4159
@vasurj4159 4 сағат бұрын
Gabi awesome, unbelievable....Mani locked... Need more interview like this....
@KumarKumar-vi5bk
@KumarKumar-vi5bk 4 сағат бұрын
மணிக்கு தெரியாது நாம் தமிழரில் எதை முடிவு செய்வதும் சீமான் மட்டுமே என்பது
@benjaminravindranath2546
@benjaminravindranath2546 5 сағат бұрын
Mr.MANI SIR , SEEMAAN IS ON A MISSION FROM THE BEGINNING...HIS GOAL IS TO DO OR DIE...
@velmurugans278
@velmurugans278 4 сағат бұрын
மணி அவர்களே எங்கள் கொள்கையில் ஒன்று "சென்றவர் போக நின்றவர் முன்னேறிச் செல்லுங்கள்" என்பதும் ஒன்று You don't worry bro...
@GuruGuruGuru3
@GuruGuruGuru3 35 минут бұрын
சீமான் அவர்களின் உறையை உன்னிப்பாக கவனித்து, உள்வாங்கி, வெளிப்படுத்துகிறீர்கள் ! பாராட்டுக்கள் !
@sureshchinseeni4605
@sureshchinseeni4605 3 сағат бұрын
சிறப்பாக குறுக்கீடு செய்கிறார் கேள்வி கணைகளால் திரு கேப்ரியல்,மிக்க சிறப்பு வாழ்த்துக்கள் மணி தெளிவில்லாமல் உளறுகிறார்
@rkkrishna136
@rkkrishna136 3 сағат бұрын
தெரிந்த விஷயங்களையே திரும்ப திரும்ப பேசி ஒப்பேத்தி கொண்டு இருக்கிறார்.
@RC-infinity
@RC-infinity 4 сағат бұрын
24:52 தம்பிமார்களுக்கு இல்ல.. கேப்ரியலுக்கே கோவம் வருது மணி.. பேசாம போய் தூங்குங்க … ஒளரல் ஓவரா இருக்கு!! 😂
@palanigandhi1984
@palanigandhi1984 4 сағат бұрын
காம்ப்ரமைஸ் ஆகாத சீமானை இந்த மணிக்கு தாங்கிக் கொள்ள முடியவில்லை
@ljgtv8124
@ljgtv8124 5 сағат бұрын
நெறியாளர் மிக அருமை வாழ்த்துகள்
@palanivelp8484
@palanivelp8484 5 сағат бұрын
Anchor ku no political knowledge is 100 percent
@VeDeKar
@VeDeKar 5 сағат бұрын
Nice mature interview, many other channels need to learn from this one.
@selvasahayam9945
@selvasahayam9945 4 сағат бұрын
மணி குழப்பத்திலிருக்கிறார்...... நீங்கள் தெளிவுபெற வாழ்த்துக்கள்..... கபிரியேல் இன்னும் வளர வாழ்த்துக்கள்
@インドのタミルトンボ
@インドのタミルトンボ 6 сағат бұрын
🐯🐯புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!! 🐯🐯 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@vrajkumar6413
@vrajkumar6413 5 сағат бұрын
புரட்சி என்றாவது ஒருநாள் வெல்லும்தான் ஆனால் அதுக்கு உண்மையானவனாக இருக்கவேண்டும்.
@cablebalamurugan2580
@cablebalamurugan2580 5 сағат бұрын
திரள் நிதி வசூலிப்பது தான் உங்கள் புரட்சியா?🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢
@インドのタミルトンボ
@インドのタミルトンボ 6 сағат бұрын
🐯🐯சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும்.🐯🐯 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@vrajkumar6413
@vrajkumar6413 5 сағат бұрын
அதுக்கு எல்லோருக்கும் பைத்தியம் பிடித்திருக்க வேண்டும்.ஏனென்றால் நொண்ணன் ஒரு கோமாளி
@KarthikSubam
@KarthikSubam 5 сағат бұрын
தெலுங்கு தேசம் இருக்கும் தமிழ் தேசம் கூடாதா
@KarthikSubam
@KarthikSubam 5 сағат бұрын
மணி அவர்களே இதில் என்ன தவறு இருக்கிறது
@anishani7776
@anishani7776 5 сағат бұрын
​@@KarthikSubam brother mani dravida admai
@SubramaniMani-gw7vq
@SubramaniMani-gw7vq 3 сағат бұрын
பேர்ல மட்டும் இருக்கலாம் அதுக்கும் மேல அத பத்தி பேசுனா உள்ள தூக்கிபோட்டு மிதி மிதினு மிதிச்சுடுவாங்க 😂
@dhamotharan4567
@dhamotharan4567 3 сағат бұрын
அவர் தெலுங்கு தேசியம் பற்றி பேசுவார்னு நினைத்தேன். ஆனால், என் புரிதலை சொல்கிறேன். தெலுங்கு தேசியம் என்று பெயர் வைத்தாலும் அவர்கள் மத்திய அரசுக்கு அடிவருடி. சீமான் பேச்சு ஓர் அளவிற்கு பிரிவினைவாதம்-னு மணி எண்ணுகிறார். நானும் இதில் உடன்படுகிறேன். நாளே நாதக தான். நானே ஐயா மணியரசன் கருத்துக்களை ஏற்று கொண்டவன் தான்.
@ananthinachimuthu4664
@ananthinachimuthu4664 Сағат бұрын
Mani sir us Telugu I think so
@thamilmaran15
@thamilmaran15 4 сағат бұрын
மணி சார் நல்ல கேள்வி என்று சொல்லி சொல்லி நேரத்தை கடத்தி பதில் தெரியாமல் பரிதவித்து நன்றாக புரிகின்றது
@aathavantk9438
@aathavantk9438 3 сағат бұрын
தாடிய சொரியிறார் அடிக்கடி
@GuruGuruGuru3
@GuruGuruGuru3 28 минут бұрын
​@@aathavantk9438😅
@vickymtkvicky1652
@vickymtkvicky1652 6 сағат бұрын
Gabriel❤❤❤
@raavananthamizhan7834
@raavananthamizhan7834 3 сағат бұрын
மணி நடுநிலையானவர் போல தெரியவில்லை. நெறியாளர் நேர்மையான கருத்துக்களை பதிவுசெய்துள்ளார்
@EHPADservice
@EHPADservice Сағат бұрын
அவன் திமுக ஜால்ரா
@rajasekar4341
@rajasekar4341 4 сағат бұрын
Gabriel is very sharp always❤
@tamilanmani321
@tamilanmani321 5 сағат бұрын
மணி ஐயா 21ஆம் ஆண்டில் சொன்ன வார்த்தை நாம் தமிழர் கட்சி இருக்காது என்று ஆனால் இப்போது 8 சதவிகிதம் உங்கள் வார்த்தை தமிழரை வீழ்ச்சி அடையும் அடைய வேண்டும் என்ற கருத்து
@vjgopinath
@vjgopinath 4 сағат бұрын
அவருடைய ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால், நாம் தமிழர் மற்ற கட்சிகள் போல் அல்ல என்பது நிரூபிக்கப்படும்
@sreelathasrinivasan3834
@sreelathasrinivasan3834 3 сағат бұрын
Great interviewer. Very knowledgeable who is he
@BhavananthamrBhavanantham
@BhavananthamrBhavanantham 4 сағат бұрын
சீமான் தோற்கல மக்கள் தான் தோர்த்து போகுது என் வீட இடிக்கிறான் சீமான் இங்க வந்து கேளு தமிழ்நாடு இப்போ கதறுது 🤦‍♀️🤦‍♀️
@インドのタミルトンボ
@インドのタミルトンボ 6 сағат бұрын
🐯🐯நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் 🐯🐯🐯🐯நேர்மையாகவும் தமிழ் மக்களை, 🐯🐯 தமிழ் மொழியை, 🐯🐯தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🐯🐯🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@KarthikSubam
@KarthikSubam 5 сағат бұрын
Gabriel ❤very smartlly handle mani
@sugayagan
@sugayagan 5 сағат бұрын
Ntk
@_SK.VEERA_TN_69
@_SK.VEERA_TN_69 5 сағат бұрын
மணி ஐயா சொல்றது எதும் நடக்காது நாம் தமிழர் ❤
@athiradynews4033
@athiradynews4033 4 сағат бұрын
புடுங்கும் 14 வருசமா.......
@K.palanisamyK.palanisamy-s6k
@K.palanisamyK.palanisamy-s6k 4 сағат бұрын
🤣😂😅
@sugayagan
@sugayagan 4 сағат бұрын
@@athiradynews403315 varusam kaluchu tan dmk win pannuchu katchi start panni
@karthik_askas9930
@karthik_askas9930 4 сағат бұрын
​@@athiradynews4033 dei therthal arasiyaluku vanthu 8 varsam than aachu
@sureshkannanthulasi5074
@sureshkannanthulasi5074 4 сағат бұрын
Yethana varusam aanaalum naaluku oru pechu pesura oruthanuku epadi ipadi kanmoodi thanamaa support pannuringa...​@@karthik_askas9930
@Goldenraja.24
@Goldenraja.24 2 сағат бұрын
தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டுமே உருவாக்குவார்கள் அது முன்னேற்றத்துக்கு வழிவகுக்காது !💥 #ViduthalaiPart2 Trailer Mr.Gabriel word
@midhunvijay4488
@midhunvijay4488 5 сағат бұрын
நாட்டுநடப்பை பேசினாலும் அரசியல்தான்.....உடனே அது தவறு என்றால் எப்படி
@rameshgopal-m9l
@rameshgopal-m9l 5 сағат бұрын
we want ntk only
@yiyalnewstamil8013
@yiyalnewstamil8013 4 сағат бұрын
எனது நன்பர் தீவிர பீஜேபி . நாஙகள் அடிக்கடி சந்திப்போம். அரசியலும் பேசுவோம். அதனால் என்ன தவறு.
@Aktheracer
@Aktheracer 2 сағат бұрын
தலைவர் ரஜினி - சீமான் சந்திப்பு அவர்களுக்குள் ஆரோகியமான விடயம் ...விஜய் வருகைனால ஒண்ணும் இல்ல அரசியல்ல...
@ponmayillakshmanan7084
@ponmayillakshmanan7084 3 сағат бұрын
நாம் தமிழர் தோற்கல ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெருது அது
@ANALMSKSITHTHANFansarmy
@ANALMSKSITHTHANFansarmy 2 сағат бұрын
தமிழ்நாடு முதலமைச்சர் செந்தமிழன் சீமான் நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைக்க வாழ்த்துகள் 💐🙏👍
@yiyalnewstamil8013
@yiyalnewstamil8013 4 сағат бұрын
இந்தியாவில் தமிழர்களின் முக்கியத்துவத்தை பேனுவது தமிழ்தேசியம். இதில் எங்கு பிரிவினைவாதம்.
@GuruGuruGuru3
@GuruGuruGuru3 33 минут бұрын
உண்மை !
@murthymurthy6168
@murthymurthy6168 4 сағат бұрын
அரசியல் லாபத்திற்காக சந்தித்தாலும் வரவேற்போம் . ......
@venkatakrishnan555
@venkatakrishnan555 3 сағат бұрын
Gapriyal sir your thoughts is very good
@pandianshanmugam5659
@pandianshanmugam5659 4 сағат бұрын
கேப்ரியல் அனுபவம் கூட மணிக்கு இல்லையே என்பதை பார்க்கும் போது, ஒன்று இவருக்கு அரசியல் அறிவு அதிகம் என்று நாம் தவறாக புரிந்திருக்கிறோம் அல்லது அவர் கையூட்டு வாங்கி கொண்டு இப்படி பேசுகிறார்.
@URVasanthaKumar
@URVasanthaKumar 6 сағат бұрын
சீமானை சிறுமைபடுத்தி பேசுவதில் மணிக்கு என்ன வன்மமோ
@Zzxxyylkg
@Zzxxyylkg 5 сағат бұрын
Mani's guru is Karunanidhi, since Semman curses Karunanidhi, this old guy is Seeman hater from day1
@allencruz441
@allencruz441 5 сағат бұрын
திரு. மணி அவர்கள் சீமானை பார்க்கும்போது சோடா புட்டியை போட்டு பார்க்கிறார். ஸ்டாலினை பார்க்கும்போது கழட்டிவிட்டு பார்க்கிறார்.
@GuruGuruGuru3
@GuruGuruGuru3 25 минут бұрын
​@@allencruz441dei!😅
@sugusan1352
@sugusan1352 4 сағат бұрын
Gabriel annan very super ntk politics calculation well...thanks your❤❤❤❤❤❤❤❤❤❤super ❤❤❤❤❤❤❤❤❤
@sivarajans5453
@sivarajans5453 4 сағат бұрын
அதே ரஜினி தி மூ க மேடையில் துரைமுருகன பற்றி பேசினார் அது அரசியல் இல்லயே. அப்போ எங்க போனீங்க மணி. Everyone can have a general political talk. There is no mistakes in that.
@vasurj4159
@vasurj4159 4 сағат бұрын
மணி அவர்கள் நல்ல மழுப்புதல்
@murugesanraja5323
@murugesanraja5323 3 сағат бұрын
NTK has started the process of the selection of candidates
@MrPrakash901
@MrPrakash901 2 сағат бұрын
I m sure that mr mani will be shocked to see NTKs stronghold post the 2026 election. Good luck mr mani.
@Royal79GMP
@Royal79GMP 4 сағат бұрын
Gabriel anne salute 👍🏻for u. U ask a perfect question and also give perfect answer to Mani sir.
@nagoorgani6574
@nagoorgani6574 5 сағат бұрын
திரு.மணி அவர்கள் ஜெயலலிதா & கருணாநிதி அரசியல் நிலைகளில் இருந்து இன்னும் update ஆகவில்லை என்று நினைக்கிறேன். 2016க்கு பிறகான அரசியல் களம் வேறு பரிமாணத்தை எட்டிவிட்டது. அந்த மாற்றத்தை திரு.மணி அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று நினைக்கிறேன்.அரசியல் புரிதல் கொண்ட இளைஞர்கள் மிகப்பெரிய அளவில் நாம் தமிழர் கட்சியில் இருக்கிறார்கள் என்பதைக்கூட அவரால் உணரமுடியவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. தமிழ்நாடு தமிழருக்கே என்பது ஈ.வே.ரா கொள்கை என்று திராவிடத்திற்குள் தமிழ்த்தேசியத்தை கரைக்க விரும்கிறார் மணி. தமிழ்நாடு தமிழருக்கே என்கிற முழக்கத்தை 03/06/1938 ல் சென்னை கடற்கரை பகுதியில் நடந்த மதராஸ் மாகாணத்தை பிரிக்க வேண்டும் என்கிற மாநாட்டில் அதனை தலைமையேற்று நடத்திய "மறைமலையடிகள் " அவர்கள்கொள்கை முழக்கமிட்டார். 1970களில் ஈவேரா அவர்கள் பேசினார் . ஆனால் ஏற்கனவே மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு அவர் பேசியது என்ன பயன்?.. அது அவரின் வெற்றுக் கூச்சல் மட்டுமே.
@nagoorgani6574
@nagoorgani6574 5 сағат бұрын
ரஜினிகாந்த்துடன் அரிசியில் குறித்து கருத்து பரிமாற்றங்கள் செய்து கொள்வதை பெரும் பாவம் போல் பேசும் திரு.மணி அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் காக்கி பேன்ட் அணிந்து ராஜ்நாத் சிங் வந்தபோது இரண்டு நாட்கள் அதே உடையில் மேடையில் பங்கேற்றதை மணி அவர்கள் பேசுவாரா? இந்த ஊடகங்கள் பேசுமா? இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு தமிழர்களை ஏமாற்றி சோறு சாப்பிடுவீங்க?..
@KarthikSubam
@KarthikSubam 5 сағат бұрын
ஆம் மணி update ஆக வேண்டும்
@MyTrooper
@MyTrooper 5 сағат бұрын
Dude we knew tn for tamilan why the heck evk must endorse that? So we gonna assume him as someone borne good for us? My foot keep your evk out of TN. He just rubbish.
@smilesalome5877
@smilesalome5877 4 сағат бұрын
Chitti ku chip maathanum😂
@GuruGuruGuru3
@GuruGuruGuru3 20 минут бұрын
​@@smilesalome5877 Yes, yes, very old version and corrupted also! 😂
@ramachandrana6642
@ramachandrana6642 4 сағат бұрын
இவரை இனிமேல் பேட்டி எடுத்தால் Unsubscribe பண்ணிடுவேன் bro
@GuruGuruGuru3
@GuruGuruGuru3 31 минут бұрын
😮😂😢👍
@kumarneela3592
@kumarneela3592 5 сағат бұрын
நாம் தமிழர்❤❤❤❤
@சிஇதிகாசன்
@சிஇதிகாசன் 3 сағат бұрын
என்றும் அண்ணன் சீமானுடன்💪🔥
@TamilarasanS-ih3rd
@TamilarasanS-ih3rd 3 сағат бұрын
kzbin.infoG_9FIrnu0Ug?si=B5sQ0zzNNaDSIaP_
@TamilarasanS-ih3rd
@TamilarasanS-ih3rd 3 сағат бұрын
Yennu sollu Anna nanum varen
@kathiravanmarimuthu4276
@kathiravanmarimuthu4276 4 сағат бұрын
caberial has exposed Mani. For many cabriel's question Manistarted blabbering.
@KumarKumar-vi5bk
@KumarKumar-vi5bk 4 сағат бұрын
கேப்ரீ மணியை மடக்கிவிட்டாய்.சாதாரண சந்திப்பை ஊதி பெரிதாக்கி வசைபாடுவது உள் நோக்கம் உள்ளது
@balamurukand
@balamurukand 3 сағат бұрын
வாய்ப்பில்லை நாம் தமிழர் வேட்பாளர்களை அறிவித்து வேலை செய்கிறார்கள்.மணி அவர்களுக்கு இது தெரியவில்லை.
@sundramst
@sundramst 6 сағат бұрын
I don't understand what kind of understanding u have as a experience person in journalism ? Rajini is not in politic n talking politics between opposite stand personal is simply a normal discussion.
@Penned_by_gokul
@Penned_by_gokul 6 сағат бұрын
Oru arasiyalvadhi ku theriya vendama epdi ithu project aagum nu..ennaya pesara neee
@anandkeert
@anandkeert 6 сағат бұрын
It becomes suspicious when Ravindran Duraisamy arranges this meeting…
@Zzxxyylkg
@Zzxxyylkg 5 сағат бұрын
Bingo, bulls eye, his DNA is DMK.
@Arun-y5i
@Arun-y5i 5 сағат бұрын
Gabriel , you are a very fine journalist, apart from differences in opinion , you are a great intellectual and one of a kind .
@kavi1012
@kavi1012 5 сағат бұрын
Seeman than sonnaru politics pesunom nu😂😂
@ravanan2.0
@ravanan2.0 5 сағат бұрын
10:00 question clear but answer Sema sothappal🤭
@Goldenraja.24
@Goldenraja.24 3 сағат бұрын
இதுவரை சீமானைப் பற்றி பேச மறுத்த ஊடகங்கள் இப்பொழுது பேசத் தொடங்கியுள்ளன.
@naganaga2305
@naganaga2305 2 сағат бұрын
மணிக்கு தமிழர்கள் மீது வன்மம் உள்ளது
@வாழ்கதமிழ்-ய2ப
@வாழ்கதமிழ்-ய2ப 2 сағат бұрын
Mani mind voice: enna innikku rompa jerk aguthu
@ananthinachimuthu4664
@ananthinachimuthu4664 Сағат бұрын
😂😂😂
@sivasubramani2789
@sivasubramani2789 6 сағат бұрын
மணியா..! உங்களப் பாத்தாலும் சீமான் தமிழ்த்தேசிய அரசியல் கூறுகளை பற்றி பேசத்தான் செய்வார். அதுக்காக அவர் திராவிட அரசியலை முன்னெடுக்கிறார்னு பொத்தாம்பொதுவா சொல்லிட முடியுமாய்யா..?!!!!
@Nadarajah65
@Nadarajah65 3 сағат бұрын
தமிழனை தமிழனர் ஆளவேண்டுமென்று சொன்னால் அது இந்திய தேசியத்திற்க்கு எதிரானதா என்னடா புதுவிழக்கம்
@loveperumal1
@loveperumal1 2 сағат бұрын
Othaa அதிமுக கிட்ட பணம் வாங்கி கொண்டு டம்மி வேட்பாளர் போடுங்கட
@loveperumal1
@loveperumal1 2 сағат бұрын
😂 உண்பும்
@ananthinachimuthu4664
@ananthinachimuthu4664 Сағат бұрын
Correct bro
@GuruGuruGuru3
@GuruGuruGuru3 22 минут бұрын
விளக்கம்
@silvanusdorairajan2983
@silvanusdorairajan2983 3 сағат бұрын
உளவுத்துறை மணிக்கு கொடுத்த அசைன்மென்ட்.. அதை மணி அவர்கள் திறம்பட. செய்கிறார். பிஜேபி யை விமர்சிப்பது போல் விமர்சிப்பார். அதே போல் திமுக வை விமர்சிப்பது போல் விமர்சிப்பார் . இந்திய தேசிய அரசியலின் தீவிர ஆதரவாளரான மணி நாம் தமிழர் கட்சியின் எதிர் காலத்தை பற்றி கவலைப்படுவது பற்றி போல் நடிக்கிறார்.
@pachappanselvam6025
@pachappanselvam6025 5 сағат бұрын
நீங்களே மிகப்பெரிய குழப்பத்தில் இருக்கீங்க மணி அவர்களே..மொதல்ல நீங்க என்ன பேசணும்னு யோசிச்சி வச்சிட்டு வாங்க.... 😴
@happymart9033
@happymart9033 5 сағат бұрын
ஏண்டா?? இந்த மானம் கெட்ட பொழப்பு உனக்கு Mani!!🤣😂🤣🤣😂🤣நாம் தமிழர் NTK🙏🙏🙏
@goppybaskaran9880
@goppybaskaran9880 3 сағат бұрын
Senseable questions by Gabrielle, logically correct.
@vickymtkvicky1652
@vickymtkvicky1652 6 сағат бұрын
Ntk❤❤❤
@aruna0102
@aruna0102 4 сағат бұрын
மணிக்கு நாம் தமிழரின் வளர்ச்சியை தடுக்க முடியாதுனு தெறியும். இருந்தாலும் பேச வாய் வரமாட்டிக்குது. நல்லா உளறித் தள்ளுறார்.😂
@RC-infinity
@RC-infinity 4 сағат бұрын
தம்பிகள் நல்லவங்களாம்… ஆனா சீமான் சரியில்ல.. அது எப்படி சரி இல்லாத ஆளு.. நல்ல தம்பிகளை ஈர்க் முடியும்.. அதுவும் 12-13 வருடங்களாக.. 🙄🙄
@selvappans9398
@selvappans9398 5 сағат бұрын
Gabriel bro good. Go head
@mohammedaasif2303
@mohammedaasif2303 3 сағат бұрын
First time I am seeing what happens if a real anchor put forth his questions. Mani is able to question seeman with a statement but has a firm belief that Vijay is game changer. I think mani is in pre assumption and is taking all the chances to put down NTK. I think calmness in Gabs questions really good.
@インドのタミルトンボ
@インドのタミルトンボ 6 сағат бұрын
🐯🐯தமிழ் இனம் ஒன்றாவோம்‌!🐯 இலக்கை வென்றாவோம்! 🐯🐯இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! 🐯🐯 🙏🙏🙏 நாம் தமிழர் NTK🙏🙏🙏
@vrajkumar6413
@vrajkumar6413 5 сағат бұрын
இலக்கு ஒன்றுதான் ஆனால் அதை வெல்ல தான் முடியாது.ஏன் தொடக்கூட முடியாது
@shankarraveen
@shankarraveen 2 сағат бұрын
We will always stand with Seeman Annan whether its victory or loss. He is fighting for us, our next generation. ❤️❤️❤️
@amuthansrinivasan
@amuthansrinivasan 4 сағат бұрын
Last point gabriel said is very true already in tirunelveli 2024 election result showed that just 100 to 1000 votes different from ADMK and NTK
@sivainnovates
@sivainnovates 5 сағат бұрын
Journalists mani always sets Anti Ntk narrative. Having his lean towards leftist philosophy, Mani sees NTK ideology as right wing. All his predictions on NTK have bombed. 😅. In this interview he doesn't have any clue about Rajini seeman meet😂.
@போதிதர்மபெரியாரி
@போதிதர்மபெரியாரி 5 сағат бұрын
I agree with you
@kathiravanmarimuthu4276
@kathiravanmarimuthu4276 5 сағат бұрын
yes, Mani is biased. In tamilnadu politics bitter enemies like Periyar and Rajaji Shook hands.. Seeman and Rajini meet should not have invoked so many 'read between the lines'. if seeman bashing ismuch enjoyed by unethical media, Rajini seeman meeting frightened the other politician s. thats why the hue &cry.
@jsraajraaj7901
@jsraajraaj7901 4 сағат бұрын
You are right dear
@murugesanraja5323
@murugesanraja5323 3 сағат бұрын
True
@sivainnovates
@sivainnovates 3 сағат бұрын
@@kathiravanmarimuthu4276 media used this as a opportunity to set narrative that NTK is closing with BJP.
@prabhakaran67890
@prabhakaran67890 3 сағат бұрын
Mani Sir's andhar balti starts - 9.35 I like Journalist Mani very much. But he should reassess his stand about NTK. He should also accept the fact that NTK won't join ADMK alliance in 2026.
@senthilkumars7407
@senthilkumars7407 4 сағат бұрын
மணி ஏதாவது தனது கதை, கற்பனையை அடித்து விடுகிறார். திமுக கொடுத்த வேலையை செய்கிறார். ஆனால் எடுபடாது
@DSamuelH
@DSamuelH 4 сағат бұрын
Balanced conversation. ரஜினிக்கும் விஜய்க்கும் தனிப்பட்ட விரோதம் இருக்கிறது என்பது கவனிக்க வேண்டிய ஒன்று!
@amalraj6485
@amalraj6485 Сағат бұрын
I don't think so.
@paradoxwarhorse3640
@paradoxwarhorse3640 5 сағат бұрын
Mani is a venomous journalist. He is a strong empathizer of DMK and whole heartedly wants NTK to disintegrate and dissolve. Seeman has announced openly that he is not going to form an alliance with Dravidian parties. But Mani tries too hard to form an opinion that Seeman is a compromised politician and he tries to weaken NTK. He is ok even if BJP comes to power but he finds it bitter to accept a Tamil nationalist party
@prathapjohnson8169
@prathapjohnson8169 5 сағат бұрын
mani sir please understand the meeting intention, did seeman wanted to meet Rajini? or Rajini wanted meet Seeman? What they spoken ? need to clarify what they spoken about politics ? please clarify before you speak , Don't set a narrative that seeman is supporting RSS or BJP
@Thamizanda
@Thamizanda 2 сағат бұрын
I watched this video only for Mr. Cabriel. Mr. Mani has acted as an intellectual but he failed in many scenes.
@joselinkumar441
@joselinkumar441 3 сағат бұрын
Gabriel is rocked❤❤❤❤
@murugesanraja5323
@murugesanraja5323 3 сағат бұрын
NTK is not required the compromise.
@swisssullaan
@swisssullaan 2 сағат бұрын
Bro neenka kedda question sema . Avaraala answer panna mudiyala . Sema bro . U asked wery well. 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 Keep explor like this people . Bro call everyone and explore them .
@JulietDayalan
@JulietDayalan 3 сағат бұрын
Sir hungalluku theriyal I am not ntk but I am tamizan my vote only ntk
@sksanthakumar2989
@sksanthakumar2989 3 сағат бұрын
Annan gabrial always so so good, please be continue the same.
@pokemongotamil2752
@pokemongotamil2752 2 сағат бұрын
Ntk
@ABARAJITHA-jv9xh
@ABARAJITHA-jv9xh 3 сағат бұрын
நாம் தமிழர் கட்சி தோற்கவில்லை தேற்தலுக்கு தேர்தல் வாக்கு அதிகமாகமால் குறைந்தால் மட்டுமே தோற்கிறது என்று அர்த்தம்
@TamilarasanS-ih3rd
@TamilarasanS-ih3rd 3 сағат бұрын
kzbin.infoG_9FIrnu0Ug?si=B5sQ0zzNNaDSIaP_
@subramaniyamm2288
@subramaniyamm2288 2 сағат бұрын
2026 ல் இந்த மணி காணாமல் போவாரே தவிற நாம் தமிழர் இல்லை 😂
А я думаю что за звук такой знакомый? 😂😂😂
00:15
Денис Кукояка
Рет қаралды 4,4 МЛН
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 🙈⚽️
00:46
Celine Dept
Рет қаралды 115 МЛН
When u fight over the armrest
00:41
Adam W
Рет қаралды 32 МЛН
А я думаю что за звук такой знакомый? 😂😂😂
00:15
Денис Кукояка
Рет қаралды 4,4 МЛН