இடது தொடை அளவு 1024 வீடு கட்டியது சிமெண்ட் சீட் வீட்டோட அளவு357 பேரூராட்சி பஞ்சாயத்து இந்த வீட்டுக்கு அப்ரூவல் கேக்குறாங்க ஐயா என்ன பண்றது ஐயா
@MageswaranKamatchiКүн бұрын
ஐயா முதலில் இடத்திற்கு அப்ரூவல் கொடுங்க அப்ரூவல் இல்லாத இடத்தில் எப்படி வீடு கட்ட முடியும் வெறும் பிளான் மட்டும் போட்டு வச்சி அதையே பார்த்துக்கிட்டு இருக்க வேண்டியது தான்.