Women kum testosterone sorakkum but in very less amount. It has its own purpose such as for bone and muscle strength, sexual function and etc. Men: less estrogen, more testosterone Women: more estrogen, less testosterone Biology students know this fact.
@deepasri154610 ай бұрын
Come one that's not the problem here.we are not for biology class .your fact is true but it is not the real problem
@veeraniv60549 ай бұрын
@@deepasri1546mam you're aware of the real facts but unaware people believe what he says it's basic if a person who is coming for podcast should prep n come I'm not LGBTQ supporter or hater but it involves people n their life so the basic should be properly communicated you know biology but most people even pari sir does aware of this
@allinround81149 ай бұрын
Exactly 💯
@Filtered67 ай бұрын
@@veeraniv6054unaware people are called as fools,,,,they dont even really care on this topic,,,,,,he is talking for 90% of educated fools....
@JayaPrathan-x7q3 ай бұрын
Teenage la hormone imbalance nadakkum antha time la thaan sila peru thappu pandranga avanga gender mela oru santhegam varum antha timela naama confidenta irukkanum oru male a iruntha na male thaanu oru confident irukkanum ana atha pandrathu illa
@charmy710 ай бұрын
I agree with whatever Paari Salan said , but as a doctor would like to rectify something that women do have testerone , which was produced in a woman’s ovaries in small amounts. Combined with estrogen, the female sex hormone, testosterone helps with the growth, maintenance, and repair of a woman’s reproductive tissues, bone mass, and human behaviors.
@Reenasrie10 ай бұрын
Agreed with you doctor... Pari lacks of knowledge on this.
@vijayvijay412310 ай бұрын
And men have estrogen, the female hormone in small amounts and they need it for a healthy functioning. Kind of Yin, Yang
@thurgathevi706810 ай бұрын
@@vijayvijay4123really? Or are you just joking?
@JeevAms-m3v10 ай бұрын
Yes really @@thurgathevi7068
@bhuvanesh94510 ай бұрын
Men 80% testosterone 20% estrogen Women 80% estrogen 20% testosterone i guess
@lifeofmurthi10 ай бұрын
Now பாரிசாலன் 🔥 Next மன்னர் மன்னன் ❤ Combo
@Sciencemember10 ай бұрын
Paari olan 😂 eppavum fire than
@tiger1995grvr10 ай бұрын
Oopi sangi kadharu anguttu poi😂@@Sciencemember
@tiger1995grvr10 ай бұрын
@@Sciencemembergayoli😂
@Darklife-00710 ай бұрын
@@Sciencememberwhy are you gay?
@prawinkumar-sy2ht10 ай бұрын
Waiting
@karthik.riches7 ай бұрын
தொல்காப்பியம் குறிப்பிடுகிறது ஆண்மை மிகுந்த அலி ஆண், பெண்மை மிகுந்த அலி பெண். இருவருக்கும் இரண்டு தன்மையும் இருக்கும் அளவில் தான் வேறுபாடு
@praburammadhan26184 ай бұрын
சாதாரண மனிதர்க்குள்ளேயும் இரண்டு தன்மைகளும் உண்டு.👈
Then Show me your scientific research paper on this topic ,,,,pothikitu poda.
@GuruPrasad-ep9ou6 ай бұрын
Gay Dravidian spotted
@karthiksubramanian355110 ай бұрын
Appo hope Parisalan will stop sex with his wife after having kids
@Thamizhinpugazh10 ай бұрын
😂
@தமிழ்எங்கள்உயிருக்குநேர்9 ай бұрын
This is called as vidhandavadham pesi veena poradhu😅
@manjuu3449 ай бұрын
Exactly bro... It's not just about giving birth to a baby..it's living happily
@sureshraghul27157 ай бұрын
@@தமிழ்எங்கள்உயிருக்குநேர்Irony is this statement suits paari and his brainless simps more 😂😂😂
@KovalanK7 ай бұрын
reproduction sex is mandatory .remaings are fantasy. please understand
@thevakard72326 ай бұрын
இந்த LGBTQ இணையும் செயலுக்கு முட்டுக் கொடுப்பவர்களுக்கு எனது கேள்வி💥(மதத்தை தள்ளி வைத்துவிட்டு அறிவியல் பூர்வமாக மட்டும் இந்த பதிவை பார்க்கவும்) : இந்த உலகில் பூமி தோன்றி 450 கோடி வருடங்கள் ஆகிறது அதில் மனிதன் தோன்றியது என்னவோ வெறும் 50000 ஆண்டுகளுக்கு முன்பே ஒழுக்கமாக வாழ மனிதன் அனைத்து மதங்களையும் அதில் உள்ள கடவுள்களையும் உருவாக்கினான் அவ்வளவு தான் மதத்தின் மொத்த வரலாறு அனைத்து மதங்களும் சகோதரத்துவத்தை மட்டுமே போதிக்கின்றன. ஆதிகாலத்தில் தோன்றிய மனிதன் அனைத்து உணர்ச்சிகளும் பெற்றிருந்தான். அதனால் தான் இன்று நாம் Homo sapiens ஆக மாறி இன்று அறிவிலும் வளர்ச்சியிலும் தலை நிமிர்ந்து நிற்கிறோம். எனது கேள்வி ; ஆதிகாலத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையோ அல்லது சேலையோ அல்லது அழகு உபகரணங்களோ கிடையாது அப்போது இருக்கும் மனிதர்களுக்கும் இதே உணர்ச்சி ஏற்பட்டு இருந்தால் அந்த ஆண் or pen என்ன செய்திருப்பான் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் இவை அனைத்தும் நம் மனநிலையே நீங்கள் இன்று செய்யும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் ஹார்மோன் சம்பந்தமான மருந்துகள் 100 ஆண்டுகள் முன்பு வந்தவை. இல்லை இவையெல்லாம் எங்களுக்கு ஏற்படும் உணர்ச்சிகள் என்று சொல்லும் நீங்கள் 1200 ல் பிறந்திருந்தால் என்ன செய்து கொண்டிருப்பீர்கள் யோசித்துப் பாருங்கள் . ஆணாக இருந்து பெண்ணாக மாறி இருப்பீர்களா or பெண்ணாக இருந்த ஆணாக மாறியிருப்பீர்களா அல்லது (gay /lesbian)தன் பாலின ஈர்ப்பாளர்களாக இருந்திருப்பீர்களா? இன்னும் சிலர் கேட்பார்கள். அப்போது சிவனும் பார்வதியும் ஒன்று ஐயப்பன் எப்படி பிறந்தார் தெரியுமா என்று அவர்களுக்கு நான் சொல்லும் பதில். இவை அனைத்தும் இதிகாசங்களும் புராணங்களும் மட்டுமே இவை வரலாறு கிடையாது அதை நன்றாக புரிந்து கொள்ளுங்கள் மதம் என்பது மனிதனால் உருவாக்கப்பட்டவை இவற்றில் இந்து மதம் என்பது சிந்து சமவெளி நாகரிகத்தில் ஆரியர் வருகைக்குப் பிறகு உருவெடுத்தது அதற்கு முன்பு இங்கு இயற்கையை வழிபாட்டு முறையே இருந்தது.. There were total four civilizations in the world..அனைத்து மதங்களின் வரலாறு 5000 ஆண்டுகள் மட்டுமே ஆனால் மனிதன் தோன்றியது 50,000 ஆண்டுகளுக்கு முன்பு . இப்போது கோபப்பட்டு சிலர் கேட்கலாம் இது என்னுடைய தனிப்பட்ட சுதந்திர உரிமை அதில் தலையிடும் உரிமை எவருக்கும் இல்லை உண்மைதான் . ஆனால் அன்னை தெரசா சொல்வது போல் உங்களுடைய சுதந்திரம் மற்றவர்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் ஆனால் நீங்கள் செய்யும் இந்த செயல் உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் அனைவரையும் பதிக்கிறது. நான் பல நூல்களைப் படித்த பிறகு எனக்குத் தெரிந்த ஒரே உண்மை .இது மட்டுமே இந்தப் பிரபஞ்சம் பூமியில் இரண்டு உயிர்களை மட்டுமே உருவாக்கியது ஒன்று ஆண் இன்னொன்று பெண் அவ்வளவுதான்..இவைகள் இணைந்து அடுத்த சந்ததிகளை உருவாக்கி விட்டு இறக்கின்றன இதுதான் இயற்கையின் விதி. இந்த இயற்கையின் விதிக்கு எதிராக தான் LGBTQ வில் உள்ளவர்கள் செயல்படுகிறார்கள்...இதனால் தான் ரஷ்யா மற்றும் சில மேற்கத்திய நாடுகள் மற்றும் பல இஸ்லாமிய நாடுகள் பல ஒற்றை குடியாட்சி நாடுகள் இவர்களின் இயக்கங்களை தடை செய்துள்ளனர் இவர்களை தீவிரவாதிகள். என்று அறிவித்திருக்கின்றனர். இறுதியாக நான் சொல்வது ஒன்றுதான் நான் இப்போது LGBTQ வில் போய் சேர போகிறேன் என்று நினைப்பவர்கள் நான் மேலே குறிப்பிட்ட அனைத்தும் உங்கள் அறிவுக் உட்பட்டு பகுத்தறிந்து ஆராய்ந்து பாருங்கள் உண்மையென்று உங்களுக்கே புரியும்...யாரையும் துன்பப்படுத்துவது எனது நோக்கம் அல்ல நான் படித்தவற்றிலிருந்து உங்களுக்கு சொல்வது. இதற்கு மேல் உங்கள் விருப்பம்...நமது சுதந்திரம் நம் குடும்பத்தையும் நம்மை சுற்றி உள்ளவர்களையும் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். ஆசைதான் அனைத்து துன்பங்களுக்கும் காரணம்💯 .The universe that emerged from the big bang created only these two life forms on earth, male💥 and female💥. Avoid overthinking Live in the present...நன்றி❤️🙏.
@The-min8003 ай бұрын
இந்து மதம்தான் ஓரினச்சேர்க்கைகு வக்காளத்து வாங்குது
@antiabrahamicreligion3 ай бұрын
homosexuality is quite common in nature
@thevakard72323 ай бұрын
@@antiabrahamicreligion அறிவியலை நன்கு படியுங்கள் அதாவது அனைத்து உயிரினங்களும் இப்படி செய்வதில்லை ஒரு சில இனங்களில் இப்படி செய்யும் ஆனால் அதே ஆண் தன் இணையான பெண்ணுடன் உடலுறவு கொண்டு அடுத்த சந்ததியை உருவாக்கும் அவ்வளவுதான் இப்படி ஆனுடன் உடலுறவு கொண்ட விலங்குதான் பெண்ணுடனும் உடலுறவு கொள்கிறது அது எங்கும் இயற்கையை மீறவில்லை.ஆனால் இங்கு சில மனிதர்கள் இதை சமுதாயம் ஆக மாற்ற வேண்டும் என்று சொல்வது போது தான் இது பிரச்சினையாகிறது..முதலில் சமுதாயம் என்றால் என்ன என்று புரிந்து கொள்ளுங்கள் அதாவது ஒரு ஆண் பெண்ணை பாதுகாக்க உருவாக்கப்பட்டது இந்த சமூகம் ஆதி காலத்திலும் சங்க காலத்திலும் இந்த முறை தொடர்ந்து ஆனால் இங்கே மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த சமுதாயமும் மதமும் இப்பொழுது அவனுக்கே எதிரியாகிறது..சமுதாயத்தின் ஒரு சிறு பிரிவுதான் சாதி அந்த சமுதாயத்தை தாங்கி பிடிப்பது தான் மதம். மதம் உருவாகி வெறும் பத்தாயிரம் வருடங்கள் ஆகிறது இதற்கு முன் இங்கு இயற்கை வழிபாட்டு முறையும் பின் சிந்து சமவெளி நாகரிகத்திற்கு பின்பே இந்த ஆரிய படையெடுப்புக்குப் பிறகு இந்த சமுதாயமும் மதங்களும் அதிக விரிவு படுத்தப்பட்டன அவ்வளவுதான் இதன் வரலாறு நீங்கள் சொல்லும் இவர்கள் அனைவரும் இதில் வர மாட்டார்கள் காரணம் இவர்கள் அனைவரும் குழம்பிய நிலையில் உள்ளவர்கள் இது இயற்கையும் கிடையாது எந்த அறிவியலையும் நீங்கள் கேட்டுக் கொள்ளலாம் உங்களின் அறிவார்ந்த கேள்விக்கு வேண்டுமென்றால் ஒரு பதில் உள்ளது . நீங்கள் சொல்லும் இந்த தன் பாலின அதாவது gay/lesbian என்ற ஒரு ஜீன் இல்லவே இல்லை என்று 2021 ஆம் ஆண்டு 5 லட்சம் பேருக்கு நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது இப்பொழுது சொல்லுங்கள் இது இயற்கையா அல்லது செயற்கையா..😊..ஆசைதான் அனைத்து துன்பத்திற்கும் காரணம் இயற்கை இது நமக்கு தரவில்லை நாமாகத்தான் நமக்கு இந்த மன வருத்தத்தையும் இந்த குழம்பிய நிலையையும் ஏற்படுத்திக் கொள்கிறோம் இயற்கை எந்த தவறும் செய்யவில்லை மனிதன் தான் தவறு செய்கிறான் அவ்வளவுதான்.❤️நான் மேற்கூறு பட்ட அனைத்தையும் நீங்கள் உங்கள் ஆய்வுக்கு உட்படுத்தலாம் உண்மை என்ன என்று உங்களுக்கு புரியும்..இறுதியாக ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் அதன் உயிர் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் சார்லஸ் டார்வின் தகுதி உள்ளவை தப்பி பிழைக்கும் என்ற கோட்பாட்டின்படி அடுத்த சந்ததிகளை உருவாக்கி விட்டு இறக்கின்றன இவ்வளவுதான் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் நாம் தெரிந்து கொண்டவை இதற்கு எதிராக உள்ளது தான் இந்த LGBTQ கம்யூனிட்டி என்று புலம்பிய நிலையில் உள்ளவர்கள் அழைக்கப்படுகிறார்கள் இப்பொழுது நாம் வாழ்வது போல விலங்குகள் சமுதாயமாக வாழ்வதில்லை மாறாக அது உணவிற்காக சேர்ந்து வாழ்கின்றன இதை நன்கு புரிந்து கொள்ளுங்கள் உண்மை உங்களுக்கு புரியும்.ok bye..✌️🔥
@antiabrahamicreligionАй бұрын
Homosexuality is very common in nature
@santakillsand668510 ай бұрын
Bro, Male & Female rendu perukum testosterone + estrogen erukkum. Ethoda proportion la tha male female ku vary agum.
@@alfaralfar6049 male ku thaan natural ah varum female ku kandipa natural ah varave varathu testosterone nu thaan soluraru both male nd female produce testosterone and estrogen by testicles, ovaries and adrenal glands evaru testosterone male ku than natural ah varum athum testicles la mattum than soluraru bro
@mithranu110 ай бұрын
Thank you.
@Filtered67 ай бұрын
Dei muttals ithukudavada ungaluku purinjika mudila
@celebratethelife3649 ай бұрын
Timely content ... we need more discussions...Open and healthy!! Appreciate you both. 🙏
@vigneshviki050510 ай бұрын
Modern Gym workouts boom aaguthu traditional workouts kaanama poguthu ithuku pinnadi iruka corporate pathi peasunga bro
@KKHALILURRAHMAN42310 ай бұрын
Gym equipments vikkanum and protein powder, steroids vikkanum... Medical mafia business tactics
@RevUser7 ай бұрын
Workout epdi pota enna? Workout la enna traditional non traditional?
இந்த அன்ங்கர் தனக்கும் விசயம் தெரியும் என்பதற்காக பாரிசாலனைக் குளப்புகிறார்.
@Indrakumar-yw7sr10 ай бұрын
I disagree with parisalan that sex is only for reproduction, the purpose of sex may be for reproduction but without the incentive called pleasure people would not choose to have sex at all, and in the absence of pleasure there will be no bonding between opposite sex and evolution would be a question mark.
@annamalaia78039 ай бұрын
If Pleasure drives human it will end in misery : Bhagavad Gita: Chapter 5, Verse 22 The pleasures that arise from contact with the sense objects, though appearing as enjoyable to worldly-minded people, are verily a source of misery. O son of Kunti, such pleasures have a beginning and an end, so the wise do not delight in them. இந்த்ரியப் பொருட்களுடன் தொடர்பு கொள்வதால் ஏற்படும் இன்பங்கள், உலக எண்ணம் கொண்டவர்களுக்கு இன்பமாகத் தோன்றினாலும், உண்மையில் துன்பத்திற்கு ஆதாரமாக இருக்கின்றன. குந்தியின் மகனே, இத்தகைய இன்பங்களுக்கு ஆரம்பமும் முடிவும் உண்டு, அதனால் ஞானிகள் அவற்றில் மகிழ்ச்சியடைவதில்லை.
@sivaratnamasabaratnam89462 ай бұрын
Indra Kumar....You are obsessed with Neo colonial elite concept of the West which is a total failure! Even people in the West are questioning these commercial commodity liberal engineers who call evolution in the pretext of promoting sales!
@sivaratnamasabaratnam89462 ай бұрын
You are obsessed with neo colonist of Western elites indeed a scam for a commercial commodity which is a failure, even people in the west are questioning it? Masculinity vs progressive? I prefer Masculinity not progressive or cheap glamour! 22:44
@vamtamizh219910 ай бұрын
கருத்துகள் ஊறும் தங்களிடமிருந்து தினமும் காணொளிகள் வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். வருண் you did great job! நிறைய நிறைய தலைப்புகளில் விவாதங்கள் வேண்டும்😊
@yinyang82549 ай бұрын
Women ku testosterone ilanu sonan paaru..apove terinjudu ivan knowledge 😂 Ungaluku elam enna nogudu?ellame uruvaaka pataduna...nee solradu tha unmai nu ulagam edutukanuma..dont use sentiments.. LGBTQ word is recent one..but people are always there and punishment were hard in old times..this made the natural behaviour to be abnormal.and made a deep scar for these people..now time has come ro reveal their emotions... avlothan. But i too condemn anything that spoil society without consent..be it straight or LGBTQ.
@Dhanu07059 ай бұрын
Tharkuris Destroying the whole community.. Highly condemned
@bittertruth34798 ай бұрын
LGBTQ thaan da tharakuri
@mask27057 ай бұрын
@@bittertruth3479 பாரியின் தம்பிகளால் இவ்வளவு தான் சிந்திக்க முடியும். முடிந்தால் எஞ்சியுள்ள உங்கள் வாழ் நாளில் கொஞ்சம் அறிவை வளர்த்துக் கொள்ள முயலுங்கள். உங்களுக்க்காக பரிதாபப்படுகிறேன்.
@TheLasthourAA7 ай бұрын
Debunk them with scientific evidences rather than baseless theory
@Dhanu07057 ай бұрын
@@TheLasthourAA No one would able to wantedly act like LGBTQ, that isn't possible unless they were been like that
@TheLasthourAA7 ай бұрын
@@Dhanu0705 why not out of Gaaji? We have seen people penetrating Inside Pumpkin 😂 does that mean they are attracted to Pumpkins? 😂 No. Do u think all those people who sexually abuse young male kids are Homosexuals? No. They are straight men. People can't differentiate who are really homosexuals and who aren't. Some may be by birth but that doesn't mean they should be categorized with separate identity.
@beauti-kj4wf10 ай бұрын
Useful messages thanks varun bro
@SRK.1983Күн бұрын
Varun is a good interviewer. He doesn’t interfere frequently and allows the other person’s flow of talking.
@dhinatattoostudio243910 ай бұрын
Vankkam pari anna. Anna neega thirunagaikal pathi sonniga illa na. Athula aangal kooda Hormone imbalance nala thirunagaiya change aaguranga sonniga. Ithula ennakku sila vishyan ungakitta sollanum anna. Ennoda kooda porantha Thambi acanum last 3 years aahh thirunagaiya irukka. But ava thirunagaiya change aagurathukku munnadi avane v2la ellarukittaiyum solli irukka. Appa enakku boys mela intrest varuthu enakku enna pandrathu theriyala enna koottu poi hospital la check pannuga sonna. Naga avana chennai la irukka oru special docterkitta appoinment vangi ava check pannom. Anga avanukku lot of test dleduthanga bro. Result la ethuliyume avanukkulla enthavitha Hormone changesvun illannu tha sonnaga. Normal male Hormone and male feelings tha irukku sonnaga. Docters thaniya kooptu ava Normal aahh tha irukka neega avkitta thaniya pesunga sonnaga. Naga then v2kku vanthu avakitta pesunom. Nee Normal aahh irukka so ethuvum think panna tha sonnom. Then 2yesrskku appuram. Ava again illa na thirunagaiya change aagura enakku female aahh aganunnu tha thonuthu athunalatha enakku boys mela interested aahh irukku sonna. 1time veeta vittu poitta. Naga poittu avana kooptu vanthuttom. Then v2kku vanthu pesunom unakku yar sonna nee thirunagainnu namatha niraiya test ella eduthu irukkom ethuvum negative varla appuram ya nee ippadra sonnom bro. Then appurantha ava oru vishyam sonna bro. Illa last 2years aahh na oru thirunagai kitta pesura avanga nee oru thirunagai nee angakoottathula orutha athunalatha unakku boys mela intrest varuthu appadinnu sonnaga. Na fulla operation la panni change aaitta enakku boys mela intrest varathunnu avanga soldragannu sonna pari anna. So years aahh avana avanga brain wash pannittu irunthu irukkanga bro. Ava 18 years complete aagura varaikkum avana brain wash pannittu irunthu irukkanga. Entha alavukunna parents soldrathakooda kathula vangatha alavukku avana brain wash pannittu irunthu irukkanga bro. Ithukkaga avatha psychology docter kitta consult pannum pothu avanga avana check panni sonnathu ava physically normale but mentally ubnormal aahh tha irukka almost mental condition la irukka appadinnu sonnaga. Naga ella niraiya solli pathom kadaisi varaikkum ava illa antha thirunagai nanum thirunagai tha soldragannu itha mattuntha sollittu iruntha. Aana avanukku body chestla change and Hormone changes inthamathiri ethuvume aagala bro. Avarana advice moolama mattuntha ippo ava thirunagaiya kashta pattu irukka. Now ava 22years old ippo daily call panni azhura pulambura. Na ya ippadi aana theriyala appo neega sonnathutha unmai enakku ippadi irukka pudikkala. Na again male mara ethachi operation irunthakooda pannikra ennakku intha life pudikkala. Mirrorla enna patha enakke asinga irukku appadinnula azhura bro. Ivanga padikka vaikkura appdinnu sollitha enna varasonnaga but athuvum pannala. Etho oru mobile app la video call pesura athunala tha niraiya incom varuthunna soldra. Ithula vachi pakkum pothu. Oru sila thirunagaigal avangaloda viyaparathukkaga ippadi confusion la irukka pasanga suggestion kekka call panna avanga brain wash panni avangaluyum thirungaigala mathi avanga vachi business pandraga bro. Naturally Hormone changes and body parts la changes aagi thirunagaiya aaguravanga 10 peoples na. Oru 15 yesrsla namakku ya boys intrest varuthunnu theriyama atha v2la solla mudiyama kashta padra pasanga theriya thirunagai kitta suggestions ketta avangala Totally Brain Wash panni then Nerla meet panni complete guidance kuduthu avantha pasangalaiyum thirunagaigala mathi abanga lifeve waste pandra thirunagaigal 1000 perukku mela irukkaga bro. Itha neega eppadi pari anna pakkureega.......Innaikku daily ava call azhuthu kashta pandrathu 😭😭😭😭Mudiyana na. Appadi once complete thirunagai operation pannitta again avanga male aahh mathikka ethachi operation irukka pathu pathi sollunga. Pari anna na ithula innonum kurippidra ennoda thambi kku 4time Hormone test and sex doctors and psychology doctors kitta consultation panna bro. Athula yarume avanukkulla female female Hormone inches aachinnu sollave illa na. Normal male mathiritha test reports irukkunnu sonnaga. Ava Mentally confusion la irukkannu mattuntha sonnaga na. Ennoda thambi marithi weong guidance nala daily vume 10 pasangalukkumela tamilnattula thirunagaiya matra pattu lifeve azhichikku irukkanaga na. Ithaiyellam eppadi thadukkurathuna😭😭😭😭😭😭😭
@Ke_seer-180910 ай бұрын
Yaara irundalum nature ku against a nadandukumbodu adhu alivu dan kondu varum... unga brother ku aaruthala neenga nanga irukom nee feel pannadanu emotional support kudunga doctor kita kooptu poi avangaluku counsiling kudunga then male operation panna mudincha adhu panni avangala normal aaga vainga.... unga family avanga panna thappa vachitu avangala eduvum pesadeenga nadandurchu idhukaprm epdi irukanumnu porumaiya avanga kita sollunga avanga adhula seri aayiduvanga kandipa....
@dhinatattoostudio243910 ай бұрын
@@Ke_seer-1809 ava v2kku ippo koopta varamatta sollotya bro...Daily kooptu pakra bro vara matta sollitta....Ava ippo eppadi irunthalum parava illa na unna pathukra padikka vaikkira soldra ava vara matra bro...
@veeraniv605410 ай бұрын
May be unga brother gay va erunthu erukalam gay va vo lesbian ah erukavo even trans ah erukavo harmonal changes mattum mukiyam ela unga brother epdi brain wash panni erukanga athumari nerya pera panuranga even schl Vela pora Edam nu enga pathalam LGBT na Thani oru quota athu ethunu MNCs and foreign countries la unga brother oru confusion la gay va erunthu erukalam may be avaru boys kuda Suma palaki pidikama kuda pogalam aana en epdi avasara pattu operation la panni pavam udal vali mana valinu ena solurathune therila ini male ah mara mudiyum ana private parts la varaveka mudiyathu hair la cut panitu epdiyum harmone therapy la erunthu eruparula athula vitutu male dress potu erukalam avlothan seiyalam epo entha parisalan solurathula pathi poiya eruku nane evaru pesurathula nerayave kepen Nan oru science teacher evaru pesurathula siripa varuthu en epdi pseudo science pesikitu erukarunu therila nega unga brother ah hormones la stop pannitu vituku Vara soluga voice marum male features um varum aana konja time aagum Dr ah consult panni seriga ethume
@dhinatattoostudio243910 ай бұрын
@@veeraniv6054 Ava gay irunthalo or trans aahh irunthalo kooda problem illa. But now ava engala vittu poitta Thevai illatha people's avana proper guidance kudukkama avana brainwash panni. Romba mosamana operations la panni avanoda life ippo pochi. Avana padikkavaikkurannu solli avanga pakkam mathikittanga. Enga v2la irunthu ava pogum pothu aprox oru 50 to 70kg iruppa. But recent aah ava pic patha 😭 30kg tha iruppa ippo. Ethukkaga intha mathiri sila illa Pala thirunagaigal ippadi mosama irukkanga theriyala. Avangalum neraiya kashta pattutha vanthu iruppanga. Aana ya avanga ippadi sinna sinna pasangala life wash pandraga theriyala. Aana antha trans mattum ennoda thambikku proper advice panni iruntha ava innaikku kandippa Advocate aai iruppa. Aana ippo anjikkum pathukkum kashta pattu irukka😭😭😭😭Vekku kooptalum vara matra..Ithukkellam intha governmentvum oru big reason aahh irukku. Seekiram government 21 years varaikkum kids avanga parents control tha irukkanumnu oru rule varanum. Appotha neraiya girls and boys life Save pannapadum. Because ennoda thambi ponathukku appuram chennai r10 police station la irunthu call vanthathu. Nagalum anga ponom Anga vantha yarunne theriyatha 10+ thirunagaigal kaal la vizhunthu azhuthu kooptu pathom. Appo avanga ore vartha unnoda thambi major avanukku 18 years Complete aaiduchi. Ava soldrathutha ellam. Ava vantha nee kootu podannu sonna. Anga iruntha police ithatha sonnaga ava ippo major ava enna mudivu pandrano athutha ippo panna mudyum sollittanga. Ithuve intha government 21 or 22 years varaikkum kids avanga parents control la tha irukkanum rule change panni iruntha innaikku ennoda thambiya eppadichi docters kitta koottu poi consultation kuduthu avanoda life Nalla irunthu irukkum. Intha rule nala niraiya peroda life nalla irukkum. Ithu nadantha Romba nalla irukkum.
@veeraniv605410 ай бұрын
@@dhinatattoostudio2439 ayyo romba kastama erukuga epdi oru nilama entha sinna paiyanaku thevaya nega avana mudinja adikadi pathi pesi thirutha paruga epdi oru pulla ana petha manasu epdi kastapadum avana epdiyathu kandupidichiduga Avan ena senja manasu maruvanu yosichi paruga thitama kollama epdiyathu manasa mathanum
@TheProtagonist5557 ай бұрын
Gay ppl in the comments section: 'how foolish' 'misunderstanding' 'loveislove' Kadharadhingada dei..😂
@Naviv06415 ай бұрын
Gays ah vidu bro scientific knowledge a illama pesaran adha science students question panlamae 12th students iruka knowledge kooda illama pesara oru person eppadi correct ah pesa mudiyum?
@Ganishtamil15 күн бұрын
@@Naviv0641teach me knowledge guy what is gay why is gay who is gay
@vishwajayasekar036910 ай бұрын
Thank you for this particular podcast. Even I have the confusion what you had varun bro and I also got some knowledge.
@SuryaSurya-wo4ei6 ай бұрын
ஒரு தனிப்பட்டவரின் பாலியல் உறவு அவர்களது படுக்கையறைக்குள் மட்டுமே நடப்பதாகும்... அதை ஏன் சாலையில் இறங்கி சொல்கிரர்கள்... 🤷
@vamtamizh219910 ай бұрын
Sex is not for Pleasure; Ultimate one!
@manimaranm81928 ай бұрын
we are not a animals like others. Humans have sex for pleasure.
@shallysharan6 ай бұрын
stop having it
@vamtamizh21996 ай бұрын
@@shallysharan why?
@sivaratnamasabaratnam89462 ай бұрын
@@shallysharanYou want commercial pleasure!
@gunasekar359810 ай бұрын
11:12 Paari : puriyutha?? Varun: 😮😮 orea kolappama ma irukea😅😅😅
@Lakshmanan-n3y8 ай бұрын
😂😂😂
@jais801110 ай бұрын
பாரி...நீங்க கூறுவது 100% உண்மை. குடும்பத்தில் இருக்கும் 90% பிரச்சினை இந்த உடலுறவு உறவு முறையால் தான். குழந்தையும் குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு கணவனுக்கு உடலறவையும் நிறைவேற்றனும் என்ற கொடுமை இருக்கிறதே மனஉளைச்சல். பெண் உடலால் மனதால் குழந்தை பெற்றவுடன் குடும்ப பாரத்தையும் தாங்கி வலிமை இழக்கிறாள் ஆனால் ஆண்கள் உடலுறவு இச்சையை என்று கட்டாயப்படுத்தும்போது ஆத்திரம் தான் வரும் இங்கே ஆண்களுக்கு வெட்கம் இல்லையாம் பெண்கள் தான் குழந்தையை சமாளித்து வீட்டில் பெரியவர்களை சமாளித்து வேலை செய்த களைப்பையும் மறைத்து கணவனோடு உடலுறவு கொள்ளவேண்டும் இதுதான் வாழ்கை என்கிறது மனிதசமூகம் ஆனால் இதை வைத்துக்கொண்டுதான் இந்த சமூகம் அவளை குடும்ப வன்முறை பண்ணிகொண்டு இருக்கிறது... பாரி...நீ உண்மையிலுமே சாமி தான்🙏🥺
What you did is not bulling its a crime please , learn to be a human before becoming a influencer
@varun_vlogs9 ай бұрын
🤣 don't abuse me by calling me an influencer
@muthulakshmik361810 ай бұрын
Much needed video for society thanks varun and paari .
@Karthi_tamilmaran_mutharaiyar10 ай бұрын
பாரி ❤ அண்ணா
@kingjoysep2010 ай бұрын
Parisalan sir good information and discussion.. people must be educated about sex...
@__whitesouls9 ай бұрын
Excellent ❤nattuku thevai
@umanathl.r646910 ай бұрын
Excellent content. I really encourage you to continue the good work.
@brokenman514310 ай бұрын
Men are brave🗿 🔥
@AlexVembar8 ай бұрын
Sexuality is a complex phenomenon intricately intertwined with the evolutionary history of humankind. As early humans lived in groups, they had to divide their basic needs, like food, water, air, and shelter, to ensure survival. Some individuals in these groups were responsible for acquiring knowledge, while others took care of the physical aspects of the needs. These roles were often linked to maternal and paternal elements, which nature evolved to ensure the physical survival of the human species. The diversity in hormones required for reproduction resulted in a range of sexual attractions despite the presence of only two genders. This hormonal variation is responsible for the natural diversity of human sexualities. However, societal and personal interpretations of this diversity can lead to various forms of sexuality.
@Magesh_Mohan_247 ай бұрын
Brother... Part 2 not yet released
@safetythamizha20769 ай бұрын
Abusement in childhood is called as LGBT
@rakeshjoshua89854 ай бұрын
@@Seyon144 wft
@rakeshjoshua89854 ай бұрын
Wft
@utube263010 ай бұрын
Fantastic Varun and Paari, a lot of people need clarity
@radhakrishnanmanickavasaga12410 ай бұрын
Varun bro onga hastags for video vera maari 😅😅😅
@ramachandran338010 ай бұрын
Aamaya 😂😅😅😅 ellathayum potu vechurkaru
@vishvanthsaravanakumar307810 ай бұрын
4:32 Well, everyone has both - it’s just that females have more estrogen while males have more testosterone. Generally, women’s bodies make about 1/10th to 1/20th of the amount of testosterone as men’s bodies. You are confused between impotency of sexuality with gender identity 😓 try to study what’s gender and sex and its differences
@SivanAdimai-rm4iq10 ай бұрын
வாழ்த்துக்கள் வருண் மற்றும் பாரிசாலன்❤❤
@mask27059 ай бұрын
இவனையெல்லாம் தலைவன் பாரி என்று சொல்லும் அளவு தமிழர்களில் அறிவு மழுங்கிப் போச்சே. என்ன கொடுமை.
@bittertruth34798 ай бұрын
unaku enga da sootheriyudhu gay para vesamavane.. pooi ngoppan koodhiya pudichi voooombu
@pradeepbilla14528 ай бұрын
Gay spotted 😂
@gubendiran.n7 ай бұрын
Gay spotted
@mask27057 ай бұрын
@@pradeepbilla1452 பாரியின் தம்பிகளால் இவ்வளவு தான் சிந்திக்க முடியும். முடிந்தால் எஞ்சியுள்ள உங்கள் வாழ் நாளில் கொஞ்சம் அறிவை வளர்த்துக் கொள்ள முயலுங்கள். உங்களுக்க்காக பரிதாபப்படுகிறேன்.
@mask27057 ай бұрын
@@gubendiran.n பாரியின் தம்பிகளால் இவ்வளவு தான் சிந்திக்க முடியும். முடிந்தால் எஞ்சியுள்ள உங்கள் வாழ் நாளில் கொஞ்சம் அறிவை வளர்த்துக் கொள்ள முயலுங்கள். உங்களுக்க்காக பரிதாபப்படுகிறேன்.
@Remo.miranda49 ай бұрын
Important topic for this generation, it's a kind request for @PARI, give a chance to the HOST to complete his questions, and let him talk also. Then, it'll be a fulfilled conversation. Thanks 😊
@nareshr59497 ай бұрын
Recent Kovai LGBTQ parade pathu yar vandhinga Inga 😂
@goqul6 ай бұрын
Karumam, Kovaiyayum keduththutaangala?
@mohamedharish48210 ай бұрын
great try Varun Anna please keep going.....😊
@abooknz43007 ай бұрын
جزاكم الله خيرا
@ganeshkumarsrinivasan209410 ай бұрын
Please bro continue to do like this and also maintain the combo
@hi589210 ай бұрын
உடலுறவு சிற்றின்பம் இறைஞானம் பேரின்பம்
@logeswaranmogan326010 ай бұрын
👍👍👍
@kameelaslam788110 ай бұрын
Arumai
@SrinivasaRaghavan-xi8sg10 ай бұрын
It is just cinema dialogue only
@Lakshmanan-n3y8 ай бұрын
அதுவே பகவானுடைய வாசஸ்தலம் வைகுந்தம் 🙏🙏🙏
@FelinGlora6 ай бұрын
And oru basic female kum low quantity la testosterone secrete aagumnu therila idhula oru sensitive aana topic ah pesa vandhutaaru 😂
@sriragavi79069 ай бұрын
Ipo oru paiyen and ponna ah forest la vittu 50 years aprm pona ofcourse there will be a big community yes, apo onga logic padi neenga pastor lam irukangala and bramachari ipdi iruka alunga lam neenga against panrigala
@sandeepcricket967910 ай бұрын
Varun talks❌Clown talks ✅
@varun_vlogs10 ай бұрын
lol.. cry me a river babe
@sandeepcricket967910 ай бұрын
@@varun_vlogs why bro ,u r not a evolving clown 🤡,u r trying to make a entire circus 🎪 🤹♂️it will be funny 😂 I'm waiting for manar Manan 🤡top notch.😭 Im crying for the time to wait .
@sandeepcricket967910 ай бұрын
@@varun_vlogs And congrats😂😂
@varun_vlogs10 ай бұрын
@@sandeepcricket9679 i know its horrible to be lonely & bored.. i understand your situation 🥹
@ghost_7210 ай бұрын
@@sandeepcricket9679 lol 😂 this gay clown crying here also
@AkashAkash-mm9xg10 ай бұрын
சிறப்பு அண்ணா ❤️💥👍🏻💯
@sunfun778110 ай бұрын
Mr. GK watching at the corner 😂
@varun_vlogs10 ай бұрын
seri.. waiting 🤙🏾
@Filtered67 ай бұрын
Apdiye mukkulaye utkara sollu.
@தமிழ்ஞானசபாபதி10 ай бұрын
Combo vera level
@balajisudarsanan239510 ай бұрын
'Unique' is different from 'Inequality'
@User-ercghnc9 ай бұрын
There is no Brahma and Saraswati.
@mask27059 ай бұрын
வாய்ல என்ன பாரி? டூ வீலர் சர்வீஸ் விட போயிருந்தீங்களா?😂😂
@sibichakk391210 ай бұрын
Varun pleasure pathi supera ketinga.. 👌 human life ye pleasure ah anupavikurathu than ❤ athu kooda ellati yena manusa vaalgai...❤
@sivaratnamasabaratnam89462 ай бұрын
Yavara pleasure than liberal soothing guluku venum
@bhuvi73859 ай бұрын
TAMIL NADU'S ANDREW TATE🎉🎉🎉
@sivaratnamasabaratnam89462 ай бұрын
💯! Down with liberal woke! Down with Beta males and feminist
@Sweety445478 ай бұрын
Paarisalan always gives clearity speech
@rameshs31426 ай бұрын
Hey loosu total wrong information.
@phandu72889 ай бұрын
அருமை அருமை அற்புதம் உண்மை உண்மை தாங்கள் குரியது முற்றிலும் உண்மை
@asif167310 ай бұрын
Varun u r doing good bro.. nice 😅
@rameshs31426 ай бұрын
Adei loosu totally wrong information.
@vigneshwaranvicky294710 ай бұрын
ஆன் பெண்ணுக்கு நடுவில் தாம்பத்தியம் வாழ்நாள முழுவதும் அவசியம் தேவை, தாம்பத்தியம் என்பது கொழந்தை பெற்று கொள்வதற்காக மட்டும் இல்லை கணவன் மனைவி தன இர்ருவர்குலையும் இருக்கும் அன்பை வெளிப்படுத்தவும்தான் அதற்காகத்தான் தாந்த்ரீக தாம்பத்தியம் என்ற பெயரில் நமது சித்தர்கள் பல நூல்கள் எழுதிரிகிறார்கள் திருக்குறளில் இருக்கும் காமத்துப்பாலு அதைத்தான் சொல்கிறது.
@1Dorayaki300510 ай бұрын
அன்பு பண்பு எல்லாம் தாய் மீது மட்டும் தான் இயற்கையாக வரும் மற்றவர்கள் மீது வருவதெல்லாம் வெறும் வேஷம், கடமை,பிரச்சனைகளை தவிர்க்க எல்லாரும் ஒன்றை சார்ந்து வாழும் நிலை இருக்கும்போது உனக்கு இயற்கை கொடுத்த தலையாய கடமை மற்றும் உன்னோட உட்ச்சகட்ட லட்சியமே சந்ததிகளை பெறுவது மட்டும் தான் அதனை வலுப்படுத்தி வாழ வைப்பது உந்தன் கையில்
@Punithavan10 ай бұрын
தந்திரா வழியில் தாம்பத்ய வாழ்கை என்ற நூலை நீங்கள் படிச்சு இருக்கீங்களா?
@Punithavan10 ай бұрын
@@1Dorayaki3005தந்தையின் காமம் இல்லையென்றால் தாயே இங்கு உருவாக முடியாது.... ஒரு மனிதன்நின் முக்கியமான உறவு அவரவரின் வாழ்க்கைத் துணை மட்டும்தான்....
@vigneshwaranvicky294710 ай бұрын
@@1Dorayaki3005 இந்த உலகத்தில் உண்மையான அன்பு கணவன் மனைவிகி நடுவில் மட்டும் தான் ஏன் என்றல் தாய்க்கும் பிள்ளைக்கும் பத்துமாதம் பந்தம் இருக்கிறது மற்றும் ஒரு ரத்த சம்பந்தம் இருக்கிறது ஆனால் கணவன் மனைவி யில் இருவரும் யார பெற்ற பிள்ளையாக இருப்பார்கள், வேற மதம், வேற குடி, வேற இனமாக இருப்பார்கள் அவரக்ளுக்கு எந்த வித ரத்த சம்பந்தமும் இருக்காது ஆனால் இருவரும் ஒருத்தர் மேல் வைத்திருக்கும் அன்பு காக தன உயிரை மாய்த்து கொள் துணிவாரகள் யாராவுது பெத்தவங்க பிரிந்ததுக்காக தற்கொலை செய்தார்களா ஆனால் ஒரு சில வருடங்கள பழகின காதலனோ காதலியோ பிரிந்து விட்டால் தன உயிரை மாய்த்து கொள்கிறார்கள் இது வரலாற்றில் இருந்து இன்று வரை நடந்துகொண்டு தான் இருக்கிறது.
@vigneshwaranvicky294710 ай бұрын
@@1Dorayaki3005 கணவன் மனைவி உறவில் மட்டும் தான் நம்பளோடிய அடுத்த சந்ததியை உருவாக்க முடியும் மற்ற எந்த உறவிலும் இந்த செயலை செய்ய முடியாது இயற்கை நம்மளுக்கு குடுத்த சந்ததி உருவாகும் கடமையை பூர்த்தி செய்யறதுக்கு காக கடவுள் நமக்கு குடுத்த பரிசுதான் தாம்பத்தியம் அந்த பரிசை நம் வாழ்நாள் முழுவதும் கொண்டாட வேண்டும் அதை கொண்டாடும் விதம் தான் கணவன் மனைவி இருவரும் அடிக்கடி தாம்பத்யத்தில் உச்சக்கட்டம் அடைவது.
@abooknz43007 ай бұрын
Al-Quraan Chapter Spider, Verses 41, Anybody who needs more information.
@veeraniv605410 ай бұрын
Im not supporting or against anything spoken in this video .pari sir im your fan but pls do some research before talk testosterone produced in both male nd female produced not only by testicles but also by adernal glands and ovaries.in today's world not every food produce estrogen out 5 women 3 have pcos mostly with high testosterone level which cause infertility, baldness like men,alot of facial and body hair i dunno about all thirunambi but women too get higher testosterone which cause infertility and male like features its natural too
@sivaratnamasabaratnam89462 ай бұрын
Esp in the west! Women are toxicated with feminist ideals consume anabolic steroids although not majority of them with monster or beast beauty!
@Shri-m8j10 ай бұрын
When two narrow-minded people sit together and none of them has any idea what the other is talking about, it will look like this.
@varun_vlogs10 ай бұрын
super bro semma comment
@Shri-m8j10 ай бұрын
I thought you would enlighten me but yeah this is all you can say. Nanichen : )
@varun_vlogs10 ай бұрын
@@Shri-m8j Thanks brother ❤️
@Sathyaseelan010 ай бұрын
@@varun_vlogs: Super bro semma comment Bro is thinking that he is handling criticism casually😂😂
@Sanjay-ni9il7 ай бұрын
Adhu yenda Periyarist, so called Rationalist lam modha aala western practice, indha woke culture maadhiri vishayatha kaila thookitu suthuringa?
@vishnudevi310 ай бұрын
Yes
@saravananm99197 ай бұрын
LGBTQIA++ Part 2 video please...
@rameshs31426 ай бұрын
Evaga renduperum gay....that's part 2...ok va.
@vishalkvijayan7 ай бұрын
Lust comes in the lower vibrations of energy.... If we want to be enlightened we have to step above lust.... Spiritually lust is not good... But being a human lust exists.... Intercourse is for reproduction with lustfull feelings... We cannot ignore lust.... But we have to overcome lust slowly slowly...
@Arunkumar_Sd3 ай бұрын
Good Comment💗💗
@darvindsi44445 ай бұрын
அருமையான தகவல்
@sukisivam55229 ай бұрын
Healthy discussion. 👍
@sharfuddinz4 ай бұрын
When is part 2 ?
@PradeepRaajkumar198110 ай бұрын
VARUN talks Namma Thambhi Rocks Paari my school Sub junior in POLLACHI BVM
@shabithamary95776 ай бұрын
LGBTQ use rainbow has a symbol but that symbol has 6 colours only six mean imperfection.original rainbow has 7 colours seven means Perfection.
@supriyaraghuvaran443410 ай бұрын
Paarisaalan is absolutely correct!! Courageous talk show
ஈரேழு உலகத்தில் எந்த குழந்தை தயாரித்தாலும் அந்த குழந்தை மகள் தான் அப்போ எப்படி கல்யாணம் பண்ணுவது
@Kanchana_akka7 ай бұрын
Mic இருந்தால் எந்த பன்னாடையும் podcast பேசலாம் என்பதற்கு இது ஒரு உதாரணம்!
@varun_vlogs7 ай бұрын
exactly.. veral irundha enna vena type panlamnu kanda..
@HR-eb4vs6 ай бұрын
@@varun_vlogsbro...you have your own pull of attracting viewers. Get better people than paari who just spew conspiracy theories. Bring in people who talk about science It's much needed of the hour.
@fun_times_with_k7 ай бұрын
Semma depth video pa 💯
@santhoshnaidu35929 ай бұрын
Arivarntha Anmagan Thiru Parrisalan..... Valga valamudan🎉
@mask27057 ай бұрын
அறிவார்ந்த என்று வேணா சொல்லிக்கோ (ஏன்னா உனக்கு அறிவு அவ்வளவு தான்).. அதென்ன ஆண்மகன்? பாரி பைக் சர்வீஸ் விட்ட சம்பவம் தெரியுமா? வெளில வந்து "தமிழன அடிச்சுட்டான்" என்று குரல் வுட்டு பார்த்தான் உங்க ஆளு.
@southkingshahul5 ай бұрын
Bro, islam doesn't restrict for legal sex, means having sex between husband and wife. Islam doesn't state sex is only for reproduction.
@jaiashwinkumarjak65978 ай бұрын
Both fools discussing non-sence no proper knowledge too 😂
@Sanjay-ni9il7 ай бұрын
Avangadha vaanga debate pannalanu solrangala, unga kitta irukka andha eternal knowledge ah anga poi pesalame?
@varun_vlogs7 ай бұрын
Arivi enGaysudare 🔥
@goqul6 ай бұрын
Apdiyae "non-sence" ku arththam ennanu sollunga paarppoam
@Wanderer_198210 ай бұрын
Very useful and informative discussion. You both make a fantastic team. Keep it up.
@aquaexotices5 ай бұрын
Testosterone is not only for males, females also have testosterone in mild amount produced from their ovaries and adrinal gland. Even females affected with sexual dysfunction given some amount of testosterone along with progesterone for female to increase their sex drive. But in comparison to males females have very little testosterone
@KavithaKavitha-k7c6 ай бұрын
Parisalan speech 💯👍
@Aadhiran1710 ай бұрын
29:07 Oedipus complex , Electra complex adhu
@SHIVAKUMAR-fi5oo9 ай бұрын
Epdi pari doctor Mari pesura First hu idhu doctorate vangu apram ne vandhu puluthalam
@mask27057 ай бұрын
இந்த விஷயம் என்று இல்லை, ஐன்ஸ்டீன், ஹாக்கிங் இவர்களின் கண்டுபிடிப்புகளை பற்றி கேட்டாலும், சரித்திரம், பூகோளம், தமிழ் இலக்கியம், ஆன்மீகம்... எதை வேணா கேளுங்க... தய்ளி பேசுவான் அவன் பாட்டுக்கு, வெக்கமே இல்லாமல்.
@None...4443 ай бұрын
@@mask2705 Iyoo boomer sir !! Neegala .. Paari sollurathu correct tha Mr. Boomer uncle
@Sugananish5 ай бұрын
😅😅😅 19:11 அது ஐயா படம் இல்லையா அது ஆறு படம் 👍
@jackfaizal149 ай бұрын
Female androgen metabolism In women, testosterone is produced in various locations. One quarter of the hormone is produced in the ovary, a quarter is produced in the adrenal gland, and one half is produced in the peripheral tissues from the various precursors produced in the ovaries and adrenal gland.
@rsmoorthy94229 ай бұрын
Totally disagreed with both of your statement.. This LGBT ppl not appeared today or sm 10 yrs before This is kind of ppl was there more than 1000 years ,so many details available around the world in form of books,sculptures and paintings so dont tell some false info into the society Now only ppl started accepting these ppl and give respect ...
@jenishmaniraj.j.c77389 ай бұрын
Respect kudu kalam ana avanga community ku kodi thookunum nu enna avasiyam.
@Naviv06415 ай бұрын
@@jenishmaniraj.j.c7738kodi thukardhuku reason ellarum respect kudukala and family la acceptance illa adhunaala daan
@rakeshjoshua89854 ай бұрын
Well said❤
@imk033 ай бұрын
BS logic to normalize immorality
@sivaratnamasabaratnam89462 ай бұрын
You should learn history Mr RSMoorthy,the most primitive tribes don't have these rubbish ,only in elite surroundings since male offspring in royal legacy is in tussle,rival groups Witch doctors are hired to disfunction the organ of the unborn baby so they send Rogue midwife to feed poisonous herbs to the pregnant woman! LikeIn the case of Sree Krishna story Kamsa hired a Rogue midwife
@phy30069 ай бұрын
Dr Shalini pls clarify this
@mask27057 ай бұрын
டாக்டர் ஷாலினியெல்லாம் படிச்சவங்க, அறிவுள்ளவங்க. இவனுக தற்குறிகள்.
@crescendos_art10 ай бұрын
Human ah animals kooda compare panni pesuradhe sari illa...
@arunsuryam40213 ай бұрын
Ayya appram en oru sila pengalukkum meesai mulaikuthu.......😂😂😂😂......
@allinround81149 ай бұрын
What he saying... I'm not agree with sex only for reproduction....
@jenniferpaul424 ай бұрын
Both hormones available in both men and women but the proportions are different. Testosterone more in men, estrogen more in women when there is an imbalance transgenders are formed!
@yovantensingh42886 ай бұрын
He said exactly, ella uyirum inaperukkam pannanum that is natural law.. Universal laws padikum podhu purpose of existance la na padichuruken.. Atha padikum podhu indha kala social life maya ulagam madhiri than irundhuchu... Vilangukalukum manusanukkum reproduction la ulla different marriage than because 6th sense palaiya perusuga namakaga kandupudicha marriage, ipo kalla kadhala mari nikkithu, ipo manusan 6th sense use panama animals madhiri inoruthar koodaiyum pandranga..
@@varun_vlogs Dai. konjam Basic Science knowledge kooda illama , GENDER DYSPHORIA va HORMONAL problem nu olarikittu irukeenga. Gender Dysphoria onnum Hormonal Problem illa da. Athu MIND la thaan Problem. Antha Mind la erpadum problem ku One of the Reason venumna Hormonal aah irukalaam. But veru pala kaaranangal naala Mind la Problem varum . Athanaala Gender dysphoria varum. Intha Mind problem. , karu Uruvaagarappo Veeh Problem create aagarathum undu. Athanaaal Apdi patta Gender dysphoria va ellam Neenga Valantha pirpaadu Maathi amaika ellam mudiyaathu. Athanaala thaan Avanga Virupapadi iruka solli doctors adivice pandraanga. THIRUNANGAI mathiri thaan THIRUNAMBI yum . Rendumeeh GENDER DYSPHORUA thaan. Epdi Gender Dysphoria Chinna Age la or Karu uruvagarappoveeh Occur aagutho, atheeh mathiri thaan HONOSEXUALITY yum. Athuvum Brain la small age or porakarathukku munnadiyeeh Braim la Fix aagirum. So Pirappaleeh Homosexual na , Avana nee epdi da Maathuva. Mutaalthanama UNGA HOMOPHOBIA kaaga Ishta maiyurukku ethavathu onnu OLARA koodathu..... Brain la SEXUAL Determination Centre aana Hypothalamus Uruvaagarappo Chromosomal, Hormonal and Other Genetic phenotypic character variations nadakaratha pathi ellam Poi padichu paaru. LGBT aah ethirkara THARKURIGALaah. Olunga Padinga da ,Mutaalgalaaah.
@Sathyaseelan010 ай бұрын
@@MR-zj9il bro, Even though they read, they refuse to accept the truth and instead spread false allegations, hosting podcasts with close-minded individuals. Varun bro homophobic irukaradhu nalladhu illa bro
@karthicksaranya630310 ай бұрын
திருநம்பி இயற்கையிலே உள்ளது....SRY, X குரோமோசோமில் இணைந்தால் இது நிகழும்.
Kulandaigal appa amma ah sera vidadu na Anda kalathula Epdi 10 kulanthainga pethukitanga ore couple ???
@bluemooninstillwaters9 ай бұрын
what is most important is if the ones who choose same sex , have to be counselled if they had been child abused by same sex. If so they should be dissuaded from seeking same sex