இது நம் பிள்ளைகளையும் நம் குடும்பத்தையும் பாதுகாப்பாக வைக்க வேண்டிய ஒரு சூழலை உருவாக்கியுள்ளது.நானும் என் குடும்பமும் இதை வன்மையாக கண்டிக்கிறோம்.கடவுள் தான் இவர்களை காப்பாற்ற வேண்டும்.
@PGVEL Жыл бұрын
உன்னோட புல்லையெ தன்பாலினமாக பொரப்பான் பாருடா
@Soundofgod8417 Жыл бұрын
@@PGVEL கடவுள் என்னையும் என் வீட்டாரயும் பாதுகாப்பார்.உன்னையும் தேவன் ஆசீர்வாதிப்பார்.நன்றி 🙏
@PGVEL Жыл бұрын
@@Soundofgod8417 கடவுள்தான் என்னையும் அவர்கயையும் படைத்தார். தன்பாலின மக்களை சகமனிதனாக ஏற்றுக்கொள்ளும் மணப்பக்குவம் வராதவர்களை அந்தக்கடவுள் மேலும் தண்டிப்பார்.
@Soundofgod8417 Жыл бұрын
@@PGVEL நான் பைபிளில் இருந்து உங்களுக்கு விளக்க விரும்புகிறேன்.என்னை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் சகோ.தேவன் முதலில் ஆதாம் மற்றும் ஏவாளைப் படைத்தார்.ஒரு வேளை இரண்டு ஆதாமை படைத்திருக்கலாம் அல்லது இரண்டு ஏவாள்களை படைத்திருக்கலாம்.ஆனால் அவர் ஆணும் பெண்ணும் ஆகத்தான் படைத்தார்.ஆணும் பெண்ணுமாக படைக்கவில்லை என்றால் நாம் இன்று இங்கு பிறந்திருக்க மாட்டோம். உங்களோடு பேசியதில் மகிழ்ச்சி சகோ மிக்க நன்றி.தேவன் உங்களை ரட்ச்சிப்பார் மற்றும் ஆசீர்வாதிப்பாராக 🙏
@PGVEL Жыл бұрын
@@Soundofgod8417 முதலில் பைபிளில் கூரும் கதைகளை நம்பாதீர்கள். அதில் இருக்கும் கதைகள் அத்தனையும் பொய்யெ. ஆதாம் ஏவாள் கதை ஒரு பொய்கதை. இந்த உலகம் ஏழு நாளில் படைக்கப்பட்டதும் இல்லை. ஆதாம் ஏவாள் என்பவர்கள் இப்பூமியில் பிறந்ததும் இல்லை. அறிவியல்தான் இதற்கு சாட்சி். உங்களைப்போலுல்லவர்களின் மூட நம்பிக்கையினால் எத்தனை காலமாக தன்பாலினர்கள் அவஸ்த்தைபட்டிருக்கிறார்கள். மூடநம்பிக்கையில் குலிக்கும் எந்த சமூகமும் நன்றாக வலறாது. மனிதனை மனிதனாக மதிக்கத்தெறியாத மதம் ஒரு பொய் மதம்
@jyuvaraj92 Жыл бұрын
Let,Women be a women,Men be a men.
@winningsoulsbs5625 Жыл бұрын
Thats acceptable
@graham6721 Жыл бұрын
based
@Travel_With_Me-gr5ur7 ай бұрын
Who are you to say that? Are you God? Let God come and tell us that women be a women and men be a men
@jothiinbaranichennaicentre10936 ай бұрын
@@Travel_With_Me-gr5urgo and read the holy Bible💫 God already said that in a clear way💯
@twilight0057 Жыл бұрын
Proud Straight man 🗿
@charan_rmc Жыл бұрын
Proud to be a men 🗿
@im1480 Жыл бұрын
Support only for transgender, not other kinds these are agendas 😡
@charansairam3618 Жыл бұрын
Yeah right , wtf with non binary
@placeofpraveen Жыл бұрын
Gay ya iruka bundayellam vettanum bro
@fakedmg99927 ай бұрын
Wtf transgender ...never support anything
@TerminatorT-20057 ай бұрын
Ennaikum night 9 kuda dhan padukka poriya avalukaluku mattum support panna soldra🤔
@Firnas96 Жыл бұрын
இவனுங்க dress மற்றும் மாற்றி மாற்றி போட்டுட்டு என்னடா ஒலரிட்டு இருக்கானுங்க🤣🤣🤣
@raiesraies4546 Жыл бұрын
😂😂😂😂
@allwinantofranklin895 Жыл бұрын
According to the interview of last persons logic - Now rapist, Phedophile, Murderer, Child molester are not accepted in any country but they should also be recognised and should be allowed to live a normal life and treated with all the respect. Pure utter nonsense & hypocrisy
@samuelstanley7464 Жыл бұрын
This is evil and destructive!
@SlothRgaming Жыл бұрын
This is satanic God save those people Amen
@samayapurammariammantemple3847 Жыл бұрын
Proud to be a man 🗿
@uthayakumarbaskaran4178 Жыл бұрын
அசுத்தம் அருவருப்பு இயற்க்கைக்கு மாறான செயல்
@Unprietter Жыл бұрын
இன்றைக்கு என் இஷ்டம் என் உணர்வு, எங்களை மதியுங்கள் என்று சுற்றுகிற இந்த விஷ கூட்டம், நாளைக்கு அம்மணமாக தெருவில் உலா வரும், அப்போது என் உடம்பு என் இஷ்டம் என்று கூவிக்கொண்டே செல்லும். இப்பயேற்பட்ட பிறவிகளுக்கு 5 அறிவு ஜீவனை விட மூளை குறைபாடு என்று தான் சொல்ல வேண்டும். இந்த விஷ கூட்டத்தால் நாளை 2K கிட்ஸ் நிச்சயமாக நாசமா போகும் என்பது நிதர்சனம்.
@anishKumar-lv9bs Жыл бұрын
இயற்கைக்கு மாறானது என்று தன்பால் ஈர்ப்பை வெறுக்கிற கூட்டம் ஏன் இயற்கைக்கு மாறான ஆடைகளை அணிய வேண்டும்... You know what.. People who go nude are called Naturist 😅 bcoz that's what is natural
@ThillaiGalaxyArt Жыл бұрын
திருநங்கை (நம்பி) அங்கீகாரம் வேறு , நீங்கள் கேட்பது வேறு.. குடும்ப கட்டமைப்பை உடைக்க ஆரம்பிக்கும் மேற்கத்திய கலாச்சாரம் ஆபத்து..
@anishKumar-lv9bs Жыл бұрын
இது நம் இந்திய கலாச்சாரம்.. மேற்கத்திய கலாச்சாரத்தில் தன்பால் ஈர்ப்பு தடுக்கப்பட்டது.. காரணம் அவர்கள் பின்பற்றிய கிறித்துவம்.. அதனால் தான் ஆங்கிலேய ஏகாதிபத்தியம் அதை தன் அடிமைபடுத்த நாடுகளில் தடை செய்தது.. நீங்கள் பயன்படுத்தும் உடை உணவு கருவிகள் என எல்லாம் இன்று மேற்கத்திய கலாச்சாரத்தில் இருந்து வருகின்றது.. ஏன் அவற்றுக்கு இல்லை தடை
@suryaytstreamer5443 Жыл бұрын
💯
@oneworld9942 Жыл бұрын
நல்ல வேலையில் உங்கள் பெற்றோர் யாரும் LGBTQ community சேர்ந்தவர்கள் இல்லை இருந்தால் நீங்க யாரும் இங்கு வந்து இருக்கா மாட்டாங்கள் உங்கள் விருப்ப ஆசை வேறு இருக்காலம் ! ஆனால் இயற்கை எப்போதும் மற்ற முடியாது
@h4kang Жыл бұрын
Adoption and surrogacy is still there bro
@ExploreNew2024 Жыл бұрын
gender expressions observed in the animal kingdom. Here are a few examples: Bonobos: Bonobos are a species of primates closely related to humans. They are known for their complex social structures and exhibit various forms of same-sex sexual behavior, including mutual genital rubbing, mounting, and oral sex. These behaviors serve social bonding and conflict resolution purposes within the bonobo community. Penguins: Some species of penguins have been observed engaging in same-sex pairings. For instance, male chinstrap penguins and male Adélie penguins have been observed forming long-term same-sex relationships, where they engage in courtship, build nests together, and even adopt and rear abandoned chicks. Albatrosses: Albatrosses, particularly Laysan albatrosses, have also been documented displaying same-sex pairing behaviors. These birds often form long-term partnerships with same-sex individuals and engage in courtship rituals, nesting, and rearing offspring together. Dolphins: Male bottlenose dolphins have been observed engaging in same-sex sexual behavior, including genital contact and mounting. These behaviors are believed to strengthen social bonds and establish hierarchy within dolphin pods. Flamingos: Flamingos are known for their complex social structures, and same-sex pairings are not uncommon. Male-male or female-female pairs can form long-term bonds, build nests, and even raise chicks together through cooperative breeding.
@@ExploreNew2024 if you are taking the animal kingdom as an example.. Kudoosto you... But i just remind you of something that makes humans more superior than the other animals.. Humans are the only species which are capable of complex cognitive thinking and have 6 senses with which we have come this far in development and surviving this huge mass of humankind.. With the animal kingdom as examples and supporting and practicing LGBTQ will slowly lead the entire human kind backwards and towards gradual extinction!!
2 பெண்கள் 2 ஆண்கள் எப்படி குடும்பம் நடத்த முடியும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை எப்படி யோசித்தாலும் ம்கூம்
@Monkmind-pq9hx Жыл бұрын
Bez of society construction🚧.. If you get out of it. You will realize love doesn't have any gender
@fatimamohammad6358 Жыл бұрын
Me too😂😂😊😊😊
@placeofpraveen Жыл бұрын
Same
@nava6791 Жыл бұрын
மனித மிருகத்தை தவிர எந்த மிருகமும் பறவைகளும் இவ்வாரு ஈடுபடல இவை வேதங்களை வாழ்வில் பின்பற்றாமையால் வந்த கருமவினை இவற்றை ஆதரிப்பது மனவிறக்தியை அதிகரிக்கும்
@ExploreNew2024 Жыл бұрын
gender expressions observed in the animal kingdom. Here are a few examples: Bonobos: Bonobos are a species of primates closely related to humans. They are known for their complex social structures and exhibit various forms of same-sex sexual behavior, including mutual genital rubbing, mounting, and oral sex. These behaviors serve social bonding and conflict resolution purposes within the bonobo community. Penguins: Some species of penguins have been observed engaging in same-sex pairings. For instance, male chinstrap penguins and male Adélie penguins have been observed forming long-term same-sex relationships, where they engage in courtship, build nests together, and even adopt and rear abandoned chicks. Albatrosses: Albatrosses, particularly Laysan albatrosses, have also been documented displaying same-sex pairing behaviors. These birds often form long-term partnerships with same-sex individuals and engage in courtship rituals, nesting, and rearing offspring together. Dolphins: Male bottlenose dolphins have been observed engaging in same-sex sexual behavior, including genital contact and mounting. These behaviors are believed to strengthen social bonds and establish hierarchy within dolphin pods. Flamingos: Flamingos are known for their complex social structures, and same-sex pairings are not uncommon. Male-male or female-female pairs can form long-term bonds, build nests, and even raise chicks together through cooperative breeding.
@ExploreNew2024 Жыл бұрын
🤔🤔🤔🤔
@nava6791 Жыл бұрын
முதலில் தமிழில் பதிவிடுங்க
@ExploreNew2024 Жыл бұрын
@@nava6791 English class ponga
@nava6791 Жыл бұрын
@@ExploreNew2024 எனக்கு வெள்ளைகாரன் கலாச்சாரமும் தேவையில்லை வெள்ளைகாரன் மொழியும் தேவையில்லை நா தமிழன்
@sonofadam1615 Жыл бұрын
கவலை படாதீங்க கொஞ்ச நாள்தான் உலக வாழ்க்கை
@mercybabu551 Жыл бұрын
I identify myself as Michael Jackson will government accept it??
@PGVEL Жыл бұрын
I am glad you are not a rapist
@joker_069 Жыл бұрын
I identify as a cyborg with 1000 tb memory storage with laser beam
@PGVEL Жыл бұрын
@@joker_069 glad you are not a pedophile
@placeofpraveen Жыл бұрын
😂😂
@buppiloo8256 Жыл бұрын
go to court and argue there. but you will lose, because you will be identified as a complete shithead, who deserves to get flushed down the toilet.
@Humanity-r7v Жыл бұрын
கல்வி பயிற்றுவிக்கும் நிலையங்களில் பணிக்கு அமர்த்தாதீர்கள், பயிலவரும் சிறார்கள் நெறி தவற வாய்ப்பு உள்ளது.
@ManiKandan-sk6yp Жыл бұрын
உங்களை எல்லாம் நினைச்சா ரொம்ப பெருமையாக இருக்கிறது 😅 எப்படி இருந்த தமிழ் நாடு இப்படி ஆயிட்டே எல்லாம் மேற்கத்திய நாடுகளின் கலாச்சார சீரழிவு 😢
@manikandanj2479 Жыл бұрын
Not all western country people not accepting this kind of vulgarity
@thebatman01939 Жыл бұрын
3:13 ommala school pasanga mind aah corrupt panrainga adhuvum teacher ey....
@ககுமரேசன் Жыл бұрын
LGBTQ நாம்ம நாட்டில் இருந்து களை எடுக்க வேண்டிய ஒரு அமைப்பு
@mohamedgiyasudeen21935 ай бұрын
முட்டாள் மூதேவி சாராய வியாபார அரசுகளுக்கு இது புரியனுமே
@rj8176 Жыл бұрын
Next animal love, animal marriage nu vanthu nikka poranuga😂😂
How many genders are there? Someone please explain why does this happen on human behavioural?
@anishKumar-lv9bs Жыл бұрын
It is completely natural and not a human only behaviour.. Many animals show gay behaviours.. People are just ignorant to facts
@buppiloo8256 Жыл бұрын
if you really want to know, i will tell you. people confuse a lot between gender and biological sex. there are only two biological sex, female and male, and also intersex ( its a real phenomenon, where a person have both male and female genatila, its not considered a "defect" but instead are natural biological variation in birth. all trans people are not necessarily intersex). with current technology, a person CANNOT become the opposite sex, a male cannot become a female, and a female cannot become a male, that is just the truth, because you just cant change your chromosomes like that rigth? but gender is different. gender is considered "subjective", Gender refers to the social, cultural, and personal roles, behaviors, and expectations associated with being male, female. it is socially contructed. a trans man can be considred a man, but not really considered to be male, and vice versa. and to answer your actual question, i personally think there only exist 3 genders, men, women, and people who don't feel like both. foreign teenagers will tell you that there an infinite number of gender, but personally, i just think that is complete bullshit, despite me being a big supporter of lgbtq. and to answer your second question Some researchers suggest that biological factors, such as genetics, brain structures and hormonal influences, may play a role in shaping gender identity, but that is still being debated. not much is known since awareness and acceptance of these people is pretty recent.
@dhanushrv1201 Жыл бұрын
Namma naadu enga podhu #saynotolgbtqpropaganda
@buppiloo8256 Жыл бұрын
nee engae dha porae? nowhere, due to your shitty mindset. #shutup
@devotion240 Жыл бұрын
There is a need for God to create sexes in the world, if he considered only one sex to be enough, he would have created us hermaphrodite(organism that has both kinds of reproductive organs). If two hermaphrodite want to get married, the recognition can be given a different name but not marriage because marriage is a social and juridical recognition in which a man and a woman or different sexes are recognized to live together. In short, if transgender people want social and juridical recognition like marriage, they can use a different name for it.
@anishKumar-lv9bs Жыл бұрын
And what gives u more privilege to even think you can name what we need.. We are all the same.. And do u realize the world is already over populated by humans.. Non reproductive sex is what we need actually.. that makes me think, nature is making more of us gay to protect the world from humans. Does that mean we are the absolute natural 😅😅
@tamil_tamilian Жыл бұрын
6:21 நடுவுல அந்த வெள்ளை t shirt சூப்பர். இதெல்லாம் லெஸ்பியன் ஆச்சுன்னா நாம எங்க போறது😢
@Itachi-sd2pn Жыл бұрын
Unaku un prachana🤣🤣🤣🤣
@tamil_tamilian Жыл бұрын
@@Itachi-sd2pn😂😂
@mohamedgiyasudeen21935 ай бұрын
மெண்டல் ஆஸ்பிட்டலில் சேர்த்து கவுன்சிலிங் கொடுக்கனும்
@SyedSyed-e6g Жыл бұрын
Eppadi அசிங்கமான வாழ்க்கை vaazrathuku செதுடுங்க thuuuuuuuuuu
@irshusidea33 Жыл бұрын
there is only 2 gender male and female meethi elaam avanga avnga compfort kum sutrusoolalaalaiyum maaruraanga avanga la naanga verukala aana athu next generation na baathika koodathu nu bayapudrom elarum ipadi aaita aprom this world wont be normal ❤
@arrowthavady Жыл бұрын
இவற்றை promo பண்ணி bbc எதனை செய்ய விரும்புகிறது...
@Fightboy000 Жыл бұрын
3:15 you can feel the fear..
@villagerasigan Жыл бұрын
என்னா டா(டி) இப்படி மாறிட்டீங்க... 😬😬😬😬
@syedzabiullah7244 Жыл бұрын
Boy girl love tha best matha padi gay love lesbian love ella west
@gopinath5040 Жыл бұрын
Everything is okay but yo guys shouldn't bring that to children's...
@SlimKD666 Жыл бұрын
Finally someone said it ..
@SlimKD666 Жыл бұрын
These "woke" people think they are really bringing big impacts in society ..Nah , bruh fr ..we are aware of the western propaganda ..so dont bring it up in schools and shit ..leave our kids ..we teach our kids our own values and culture ..
@irudayarajirudayaraj3398 Жыл бұрын
நாய்க்கும் பன்னிக்கும் காதல் வருமா? நீங்க வாழுங்க. ஏன் கல்யாணம் பண்ணனும். கல்யாணத்தை கொச்சை பண்ணாதீங்க.இப்படி போனால் ஜென்றேசனே இருக்காதே. அப்போ யாரிடம் கொண்டு சேர்க்க போறீங்க இந்த புரிதலை?
@harivaradharaj4042 Жыл бұрын
Where is the minigun?????????????
@joker_069 Жыл бұрын
Brh let's team up 🗿
@Commentman123 Жыл бұрын
2 Gender 😇
@jeroldsonpraveenraj7950 Жыл бұрын
Thanos is right
@buppiloo8256 Жыл бұрын
he was absolutely right, wish he was here, maybe then i wouldn't have seen this shithead comment 🤢🤮
@Firnas96 Жыл бұрын
Boy, girl, dress and makeup போட்டா பெண்ணா ஒன்றும் புரியல்லியே 🤔🤷♂️
@SulpikarSr Жыл бұрын
BBC don’t post like this video today I can’t eat
@RK-wc1tg Жыл бұрын
BBC yalla languagelaum eppaditha pannuvanuga
@adv.shantha.salemtamilnadu7985 Жыл бұрын
சட்டத்தில் பல மாற்றங்கள் கொண்டு வரவேண்டும். திருமணம் பதிவு. குழந்தைகள் தத்தெடுப்பு சொத்தில் பங்கு போன்ற உரிமைகளை நடைமுறையில் கொண்டு வரவேண்டும். வாழ்த்துக்கள்.
@graham6721 Жыл бұрын
edhuku adopt panni avanga agenda ku etha maari children ah groom pannava?
@anishKumar-lv9bs Жыл бұрын
@@graham6721 oh.. appo unga pullaingala neenga valakala unga agenda ku etha maari train panringa.. Parents nu sollama trainers nu potukonga..
@graham6721 Жыл бұрын
@@anishKumar-lv9bs if nature prohibits you from reproducing then you have nothing to do with raising children, natural selection works the way it works due to a reason, you might get offended by that but it's a brutal fact, unga kita oru adopted child ah kudutha summa irupengala? no, adhuku 18 aguradhuku munnadiyae lgbtq agenda va solli kudupenga, heteronormativity thappu nu solli kudupenga adhula confuse agi child naan ennoda gender ku confirm panala nu sonna nalladha pochu nu western countries la pannra maari hormone replacement therapy pannuvenga, infant genital mutilation thappu adhey maari oru 18 years ku keela irukra child ku gender reassignment surgey,hrt panradhum thappu, every child deserves parents * normal * parents, a * normal * household and a * normal * family
@graham6721 Жыл бұрын
@@anishKumar-lv9bs I don't have any problem with lgbtq community or pride walk etc. indha pride walk layae oruthan bdsm gear ah dress maari potutu vandhirukkan I don't think he's normalising his sexual orientation or gender he looks like he wants to normalise his sexual perversion, do you want your kid to be near him? I'd never want any child to be even near 100 meters of him
@anishKumar-lv9bs Жыл бұрын
@@graham6721 Kolai kutrathukaaga jail ah irukavanga 100 percent straight men or women than.. rape convicts 90 percent straight men and women than.. dowry ketu kodumai paduthurathu. Sexual abuse panrathu.. Theft robbery nu panrathu. Fraud and forgery convicts nu ellamey heterosexuals than panranga.. appo mothama heterosexuals apdi than nu sollidalaama?? Same applies to any community.. orutharu panrathu thappu na mothama ellarum apdi than nu decide pannathinga.. Inga yaarum apdi dress panrathuku rights venum nu court la poi nikkalaye. Apdi ninna annaiku intha kelviya kelunga..
Ya Allah marumai naalai koodiya seekiram earpaduththi vidu😭 indha samoogam kettu seeralidhu 😥neeye podhumanavan ,anaiththu aan pengal anaivarayum indha kedu ketta welayil irundhu paathugaathu vidu🤲
@attackriyas8723 Жыл бұрын
Aameen
@sabari_sk Жыл бұрын
Same gender Marriage must be legalised 👍🏳️🌈
@fmt_facts Жыл бұрын
Never happen
@mrsjawferzeejay1805 Жыл бұрын
🤮
@sarithathiruvengadam993 Жыл бұрын
So you don't get married okay?
@Boytoboylove780 Жыл бұрын
Pray nature soon will be legalised,,,charity is still live in this world 🌎
@kingmaker372 Жыл бұрын
2 same gender + 1 another gender is good
@rb1982able Жыл бұрын
It’s against bible
@bharatyaswaraj5641 Жыл бұрын
So?
@buppiloo8256 Жыл бұрын
okay? the law follows the constituition not the bible, individual religious beliefs should not affect others. if you believe being gay is against your religion, you are free to follow that, but others dont have to obey.
@vvbb9738 Жыл бұрын
மனித சமுதாயத்தின் சாபம்
@mohamedsatharmohamedmuheet4133 Жыл бұрын
Human decision is dust front of god decision,god is hating this kind of decision
@grethiq5492 Жыл бұрын
உலகம் அழியும் நேரம் இப்படி ஒரு வேண்டுகோள் வரும் என்று பழைய ஏற்பாடு கூறுகிறது உலகம் முழுவதும் இஸ்லாம் மதம்வளர இப்படி ஒரு சமூகம் வரும்
General Dyer treatment has right this kind of culprit
@vijayabalan1188 Жыл бұрын
இது கலியுகம் இதுவும் நடக்கும் இதுக்கு மேலும் நடக்கும்.....என்னய ஆண்டவா வேகமாக மேல அனிபிரு 😣😣😣😣
@saanand2301 Жыл бұрын
இந்த உலகில் எல்லா பாலினமும் சமமே 🙂🙂
@placeofpraveen Жыл бұрын
Ok gay , two steps back please
@saanand2301 Жыл бұрын
நன்றி கஸ்மாலம்
@placeofpraveen Жыл бұрын
@@saanand2301 gay thaili
@prasadganesh5804 Жыл бұрын
Everything in nature is natural . Go ahead lgbtq
@buppiloo8256 Жыл бұрын
@Arunprasad-ng6wi loosu maari paesadhe, raping harms another human, while being lgbtq does not. the above commenter commented that because a lot of people argue that being lgbtq is against nature. dont bring your loosu logic into this
@indrajeettjayakumar54982 ай бұрын
Thanos was right🥺
@Msganesh-sm2it Жыл бұрын
Proud be a man
@vinodrajj Жыл бұрын
this is totally a lawlessness!
@muthupandiemuthupandie1041 Жыл бұрын
எல்லாம் மேல இருக்கும் பார்த்துகிட்டு தான் இருக்கான்
@Rebellious5526 ай бұрын
Not pride but Embarassment
@godsongd4880 Жыл бұрын
இனி காலம் செல்லாது Jesus coming soon
@placeofpraveen Жыл бұрын
😂
@godsongd4880 Жыл бұрын
@@placeofpraveen அந்த ஒரு like நாதா போட்டேன் 😂😂😂😂 jesus loves you
@placeofpraveen Жыл бұрын
✌️
@senthilkumarnatarajan9559 Жыл бұрын
Not sure what this is... Your pride should be with you not to showcase.
@zn1543 Жыл бұрын
Reject modernity
@Asc-w2l Жыл бұрын
என்ன கருமமோ பன்னி தொலைங்க 🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
@rudravin Жыл бұрын
மக்கள் முடிவு : முக்கியம்? முக்கியம் இல்லை?
@kingmaker372 Жыл бұрын
2 same gender + 1 another gender is good
@donsamsa6959 Жыл бұрын
Mairu proud 🤔
@Msganesh-sm2it Жыл бұрын
Andrew tate 🗿🗿🗿
@gnanasekarjoshua9857 Жыл бұрын
My God please forgive tham😭😭😭😭😭
@naveenchandrasekaran6782 Жыл бұрын
Enna karumam da idhu
@sundarg7849 Жыл бұрын
டேய் என்னங்கடா இதல்லாம் உங்கள பாத்து அடுத்த தலைமுறை பிள்ளைகள் கெட்டுப்போயிரும்டா 😢
@monke6669 Жыл бұрын
I support an all inclusive society where every born human is respected equally but why such weird attire? It is awkward for me. If you(LGBT) want to be part of the society behave and dress in a way which doesn't cause embarrassment to others.
@teatimecomedy5015 Жыл бұрын
ரொம்ப அறிவாளி ன்னு நினைப்பு?? இவனுகளுக்கு இன்னைக்கு தன் பாலின ஈர்ப்பு இருக்கும். நாளைக்கு அம்மா, அப்பா, அண்ணன், தங்கச்சி ன்னு இவனுகளுக்கு ஈர்ப்பு வரும். அப்புறம் விலங்குகள் மேல ஈர்ப்பு வரும். இப்படி தான் வெளிநாடுகளில் இப்ப நடந்து ட்டு இருக்கு. இதுக்கு கல்யாணம் பண்றே ன்னு சொல்லுங்க. கொஞ்சம் நாள் கழிச்சு வேற ஆளைப் பார்த்ததும், வேற கல்யாணம் பண்ணிக் குங்க. இதுங்களால குடும்பங்கறதே இருக்காது. அப்படி ஒன்றை உருவாக்கவும் முடியாது. குடும்பம் தான் ஒரு சமுதாயத்தின் அடிப்படை. அதை உடைத்து மக்களை அடிமைப்படுத்த உலக பெரும் பணக்கார சக்திகளின் அஜெண்டா தான் இது. இவர்கள் இப்படி உலகம் முழுக்க பேரணி நடத்த, இவர்கள் போன்ற ஆட்களை ஒருங்கிணைக்க எங்கிருந்து பணம் வருகிறது??? வெளிநாடுகளில் lgptq+ என்று சொல்லிக்கொண்டு அவர்கள் செய்யும் கூத்து தெரியுமா??? மீசை, தாடியை எடுத்து விட்டு, பெண்கள் உடையைப் போட்டுக் கொண்டு, நான் பெண்ணாக உணர்கிறேன் என்று கூறி, பெண்கள் கழிவறையில் புகுந்து பெண்கள் முன் உடைகளைக் கழற்றி நிற்பதும், நானும் பெண் தான் என்று ஒரு குற்றவாளி தன்னை பெண்கள் ஜெயிலில் அடைக்கச் சொல்லி அங்கிருந்த 3 பெண்களை கர்ப்பமாக்கி உள்ளான். ஒரு ஆண் நீச்சல் வீரன் ஆண்கள் பிரிவில் ஜெயிக்க முடியாமல் , தன் மீசை, தாடியை எடுத்து விட்டு, நான் என்னை பெண்ணாக உணர்கிறேன் என்று கூறி பெண்கள் நீச்சல் பிரிவில் கலந்து, அவர்களைத் தோற்கடித்து தங்கப்பதக்கம் வாங்கியுள்ளான். இப்படி பல விஷயங்கள்.
@suryaytstreamer5443 Жыл бұрын
Support only transgender
@joshiniimmanuel6982 Жыл бұрын
Ulagam nasamaa poitu erruku...
@JinuMathers Жыл бұрын
Not all the natural feeling are acceptable in the civilised society. Do you accept Incest, Pedo, as a natural feeling in the future? Because that’s also come naturally to some people.
@anishKumar-lv9bs Жыл бұрын
There is a difference between being a homosexual and being a pervert.. Rendu concerning adults sex vatchukiratha than yaarum thaduka koodathu nu solranga.. Rape is different dear.. Oru gay paiyan innoru paiyana poi sex ku force pannuna athu offense than. Atha yaarum normalize pannavo decrimilize pannavo sollala. Same for straight ppl. Concern illama un purushano pondattiyo unna thottalum thappu than.. concern oda sex vatchukiravangala thappu nu solrathuku yaarukum urimai illanu than solrom..
@juliegeorge62276 ай бұрын
@@anishKumar-lv9bs Please read below, God is the law giver and we don't know what works best for the society more than him. Remember, we are living in a world that is spinning perfectly for more than 4.6 billion years, seek objective morality, not subjective morality and you will find. உரோமையர் அதிகாரம் - 1 - திருவிவிலியம் 18இறைப்பற்று இல்லா மனிதர்களின் எல்லா வகையான நெறிகேடுகளின் மீதும் கடவுளின் சினம் விண்ணினின்று வெளிப்படுகிறது; ஏனெனில், இவர்கள் தங்கள் நெறிகேட்டினால் உண்மையை ஒடுக்கிவிடுகின்றார்கள். 19கடவுளைப் பற்றி அறியக்கூடியதெல்லாம் அவர்களுக்குத் தெளிவாக விளங்கிற்று; அதைக் கடவுளே அவர்களுக்குத் தெளிவுறுத்தியிருக்கிறார். 20ஏனெனில், கண்ணுக்குப் புலப்படா அவருடைய பண்புகள் - அதாவது, என்றும் நிலைக்கும் அவரது வல்லமையும் கடவுள் தன்மையும் - உலகப் படைப்பு முதல் அவருடைய செயல்களில் மனக் கண்களுக்கு தெளிவாய்த் தெரிகின்றன. ஆகவே அவர்கள் சாக்குப்போக்கு சொல்வதற்கு வழியே இல்லை. 21ஏனெனில், அவர்கள் கடவுளை அறிந்திருந்தும் கடவுளுக்குரிய மாட்சியை அவருக்கு அளிக்கவில்லை; நன்றி செலுத்தவுமில்லை. அதற்கு மாறாக அவர்கள் எண்ணங்கள் பயனற்றவையாயின. உணர்வற்ற அவர்களது உள்ளம் இருண்டு போயிற்று. 22தாங்கள் ஞானிகள் என்று சொல்லிக்கொள்ளும் அவர்கள் மடையர்களே. 23அழிவில்லாக் கடவுளை வழிபடுவதற்குப் பதிலாக அழிந்துபோகும் மனிதரைப்போலவும், பறப்பன, நடப்பன, ஊர்வன ஆகியவற்றைப் போலவும் உள்ள உருவங்களை வழிபட்டனர். 24ஆகவே, அவர்களுடைய உள்ளத்தின் இச்சைகளுக்கு ஏற்ப ஒருவரோடொருவர் தங்கள் உடல்களை இழிவுபடுத்துகின்ற ஒழுக்கக்கேடான செயல்களைச் செய்யும்படி கடவுள் அவர்களை விட்டுவிட்டார். 25அவர்கள் கடவுளைப் பற்றிய உண்மைக்குப் பதிலாகப் பொய்ம்மையை ஏற்றுக் கொண்டார்கள்; படைக்கப்பட்டவற்றை வழிபட்டு அவற்றுக்குப் பணி செய்தார்கள்; படைத்தவரை மறந்தார்கள்; அவரே என்றென்றும் போற்றுததற்குரியவர். ஆமென். 26ஆகையால் கடவுள், கட்டுக்கடங்காத இழிவான பாலுணர்வுகொள்ள அவர்களை விட்டு விட்டார். அதன் விளைவாக, அவர்களுடைய பெண்கள் இயல்பான இன்ப முறைக்குப் பதிலாக இயல்புக்கு மாறான முறையில் நடந்துகொண்டார்கள். 27அவ்வாறே ஆண்களும் பெண்களோடு சேர்ந்து இன்பம் பெறும் இயல்பான முறையைவிட்டு தங்களிடையே ஒருவர்மீது ஒருவர் வேட்கை கொண்டு காமத்தீயால் பற்றி எரிந்தார்கள். ஆண்கள் ஆண்களுடன் வெட்கத்திற்குரிய செயல்களைச் செய்து, தாங்கள் நெறி தவறியதற்கான கூலியைத் தங்கள் உடலில் பெற்றுக்கொண்டார்கள். 28கடவுளை அறிந்து ஏற்றுக் கொள்ளும் தகுதியை அவர்கள் இழந்து விட்டதால் சீர்கெட்ட சிந்தனையின் விளைவாகத் தகாத செயல்களைச் செய்யுமாறு கடவுள் அவர்களை விட்டு விட்டார். 29இவ்வாறு, அவர்கள் எல்லா வகை நெறிகேடுகளும், பொல்லாங்கு, பேராசை, தீமை ஆகியவையும் நிறைந்தவர்களானார்கள். அவர்களிடம் பொறாமை, கொலை, சண்டைச் சச்சரவு, வஞ்சகம், தீவினை முதலியவை மலிந்துவிட்டன. அவர்கள் புறங்கூறுபவர்கள், 30அவதூறு பேசுபவர்கள், கடவுளை வெறுப்பவர்கள், இழித்துரைப்பவர்கள், செருக்குற்றவர்கள், வீம்பு பாராட்டுபவர்கள், தீய வழிகளைக் கண்டுபிடிப்பவர்கள், பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்கள்; 31சொல் தவறுபவர்கள், மதிகெட்டவர்கள், பாசம் அற்றவர்கள், இரக்கம் இல்லாதவர்கள். 32இப்படியெல்லாம் நடப்பவர்கள் சாவுக்குரியவர்கள் என்னும் கடவுளின் ஒழுங்கை அறிந்திருந்தும் இவ்வாறு நடக்கின்றார்கள்; தாங்கள் நடப்பது மட்டுமன்று, அப்படி நடப்பவர்களையும் பாராட்டுகிறார்கள்.
@hafilbaba7762 Жыл бұрын
த்து
@navaneethan3830 Жыл бұрын
Urimai enum saakku😶
@Dcv-hl8eo Жыл бұрын
Ada karumam pudichavanungala..chaiiii thuuu
@Mageshjan Жыл бұрын
❤🤩
@Boytoboylove780 Жыл бұрын
Don't think haters animals,,i support LGBT people ❤❤❤❤❤
@fmt_facts Жыл бұрын
Why you support
@Boytoboylove780 Жыл бұрын
@@fmt_facts in your family members are like you understand that is only natural,,, you support or not,, but not hate these types of people,,these are big big sin in our life.
@pattathari8518 Жыл бұрын
@@Boytoboylove780who said it's our Nature 😮..
@Boytoboylove780 Жыл бұрын
@@pattathari8518 go and see sculptures, statues and old ethics,,and also said all worldwide doctors,,,, only know these things if you are this community,,,, truth will never die,, will explosion one day